🔴அக்சாள் - Achsah || SPECIAL MESSAGE || Sis. Princy Leo Rakesh || May 29

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • 🔴அக்சாள் - Achsah || SPECIAL MESSAGE || கண்டிப்பா பாருங்க ! அப்போ கண்டிப்பா இந்த செய்தியை கேளுங்க ! உடனே FULLஆ பாருங்க ! | MUST WATCH ! இந்த செய்தி உங்களுக்கு ரொம்ப USEFULஆ இருக்கும் ! | SPECIAL VIDEO | Sis. Princy Leo Rahesh | JOY TV | May 29, 2024
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    God Bless You
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
    #testimony #christian #womensday #women #gospel #joytv #specialmeeting

Комментарии • 176

  • @prsurya-e7n
    @prsurya-e7n 4 месяца назад +58

    எங்கள் மேலே எங்கள் சந்ததி மேலே எங்கள் சந்தானத்தின் மேலே உம் ஆவியை ஊற்றுமையா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்.

  • @kanimozhigandhi724
    @kanimozhigandhi724 22 дня назад +1

    Amen❤❤❤

  • @kanimozhigandhi724
    @kanimozhigandhi724 22 дня назад

    ஊழியம் உனக்கு இல்லைஎன்று ஒதுக்கிய‌இடத்தில்
    என் ஊற்றுதண்ணீராய்
    நீங்க இருந்து என்னை பயன்படுத்துங்க
    இயேசு அப்பா

  • @kanimozhigandhi724
    @kanimozhigandhi724 22 дня назад

    ஆமேன் அல்லேலூயா

  • @PonmaniPonmani-yw3lk
    @PonmaniPonmani-yw3lk 4 месяца назад +13

    ஊற்றுத்தண்ணீரே ஜீவன் தரும்நதியே ஊறிபெருகிடுஊறிபெருகிடு ஊற்றூத்தண்ணீரேஆமேன்அல்லேலூயா🙏

    • @jesusmeera1942
      @jesusmeera1942 4 месяца назад +2

      Please send me full song lyrics

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 4 месяца назад +21

    ஆமென் ஆமென் அல்லேலுயா
    யேசப்பா
    எனதுமகளுக்கு திருமணவயதும் வந்துவிட்டது
    அவளுக்கு வேலையுமில்லை
    தயவுகூர்ந்து கிருபைசெய்யுங்கப்பா.
    உம்மால் கூடும் என்று நான் முழுமையாக விசுவாசிக்குறேன்
    ஆமென்

  • @mrs.d.julietnelson4991
    @mrs.d.julietnelson4991 4 месяца назад +8

    நியா1:15.நீர்பாச்சலான நிலங்களையும் தாரும் என்று கேட்டாள். அதுப்போவே எங்கள் ஊழியத்திலும் நீர்பாச்சலான பனிதளங்களையும் தாரும் ஆமென்

  • @Sathyabama-kv7mi
    @Sathyabama-kv7mi 4 месяца назад +14

    எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நானும் வறண்டநிலம் போல்இருக்கிறேன் நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @gkarna7155
    @gkarna7155 2 месяца назад +9

    ஆமென் இயேசப்பா என் குடும்பத்துக்கு நிலங்களை மாத்திரம் அல்ல ஊற்றுக்களை கொடுங்க இயேப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepaa5523
    @deepaa5523 Месяц назад

    ஆமென்

  • @annselladurai7939
    @annselladurai7939 4 месяца назад +6

    ஆம் கர்த்தாவே நீருற்றாய் மாற்றும் அப்பா

  • @vinothini2656
    @vinothini2656 3 месяца назад +6

    Praise the lord
    Sister....
    இந்த செய்தி என் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனை ....எனக்கே எனக்கு தான் ....
    திருமணம். முடிந்து 11 ஆண்டுகள்....தற்போது நானும் என் கணவரும் பிரிந்து வாழ்கிறேன்.....என் தாய் .. தகப்பன் இருவரும்
    இறந்துவிட்டார்கள்....எனக்கு பிள்ளைகள் கிடையாது ....அனாதைய போல் ஒரு வாழ்க்கை....நான் இனி எப்படி வாழ்வது என்ன செய்வேன் என தெரியவில்லை....ஆன என் தகப்பன் எனக்கு என முன் குறித்த ஆசீர்வாதங்களை நான் நிச்சயமாக பெற்றுக் கொள்வேன் என விசுவாசிக்கிறேன்.... ஆமென் அல்லேலூயா

