இது ஒரு வெத்துவேட்டு.. சிக்கிய நிதியமைச்சர் Nirmala ! ருத்ரதாண்டவம் ஆடிய Tamizhachi..DMK சம்பவம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 586

  • @kannadasanganesan4590
    @kannadasanganesan4590 5 месяцев назад +6

    அருமை சகோதரி
    வார்த்தையால் வீரத்தையும் வீவேகத்தையும் எதிரிக்கு பயத்தை காட்டிய உங்கள் உரை தமிழர்களின் சான்று வாழ்த்துக்கள்

  • @kursithahamed6055
    @kursithahamed6055 10 месяцев назад +27

    மிக அழகான தமிழ் மற்றும் ஆங்கில மொழி உச்சரிப்பு🤗🤗🤗

  • @AVM_Vishwa_Vikky
    @AVM_Vishwa_Vikky 9 месяцев назад +5

    மிக சிறப்பாக பல விவராங்களை சேகரித்து கோர்வையாக மக்கள் ராணியாக உரையாடல் நடத்தியதற்கு நன்றி.

  • @kajabanthanavas1516
    @kajabanthanavas1516 10 месяцев назад +41

    Amazing speech

  • @rajakumari1361
    @rajakumari1361 10 месяцев назад +197

    சகோதரி தமிழச்சியின் பிழை மாறத தமிழ் முழக்கம் திக்கு எட்டும் முழங்கட்டும்.❤மனமார்ந்த பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉🎉

    • @SreenivasanSreenivasan-ou8mu
      @SreenivasanSreenivasan-ou8mu 10 месяцев назад +5

      Supper.

    • @subashchandrasekar6296
      @subashchandrasekar6296 10 месяцев назад +1

      Excellent speech! Thunderstorm

    • @kuzhalkannan8196
      @kuzhalkannan8196 10 месяцев назад

      சீமானுக்கு வீடு பிடித்து கொடுத்தவர்.

    • @sampathkumar6096
      @sampathkumar6096 10 месяцев назад

      @@SreenivasanSreenivasan-ou8mu supper - சப்பர் என்றால் இரவு சாப்பாடு..

  • @nizamudeen3553
    @nizamudeen3553 10 месяцев назад +113

    எந்த தமிழை ஒழிக்க நினைத்த சங்கிகளுக்கு மத்தியில் இங்கிலீஸ் சரளமாக பேசத்தெரிந்தும் தமிழில் பேசிய வார்த்தைகள் அருமை வாழ்த்துக்கள்

    • @VijaySingerkurukul
      @VijaySingerkurukul 10 месяцев назад +2

      0:50

    • @manvizhis5655
      @manvizhis5655 10 месяцев назад

      ✌👌🙋‍♀️🙋‍♀️💯

    • @gnanavelegvel6768
      @gnanavelegvel6768 9 месяцев назад +2

      சுப்பர் அக்கா

    • @thamizhanaj7753
      @thamizhanaj7753 9 месяцев назад

      @nizanudeen3553 தமிழ் பற்று மிக்க அண்ணன் நிஜாமுதீன் இனிமேல் மசூதிகளில் அராபியை தடை செய்து தமிழில் பிரார்த்தனை செய்ய வலியுறுத்துவார் என்று அறிவித்து கொள்கிறேன் 💪 இனி தமிழிலேயே மசூதிகளில் குரான் ஒலிக்க படும் என்று அண்ணன் நிஜாமுதீன் சார்பாக அறிவிக்கிறேன் 💪

    • @thamizhanaj7753
      @thamizhanaj7753 9 месяцев назад

      @@gnanavelegvel6768 எந்த அக்கா டா ?

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 10 месяцев назад +11

    தமிழ் எவ்வளவு அழகு என்ன ஒரு தைரியமான பேச்சு

  • @samsudeen321
    @samsudeen321 10 месяцев назад +20

    அருமையான விரிவாக்கம் பேச்சு.சூடு சொரனை இருந்திருந்தால் இதை கேட்டு நீர்மாலை சித்திராமன் இந் நேரம் செத்திருக்க வேண்டும்.

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 10 месяцев назад +50

    தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் நெருப்பு பேச்சு.

