Met My Biggest Hater AGAIN!😡💢 She Cried 😭😭Flirting Prank Gone Wrong 😥

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Guru Thevan
    ....
    Camera:
    Chandru
    / _c.h.an
    Editor:
    Chandru
    / _c.h.an
    Music Credits;
    / @ncstamilbgm
    Music
    Kalaivanan
    / kalaivananperso. .
    Follow us on other social media
    Kovai 360 FB Page :
    / kovai360yout. .
    Kovai 360 Instagram Page:
    / kovai360
    #prankgonewrong #kovai360 #metmyhater

Комментарии • 955

  • @KGunal-m6m
    @KGunal-m6m 9 месяцев назад +196

    அந்த மனசுதான் ப்ரோ உங்கள எங்கயோ கொண்டு போகும் ❤❤ i proud of you brother

  • @yuvaraj9829
    @yuvaraj9829 9 месяцев назад +242

    அந்த மனசு தான் வேலை வாங்கி தந்திங்கல சூப்பர் bro . Hater ha subscribe panna vechingala vera level தலைவா.🎉🎉.happy new year👍

  • @vimalrajkannan5683
    @vimalrajkannan5683 9 месяцев назад +63

    சொல்வதற்கு வார்த்தை இல்லை என்றாலும் வாழ்தியே ஆகவேண்டும். .. வேற லெவல் நண்பா நீங்க. .. அந்த வீடியோ பாத்துட்டு அந்த பொண்ணு மேல சத்தியமா செம கோவம். . ஆனால் அவங்க மன்னிப்பு கேக்க வந்து மன்னிப்பு கேட்டதும் மனசு கஷ்டமா இருக்குது. .. அவங்களுக்கு வேலை வாங்கி கொடுத்த நண்பனுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் நண்பா. .. மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன் ❤❤❤❤❤❤💞💞💞🫶🏻🫶🏻🫶🏻🫶🏻💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @niroshanManoharan-r4e
    @niroshanManoharan-r4e 9 месяцев назад +46

    ஒரு முறைக்கு மேல் இந்த வீடியோ பார்த்தவர்கள் ஒரு லைக். ❤
    அந்த பொண்ணு மேல இருந்த கோவமும் போச்சி ❤😊
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🥳🥳

  • @ajiths3596
    @ajiths3596 9 месяцев назад +157

    நண்பா உனக்கு நல்ல மனசுப்பா வாழ்க வளமுடன்.. ❤.. 😊

  • @praveenkumar-xl5ci
    @praveenkumar-xl5ci 9 месяцев назад +38

    நண்பா உனக்கு உண்மையாவே நல்ல மனசுதான் நீ வேற லெவல். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @NaveenKumar-rk5mp
    @NaveenKumar-rk5mp 9 месяцев назад +73

    😢Bro evloo nalla manasu ungalukku 😊God bless you bro🎉🎉🎉happy new year

  • @agjrocks3998
    @agjrocks3998 9 месяцев назад +20

    It's very rare to see a person like u bro. The person who hates you also will become ur fan from this video 😊

  • @mohammedhakeem111
    @mohammedhakeem111 9 месяцев назад +244

    Happy new year guru familys❤🎉

  • @R..B
    @R..B 9 месяцев назад +26

    "Yoov Guru", best video of the year 2023 ! This imparts many messages to many viewers.

  • @rajamuruganlakshmanan
    @rajamuruganlakshmanan 9 месяцев назад +36

    Guru bro Vera level... Way to go😊😊

  • @nkhalifankhalifa1791
    @nkhalifankhalifa1791 9 месяцев назад +1414

    Guru fans like ❤

  • @sanjaystark4642
    @sanjaystark4642 9 месяцев назад +42

    *Lv You Guru ❤👏*
    *Mistakes are Happen💯*

  • @DaisyDove_
    @DaisyDove_ 9 месяцев назад +48

    A pure gentleman 😊
    Bro...becoming your nice fan❤
    Your behaviour 😢❤

    • @coolguy0719
      @coolguy0719 4 месяца назад

      Ivan ellaaam gentlemana da 🤦🤦🤦

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 9 месяцев назад +10

    மிக சிறந்த செயல்.🤝🤝🤝🤝
    முக்கியமாக ஒரு நன்மொழி: நீ உதவி செய்யும் இடத்தில் இருந்து யாருக்கும் உதவி செய்ய வில்லை என்றால் அந்த இடத்தில் இருந்து உன்னை கடவுள் எடுத்து விடுவார்.
    அருமை 🤝🤝🤝🤝

