BS6 BIKES FUEL PUMP TESTER/ பெட்ரோல் பம்ப் நல்லா இருக்கா இல்லையா ஈசியா கண்டுபிடிக்கலாம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 70

  • @rajeshra6529
    @rajeshra6529 5 месяцев назад +16

    நீங்க இருக்கிற தைரியத்தில் தான் bs 6 bike வங்குறேன்

  • @candyman-bq9vy
    @candyman-bq9vy 2 месяца назад

    உங்கள் வீடியோக்களை தவறாமல் பார்ப்பவன் இடையில் நீங்கள் வீடியோ போடப் போவதில்லை என்று கூறிவிட்டுப் போனீர்கள். மிகவும் வருத்தமாக இருந்தது. உங்களால்தான் நான் எனது Unicorn Electrical எந்த பிராப்ளம் ஏற்பட்டாலும் அதை நானே சரி பண்ண முயற்சி செய்கிறேன். நான் தற்பொழுது தான் உங்கள் சேனலை செக் செய்தேன் நீங்கள் உங்கள் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நான் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன் உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.🙏🙏🙏🙏

  • @MariadanarasuMariyaan
    @MariadanarasuMariyaan 5 месяцев назад +4

    Intelligent mechanic anna❤🎉

  • @thiru406
    @thiru406 5 месяцев назад +2

    Activa 6g wiring diagram pdf irudha share pannuga anna...😊😊😊😊...

  • @sevvanthym9377
    @sevvanthym9377 5 месяцев назад +1

    வாழ்த்துக்கள்...பிரதர்...❤

  • @cgganapathi816
    @cgganapathi816 5 месяцев назад +2

    Super Annan u r Re Entry in. Vahanavial Nelli suresh

  • @jekasd7701
    @jekasd7701 5 месяцев назад

    Talented mechanic anna neenga ❤

  • @KOVAIMRKREALESTATE
    @KOVAIMRKREALESTATE 5 месяцев назад

    Bro R15s 2017 model headlight led projector upgraded using relay. FRONT HEADLIGHT KITTA ORU UNIT IRUKKU OVER HEAT AAGUDHU ENNA PROBLEM BRO? Is it rr unit

  • @manilakshanasri5939
    @manilakshanasri5939 3 месяца назад

    Vera level na nice 👍💐💐

  • @nagarajuthl2094
    @nagarajuthl2094 5 месяцев назад

    Bro ride panndrakku oru nalla vandi sajation sollunga bro

  • @peermohamedussainp8119
    @peermohamedussainp8119 5 месяцев назад +2

    ஸ்கூட்டர் செல்ஃப் மோட்டார் பேரிங் கழட்டி புதிய பேரிங் மாற்றும் வீடியோ போடுங்க அண்ணா

  • @anbarasuanbarasu3353
    @anbarasuanbarasu3353 5 месяцев назад

    Congràts Gobi anna

  • @saidhuruvsaidhuruvsai9054
    @saidhuruvsaidhuruvsai9054 5 месяцев назад

    Bro bs6 honda h ness hling promblam bro…enna pannanum bro

  • @suriyaprasanna2149
    @suriyaprasanna2149 5 месяцев назад

    Gopi anna rocking on fire 🔥🔥

  • @arunkumart5737
    @arunkumart5737 5 месяцев назад

    Anna, apache rtr 160 2v bs6 la , old model headlight fix pataa motiyma sollkaa

  • @pthangaraj3491
    @pthangaraj3491 5 месяцев назад

    ❤❤❤புதிய தகவல் நன்றி

  • @rajak6313
    @rajak6313 5 месяцев назад

    Bike or scooter la eppolam led light than varudhu valicham kamiya eruku led ya change panna mudeuma

  • @RajKumar-hr2hk
    @RajKumar-hr2hk 5 месяцев назад

    Brother splender oil cooling kittu eruka appadi erutha atha pathi solluga

  • @subashe6349
    @subashe6349 5 месяцев назад

    Bro, En r15 v2S service kondu varalaama unga shop ku,
    Heat aana head noise and sometimes self podum podhu instrument cluster off aagi on aagudhu, please reply

  • @VivaanElectronics
    @VivaanElectronics 5 месяцев назад +1

    சூப்பர் ப்ரோ❤❤

  • @nattupurathu1483
    @nattupurathu1483 5 месяцев назад

    Anna fz16 bike morning start pannuna start avva late aguthu. Yanna problem ma irrugum anna

  • @karthick.skarthick3466
    @karthick.skarthick3466 5 месяцев назад

    Anna oru doubt pls reply pannunga 🥺

  • @parthasarathy7241
    @parthasarathy7241 5 месяцев назад

    புது 100 cc பைக் வாங்க இருக்கேன். Splendor நிறைய Complain வருதாம். எந்த வண்டி எடுக்கலாம் அண்ணா

  • @tseducation382
    @tseducation382 5 месяцев назад

    வாழ்க வளமுடன் நண்பா😊

  • @babus3917
    @babus3917 5 месяцев назад

    Fuel pump running all the time or starting time only

  • @vasudevanmuthaiyyan2912
    @vasudevanmuthaiyyan2912 5 месяцев назад +1

    How much cost for this 3 phase pump with driver board..