  • @amudavaananr5205
    @amudavaananr5205 9 месяцев назад +5

    மிக அருமையான பேச்சு ஒன்றிய அரசின் தமிழ்நாட்டிற்கு எதிரான ஒரவஞ்சனையை தோலுரித்து வெளிப்படுத்திய முத்தான பேச்சு. வாழ்த்துகள் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு.
    அர.அமுதவாணன்
    சென்னை விருகம்பாக்கம்

  • @K.raj5849
    @K.raj5849 9 месяцев назад +7

    மிக அழகான தமிழ் வழியில் பதில் மிக சிறப்பு🎉🎉🎉

  • @MohamedAyubali-on9tx
    @MohamedAyubali-on9tx 10 месяцев назад +12

    Super.மிகவும் சிந்திக்க வைக்கும் மேன்மை மிக்க பேச்சு !!!!!!!.

  • @senthilkumar7199
    @senthilkumar7199 10 месяцев назад +6

    நன்றி நன்றி🎉

  • @pugalraj3185
    @pugalraj3185 10 месяцев назад +5

    நல்ல கருத்துள்ள பதிவு நன்றி

  • @samraj5283
    @samraj5283 10 месяцев назад +122

    சகோதரி‌ தன் பெயருக்கு ஏற்ப தமிழில் அழகாக பேசியது பெருமைக்குரியது. இதைக்கேட்ட பிறகும், காவி கட்சி தமிழ் மண்ணில் காலூன்ற வாய்பே இல்லை.

    • @arumugamb8072
      @arumugamb8072 10 месяцев назад

      ...இவரு பேரு.. தமிழச்சி..அல்ல..
      சுமதி... .. 😳.😳 😳
      தெலுங்கானா அனுப்பி வைத்த.. குடியேறி யரை.. பலநாடகம்.. பண்ண.. அமர்த்தப்பட்ட பின்..
      இதுபோல லட்சம் ...பேர்கள்..பெயரை தமிழ் தமிழர் போல.. வைத்து இங்கு ஒழிந்துண்ணார்களஸ.
      மீதியான தமிழர்கள்
      ..நாசூக்காக.. கொல்லப்பட்டு..முடிய திருடி அல்லல் பண்ணிமுடிய.. தமது தாய் மொழி.. ங்களை வெளிச்சம் பண்ணுவர்....
      ....

    • @सुरेशवैष्णव-ध2छ
      @सुरेशवैष्णव-ध2छ 10 месяцев назад

      Yes .Tamil people deserve only fraud dmk party...But when people awake then they vote bjp

    • @mjmandalam5756
      @mjmandalam5756 10 месяцев назад

      0
      0
      00
      சிறப்பு சிறப்பு சகோதரி அவர்களே❤

    • @mjmandalam5756
      @mjmandalam5756 10 месяцев назад +1

      சூப்பரம்மா

    • @arumugamb8072
      @arumugamb8072 10 месяцев назад

      காவி..யை.. தலைமை தாக்கு தமிழகத்துள்... கூட்டியாந்தோர்..கள் யார்? ?...
      தெலுங்கு இனம் கூலிங்க கைக்கூலிங்க.. கொலைகாற... கொல்லைக்காற... துஸ்ட வேசி இனம் திருடர்கள் திருடர்கள். சூழ்ச்சி சதிவேசி கூட்டுவேசி திருடர்களாகவே..தமிழகத்தில இந்த வேசி இனம் மட்டுமே திருடி..உளைத்து களைக்காம.. ஏமாத்தி.. சொகமாக வாழுதுங்க... ஆம்

  • @shreerubberspooranan5616
    @shreerubberspooranan5616 10 месяцев назад +5

    அருமையான பேச்சு. சகோதரிக்கு பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.

  • @BrammamurthiSubramani
    @BrammamurthiSubramani 9 месяцев назад +1

    ❤ மிகவும் அருமையான உரை ஆளுகின்ற ஒன்றியஅரசுக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகின்ற சிறப்பான உரை

  • @devaraj6479
    @devaraj6479 10 месяцев назад +88

    அருமை பதிவு உடன் பிரப்பே வாழ்த்துகள் 🔥👍🙏

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 10 месяцев назад +4

    நல்ல மிகச்சிறந்த பேச்சு. சாத்தான் முன்னால் வேதம் ஓதுவதால் என்ன பயன் இருக்கப் போகிரது.

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 10 месяцев назад +5

    நல்ல பதிவு.அருமை, அருமை.

  • @aleemsheik-p6v
    @aleemsheik-p6v 10 месяцев назад +4

    நல்ல ஒரு தெளிவான விளக்கம் நன்றி சகோதரி

  • @thigazumjothi8641
    @thigazumjothi8641 10 месяцев назад +24

    அருமையான உரை

  • @jajathavam29
    @jajathavam29 10 месяцев назад +37

    வாழ்த்துவதற்கு வார்த்தைகள் போதாது 🎉 தங்கச்சி 😊

  • @maduraimuthu8483
    @maduraimuthu8483 10 месяцев назад +63

    படு பயங்கரமான உண்மையை உணர்த்தும் பேச்சு.