  • @rathinasoundarya8229
    @rathinasoundarya8229 Месяц назад

    Praise the Lord

  • @AkshaVigiliuseAkshaVigiliuse
    @AkshaVigiliuseAkshaVigiliuse Месяц назад +1

    Nantha akshal ❤

  • @SoeLwin-rg8kf
    @SoeLwin-rg8kf 3 дня назад

    I receive it

  • @deepaa5523
    @deepaa5523 Месяц назад

    Message very nice amen

  • @sheebasantha5264
    @sheebasantha5264 3 месяца назад +6

    இன்றைக்கு பாட்டிலை
    பி டிக்கிற என் கணவர் மைக்கை பிடிக்கிறவராக மாற்றுங்கப்பா.

  • @kirubaikirubai4657
    @kirubaikirubai4657 Месяц назад +1

    amen

  • @dilipdilip4501
    @dilipdilip4501 Месяц назад

    ஆமென் ❤

  • @sandhiyanandhini03
    @sandhiyanandhini03 Месяц назад

    Amen hallelujah thagapane umakku sthothiram undavathaga 🙏🙏🙏🙏🙏 thagapane aama pa pillaigalayum engalayum aasirvathiyum 🙏🙏🙏🙏🙏

  • @basiljohnmary9112
    @basiljohnmary9112 4 месяца назад +4

    எங்கள் மேலே எங்கள் குடும்பங்கள் மேலே எங்கள் சந்தானம் மேலேஊற்றிடுமே பரிசுத்த ஆவியே ஊற்றாடுமே ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @ushaezhil3371
    @ushaezhil3371 Месяц назад

    appa en methu en santhathi methu santhanaththu nethu abishgam thanthathukkaye thoththirampa. ........... 🙏🙏🙏🙏👏👏👏👏👏 nantri pa ennai thedi vanthi abishgam uttunathukkaye soththirampa

  • @lyfelifestylelyfekuttyfebi9052
    @lyfelifestylelyfekuttyfebi9052 4 месяца назад +3

    Praise God 🙌 praise God 🙌 praise God 🙌. Amen nee neerpaaichalana thottathai Pol iruppaai amen. Glory to God 🙏

  • @BakiyaBakiya-k3g
    @BakiyaBakiya-k3g Месяц назад

    Amen jesus❤

  • @aronjerobha583
    @aronjerobha583 4 месяца назад +3

    Thank you jesus speaking to me...
    May the lord use you more😊

  • @jenishajohnson3936
    @jenishajohnson3936 3 месяца назад +1

    Really touched myself gets to change thankyou sister..

  • @PonmaniPonmani-yw3lk
    @PonmaniPonmani-yw3lk 4 месяца назад +8

    ஆமென் 🙏 என் மகளுக்கு நல்ல முறையில் சுகப்பிரசவம் கிடைக்க ஜெபம்பண்ணுங்க சிஸ்டர்

    • @manisvmani6095
      @manisvmani6095 Месяц назад

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @ganeshkps2865
      @ganeshkps2865 Месяц назад

      என் மனைவிக்கு சுகப்பிரசவம் கிடைக்கவில்லை. அதை நினைத்து நான் ரொம்ப மன வருத்தமடைந்து அழுது புலம்பினேன். அதற்குப் பிறகு யார் மாசமாக இருந்தாலும் அவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன் உங்க மகளுக்கும் கர்த்தர் சுகப்பிரசவத்தை கட்டளையிட்டார், என்று விசுவாசிக்கிறேன்.Amen

