@@FF-gk2zuகாசுக்காக ஓட்டு போடும் கூட்டம் இருக்கும் வரை அரசியல் வாதிகள் அப்படி தான் பேசுவார்கள். என்ன செய்ய. மக்களை அந்த இருநூறு ரூபாய்க்கு கையேந்தும் நிலையில் தானே வைத்துள்ளார்கள்.
இந்த ரோஷம் திமுகவிடம் ஒட்டு போட காசு வாங்கிய போது இருந்திருக்க வேண்டும்....காசு கொடுத்தால் ஒட்டு போடும் கூட்டம் என்று கேவலமாக நினைத்ததால் தான் இப்படி இழிவாக பேசுகிறார்கள்...இனியாவது திருந்தவேண்டும் இந்த சென்னை மக்கள்...
நமது சென்னை மக்கள் மீண்டும் திமுகவுக்கு தான் வாக்கு செலுத்துவார்கள் என்னவென்றால் பணத்துக்காக ஓட்டளிக்கும் சில மக்கள் இருக்கும் வரை இந்த அவல நிலை நடக்கும்
இப்பவும் சொல்றேன் எப்பவும் இதான் சொல்லுவேன் உங்கள் கோபத்தை தேர்தலில் காண்பிக்கவும்... நடு ரோட்டில் கத்துவதால் எந்த மாற்றமும் வராது அதற்கான மந்திரம் வாக்களிக்கும் உங்கள் விரல்களில்தான் உள்ளது......💪💪💪💪💪💪💪 நாம் தமிழர்
எனக்கு தோன்றுகிறது..!?. இந்த தன்மானம் மற்றும் ஆதங்கம், கோபம் எல்லாம் அதிகாரத்தை நோக்கி வெளிப்படுத்தும் தருணங்களில் பயன்படுத்துங்கள்.. தற்போது கொதித்து எழுந்து எதுவும் ஆகிவிடாது மக்களே!!!.. எலெக்ஷன் அன்று ஒரு விநாடி கண் மூடி இந்த நிகழ்வை சிந்தித்து பாருங்கள் பிறகு யோசித்து வாக்களியுங்கள் உங்கள் சந்ததிகளுக்காக....!!!வாழ்க தமிழ் மொழி, தமிழினம்..வளர்க!! விழிக்க!! தமிழினம்...😢 ஜெய்ஹிந்த்.
இது இயற்க்கை பேரிடர், சமூக தவறு. ஏரிகளை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளோம் 😴, வடிகால் அனைற்றையும் சுருக்கி விட்டோம். 60% மேற்பட்ட சென்னை 2 Meterக்கு குறைந்த நிலம். ஒரு சதுர கிலோமீட்டரில் 28,000 மேல் வாழ்கிறோம். நக்கல் வேலைக்கு ஆகாது. அருகில் இருக்கும் அனைவரும் இணைந்தே வெல்ல வேண்டும். வருங்காலத்தை மனதில் 100 ஆண்டுகள் முன் இருந்த வரைபடம் போல் ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். இதை செய்யாமல் சென்னைக்கு தீர்வு இல்லை.
அதுதான் அவர்களால் கன்னகியாய் மாறிய பெண் சாபம் ,23 வருஷம் தெரு தெருவாக ஊர் ஊரா துணி உருவி ஓட வைக்குறாங்க,என்னும் ஆத்திரம் தீரலை ,மொத்த பயலும் துரியோதனன் கூட்டம் , இந்த சாமி பிறந்து ஆருடம் தெரிந்து , பூமதேவியே சீரழி ச்சானுக ,X Sex வித விதமாக chenal பார்த்து அரசியல் சுகம் கண்ட அயோக்கிய மினிஸ்டர்கள் வேடதாரிகள் அதுக்கு தலை அதுக்கு பலதலை முறை பெண்கள் சூறை வேறு அதெல்லாம் வெளிவரனும்.மீடியா கடவுள் 3 கண்ணா மாறும் ,கடவுள் ,கடலா வருவான் அதுக்குள்ள கணக்கள் கடவுளா கேள்வி கேட்கணும் ,பணத்தை தின்னுவானுங்க , பிண த்தையும் தின்னனுக சீனா hanger வச்சி வைராஸ் பரப்பி,பிணம் தென்னதும் அவர்கள் பணம் சம்பாதிச்சு ,மாசு ,புடிச்சி மக்கள் ???? உண்மை அவனவன் வாயில் உண்மை வரவைக்கணும் நரகம் நடத்தி சிங்கார சென் னையாம் , சீனாகாரனா மாறி பாம்பு மனுஷர்களா மாறிடாங்க.👁️
மனித மனம் தெய்வீகமானது இறைவன் கொடுத்த இயற்கை நம்மைபக்குவபடுத்த இறைவன் படைப்பில் அனைவரும் ஆனந்தமாய் வாழ இறைவன் கைவிடமாட்டார்🎉❤ ❤ சத்தியம் ❤ நிச்சயமாக ❤ ஓம் ❤
Chithiravelbsc ,திமுக கட்சி மட்டும் தான் அராஜகம் ஆணவம் பிடித்தது அதிமுக பெயருக்குத் தான் திராவிட கட்சி.அன்பு கடவுள் பக்தி நிர்வாகத் திறமை இவைகளில் அதிமுக எப்போதுமே முன்னிலை.
