இனிமேல் வீடியோ போட மாட்டேன் இந்த வீடியோ பார்த்து சொல்லுங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 фев 2023

Комментарии • 2,1 тыс.

  • @merlinJebaraj.
    @merlinJebaraj. Год назад +62

    Bro இங்க கமெண்ட் எல்லாம் மதினிக்கு எதிரா தான் இருக்கு அவங்க newsglitz ல உங்களுக்கு எதிரா இன்டெர்வியூ கொடுக்கல, அவங்க எவ்ளோ பாதிக்க பட்ருக்காங்கனு வெகுளியா சொல்லிருக்காங்க அவங்க பாவோம் (innocent) அப்பாவி she is not well educated. அதுக்காக நீங்களும் எதுக்காக அவங்க phone call பேசுனத record பண்ணி போட்ருக்கீங்க உங்களுக்கும் newsglitz கும் என்ன வித்தியாசம் இருக்கு. மதினி வச்சு உங்களுக்கு ஒரு லாபமும் இல்லையா? நீங்க எதுக்கு first அவங்க பத்தி video போட்டிங்க, குடும்ப பிரச்சனை அதான் ரெண்டு பேரும் சேந்து video போடலைனு one line ல சொல்லி முடிச்சுருக்கலான்ல, கேக்குறவங்க ஒரு, ஒரு மாசம் கேட்டுட்டு விட்டுட்டு அவங்க வேலைய பாக்க போயிருப்பாங்க. உங்களுக்கு views போகணும், அதுக்காக இப்படி audio record பண்ணி போடுவீங்களா? அவங்களோட innocents அ use பண்ணிக்காதிங்க அது பாவோம் one video கு 1000 குடுத்துருக்கீங்க அவ்ளோ தான, அதைத்தான அவங்களும் சொல்லிருக்காங்க?
    சக்தி bro இந்த comment ah remove பண்ணிராதீங்க....
    அப்ரோம் மதினி பத்தி தப்பா கமெண்ட் பண்ணாதீங்க அவங்க தப்பா ஒன்னும் சொல்லல, அவங்களுக்கு அது இன்டெர்வியூ னு கூட தெரில பாவோம் அவங்க மனசு கஷ்டமா இருக்குனு மட்டும் தான் சொல்லிருக்காங்க தப்பா பேசாதீங்க please....
    அவங்களுக்கு என்ன பேசணும்னு கூட தெரில she is innocent...

  • @revasvillagekitchen1759
    @revasvillagekitchen1759 Год назад +104

    தூத்துக்குடி மீனவன், நான் அப்பவே நினச்சேன்.உன் சேனல் நல்லா வரும்வரை மதினி பயன்பட்டாங்க.இப்ப முன்னேற்றம் வந்துட்ட.இனி உனக்கு அவள் தேவைப்படாள்.

  • @ushabalu2838
    @ushabalu2838 Год назад +59

    உங்க வீடு இவ்வளவு வசதியா இருக்கு அவுங்களுக்கு ஒரு ஓட்டு வீடு கூட இல்லை. ஏன் இப்படி இருக்கு. பாவம் தானே.

  • @premgct87
    @premgct87 Год назад +114

    Eppo oruthan phone pesaradha record panni veikka aarambichano appove avan thirudan nu oorukke theriyum.

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan  Год назад +195

    இந்த வீடியோ முழுவதுமாக பார்த்து பதில் கூறுங்கள் இதில் மதினி பேசிய ஆடியோ இருக்கு...
    இதுநான் பேசிய வீடியோ ஏதாவது தப்பு இருக்கா ruclips.net/video/lAZelhJIOtw/видео.html
    இந்த வீடியோவும்பாருங்கள் ruclips.net/video/lAZelhJIOtw/видео.html

    • @gunaselvigunaselvi1350
      @gunaselvigunaselvi1350 Год назад +31

      Sakthi anna unga vedio fulla pakkamale enakku theriyum unga mela entha thappum irukathunu. Neenga ethukkum feel pannathinga ok va

    • @ramanint
      @ramanint Год назад +20

      Sakthi thambi, neenga ivlo explain panna venam. Ungala nambi thana indha channel start panninga. Ippavum naanga ungalukaga than naanga indha channel paakarom.

    • @ramanint
      @ramanint Год назад +9

      Ungala nambunga sakthi thambi. Ignore negativity. Idha problem stronga face pannunga . Video podama irukarathalayo, channel block panrathalayo onnum aaga poradhu illa. Cooking video appapo podunga. Do more videos like before

    • @dailynewfuns
      @dailynewfuns Год назад +21

      வீடியோ நிறுத்தாதிங்க சகோ.எல்லாதையும் மறந்து நம்ம வேலையை நம்ம பார்போம் சரியா.👍👍👍

    • @rajeswaribalan1676
      @rajeswaribalan1676 Год назад +2

      Can u do what V V has suggested? If u are so genuine u should...

  • @ramanint
    @ramanint Год назад +42

    தம்பி உங்க ஆள்கடல் சங்கு வீடியோ பாத்து தான் பிடிக்க ஆரம்பிச்சுது. உங்க திறமை மீனவர்கள், மற்றும் அதை சார்ந்த தொழிலை காமிப்பதில் தான் அதிகம் .அதனால மனம் தளராமா எல்லாத்தையும் first-la இருந்து ஆரம்பிங்க

  • @pravinkumar5400
    @pravinkumar5400 Год назад +69

    This is too much stop insulting that innocent lady. You had recorded and edited everything with intention to degrade madhini. She is still living in below poverty line even after so many videos .

  • @vinothinianbalagan
    @vinothinianbalagan Год назад +120

    ஆரம்பத்தில் 1000.rs ஓகே, ஆனால் அவர் மூலமாக பல லட்சம் வருமானம் வந்த பிறகு நீங்களே முன்வந்து மதினிக்கு 2-3 லட்சம் குடுத்து இருக்கலாம். அவங்களால உங்களுக்கு எவ்ளோ வருமானம் வருதுனு இப்போ தான் அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும் போல. அதனால் தான் இத்தனை நாட்களாக நீங்க ஏமாற்றி விட்டீர்கள் என்ற எண்ணம் வந்து இருக்கும்.

  • @nirmalarobert1609
    @nirmalarobert1609 Год назад +29

    தொழிலாளி ஊதியத்தை தான்டி லாபத்தில் பங்கை எதிர்
    பார்பது மடத்தனம்...