    • @sampathkumar6096
      @sampathkumar6096 10 месяцев назад

      ஏன் என்னா ஆச்சு உனக்கு... ₹200 வரலயா!

  • @rangasamymurugesan1956
    @rangasamymurugesan1956 10 месяцев назад +3

    அருமை அருமை நன்றி பல உங்களுக்கு.

  • @kayalkutty5375
    @kayalkutty5375 10 месяцев назад +35

    Good speach very well she is one of the most important MP

  • @marimuthuk3000
    @marimuthuk3000 10 месяцев назад +5

    சூப்பர் சூப்பர் சரியான விளக்கம் நன்றி நன்றி அம்மா வாழ்த்துக்கள் தொடர்ந்து பேசுங்கள் என்று

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 10 месяцев назад +10

    உடற்கூறு ஆய்வு போன்ற உரை( ஒன்றிய நிதி அமைச்சரின் நிதிநிலை அறிக்கை யின் மீதானது)

  • @inbakirubaharan
    @inbakirubaharan 10 месяцев назад +8

    அருமை,
    வீர மங்கை வேலு நாச்சியாரின் வாரிசே அருமை

  • @mousuqrahman830
    @mousuqrahman830 10 месяцев назад +12

    தமிழ் அழகு

  • @muthupichai8646
    @muthupichai8646 10 месяцев назад +5

    சகோதரி தமிழச்சியின் பேச்சு. - மிகச் சிறப்பு ! புரட்சிகர வாழ்த்துக்கள் ! --- மானத் தமிழன் - தமிழ் மண்ணிலிருந்து .

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 10 месяцев назад +8

    அழகு தமிழ் ஆங்கிலமும் அருகில்

  • @baskarr9480
    @baskarr9480 10 месяцев назад +80

    நல்ல நாக்கை பிடிகியது போல் கேட்டீர்கள் அம்மா.

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 10 месяцев назад +1

      அந்த ஏடிஎம் உண்டியல் காரிக்கு உறைக்குமா? இந்த லட்சணத்தில் தமிழகத்துக்காரியாம் வெங்காய ஊறுகாய்!

  • @mallikarengasamy
    @mallikarengasamy 10 месяцев назад +10

    அழகு பேச்சு!

  • @adiyamannatarajan9777
    @adiyamannatarajan9777 10 месяцев назад +36

    நாகரிகமான குத்து.அழகான பாடி லாங்குவேஜ்.
    வீர தமிழச்சி.

  • @MohanKumar-te2bt
    @MohanKumar-te2bt 10 месяцев назад +7

    அருமையான,தெளிவான, அறிவுருத்தல்,
    வாதம் , கோரிக்கை, வாழ்கதமிழ்

    • @selvams485
      @selvams485 10 месяцев назад

      அறிவுறுத்தல்

  • @prakasho422
    @prakasho422 10 месяцев назад +14

    Super speech madam

  • @தமிழ்மணம்-ய7ற
    @தமிழ்மணம்-ய7ற 10 месяцев назад +23

    அருமையான திறமைமிக்கவர் எங்கள் தமிழச்சி, நன்றி

  • @asathmohamed1745
    @asathmohamed1745 10 месяцев назад +5

    அருமையான பேச்சி

  • @aravindm4584
    @aravindm4584 10 месяцев назад +7

    Truly educated speech. Sincere reverences, mam.

  • @devjonarl8726
    @devjonarl8726 10 месяцев назад +30

    One of the best speech in recent times...

  • @mallikarengasamy
    @mallikarengasamy 10 месяцев назад +11

    சிறப்பான உரை .

  • @mohamedishaq7490
    @mohamedishaq7490 10 месяцев назад +6

    அருமையான சீரிய தமிழில் முழக்கம் கொடுத்த சகோதரி தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @vincentvincent3139
    @vincentvincent3139 10 месяцев назад +35

    மிக முக்கியமான அருமையான தமிழ் பதிவு வாழ்த்துக்கள் அக்கா தமிழச்சி தங்கபாண்டியன் 🎉🎉🎉🎉🎉🎉

  • @pr.p.manova6045
    @pr.p.manova6045 10 месяцев назад +60

    எப்போர் பட்ட வியக்க வைக்கும் தமிழ் சொல் வளம் நிரைந்த வீர பெண் அரசியல் சிந்தனை த் தாய்