@rameshgopal-gn2wo திமுகவை விட அதிமுக மேல் என்று ஆச்சார்ய கிருபாளனி என்ற மேதை சொன்னார்.அதே போல் முன்னாள் ஜானதிபதி வெங்கட்ராமனும் மறைந்த துக்ளக் சோவும் அதிமுக எவ்வளவோ மேல் என்றார்கள்.மக்களும் அப்படியோ நினைக்கிறார்கள்.நாம் தமிழருக்கு ஓட்டுப் போட்டால் ஓட்டுக்கள் சிதறி தீய திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும்.காசு வாங்கி ஓட்டு போடுவது மகா கேவலம்.எந்தக் கட்சியிலும் நான் உறுப்பினர் இல்லை.ஆண்டவன் அருளால் நான் நல்ல நிலையில் இருக்கிறேன்.அதிமுக எப்போதுமே சிறப்பு.நலமுடன் வாழ்க
Absolutely correct. What can be done to keep the people to remember this tough times and not to accept freebies and vote for unsuitable candidates? It is worth thinking and do somethng.
எந்த அரசியல் கட்சியும் வேண்டாம் ஓட்டு போட யாரும் காசு வாங்காதீர்கள் எத்தனையோ நல்ல அதிகாரிகள் உண்டு நம் நடுவில் தன்னலமற்ற இளங்ஞர்கள் இருக்கிறார்கள் இனியாவது சிந்தித்து செயல்படுங்கள்
மக்கள் உணவு மற்றும் அடிப்படை வசதி இல்லாமல் பரிதவிக்கும் போது இந்த மாதிரி நேரத்தில் திமுகவினர் கிண்டல் பேச்சு பேசுவதை தவிர்த்து அவர்களுக்கான உதவி களை மட்டும் செய்ய வேண்டும்
ஆத்திரத்தில் அறிவிலந்த மக்கள் வேண்டாம் என்றால் திருப்பி அனுப்பியிருக்கலாம் யாருக்கேனும் பயன்பட்டிருக்கும் அறியாமை மக்கள் விழிப்புணர்வு கொள்ளவேண்டும் இலவசம், சாராயம் இவற்றையெல்லாம் முதலில் கைவிட வேண்டும்
இவர்கள் இவ்ளோ ஆக்ரோஷமாக பேசுவது தவறு இல்லை. நியாயம் தான் ஆனால் இதே மக்கள் இலவசம் என்று வந்தால் எல்லா வற்றையும் மறந்தடுறாங்க............................
இப்பத்தான் மக்களுக்கு ரோசம் வந்திருக்கிறது.மக்கள் கேளி கிண்டல்களை மட்டும் ஏத்துக்கமாட்டாங்க.தன்மானத்தை இழந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்பதையே இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
அடுத்த முறை 200 ரூபாய் வாங்கிட்டு அதே வேட்பாளருக்கு ஓட்டு போடுங்க மக்களே
Adutha thadava 200+Oru Quarter
@@FF-gk2zuகாசுக்காக ஓட்டு போடும் கூட்டம் இருக்கும் வரை அரசியல் வாதிகள் அப்படி தான் பேசுவார்கள். என்ன செய்ய. மக்களை அந்த இருநூறு ரூபாய்க்கு கையேந்தும் நிலையில் தானே வைத்துள்ளார்கள்.
@@FF-gk2zu sari da 200
@@FF-gk2zu koththadimai
@@FF-gk2zudai thiravida okkali nee Inga thaan irukia
இதேபோல் ஓட்டுக்காக தரும் பணத்தையும் இலவசங்களையும் தூக்கி எறிவோம்.அப்போதுதான் நாம் உண்மை யாக ரோஷம் மானம் உள்ளவர்கள் என்று அர்த்தம்.🙏🙏🙏🙏
hii❤
Ethukku namma kitta irunthu adicha panam thana avanga kita panatha vangitu nallavangaluku vote ah poduvo
அதை மட்டும்தான் செய்யமாட்டார்கள். காரணம், பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பது இதுதான்.