  • @user-pz9ul1ux5g
    @user-pz9ul1ux5g Год назад +22

    நான் மாற்றுத்திறனாளி நடக்க முடியாம ரொம்ப சங்கட பட்டு எனக்கே ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட ரொம்ப சங்கடமா இருக்கு என்னையே உங்கள் சேனலில் வீடியோவில் எடுத்து இந்த ஊர் மக்களுக்குக் காட்டி எனக்கு இது போல ஒரு நல்ல செய்ங்க எனக்கு நல்லதுன்னா காசு பணம் தேவையில்லை ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழி செய்யுங்கள் அது அது போதும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹✍️...

  • @ameensyed5880
    @ameensyed5880 Год назад +48

    ஏன்டா மதினிக்கு 100 ரூபா குடுத்துட்டு நீ லட்ச கணக்குல சம்பாரிச்ச இதெல்லாம் ஒரு பொழப்பு 😁😂🤣😁😂😁😂😂🤣😁😂

  • @meenachisundaram4304
    @meenachisundaram4304 Год назад +199

    உங்கள் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தவர்களை மறவாதே நண்பா!

    • @sweetybeauty425
      @sweetybeauty425 Год назад +3

      Madaniya ulagathuku arimugam panadhu sakthi neenga sona adeh statement madanikum porundhum

    • @jenishthuraimoni2153
      @jenishthuraimoni2153 Год назад

      Yaru munechathuku yaru Karanam ? Dai avaru youtupe start panu 10yr meala aguthu , avaru Ilana madani Ila muditu pongada

    • @lydia5014
      @lydia5014 Год назад +3

      He introduced her because his wifr refused to cook on video and because he could make money from madhini's cooking videos. See the number of views now you will see who was right

  • @jaijsd1
    @jaijsd1 Год назад +46

    நண்ப நீங்கள் பேசுவது உண்மை போல் தெரியல.
    நீங்கள் yamathuringa அவங்கள

  • @sarbudeenmalaysia4743
    @sarbudeenmalaysia4743 Год назад +24

    சூப்பர் நடிப்பு ….

  • @inbainbalakshmi7166
    @inbainbalakshmi7166 Год назад +38

    Ada pavi avangala nalla emathiruga 😡😡😡😡

  • @rajraj8712
    @rajraj8712 Год назад +531

    தூத்துக்குடி மீனவன் சக்தி இல்லை என்றால் மதனி யார் என்று எவருக்கும் தெரியாது. வாழ்க வளர்க வெல்க 👍

    • @shivanithoughts
      @shivanithoughts Год назад +35

      அதற்காக ஓரு வீடியோ க்கு 1000 ரூபாயா over ithu

    • @rajraj8712
      @rajraj8712 Год назад

      @@shivanithoughts அவர்கள் வீட்டு செலவு போக ஆயிரம் ரூபாய் மீதம் பிடிக்கலாம். ஒரு கொத்தனார் கையாள் வேலைக்கு போனால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? அதுவும் அல்லாமல் சக்தியை வைத்து யூடிப்பில் மதனி உலகம் முழுவதும் பேமஸ் ஆகிவிட்டார்கள். அதையும் யோசிக்கவும்

    • @nihallifestyle
      @nihallifestyle Год назад +11

      ​@@shivanithoughts vera 1 lakh kudukanuma ?

    • @Begam-vf8gg
      @Begam-vf8gg Год назад +2

      Unmai

    • @Begam-vf8gg
      @Begam-vf8gg Год назад

      தூத்துக்குடி மீனவன் இல்லை என்றால் மதனி யாருக்கும் அடையாளம் தெரியாது

  • @selvamselvakumar9277
    @selvamselvakumar9277 Год назад +150

    மதினிக்கு ஊர் காரன்க சொல்லி கொடுத்து பணத்து ஆசை காட்டியுள்ளனர் இப்ப மதினிக்கு நீங்க கொடுக்கிற 1000 ரூபாய் குடுக்க போறன்களா ஊர் காரன்க பேச்சை கேட்டு ஓன்னும் இல்லாம போனது தான் மிச்சம் மதினிக்கு அண்ணா அம்மா வச்சு video போடுன்க அண்ணா

    • @kannankonar4979
      @kannankonar4979 Год назад +1

      Correct brother

    • @sasisasi8883
      @sasisasi8883 Год назад +3

      Aasai vanthuduchu pola

    • @dhanushsiva1375
      @dhanushsiva1375 Год назад +1

      Ean unakkellam panathu Mela aasa illaiya,avangala mathiri allellam munneri varakootatha

    • @mohamedyunish6382
      @mohamedyunish6382 Год назад +1

      @@dhanushsiva1375
      Apo Avungala you tube arambichu run panna sollunga…..
      Know the difference between Employer and Employee

  • @arasitamil434
    @arasitamil434 Год назад +135

    சகோ இந்த பிரச்சனை ஒரு குடும்ப்ப பிரச்சனை.மதனியுடன் நீங்க போட்ட விடியோக்களால் தான் உங்களுக்கு அதிக ரசிகர்கள் வந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.முதலில் மோதலை விட்டுட்டு தீர்வு என்ன என்று பாருங்கள்.நீங்கள் செய்த முதல் தப்பு மதனியுடன் வீடியோ போட முடியலையா அந்த பிரச்சனையை நேருக்கு நேராக பேசி தீர்த்து விட்ட பிறகு உங்க மனைவியுடன் விடியோ போட்டிருக்கலாம்.அதை விட்டு மதனி போனா என்ன அருணா இருக்காங்க என்று நீங்க வீடியோ போட்டது தப்பாக தெரிகிறது.அதுவும் உங்க முதல் விடியோவில் உங்க மனைவி சொல்ல சொல்ல தான் நீங்க உங்க நியாயத்தை சொல்லுகிறிர்கள்.இது தப்பாக விவரிக்கப்படுகிறது.இப்போ நீங்க இந்த விடியோ போடுவதால் பிரச்சனை தீராது.மதனி உங்க பிரச்சனை தீர்த்து விட்டு விடியோ போடுங்க இல்லையா இனி மதனியுடன் விடியோ இல்லை என்று போட்டு விட்டு உங்க வழியாக போய் விடுங்கள்.இப்படி மதனி நீங்க மாறி மாறி விடியோ போட்டு ரசிகர்களாகிய நாங்கள் என்ன பண்ண முடியும் ??? மதனியுடன் மீண்டும் விடியோ போடுவது என்பது சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது.குடும்ப பிரச்சனை வீட்டோடு இருக்கட்டும்.இப்படி போதுவில் போட்டு நியாயம் கேட்பதில் என்ன பயன் ??

