அதன் விதை தாமரைப்பூ அமைப்பில் இருக்கும். ரொம்ப வருடங்களுக்கு முன்பு வரை எனக்கு துத்திக்கீரை எது ஈன தெரியாமல் எல்லோரையும் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போது நானே பலருக்கு சொல்கிறேன்.
நண்பர்களே , இந்த மூல வியாதி,பெருங்குடல் பிரச்சினைல் மிகவும் பாதிக்க பட்டேன், இந்த கீரையை மோர் இல் கலந்து மிக்சி மூலம் அரைத்து வடிகட்டி 1 வாரம் குடித்தேன்.. குணம் ஆகி விட்டது...3 வருடம் ஆகி விட்டது இது வரை இந்த பிரச்சினை இல்லை....
உங்களின் பதிவு பலரின் வாழ்க்கைக்கு முக்கியத்துவமாக இருக்கும்.... இன்றைய சூழ்நிலையில் மூல வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அதிகம். இந்த மூல வியாதியினால் வலி ஒரு பக்கம் இருந்தாலும், பலர் மன அழுத்தத்தில் மிகவும் அவதிப்படுகின்றனர், எனவே உங்களின் பதிவு பலர் வாழ்க்கையில் ஒரு ஒளியை உருவாக்கும் என்று நம்புகிறோம் ரொம்ப நன்றிங்க 🤝🙏🙏🙏🙏🙏🙏
பாட்டி கோவைபழம் நான் சிரிய வயதில் சாப்பிட்டு உள்ளேன்😋😋😋😀👌👍 வேலிகளிளே படர்ந்து கிடக்கும் அந்த செடியிலிருந்து இந்த பழத்தை பரித்து என் தோழர்கள் தோழிகளுடன் சாப்பிட்ட அந்த நாள் ஞாபகம் வந்தது பாட்டி 🙏🙏🙏🙏🌼❤❤❤❤உங்களுக்கு நன்றி நன்றி நன்றி பாட்டிக்கு இதை படித்துக் காட்டுங்கள் நம்பர்களே!!!!!🌼🤴🙋♂️🦋🦋🦋💃💃💃🌼
துத்தி கீரையை மன்ஜல் தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து பொடியாக நருக்கி தோசை மாவில் கலந்து தோசை சுட்டு சாப்பிடலாம் மூலம் குணமாகும்.எனக்கும் மூலம் இருந்தது இப்படி4 முரை சாப்பிட்டேன் மருபடியும் வரவில்லை.
மூலத்திற்கு நல்லது.பொரியல் செய்து சாப்பிடலாம்.விளக்கெண்ணையில் வதக்கி சூடு பொருக்க ஆசனவாயில் வைத்து கட்டி வர மூலம் சுருங்கி கடுப்பும் குறைந்து குணமாகும் . பவுத்திரமும் குணமாகும்.
மிக்க நன்றிங்க உங்க டிப்ஸ்க்கு மிக மிக நன்றி நாங்கள் அடிக்கடி செய்வோம்... இனி எந்த கீரை செய்தாலும் நிச்சயம் சாப்பிட்டு காட்டுகிறோம் மிக்க மகிழ்ச்சி🌹🌹🌹🌹❤
அருமையான பதிவு அம்மா நான் சமையல் பண்ணிபாத்தேன் very nice amma thanks 😊😊😊😊😊😊😊😊
ரொம்ப ரொம்ப நன்றிங்க....
செய்து பார்த்து சொன்னதுக்கு...
Thankyou soooo much.... 🥰🤝🙏🙏🙏
Vallarai sapidunga
தோசை அரைத்துப் போட்டும் சாப்பிடலாம்
அருமையான மருத்துவம் கொண்ட துத்தி பொரியல் கீரை...
🌹🌹🌹🥰🥰 thankyou nga
அருமை அம்மா என் போன்ற யாருமில்லாத வர்களுக்கு இந்த பதிவு மிக பயனுள்ளது நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏🏻
யாரும் இல்லாதவர் என்று சொல்ல வேண்டாம்....
கஷ்டமா இருக்குதுங்க...