  • @sakthia4377
    @sakthia4377 5 месяцев назад

    Good inventions and Idea

  • @selvarajuk2343
    @selvarajuk2343 5 месяцев назад

    நல்லது நண்பரே

  • @Britishempire2002
    @Britishempire2002 5 месяцев назад

    Bro ithu V3.v4 .mt oda fuel pump bro Bajaj illa 😊

  • @balakrishnant5757
    @balakrishnant5757 5 месяцев назад

    சூப்பர் கோபி

  • @arunj6863
    @arunj6863 4 месяца назад

    Shop address or location for service

  • @hemakumarselvam2637
    @hemakumarselvam2637 5 месяцев назад

    Super Anna 👌

  • @majesticmathan1653
    @majesticmathan1653 5 месяцев назад

    Expected video bro

  • @PRaja-gx8cj
    @PRaja-gx8cj 4 месяца назад

    Price sir

  • @skumar7050
    @skumar7050 5 месяцев назад

    Super

  • @thangarasus7821
    @thangarasus7821 5 месяцев назад

    Price

  • @sakthivelg2192
    @sakthivelg2192 5 месяцев назад

    ஒரு சந்தேகம். பைக் ஹட்லைட் டூம் உள்ளே இருக்கும் ரிப்ளக்டர் பளபளப்பாக மாற்ற ஏதாவது வழிகள் இருந்தால் சொல்லுங்க. Headlight doom inside reflector surface உடைய பளபளப்புத் தன்மை குறைந்து விட்டது. அதை மீண்டும் பளபளப்பாக மாற்ற liquid solutions rinsing இருக்கா ? Headlight mirror rubbing செஞ்சாச்சு. ரிப்ளக்டர் கருத்துப் போய்விட்டது. அதுக்கு ஏதாவது லிக்விட் சொல்யுசன் ஊற்றி சுத்தம் செய்தால் பளபளப்பாக மாறுமா . நன்றி நண்பரே.

    • @vaganaviyaltamil
      @vaganaviyaltamil  5 месяцев назад

      புதிய டூம் செட் மாற்றுவதுதான் best

  • @Babu-pb3rz
    @Babu-pb3rz 5 месяцев назад

    Rate for this tool

  • @senguttuvansaminathan1386
    @senguttuvansaminathan1386 5 месяцев назад

    Only Dc supply. No need to say two phase supply.

  • @yshivashiva8940
    @yshivashiva8940 5 месяцев назад

    Super sir your machine, I want this product, how to get it and how much this cost, Are you sent to me in the corrier from your subscriber

  • @prabhus6658
    @prabhus6658 5 месяцев назад

    Not workshop..
    Its laboratory..

  • @yovanjoseph8793
    @yovanjoseph8793 5 месяцев назад

    Nice bro

  • @THAHAMOHAIDEEN
    @THAHAMOHAIDEEN 4 месяца назад

    Eitha tester pump yengu kidaikum ,rate

  • @abikomban8555
    @abikomban8555 5 месяцев назад

    tq bro

  • @alphaautomobiles2044
    @alphaautomobiles2044 5 месяцев назад

    Tools teva iriku ana neika reply panna maturinka rate plz

  • @kingtharun8611
    @kingtharun8611 5 месяцев назад

    Indha mari news tools lam ungaluku yepdi Anna theriyum yaru solluva

    • @vaganaviyaltamil
      @vaganaviyaltamil  5 месяцев назад +1

      Tools manufacturer kitta desian solli ready pannuven bro

  • @UdayaVijay-vs6pm
    @UdayaVijay-vs6pm 5 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @tamilmechanicthemechanic319
    @tamilmechanicthemechanic319 5 месяцев назад

    🎉🎉🎉

  • @RajaRaja-pi9xp
    @RajaRaja-pi9xp 5 месяцев назад

    hi anna

  • @rafasrafeek4881
    @rafasrafeek4881 5 месяцев назад

    Bro ongada wtp nomber tara mudiwma

  • @dineshdk3910
    @dineshdk3910 5 месяцев назад

  • @sujithchaathan7906
    @sujithchaathan7906 5 месяцев назад

    🙏👍👍👍

  • @roshankumars3145
    @roshankumars3145 5 месяцев назад

    🎉

  • @MdRobin-mw2ip
    @MdRobin-mw2ip 5 месяцев назад

    ম❤

  • @altmylife6245
    @altmylife6245 5 месяцев назад

    Sir your address please

  • @rajagounderraja5051
    @rajagounderraja5051 5 месяцев назад

    Bro unga number pls

  • @vijayam1
    @vijayam1 5 месяцев назад

    Super anna!

  • @kalimuthusenthil6348
    @kalimuthusenthil6348 5 месяцев назад