  • @revasvillagekitchen1759
    @revasvillagekitchen1759 Год назад +123

    தம்பி,1000 குறைவு தானே! நீங்களே 5000 அளவுக்கு கொடுத்து இருக்கலாம்.

    • @risbarisba7223
      @risbarisba7223 Год назад +7

      Ss.solra point correct

    • @dolentj7018
      @dolentj7018 Год назад +5

      Per video 5000 na engaiyo poguthey .....😮

    • @cdm1330
      @cdm1330 Год назад +2

      @@betrue8339 அதன் மதனி veedu yapadi erukku evan yapadi vasathiya erukkan

  • @msubashinishini351
    @msubashinishini351 Год назад +384

    இரண்டு பேருக்கும் இடையில யரோ குழப்பத்தை ஏற்படுத்தி விட்டாங்க.நீங்க இரண்டு பேரும் முன்னேருவது சில உறவுக்கு பிடிக்கவில்லை,உண்மை எப்பவும் தோற்காது,கவலைப்படாதீங்க brother .ஒரு நாள் உங்க மதிணி உங்களை புரிந்து கொள்வார்கள்,

    • @songsforever1539
      @songsforever1539 Год назад +10

      உண்மை

    • @venibabu1515
      @venibabu1515 Год назад +10

      இதுதான் உண்மை

    • @mechbaskar01
      @mechbaskar01 Год назад +4

      Absolutely you are correct sister 💯 We will keep support you brother 🤝Don't think about negativity bro, be brave bro 🙏

    • @petcatsmartentertainment.58
      @petcatsmartentertainment.58 Год назад +1

      👌🏻👌🏻👌🏻

    • @nr9926
      @nr9926 Год назад +5

      His Greed kills his channel😂😂😂

  • @ashascott429
    @ashascott429 Год назад +163

    சக்தி மூலம் தான் மதினிய எல்லாருக்கும் தெரியும்.மதினி இந்த அளவுக்கு வர காரணம் சக்தி தான்.யாரோ தூண்டுதல் தான்.கவலை வேண்டாம்.சொந்தம் பந்தம் இப்படி தான்.எதிலும் திருப்தி இருக்காது.தனித்து நின்று உழைத்து முன்னேறுங்கள்.கடவுள் துணை உங்களுக்கு எப்போதும் உண்டு.

    • @mohammadghajini2294
      @mohammadghajini2294 Год назад +16

      If he earns Lakhs/Crores and gives peanuts we can't justify it. Sakthi's wife is a greedy woman.

    • @haraharapriya3013
      @haraharapriya3013 Год назад +1

      @@mohammadghajini2294 yes true

  • @kalaic9715
    @kalaic9715 Год назад +11

    Epdiyo antha ammava vachu sambaruchuta ipa kalati vitu kadha alagura

  • @precilla263
    @precilla263 Год назад +14

    Mathini serthu video pottinga ana avanga veedu romba mosama irukku neenga ninaichirundha ore alavukku antha veedu repair pannirukulam.

  • @NilaVassuVassu
    @NilaVassuVassu Год назад +178

    இதுக்கப்புறம் மதனியை பத்தி யாருகிட்டையும் எதுவுமே பேசாதீங்க... மௌனமாக இருந்து நிறைய பிரச்சனைகளை தவிர்த்து ... சிறப்பாக வாழலாம்... இன்னலுக்கு பின் இன்பம்... உங்களின் மென்மேலும் வளர்ச்சி எதிர்பார்த்து காத்திருக்கும் Subscriber.,,,👍👍👍

    • @shinyshiny6103
      @shinyshiny6103 Год назад +13

      அண்ணா நீங்கள் சொல்லுவதற்க்கு முன்னாடியே நானும் மனதில் அதைதான் நினைத்தேன் தூத்துக்குடி மீனவன் இல்லையேல் மதினி மக்களுக்கு எப்படி தெரியும்

    • @vijayalakshmit8185
      @vijayalakshmit8185 Год назад +1

      ​@@shinyshiny6103 yes true

  • @thalapathyrasigan1106
    @thalapathyrasigan1106 Год назад +15

    உங்கள் கடல் வீடியோவை பார்த்து மட்டுமே நான் உங்களுக்கு ரசிகன் ஆனேன்

  • @selvamgobal9645
    @selvamgobal9645 Год назад +39

    அய்யையொ அய்யையொ 😭🤤😰 வீடியோ எடுத்துகாட்டு பணம் கொடுக்காம மதனிய ஏமாதிட்டியடா பாவீ நாங்க நெனச்சேன் பணம் எடுத்து ஆலுக்கு பாதி பாதி எடுதுபிங்கன்னு நெனச்சேன் பாவிபயலு அவங்கல வச்சு எத்தன கோடி சம்பாதுச்சுட்டு கடைசில இப்டி கலட்டி விட்டியேட நீ எல்லாம் நல்லாவ இருக்க பொர உன்னோட சொந்த வீடியோ ல சம்பாதிட அடுத்தவங்கல வச்சு சம் பாதிக்காத அறிவு கெட்டவனெ

  • @ammakanakku551
    @ammakanakku551 Год назад +8

    ஆரம்பத்துல பேசியதை record செய்து இப்போது அதிக வருமானம் வரும்போது போடுவது சரியா

  • @NilaVassuVassu
    @NilaVassuVassu Год назад +55

    தம்பி சக்தி கேக்குறாங்க எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிகிட்டு இருந்தா நம்ம பொழப்பு ஓடாது.... உங்கள் மனசாட்சிக்கு உங்களுக்கு தெரியும் நீங்க என்ன செஞ்சீங்க அப்படின்னு.... ஊர் வாயை மூட முடியாது... குறை சொல்லியே வாழ்க்கை வாழற வங்க மத்தியில நம்ப வாழ்ந்துகிட்டு இருக்கோம்.... அதனால எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதைத்தாண்டி சமாளிச்சு வாழ்க்கை வாழ்ந்தாக வேண்டும்... தயவு செஞ்சு வீடியோ போடுவது நிப்பாட்டாதீங்க.... ஆயிரம் பேருங்க குறை சொல்கிறார்கள் என்பதற்காக... ஒரு மில்லியன் சப்ஸ்கிரிபர் இழந்து விடாதீர்கள்... நீங்க இன்னிக்கி இந்த நிலைமைக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து இருப்பீங்க... யாரோ ஒருசில குறை சொல்லுறாங்க... உங்க மேல நல்ல அபிப்ராயம் உள்ளவங்களை நினைத்துப் பார்த்து இனிமேல் வீடியோ போடுங்க...