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 10 месяцев назад +3

    அருமை அருமை சகோதரி❤❤

  • @susirose2930
    @susirose2930 10 месяцев назад +18

    சரியே

  • @lokanathanlokanathan2970
    @lokanathanlokanathan2970 10 месяцев назад +7

    பெரியாரின் சிந்தனையும் அம்பேத்கரின் சிந்தனையும் கலந்து நமது சமூக நீதி கோட்பாடும் நம் தமிழ் நாட்டின் சிந்தனையும் நான் யாருக்கும் அடிமை இல்லை எனக்கு யாரும் அடிமை இல்லை என்ற தத்துவம்

  • @radhikaramalingam2931
    @radhikaramalingam2931 10 месяцев назад +7

    Amma super

  • @revathirukmangathan5403
    @revathirukmangathan5403 10 месяцев назад +9

    Very realistic speech and bold speech Madam.

  • @YahoopBashaK
    @YahoopBashaK 10 месяцев назад +8

    சூப்பர்

  • @gurubaransg3456
    @gurubaransg3456 10 месяцев назад +16

    I salute your bravery and command over the language madam.

  • @EarnestIsaac
    @EarnestIsaac 10 месяцев назад +81

    இதற்கு மேல டீசனடா கண்டனம் தெரிவிக்க யாராலும் முடியாது

  • @abdullathief9165
    @abdullathief9165 9 месяцев назад

    தமிழ் மொழி கேட்கும்போது அவ்வளவு அருமையாக உள்ளது

  • @gokulan6014
    @gokulan6014 10 месяцев назад +76

    செமா சூப்பர் சூப்பர் செமா சூப்பர் செருப்படி நிதியமைச்சர் சுத்தாமகா வேஸ்ட் எங்கள் தமிழ்ச்சி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @susirose2930
    @susirose2930 10 месяцев назад +68

    தமிழச்சிக்குவாழ்த்துக்கள்

  • @jamaludain6709
    @jamaludain6709 10 месяцев назад +3

    கருணை என்ற
    வார்த்தையை
    வாபஸ் பெறுங்கள்
    தங்கச்சியே!
    அது இறைவனுக்கு...
    அந்த தகுதியான பதவி யில்
    தகுதியற்ற மனிதனாக
    அமர்ந்திருக்கும்
    வஞ்சகர்களுக்கானது
    அல்ல...
    வாபஸ் வாங்குங்கள்
    தங்கச்சியே!
    வாபஸ் வாங்குங்கள்...
    அங்கே அமர்ந்திருக்கும்

  • @sn34kboi74
    @sn34kboi74 10 месяцев назад +6

    Semma ma'am

  • @saregamapa12345
    @saregamapa12345 10 месяцев назад +8

    Excellent speech

  • @paramasivamparamasivamsale3695
    @paramasivamparamasivamsale3695 10 месяцев назад

    மிகச் சிறப்பு

  • @JoyfulMonarchButterfly-wj4su
    @JoyfulMonarchButterfly-wj4su 10 месяцев назад +60

    நாடாளுமன்றம் அதிரும் வகையில் பேசிய அக்கா தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு இதயம் நிறைந்த🎉🎉🎉🎉🎉

  • @sabapathi2159
    @sabapathi2159 10 месяцев назад +7

    We are proud of you❤

  • @NatarajanNatarajan-nj7xt
    @NatarajanNatarajan-nj7xt 10 месяцев назад +3

    Super. Super.

  • @balakrishnan5127
    @balakrishnan5127 10 месяцев назад +2

    அருமையான பதிவு

  • @chinnanshanmugam6682
    @chinnanshanmugam6682 10 месяцев назад +11

    சூப்பர் மேடம்

  • @mohamedeliyas5686
    @mohamedeliyas5686 10 месяцев назад +6

    Awesome speak 👏 👌

  • @vsubramanian4637
    @vsubramanian4637 5 месяцев назад

    Excellent speech 💐💐

  • @நம்உணவு
    @நம்உணவு 10 месяцев назад +7

    என்னக்கா செய்யறது நம்ம தலையெழுத்து

  • @mousuqrahman830
    @mousuqrahman830 10 месяцев назад +6

    Very.......great speech

  • @ramalingam1231
    @ramalingam1231 10 месяцев назад +22

    Vibrant and talented MP dedicated by Tamilnadu to Parliament.Proud of Tamilnadu

    • @sramakrishnan3212
      @sramakrishnan3212 10 месяцев назад +2

      No talent only make up.

