விஜய் இந்த விஷயத்தை மாத்திக்கணும் இல்லனா வன்மையா கண்டிப்பேன் - James Vasanthan | Thalapathy Vijay
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- #Vijay #ThalapathyVijay #TamilagaVetriKazhagam #ThalapathyVijayPolitics #TVK #vijayparty #VijayPoliticalParty #2026Election #2026AssemblyElection #Elections2026 #TNPolitics #VijayMakkaliyakkam #TvkManadu #Religion #SsMusic
விஜய் இந்த விஷயத்தை மாத்திக்கணும் இல்லனா வன்மையா கண்டிப்பேன் - James Vasanthan | Thalapathy Vijay
Subscribe To Our Channel - bit.ly/Subscri...
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
You Can Also Follow Us @
Facebook : / ssmusic
X (Twitter) : / ssmusictweet
Instagram : / ssmusicofficial
மிகவும் சரியாக சொன்னார் ஜேம்ஸ் வசந்தன், விஜய் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் போது அரசியலுக்குல் நுழைவது என்பது மிகப்பெரிய விஷயம், இதை மக்கள் பயன்படுத்திக் கொண்டால் தமிழகத்துக்கு நல்லது,
True
டேய் காமெடி பண்ணாதே
என்ன நல்லது தாய் தந்தையை மதிக்காதவர் கார் வரி ஏய்ப்பு செய்தவன் கவர்மென்டை ஏமாற்றியவர் விஜய் இவர் வந்து நாட்டை லண்டன் போல் மாற்றுவாரா
@@subhashini322 not like that he could not contest with rajini so only he ran from cinema
@@A1331-r9h 🤣🤣
விஜய் ❤❤❤❤❤துணிச்சலான அசலான வீரன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
விஜயகாந்த் சார மறந்துட்டீங்க
தங்களின் தமிழ் உச்சரிப்பும் மொழி நடையும் குரல் வளமும் மிகவும் அருமையாக உள்ளது அண்ணா.
மக்களுக்கு நல்லது செய்வது விஜய் அண்ணா விட வேற யாரும் நல்லது பண்ண முடியாது ❤🎉❤
நல்லது என்ன?
எப்படி தெரியும்??
விஜய் அவர்கள் நட்சத்திர நாயகனாக இருந்துவிட்டார் இனி சாதனையாளராக மாறப் போகிறார் சரித்திரத்தில் அவருக்கும் ஒரு இடம் உண்டு நடிகர்கள் வருவார்கள் போவார்கள் தலைவர்கள் மறைந்து போகலாம் தமிழ்நாட்டு சரித்திரத்தில் விஜய் அவர்களுக்கும் ஒரு இடம் உண்டு தலைவர் ஆனால் மட்டும்தான் அது கிடைக்கும் விஜய் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மற்றும் தெளிவான விளக்கம் அருமை. 👌
பக்க சார்பாற்ற உரையாடல் 💯👌 வாழ்த்துக்கள் ஜேம்ஸ் வசந்தன்
ஜேம்ஸ் வசந்த் அவர்களே உங்கள மாதிரி நல்லவர்கள் விஜய் அவர்களை நல்லவிதமாக பேச வேண்டும் அப்படி பேசினால் தான் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கிடைக்கும் ஏனென்றால் இன்று அரசியல் ஒரு வியாபாரம் ஆகிவிட்டது எல்லோரும் அரசியலில் முதல் போட்டு சம்பாதிக்கணும் நினைக்கிறார்களே தவிர மக்களுக்கு நல்லது செய்யணும் யாரும் நினைக்கவில்லை அந்த ஆட்சி எல்லாம் காமராஜர் எம்ஜிஆர் முடிந்துவிட்டது விஜயகாந்த் அவர்கள் வந்திருந்தால் ஒருவேளை திரும்பவும் காமராஜர் எம்ஜிஆர் ஆட்சி கிடைத்திருக்கும் ஆனால் காலத்தின் கோலம் அவரை காலம் கொண்டு போய்விட்டது திரும்பவும் நம்மளுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது விஜய் அவர்கள் இன்றைக்கு வரைக்கும் 100 கோடி சம்பளம் வாங்குகிற உச்சத்தில் இருக்கும் நடிகர் அவர் அரசியலுக்கு வந்தால் எத்தனை சோதனைகள் எத்தனை பிரச்சனையை சந்திப்பார் என்று தெரியவில்லை லாக் பற்றுக்கும் மக்களாகிய நாம் இறைவன் அவரோட துணை இருக்க வேண்டும் நாம் அதிகமாக யோசிக்காமல் நல்ல முடிவை சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து ஒரு நல்ல தலைவரை தமிழ்நாட்டு அரியணையில் உட்கார வைப்போம் ஏனென்றால் விஜய் அவர்கள் சம்பாதிக்க வரவில்லை அவர் மக்களுக்கு பணி செய்யத்தான் வருகிறார் சினிமாவில் இருந்து போதும் பணி செய்தார் இப்போது அரசியலிலும் நல்ல மாற்றத்தை செய்வார் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது அவர் எங்க வீட்டுப் பிள்ளை விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் விஜய் அவர்களோட தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் முழுவதும் பரக்கட்டும் கொடி
