ATM ரகசியம் - ராமானுஜன் || ATM Secret by Ramanujan
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- கணிதமேதை ராமானுஜம் அவா்களின் பிறந்த நாளான டிசம்பா் 22 இந்தியாவில் தேசிய கணித நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது. அவா் கண்டறிந்த தேற்றங்களின் பயன்களை பற்றியும், எந்த துறைகளில் எவ்வாறு பயன்படுகிறது என்பதை இந்த வீடியோவில் தொிந்து கொள்ளலாம்.
சிறந்த பதிவு! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
Excellent topic🎉🎉🎉
🎉Thank you 🙂
Super 🎉🎉
Thanks god bless you
நன்றி
கணக்குகள் இல்லா அரசியலும் இல்லை.
Many incorrect information. It is very sad to see.
Worst video I have ever seen