I thought top DMK leaders are BJP B team 😂😂😂😂 now low rung DMK rowdies also B team. Vaayilae sani.
hi
திமுக என்றாலே திமிர், திமுக என்றாலே ஆணவம்.
மக்கள் பணத்தல தான்
Also ADMK
Super
No both dmk admk etchakalai thirutu mollamari sori naaigal
அப்படி நீங்கள் சொல்கிறீர்கள் நீங்கள் யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்
இந்த ஆதங்கம் ,கோபம், வெறுப்பு அனைத்தும் அடுத்த தேர்தலில் வெளிப்படுத்தி மக்கள் சக்தியை நிரூபிக்க வேண்டும்.
Adhellam Onnum nadakka vaaippilla raja. Namakku koavam la konja naal thaana. Aanaal election appo ilavasm perusa irundhal vaai pothi ooliyam seiyya namakku pazhagi vachuttanunga. Naama ippudiye irukkanum nu than avanga aasaiyum . Adhu panakkaaranoada aasai. Kandippa niraiverum naama poor people. Namma kanavu niraivera poaraadanum😂😂.
மக்களுக்கு இப்பொழுதுதான் புத்தி வந்திருக்கிறது தேர்தலில் இந்தக் கோபத்தை காட்ட வேண்டும்
இனி கடலில் பேனா சிலை வேண்டுமா வேண்டாமா மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் 😠😠😠
Edithu தள்ளனும்
Athaan Chennai Ave kadalamath thiddare 😂😂😂😂😂
அவர்களும் நம்மை போன்றவர்கள் என்கிற உணர்வு இருந்தால்... அந்த மக்களை இப்படி கொச்சை படுத்தாமாட்டார்கள்.....
இந்த ரோஷம் திமுகவிடம் ஒட்டு போட காசு வாங்கிய போது இருந்திருக்க வேண்டும்....காசு கொடுத்தால் ஒட்டு போடும் கூட்டம் என்று கேவலமாக நினைத்ததால் தான் இப்படி இழிவாக பேசுகிறார்கள்...இனியாவது திருந்தவேண்டும் இந்த சென்னை மக்கள்...
Ama
இத்தனைக்கும் நம்ம வரிப்பணம் அபேஸ் பண்ணவர்கள் பேசும் பேச்சைப் பார்த்தால் .....
ராஜபக்சேவுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் நடந்ததை மறந்துவிடாதீர்கள் உழல்வாதிகளே🔥🔥🔥
#Go home gota
#Go home stalin
ithu nalla iruke 😂 2022 colombo than navakam varthu
@@SIGMA_TAMILANGo home Sudalai 😂😂😂😂😂
Anne inga ranil kota kku pinnuku irukirathu jaru makintha thane. Chair la maddum than illa avan ippa
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத அட்டகாசமான சாத்தானின் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் இப்படிக்கு சுடலை😂😂😂😂
😂😂
ஆமென்
பசிக்காகப் பழி ஏற்கா தன்மானத் தமிழர்கள்!
*இதுதான்டா தமிழர் மாடல்!*
மாசு சொன்ன மகிழ்ச்சி வெள்ளம்... சூப்பர்...
ஓட்டு போட்ட மக்களை எவ்வளவு மட்டமாக நடத்துறானுக...
வரப்போகும் தேர்தலில் காட்டுங்க..மறந்துடாதீங்க
சென்னை காரன் டா ❤❤❤
நமது சென்னை மக்கள் மீண்டும் திமுகவுக்கு தான் வாக்கு செலுத்துவார்கள் என்னவென்றால் பணத்துக்காக ஓட்டளிக்கும் சில மக்கள் இருக்கும் வரை இந்த அவல நிலை நடக்கும்
@@anilkumaranil5273 👌🏻போங்கள் கு ரெண்டு ஆயிரம் ஓவ குடுத்த மறந்துடுவாங்க... வேணும் நா பாருங்க
👍🙏❤
ஓட்டுக்கு 1000 கொடுத்தால் எல்லாம் மறந்து போய்விடும்.
