🔴அக்சாள் - Achsah || SPECIAL MESSAGE || Sis. Princy Leo Rakesh || May 29

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии •

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n 19 дней назад +1

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.

  • @prsurya-e7n
    @prsurya-e7n 7 месяцев назад +58

    எங்கள் மேலே எங்கள் சந்ததி மேலே எங்கள் சந்தானத்தின் மேலே உம் ஆவியை ஊற்றுமையா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்.

  • @kanimozhigandhi724
    @kanimozhigandhi724 3 месяца назад +1

    ஊழியம் உனக்கு இல்லைஎன்று ஒதுக்கிய‌இடத்தில்
    என் ஊற்றுதண்ணீராய்
    நீங்க இருந்து என்னை பயன்படுத்துங்க
    இயேசு அப்பா

  • @gkarna7155
    @gkarna7155 5 месяцев назад +9

    ஆமென் இயேசப்பா என் குடும்பத்துக்கு நிலங்களை மாத்திரம் அல்ல ஊற்றுக்களை கொடுங்க இயேப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 7 месяцев назад +21

    ஆமென் ஆமென் அல்லேலுயா
    யேசப்பா
    எனதுமகளுக்கு திருமணவயதும் வந்துவிட்டது
    அவளுக்கு வேலையுமில்லை
    தயவுகூர்ந்து கிருபைசெய்யுங்கப்பா.
    உம்மால் கூடும் என்று நான் முழுமையாக விசுவாசிக்குறேன்
    ஆமென்

  • @sundarimalar1744
    @sundarimalar1744 2 месяца назад

    Amen thank you Jesus for the wonderful words sister

  • @FlorencePrabavathy
    @FlorencePrabavathy 2 месяца назад

    என்னுடைய மகள் மருமகன் பிரிந்து வாழ்கிறார்கள் சேர்த்துவையுங்க இயேசப்பா

  • @PonmaniPonmani-yw3lk
    @PonmaniPonmani-yw3lk 7 месяцев назад +13

    ஊற்றுத்தண்ணீரே ஜீவன் தரும்நதியே ஊறிபெருகிடுஊறிபெருகிடு ஊற்றூத்தண்ணீரேஆமேன்அல்லேலூயா🙏

    • @jesusmeera1942
      @jesusmeera1942 7 месяцев назад +2

      Please send me full song lyrics

  • @JancyPracyhaksah
    @JancyPracyhaksah Месяц назад

    En kanavar engitta samathanama vanthu pesanum yesappa

  • @sheebasantha5264
    @sheebasantha5264 5 месяцев назад +6

    இன்றைக்கு பாட்டிலை
    பி டிக்கிற என் கணவர் மைக்கை பிடிக்கிறவராக மாற்றுங்கப்பா.

  • @Sathyabama-kv7mi
    @Sathyabama-kv7mi 6 месяцев назад +14

    எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நானும் வறண்டநிலம் போல்இருக்கிறேன் நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @vinothini2656
    @vinothini2656 6 месяцев назад +6

    Praise the lord
    Sister....
    இந்த செய்தி என் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனை ....எனக்கே எனக்கு தான் ....
    திருமணம். முடிந்து 11 ஆண்டுகள்....தற்போது நானும் என் கணவரும் பிரிந்து வாழ்கிறேன்.....என் தாய் .. தகப்பன் இருவரும்
    இறந்துவிட்டார்கள்....எனக்கு பிள்ளைகள் கிடையாது ....அனாதைய போல் ஒரு வாழ்க்கை....நான் இனி எப்படி வாழ்வது என்ன செய்வேன் என தெரியவில்லை....ஆன என் தகப்பன் எனக்கு என முன் குறித்த ஆசீர்வாதங்களை நான் நிச்சயமாக பெற்றுக் கொள்வேன் என விசுவாசிக்கிறேன்.... ஆமென் அல்லேலூயா

  • @mrs.d.julietnelson4991
    @mrs.d.julietnelson4991 6 месяцев назад +8

    நியா1:15.நீர்பாச்சலான நிலங்களையும் தாரும் என்று கேட்டாள். அதுப்போவே எங்கள் ஊழியத்திலும் நீர்பாச்சலான பனிதளங்களையும் தாரும் ஆமென்

