Siss. உங்களைப்...பெற்ற..தாயை.. முதலில் வணங்க வேண்டும்.. அவங்க... எந்த அளவு...உங்களை எப்படி...வளர்த்து... இருப்பார்கள்..,.. உங்களைப் பெற்ற வயிற்றுக்கு.. முதலில் வணங்குகிறேன்... பின் உங்களை வணங்குகிறேன்...😊😊😊
Hi sister very super and colourful videos nga sister Unga videos and romba inspirational person sister neenga ..sister Unga starting life la irunthu vantha story lam romba inspiration sister thirumba thirumba ketka thonuthu nga sister... ippo yengaluku yerpatiruka nambikai throgam, yematram ithu ponra romba stress irukum time la Unga videos stress busters maathiri irukum nga sister nammalum chikiram velila vanthudalm nu nenaikira alavuku oru marunthu nga sister Unga voiceum Unga videos um...tnq tnq..so much sister...
நேற்று தான் நான் முதல் முதலில் உங்கள் வீடியோ பார்த்தேன் மிக மிக அருமை மற்றும் பயனுள்ளதாக இருந்தது என் மனநிலைக்கு மிகப்பெரிய மாற்றத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது இது போல் நீங்கள் ஆரம்பகட்டத்தில் இருந்து எப்படி படிப்படியாக முன்னேறி நீர்கள் .. உங்களுக்கு ஏற்பட்ட சிறு சிறு மற்றும் பெரிய சவால்களை எல்லாம் எப்படி எதிர்கொண்டு சமாளித்தீர்கள் என்பதை தனி வீடியோவாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...🙏🙏
Innaiku ungaloda 3 videos pathadhula ramba sandhosham. Innum Dayfulla pottakuda unga video va pathutte iruppa. Ippallem unga video ku na addict aita sister.
Last words truly words but not least You tub na la allokalla pattathum unmatha intha word a world level entha you tuberum sonnatha na partha thilla super sis keep it up happy new year sis valka valamudan sis
Hi akka உங்க வீடியோ இன்னைக்கு தான் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு உள்ளார ஒரு பாசிட்டிவ் எனர்ஜி அதிகம தோன்றது நான் 5to 5-30எழுந்திருப்பேன் ஆனா எனக்கு வீட்டு வேலை செய்வதற்கு தைக்கிறதுக்கும்தான் நேரம் சரியா இருக்கும் உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் நானும் பிரம்ம முகூர்த்த பூஜையை கடைபிடிக்கலாம்னு நினைக்கிறேன் நான் வாடகை வீட்டில் தான் குடி இருக்கேன் எனக்கு ஒரு ஆசை சொந்தமா இடம் வாங்கணும் அப்படின்னு ஆனா வாங்க முடியுமா அப்படின்னு ஒரு நெகட்டிவ் தேட்ஸ் இருக்கு எனக்குள்ள ஆனா உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் என்னால முடியும் அப்படி என்ற நம்பிக்கை எனக்கு வந்துருச்சு ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi sister your voice is nice yennakum neenga pantra yella velaium pidikum kolam pottu armpikirathalirunthu Pooja mudikum varai all work I like sister your home is super nan first frantla paatha antha flower tree orginalnu nenjen but after I see the video that is artificial tree so beautiful sis
Akka daily long video podunga sis Neega tha yen guru akka yem poonugal ku ungal video romba pudikum.Next generation ku neegal tha waleekathi akka.Romba nadri akka.
