மனைவியை கைவிட்ட ராம பக்தர் - கணவருக்காக காத்திருக்கும் மனைவி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #OnionRoast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna #LordRam #Seetha #Ravanan #Ramayanam #Ayodhya #Wife #Husband #Solvathellamunmai #India #Primeminister #Gujarat
    ராமரும் அவரோட மனைவி சீதையும் தான் வேத காலங்களில் தொடங்கி இப்பவரைக்கும் இந்துகளுக்கு சிறந்த கணவன் - மனைவிக்கு எடுத்துக்காட்டு. வாழ்த்தனும்னாலும் ராமரும் சீதையும் போல வாழனும்னு சொல்வாங்க.
    ராமர் தன்னோட வாழ்கையின் பெரும்பகுதியை இலங்கையில் மாட்டிக்கிட்ட தன் மனைவி சீதையை மீட்குறதுலதான் செலவிட்டார். மனைவிக்காக ஒரு நாட்டு மேலயே போர் தொடுத்தார். கடுமையா சண்ட செஞ்சார்.
    மனைவியை அவ்ளோ உயிரா நினைச்சார் ராமர். இதெல்லாம் இந்து மத நம்பிக்கைகள். இந்த நம்பிகைகள் மேல தான் இந்து மதமே கட்டமைக்கப்பட்டிருக்கு.
    ஆனா, அந்த ராமரே 21ஆம் நூற்றாண்டுல பூமிக்கு அனுப்புன தெய்வகுழந்தை பிரதமர் மோடி என்ன செய்றார் தெரியுமா? கட்டுன மனைவியை சுமார் 55 ஆண்டுகளாக தனியா விட்டுட்டு, இவர் மட்டும் சந்தோஷமா டெல்லி லோக் கல்யாண் மார்க்-ல ஆடம்பர வாழ்க்கை வாழ்றார்.
    Follow Host @ twitter : x.com/alexthamizh
    About Onion Roast - The Political Recipe
    சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு RUclips பக்கம்.
    Our Social Media Pages
    www.youtube.co...
    Facebook - / onionroast
    Twitter - / onion_roast
    Instagram - / onion_roast

Комментарии • 46

  • @samuelraj9204
    @samuelraj9204 11 дней назад +16

    சிறப்பான பதிவு நன்றி

  • @prkaliappankaliappan8339
    @prkaliappankaliappan8339 11 дней назад +15

    ❤ 56 இன்ச் ன் வண்டவாளத்தை , தண்டவாளத்தில் ஏற்றித் தோலுரித்தமைக்கு மிக்க நன்றி.தொடரட்டும் தங்களின் அறிவூட்டும் பணி.❤❤❤❤

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai8898 11 дней назад +19

    அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை ☔ பிடிப்பானா

  • @jayashree6916
    @jayashree6916 11 дней назад +11

    Arumai Modi yin Flashback.👌👌👌👍👍👍

  • @francisiraj7315
    @francisiraj7315 10 дней назад +7

    வீட்டையும் கெடுத்து நாட்டையும் கெடுத்து கொண்டிருக்கும் ஒரு பிற்போக்குதனமான மனிதர்.

  • @maryschumann7791
    @maryschumann7791 11 дней назад +12

    கேணப்பயல் ஊர்ல கிறுக்கப்பயல் நாட்டாமை😥😥😥

  • @mohancm4301
    @mohancm4301 10 дней назад +2

    Supar ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 10 дней назад +4

    ராமன் எப்போது சீதையுடன் வாழ்ந்தான்?

  • @sundaradhas.c3214
    @sundaradhas.c3214 11 дней назад +4

    Jai jeganath.
    Jai sivaji.
    Jai EVR.

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 10 дней назад +4

    ராமனை வித்தவன்

  • @rajamanickamrathnagopal6468
    @rajamanickamrathnagopal6468 10 дней назад +3

    சொகுசு வாழ்க்கை வாழும் மோடிக்கு மனைவியை நினைக்க நேரம் இல்லை ?

  • @rajajustuspaul4648
    @rajajustuspaul4648 11 дней назад +2

    Imagination and story governs

  • @thurabhussain8076
    @thurabhussain8076 11 дней назад +2

    👏👏👏

  • @mohancm4301
    @mohancm4301 11 дней назад +2

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sathiyamoorthysakthi1707
    @sathiyamoorthysakthi1707 11 дней назад +2

    PENNINATHAI PURINTHUKOLLATHA PEYAN MODI !!

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 11 дней назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @porkaipandian8373
    @porkaipandian8373 10 дней назад

    😂😂😂😂😮😮😮😮

  • @TMANIVASAGAM-x5t
    @TMANIVASAGAM-x5t 11 дней назад +13

    M.A., வரை படிச்ச ஒரு 420 பிரதமரை இவ்வளவு கேவலாமா கழிவி ஊத்தகூடாது..... 😭😭

    • @Jayaseelan-sh2tx
      @Jayaseelan-sh2tx 10 дней назад +1

      பிரதமர்தான்இந்தியாவின்420

  • @visil94
    @visil94 11 дней назад

    Itha yeen nama twitter la trend panna kudathu....indian thathava kooptamari... Yasothapen ku justice kepom... !!

  • @srinivasan8802
    @srinivasan8802 11 дней назад

    டேய் பாவாடை குருப் நல்லா கதறுடா 😂😂😂😂

  • @Vinoth22389
    @Vinoth22389 11 дней назад +1

    intro music romba bayangarama irukku alex.. atha konjam maathureengalaa?

  • @Pendrop
    @Pendrop 11 дней назад

    9