    • @PonmaniPonmani-yw3lk
      @PonmaniPonmani-yw3lk Месяц назад

      ஜூலை மாதம் 15 ம் தேதி கர்த்தர் எங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையை கொடுத்தார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக எங்களுக்காக ஜெபித்த உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி பாஸ்டர் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏

  • @Rhenish-z5y
    @Rhenish-z5y 2 месяца назад

    ஊற்று கிணறுகள் என் வாழ்வில் தாரும் அப்பா

  • @Gracy-m9k
    @Gracy-m9k 4 месяца назад +2

    Yanmalum yan sandthe malum um avyai utrum haiya thank God sister your giving massage amazing

  • @JaspinJaspin-s4o
    @JaspinJaspin-s4o 3 месяца назад +1

    வறண்டு கிடக்கும் என் வாழ்க்கையை ஜீவ ஊற்றாய் மாற்றுங்க இயேசப்பா

  • @kalakirubavathy3647
    @kalakirubavathy3647 3 месяца назад +1

    Amen praise Jesus Christ hallelujah 🎉🎉🎉🎉🎉

  • @Rhenish-z5y
    @Rhenish-z5y 2 месяца назад

    யேசப்பா எனக்கு உதவி செய்யும்

  • @krupaprabhu5744
    @krupaprabhu5744 Месяц назад

    Praise the Lord sister. I was so broken, all that you mentioned in your message is what I am going through now. But it was a Rhema word which healed my heart and my mother spiritually. Thank you very much

  • @sumathij8236
    @sumathij8236 Месяц назад

    En purusan kudi palakkathilirunthu mulunaiaa viduthalai pera kirubai seiuum.... Veetla nimmathi thanga pa... Entha asirvathathai vunga magalukkaga kodunga pa

  • @assangeetha5377
    @assangeetha5377 3 месяца назад +1

    நன்றி அப்பா🙏

  • @k.kamalesh5693
    @k.kamalesh5693 4 месяца назад +1

    Tqq sister your massage excellent❤

  • @Lokesh-oh2ty
    @Lokesh-oh2ty 2 месяца назад

    Amen appa ❤🙏🙏🙏
    நீர் எங்களோடே பேசின உம் வார்த்தைகளுக்காய் நன்றி இயேசப்பா

  • @lyfelifestylelyfekuttyfebi9052
    @lyfelifestylelyfekuttyfebi9052 4 месяца назад +2

    Prophecy women of god..
    Kaathullavan ketkka kadavan amen. ❤❤❤❤❤❤

  • @nageshwari2826
    @nageshwari2826 2 месяца назад +1

    Appa kanavan ennavan ennidathil kuduthu vidunkal appa😢 appa pls appa enakku velai vendum appa😢 Amen appa

  • @thavarajahsathiya3202
    @thavarajahsathiya3202 2 месяца назад

    ஆமேன் இயேசப்பா, என் சந்ததி வீட்டோரங்களில் நாட்டப்பட்ட கனி தரும் செடிகளாக வளர வேண்டும் .

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 3 месяца назад

    ஆமென் Sr.praisetheLord.🙏🙏🙏

  • @banujoseph3187
    @banujoseph3187 4 месяца назад +2

    Praise the Lord ma.. excellent message ma❤❤❤ Jesus bless you more n more ma🙏🏻🙏🏻🙏🏻

  • @PriyaJohn-c7h
    @PriyaJohn-c7h 2 месяца назад

    Thank You Jesus

  • @CarlinaJohn
    @CarlinaJohn 2 месяца назад

    Thank you so much Jesus 🙏

  • @anjalachin7578
    @anjalachin7578 3 месяца назад

    ஆமென் அல்லேலூயா ஆமென் தோத்திரம்

  • @balaji.kKumar
    @balaji.kKumar 3 месяца назад

    அல்லேலூயா

  • @esthersaranya6827
    @esthersaranya6827 4 месяца назад +2

    Powerful message

  • @DSaraswathi-hs2cc
    @DSaraswathi-hs2cc 2 месяца назад

    சிஸ்டர் உங்க பிரேயர் எனக்கு reapa useful erunthuathu.