Hi sis i am you're new subscriber உங்க வீடியோ ரோம்ப நல்லா இருக்கு எனக்கு லூப்புஸ் problem இருக்கு என்னால morning என்னால எழுந்துருக்க முடியாது ரோம்ப கஷ்டமா இருக்கும் but resent time உங்க வீடியோ whatch pantraa இப்போ நான் பிரம்ம முகூர்த்தம் பூஜை பன்றேன் எழுந்திருக்க ஜாஷ்டமா இருந்தாலும் எனக்கு மனசுக்கு நிறைவாக இருக்கு ரோம்ப thanks sis ❤️🤗💐
Hi sis i am you're new subscriber உங்க வீடியோ ரோம்ப நல்லா இருக்கு எனக்கு லூப்புஸ் problem இருக்கு என்னால morning என்னால எழுந்துருக்க முடியாது ரோம்ப கஷ்டமா இருக்கும் but resent time உங்க வீடியோ whatch pantraa இப்போ நான் பிரம்ம முகூர்த்தம் பூஜை பன்றேன் எழுந்திருக்க கஷ்டமா இருந்தாலும் எனக்கு மனசுக்கு நிறைவாக இருக்கு ரோம்ப thanks sis ❤️
First comment ka mrg than unga video parthen ka, unga video motivation erukku ka, intha video romba useful erukku ka, niraiya doubt clear auchu ka tq so much akka, mandaiya potsu kulappa kudathunu sonninga ka super, samayal panna kai yenna kai ka eppa than pakkuran ka
கை குழந்தை இருக்கான் கா..... நானும் என் கணவரும் மட்டும் தான் இருக்கோம்..... குழந்தைய பாத்துக்க ஆள் இல்ல அக்கா... இதெல்லாம் செய்யனும்னு ரொம்ப ரொம்ப ஆசை ஆனால் முடியல கா...
Sis daily joly a naanum en ponnum parpom but inka palani la season ipo than markali 1 l irunthu husband ku helpku poka arapichuten ivlo nall konjam health issue na la rest la irunthan ipo than line a 4 days vlogs Um parthutu comment pantren palani vantha kantipa enakku sollanum second time soltren sis enka papavum naanum unkalota antha sripuku enka la ariyamal nankalum rendu perum sripom 😂😂😂 superma ivanka nammala mathiriye irukkankanu papa sollum
Hi mam. பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றுவதற்கு தினமும் தலைக்கு குளிக்கனுமா இல்லைனா சுத்தபத்தமா இருந்தால் கை கால் கழுவிவிட்டு விளக்கு ஏற்ற லாமா.இரவு அல்லது முதல்நாள் அசைவம் சாப்பிட்டால் என்ன செய்வது mam.எத்தனை நாள் ஏற்ற வேண்டும் pls reply pannunga mam
உண்மைதாம்மா கோலம் மிகவும் அழகு என்பதைவிட மிகவும் லட்சணமாக லட்சுமி கடாச்சமாக இருக்கிறதுமா.நீங்கள் விளக்குக்கு அடியில் வைக்கும் செம்பருத்தி இலை இரண்டு மூன்று சேர்ந்த்து போல் வைத்தால் ஆயில் கீழே அதிகம் சிந்தாது.இது என்னுடைய அநுபவம்.நீங்கள் இதை பயன்படுத்தினால் உங்கள் அநுபவத்தை கூறுங்கள்.மற்றபடி இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக மிகவும் யதார்த்தமாக இருக்கறதுமா் வாழ்க வளமுடன்மா.நன்றி.உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் என்னுடைய இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.மேலும் செட்டிநாடுஅம்மணி சேனல் அனைத்து சகோதரி சகோதர்ர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
Akka na morning 4 மணிக்கு alunthirippen fresh aetu deepam வச்சிட்டு தான் அக்கா நா வீடு சுத்தம் செய்வேன் அப்படி pannakutathaa வீடு சுத்தம் பண்ணிட்டு வில்லக்கு வச்சா மணி 6 aerum ethukku ans சொல்லுங்க அம்மணி அக்கா