  • @unnimadhavan8003
    @unnimadhavan8003 9 месяцев назад +85

    Guru Tha Master❤👑Ultimate King Love from Kerala ❤😍

  • @marleymani2736
    @marleymani2736 9 месяцев назад +120

    This is called a Real Revenge ❤🔥

  • @vickydanush1477
    @vickydanush1477 9 месяцев назад +26

    100℅ Satisfaction bro..... ❤❤❤❤❤

  • @shanasmohamed9604
    @shanasmohamed9604 9 месяцев назад +117

    Really appreciate you, bro. All credits go to your parents, bro. I wish you great success in all your endeavors, and may you continue to shine and make your parents proud. From Sri Lanka

  • @manofmass
    @manofmass 9 месяцев назад +8

    இந்த video பார்க்கும் போது Darbar Audio launch ல Rajini Sir பேசுன dialougues தான் நியாபகம் வருது😊
    இதே கோடம்பாகம் road ல
    Foreign வண்டி எடுத்துட்டு
    அதே AVM Studio ல
    அதே Floor கு போகலனு சொன்ன
    நான் ரஜினிகாந்த் ( குரு ) இல்ல டா 😎💯

  • @KANALARASANP
    @KANALARASANP 9 месяцев назад +22

    அந்த மனசு போது ❤ wishing a very Happy New year 😊

  • @jayasuriyam.a3994
    @jayasuriyam.a3994 9 месяцев назад +15

    Antha manasu tha sir kadavul ❤❤ Love from Vellore 🎉

  • @hasinfarook9042
    @hasinfarook9042 9 месяцев назад +30

    GURU and CHAN HAPPY NEW YEAR. Love from CANADA.

    • @Madhankarthi324
      @Madhankarthi324 9 месяцев назад

      கிடா வெட்டி பொங்கல் வைத்து விடலாமா 😂

    • @Mohamed-pl5jk
      @Mohamed-pl5jk 9 месяцев назад

      Can I get any openings in canada brother ❤️

  • @abuboy009
    @abuboy009 9 месяцев назад +5

    Thapa pesunatha unarnthu thedi vanthu sorry ketathukku hats off and guru bro,ippidiy pesunaanga nu kovamaa reply pannaaama thiruppi work lam vaangi kudithathukku periya hats off guru bro

  • @KK1982tv
    @KK1982tv 9 месяцев назад +15

    நான் உங்கள் subscribe இல்லை ஆனால் இப்போது உங்கள் subscriber காரணம் உங்கள் இந்த காணொலி இன்னும் மேன் மேலும் வளர வாழ்த்துகள் சார்

  • @subramaniamchelliah4246
    @subramaniamchelliah4246 9 месяцев назад +10

    Terbaik Guru..
    Keperibadiaan kamu sangat tinggi..
    Jangan lupa Vanjana Pondicherry 😊

  • @mrjp5373
    @mrjp5373 9 месяцев назад +42

    வெளி ஆளையே இந்த கிழி கிழிக்குதே அப்போம் boy friend யை என்ன கிழி கிழிக்கும் 😂😂😂

  • @priyabala4047
    @priyabala4047 6 месяцев назад +1

    Super Guru your really best man. Unkaluku keddathu seithavankala kuda mannichu help panra mind eruke so proud bro. I like your bro. God bless you ma.

  • @jeevahansmart
    @jeevahansmart 9 месяцев назад +20

    Spread love ❤️ HaPpY New Year Guru brOther & Team. CheerS🤟🏻

  • @kavidha4822
    @kavidha4822 9 месяцев назад +21

    அந்த மனசு தான் கடவுள்❤

  • @kishoreraj4247
    @kishoreraj4247 9 месяцев назад +9

    Awesome. Marapom ,Manipom. Happy New Year Bro

  • @vijaysiddic2
    @vijaysiddic2 9 месяцев назад +4

    Epdi iruntha ponnu ipa ipdi agiruchu karma is boomerang ❤❤❤ spread love

  • @vishnupriyan8241
    @vishnupriyan8241 9 месяцев назад +7

    Really great brother...!❤ God bless you we are always supporting for kovai 360°

  • @Jayrmm-gt2jz
    @Jayrmm-gt2jz 9 месяцев назад +25

    Idhuve oru content nu thonudhu bro 😂😊

  • @balajiSelvam-ov8jo
    @balajiSelvam-ov8jo 9 месяцев назад +21

    Ithukku thaan guru bro kitta vaai vida koodaathu, the king is guru😊

  • @abithalaphathyblood3930
    @abithalaphathyblood3930 9 месяцев назад +18

    Anda manasuthan kaduval yaaa 🙏👍🤗🔥🔥🔥💙❤
    Humanity person #guru you grow up next level broooo🙏🔥😊🤗👌

  • @shameerabdulkhader3940
    @shameerabdulkhader3940 9 месяцев назад +5

    Actually she lost job bcoz of you but the have the guts to meet u …she is very great..so no need to your help job…

  • @hasinfarook9042
    @hasinfarook9042 9 месяцев назад +10

    You such a helpful and nice person bro. keep it up.

