MK Stalin Thug reply to Seeman | ஈரை பேனாக்கி பொய் சொல்லி அரசியலா? - சீமானுக்கு ஸ்டாலின் பதிலடி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024

Комментарии • 44

  • @AbdulMajeed-sd1ob
    @AbdulMajeed-sd1ob 2 месяца назад +10

    தமிழ் நாட்டு முதல் அமைச்சர். திராவிட மாடல் தலைவர் எங்கள் அன்பு மிக்க திரு மு க ஸ்டாலின் அவர்களே உங்கள் சேவை எங்களுக்கு என்றென்றும் தேவை. வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள் 🤝🤲👏👌👍

  • @வீடும்வாழ்வும்
    @வீடும்வாழ்வும் 2 месяца назад +15

    நான் சிறுவயதில் சாப்பிடாமல் ஸ்கூல் போய் தான் படிக்க முடியவில்லை; இது நல்ல திட்டம்! தமிழ் நாடு முதலமைச்சர் நீடூழி வாழ்க!❤❤❤🎉🎉👍

  • @HaitharAli-f2g
    @HaitharAli-f2g 2 месяца назад +10

    சிறு பிள்ளைகளுக்கு காலை உணவு அளித்த முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sentamil2764
    @sentamil2764 2 месяца назад +6

    Congratulations sir

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 2 месяца назад +9

    Super CM MKS valthukkal

  • @KrishnanKulanthaivelu
    @KrishnanKulanthaivelu 2 месяца назад +10

    நமது முதல்வர் ஒரு தவமுதல்வர். கலைஞரின் பெருமை இவரைப் பெற்று தமிழகத்துக்குத் தந்ததால் பல மடங்கு உயர்ந்து கொண்டே வருகிறது. வாழ்க அவர்கள் தொண்டு

  • @punniyakodir6803
    @punniyakodir6803 2 месяца назад +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Suva65
    @Suva65 2 месяца назад +8

    எங்கள் கலைஞர் ஐயா வின் அருமைப் புதல்வர் மாண்புமிகு தமிழக முதல்வர் தமிழக மக்களை, மக்களின் உளமறிந்து தாயைப் போல் நேசிப்பவர். நீடுடி வாழ வேண்டும்.

  • @sivanparama4398
    @sivanparama4398 2 месяца назад +6

  • @Selvarajaap
    @Selvarajaap 2 месяца назад +12

    தவளை தன் வாயால் கெடும். டெபாசிட் இழந்ததுதான் மிச்சம்.

  • @MurugesanValli-l2e
    @MurugesanValli-l2e 2 месяца назад +3

    நான் ஏதோ சீமானுக்கு தான் பதில் சொல்லுகிறாருன்னு பார்த்தா இவரு பேசுகிற காணொளியை பார்க்கிறக்கு சீமான் பேரை போட்டால்தான் பார்ப்பானுக்கு போடுரீங்களே!....

  • @narasimhana9507
    @narasimhana9507 2 месяца назад +9

    மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி ஐயா

  • @vasukinatarajan2913
    @vasukinatarajan2913 2 месяца назад +9

    நல்ல மனிதாபிமானம் உள்ள முதல்வர்

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 2 месяца назад +2

    வாடிய பயிரை கண்ட போது, நானும் அது போல வாடினேன் என்றார் அடிகளார் அவர்கள், வருங்கால மாணவ, மாணவிகள் கல்வி மற்றும் உடல் வலிமையில் திறம்பட வேண்டுமென முதல்வர் விரும்புகிறார் 🫡🫡🫡(sound body sound mind)

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 2 месяца назад

    👌👌👌👌👌👍👍👍,,,,,,,,,......

  • @rajendranm1159
    @rajendranm1159 2 месяца назад

    Honourable TN chief minister stalin sir congratulations

  • @KKarikalan-s3x
    @KKarikalan-s3x 2 месяца назад +8

    தமிழ்நாட்டுக்கு கிடைத்த மாபெரும் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள்

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 2 месяца назад +6

    இவர் நம்முன் வாழும் அண்ணா:கலைஞர்:காமராசர்இவர்களின்மொத்த!உருவந்தான்நம்முதல்வர்ஸ்டாலின்!இவரதுஆட்சிதமிழர்களுக்குபொற்காலம்!தொடரட்டும்திராவிடமாடல்ஆட்சி!

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 2 месяца назад

    Kalai unavu thittam supper unavu koduppathu ungalai PM. aagakoda matrividum unmai ❤❤❤

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 2 месяца назад

    Semanukkellam thalapathy pathil sollavenaam ungal ulavuthuraiyil visarai seiyungal avan suyaroobam therinthu vidum❤❤❤

  • @ChinnanAnnan-un8qe
    @ChinnanAnnan-un8qe 2 месяца назад +7

    மதுவிலக்கு மூடுவிழா திட்டம் தமிழ்நாட்டின் மக்களுக்கு மக்களுக்கு கொடுத்தால் பரவாயில்லை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @katharmeera.m9761
    @katharmeera.m9761 2 месяца назад +1

    C.m.pataka.solrar.ceeman..sani
    Alla.solrar

  • @kirupakirupa3010
    @kirupakirupa3010 2 месяца назад +2

    yaaruku yaar. Pathiladi
    Kukukkura. Koduma 😁

  • @agines5668
    @agines5668 2 месяца назад

    Cm thank you🎉

  • @somethinginside8897
    @somethinginside8897 2 месяца назад +1

    உங்கள் பெருமை சொல்லி அழவேண்டாம்

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 2 месяца назад

    SUPER 🌟 NAMMA CM STALIN SIR CONGRATULATIONS

  • @RaviVeerappan-ky1cw
    @RaviVeerappan-ky1cw 2 месяца назад

    Sir ugal pakkathula vara cimanukku yallam thakuthiya kitiyathu ciman oru vasttu polo 👎👎👎👎👎👎👎👎👎👎❓❓❓❓❓❓❓❓❓

  • @franciscovenanent
    @franciscovenanent 2 месяца назад +1

    தலயில் இருக்கிற டோப்பாவை கழற்றி விட்டு சாதாரண மனிதராக வந்து பேசும்
    மேக்கப் போட்டுக்கொண்டு
    சினிமா காட்சி ஆட்சி வேண்டாம்

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 2 месяца назад

      தலையில் டோப்பா வைத்துக் கொள்வதும் மேக் அப் செய்வதும் அவரவர் விருப்பம்.... மொட்டை தலையுடன் வெளியில் வர யார்தான் விரும்புவார்கள்...?

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 2 месяца назад +6

    போலி.. போலி.. தத்தி ஸ்டாலின்.. காமெடி பீஸ் முதலவர்

  • @johnduraisingh7156
    @johnduraisingh7156 2 месяца назад +1

    Viggu vaithu thamilan amathura shoola sarayam godu po

  • @neelamsivappu
    @neelamsivappu 2 месяца назад +3

    வாழ்கமுதலாவர்

  • @dhanapalkarthika9628
    @dhanapalkarthika9628 2 месяца назад +2

    மனது நிறைவுடன் சொல்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ManiKantan-w5y
    @ManiKantan-w5y 2 месяца назад +1

    அதே குழந்தையை கேளுங்கள் எங்கள் அப்பாசாராயத்துக்குபணத்தை செலவளிக்கறாதல நான் மட்டும் இல்ல எங்க குடும்பமே காலை உணவு சாப்பிடல என்று சொல்லும் அதனால சாராய கடையை உடனே மூடுங்க