அடுத்த முறை 2000 ரூபாய் வாங்கிட்டு அதே வேட்பாளருக்கு ஓட்டு போடுங்க மக்களே.திராவிட கட்சிகளுக்கு வாக்களித்த இதான் நிலைமை 😡😡😡
இதுங்க திரும்பவும் அதைத்தான் பண்ணுங்க😢😢😢😢😢
@@Mr.Dinoofficial123nee enna pannuve🤔🤔
All political parties are same
இது எவ்ளோ பெரிய கேவலம் மக்களே...stand with people
மழை வெள்ளம் தேங்கி நின்றால் பிஸ்கெட், பன்னு . தேர்தல் வந்தால் குவார்ட்டர்+ பிரியாணி+200 ஓவாய் இதுதான் வாக்காளர்கள் தேவை என்று நினைக்கிறார்கள் போல.
தலைவா வந்தெரிகளுக்கு
தமிழன் மேல அக்கறை இருக்காது தமிழன் காசுதான் வேனும்
Biscuit, milk powder , water 💧 ethu ellame namma panam..... namakku 50 Rupa selavu senjittu 500 Rupa virkku kannakku kaatum......... entha government namakku thevaiya 😀😀😀😀
S
Enda vottukku 2000 vangum podhu intha rosam varavillai
இனி திமுக வேரோடு சாய்க்க பட வேண்டும்.
இப்பவும் சொல்றேன் எப்பவும் இதான் சொல்லுவேன் உங்கள் கோபத்தை தேர்தலில் காண்பிக்கவும்... நடு ரோட்டில் கத்துவதால் எந்த மாற்றமும் வராது அதற்கான மந்திரம் வாக்களிக்கும் உங்கள் விரல்களில்தான் உள்ளது......💪💪💪💪💪💪💪 நாம் தமிழர்
இதுங்க திரும்பவும் அதைத்தான் பண்ணுங்க😢😢😢😢😢
Illai change varum kattaum varum
இந்த ஆட்சி இனி தமிழ் நாட்டிற்கு தேவை இல்லை
Super bro
Aamappa Aama
Bjb , Congress
நிறைய நேரங்களில் மனது வலித்து உள்ளது. தமிழனுக்கு உணர்வே இல்லை யா என்று. இன்று தமிழனுக்கு தன்மானம் குறைய வில்லை என்பதை அந்த மக்கள் உணர்த்தி விட்டனர்.
😢pupils
நீங்கள் தமிழர் களா?
மானங்கெட்ட கூட்டம் 😡😡😡😥😥😥😥
Namakku sora ai vandhu vandhu poahum😂😂
நல்ல ஆரம்பம் சுடலை குடும்பம் தரிசுதான்
இவர்கள் மக்கள் நலனை பாராதவர்கள் என்பது இனிமேலாவது புரியட்டும். மக்கள் மனதை நோகடிப்பதே இவர்களின் நிலை
ஓட்டு கேட்க வரும்போது இந்த கோபத்தை காட்டுங்கள்
Seyyavendume
எனக்கு தோன்றுகிறது..!?. இந்த தன்மானம் மற்றும் ஆதங்கம், கோபம் எல்லாம் அதிகாரத்தை நோக்கி வெளிப்படுத்தும் தருணங்களில் பயன்படுத்துங்கள்.. தற்போது கொதித்து எழுந்து எதுவும் ஆகிவிடாது மக்களே!!!.. எலெக்ஷன் அன்று ஒரு விநாடி கண் மூடி இந்த நிகழ்வை சிந்தித்து பாருங்கள் பிறகு யோசித்து வாக்களியுங்கள் உங்கள் சந்ததிகளுக்காக....!!!வாழ்க தமிழ் மொழி, தமிழினம்..வளர்க!! விழிக்க!! தமிழினம்...😢 ஜெய்ஹிந்த்.
தேர்தல் நேரத்தில் காசு பணம் பிரியாணி கொடுக்கும்பொழுது இதே ரோஷத்துடன் இதே வேகத்துடன் நாம் எல்லோரும் இருந்தோம் என்றால் நாடு உருப்படும்
👌👌👌
சரியாக சொன்னீர்கள்... அருமை."👍
Yes. ..jei RSS jeibjp jeiRSS jeibjp jeiRSS jeibjp Boyer boyer boyer boyer 👍
இது இயற்க்கை பேரிடர், சமூக தவறு. ஏரிகளை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளோம் 😴, வடிகால் அனைற்றையும் சுருக்கி விட்டோம். 60% மேற்பட்ட சென்னை 2 Meterக்கு குறைந்த நிலம். ஒரு சதுர கிலோமீட்டரில் 28,000 மேல் வாழ்கிறோம்.
நக்கல் வேலைக்கு ஆகாது.
அருகில் இருக்கும் அனைவரும் இணைந்தே வெல்ல வேண்டும்.