  • @AcshalStephan
    @AcshalStephan 2 месяца назад

    I'm Also Achsah ❤️
    Thank God

  • @manimalar4487
    @manimalar4487 3 месяца назад

    Amen appa ninga yenkuda irunga appa athu pothum amen hallaluya sthothiram😘😘😘 love you appa

  • @felciavinoth
    @felciavinoth 4 месяца назад +1

    Amen praise God🙏🏻

  • @Sara-px6ci
    @Sara-px6ci 3 месяца назад

    Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏

  • @saranyaravikumar8137
    @saranyaravikumar8137 2 месяца назад

    I have the holy spirit of the God in me

  • @sumithra4216
    @sumithra4216 3 месяца назад +2

    Super msg sister

  • @beulaprakash3498
    @beulaprakash3498 4 месяца назад

    Amen, enga mela, en sandhadhi mela, en kumbathin mela ,en sabaiyin mela um abishekathai uttridume.

  • @samuelesther9022
    @samuelesther9022 3 месяца назад

    Thanks akka ....naanum varanda nilama migavum kuzhappathil irunthen ..intha message enaku romba useful aga iruku ....yesappa enaku oru orraga mara vendum..

  • @joyjemimah8063
    @joyjemimah8063 4 месяца назад +1

    Amen. Ask particular thing from God

  • @pushparani842
    @pushparani842 4 месяца назад

    இயேசய்பா எனக்கு ஊற்று வேண்டும்

  • @rebeccarebecca3501
    @rebeccarebecca3501 3 месяца назад

    இந்த செய்திக்கு நன்றி ஆமென்

  • @nithyadhileep8906
    @nithyadhileep8906 3 месяца назад +1

    Emmemal sharon normal delivery amen

  • @raniangel8662
    @raniangel8662 3 месяца назад

    Appa enaku oru aasirvatham arputham seiyngappa❤

  • @GeethaGeetha-qd1pj
    @GeethaGeetha-qd1pj 4 месяца назад +1

    Yes lord I need the strength of the holy spirit to pray for hours to gether.pls pray

  • @Sharmila-oq3wy
    @Sharmila-oq3wy 2 месяца назад

    Pray for my brother for his demon spirit change to holy spirit the spring of water.

  • @JosephineJecintha
    @JosephineJecintha 4 месяца назад

    Good and useful message to every women sister. Especially to me. Thank you🙏 sister. God bless🤗 you.

  • @chandrasantha8165
    @chandrasantha8165 3 месяца назад

    Amen Amen Amen hallelujah 🙌

  • @vasanthanavis8537
    @vasanthanavis8537 4 месяца назад

    Praise the lord sister 🙏
    எனக்கு இந்த செய்தி மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது.... கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக...

  • @lyfelifestylelyfekuttyfebi9052
    @lyfelifestylelyfekuttyfebi9052 4 месяца назад +1

    I recieved in Jesus name.....

  • @gomathiggmp663
    @gomathiggmp663 3 месяца назад

    Amen Glory to God

  • @ranithiraviam6373
    @ranithiraviam6373 4 месяца назад

    Amen amen amen Amen praise The Lord sister

  • @JayasriS-tc4ju
    @JayasriS-tc4ju 2 месяца назад

    Enga akkavuk thirumanam natakanum yesappa

    • @manisvmani6095
      @manisvmani6095 Месяц назад

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @mrs.d.julietnelson4991
    @mrs.d.julietnelson4991 4 месяца назад +1

    நியா1:15ல் நீர்பாச்சாலான நிலங்களையும் தாரும் என்றாள்.

  • @BrindhaAmmu-o7q
    @BrindhaAmmu-o7q 3 месяца назад

    ஆமேன் அப்பா 🙏

  • @BexySalomy-iz8ou
    @BexySalomy-iz8ou 3 месяца назад +1

    Pls pray for me I m affected by vertico problem for 2 years so pls pray for my healing

  • @Salomi-l3g
    @Salomi-l3g 3 месяца назад

    Gloria to God

  • @MariaDass-w6l
    @MariaDass-w6l 4 месяца назад +1

    Praise the lord 🙏

  • @jeyaseeli5532
    @jeyaseeli5532 2 месяца назад

    Amen appa.......