  • @ushaezhil3371
    @ushaezhil3371 4 месяца назад

    appa en methu en santhathi methu santhanaththu nethu abishgam thanthathukkaye thoththirampa. ........... 🙏🙏🙏🙏👏👏👏👏👏 nantri pa ennai thedi vanthi abishgam uttunathukkaye soththirampa

  • @krupaprabhu5744
    @krupaprabhu5744 4 месяца назад

    Praise the Lord sister. I was so broken, all that you mentioned in your message is what I am going through now. But it was a Rhema word which healed my heart and my mother spiritually. Thank you very much

  • @PonmaniPonmani-yw3lk
    @PonmaniPonmani-yw3lk 7 месяцев назад +9

    ஆமென் 🙏 என் மகளுக்கு நல்ல முறையில் சுகப்பிரசவம் கிடைக்க ஜெபம்பண்ணுங்க சிஸ்டர்

    • @manisvmani6095
      @manisvmani6095 4 месяца назад

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @ganeshkps2865
      @ganeshkps2865 4 месяца назад

      என் மனைவிக்கு சுகப்பிரசவம் கிடைக்கவில்லை. அதை நினைத்து நான் ரொம்ப மன வருத்தமடைந்து அழுது புலம்பினேன். அதற்குப் பிறகு யார் மாசமாக இருந்தாலும் அவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன் உங்க மகளுக்கும் கர்த்தர் சுகப்பிரசவத்தை கட்டளையிட்டார், என்று விசுவாசிக்கிறேன்.Amen

    • @PonmaniPonmani-yw3lk
      @PonmaniPonmani-yw3lk 4 месяца назад

      ஜூலை மாதம் 15 ம் தேதி கர்த்தர் எங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையை கொடுத்தார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக எங்களுக்காக ஜெபித்த உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி பாஸ்டர் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏

  • @thavarajahsathiya3202
    @thavarajahsathiya3202 5 месяцев назад

    ஆமேன் இயேசப்பா, என் சந்ததி வீட்டோரங்களில் நாட்டப்பட்ட கனி தரும் செடிகளாக வளர வேண்டும் .

  • @AkshaVigiliuseAkshaVigiliuse
    @AkshaVigiliuseAkshaVigiliuse 4 месяца назад +1

    Nantha akshal ❤

  • @deepaa5523
    @deepaa5523 3 месяца назад

    Message very nice amen

  • @ShanthiElumalai-hk1ry
    @ShanthiElumalai-hk1ry Месяц назад

    7 January 2025 happy birthday
    monishwar Moses
    Baby 🧒

  • @SoeLwin-rg8kf
    @SoeLwin-rg8kf 2 месяца назад

    I receive it

  • @Lokesh-oh2ty
    @Lokesh-oh2ty 5 месяцев назад

    Amen appa ❤🙏🙏🙏
    நீர் எங்களோடே பேசின உம் வார்த்தைகளுக்காய் நன்றி இயேசப்பா

  • @annselladurai7939
    @annselladurai7939 7 месяцев назад +6

    ஆம் கர்த்தாவே நீருற்றாய் மாற்றும் அப்பா

  • @basiljohnmary9112
    @basiljohnmary9112 6 месяцев назад +4

    எங்கள் மேலே எங்கள் குடும்பங்கள் மேலே எங்கள் சந்தானம் மேலேஊற்றிடுமே பரிசுத்த ஆவியே ஊற்றாடுமே ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @JaspinJaspin-s4o
    @JaspinJaspin-s4o 5 месяцев назад +1

    வறண்டு கிடக்கும் என் வாழ்க்கையை ஜீவ ஊற்றாய் மாற்றுங்க இயேசப்பா

  • @nageshwari2826
    @nageshwari2826 5 месяцев назад +1

    Appa kanavan ennavan ennidathil kuduthu vidunkal appa😢 appa pls appa enakku velai vendum appa😢 Amen appa