உங்கள் சொந்தம் நாங்கள் இருக்கிறோம்...... 🤝🌹🤝
இந்த கீரை வேலியில் தானே பாட்டி இருக்கும்..இவ்ளோ நாள் இது என்ன என்று தெரியாது...பம்பர காய் என்று விளையாடி இருக்கிறேன்..நன்றி பாட்டி❤❤❤
ஆம் மிக்க மகிழ்ச்சி
மிக மிக நன்றி.......🙏🙏🙏🙏
அதன் விதை தாமரைப்பூ அமைப்பில் இருக்கும். ரொம்ப வருடங்களுக்கு முன்பு வரை எனக்கு துத்திக்கீரை எது ஈன தெரியாமல் எல்லோரையும் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போது நானே பலருக்கு சொல்கிறேன்.
@@chithraa4445 ரொம்ப ரொம்ப நன்றி மிக்க மகிழ்ச்சியாக உள்ளது♥️♥️🙏🙏♥️♥️
அப்பத்தா... நன்றிகள் ஆயிரம்... 🙏🙏🙏
ரொம்ப மகிழ்ச்சிங்க....
செய்து சாப்பிட்டு சொன்னால் இன்னும் மகிழ்ச்சியடைவோம்...
🤝🥰🥰🥰🥰🙏♥️🌹❤️
பாட்டி நீங்கள் பேசுவது மிக இயற்கையாக உள்ளது. அன்பு வணக்கம். நான் மதுரை டவுனில் பிறந்திருந்தாலும் 2ம் வகுப்பு படிக்கும்போது நானாக தெரிந்து கொண்ட கீரை
🥰🥰🥰🥰 ரொம்ப சந்தோசங்க🥰🥰🥰🥰
மிக்க மகிழ்ச்சி நன்றிங்க அம்மா ❤
🌹🌹🌹🌹 ரொம்ப மகிழ்ச்சிங்க... வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🌹🌹🌹🌹🥰
அருமையான பேச்சு, யதார்த்தமான பதிவு...
பயனுள்ள தகவல்..
உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏
நண்பர்களே , இந்த மூல வியாதி,பெருங்குடல் பிரச்சினைல் மிகவும் பாதிக்க பட்டேன், இந்த கீரையை மோர் இல் கலந்து மிக்சி மூலம் அரைத்து வடிகட்டி 1 வாரம் குடித்தேன்.. குணம் ஆகி விட்டது...3 வருடம் ஆகி விட்டது இது வரை இந்த பிரச்சினை இல்லை....
உங்களின் பதிவு பலரின் வாழ்க்கைக்கு முக்கியத்துவமாக இருக்கும்.... இன்றைய சூழ்நிலையில் மூல வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அதிகம். இந்த மூல வியாதியினால் வலி ஒரு பக்கம் இருந்தாலும், பலர் மன அழுத்தத்தில் மிகவும் அவதிப்படுகின்றனர், எனவே உங்களின் பதிவு பலர் வாழ்க்கையில் ஒரு ஒளியை உருவாக்கும் என்று நம்புகிறோம் ரொம்ப நன்றிங்க 🤝🙏🙏🙏🙏🙏🙏
4:52 @@Village-samayal_1000
We should drink this leaf cooked or raw with butter milk kindly reply
Pls send me your contact number
Thank you brother..... Valuable information
புதிய வகை பொரியல். சூப்பர் மா
நன்றிங்க 🙏🤝🥰🥰🥰
Kadala parupu, milagai, vengayam ellam perfect ah cook agirku
Pattiyin sirandha kai pakkuvam👌👌👌👌
Thankyou soo much🤝🙏🌹🥰🥰🥰🥰
பாட்டி கோவைபழம் நான் சிரிய வயதில் சாப்பிட்டு உள்ளேன்😋😋😋😀👌👍 வேலிகளிளே படர்ந்து கிடக்கும் அந்த செடியிலிருந்து இந்த பழத்தை பரித்து என் தோழர்கள் தோழிகளுடன் சாப்பிட்ட அந்த நாள் ஞாபகம் வந்தது பாட்டி 🙏🙏🙏🙏🌼❤❤❤❤உங்களுக்கு நன்றி நன்றி நன்றி பாட்டிக்கு இதை படித்துக் காட்டுங்கள் நம்பர்களே!!!!!🌼🤴🙋♂️🦋🦋🦋💃💃💃🌼
நிச்சயமா சொல்லுறோம்,,
ஆரோக்கியமான பழங்கள் மற்றும் உணவுகள் எல்லாமே பழைய நியாபகமாவே போய்டகூடது தயவு செய்து உங்க குழந்தைகளுக்க சாப்பிட கொடுங்க....🙏🙏🙏
நான் வசிப்பது சட்டியில் நண்பர்களே கண்டிப்பாக ஊருக்கு சென்றால் இதை முயற்சி செய்கிறேன் நண்பர்களே 😀😀👌👍👍👭👭
நன்றி மிக்க மிக்க நன்றி.....♥️♥️♥️🙏
@@Village-samayal_1000 v
@@Village-samayal_1000 v
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🏽🙏🙏
ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏🙏
நன்றி பாட்டியம்மா நற்பவி நற்பவி நற்பவி
மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰
நற்பவி 🥰🥰🥰
அருமை பாட்டி. மிக்க நன்றி.