  • @priyadevasitham
    @priyadevasitham Год назад +46

    எல்லாவற்றையும் இறைவனிடம் விட்டுவிட்டு.... உங்கள் மனைவி மற்றும் குழந்தையை பாருங்க ஏனெனில் அவர்களே உங்களுக்காக இருப்பவர்கள்....
    உங்களின் அழகான சிறிய குடும்பம் இன்னும் மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் அண்ணா..... ❤️
    (மனித மனம் (பேரா)ஆசைகளால் சூழ்ந்தது.... பேராசை மனிதனை மாற்றிவிடும் )

  • @rubyvijay9607
    @rubyvijay9607 Год назад +56

    இறைவனுக்கு மட்டுமே நன்றாக உண்மை தெரியும்.!

  • @rajanzt
    @rajanzt Год назад +13

    25:20 la iruthu tha nee recent ah pesiruka... aniyayama ippadi emathatha.... unaku edit panna theriyuthu nee panni emathura... makkal sabatha vaghatha

  • @mathavanmathan2019
    @mathavanmathan2019 Год назад +134

    மதனி கதைத்தது மிகப்பெரிய தப்பு சக்தியை மதனி அவன் அவன் என்று கதைக்கும் பொதே மதனி யாரன்டு தெரியுது

    • @sasisasi8883
      @sasisasi8883 Год назад +4

      Crt nanum ninachen mariyathu ilama pesunuchi. Respect kuduka thonala

    • @mythilimuthu675
      @mythilimuthu675 Год назад +1

      Ss

    • @nr9926
      @nr9926 Год назад +2

      Sakthi is much younger than her😂😂

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Год назад

      @@nr9926 appo avanga potta yella videolaiyum avan ivan pesi irrukkalamay ? Ethuku appo mattum sakthi thambinu mariyathaiya pesinanga mathini ?

    • @nr9926
      @nr9926 Год назад +1

      @@mountainfallswater4703 thambi nu solrathu mariyathaiya? She never said avanga or ivanga. Sakthi is crook who exploited her.

  • @marirayan3889
    @marirayan3889 Год назад +15

    நல்லதுக்கே காலம் இல்லை சக்தி வருத்தப்படாத தேவை இல்லாம மனச போட்டு குழப்பிக்காத உன் பாட்டுக்கு யூடியூப் சேனல் நடத்து பேசுறாங்க ஆயிரம் பேசுறாங்க அதெல்லாம் கண்டுக்க கூடாதுவீடியோல மென்மேலும் வளரும் சக்தி வாழ்த்துக்கள் 🤝🤝🤝

  • @arumram4642
    @arumram4642 Год назад +34

    மதனியார் பேச்சு நேர்மையாக உள்ளது.

  • @rapri999
    @rapri999 Год назад +7

    கடைசியில நீங்க நேர்ல போய் பேசியதையும் ரெக்கார்ட் பண்ணி போட்டது உங்களை நிரூபிக்க ரொம்ப ட்ரை பண்றீங்க... அதுல மதனி சொன்னது உண்மைதான்.. அந்த சேனல் காரங்க இவங்க பேசினா ஆடியோவை போடுவாங்கன்னு மதினி நினைக்கல... அந்தச் சேனல் காரங்க மாதிரியே நீங்களும் அவங்க பேசுறதை ரெக்கார்ட் பண்ணி போட்டு இருக்கீங்க.... உங்களுக்கும் அந்த சேனல் காரர்களுக்கும் வித்தியாசம் ஒன்னும் இல்ல... மதனி கோபத்தை அந்த சேனல்காரங்க போட்டது ஆத்திரத்தையும் அப்படி பேசுறாங்க... நீங்க உங்கள நல்லதா நிரூபிக்க ட்ரை பண்ணுறீங்க... மதினி மேல தப்பு ஒன்னும் இல்ல... அவங்க personal a பேசுனத நீங்க பப்ளிசிட்டி பண்ணுறீங்க...

  • @lotusrose5766
    @lotusrose5766 Год назад +87

    Never spoil her name.....u never ever forget her help

    • @josephinebabu4915
      @josephinebabu4915 Год назад +19

      She has helped u alot , because of her only u earned lot of money, and fame ofcourse ur hard work is there,

    • @pavithraselvam9721
      @pavithraselvam9721 Год назад +13

      Well said bro... avangala vaychi Ivar nalla earn panaru.... Ippo Ivar fame vandhadhum avangala kazati vidradhuku pazi podraru

    • @Mel-by7re
      @Mel-by7re Год назад +9

      @@josephinebabu4915 it is unfair he was paying her only rs. 1000 per video that too only from the middle. i warned him earlier itself he should pay her more earlier also.

    • @andril0019
      @andril0019 Год назад

      @@Mel-by7re 1000 ovaya mathiniku kuduthutu pondatiki 5 sovereign nagai vangi potaru! Aduthavanga uzhaipa evlo naal uriya mudiyum?!

  • @meenakshim5165
    @meenakshim5165 Год назад +35

    இது உங்க channel
    இதுல யார் இருக்கணும்
    யார் இருக்க கூடாது ன்னு
    நீங்க தான் முடிவு பண்ணனும்...
    உங்க மதனி பேச்செல்லம் எதையும் மனசுல வச்சுக்காம... உங்க கோல் நோக்கி போங்க சகோ... இதுபோல் நெறைய பேர் இருப்பாங்க குற்றம் சொல்ல... உங்க வழியில் நீங்க போய்ட்டே இருங்க சகோ

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 Год назад +100

    அந்த அம்மாதான் (மதினி) ஏதோ புரிதல் இல்லாமல் பேசுது செயல்படுது... சிலரிடம் தரத்தை எதிர்பார்க்கவும் முடியாது.. நம்மளும் வாழ்கையில் இந்த மாதிரி நிறைய அனுபவம் பட்டிருப்போம்..

  • @nothingispermanent7818
    @nothingispermanent7818 Год назад +14

    You Don't Worry Bro Every One Are Like This Only They Will Use You And Take Everything From You And When They Get New People Or New Place In There Life They Will Throw You Off... Don't Worry Bro You Keep Going...😊 All The Best 👍

  • @prabhalida1578
    @prabhalida1578 Год назад +9

    ப்ரோ.நீங்கள் ஏன் கவலைபடுறீங்க.கஷ்டப்படும் போது நம்ம செய்த உதவி பெரிதா இருந்தது.கொஞ்சம் நிலமை வளர்ந்து வந்த உடன் இப்படி தான் ப்ரோ..எல்லாரும் இப்படி தான்....இது தான் உலகம்.இறைவன் பார்த்து கொள்வான்.உங்கள் பணியை தொடருங்கள் ப்ரோ......