Thalapathy ❤❤❤
Vijay 👑
தளபதி விஜய் நல்ல மனிதர் அரசியல் க்கு அந்த தகுதி போதும்.சீமான் நல்ல பேச்சாளர் ஆவார் ஆனால் நல்ல மனிதர் இல்லை. நல்ல மனிதர் க்கு தான் ஓட்டு. பட்டிமன்ற பேச்சாளர் க்கு இல்லை
Good judgement
Super
Superdey
Yes i like seeman because his points are correct but as a person Vijay is far more better person , if Vijay will have almost same political stands as seeman then Vijay will get 3 times more votes than which seeman is getting now .
ஜேம்ஸ் வசந்த் அவர்களே பணம் அழியக்கூடியது பணம் எவ்வளவு இருந்தாலும் அந்தப் பணம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டும்தான் சந்தோஷம் புகழ் அது எல்லோருக்கும் சந்தோஷம் மாற்றி யோசித்தால் தான் சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும் பின் வாங்கினாள் இடம் தெரியாமல் போய் விடுவோம் சோதனை ஒரு நாளைக்கு சாதனையாகும் அப்படி நாம் யோசிப்போம் விஜய் அவர்கள் எடுத்த முடிவை
Thalapathi ❤❤❤
🎉சகோ.ஜேம்ஸ் வசந்தன்அவர்கள்
சொல்லும் கருத்து நியாமாகவும் நல்ல புரிதலோடும் ,சிறப்பாகவும்,பாரபட்சமில்லாத சமூக அக்கறையோடும் இருக்கிறது.வாழ்த்துகள்.god bless you brother.
Ungalukku kodi nantry sir 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️
தெளிவான, நடுநிலையான விமர்சனம்...🎉❤
என் விஜய் அண்ணன் ஏழை மக்களின் சராசரி அன்பையும் ஆதரவையும் பெற்று தலைவன்
17:50👍👍👍
Super sir..useful comments..way of utalking impressing sir..
James Vasanthan Sir you said well 🎉
Honest answers 💯
True🎉TRUE🎉💯👍👍👍🔨🔨🔨💯💯💯
உள்ளது உள்ளபடி ஜேம்ஸ் வசந்தன் சார்... சூப்பர் இன்டர்வியூ...🎉🎉🎉🎉
James is right here...vijay way of speaking is reserved and to the point...this is the same nature andhra CM Jagan moham reddy also has.. he talks to the point and avoids loose talk..which can help Vijay sir
களம்தான் முடிவு செய்யனும் விஜய் அரசியலில் வெற்றியா தோல்வியா பார்போம்
James vasanthan Avargalin karuthukal Anaithu Podhu Makkal Manadhil Irupadhai Sariyaga Solgirar 👌👍🙏
Thank you so much James vasanthan Sir 🙏
Thank you 🙏
நான் சிந்தித்து தான் சொல்லுகிறேன், (அதிமுக,திமுகவை பிடிக்கவில்லை) எதிர்த்து வாக்கு என் அண்ணன் விஜய் அவர்களுக்குதான் கொடுப்பேன்.❤❤❤
Super really very nice🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் விமர்சனங்கள் சிறப்பாக இருந்தது ஆனால் விஜய் அவர்களின் அரசியல் அணுகுமுறை சற்று வித்தியாசமாக உள்ளது எனது உணவு 4 இட்லி நான் உண்ணும் 5 ஆவது இட்லி அடுத்தவனுடைய உணவு என்ற உணர்வு கண்டிப்பாக அவருடைய தவெக கொள்கைகள் உயர்ந்ததாகவே இருக்கும். தற்பொழுதைய இலக்கணம் பலர் பேசி விவாதம் நடத்தி பிரபலம் அடையும் வகையில் கட்சி பெயரில் 'தமிழக வெற்றி கழகம்' வெற்றி 'க்' தவிர்த்து வைத்திருப்பது விஜய் அவர்கள் மாறுபட்ட சிந்தனையுடன் தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர விரும்புகிறார் என்று தெரிகிறது.
