படு கேவல வேலை செய்த புலம்பெயர் தமிழன் |வாயடைத்து நின்ற தருணம் 😳😲 | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 74

  • @nagamanykamalanathan931
    @nagamanykamalanathan931 11 месяцев назад +10

    இப்படியான விடயங்களை வெளிக்காட்டும் கானோலிகளை கொண்டுவந்தற்கு நன்றி

  • @RajiniNagamma
    @RajiniNagamma 9 дней назад

    நல்ல தெளிவாக எடுத்து சொல்றீங்க தீபா உதவி செய்யா விட்டாலும் எங்கள் உறவுகளை நின்மதியாக வாழ விடுங்கள் புலம் பெயர் சில உறவுகளே வாழ்த்துகள் தீபா உங்கள் சேவை மேலும் வளரனும்❤

  • @Natsu388
    @Natsu388 11 месяцев назад +5

    நல்ல பதிவு நன்றி🇫🇷

  • @nakutheesnakutheewaran363
    @nakutheesnakutheewaran363 11 месяцев назад +6

    சரியான பதிவு
    சகோதரி வாழ்த்துக்கள்

  • @mervynalexander6626
    @mervynalexander6626 11 месяцев назад +16

    நான் ஒரு சிங்களஇனத்தைச்சேர்ந்தவன்அந்தசுவிஸ்நபர்,மனிதனுக்கு பிறந்தவரா அல்லது தகப்பன் இல்லாமல் பிறந்தவறா இப்படியாணவர்களைதலைகீழாகட்டிவச்சி கீழநெருப்புகொடடுக்கனும் ஏனென்றால்எந்த மொழி பேசுகிற பெண்பிள்ளைகளா இருக்கட்டும் அதுக்கு ஒரேபெயர்தான் தாய்க்குழம் அப்படியானதாய்குளத்தில் இருந்துதான் எல்லோரும்பிறந்தவர்கள் அவர்சுவிஸ்அல்ல சத்திரனில்பிறந்து இருக்கலாம்தாய்குளம்இல்லாமள் யாரும்இந்த உலகத்தில் பிறக்கவில்லை என்பெயர் H,A gunadasa matara

  • @analedsumygopalakrishnan7461
    @analedsumygopalakrishnan7461 11 месяцев назад +12

    நன்றி சகோதரி. இந்த மனித மிருகத்தின் படத்தை போடவும்.

  • @PiraththanaAchchu
    @PiraththanaAchchu Месяц назад

    இப்படியானவர்களால் நல்லவர்களுக்கும் அவமானம் யார் என்று கண்டு பிடிக்க வேண்டும்

  • @rosehari6512
    @rosehari6512 11 месяцев назад +22

    நல்ல விழிப்புணர்வு செய்தி.முடிந்தால் அந்தநபருடைய படத்தை போடவும்.

  • @Blazeaken972
    @Blazeaken972 11 месяцев назад +5

    Deepa keep up the good work thanks! Greetings👍

  • @managingdirector2370
    @managingdirector2370 11 месяцев назад +8

    உடனே இவர்களை வெளிக்காட்டினால்தான் ஏனையவர்களும் பயப்படுவார்கள் கசவார எண்ணமுடையவர்களுக்கு இந்தக் காணொளி ஒரு செருப்படி.

  • @suwathijeyawaran3864
    @suwathijeyawaran3864 11 месяцев назад +3

    Good job u have done. May God bless u child.

  • @KrishnaKiosk
    @KrishnaKiosk 11 месяцев назад +17

    சகோதரி நாங்களும் சுவிஸ் நாட்டில் இருக்கிறோம்.தயவுசெய்து இந்த நபர் யார் என்று சொல்லுங்கள்.நாங்கள் அவரை நன்றாக பார்ப்போம்.