அக்கா நாங்க வேலைக்கு போறவங்களா இருந்தாலும் மார்கழி மாசம் சொல்லிட்டு நாலு மணிக்கு அஞ்சரைக்குள்ள விளக்கு ஏத்திருவேன். எடுத்துட்டு ஒரு 6:30 மணிக்கு தூங்கியே தூங்க போயிடுவாங்க அது தப்புங்களா என்னன்னு கொஞ்சம் சொல்றீங்களா ப்ளீஸ்
நாங்க இந்த வேலைக்கு போறாங்களாம் வேலைக்கு போற ஏர்ல வந்து நாலு மணிக்கு அப்புறம் எந்திரிச்சிடுவேன் எந்திரிச்சு விளக்குல எத்தனை தூக்கம் வரும் போய் தூங்கிடுவேன் அப்புறம் ஏழு மணிக்கு எழுந்து சமைக்க போவீங்களா அது தப்பா தப்பு இல்லையான்னு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்
Siss. உங்களைப்...பெற்ற..தாயை.. முதலில் வணங்க வேண்டும்.. அவங்க... எந்த அளவு...உங்களை எப்படி...வளர்த்து... இருப்பார்கள்..,.. உங்களைப் பெற்ற வயிற்றுக்கு.. முதலில் வணங்குகிறேன்... பின் உங்களை வணங்குகிறேன்...😊😊😊
Thank you sister❤❤🤗
Vera label akka
❤🤗
துளசி மாடம் கோலம் சூப்பர் அருமை ❤
Thank you sister❤
Hi sister very super and colourful videos nga sister Unga videos and romba inspirational person sister neenga ..sister Unga starting life la irunthu vantha story lam romba inspiration sister thirumba thirumba ketka thonuthu nga sister... ippo yengaluku yerpatiruka nambikai throgam, yematram ithu ponra romba stress irukum time la Unga videos stress busters maathiri irukum nga sister nammalum chikiram velila vanthudalm nu nenaikira alavuku oru marunthu nga sister Unga voiceum Unga videos um...tnq tnq..so much sister...
Thank you sister❤❤
Siss . superb siss 🥰🥰🥰🥰🥰... enakku ..இது.. ரொம்ப நாளாவே ... குழப்பம் இருந்தது....இப்போது...எனக்கு...பதில் கிடைத்து விட்டது...... நன்றிகள் சகோதரியே..,,🥰🥰🥰🥰
Super super
நேற்று தான் நான் முதல் முதலில் உங்கள் வீடியோ பார்த்தேன் மிக மிக அருமை மற்றும் பயனுள்ளதாக இருந்தது என் மனநிலைக்கு மிகப்பெரிய மாற்றத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது இது போல் நீங்கள் ஆரம்பகட்டத்தில் இருந்து எப்படி படிப்படியாக முன்னேறி நீர்கள் .. உங்களுக்கு ஏற்பட்ட சிறு சிறு மற்றும் பெரிய சவால்களை எல்லாம் எப்படி எதிர்கொண்டு சமாளித்தீர்கள் என்பதை தனி வீடியோவாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...🙏🙏
Thank you sister❤🤗
V.good sister super ❤
Yaru sister nega veralevel nega sonna ovoru varthayum sathiyamana unmai nega oru wonderful woman❤❤
Thank you sister❤❤🤗
முன்ன வீடியோ கமெண்ட் பாத்தேன் கா....அதுல பாத்துக்குறேன்...நனாறி அக்கா ❤❤❤
❤❤🤗
Super motivetion chechi
Thank you chechi🤗
வணக்கம் சகோதரி உங்க சேனலில் பகிர்ந்து கொள்ளும் தகவல் அனைத்தும் அருமை
Thank you sister❤🤗
Super. Kolam ❤❤❤ super speech sister
Thank you sister ❤️
Kolam romba azhaga iruku sister ❤❤❤
Thank you sister❤
Innaiku ungaloda 3 videos pathadhula ramba sandhosham. Innum Dayfulla pottakuda unga video va pathutte iruppa. Ippallem unga video ku na addict aita sister.
