புதியதாக வாராஹி சிலை வாங்குபர் கவனத்திற்கு ...

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • மேலும் விவரங்களுக்கு: +91 9677099117
    வாராஹி பூஜை : bit.ly/3UVASxe
    Join Our Telegram Channel: t.me/sakthivarahi
    வாராஹி பற்றி பலவிதமான கேள்விகள் உள்ளன. காலம் காலமாக ஒவ்வொரு யுகங்களிலும் இவள் வழிபாடு காணப்படுகிறது. வாராஹிக்கு மொத்தம் 64 ஸ்வரூபங்கள் உள்ளன. இவர்களுக்கு தனித்தனி பணிகளும் செயல்களும் ஆசிர்வாதங்களும் உண்டு. அன்னை தண்டினி மகா வாராஹி பராசக்தியின் போர்ப்படை தளபதி. அவளிடம் அனைத்து படைகளும் உண்டு. எண்ணற்ற வாராஹி ரூபங்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டும். வாராஹி என்பவள் சதாசிவனின் ரூபம். அவளே மகா விஷ்ணுவின் ரூபம். அவளே பிரம்மாவின் ரூபம். இவள் நினைத்த மாத்திரத்தில் அனுக்கிரகம் செய்யக் கூடிவள். பஞ்சமி வாராஹியை நாம் பஞ்சமி திதியில் வணங்குவோம். இவள் பஞ்ச பூதத்தை காத்து அருள்பவள்.அன்னை வாராஹியின் சகோதரர் வராகர். அத்தனை தெய்வங்களின் திருக்கல்யானங்களும் காமேச்வரர் காமேச்வரியை சென்று சேரும். நீங்கள் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தால் எந்த அளவிற்கு அக்கறை காட்டுவீர்களோ பாதுகாப்பீர்களோ அந்த அளவிற்கு பாதுகாக்க முடியும் என்றால் மட்டும் நீங்கள் உங்கள் வீட்டிற்கு வாராஹி சிலையை அல்லது படத்தை வாங்குங்கள். அதனை விட்டு வாங்கி சிறிது நாட்களில் கோவிலில் கொண்டு வைக்காதீர்கள். அவளாக நினைத்தால் மட்டுமே அவள் உங்கள் வீட்டிற்கு வருவாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
    #varahiamman #varahiammanstatue #varahiammanidol #varahi #varahiammanvigraham #varahiammansilai #varahimantra #varahiidol #வாராஹி #வாராஹிஅம்மன்சிலை #வாராஹிஅம்மன்சிலைவீட்டில்வைக்கலாமா #வராஹி #வராஹிஅம்மன்சிலைவழிபாடு #வாராகி #வாராஹிவழிபாடு #வாராஹிஅம்மன்வழிபாடு #sakthivarahi

Комментарии • 14

  • @KSP87
    @KSP87 День назад

    நன்றாக சொன்னீர்கள் தங்களுக்கு பல கோடி நன்றிகள் ஐயா ❤ thanks

  • @varahi2024
    @varahi2024 День назад

    Om Namo varahi❤🎉

  • @kavithakannan60
    @kavithakannan60 4 часа назад

    Om namo varagi Amma

  • @vinosuresh3135
    @vinosuresh3135 2 дня назад

    கோடானு கோடி நன்றி ஐயா🌹🌹🌹🌹

  • @vinosuresh3135
    @vinosuresh3135 3 дня назад

    நன்றி ஐயா🌹🌹🌹 வாழ்க வளமுடன்🌹🌹🌹

  • @shanthirajan1599
    @shanthirajan1599 2 дня назад

    🙏Om Varahiye Potri Potri🙏🙏

  • @SaranEzhil
    @SaranEzhil 2 дня назад

    நாங்க வீடு கட்டணும் எங்கள bless பண்ணுங்க❤ ples varahi potri❤

  • @chandramouli1241
    @chandramouli1241 2 дня назад

    Super Guruji(Usha)

  • @Varagiamma7684
    @Varagiamma7684 5 часов назад

    ❤❤❤ vajrakosam

  • @jayanthichinnasamy2865
    @jayanthichinnasamy2865 2 дня назад

    ஜெய் வாராஹி

  • @Varahiraje
    @Varahiraje 2 дня назад

    ஐயா நான் வராஹி பக்தய் என் வாழ்க்கை மாற்றியவள் 🙏🙏

  • @sujathaswaminathan2755
    @sujathaswaminathan2755 2 дня назад

    🙏🙏🙏

  • @Shyamaladevi33
    @Shyamaladevi33 2 дня назад

    ஜெய் வாராஹி ❤❤❤

  • @sowmiyasai1728
    @sowmiyasai1728 2 дня назад

    என் அம்மாவ பத்தி கேட்டுகிட்டே இருக்கலாம்