Well said Mr.James Vasanthan
Excellent👍👏
தலைவா....... we are waiting ✋ .
Stright and right vision nice
Thalapathy🎉🎉🎉
நடிப்புக்கு legend Saravanan 😂
Vijay Anna cm 26 tvk 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
very nice interview👌👍
England thalapathy Anna Vijay Anna thalapathy and Vetri kaanum Vetri thalapathy🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉 Vijay Anna valthukkal🎉🎉🎉🎉🎉❤❤
England Thalapathyaa😂😂
வாழ்த்துக்கள்.
சரியன கருத்து ரஜினிக்கு
Enoda vote Vijay ku matum
விஜய்க்கு ஒரு பலமும் கிடையாது .மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது.ஆனால் திரைப்படம் வைத்து ஒட்டு வாங்க முடியாது.
👏👌👍🙏
இதுவரைக்கும் எல்லாரும் நம்பித் தாயா ஓட்டுப் போட்டாங்க இதுவரைக்கும் என்ன பண்ணி இருக்காங்க என்ன மாறி இருக்கிறது எதுவும் மாறவில்லை அப்படியேதான் இருக்கிறது நாங்கள் தமிழ்நாட்டு அரசியல் வாதிக்கு ஓட்டு போட விரும்பவில்லை எங்கள் வீட்டில் தலைப்பிள்ளை ஒருவன் வருகிறார் என்றால் அவருக்கு நாங்கள் எங்கள் அண்ணன் என்று நினைத்து ஆள விடுவோம்..
Nice interview.....
Thalapathi 🔥❤
தளபதி TVK❤️❤️❤️
வளர விடுங்க ஐயா
ரஜினி அரசியலை என்றும்
விரும்பியது இல்லை .மக்களும் அரசியல் வாதிகளும்தான்
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பினார்கள்
Sir speech very true and sharp.
True words
SUper
Thalapathi Thalaivar rasigan
Very good
Eppati sir ivalavu velipadaiyaga ungalal pesa mudikirathuu ella side hmm unmai ah pesuringa
Jems vasant Rajini sir ku enemie ya,en ivolo Rajini sir male vanmam idai sir ridam yedar pakala avurum,avar family edu,ena panlu pesinalu oru china vishayame irundalum yeduku yelorum ivalo perusa akuranga
James , Rajini sir poutchi ellam kaatavillai , avar arassyaluku vandirunthar n’a Vijayakhant gadi taan agi irukkum . Rajini sir is saved. Tamilaga makkaluku nallavargalai pidikadu
@aroulmariechabier1451 don't compare other actors to rajini sir bcoz he is gem of a person
Rajini is a good businessman, he knows how to market himself. That’s all.
@@aaronshan8956 talaivar rajini is manitha kadavul don't hurt him he is always correct
@@A1331-r9h 🤣🤣
Super sir
Ivar periya idhu maari Super Star pathi pesurarur ,,, Avar yeda vachu sonnarunu ivar solla kudadhu ,,, Thalaivar Nirandhram,,,💫 TVK ku vaazhthukkal ,,, I like vijay also but dont trigger people by telling false statements
Super sir sariyana unmaya sonneenga
TVK ❤ my family votes
நீங்கள் நாகரீகமான ஆள் Mr.ஜேம்ஷ்வசந்த்
விஜய் 👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
VIJAY MASS HERO
@chittrarani3057 vijaykant nilamai taa avnuku😂
Very Fair Comments.
இவன் முரடடுத்தனமாக முட்டு குடுப்பதற்கு ஒரே காரணம் ✝️
அவருக்கு சொல்லி கொடுத்து பேசவைப்பார்கள்.
Super speech
விஜய் 🎉🎉🎉
Arasiyal ku vandha rajini sir thaan potti podraru arasiyal ku varala naa rajini sir thaan karanama ungaluku vera Vela illaya vali kastama irundha neenga vaangalen .nallathu seingalen.Kurai sollama Vijay sir vandhu nallathu pannalum unagala maari aalunga avaraiyim thappa thaan solla poringa ......Vijay sir arasiyal ku vandha avaru velaiya seriya paaparu neenga unga velaiya paarunga Thalapathy Thalaiver Rasigan......