வருங்காலத்தை மனதில் 100 ஆண்டுகள் முன் இருந்த வரைபடம் போல் ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.
இதை செய்யாமல் சென்னைக்கு தீர்வு இல்லை.
@@devarajm7445Rendumae onnuthaan😂😂😂😂😂
கூச்சம் இல்லாமல் கைநீட்டி ஓட்டை விற்றதின் சாபம்😡
இவ்வளவு மட்டமான அரசியல் வாதிகளுக்கு
தக்க பாடம் புகட்ட வேண்டும்
மக்களை இவ்வளவு கேவலமாக நடத்துகிறார்கள்.
ஸ்டாலின் தான்வராரு இனிமே மக்கள்கிட்ட செருப்படி வாங்க போறாருஇதுதான் என்னோட முடிவு
👌👌👌👍😃🤣💃
😂😂😂😂😂
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணாமலை வாழ்க 😜
@@ChandruChandru-wv4ow அடேய் 🤣🤣🤣🤣🤣🤣
Very good brother. Hat's off to your wonderful answer
புரட்சி வெடிக்கட்டும்.
மக்கள் திமுகவை இந்த நாட்டை விட்டு ஓட்ட வேண்டும்.
அதுதான் அவர்களால் கன்னகியாய் மாறிய பெண் சாபம் ,23 வருஷம் தெரு தெருவாக ஊர் ஊரா துணி உருவி ஓட வைக்குறாங்க,என்னும் ஆத்திரம் தீரலை ,மொத்த பயலும் துரியோதனன் கூட்டம் , இந்த சாமி பிறந்து ஆருடம் தெரிந்து , பூமதேவியே சீரழி ச்சானுக ,X Sex வித விதமாக chenal பார்த்து அரசியல் சுகம் கண்ட அயோக்கிய மினிஸ்டர்கள் வேடதாரிகள் அதுக்கு தலை அதுக்கு பலதலை முறை பெண்கள் சூறை வேறு அதெல்லாம் வெளிவரனும்.மீடியா கடவுள் 3 கண்ணா மாறும் ,கடவுள் ,கடலா வருவான் அதுக்குள்ள கணக்கள் கடவுளா கேள்வி கேட்கணும் ,பணத்தை தின்னுவானுங்க , பிண த்தையும் தின்னனுக சீனா hanger வச்சி வைராஸ் பரப்பி,பிணம் தென்னதும் அவர்கள் பணம் சம்பாதிச்சு ,மாசு ,புடிச்சி மக்கள் ???? உண்மை அவனவன் வாயில் உண்மை வரவைக்கணும் நரகம் நடத்தி சிங்கார சென் னையாம் , சீனாகாரனா மாறி பாம்பு மனுஷர்களா மாறிடாங்க.👁️
இதோடு திமுகக்கு முழுக்குப்போடுங்கள்
Admk thirutu etchakalai mollamarigal😡😡😡
Dmk thirutu ayokiya thellavarigal 2 perukum muzuku podungal😠😠😠
என்ன ஆணவம் ஆளுபவர்களுக்கு- அதே சமயம் அந்த பகுதி மக்கள் இந்த நடப்பை கவனத்தில் கொண்டு அடுத்த தடவை ஓட்டு போட வேண்டும். மறக்கக்கூடாது.
2000 vangitu avangaluke poduvargal pa.
இந்த கோபம் கடைசி வரை இருக்கட்டும் மானத்தமிழர்களே❤❤❤❤
அப்படி ஒன்று இருந்தால் திமுக வந்து இருக்காது, மக்கள் மறதி தான் திமுக வின் பலம்
Don’t have any false hopes
@@usahappyvideosகரெக்ட்😢😢😢😢😢
இதுதான் திராவிட மாடல் வாரிசு அரசியல் க்கு இறைவன் கொடுத்த தண்டனை
மனித மனம் தெய்வீகமானது
இறைவன் கொடுத்த
இயற்கை
நம்மைபக்குவபடுத்த
இறைவன் படைப்பில் அனைவரும் ஆனந்தமாய் வாழ இறைவன்
கைவிடமாட்டார்🎉❤
❤ சத்தியம் ❤ நிச்சயமாக ❤ ஓம் ❤
இந்த ரோஷத்தை வரும் தேர்தலில் காண்பியுங்கள் மக்களே
Vaipilla raja
இவனுக்கு எல்லாம் திருந்த மாட்டார்கள். இந்த ரோசம்எல்லாம் ஓட்டுக்கு பணம் பார்த்தால் போய்விடும். நன்றி மறப்பவர்கள்
Atchi kalaika vendum
திராவிட கட்சிகளுக்கு வாக்களித்த இதான் நிலைமை 😡😡😡
Ungala correct ah purinchi vachu irukan
Chithiravelbsc ,திமுக கட்சி மட்டும் தான் அராஜகம் ஆணவம் பிடித்தது அதிமுக பெயருக்குத் தான் திராவிட கட்சி.அன்பு கடவுள் பக்தி நிர்வாகத் திறமை இவைகளில் அதிமுக எப்போதுமே முன்னிலை.
