bakery mixture making | மிச்சர் செய்வது எப்படி | manappen samayal
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- நமது மணப்பெண் சமையலில் மிச்சர் எப்படி செய்ய வேண்டும் என்று காட்டியுள்ளேன்.
மிச்சர் செய்வது எப்படி?
நன்று.
😍😍😍😘😘😋😋😋
😋😋😋😋🤗🤗🤗😍😍😍😘😘
#manapensamayal
#mixture
#snacksrecipe
#boonthi
#bakeryrecipes
#tamil
In manapen samayal here i can cooked mixture in tamil
How to make mixture in tamil.
How to cook boonthi recipe.
Try it friends:
😋😋😋😍😍😍😘😘😘
More videos:
More more murukku:
• murukku recipes at hom...
Athirasam:
• nombu athirasam | mana...
Tirupati laddu at home:
• Tirupati laddu at home...
Masal vadai:
• masal vadai | manappen...
Chicken leg fry:
• Fried chicken leg fry ...
Kolukattai:
1. • kolukattai recipe in t...
Ready made kolukattai flours:
• Ready flour for kozhuk...
Fried chicken:
• fried chicken |manappe...
Coconut egg semiya biriyani:
• egg coconut semiya pul...
Diabetic tea:
• Diabetic tea | manapen...
காட்டான செட்டிநாடு சிக்கன்:
• spicy chettinad chicke...
கோழி மிளகு வறுவல்:
• Chicken pepper roast i...
சிக்கன் 65:
• Restaurant style Chick...
Star coffee:
• Creamy coffee | manapp...
செட்டிநாடு கோழிகறி குழம்பு:
• Chicken recipe in my k...
காரசாரமான கோழி தொடை வறுவல்:
• chicken leg roast | ma...
கிரங்கடிக்கும் கீரின் சிக்கன்:
• green chicken receipe ...
வெஜ் சேமியா பிரியாணி:
• veg semiya
ஜாலர் தோசை:
• jalore dosa recipe in ...
சிறுப்பருப்பு இட்லி:
• idli recipes | manappe...
பொங்கள் மற்றும் சாம்பார்:
• Pongal & sambar in my ...
மூன்று வகையான அடைகள்:
• 3Vagayana Adai | manap...
அரிசி பூரி:
• Rice flour puri | mana...
மைதா பரோட்டா:
• Parotta | manappen sam...
கோதுமை பரோட்டா: • wheat parotta | manapp...
கேழ்வரகு கூழ்: • ragi drink | manappen ...
கேழ்வரகு சேமியா ஆம்லேட்:
• ragi semiya omellete |...
கோதுமை பீட்சா:
• wheat pizza without ov...
சீஸ் பனியாரம்:
• Cheese kuzhi paniyaram...
💐💐💐💐
Hi நான் இலங்கையை சேர்ந்தவர்.இக்கட்டான ஒரு சூழலில் இருந்தபோது உங்களது ஒளிப்பதிவு மிக சிறந்த தீர்மானத்தை தந்தது .நன்றி
மிக்க நன்றி அண்ணா ஏதோ ஒரு வகையில நான் உங்களுக்கு உதவி பண்ணிருக்கன். எனக்கு பெருமையா இருக்கு அண்ணா 😍😍😍😍
அருமையான பதிவு இந்த சேனல் முன்னேற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
என்ன அருமையான பதுவு
👍
Ennaa poduvathunu sollungaa
சிஸ்டர் shop name சொன்னீங்களே எந்த ஊரு எந்த இடம்..???
நீங்கள் சொல்லும் அளவு ஒரு கிலோ விற்கு எவ்வளவு என்று சொன்னால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்
நானும் மிச்சர் சேவு மாஸ்ட்டர் தான்
தோழி👍
sir ennoda shop ku sweets and karam saiya master venum yaravathu irukangala sir
Super anna video eduka varalam anna
👌👌😍😍😍
13 வருடம் நன்பர் எனக்கு இவர் தங்கமான குனம் தங்கபாண்டியன் ...... நான். ரீச் & ராய் .காரவகை கம்பனியின்.பொருப்பாளர்
🙏🙏🙏🙏🙏 வணக்கம் ஐயா
Good preparation. One suggestion dough used for make mixture and boondhi should have different colour texture. So that final mixture will be visually appealing.
Ok thank you
super
Megavum nanraga erukkeradhu saapeda asiyagulldhu I am b,lore
Arumai Arumai Arumai
Kadalai maavu arisi maavu um alavu sollunga
3:1
Ithu entha ooru akka
chennai
One suggestion - narrative konjam prepare panni viewers ku new points solli Kudduka laam.. Sometimes u are jus repeating the things that we see which we can already see and no need of narration...
mam na apo new youtuber so enaku sariya eplain panna terilla but ipo experience so kandipa ini vvara videos perfect panna try pannuvan mam.sorry mam
@@Manapenlife no need to say sorry at all, you are doing a great job here and it take courage to put urself behind this.. Keep it going and all the best
Super super sister
Thank you so much 😍😍😍🤝🤝🤝😆😆
எதற்காக வந்தீர்களே அதில் கவனம் செலுத்துங்கள் தேவை இல்லா காட்சிகள், கேள்விகள்.
Ok
SuPer
Thanks
என்னது ஒரு தெளிவில்லாத பதிவு உப்பு தன்னி என்ன 1 கிலோ கரைத்து ஊத்தினாரா
யாரும் வங்காதிங்க
thanx macha
thank you
Horn sound irritating ah iruku.... Please correct the sound effects....
Kk kandipa pa
ஏன்டா கெமிக்கலா கொட்டுரிங்க பாவம்டா மக்கள் யாரும் கடையில் வாங்காதிங்க
Thellivana padhivu