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 10 месяцев назад +3

      @@sramakrishnan3212Tharkuri unakku onnum puriyadhu poi padi

    • @vasudevan1423
      @vasudevan1423 10 месяцев назад +1

      ​@sraகூட்டிகொடுத்து பிழைப்பு நடத்தும் உனக்கு இது தேவையா makrishnan3212

  • @philipsachidanandam2269
    @philipsachidanandam2269 10 месяцев назад +6

    Ultimate speech sister

  • @durgadevinataraj
    @durgadevinataraj 10 месяцев назад +9

    Masss🎉🎉

  • @richardantoine8910
    @richardantoine8910 10 месяцев назад +6

    Very good knowledge person..

  • @a.venkatesanfcaacmacharter9242
    @a.venkatesanfcaacmacharter9242 10 месяцев назад +7

    Excellent 👌

  • @jayakumarj3351
    @jayakumarj3351 10 месяцев назад +6

    Super super madam

  • @juju57887
    @juju57887 10 месяцев назад +7

    Super தங்க தமிழச்சி👌👏?
    Pickle மாமி பாவம்???

  • @VIJAYKUMAR-iq5wy
    @VIJAYKUMAR-iq5wy 9 месяцев назад

    சூப்பர் மேடம் 🎉🎉🎉🎉

  • @wilsonbaskar1420
    @wilsonbaskar1420 9 месяцев назад

    Great speech Thamizhachi madam

  • @villageman8119
    @villageman8119 10 месяцев назад +2

    Super 👍👍

  • @jesudasjesudas832
    @jesudasjesudas832 10 месяцев назад +25

    வெத்துவேட்டு என்பது அதிகாரப்பூர்வமான உண்மையே😂

  • @dhivyabala25
    @dhivyabala25 9 месяцев назад

    Goosebumps moment. ......

  • @mohammedAsarafali
    @mohammedAsarafali 10 месяцев назад +4

    Very good speech madem

  • @ilamaruthu7129
    @ilamaruthu7129 10 месяцев назад +13

    Dear respected madam,
    I salute with flowers on your foots...
    The great speech mam...
    Fantastic, Fabulous speech mam....
    Congratulations for your ahead future

  • @SeshadriGovindharaj-sn5bx
    @SeshadriGovindharaj-sn5bx 10 месяцев назад +10

    VeerathThmizhachi👍🏻

  • @veeriahshanmugamani4371
    @veeriahshanmugamani4371 10 месяцев назад +4

    மிக மிக அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்.

  • @rishwan0073
    @rishwan0073 10 месяцев назад +3

    Mass speech excellent mashallah

  • @rameshramesh5138
    @rameshramesh5138 10 месяцев назад +5

    Super excellent speech congratulations ma

  • @jawahirhassan3341
    @jawahirhassan3341 10 месяцев назад +7

    Sagothari arumayana speech super maa

  • @vasanchristivasanthi4881
    @vasanchristivasanthi4881 10 месяцев назад +11

    இப்போது பேசவேண்டும் காவிகள்.... 😅😅😅 காவிகள் வெத்துவேட்டுதான்....

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 10 месяцев назад

    சூப்பர் சூப்பர் மேம்

  • @somubalaji2646
    @somubalaji2646 10 месяцев назад +7

    Super speech Tamilachi Medam. Well &&💯 Good👍

  • @nageshwaranm8566
    @nageshwaranm8566 10 месяцев назад +4

    சபாஷ் வாழ்த்துக்கள் அற்புதமான பேச்சு தமிழச்சி தங்கபாண்டியனுக்கு

  • @narasimhanloganathan9705
    @narasimhanloganathan9705 10 месяцев назад +20

    It is a very good speech. Congratulations to Madam.

  • @thulasibrinda72
    @thulasibrinda72 9 месяцев назад

    Amazing speech Great clarity in all the points quoted. Public should be aware of all these issues before voting process.

  • @sakhaader5672
    @sakhaader5672 10 месяцев назад +7

    Very fantastic oration

  • @daviddave07
    @daviddave07 10 месяцев назад +3

    Arumai akka

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 5 месяцев назад

    சூப்பர் தமிழச்சி தங்க பாண்டியன் தமிழில் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @MasterGoku77
    @MasterGoku77 10 месяцев назад +1

    Clear speech.super 👌👌👌👌

  • @ananthanananthan1212
    @ananthanananthan1212 10 месяцев назад +6

    அருமையான பதிவு அவர்களை தேர்ந்து எடுத்த தொகுதி மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kanagaraj4376
    @kanagaraj4376 10 месяцев назад

    சிறந்த ஆளுமை மிக்க உரை வீச்சு