  • @SwethaSuresh-sl2rj
    @SwethaSuresh-sl2rj 4 месяца назад

    Amen,useful messege sister,God bless u

  • @suganyacathrine9527
    @suganyacathrine9527 3 месяца назад

    Amen! Amen!

  • @sumathip-wh9ws
    @sumathip-wh9ws 4 месяца назад +1

    En Magal 22yrs suffering from sugar thyroid cholesterol we are very upset pls pray for my daughter's health and our family

  • @Alonequeen272
    @Alonequeen272 4 месяца назад +2

    Nice ma nalla kadavul vaarthai sonniga ma..amen alleluya

  • @Alonequeen272
    @Alonequeen272 4 месяца назад +2

    Amen, alleluya

  • @sureshg3529
    @sureshg3529 3 месяца назад

    Ennoda mahal marriagehaga jepikaum amen

  • @JasonGeorge-c9f
    @JasonGeorge-c9f 2 месяца назад +2

    Eve. Sis. Princy you are telling lie. You said you can't speak within the topic, but you speak about the topic for 1.5 hours. Truly it's a God's word 🙏🙏🙏

  • @TeekutintuTeeku
    @TeekutintuTeeku 4 месяца назад

    I want you Jesus

  • @MariPushpam-eo3st
    @MariPushpam-eo3st 4 месяца назад

    Ennudaya husband nenga unga keeritama eduthukonga ....amen..

  • @buffybeautlin2439
    @buffybeautlin2439 4 месяца назад

    Appa sthothram

  • @JancyJan-m1r
    @JancyJan-m1r 3 месяца назад

    Varandu pona valvil neer urraai vaa ga pa

  • @YaMuEmunaH
    @YaMuEmunaH Месяц назад

  • @gethciyalgethciyal7659
    @gethciyalgethciyal7659 3 месяца назад

    My 2 nd sister name aksal lot of thank you Jesus

  • @ChandrikaS-z8u
    @ChandrikaS-z8u 4 месяца назад

    Amen God bless you more sister

  • @TujvcghhhYfhuggg
    @TujvcghhhYfhuggg 4 месяца назад

    "Amen🙏".

  • @rebekahviswanathan740
    @rebekahviswanathan740 3 месяца назад

    Super message sister

  • @KaranVicky-n5s
    @KaranVicky-n5s 2 месяца назад

    Good news

  • @balamuragan96
    @balamuragan96 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏 19:24

  • @dafinidafini9178
    @dafinidafini9178 3 месяца назад

    Yes

  • @rkteakwoodbirdscage945
    @rkteakwoodbirdscage945 2 месяца назад

    En husband drinks panradhai stop pannanum
    Please pray for him 🙏🙏🙏

  • @vijirajviji4492
    @vijirajviji4492 Месяц назад

    Enakku oru pen kulanthai porathathu sister 4 mondh than athanoda vaalkkai ippo enakku oru kulanthai venum esappa enakku meriage Aagi 2 years than Aaguthu sister en vaalkkaiyil nimmathi illa en vaalkkai maranum esappa en kudumpam en mamanar mamiyar avangalai Unga vasam Aakunga avanga nampuravanga rempa ketta ennaththudan irukkanga esappa en ponnuga aptinu nekkiranga Aana avanga apti illa esappa irunthalum avangala than nampuranga avangalaukku onnoda nammpikkai poinu avangalukku theriyanum appa avanga kuda nenga irungappa Amen

  • @eva-bz6fq
    @eva-bz6fq 2 месяца назад

    Enakakavey sister pesna Mari erkku naanum varanda nilam than

  • @blessycherian7330
    @blessycherian7330 4 месяца назад +1

    Àmen Jesus

  • @prabus-wh4yz
    @prabus-wh4yz 3 месяца назад

    Àmen amen