Tvk❤❤❤❤
தமிழக வெற்றி கழகம்
❤❤❤❤❤்❤❤❤❤
Dai pathi வைப்பது நீ no 1
😢😢😢😢😢😢😢😢😮😮
STR pathi interview edunga ji 🙏..Next Superstar avaru than 💪🔥
ikku soldra sila sila. Perukku indha song panam mattum indha naada indha paazha pona naattukku
Avangala paartha romba kovam naanga thotha kooda sandhosama porom
Aiya appadi alla avaru seiyyum velai enaku theriyum
Tvk❤
Sir, vetri enbathu peyaraga irukkum patchathil angu otreluthu varaathu...
Acting legend Saravanan 😂😂
🤣
ஆமாண்டா போர்க்ம்போக்கு சீமான் விஜயலக்ஷ்மி யை நிறைய படித்தவன்
இதே தமிழர் அல்லாதவர் தவறு செய்து இருப்பின் ஊரே கிளம்பி அடித்திருக்கும் விஜய் தமிழர் என்பதாலேயே தமிழை மதிக்காது போனால்... 😮தமிழரை மதியாதவரை நானும் மதியேன்
Poda paithiyam
Dei SS music nee Enna Vijay ku PR ah da..
Sir Ella ok neenge eppo movie direct panuvinge
This is really true statement from Mr, James Vasant, And this time My vote is only between two Mr, Seeman & Mr, Vijay
@leokid5133 both will lose
Dont talk sbout thalaivar nee ena paniruka what u know about rajini solunga
A2d Soliders assemble 🪖
Mr nalla pesi pesi emathunathu pothum , pesama namma nattuku sudhandhiram vangi kodutha Mahatma Gandhi ya marandhutu pesathinga
Vijay spoke bad words in LEO. James told that he is family entertainer . I think james is deaf. HA HA HA
சோசப்....சேம்ஸ்.....பால் டப்பா இலவச அரிசி😂😂😂
நீ கதறிட்டே இரு, ஜேம்ஸ் ஜோசப் பால் கிட்ட இருந்து பால் டப்பாவும் இலவச அரிசியும் அவங்க கொடுப்பாங்க நீ கை நீட்டி அவங்க கிட்ட அலைஞ்சு அலைஞ்சு தின்ப..😂😂
சங்கி கூட்டம் வெல்லகாரணை இந்தியா ல இருந்து வமர்சனம் பண்ணுவாங்க திட்டுவாங்க.. ஆன us இல்ல uk. போனா வெல்லக்காரன் ku குன்டீ. கழுவி பணம் சம்பதிப்பாங்க 😂😂😂😂
C = C 😂
Avangalukku ikku irukkunuama illa unamaiya irukkunuma
Excellent
Fact - In TN, voters always elect based on emotions since 67' no matter how world worst DMK ADMK has governed since 67'... Ask the same ppl who complained during Chennai floods, Kilambakkam new bus stand issues etc... TN voters r addicted 2 Dravidian parties.👌🏼🧿🙏🏼!
Avalla pathile peasathega
ஜேம்ஸ் வசந்த் உங்கள் போன்றவர்கள் நடிகர்களை தூக்கிப்பிடித்துக் கொண்டு வருவதால் என்ன பயன் தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதத் தெரியாதவர்கள் தமிழ்நாட்டை ஆளலாம் என சொல்லுவது எவ்வளவு கேவலமான செயல்
Nee oru allayluya josap oru aamen
Nee sangi appa
This is for actor Vijay. Please don’t change your katchi name. But u can add Mudhal in front So ur katchi name is “ Mudhal Tamilzga Vetri Kalzagam This way u can do. Please any one can tell him. Please some body should take this to him. An make sure he should know. If he doesn’t like. That’s ok. OR. U CAN KEEP UR KALZGAM LIKE THIS. “ Vijay Tamilzga Vetri Kalzgam. This is ur big sister wish thanks.
@jayanthirani1 what happened to vijaykant same will happen to kaka😂
Ji neega Ella konjam pesama iruka ji Ajith varama iruka palavisayam iruku Vijay anna vararu konjam pls ellam mooduga Vijay ann avaratum enna attam nu parpom vijayakand sir ku chance kudukala ivarayachu ulla attathuku anapuga pakalam
Actors should be just actors not leader.. he can create trust n help people if needed.. he will be just a puppet..