  • @கருணாசிங்கம்

    அவனுடைய விபரம் வரும் என்றால் நாங்கள் காத்திருக்கிறோம் போராளி குடும்பம் படிக்கிற குடும்பம் என்று வாயத்திறந்து கேட்டு இருக்கிறான் என்றால் தமிழர் சிந்திக்க வேண்டிய விடயம் தான். இப்போது என்னவென்றால் பணத்திமிர் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் தான் இவ்வழிக்கு இறங்குவார்கள்

  • @thedkannan2401
    @thedkannan2401 11 месяцев назад +7

    நல்லது சகோதரி, அவர் திருந்த வேண்டும்

  • @SutharsonNaga
    @SutharsonNaga 11 месяцев назад +2

    Supper sister. From. Swiss

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 11 месяцев назад +2

    WOW SUPERB SISTER JT VIEW THANKS SISTER YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏

  • @mamimamie2130
    @mamimamie2130 11 месяцев назад +8

    ஆண்கள் உதவி செய்கிறொம்.என்று கேட்டல்,பெண்களின் தொலைபேசி இலக்கத்தை கொடுக்காதீர்கள்.
    நீங்கள் போட்ட காணொளி சரியானெதே.
    அவன் படத்தை வெளியிடுங்கள்.அது இன்னும் ஒரு பாடமாக அமையும்

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 Месяц назад

    தீபா நல்ல பதிவு நன்றி 🙏

  • @nimal134
    @nimal134 11 месяцев назад +5

    Good job theepa congrats

  • @MahesanLoga
    @MahesanLoga 11 месяцев назад +2

    excellent.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 месяцев назад +6

    அந்த கெடுகெட்ட நாய்களின் பெயர்களை அறியத்தாருங்கள். நீங்கள் அவர்களின் படங்களை தாருங்கள். அல்லது வெளியிடுங்கள். அவர்களின் வண்டவாளங்களை வெளிகொணர்வோம் சகோதரி தீபா செய்வது முற்றிலும் சரியே. நல்லதொரு விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி.

  • @indrakumarindran2497
    @indrakumarindran2497 11 месяцев назад +2

    நல்ல பதிவு

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 11 месяцев назад +4

    Exactly sis

  • @Karu7760
    @Karu7760 11 месяцев назад +4

    very good.

  • @karunarubanthagavadivelfromcan
    @karunarubanthagavadivelfromcan 11 месяцев назад +3

    Valththukkal amma nalla velippunarvu Kanole ❤❤❤

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 11 месяцев назад +2

    WOW SUPERB SISTER JT VIEW THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @vincevaughan1894
    @vincevaughan1894 11 месяцев назад +2

    நல்ல பதிவு👏👏👏🙏🙏🙏

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 11 месяцев назад +3

    கண்டிப்பாக. இவர்களுக்கு
    ஒரு. நல்ல முடிவு. எடுக்கானும்

  • @SriskandrajahRajaratnam
    @SriskandrajahRajaratnam Месяц назад

    Good morning princess theepa god blessed you chellam

  • @SriskandrajahRajaratnam
    @SriskandrajahRajaratnam 2 месяца назад

    Of course your right princess

  • @rajahs500
    @rajahs500 10 месяцев назад

    Thanka valthukal 👍👍👍Good job valthukal valthukal Ana Antha nagoda poddova dodunkal

  • @selvam7744
    @selvam7744 11 месяцев назад +2

    I am Selvam from tamil nadu

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 11 месяцев назад +7

    சுவிஸ் நம்பர் போடுங்க

  • @threeminutessivaa2255
    @threeminutessivaa2255 11 месяцев назад

    சிறப்பு உங்கள் சேவை

  • @Vimpam
    @Vimpam 11 месяцев назад +1

    Vadim Haslam pathil gollum naalaikku.nanri sister neenkai vaalka kunkel enna vaalka

  • @renosanth3797
    @renosanth3797 11 месяцев назад +2

  • @ramsrisriram6047
    @ramsrisriram6047 2 месяца назад

    Good akka

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 11 месяцев назад +2

    ❤💯👌👍

  • @soso7340
    @soso7340 3 месяца назад

    வணக்கம் தீபா சகோதரி தங்களிடம் பணம் இருக்குயென பெரிய வெளிநாடுகளில் வேலை செய்யும் பல நவர்கள் இப்படியான கேவலமான விடயத்தில் பணத்தால் மேற்கொள்ள தாயக்கத்தில் வாழ்வாரம் இன்றி கஷ்ரதத்தில் வாழும் குடும்பங்களை பணம் உதவி செய்கின்றோம் என அந்த குடும்பங்களை பணத்தால் தாங்கள் நினைத்தபடி விழுத்தமுடியும் என ஒருவர் இல்லை பலபேர் எமது தாயகத்தில் வறுயை கோட்டில் வாழும் பெண்ங்களை இந்த தீய சத்திகள் இலக்கு வைப்பது நேற்று இன்று இல்லை தங்கை தமிழனின் பாதுகாப்பு எப்ப அழிக்கப்பட்டதோ அன்று இருந்து இந்த அப்பன் தெரியாத கேவலமான மனிதர்களால் இப்படியான வேலை பணத்தால் தொடங்கி விட்டது சகோதரி இதை கட்டுப்படுத்தமுடியாது என்று இல்லை கட்டுப்படுத்த முடியும் இதற்க்கு பல வழிகள் இருக்கு அவர்களை இலகுவாக பிடிக்கமுடியும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @kamalanathanarunthathy651
    @kamalanathanarunthathy651 11 месяцев назад +1