@rameshgopal-gn2wo திமுகவை விட அதிமுக மேல் என்று ஆச்சார்ய கிருபாளனி என்ற மேதை சொன்னார்.அதே போல் முன்னாள் ஜானதிபதி வெங்கட்ராமனும் மறைந்த துக்ளக் சோவும் அதிமுக எவ்வளவோ மேல் என்றார்கள்.மக்களும் அப்படியோ நினைக்கிறார்கள்.நாம் தமிழருக்கு ஓட்டுப் போட்டால் ஓட்டுக்கள் சிதறி தீய திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும்.காசு வாங்கி ஓட்டு போடுவது மகா கேவலம்.எந்தக் கட்சியிலும் நான் உறுப்பினர் இல்லை.ஆண்டவன் அருளால் நான் நல்ல நிலையில் இருக்கிறேன்.அதிமுக எப்போதுமே சிறப்பு.நலமுடன் வாழ்க
@rameshgopal-gn2wo NTK will book room in Madurai lodge,sleep with women and drive them to Bengaluru
Remove Dharavida model. from TN. 😮😮
ஏழைகளுக்கு தன்மானம் இருக்காது என்று நினைப்பு.
மக்கள் வருகின்ற தேர்தலில் தக்கபதிலடி தரவேண்டும்
Salute Tamil மக்களே
இனிமேலாவது திருந்துவீர்களா ..? பொறுத்து இருந்து
பார்ப்போம் .
Supar 👏🏻👏🏻👌🏻🔥🔥🔥
23 ஆம் புலிகேசியா விட கேவலமான சுடலை ஆட்சி
மக்களை இப்போவாத திருந்தங்க. ஜனநாயகத்தின் சிறந்த வேட்பாளர் தேர்ந்து எடுங்க
Hats off 👏
இது தான் மக்களோட முடிவு... ஆக காசு வங்குநீங்கள்ள அதோட முடிஞ்சு போச்சு..
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் முழுமையாக சென்றடையும் வரையில், கவர்னரிடம் பொறுப்பை ஒப்படைக்கலாம்.
மக்களுக்கு "தீதும் நன்றும் பிறர்தர வாரா".... சரியானவர்களை வாக்களித்து வெல்லச் செய்யுங்கள்.
கவர்னர் ஆட்சி கொண்டு வர வேண்டும்!
எப்பிடி டா தமிழன் ரோசம் மானம் வெட்கம் இப்போ தான் வருது ஓன்று படுவோம் மனதுடன் வாழ்வோம் உழைப்போம் 🙏🙏👍
ஸ்டாலின் : எதிர் கட்சி அரசியல் செய்கிறது
எதிர் கட்சி : நாங்க அரசியல் செய்யமா அவியலா செய்வோம் 🤣
மச்சி ரிவீட்டு 🎉🎉🎉
சமூக ஊடகத்தை நம்பாதே!, நடுநிலை நாளேடுகள் எது? என்பதை தெரிந்து அதில் உள்ள செய்திகளே நம்பகமானது.
@@nandakumar60918 அப்போ தமிழர்கள் அதிகம் விரும்பிப் படிக்கின்ற (நடுநிலை ஏடுகளான) முரசொலியும் தினகரனும் படிக்கலாமா உடன் பிறப்பே ? 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😜
சூப்பர் மக்களே இனிமேலாவது உங்கள பார்த்த இந்த நாட்டு மக்கள் திருந்தட்டும்
திருந்தவே மாட்டானுங்க எலெக்ஷன் வரைக்கும் மறக்காம இருந்தா சரிதான்
No 😆2000up?😎dmk. ..ok
உண்மையில் இரண்டு கண்களிலும் கண்ணீர் தான் வருகிறது.வேதனையை சுமக்கிறோம்.
இதை தேர்தல் நேரத்தில் காட்டுங்கள் மக்களே
இந்த வைராக்கியம் எல்லாம் அடுத்த தேர்தலில் 2000 கண்ணுல பாத்ததும் காணம போயிடும்
Absolutely correct. What can be done to keep the people to remember this tough times and not to accept freebies and vote for unsuitable candidates? It is worth thinking and do somethng.