  • @sandhiyanandhini03
    @sandhiyanandhini03 4 месяца назад

    Amen hallelujah thagapane umakku sthothiram undavathaga 🙏🙏🙏🙏🙏 thagapane aama pa pillaigalayum engalayum aasirvathiyum 🙏🙏🙏🙏🙏

  • @Rhenish-z5y
    @Rhenish-z5y 4 месяца назад

    ஊற்று கிணறுகள் என் வாழ்வில் தாரும் அப்பா

  • @kanimozhigandhi724
    @kanimozhigandhi724 3 месяца назад

    ஆமேன் அல்லேலூயா

  • @ShanthiElumalai-hk1ry
    @ShanthiElumalai-hk1ry Месяц назад

    7 January 2025 happy birthday
    Monishwar Moses
    🥲🥲🥲

  • @aronjerobha583
    @aronjerobha583 7 месяцев назад +3

    Thank you jesus speaking to me...
    May the lord use you more😊

  • @trishtrisha1152
    @trishtrisha1152 Месяц назад

    ❤❤❤❤❤

  • @ManiKandan-gv8st
    @ManiKandan-gv8st 4 месяца назад

    Amen❤appa 🥰I love my dad🫂💞

  • @balamuragan96
    @balamuragan96 4 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏 19:24

  • @lyfelifestylelyfekuttyfebi9052
    @lyfelifestylelyfekuttyfebi9052 7 месяцев назад +3

    Praise God 🙌 praise God 🙌 praise God 🙌. Amen nee neerpaaichalana thottathai Pol iruppaai amen. Glory to God 🙏

  • @manimalar4487
    @manimalar4487 5 месяцев назад

    Amen appa ninga yenkuda irunga appa athu pothum amen hallaluya sthothiram😘😘😘 love you appa

  • @vasanthanavis8537
    @vasanthanavis8537 6 месяцев назад

    Praise the lord sister 🙏
    எனக்கு இந்த செய்தி மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது.... கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக...

  • @jenishajohnson3936
    @jenishajohnson3936 6 месяцев назад +1

    Really touched myself gets to change thankyou sister..

  • @sumathip-wh9ws
    @sumathip-wh9ws 7 месяцев назад +1

    En Magal 22yrs suffering from sugar thyroid cholesterol we are very upset pls pray for my daughter's health and our family

  • @Sara-px6ci
    @Sara-px6ci 6 месяцев назад

    Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏

  • @JosephineJecintha
    @JosephineJecintha 6 месяцев назад

    Good and useful message to every women sister. Especially to me. Thank you🙏 sister. God bless🤗 you.

  • @kalakirubavathy3647
    @kalakirubavathy3647 5 месяцев назад +1

    Amen praise Jesus Christ hallelujah 🎉🎉🎉🎉🎉

  • @CarlinaJohn
    @CarlinaJohn 4 месяца назад

    Thank you so much Jesus 🙏

  • @mrs.d.julietnelson4991
    @mrs.d.julietnelson4991 6 месяцев назад +1

    நியா1:15ல் நீர்பாச்சாலான நிலங்களையும் தாரும் என்றாள்.

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 5 месяцев назад

    ஆமென் Sr.praisetheLord.🙏🙏🙏

  • @Gracy-m9k
    @Gracy-m9k 6 месяцев назад +2

    Yanmalum yan sandthe malum um avyai utrum haiya thank God sister your giving massage amazing

  • @dilipdilip4501
    @dilipdilip4501 4 месяца назад

    ஆமென் ❤

  • @GeethaGeetha-qd1pj
    @GeethaGeetha-qd1pj 6 месяцев назад +1

    Yes lord I need the strength of the holy spirit to pray for hours to gether.pls pray

  • @Sharmila-oq3wy
    @Sharmila-oq3wy 4 месяца назад

    Pray for my brother for his demon spirit change to holy spirit the spring of water.