  • @SANJAIKUMAR.R-x5x
    @SANJAIKUMAR.R-x5x 9 месяцев назад +7

    Anne ithu puthusa irukuneee...different concept bro👏

  • @ManiKandan-vf6gl
    @ManiKandan-vf6gl 9 месяцев назад +2

    தேவை இல்லாம பண்ணா இப்படி தான் ஆகும் இதல்லாம் உங்களுக்கு தேவையா யாரையும் இனிமேல் கஷ்டபடுத்தி பேசாதீங்க இது. உங்களுக்கு மிக பெரிய பாடம் மேடம்

  • @mdhussain7518
    @mdhussain7518 9 месяцев назад +7

    Andha manasu than sir kadavul love u guru bro ❤

  • @RainbowAstrotamil
    @RainbowAstrotamil 8 месяцев назад +2

    These two person are very good people. But the Girl personal issues happened for all these things. குரு சந்துரு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மன்னிப்பவர் மனிதன் அல்ல கடவுள் மன்னிப்பு கேட்பவர் கோழை அல்ல வீரன் நன்றி குரு❣❣❣

  • @afzalazl369
    @afzalazl369 9 месяцев назад +6

    Romba periya vishayam bro neenga avangalk pannathu...Love from Trivandrum Kerala❤

  • @villagevilayattu8525
    @villagevilayattu8525 9 месяцев назад +1

    வருங்கால பிரதமர் குரு வாழ்க வாழ்க... சும்மா காமெடி குரு. சகோதரி, குருவின் நல்ல மனச புரிஞ்சுக்கிறதுக்கு வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு ஒரு நன்றியை சொல்லிடுங்க.

  • @santhoshs2704
    @santhoshs2704 9 месяцев назад +110

    Vera level bro❤

  • @sivakpm7412
    @sivakpm7412 8 месяцев назад +1

    மனசளவுல உயர்ந்தவன் டா நீ epovameee veraaa levallll டா மச்சான் நீ

  • @muruganjanaki4350
    @muruganjanaki4350 9 месяцев назад +6

    Great job guru Anna you are great man bro happy New Year bro😍

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 9 месяцев назад +3

    புதிய வருடத்தில் நல்ல காரியம் செய்திருக்கிறீர் குரு. அந்த சகோதரியைப் பார்க்க கவலையாகப் போய்விட்டது. இப்போது சந்தோசம். புதுவருட வாழ்த்துக்கள்.

  • @varunrajs2478
    @varunrajs2478 9 месяцев назад +212

    Comment pakkam vanthavanga oru like poodunga😅

  • @pravinsham6625
    @pravinsham6625 9 месяцев назад +12

    Guru always gentleman ❤

  • @sanjaym7003
    @sanjaym7003 9 месяцев назад +5

    Happy new year bro first and keep smile and we support you bro

  • @gopalkrishnan2627
    @gopalkrishnan2627 9 месяцев назад +26

    Meet pandratha video eduthinka ok but phone call pesinatha epadra video eduthinga ellamae preplan than 😂😂😂

    • @MShareef-sk1wh
      @MShareef-sk1wh 9 месяцев назад +2

      💯

    • @santhueditz4369
      @santhueditz4369 9 месяцев назад +2

      Correct ahh yosichige

    • @logeshraghavtamil839
      @logeshraghavtamil839 9 месяцев назад +4

      Textilesla work pandra ponnu kaila iphone 13 pro max 😂😂😂 ada goppan thamara baranila thalmuluga😂😂

    • @gopalkrishnan2627
      @gopalkrishnan2627 7 месяцев назад

      @@MShareef-sk1wh hi bro sss bro

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 9 месяцев назад +5

    நானே அழுதுட்டேன் அப்றம் அந்த இடத்துல இருக்க அந்த அக்காவுக்கு எப்டி இருக்கும்❤

  • @filmstorespirits273
    @filmstorespirits273 9 месяцев назад +2

    Very good thankyou very much for get her job...❤❤❤❤❤

  • @dharshiraj3803
    @dharshiraj3803 9 месяцев назад +16

    Vera level anna ❤❤❤ love from srilanka .