Thank you sister❤🤗
Super kolam sister' 😊
Thank you sister❤🤗
Super sissy ma rompa naal doubt clear aayiduchi da thank you da endru oru thagaval rompa rompa usefulla erukum ma.ellarukum ❤❤❤❤❤❤❤
Thank you sister❤❤🤗
துளசி மாடம் கோலம் சூப்பர்
Thank you 💗
Superaeruku
Thank you sister❤❤
சூப்பர் அக்கா 👏👏 ரொம்ப postitve ha இருக்கு வென் see திஸ் vedio🫰🫰
Thank you sister❤🤗
அருமையான பதிவு அக்கா 💓
Thank you sister❤🤗
Akka kolam super 😍❤
Super thank you
ஹாய் அக்கா எல்லா மதமும் விளக்கு போடலாமா சொல்லுங்க
Unga tulsi kolam super madam
Thank you sister, ❤️
எனக்கு இருந்த குழப்பம் தீர்ந்து நன்றி சகோ
Thank you sister❤❤
Rombha correct soneenga. Sis❤
Thank you sister❤🤗
Super sister 👍👍👍
Thank you sister❤🤗
Super sister Last 5 minites tips sema super super sister
Thank you sister❤❤🤗
Kolam super Akka ❤❤❤❤
Thank you sister❤
Video nice kolam super sis
Thank you sister❤🤗
Hai akka kolam nalla iruku karthikai onela irunthu pramma mugurtha poojai nampikaiyota pannittu iruken❤❤❤❤
Super sister❤❤🤗
Kolam super sister
Thank you sister❤🤗
Super kolam sister❤❤❤
Last words truly words but not least
You tub na la allokalla pattathum unmatha intha word a world level entha you tuberum sonnatha na partha thilla super sis keep it up happy new year sis valka valamudan sis
Thank you sister❤❤🤗
Super akka 💞
Thank you sister❤❤
Hi akka உங்க வீடியோ இன்னைக்கு தான் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு உள்ளார ஒரு பாசிட்டிவ் எனர்ஜி அதிகம தோன்றது நான் 5to 5-30எழுந்திருப்பேன் ஆனா எனக்கு வீட்டு வேலை செய்வதற்கு தைக்கிறதுக்கும்தான் நேரம் சரியா இருக்கும் உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் நானும் பிரம்ம முகூர்த்த பூஜையை கடைபிடிக்கலாம்னு நினைக்கிறேன் நான் வாடகை வீட்டில் தான் குடி இருக்கேன் எனக்கு ஒரு ஆசை சொந்தமா இடம் வாங்கணும் அப்படின்னு ஆனா வாங்க முடியுமா அப்படின்னு ஒரு நெகட்டிவ் தேட்ஸ் இருக்கு எனக்குள்ள ஆனா உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் என்னால முடியும் அப்படி என்ற நம்பிக்கை எனக்கு வந்துருச்சு ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super sister ❤️🥰
Unga vedio ipatha pakkara super ma
Super sister ❤❤❤
Thank you sister❤❤
Hi sister your voice is nice yennakum neenga pantra yella velaium pidikum kolam pottu armpikirathalirunthu Pooja mudikum varai all work I like sister your home is super nan first frantla paatha antha flower tree orginalnu nenjen but after I see the video that is artificial tree so beautiful sis
Super sister🤗 athu nan seitha maram sister❤
Beautiful sister
Super
Thank you sister❤🤗
Akka daily long video podunga sis Neega tha yen guru akka yem poonugal ku ungal video romba pudikum.Next generation ku neegal tha waleekathi akka.Romba nadri akka.
Thank you sister❤❤🤗 kandipa sagothari... Unga ponna na kettenu solunga sagothari❤❤
Akka yen poonu ga name mathumitha jothika akka.
Hi sis i am you're new subscriber உங்க வீடியோ ரோம்ப நல்லா இருக்கு எனக்கு லூப்புஸ் problem இருக்கு என்னால morning என்னால எழுந்துருக்க முடியாது ரோம்ப கஷ்டமா இருக்கும் but resent time உங்க வீடியோ whatch pantraa
இப்போ நான் பிரம்ம முகூர்த்தம் பூஜை பன்றேன் எழுந்திருக்க ஜாஷ்டமா இருந்தாலும் எனக்கு மனசுக்கு நிறைவாக இருக்கு ரோம்ப thanks sis ❤️🤗💐
Thank you sister❤🤗
சூப்பர் அக்கா துளசி மாடம்.கோலம்
Thank you sister❤❤🤗
Super akka
Thank you sister❤🤗
Thanks akka and advance happy new year
Thank you sister❤🤗
🙏🙏 vanakam sis
Vanakkam sister❤🤗 🙏🙏
Akka kollam supera irruku .