  • @saranyaravikumar8137
    @saranyaravikumar8137 5 месяцев назад

    I have the holy spirit of the God in me

  • @trishtrisha1152
    @trishtrisha1152 Месяц назад

    👌👌👌👌👌👌👌👌👌

  • @sumathij8236
    @sumathij8236 4 месяца назад

    En purusan kudi palakkathilirunthu mulunaiaa viduthalai pera kirubai seiuum.... Veetla nimmathi thanga pa... Entha asirvathathai vunga magalukkaga kodunga pa

  • @k.kamalesh5693
    @k.kamalesh5693 6 месяцев назад +1

    Tqq sister your massage excellent❤

  • @banujoseph3187
    @banujoseph3187 7 месяцев назад +2

    Praise the Lord ma.. excellent message ma❤❤❤ Jesus bless you more n more ma🙏🏻🙏🏻🙏🏻

  • @Rhenish-z5y
    @Rhenish-z5y 4 месяца назад

    யேசப்பா எனக்கு உதவி செய்யும்

  • @DSaraswathi-hs2cc
    @DSaraswathi-hs2cc 5 месяцев назад

    சிஸ்டர் உங்க பிரேயர் எனக்கு reapa useful erunthuathu.

  • @samuelesther6575
    @samuelesther6575 5 месяцев назад

    Thanks akka ....naanum varanda nilama migavum kuzhappathil irunthen ..intha message enaku romba useful aga iruku ....yesappa enaku oru orraga mara vendum..

  • @AcshalStephan
    @AcshalStephan 5 месяцев назад

    I'm Also Achsah ❤️
    Thank God

  • @PriyaJohn-c7h
    @PriyaJohn-c7h 5 месяцев назад

    Thank You Jesus

  • @chandrasantha8165
    @chandrasantha8165 5 месяцев назад

    Amen Amen Amen hallelujah 🙌

  • @rebeccarebecca3501
    @rebeccarebecca3501 6 месяцев назад

    இந்த செய்திக்கு நன்றி ஆமென்

  • @assangeetha5377
    @assangeetha5377 6 месяцев назад +1

    நன்றி அப்பா🙏

  • @esthersaranya6827
    @esthersaranya6827 7 месяцев назад +2

    Powerful message

  • @esthervictor9444
    @esthervictor9444 6 месяцев назад

    என் மகனுக்காக ஜெபியுங்கள் மருமகள் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு இருக்கிராள்அவர்களுக்குள் சமாதானம் வேண்டும் அதற்காக ஜெபியுங்கள் நன்றி ஆமென்

  • @joyjemimah8063
    @joyjemimah8063 7 месяцев назад +1

    Amen. Ask particular thing from God

  • @BexySalomy-iz8ou
    @BexySalomy-iz8ou 6 месяцев назад +1

    Pls pray for me I m affected by vertico problem for 2 years so pls pray for my healing

  • @JoyceJoyce-fh1pz
    @JoyceJoyce-fh1pz 5 месяцев назад

    Amen amen 🙏🙏🙏♥️♥️♥️

  • @beulaprakash3498
    @beulaprakash3498 6 месяцев назад

    Amen, enga mela, en sandhadhi mela, en kumbathin mela ,en sabaiyin mela um abishekathai uttridume.

  • @JayasriS-tc4ju
    @JayasriS-tc4ju 4 месяца назад

    Enga akkavuk thirumanam natakanum yesappa

    • @manisvmani6095
      @manisvmani6095 4 месяца назад

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @gomathiggmp663
    @gomathiggmp663 6 месяцев назад

    Amen Glory to God

  • @raniangel8662
    @raniangel8662 6 месяцев назад

    Appa enaku oru aasirvatham arputham seiyngappa❤

  • @lyfelifestylelyfekuttyfebi9052
    @lyfelifestylelyfekuttyfebi9052 7 месяцев назад +2