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib 9 месяцев назад +1

    குரு சந்துரு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மன்னிப்பவர் மனிதன் அல்ல கடவுள் மன்னிப்பு கேட்பவர் கோழை அல்ல வீரன் நன்றி குரு

  • @kobinathkrishnan57
    @kobinathkrishnan57 9 месяцев назад +5

    Awesome Brother ❤ Keep rocking! Happy New Year

  • @rameshkutty3909
    @rameshkutty3909 9 месяцев назад +2

    சகோ, சகோதரி
    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
    குரு அன்பே கடவுள்.

  • @lokeloke3914
    @lokeloke3914 9 месяцев назад +17

    Happy New Year Thala ❤🔥👑

  • @imvarun_shan
    @imvarun_shan 9 месяцев назад +52

    Vera level ❤🎉🎉

  • @RifazRifazahammed-mt9zq
    @RifazRifazahammed-mt9zq 9 месяцев назад +7

    Thala onga heartered video patha new subscriber.Yaar enna sonnaalum neega alagan bro❤

  • @ventakavishnu5143
    @ventakavishnu5143 9 месяцев назад +3

    விசை பாடியவர் ஐ, திட்டி ஒதுக்காமல் , நண்பியாக மாற்றி அவர்களுக்கு ,உதவி செய்ததற்கு குருவிற்கு , புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் .

  • @premkm6218
    @premkm6218 9 месяцев назад +3

    Bro ungalhe yarukum pudikadhunu nenikadhinge pathingala your best bro

  • @suresha3747
    @suresha3747 9 месяцев назад

    Vera leval bro, unmailayey is grate, enntha contectera iruthalu atha sairathukkum inga manasu illayey, yenga nammala vida highesta aagiduvaagalonu...
    Happy new year bro...

  • @akhilsivanandhan1208
    @akhilsivanandhan1208 9 месяцев назад +17

    ബ്രോ കേരളത്തിൽ നിന്നും നിങ്ങളെ ഇഷ്ടപ്പെടുന്ന ഒരു ഫാൻ ബോയ്❤🎉🎉🎉🎉🎉

  • @NithiyaJashu
    @NithiyaJashu 4 месяца назад +1

    Golden heart pa 💖💗I like you so much guru💗😍💖

  • @selvas3622
    @selvas3622 9 месяцев назад +13

    New Year started with positive vibe❤

  • @sridhargn1559
    @sridhargn1559 7 месяцев назад

    Adei ithu engulukkana pranka nnu theriyala....but nice video....Super machi.. Good heart always win

  • @arvinnarayanan2682
    @arvinnarayanan2682 9 месяцев назад +11

    1k subscribers irruthalum... Thiz one is always Spl One bro👈🏻 good Job🤍

  • @superlandproperty1126
    @superlandproperty1126 9 месяцев назад +2

    ஆயிரம் கமெண்ட்ஸ் இருந்தாலும் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ரிப்ளை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் ஈரோட்டில் இருந்து பிரபாகரன்

  • @Muhuthazim
    @Muhuthazim 9 месяцев назад +28

    Vera level thala ❤

  • @coolsmile7979
    @coolsmile7979 9 месяцев назад +2

    Guru Super appreciated.. happy new year 2024 wish you great success

  • @smartabdul8125
    @smartabdul8125 9 месяцев назад +10

    Happy New Year guru broo 🎉
    vera lvl bro Neega ❤😊

  • @ListhiRoger
    @ListhiRoger 9 месяцев назад +14

    Inum varikum yarukum big fan nu solala but ...big fan thala😊

  • @subbusiddapur4696
    @subbusiddapur4696 9 месяцев назад +6

    Super bro❤
    Happy new year 🎊

  • @krishkrishnaraj3645
    @krishkrishnaraj3645 9 месяцев назад +2

    Intha manasu than bro kadavull, happy new year

  • @sathyapriyav9599
    @sathyapriyav9599 9 месяцев назад +43

    I am your big fan Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajsaprajsap
    @rajsaprajsap 9 месяцев назад +1

    அனைத்து மக்களின் மறுபக்கம் இதுதான் என் முதல் பகிர்வு உங்களுக்கு தான் ப்ரோ எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு வாழ்க வளமுடன்