  • @anbulakshmikpr1995-ky2rc
    @anbulakshmikpr1995-ky2rc Год назад +558

    யாருக்கு வேண்டுமானாலும் நல்லது பண்ணலாம் சொந்தகாரங்களுக்கு பண்ணவே கூடாது சொந்த பந்ததுக்கு நல்லது பண்ணுனா கெட்டபெயர் தான் கிடைக்கும் நானும் நிறைய அனுபவிச்சிருக்கேன் கவலை படாதீங்க நீங்க தொடர்ந்து வீடியோ போடுங்க bro 😊

  • @kumaranr3410
    @kumaranr3410 Год назад +4

    dupakkuru mannan sakthi and avnga wife

  • @maduraiads...famese9932
    @maduraiads...famese9932 Год назад +7

    முகம் தெரியாத யாருக்கு வேணாலும் உதவி செய்ய சொந்தக்காரர்கள் மட்டும் நீங்க எவ்வளவு உதவி செஞ்சாலும் எல்லாத்தை அனுபவிச்சிகிட்டு நம்மள திருப்பி நேரம் பார்த்து குத்தி காலை வாரி விட தான் பார்ப்பார்கள் என் குடும்ப நிலை நண்பா தற்பொழுது... உங்கள் மன வேதனை நன்றாக புரிகிறது..

  • @Subashri631
    @Subashri631 Год назад +406

    சொந்ததுல 100 சண்டை வந்தாலும் social மீடியால சொல்ல வேண்டாம்.. இன்னும் பெரிய சண்டையாக தான் முடியும்

  • @florasamdavid8021
    @florasamdavid8021 Год назад +9

    Can't believe how people change so easily, nowadays can't trust anyone and this is a good example🤷.

  • @niroananth2407
    @niroananth2407 Год назад +13

    He earned many thousands for a video and gave her 1000/-😳

  • @everychildisanartist5821
    @everychildisanartist5821 Год назад +235

    நீங்க மதனிய பத்தி மரியாதை இல்லாமா ஒரு வார்த்தை கூட பேசல. ஆனால மதனி உங்களப் பத்தி நன்றி கெட்டு ரொம்ப தவறா பேசிட்டாங்க. Dont worry Shakthi we will support u👍👍👍❤️

  • @keerthanasubramaniyan4075
    @keerthanasubramaniyan4075 Год назад +67

    அண்ணா உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் மதனி உடன் இனிமே வீடியோ போட வேணாம் உங்கள் நல்ல மனசுக்கு கடவுள் துணை இருப்பார் உங்கள் குடும்பம், பிள்ளை உடன் சந்தோஷம் ஆக கடவுள் ஆசிர்வதி பார்

  • @santhanamvb1841
    @santhanamvb1841 Год назад +5

    போதும் புளுகாதே

  • @En_Thanimaiyim_Ragasiyam_220
    @En_Thanimaiyim_Ragasiyam_220 Год назад +313

    தலையே போனாலும் சொந்தகாரர்களிடம் மட்டும் தலை குணிந்து நின்று விடாதே...🔥🔥🔥தங்களின் முயற்ச்சிக்கு கடவுள் துனை இருப்பார்

  • @judithvalentine8931
    @judithvalentine8931 Год назад +11

    Don't depend on anyone, it always gives you problems.

  • @kannathalsiva9402
    @kannathalsiva9402 Год назад +8

    cunning man.record panni post pannunathu wrong.

  • @SubashSobanaVlog
    @SubashSobanaVlog Год назад +3

    Eppdiyavathu kasu sampathikanum avlavu than rendu perum kootu kalavaninga than

  • @sharmisyed9264
    @sharmisyed9264 Год назад +85

    ஒரு வீடியோக்கு 1000 ரூபாய் னா மாதம் 30000 ஆச்சு... சமையலுக்கு சாமான் எல்லாம் வாங்கி கொடுத்து அதை அவங்க குடும்பம் தான சாப்டுறாங்க. சமையல் செலவு மிச்சம்.. அது போக 1000 ரூபாய் நா பரவால்ல.. சொல்றவன் 1000 சொல்லுவான்.. அத எல்லாம் கேட்டால் பொழப்பு நாரிடும்... நம்ம வேலைய பாத்துட்டு போய்கிட்டே இருக்கணும்.... வீடியோ பொடுரத கெடுத்து விட்டவன் செலவுக்கு 10000 கொடுக்கட்டுமே பாக்கலாம்...

    • @shalinikumar18
      @shalinikumar18 Год назад +6

      Daily video pota than neenga soldra 30k.. monthly 4 video pota kuda 4k than varum... But one video ku views adhigam achuna kandipa amount neriya than varum. I think he cheated. At least fair enough kuduthu irukalam. Unsubscribe ur channel.. subscribed only for madhini

    • @bhavanik7326
      @bhavanik7326 Год назад +2

      @@shalinikumar18 oru company la vela pakum oru nasam athiga profit erukim oru masam less profit erukum but employees ku oru fixed salary thana tharuvanga...namaku salary athigam venumna manager ta ketkanum...aduthavangata ela

    • @dailyupdates4688
      @dailyupdates4688 Год назад +1

      Oru nalaiku 1000 va kudukuraana avanuku evlo varum per video ku 70 aairathuku mela varum and oru naalaikey avanuku 70 aairathuku mela varum da mutaaal

    • @ameensyed5880
      @ameensyed5880 Год назад

      மதினிக்கு 90% இவனுக்கு 10%அதுதான் சரி மதினி இல்லனா இவன் வீடியோவ யார் பாக்க😁😂🤣😁🤣😂🤣மதினி வெறியர் சங்கம் டா😁😂😁😂😁🤣😁😂😁🤣😁

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 Год назад +77

    1000 rupees is not a small amount to earn in one day in present days

    • @aswiniwilson2264
      @aswiniwilson2264 Год назад +1

      Yes

    • @aswiniwilson2264
      @aswiniwilson2264 Год назад +3

      1000 ivanga samayal panna yarachum kudyppangala

    • @sathya4824
      @sathya4824 Год назад +7

      Samayalum panni... Daily 1000 earn pannuranga... Athoda samaikurathu avangatha sapduvanga avanga family ku nalla nalla food kidaikuthula.... Samayal porul vangura selavu konjam kammi agum la.... Food ah neengale samachu neengale kuudmbathoda sapdunga athuku, 1000 rupeea Apdina.... Periya visyam thane....