Wow mouth watering 😋
Thankyou very much 🙏🙏🙏🙏🙏
come let us eat♥️♥️♥️♥️♥️
சூப்பர் ❤❤❤
நன்றிங்க 🙏🥰🥰🥰🥰🥰
பெரியம்மா அவர்களின் துத்தி பொரியல் அருமை நன்றி வணக்கம்
மிக்க மகிழ்ச்சிங்க....... 💕💕💕💕💕💕
Idhu keeraiyaa😮 indha kaaya ,vachi chinna pillaya irukkum podhu seeppu nu thala seevivom nanga😅 ippodha keerannu therinjikitta thank you paattima😊
சூப்பர் பாட்டி நல்லா செஞ்சி இருக்கீங்க எங்களுக்கெல்லாம் செய்ய தெரியல
அவ்வளவுதான் ரொம்ப ஈசிங்க..
பக்குவமா செஞ்சு சாப்பிடுங்க...
ரொம்ப நல்லா இருக்குங்க....
நன்றிங்க 🙏🤝🥰🥰
நன்றி பாட்டி 🙏🙏🙏🙏அம்மா ❤️👌
நன்றிங்க 🙏♥️🌹🥰🥰🥰
nanri aattha intha kiraiya patri yallarukkum sonnathuku athaivita seimuraiyil kattiyatharku nanri attha
Mikka makilchinga🥰🥰🥰🥰❤🌹🌹🌹
நன்றியம்மா நானும் செஞ்சு சாப்பிடரேன்
மிகவும் சந்தோஷம் ,செய்து சாப்பிட்டு பயனடையுங்கள்
🌹🧡❤🧡🌹
அருமை வீடியோ பதிவு செய்ய தவர் ஒவ்வொரு கமெண்ட் க்கு பதில் சொல்லி இருக்கிறார் நன்றி
ரொம்ப சந்தோசங்க🥰🥰🥰🥰
Super Patt Arumai speech Marthuam Super
Thankyou very much❤🧡❤🧡❤🌹
துத்தி கீரையை மன்ஜல் தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து பொடியாக நருக்கி தோசை மாவில் கலந்து தோசை சுட்டு சாப்பிடலாம் மூலம் குணமாகும்.எனக்கும் மூலம் இருந்தது இப்படி4 முரை சாப்பிட்டேன் மருபடியும் வரவில்லை.
தகவலுக்கு ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொன்னது மேலும் பார்க்க பயனுள்ளதாக இருக்கும்.....
என்று நம்புகிறோம்....
ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏🙏
It's ture
anna @@RajeshKumar-um1qr
@@RajeshKumar-um1qrannnaaa plssss
@@RajeshKumar-um1qrmessage panugaaa
நன்றி 🙏🙏🙏 பாட்டி.
🌹🥰🥰🥰🌹♥️
அருமை பாட்டி 🎉
நன்றி அம்மா ❤
Thankyou 🤝🙏
மூலத்திற்கு நல்லது.பொரியல் செய்து சாப்பிடலாம்.விளக்கெண்ணையில் வதக்கி சூடு பொருக்க ஆசனவாயில் வைத்து கட்டி வர மூலம் சுருங்கி கடுப்பும் குறைந்து குணமாகும் . பவுத்திரமும் குணமாகும்.
நன்றி நல்ல தகவல்...