Thank you sister❤🤗
Super sister unga vitu rom alaga irukku
Thank you sister❤❤🤗
Hi sis i am you're new subscriber உங்க வீடியோ ரோம்ப நல்லா இருக்கு எனக்கு லூப்புஸ் problem இருக்கு என்னால morning என்னால எழுந்துருக்க முடியாது ரோம்ப கஷ்டமா இருக்கும் but resent time உங்க வீடியோ whatch pantraa
இப்போ நான் பிரம்ம முகூர்த்தம் பூஜை பன்றேன் எழுந்திருக்க கஷ்டமா இருந்தாலும் எனக்கு மனசுக்கு நிறைவாக இருக்கு ரோம்ப thanks sis ❤️
Thank you sister❤❤🤗
Super❤
First comment ka mrg than unga video parthen ka, unga video motivation erukku ka, intha video romba useful erukku ka, niraiya doubt clear auchu ka tq so much akka, mandaiya potsu kulappa kudathunu sonninga ka super, samayal panna kai yenna kai ka eppa than pakkuran ka
Thank you sister❤❤🤗 athu earall avarai sister❤🤗
@@chettinaduammanichannel ohh appadiya ka ok ka
Your chennal is very useful sis 👍
Thank you sister❤🤗
Akka intha kolathai naa nalaiku poda poren kaa❤❤spra iruku kolam
Ok sister❤🤗
Akka unga kitta irukka chedi lam oru thadava vlog a podunga akka.... Poookal romba alaga irukku❤❤❤❤
Ok sister 🥰🙏❤️
Hi sis ❤kolam very pretty
Thank you sister❤🤗
I love u so much sister unga video ku na adit
Thank you sister❤🤗
Morning poojai pannitu afternoon na la thungalama ah mam again evening vilaku wtrum.pothu kulikanuma ahhh akka clear my doubt
Video kuduthuruken parunga sister❤❤
Innaikku unga channel parthen sister. Oru positive energy kidachathu sister
Udane subscribe panniten. Reply pannunga sister.
Thank you sister 🤗❤️🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤
Hai flower akka
Hi sister❤🤗
Hi akka❤
❤
கை குழந்தை இருக்கான் கா..... நானும் என் கணவரும் மட்டும் தான் இருக்கோம்..... குழந்தைய பாத்துக்க ஆள் இல்ல அக்கா... இதெல்லாம் செய்யனும்னு ரொம்ப ரொம்ப ஆசை ஆனால் முடியல கா...