    • @m...n5449
      @m...n5449 Год назад +4

      1000 persu illa than but ivarku varra views ku lakh amount varum..intha views avanga mathani samayalukagathan.youtube la varra amount ivaruku athigam but avangaluku 1000 kuduthu sappai kattu katraru.

    • @sathya4824
      @sathya4824 Год назад +4

      @@m...n5449 neenga oru company la vela pakkuringa.... Employee unganalatha... Vela nadakuthu apdina owner ta poi enaku equal share venunu keppingala.. Ungala nambi antha company thodangalaye... Already iruntha company la tha neenga employee ah poirukinga... Apdithan... Sakthi tha solluraru la 7 laks subscribers vanthapinnatha mathini nu oru character ulla varanga... Basement avaru pottathu idaila vantu ennalatha athanala enaku equal share kuduna epdi kudukirathu..... Nalla irukku.... Avangale samachu avanga family aal sapdraku oneday 1000 apdina 30×1000 =30000 achula... Antha mari kiramathila samaikura velaiku 30 k evan tharuvan

  • @mangalamr7761
    @mangalamr7761 Год назад +46

    கொள்ளைக்கு போனாலும் போகலாமே தவிர எதுலையும் கூட்டுக்குப் போகக்கூடாது தம்பி. என்றாவது ஒரு நாள் அவர்கள் நினைத்துப் பார்ப்பார்கள். அழகான மனைவி, மகள்,கிடைத்திருப்பது நினைத்துப் உங்கள் மனதை திசை திரும்ப்புங்கள். வாழ்க்கையில் வெற்றி தோல்வி எல்லாம் நிறைந்தது தான் வாழ்க்கை. எதையும் கண்டு துவண்டு விடாமல் வெற்றி பயணத்தை நோக்கி செல்லுங்கள். நிச்சயம் ஒருநாள் உயர்ந்து வருவீர்கள். அப்போது உங்களை புரிந்து கொள்வார்கள். Wish you all the best for ur successful life.God bless u always.

  • @srimohith105
    @srimohith105 Год назад +4

    மதினிக்கு ,1000 ரூபாவை கொடுத்தது மதினி சொல்லவும் நீ மதினி கூட சமையல் வீடியோ எடுக்கும் போது ரேக்கடு எடுத்து இருக்க அப்ப நீ எல்லாம் ஒரு ஆளா மதினி கூடவே இருந்து ஏமத்திருக. இப் பா நல்லவன் மாதிரி நடிக்க.. கூடவே இருந்து குளிபரிகக உன்ன மதிர வேர யாரும் இருக்க முடியாது..🤔🤔

  • @kajisujivlog
    @kajisujivlog Год назад +8

    சக்தி பிரதர் நீங்க கவலை படாதீங்க நாங்க ஆரம்பத்தில இருந்து உங்க வீடியோ பாக்கிறம் நீங்கள் மக்களுக்கு நல்லது தான் செய்கிறீங்க அதுல எந்த சந்தேகமும் இல்ல ஆனால் மதினி உங்ககூட சேர்ந்து வீடியோ பண்ணின நல்லா இருக்கிறது. ஆனால் யாரோ மதினி மனச குழப்பி விடடார்கள் தனியாக வீடியோ செய்தால் கூடுதலால சம்பாதிக்கலாம் என்று .உண்மையிலயே அது மிகவும் கடினம் .ஒரு வீடியோ எடுப்பதற்கு பின்னால் எவ்வளவு கஷ்ட்டம் இருக்கு என்பது யாருக்கும் தெரியாது என்னை பொறுத்த வரை சக்தி ப்ரோ மேல எந்த தப்பும் இல்லை கேப்பார் பேச்சு கேட்டு இருக்கிற மதினி சக்தி ப்ரோ நீங்க உங்களால் முடிந்த வீடியோ போடுங்க நாங்க பாப்போம் நாங்க உங்க subscriber from switzerland 🇨🇭dont worry

  • @ponnik5429
    @ponnik5429 Год назад +49

    Neenga madhini ah la famous aagala bro...avanga dhan ungala la famous aaananga!!!... Andha nandri avangalukku konjam kuda illa.... Neenga illana madhini ivlo per ku therinjirukkadhu!!..
    We support you bro❤️anni papa irukanga..vedios podunga...✅

  • @sakthik905
    @sakthik905 Год назад +15

    மதனி சிரித்து பேசுவது பழயது கடைசியில் அழுது பேசுவது இப்பம் உள்ளது இரண்டும் கலந்து உள்ளதுபேல்உள்ளது

  • @meenukutty5238
    @meenukutty5238 Год назад +104

    அண்ணா நீங்க இல்லனா மதினி யாருனே தெரிஞ்சிருக்காத அவங்களுக்கு மனசாட்சியே இல்ல அண்ணா நீங்க பீல் பண்ணாதீங்க உங்க மேல எந்த தப்பு இல்ல அண்ணா 💯💯நா 1st ல இருந்து உங்க வீடியோஸ் பாத்துருக்கேன் நீங்க அவங்களுக்கு எண்ணலாம் பண்ணிருக்கீங்கன்னு எங்களுக்கு எல்லாம் தெரியும் அண்ணா நீங்க வீடியோ போடுங்க அண்ணா அவங்களுக்காகா நீங்க ஏன் வீடியோ போடாம இருக்கனும் ❤️....

  • @jessyalex8225
    @jessyalex8225 Год назад +4

    Please don't stop the video l like your character and your manners

  • @srisanchana2064
    @srisanchana2064 Год назад +42

    மதினி வீடியோ இனி வேண்டாம் இனி அருணா வீடியோ மட்டும் போடுங்கள்

  • @momschannel2205
    @momschannel2205 Год назад +8

    You and your wife cook also very nice , you baby girl videos will get more viewers.

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 Год назад +6

    It seems both of you had good understanding and it's nice to view your shows.I thank both of u.

  • @MariMuthu-pq4di
    @MariMuthu-pq4di Год назад +2

    Namma kuda irukkuravangala nalla pathuruntha mela irukkuravan nalla pathuruppan

  • @ravisastik1272
    @ravisastik1272 Год назад +5

    Anna naa ungalukku oru si s ah suggesion solra pls kaelunga ....ithoada intha problem tha viturunga ....unga life happy lead pannunga..unga mathini happy ah irukkattum .... don't spoil ur life and mathini life .....ithu nallathu kedaiyaathu...ellae relationship layum intha maathiri problem varum..konja nall aara podunga... problem suda irukumpothu varthaikal konja kadinama varum...so give sometime...