  • @maadhumaadhu-vu3no
    @maadhumaadhu-vu3no 9 месяцев назад +3

    Andha manasu dhan sir kadavul❤keep it up

  • @Mahaboob070
    @Mahaboob070 9 месяцев назад +2

    என்னை எதிரியாக நினைத்தாலும் உங்களை அன்பால் மாற்ற முடியும் என்பதை நிரூபித்து காட்டி விட்டீர்கள், இந்த திறமை எல்லோருக்கும் வராது கடவுள் கொடுத்த வரம் என்று கூட நினைக்கலாம் God bless you and your subscribers bro 💝❤️💖💕💓💞🌹🙏🙏🙏

  • @ntamizharasan33
    @ntamizharasan33 9 месяцев назад +4

    அந்த மனசு தான் சார் கடவுள்...👏👏

  • @TSukunan-wc8pq
    @TSukunan-wc8pq 5 месяцев назад

    குரு குரு உங்கள் அன்புக்கு அந்த ஆண்டவன் என்றும் துணை 🙏🙏🙏🙏🙏🙏💙💙💙🌹🌹🌹💐

  • @sathishrithun
    @sathishrithun 9 месяцев назад +14

    Guru spr vera maari vera maari❤❤

  • @jesinjee583
    @jesinjee583 9 месяцев назад +2

    Finally she realised don't hurt anyone like this again am from Karnataka Bangalore girl i saw that video i feel so sad about guru bro but he's so polite he's a very gud person bro

  • @vigneshwarikailasam6720
    @vigneshwarikailasam6720 9 месяцев назад +5

    Don't worry guru always we love you 😘❤️

  • @SudevanKrishnan
    @SudevanKrishnan 9 месяцев назад +1

    Guru nan vanthu Kerala ana unga video yellam pathirukku itha video ninga yengayo poyittinga ungala pakkanannu asayarukku ippo nan qataril Vela pakkirathu nex time varumbhothu kandippa ungala vanthu pakkiren

  • @lovevibesefxedit5510
    @lovevibesefxedit5510 9 месяцев назад +3

    Bro Unga manasu yarukkumae varathu Bro 😢well done bro❤✨

  • @MrEliyas007
    @MrEliyas007 8 месяцев назад

    Nalla manusan bro... Jollya minda irukkar... Vaalgha valamudan 🎉

  • @mahx19
    @mahx19 9 месяцев назад +3

    Yo guru enakku vela illa. Naanum un heater ah irukken enakkum oru vela vaagi kudi 😂

  • @dhana.chandranDhana
    @dhana.chandranDhana 5 месяцев назад

    Super thangam nee life la nalla varanum❤

  • @durairajan7046
    @durairajan7046 9 месяцев назад +14

    Guru mass ❤❤❤

  • @baskarbaski8919
    @baskarbaski8919 8 месяцев назад

    Mr.Guru,you have done a Good job.keep doing.congratulations

  • @keshumma-view
    @keshumma-view 9 месяцев назад +4

    Vera level thalaivaa❤️👍 Happy new year🎉🎉🎉

  • @alexpandis315
    @alexpandis315 9 месяцев назад +2

    இன்னா செய்தாரே ஒருத்தர் அவர்நாலும் நம்மையே செய்து விடல்...❤ Bro செஞ்சிட்டீங்க போங்க... நீங்க எங்கையோ போயிட்டீங்க...Bro உங்கள் மீது இருக்கும் அன்பு நாலுக்கு நாள் கூடி கொண்டே போகிறது...Bro 😊

  • @VibishaldoJ.M
    @VibishaldoJ.M 9 месяцев назад +14

    Big fan bro..!!❤😂

  • @VarunKarthik-hr4md
    @VarunKarthik-hr4md 9 месяцев назад +1

    Bro intha video romba sentiment 0:52 aah irukku ippo guru naan yaaru nu ippo theriyum super bro ❤❤❤❤

  • @sashwanth7953
    @sashwanth7953 9 месяцев назад +4

    Unnala mattum than hatera kuda friendaka mudium bro...❤😂❤

  • @Durgadevi.P133
    @Durgadevi.P133 9 месяцев назад +2

    Guru anna you are the greatest person naan unga big fan anna unga nalla manasukku neenga innum neraiya achieve pannuvinga anna best of luck ❤🥰

  • @kiruthivendanm5034
    @kiruthivendanm5034 9 месяцев назад +14

    gold guru 🥰😁😂😂😂

  • @Anuprasana.kAnuprasana.k
    @Anuprasana.kAnuprasana.k 9 месяцев назад +2

    Ur really a gentle man ❤❤❤