Akka en husband rmba kudikarathu. Kudiya stop panna enna pannanum pls solunga... Aluthu pathachu kenjiyachu nalla padiya soli pathachu sanda potu pathachu but no solution. Rmba kashta padren love marriage. Pls solunga
Sis daily joly a naanum en ponnum parpom but inka palani la season ipo than markali 1 l irunthu husband ku helpku poka arapichuten ivlo nall konjam health issue na la rest la irunthan ipo than line a 4 days vlogs
Um parthutu comment pantren palani vantha kantipa enakku sollanum second time soltren sis enka papavum naanum unkalota antha sripuku enka la ariyamal nankalum rendu perum sripom 😂😂😂 superma ivanka nammala mathiriye irukkankanu papa sollum
Thank you sister❤❤🤗 🤣🤣papava na kettenu solunga sagothari❤
🌿🌺🪔🙏🥰😘🤗
🌺🌺❤🙏
Sister na munnadi ketta dout than thirumba kekkuren. Thalaila daval kattitu vilakku eatra kudathu soltranga. Atha pathi sollunga
Ok sister❤❤🤗
Enga ammavoda ammava naanga ammani nu thaan kooputuvoom.. naanga saiva chettiyar nagarathaar nu soluvanga neengallum chettiyar ah unga ooru sister
Ohh super sister❤🤗
@chettinaduammanichannel unga ooru sister neengallum chettiyar ahh
சிஸ்டர் சிறகு அவரை எங்க வீட்டு மொட்டை மாடியில் அவ்ளோ காய் காச்சிச்சி
Super sister❤🤗
Nenga samaikurathu enna vegitables sister
Erall avarai sister❤🤗
Okk sister
Kolam super mam . But thulasi madam vasal la varayalama mam
Varayalam sister❤🤗
Sister kanthristgu oru video kutuga please
Kandipa sister❤🤗
Hi.ma.alagu.ma.madam.super.ma.nala.puriyudu.ma.ungalukgu.narayanudya.arul.ungalukgu.paripooranma.kithikgum.ma❤❤one.lake.subscraib.varanum.narayanaa.om.namoonarayana
Thank you sister❤❤🤗
Sister prammamugurtha poojaila poojai room la 5 vilakku eatranuma. Ellarum appadi than video la katranga
Velila vatcha thevai Ella sister❤🤗
Thanks sister 🙏
Hi mam. பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றுவதற்கு தினமும் தலைக்கு குளிக்கனுமா இல்லைனா சுத்தபத்தமா இருந்தால் கை கால் கழுவிவிட்டு விளக்கு ஏற்ற லாமா.இரவு அல்லது முதல்நாள் அசைவம் சாப்பிட்டால் என்ன செய்வது mam.எத்தனை நாள் ஏற்ற வேண்டும் pls reply pannunga mam
2 days munadi video kuduthuruken parunga sister❤🤗
Intha commentla yea short ah sollunga mam. Yentha video nu enakku therila. Yellaa videovum romba longaa irukku en kutty ponnukitta athiga time yeduthu parkka mudiya mattanguthu
உண்மைதாம்மா கோலம் மிகவும் அழகு என்பதைவிட மிகவும் லட்சணமாக லட்சுமி கடாச்சமாக இருக்கிறதுமா.நீங்கள் விளக்குக்கு அடியில் வைக்கும் செம்பருத்தி இலை இரண்டு மூன்று சேர்ந்த்து போல் வைத்தால் ஆயில் கீழே அதிகம் சிந்தாது.இது என்னுடைய அநுபவம்.நீங்கள் இதை பயன்படுத்தினால் உங்கள் அநுபவத்தை கூறுங்கள்.மற்றபடி இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக மிகவும் யதார்த்தமாக இருக்கறதுமா் வாழ்க வளமுடன்மா.நன்றி.உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் என்னுடைய இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.மேலும் செட்டிநாடுஅம்மணி சேனல் அனைத்து சகோதரி சகோதர்ர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி சகோதரி😍❤🤗
Akka murukanuku malapottu keerai saptalama pls sollunga
Sapitalam ❤🤗
Hi sis atu anna kai boriyal sis😊😊😊
Earall avarai sister❤🤗
Anaiya deepam Eethuvenu soninga non veg sapdamatingala sis
Sapitalam sister❤🤗
Sis u haven't show ur big pilayar patti pilayar u purchase, 😅
,🤗❤️
Sister enaku God kudha gift en paiyan.. Avanuku birthday coming jan 1st varudhu.. Avan name Rajeet avanku neenga oru wish pannunga apdiye avana manasara bless pannunga... Avanuku 6 yrs varapogudhu avan clayla neraya creative ah seiyvan enakey romba surprice ah irukum.. Jan 1st avanuku oru wish pannunga sis...