    இதை அவனது அம்மாவிடம் கேட்கச் சொல்லுங்கள் தீபா நிச்சயமாக அவன் நல்ல் தாய் வயிற்றில் பிறந்திருக்க மாட்டான்

  • @jasminejadmine6898
    @jasminejadmine6898 11 месяцев назад +2

    ❤good.pslaes.you

  • @novitpaster5159
    @novitpaster5159 10 месяцев назад

    சில பொறிக்கியள் அருடை முழு விவரம் அனைத்தையு ஃபோட்டோ வோடுபோடவும் சகோதரி நன்ஞ

  • @SivarubanSivaparkasam
    @SivarubanSivaparkasam 11 месяцев назад +1

    எனக்கே சுவிஸ் போண்Sim காட் கொண்டுந்து ஜேர்மனியில இருக்கிற எனக்கே ஜேர்மனியில இருந்து கதைக்கிறாங்கள். அப்ப இத என்ன செய்கிறது தீபாக்கா...

  • @karanramalingam8861
    @karanramalingam8861 11 месяцев назад +2

    👍🏾🙏🤝

  • @MKMathu-uz2fd
    @MKMathu-uz2fd 3 месяца назад

    ❤akka nic😢

  • @mathan6982
    @mathan6982 11 месяцев назад

    mugathoda video or foto podunka sister.
    from Swias

  • @sathikeensamahir7495
    @sathikeensamahir7495 11 месяцев назад +2

    😢😢😢

  • @JenitJeni-hd9dq
    @JenitJeni-hd9dq 11 месяцев назад +2

    Entha mathe naikala sakadekanum sister

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 11 месяцев назад +2

    😭😭😭😭❤️❤️🇨🇭🇨🇭🇨🇭

  • @ketheeswaranselvaratanam9119
    @ketheeswaranselvaratanam9119 2 месяца назад

    Akka antha nai phone nomber podunka avan swiss la iruntha avan foto podunko nanka parthu kolluram inka

  • @chandranThanu
    @chandranThanu 2 месяца назад

    Supar

  • @tharantamilanda9555
    @tharantamilanda9555 10 месяцев назад

    இப்படி பட நாய்களை அடையாள படுத்தினால் தான் மற்றவர்கள் பயப்படுவார்கள். அவர்களை அம்பல படுத்துங்கள்

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 11 месяцев назад +1

    Put that dog picture on your you tube channel

  • @selvam7744
    @selvam7744 11 месяцев назад +5

    Avan number kudunga

  • @PrasanthPrasanth-kd4vk
    @PrasanthPrasanth-kd4vk 10 месяцев назад

    அக்கா அந்த நாயுடு நம்பர் போட்டு விடுங்க அது எல்லாம் அடிச்சு கொல்லனும்

  • @ara3388
    @ara3388 11 месяцев назад +2

    😂😂😂 d ont laik😢

  • @selvam7744
    @selvam7744 11 месяцев назад +2

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @selvam7744
    @selvam7744 11 месяцев назад +2

    Avan email i d kudunga amma

  • @jenistanaijay768
    @jenistanaijay768 10 месяцев назад

    எமக்காக வாழ்தவர்களின் வாழ்கைக்கு வழிசெய்ய உதவி செய் நாயே இல்ல செத்துமடி

  • @NanthakumarNanthakumar-p8e
    @NanthakumarNanthakumar-p8e 11 месяцев назад

    Evana...vedda..venum.????.

  • @pirinava121
    @pirinava121 11 месяцев назад

    I just can't believe your story.how come these former LTTE Carders who are very poor now have expensive telephones to have discussion with guys from Switzerland.its looks like that you are fabricating stories to increase your subscription