  • @kavithapalaninathan4194
    @kavithapalaninathan4194 Год назад +4

    Bro finally, can believe peoples who show emotions but not who always laugh. No need to prove yourself.

  • @Beena7562
    @Beena7562 Год назад +7

    You are lying bcoz Kanimozhi said in that video you never told her Mathani also came with you. Why you never told to Kanimozhi? Just 1000 Rs per Video is too much. She believes you but you cheated on her. You pressure her to talk like that you are good bcoz she spoiled your name and you edit the record that she talked 2 different times.

  • @brindhaalance31
    @brindhaalance31 Год назад +13

    நீங்க வீடியோ போடுவது உங்களுக்காக யாருக்கும் பயப்பட தேவையில்லை எப்போதும் போல வீடியோ போடுங்க
    She was influenced by somebody else don't care continue your video

  • @nnmsiva
    @nnmsiva Год назад +6

    தூத்துக்குடி மீனவன் சக்தி இல்லை என்றால் மதனி யார் என்று எவருக்கும் தெரியாது. வாழ்க வளர்க வெல்க

  • @ahalyabalan408
    @ahalyabalan408 Год назад +3

    Madani is talking nicely only. Everything will be alright. Maintain relationships. Be loving to each other. Forgive and forget. Make one nice happy video.

  • @sandhiyasandhiya9803
    @sandhiyasandhiya9803 Год назад +11

    மதனியே வந்தாலும் அனுமதிக்கா திங்கா அண்ணா....

  • @sharmisyed9264
    @sharmisyed9264 Год назад +184

    சொந்தக்காரங்களுக்கு நல்லது பண்ணனும்னு நெனச்சா பொல்லாப்பு தான்... நல்ல பேருலாம் கிடைக்காது.. அடுத்தவங்களுக்கு நல்லது பண்ணுனா மனசார வாழ்த்தவாது செய்வாங்க..😏😏

    • @muruganlakshmimurugan3086
      @muruganlakshmimurugan3086 Год назад +1

      Sss

    • @mohammadghajini2294
      @mohammadghajini2294 Год назад +14

      If he earns Lakhs/Crores and gives peanuts we can't justify it. Sakthi's wife is a greedy woman.

    • @merlinJebaraj.
      @merlinJebaraj. Год назад +4

      @@mohammadghajini2294 well said....

    • @sharmilashanmugam67
      @sharmilashanmugam67 Год назад +1

      Crta sonninga sharmi ennoda name vum sharmila tha

    • @Priya_rithu
      @Priya_rithu Год назад +5

      ​@@mohammadghajini2294 yes true..may be he is good..but his wife have some attitude problem..if u see in some videos u can see her behaviour clearly..

  • @psaranyapaul6790
    @psaranyapaul6790 Год назад +4

    Mathini oru brand ambassador.....avanga value theriuma neinga vittutanga....

  • @janavkutty6262
    @janavkutty6262 Год назад +4

    I won't trust you...is 1000 is enough for per video
    ? Is this fare

  • @blandinaljustin7794
    @blandinaljustin7794 Год назад +8

    Don't stop please. Continue...

  • @rathik22
    @rathik22 Год назад +9

    அண்ணா நீங்க பண்ண தப்பு அடுத்தவங்கள வச்சி வீடியோ பண்ணி போட்டது தான்.. உங்க wife யே super ah video பண்றாங்க நீங்க என் first ஏ அண்ணி ah வச்சி வீடியோ போடல... I don't know யாரு மேல தப்புனு.. ஆன எனக்கு ஒன்னு சொல்லனும் தோணுது so சொல்லுறேன். Daily கஷ்டபட்டு கூலி வேலைக்கு போரவங்களுக்கு ஒரு நாள் சம்பளம் 200-400 குள்ள தான்... நீங்க ஒரு video கு 1000 குடுத்து இருக்கீங்க... 30 வீடியோ பண்ண 30,000.. எல்லா things உம் நீங்களே வங்கி தந்து 2 மணி நேரம் video எடுக்க 1000 இது ரொம்ப பெரிய amount தான்... இதில உங்களை குறை வேற சொல்லுறாங்க... இப்பா எவ்ளோ தூரம் உங்கள குறை பேசுவரங்க உங்க கிட்ட extra payment குடுங்கன்னு கேட்டு இருக்கலாம்... உங்கள யாரும் தப்ப நினைக இங்க ஒண்ணுமே இல்ல அண்ணா... அண்ணா already உங்க channel நல்ல reach ஆகி இருந்தது... யாரும் வந்து உங்களை promote பண்ணல... நீங்க regular அ அண்ணி ah வச்சி வீடியோ பண்ணுங்க... கண்டிப்பா இன்னும் நல்ல வருவெங்க அண்ணா... ❤️ Hardworks never fails...💯 Keep going anna👍 we will support you.

  • @karthikasathish3511
    @karthikasathish3511 Год назад +6

    Madhini ithe tha sonanga.. oru video ku 1000 kudukringanu, ithuku ethuku audio record la panni potu irukinga.. ungala nambi pesna atha record panringa..

  • @vjarunkumar
    @vjarunkumar Год назад +16

    Lesson learnt friend… don’t depend on any one other that your wife/parents/kids… you will rock and current cooking video are good and hygiene ❤

  • @thailottery1986
    @thailottery1986 Год назад +162

    ஏறத்தாழ 13 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் எதைபற்றியும் கவலைபடாமல் தொடர்ந்து வீடியோக்களை பதிவிடுங்கள் மீன்கள் மீனவர்கள் ஊர்கோயில் தூத்துகுடியின் முக்கிய இடங்கள் யாரும் அறிந்திந்திராத மக்களின் வாழ்க்கை என பலவற்றை பதிவிடுங்க
    மதினியை மண் போடுங்க அவங்க விருப்பம் அவங்க எந்த சேனலுக்கும் போகட்டும் நீங்கள் உங்களது சேனலின் வளர்ச்சியை பாருங்கள்

  • @swethaashree4320
    @swethaashree4320 Год назад +18

    don't worry உங்க video continue பன்னுங்க அந்த அம்மா பேசறது சரியில்லை.