Kandipa sister❤🤗 video la soluren
Thank u sis
Akka na morning 4 மணிக்கு alunthirippen fresh aetu deepam வச்சிட்டு தான் அக்கா நா வீடு சுத்தம் செய்வேன் அப்படி pannakutathaa வீடு சுத்தம் பண்ணிட்டு வில்லக்கு வச்சா மணி 6 aerum ethukku ans சொல்லுங்க அம்மணி அக்கா
Ok sister❤🤗
அக்கா நாங்க வேலைக்கு போறவங்களா இருந்தாலும் மார்கழி மாசம் சொல்லிட்டு நாலு மணிக்கு அஞ்சரைக்குள்ள விளக்கு ஏத்திருவேன். எடுத்துட்டு ஒரு 6:30 மணிக்கு தூங்கியே தூங்க போயிடுவாங்க அது தப்புங்களா என்னன்னு கொஞ்சம் சொல்றீங்களா ப்ளீஸ்
Ella sister❤
6 மணி ஆரோகால்லுக்கு மேல் விளக்கு எற்றுவேன்னு செல்லறிங்க அப்பறம் எப்படி பிரம்ம முகூர்த்த தீபம்மமாகும் பிரம்மமுகூர்த்தம் 4 to 6 மணிதானோ
Enthiripathu 4.30 am athula erunthu na Pooja velai thane secret sister❤❤
பிரம்ம முகூர்த்த பூஜா எப்போதும் தினமும் செய்யனுமா இல்ல குறிப்பிட்ட தினங்களில் பன்னனுமா அக்கா
Video kuduthuruken parunga sister❤
Intha kadai enga irukku akka
Nethu video kuduthuruken parunga❤🤗
Ok thanks you so much sister'
Sister roojai room la vilakku eatra matingala
Eathuven sister❤🤗
Okk sister
பிரம்ம முகூர்த்தம் எத்தனை மணிக்கு
3to6
Sister Amma oda kolam miss pantrom...Amma va ketatha solluga..
Thank you sister❤❤ kandipa
Sis neenga poriyalvachathu Enna kaai
அவரைக்காய் .. சகோதரி
Earall avarai sister❤
Hi ka😊
உங்களுக்கு..உடன்.. பிறந்த சகோதரிகள்.. எத்தனை பேர்.....
1 sister❤
Akka ungaluku co sister erukangala ,yeanaku erukanga elder co sister but avanga yenkuda romba ego paakuranga but na Nala peasanumnu Dan nenaikuren but avanga mamiyar maari treat pandranga ,yenaku Amma mare erunda mammiyar eranthutanga yeadum keakavum yen husband yosikararu yeadadu peasina avangaavanga brother Kudal misunderstanding aagirumenu yosikerar,but na cosister Kuda evlo nal adjust Pana mudiyum avanga Adutha mamiyar mare romba thimira treat pandranga ,na yeadume peasa mudila na younger daughter in law so yean vaarthai yeadupada villai romba kastama eruku ,Nandan enga yellam adutha mamiyar Nandan nu romba pandranga
Erukanga sister❤ ellam marum sagothari❤
Neenga endha oru sis
அக்கா எங்க வீட்ல 25 வருஷமா எந்த முன்னேற்றமும் இல்ல அதுக்கு ஒரு வழி சொல்லுங்க அக்கா
நீங்க... பிரம்ம முகூர்த்த பூஜை செய்தீர்களா... Siss
Super super
நாங்க இந்த வேலைக்கு போறாங்களாம் வேலைக்கு போற ஏர்ல வந்து நாலு மணிக்கு அப்புறம் எந்திரிச்சிடுவேன் எந்திரிச்சு விளக்குல எத்தனை தூக்கம் வரும் போய் தூங்கிடுவேன் அப்புறம் ஏழு மணிக்கு எழுந்து சமைக்க போவீங்களா அது தப்பா தப்பு இல்லையான்னு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்
Atha thane soliruken
அக்கா நீங்க என் பாப்பா கு wish பண்ணவே இல்ல
Ethuku sister❤ morning silunga
@@chettinaduammanichannel avalukku 20/12/24 birth day wish பன்றேன்னு சொன்னிங்க but wish பண்ணல
Ninga ena kalanthu thelikkiringa
Reply pannave illa sisss
Super sister ❤❤❤
Thank you sister❤❤🤗