Y
பவுத்திரம்னா
@@Village-samayal_1000கிழவி திங்காம வெறும் வீடியோ மட்டும் போடுது
@@commentdelete2742 சரிங்க இனி சாப்பிட்டு காட்டுறேன் மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
நன்றி அம்மா 🙏
சூப்பர் அம்மா.❤
மிக்க நன்றிங்க 🙏🥰🥰🥰🥰
Patti pesamai enga vituku vandrungha patti
Enga vitla periya vanga yarumillai, ungalai nalla parthupen❤❤❤
Ungal anbukku romba romba romba nandringa....🙏🙏🙏🙏🙏🙏
Ungal varthaikal romba santhosanga.....
Valka valamudan endrum nalamudan🌹🌹🌹🌹🌹
🎉 Super
Thankyou soo much🙏🥰🥰🥰🥰
Arumai
Thankyou nga..... 🙏🤝🥰🥰🥰
Super ❤❤❤❤❤
Thankyou soo much🙏🤝🥰
நன்றி அம்மா வாழ்துக்கள் 🎉🎉🎉🙏🙏🙏🙏
நன்றிங்க 🙏🥰🥰🥰🥰
பாட்டி நீங்க எந்த ஊர்ல இருந்து இந்த வீடியோ எங்களுக்கு அட்ரஸ் சொல்லுங்க உங்க கிட்ட வந்து சமையல் நல்லா தெரிஞ்சுக்கிறோம்
ஈரோடு பவானி தாங்க...
நம்ம ஊர் எந்த ஊர் சொல்லுங்க
❤❤❤❤❤ சூப்பர் மா
Good messge
Thank you so much🙏🥰🥰🥰
Romba nandri Amma❤
🥰🥰🥰🥰🥰🤝🙏
🎉🎉🎉🎉 super Patti Amma
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
இனிய இரவு வணக்கம்🌹🌹🌹
Superaseirienga
நன்றிங்க 🙏🥰🥰🥰🥰
❤❤❤ super
Thankyou soo much ♥️♥️♥️♥️🥰🥰🥰🥰🥰
Romba nanre
Thankyou very much.... 🤝🙏🌹🥰🥰🥰
Aatha sema❤
நன்றிங்க 🙏🥰🥰🥰
Paati enkai kal narampu pitidhullafhu athai sari pannu vadharku ethavadhu keerai unda patti
Super paati
Thankyou nga🙏
நன்றி பாட்டி
🥰🥰🥰🥰🥰🥰 மிக்க magilchinga💕💕💕🥰🥰🥰🥰🥰
Very nice
Thankyou 🙏
Super pattima❤
Nandringa 🙏🥰🥰🥰
வாழ்க வளமுடன் பாட்டி
மிக்க மகிழ்ச்சிங்க நான் வாழ்ந்து முடிச்சாச்சுங்க பல்லாண்டு நலமுடன் செல்வதுடன் நன்மையுடன் வாழ்க வளமுடன்❤🥰🧡😋❤
Suuper Amma. ,,🙏🙏🙏
Nandringa 🙏🌹🥰🥰🥰
Superb patti Thank you
Thankyou ♥️🤝🙏🙏🙏🙏
சூப்பர் ma
நன்றி அம்மா மிகவும் பயன் உள்ள பதிவு
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️
Super paaaaati
Thankyou soo much🤝🥰🥰🤝🤝
Super food
Thanks 🙏🙏🙏🙏
உங்கள் பதிவிற்கு நன்றிஅம்மா
நன்றி மிகவும் நன்றி...
கோவைகீரை பொரியல் செய்துகாட்டுங்க பாட்டி
உங்கள் ஆர்வத்துக்கு மிகவும் நன்றி......
இதோ கோவை கீரை பொரியல்👇
ruclips.net/video/G_iyIoOeHEM/видео.htmlsi=z6De3XMzOuxq7yYJ
Super Amma ❤
Thank you so much♥️♥️♥️
I'm going to try this ...
Thankyou 🙏🌹🥰.
Eat and tell......
ஆத்தா சமையல் செய்து சாப்பிட்டு காட்டுங்க அப்பொழுது தான் நம்பி சாப்பிடுவார்கள் 🙏 வீடியோ சூப்பர் 👌
மிக்க நன்றிங்க உங்க டிப்ஸ்க்கு மிக மிக நன்றி நாங்கள் அடிக்கடி செய்வோம்...