😂😂😂😂😂😂😂😂😂
Well said
Correct
Yes. ..😆
திமுகவின் அராஜகம் மற்றும் அதிகார திமிர்.
எந்த அரசியல் கட்சியும் வேண்டாம் ஓட்டு போட யாரும் காசு வாங்காதீர்கள் எத்தனையோ நல்ல அதிகாரிகள் உண்டு நம் நடுவில் தன்னலமற்ற இளங்ஞர்கள் இருக்கிறார்கள் இனியாவது சிந்தித்து செயல்படுங்கள்
அண்ணாமலை போன்ற படித்த ஆள் விட்டுட்டு தன் மதம் சாதி இனம் காரன போனா இப்படிதா..😂
Tamilans opened their eyes supper best of luck
Do you think our people vote for good candidates, not for money???
@@jothimsw😁
@@jothimswbut it's okay atleast now they are reacting that's good
@@shriipriya7936 how many reactions we have seen??? this wont be a news in a week .
@@jothimsw believe
இதே போல் வாக்குசாவடிகளிலும் தங்களது மதிப்பை நிலைநாட்டுங்கள் தமிழர்களே
மக்கள் இனிமேலாவது விழிப்புடன் இருக்க வேண்டும்
உணவு கிடைக்காமல் எவ்வளவோ பேர் இருக்காங்க இப்படி உணவை வீணாக்குவது மன்னிக்க முடியாத தவறு
நீங்கள் தன்மானத்தோடு எதிர்ப்பைக் காட்டியது பாராட்டுக்குரியது, ஆனால் உணவுப் பொருட்களை வீணடிப்பது சரியல்ல, அதை அவர்களிடமே கொடுத்திருக்கலாம்.
ஆமா வாங்குன கடையிலேயே திருப்பிக் குடுத்து காசாக்கிடுவானுங்க...😂😂
Super ...
இது தான்ட மக்கள் ஆட்சி
haii❤
என் மக்களுக்கு இப்போவது சூடு சொரணை வந்ததே 🥰
பரவாயில்லை நம்ம மக்களுக்கு இன்னும் கொஞ்சம் தன்மானம் ஒட்டிடு இருக்கு
பிரசவ வைராக்கியம் மாதிரி ஆகாம இருந்தா சரி...😂😂
Super brother and sisters
மக்கள் உணவு மற்றும் அடிப்படை வசதி இல்லாமல் பரிதவிக்கும் போது இந்த மாதிரி நேரத்தில் திமுகவினர் கிண்டல் பேச்சு பேசுவதை தவிர்த்து அவர்களுக்கான உதவி களை மட்டும் செய்ய வேண்டும்
மறந்துடாதீங்க. நினைவில் அப்படியே ஓட்டு போடும் போது இருக்கட்டும்
நீங்க இப்படி எல்லாம் செய்ய படாது அதுக்குத்தானே மாசம் 1000 DMK mind voice
🤣🤣🤣🤣🤣🤣💯💯💯❤️❤️👌👌👌👌
Pichchai 😂😂😂😂😂
Good chennai makkal vote for Annamalai IPS
Sooper makkale
அடுத்த தேர்தலின் போது ஐந்நூறு ரூபாய் சேர்த்துக் கொடுத்தால் இதே மக்கள் சமாதானம் ஆகி விடுவார்கள். 😅😅😅😅😅
ஆத்திரத்தில் அறிவிலந்த மக்கள் வேண்டாம் என்றால் திருப்பி அனுப்பியிருக்கலாம் யாருக்கேனும் பயன்பட்டிருக்கும் அறியாமை மக்கள் விழிப்புணர்வு கொள்ளவேண்டும் இலவசம், சாராயம் இவற்றையெல்லாம் முதலில் கைவிட வேண்டும்
அப்படியே அதெல்லாம் முதலமைச்சர் வீட்டுக்கு பார்சல் அனுப்பி அதையும் சேர்த்து தின்னுட்டு தூங்க சொல்லுங்க தத்திய...
இவர்கள் இவ்ளோ ஆக்ரோஷமாக பேசுவது தவறு இல்லை. நியாயம் தான் ஆனால் இதே மக்கள் இலவசம் என்று வந்தால் எல்லா வற்றையும் மறந்தடுறாங்க............................
