உயிர் விட்டு என்ன பிரயோஜனம். எல்லாஉயிர்களும் அழிந்தது மட்டும் தான் மிச்சம். அவர்கள் தியாகங்கள் அலப்பற்றது. ஆனால் அவர்கள் இப்போது இல்லை. ஆனால் இங்கே அவர்கள் பெயர் சொல்லி உல்லாசமாக வாழந்து கொண்டு இருக்கிறார் கள். வெளிநாட்டில் ஆடம்பரமான வாழ்க்கை வாழும் தமிழர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள்
முள்ளிவாய்க்காலில். எத்தனை உயிர்கள் மடிந்தன உண்மையில் அதற்கு சகல இன மக்களும் அஞ்சலி செலுத்தும் அந்த நாள் மறக்கமுடியாது திலீப் சாகப் போறான் என்று நிக்கிற வானுக்கு என்ன அஞ்சலி பிரயோசனமற்றது மற்றையது புலம்பெயர் தமிழன் இவர்கள் உயிர் காப்பாற்ற ஓடிய பொன்னன் கள் இவர்களுக்கு தமிழினம் பற்றி கதைக்க அருகதையில்லை
❤🙏🪷🌻🌺🌾😭வீர வணக்கம் அண்ணா🌾🌺🪷