  • @ganeshram5833
    @ganeshram5833 Год назад +140

    மதினி வேண்டாம் மனம் மாறி வந்தால் கூட ஏற்றுக்கொள்ளவேண்டாம்

    • @mrerror9562
      @mrerror9562 Год назад +1

      True

    • @j.albinjosiva5798
      @j.albinjosiva5798 Год назад +12

      உங்கள் கடல் சார்ந்த வீடியோவை பார்த்து தான் நான் உங்களை உங்கள் சேனலை பின் தொடர்ந்தேன்

    • @ramyavmohan7473
      @ramyavmohan7473 Год назад

      Yes

    • @perumalelumalai1400
      @perumalelumalai1400 Год назад +1

      Yes nanum unga kadal video parthu than romba impress aanen unga video yellam super ra irukkum

    • @abarnar6552
      @abarnar6552 Год назад

      True

  • @kasthuribhuthalingampillai6348

    கவலைப் படாதே நீங்க திறமையான பிள்ளை தன்கையே தனக்கு உதவி

  • @massmedia1234
    @massmedia1234 Год назад +5

    உங்கள ரொம்ப பிடிக்கும் அண்ணா நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்களை எங்களுக்கு தெரியும் pls don't feel

  • @premakavi2885
    @premakavi2885 Год назад +22

    மதினி= அம்மா . ஆனா இந்த மதினிக்கு அம்மாவா இருக்க குடுத்து வைக்கள அம்மான்னா நாம தப்பே செய்தாலும் நம்ம கிட்டதா கேப்பாங்க அடுத்தவங்ககிட்ட சொல்ல மாட்டங்க அதுனாள நீங்க கவலைய விடுங்க அருணா கூட வீடியோ போடுங்க ஜாலியா இருங்க இதுதா நம்ம குடும்பம்

  • @nithyac8330
    @nithyac8330 Год назад +141

    தம்பி நீ கவலைப் படாதே நீ இல்லைனா மதினி யாருக்கும் தெரியாது உன் வீடியோ வை நாங்கள் பாக்கரோம் வாழ்த்துக்கள் 👍🥰

  • @Sasisasi30584
    @Sasisasi30584 Год назад +9

    1000 thaaneee kuduthirukkunga 😮

  • @velmurugan8727
    @velmurugan8727 Год назад +3

    நீங்கள் செய்வது சினிமா தொழில் போன்றது சக்தி தயாரிப்பாளர் ,இயக்குநர் . மதினி நடிகர் இந்த இரண்டு பேரும் சேர்ந்து செய்த சமையல் வீடியோ சூப்பர் இயக்குநரை விட நடிகருக்கு தான் சம்பளம் அதிகம்

  • @sandhiyasandhiya9803
    @sandhiyasandhiya9803 Год назад +17

    Munnadi onnu pinnadi onnu pesaranga madhani,nadri ketta suyanalavathi evanga,oruthar kashtatha kudumbame saptu nadri illama pesurangla,maligai saman evlo rate iruku athum antha anna vaangi koduthu 1000rs yaru kodupanga....nandri illama pesurangla....sakthi anna unga nalla manasuku eppovum kuraive varathu ninga familyoda nalla irupinga,ippovachi avangala pathi therinjika oru vaaipu kedachi irukunu santhoshapadunga,avnagala Vida Aruna akka super ah iruku na,feel pannathinga sakthi anna....

  • @vijaybca832
    @vijaybca832 Год назад +14

    Don't worry na
    we support you na

  • @delphinestephen8033
    @delphinestephen8033 Год назад +3

    1000 rs very low

  • @kknaksh3896
    @kknaksh3896 Год назад +2

    Money plays

  • @kumaresans1264
    @kumaresans1264 Год назад +11

    உண்மையா சொல்லனும்னா நீ நல்லவன் தான்.....அவங்க தான் வில்லங்கம் புடிச்ச மாதிரி எனக்கு தோணுது 🙄

    • @kumaresans1264
      @kumaresans1264 Год назад

      @@rovk2275 unga veetula irukum poi paruda

  • @_call_me_dk__
    @_call_me_dk__ Год назад +19

    தம்பி அக்கா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன் .இந்த உலகத்துல யாரையும் நம்பாதீங்க ஏன்... உங்கள நீங்களே நம்பாதீங்க. குறிப்பாக சொந்தக்காரர்களை..... நம்பி ஏமாந்ததில் எங்க குடும்பமும் ஒன்று. வாழ்க வளமுடன் 🙏💫(குறிப்பு சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே) நானே ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இதை சொல்ல காரணம் மிகவும் அசிங்கமான ஒரு வார்த்தை கூறியதற்கு அதுவும் மகன் ஸ்தானத்தில் உள்ள ஒரு ஆணிடம் கூறியதற்கு இதனை மதனியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை 😔

  • @subramaniyanunmaithanbrosu8139
    @subramaniyanunmaithanbrosu8139 Год назад +9

    Don't worry bro. Avanga yen ipdi kevalama marittanga. Inimel avanga epdi family ya run pannuvanga. Sakthi illatti acanga yarunu pakkathu oorukku kuda theriyathu.kali kalamada

  • @ammuthangam4264
    @ammuthangam4264 Год назад +12

    Apoo nenga owner avunga labour appati thane solringa. Bro nenga RUclips start pannuninga nenaglu kastpattinga nanga yarume marukkala aana mathani vidio ku neriya views pochu so avunga onnu labour illa avangalu one of the partner tha sariya avangala vechu vidio podum pothu money vanthurukku so nenga rotation panni inves pannirukkiringa at least ungakukku 60% na mathnikku 40% kantippa ketaikkanu bro

  • @kasihsayang8497
    @kasihsayang8497 Год назад +28

    யாரையும் நம்பி வாழாதீர்கள். நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். சொல்லித் தந்ததற்க்கு உங்களுக்கும் மதனிக்கும் நன்றி 🙏🏻

  • @poongothair8615
    @poongothair8615 Год назад +25

    Video podunga giveup panathinga bro. அடுத்தவங்க பேச்சி நீங்க கேட்டு இப்படி பேசிட்டாங்கன்னு சொல்லிட்டு வீடியோ போடுறது stop பண்ணாதீங்க. எங்களுக்காக,உங்களுக்காக, உங்க family kaga video podunga, ungalauku problem na unga mathini varamatanga,நீங்கதான் உங்க family ah pathukanum. இன்னோருத்தர் இப்படி பேசிட்டாங்கன்னு னு சொல்லிட்டு நீங்க வீடியோ stop pana, ninga apove failure nu அர்த்தம்.

  • @lalinakrishika4014
    @lalinakrishika4014 Год назад +9

    இருட்டுல இருந்தவங்கள இந்தளவு கொண்டு வந்திருக்கிங்க கண்டிப்பா அவங்க அந்த நன்றிய மறக்க கூடாது