ஓட்டுக்கு காசு வாங்கினால் நமக்கு இந்த அவலம் நேர தான் செய்யும்
இது திராவிடமாடல்
Super makkale ippadithan ethirkavedum🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
பிஸ்கட் ரோடு ல வீசுறதுக்கு பதிலா அவனை செருப்புல அடிச்சுருக்கணும்
hii
🙏 விழிப்புணர்வு ஒன்றே சென்னை மக்களின் வாழ்வை வளமாக்கும் 🙏
இந்த ரோஷத்தை அப்படியே பத்திர படுத்தி வைக்கவும் தேர்தலில் தெரியப்படுத்தவும்
Aayiram vandhaal ellam marandhu pohum.
பணம் வாங்கிகொண்டு ஓட்டு போட்டதால் இப்படிதான் இருக்கும் 4 ஆயிரம் கோடி பற்றி கேட்ககூடாது துறைமுருகனின் தரமான பேச்சு வாழ்த்துக்கள்
At least now they have realised the true face of DMK fails. Makkal pattu Thirunthi vittarkal.
But it’s too late ! People who voted for the clowns - they did enough damage that other government will need 15 years to revert back !
இவனுங்க திருந்த மாட்டானுங்க bro
2006-2011 ஆட்சில மட்டும் உத்தமனாவா இருந்தானுங்க? மறதி ஒரு தேசிய வியாதி 😏
By the time next election will come they won't remember this !!
Sorry to say when they c the money for vote they will have memory loss !!
Vaipila raja 😂😂😂
இதெல்லாம் போன தேர்தல் ல ஓட்டு போடுறதுக்கு முன்னாடி யோசனை வந்திருக்கனும்
கால நிலை மாற்றத்தால் இதுபோல பேரிடர் இனிமேல் வந்து கொண்டே தான் இருக்கும் சமாளித்து தான் ஆகணும்..
யார் ஓட்டு கேட்டு வந்தாலும் இதே அடித்து விரட்ட வேண்டும்
போடு போடு அடுத்த தடவை ஓட்டை பாத்து போடு....வாழ்வதோ அவர்களே ....இன்னும் செத்துக்கொண்டே இருப்பது நாமலே....போடு போடு ஓட்டை அடுத்த தடவை பாத்து போடு ...😞🥺😞🥺❤️💛❤️
Annamalai anna TN future CM...We can see good things under his tenure...
ivan yaaruda komali😅
@@arunkumar-jw5tkநாங்க கோமாளி இல்லடா திரும்ப திரும்ப கூத்தாடிகள் கோமாளிகளை பதவியில் அமர ஓட்டு போட்ட நீங்கதான் கோமாளி.
@@arunkumar-jw5tken da unakku.annamalaikku ena kora .sodalaikku evuloo parava ella
Yah ❤true only annamalai could save us from these vampires
உங்க நொண்ணாமலை தலைக் கீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழக முதல்வர் ஆக முடியாது
Super all people question ask,,,, will come people🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤
கோவம் நியாயமானது தான் ஆனால் உணவு பொருட்களை இந்த மாதிரி தூக்கி போட்டு வீணடிப்பது சற்று கஷ்டமாக இருக்கிறது
இப்பதான் மக்கள் விழிப்புணர்வு கடைசி போர்
உங்கள் வீரத்தை தேர்தலில் காட்டுங்கள். இப்போது கோபப்பட்டு என்ன பயன்?
மக்களை மாக்களாக நினைக்கும் மடையர்களுக்கு மக்கள் கொடுக்கும் சரியான பாடம் இது.
கட்சி ஆட்கள் ஓட்டு கேட்டு வந்தால் இதே வேகத்துடன் விரட்டி அடியுங்கள்
இப்பத்தான் மக்களுக்கு ரோசம் வந்திருக்கிறது.மக்கள் கேளி கிண்டல்களை மட்டும் ஏத்துக்கமாட்டாங்க.தன்மானத்தை இழந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்பதையே இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
இதெல்லாம் மற்ற ஊடகங்களில் வராது...
அவர்கள் போட்ட ஓட்டு பிச்சையினால் பதவிக்கு வந்தவன் அப்படி தான் பேசுவான்...🤨🤨🤨
மக்களின் தன்மானத்துக்கு தலை வணங்குகிறேன்…🙏🏽🙏🏽🙏🏽
மறுபடியும் பணத்திற்காக voteஐ விற்க வேண்டாம்
ஏழை மக்கள் எவ்வளவு பசியாக இருந்தாலும் மானம் ரோஷம் உள்ளவர்கள் என்பதை எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
மக்கள் விழித்துக் கொண்டார்கள்.
தன்மானத்தை விட்டுக் கொடுக்காத சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் பரத் மாதா கி ஜே