    Prophecy women of god..
    Kaathullavan ketkka kadavan amen. ❤❤❤❤❤❤

  • @DavaRaj-gk8bl
    @DavaRaj-gk8bl 6 месяцев назад

    Amen appa ❤❤❤

  • @ShanthiElumalai-hk1ry
    @ShanthiElumalai-hk1ry Месяц назад

    🏠🧨

  • @anjalachin7578
    @anjalachin7578 6 месяцев назад

    ஆமென் அல்லேலூயா ஆமென் தோத்திரம்

  • @JeruJ.A
    @JeruJ.A 5 месяцев назад

    என்னுடைய புருஷனுக்கு. நல்ல. ஒருவேலை. வாய்ப்பு. கிடைக்க. ஜெபியுங்கள்

  • @gethciyalgethciyal7659
    @gethciyalgethciyal7659 6 месяцев назад

    My 2 nd sister name aksal lot of thank you Jesus

  • @pushparani842
    @pushparani842 6 месяцев назад

    இயேசய்பா எனக்கு ஊற்று வேண்டும்

  • @rkteakwoodbirdscage945
    @rkteakwoodbirdscage945 5 месяцев назад

    En husband drinks panradhai stop pannanum
    Please pray for him 🙏🙏🙏

  • @thirumarandiviya8666
    @thirumarandiviya8666 4 месяца назад

    ஏன் குடும்ப நிலத்தில் உற்று வேண்டும் ராஜா

  • @felciavinoth
    @felciavinoth 7 месяцев назад +1

    Amen praise God🙏🏻

  • @ranithiraviam6373
    @ranithiraviam6373 6 месяцев назад

    Amen amen amen Amen praise The Lord sister

  • @Vijayakumari-tc6qs
    @Vijayakumari-tc6qs 5 месяцев назад

    🙏🙏🙏👨‍👩‍👧

  • @Alonequeen272
    @Alonequeen272 7 месяцев назад +2

    Amen, alleluya

  • @lyfelifestylelyfekuttyfebi9052
    @lyfelifestylelyfekuttyfebi9052 7 месяцев назад +1

    I recieved in Jesus name.....

  • @Salomi-l3g
    @Salomi-l3g 6 месяцев назад

    Gloria to God

  • @Sharmila-oq3wy
    @Sharmila-oq3wy 4 месяца назад

    My brothers should get married and settle in their life.

  • @suganyacathrine9527
    @suganyacathrine9527 5 месяцев назад

    Amen! Amen!

  • @sumithra4216
    @sumithra4216 6 месяцев назад +2

    Super msg sister

  • @balaji.kKumar
    @balaji.kKumar 5 месяцев назад

    அல்லேலூயா

  • @BrindhaAmmu-o7q
    @BrindhaAmmu-o7q 6 месяцев назад

    ஆமேன் அப்பா 🙏

  • @nithyadhileep8906
    @nithyadhileep8906 5 месяцев назад +1

    Emmemal sharon normal delivery amen

  • @NavaRaj-q3i
    @NavaRaj-q3i 7 месяцев назад

    Jesus 👑 23:30

  • @TeekutintuTeeku
    @TeekutintuTeeku 6 месяцев назад

    I want you Jesus

  • @Alonequeen272
    @Alonequeen272 7 месяцев назад +2

    Nice ma nalla kadavul vaarthai sonniga ma..amen alleluya

  • @MariPushpam-eo3st
    @MariPushpam-eo3st 6 месяцев назад

    Ennudaya husband nenga unga keeritama eduthukonga ....amen..

  • @TujvcghhhYfhuggg
    @TujvcghhhYfhuggg 6 месяцев назад

    "Amen🙏".

  • @vijirajviji4492
    @vijirajviji4492 4 месяца назад

    Enakku oru pen kulanthai porathathu sister 4 mondh than athanoda vaalkkai ippo enakku oru kulanthai venum esappa enakku meriage Aagi 2 years than Aaguthu sister en vaalkkaiyil nimmathi illa en vaalkkai maranum esappa en kudumpam en mamanar mamiyar avangalai Unga vasam Aakunga avanga nampuravanga rempa ketta ennaththudan irukkanga esappa en ponnuga aptinu nekkiranga Aana avanga apti illa esappa irunthalum avangala than nampuranga avangalaukku onnoda nammpikkai poinu avangalukku theriyanum appa avanga kuda nenga irungappa Amen

  • @SwethaSuresh-sl2rj
    @SwethaSuresh-sl2rj 7 месяцев назад

    Amen,useful messege sister,God bless u

  • @buffybeautlin2439
    @buffybeautlin2439 6 месяцев назад

    Appa sthothram