இனி எந்த கீரை செய்தாலும் நிச்சயம் சாப்பிட்டு காட்டுகிறோம் மிக்க மகிழ்ச்சி🌹🌹🌹🌹❤
nandri Patti thelivu supar
Romba nandringa 🤝🙏🌹🥰🥰
Nice message Grandmother ❤
Thankyou 🤝🙏🙏🌹🥰
100℅work for moolam I'm cure
Truly thankyou soo much ❤❤❤❤❤🥰❤❤❤
மூலத்திற்கு இந்த கீரை எப்படி பயன் படுந்தனும்.
Super👍🥰 patti amma
Thankyou💞💞💞
inthe pattikku nalla manasu super patti
மிக்க மகிழ்ச்சி.....
வாழ்க வளமுடன்....♥️♥️♥️♥️🙏🙏🙏
Super பாட்டி அம்மா
Thankyou sooo much🤝🙏🌹🥰🥰🥰
Patti,super
Thankyou very much🤝...
Super patti
🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி...
பாட்டி வைத்தியம் ❤
மிக்க மகிழ்ச்சிங்க 🌹🌹🌹🤝🥰🥰🥰
சூப்பர் பாட்டி
ரொம்ப நன்றிங்க ♥️♥️♥️🌹🥰🥰🥰🥰
Acho indha keerai enga veetla niraia kidaku ivlo naal theriama irukom nandri amma
Nandringa 🥰🥰🥰🥰🥰🙏🙏
வாழ்த்துக்கள் பாட்டிமா ❤❤❤❤
இனிய காலை வணக்கம். 🙏🌹🌹🌹🌹🌹
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
Thank you Patti 🙏👍
❤🧡🥰🧡❤
Great pati ❤❤❤
Thankyou 🤝🙏🥰🥰🥰🥰
ஏ அத்தா சூப்பர் மா
மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰❤️♥️💕🙏🌹
Feeding mother aduthukalama
பால் கொடுக்கும் தாய்மார்கள் நிச்சயம் சாப்பிடலாம் தவறு ஏதுமில்லை...... 🙏
Pat suoer ❤❤
Thankyou sooo much💕💕💕💕💕💕🙏
Super grandma God bless your life
Nantri Patti ma
Mikka makichinga🥰🥰🥰🌹💕💕
Super 🎉
Thankyou thankyou thankyou thankyou ♥️♥️♥️♥️♥️🌹🥰🙏🙏🙏🙏🙏🙏🙏
Neenga 👌👌👌👌👌
Thankyou thankyou soo much🙏🙏🙏🙏
SUPER PATTI
நன்றிங்க 🙏🥰🥰🥰
Super...
நன்றி
மிக்க நன்றிங்க 💐🙏🥰🥰
Paruppu pottu kadainji sapital supera irrukum
உண்மைதாங்க...
பருப்பு இல்லாட்டி பாசிப்பயிறு இரண்டில் எதை சேர்த்து செய்தாலும் மிகவும் சுவையாக இருக்கும்.... 🌹🥰
அருமை பாட்டி யம்மா 🎉
மிகவும் அருமையான பதிவு அம்மா நன்றி
மிக்க மகிழ்ச்சிங்க🥰🥰🥰🌹
❤❤❤
Thankyou 🌹💕💕💕🤝🙏
Super
சூப்பர் அப்பத்தாஎங்க ஊர்ல இந்த செடி கிடையாது
அனைத்து பகுதியிலும் இருக்குதுங்க.....
தங்கள் ஊர் எந்த ஊர் சொல்லுங்க..?
Super paaattti🎉
நன்றி ♥️♥️♥️🙏🙏🙏
இத பிச்சு விளையாடுவோம் இது மூலிகையா சூப்பர்
உண்மைதாங்க அனைவரும் தான் விளையாடினோம் இட்லி விளையாட்டு.... 🤝🥰🥰🤝🙏💕
Super 👋🏻
♥️♥️♥️♥️♥️🌹🥰🥰🥰🥰
Thank you paaty
Thankyou sooo haaaaaapy 🙏🥰🥰🥰🥰
நன்றி அம்மா👌🙏🏻
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️🙏🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏
👌👌👌👍🙏
❤❤🥰❤❤🌹🌹🌹🌹🌹
Na saptu irukken super a irukkum
Thankyou soo muxh🤝🙏🌹🌹🌹🥰🥰