ரோஜா பதியம் நடவு செய்யலாம் | Rose | Poting Mix | Rose Growing Tips | Terrace Garden | Maadithottam

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 60

  • @abuthahirsalina5888
    @abuthahirsalina5888 День назад +1

    ஹலோ மேடம் உங்க தோட்டம் மிகவும் அருமையாகவும் பார்ப்பதற்கு ரம்மியமாகவும் இருக்கிறது நான் எல்லா முயற்சியும் செய்து யூடியூப் இல் பார்க்கிற ஒவ்வொரு செடிக்கும் ஒரு ஒரு வித்தியாசமா டிப்ஸ் பார்த்து செடி நட்டு வைத்து எதுவும் வளரவில்லை இப்பொழுது செடி வைக்கும் ஆசையை எனக்கு விட்டுவிட்டது உங்கள் தோட்டத்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  14 часов назад

      நம் வீடியோக்களில் உள்ள குறிப்புகளை பின்பற்றி வளர்த்துப் பாருங்கள்.
      அப்புறம் நீங்களே கமெண்ட்டில் சொல்வீர்கள். மிக்க நன்றி.

  • @bhavanisambamoorthy7550
    @bhavanisambamoorthy7550 2 дня назад

    Verynice பன்னிர்ரோஜாபார்க்கவேமிகவும்அருமை.உங்கள்பேச்சுமிகவும்அருமை

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 дня назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி, உங்கள் அன்புக்கு மிக்க நன்றி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்..

  • @27462547
    @27462547 2 дня назад

    அருமை அருமை. பயனுள்ளத் தகவலலுக்கு நன்றி.

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 3 дня назад +1

    பன்னீர் பட்டன் ரோஜா பார்க்கவே அத்தனை அழகாக இருக்கு சகோதரி ❤❤ மண் கலவை பற்றிய தகவல்கள் அருமை ❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дня назад +1

      மிக்க நன்றி சகோதரி. எனக்கும் பன்னீர் பட்டன் ரோஸ் மிகவும் பிடிக்கும்.

  • @nagaranip2122
    @nagaranip2122 3 дня назад

    ரோஜா செடி நடுவதற்கு நீங்கள் செய்யும் மண் கலவை மிக அற்புதம் சகோதரி,விளக்கங்களும் சூப்பர்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дня назад

      மிக்க நன்றி சகோதரி, இந்த செடியின் வளர்ச்சியை படிப்படியாக பார்க்கலாம்.

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 3 дня назад

    எவ்வளவு வேலை இருந்தாலும் லேட் ஆனாலும் பரவாயில்லை வீடியோ பார்த்தா சந்தோசமாக இருக்கு ரோஸ் செடி அழகு நன்றி அக்கா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дня назад +1

      மிக்க மகிழ்ச்சி ராஜி. கனகாம்பரம் ஆர்டர் செய்திருக்கிறேன். கனகாம்பரம் என்றால் ராஜி ஞாபகம் வந்துவிடும்..

  • @arockiavanila6389
    @arockiavanila6389 3 дня назад

    அருமையான விளக்கம் சகோதரி🎉🎉🎉❤

  • @KanagaKalai-g8g
    @KanagaKalai-g8g 3 дня назад

    உங்கள் பன்னீர் பட்டன் ரோஜா செடி பார்த்து நானும் வாங்கிவிட்டேன்❤😊

  • @ya_iam_prakash
    @ya_iam_prakash 3 дня назад +1

    Very nice video amma....keep rocking 🎉🎉

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 дня назад

    சிஸ்டர் அருமையான விளக்கத்துடன் நீங்கள் சொல்லிதரும் முறை சூப்பர் சகோதரி மண் இப்படிதான் மண் கலவை தயாரிக்க வேண்டும் என்பதை சொல்லிகுடுத்ததற்க்கு நன்றி ❤👍 என்னுடைய தோட்டத்து மண்னும் இப்படிதான் இருக்கும் டியர் மா நான் இன்று ஒரு மாதுளையை நடவு பண்னும்போதுதான் தெரிந்து கொண்டேன் நன்றி டியர் சிஸ்டர் அந்த மண்னில் இரண்டு மரவட்டை இருந்தது அதுதான் செடியை வளர விடவில்லை என்பதையும் தெரிந்து கொண்டு அதை எடுத்து வீசிவிட்டேன்🎉🎉🎉🎉🎉👍🙏👏👏👏👏👏

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дня назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.
      உங்கள் அன்புக்கும் ஆதரவு க்கும்
      மிக்க நன்றி.

  • @indiranir9070
    @indiranir9070 3 дня назад

    Beautiful and nice

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 дня назад +1

    இந்த பன்னீர் பட்டன் ரோஜா மரம் 🌲 போல் தான் உள்ளது.
    காளஹஸ்தி போனவாரம் போன போது ஆந்திராவில்
    ஆந்திரா பன்னீர் பட்டன் ரோஸ் கேட்டேன். அவர்களுக்கு இந்த ரகத்தை பற்றி தெரியாது என்று சொல்லி விட்டார்கள். எங்கள் ஊரிலேயே வாங்கி கொள்கிறேன் என்று கூறிவிட்டேன். நல்ல பதிவு. நன்றி 🎉🎉🎉❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дня назад +1

      நான் செடிகள் வாங்கிய ஆன்லைன் நர்சரியில் இருந்தது சகோதரி.
      நர்சரிகளில் பெரும்பாலும் ரோஜா வகைகள், பெயர்கள் அவர்களுக்கு தெரியாது.
      மிக்க நன்றி சகோதரி.

  • @sshivani1604
    @sshivani1604 3 дня назад

    Super mam

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 3 дня назад

    Super sis. Butten paneer rose chedi cuttings ketaikkuma sis.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дня назад

      இந்த வீடியோவில் பார்த்த பெரிய செடிகள் தற்போது நம்மிடம் இல்லை சகோதரி.
      நம் செடிகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு கட்பண்ணும் போது தான் கட்டிங்ஸ் வரும்.
      மிக்க நன்றி.

    • @pavithrasasikumar1983
      @pavithrasasikumar1983 3 дня назад

      @ponselvi-terracegarden ok sis thankyou

  • @abuthahirsalina5888
    @abuthahirsalina5888 День назад

    ❤❤❤

  • @SSSgroup97
    @SSSgroup97 3 дня назад

    Prawn 🦐 waste chediku use pannalaamaa amma

  • @shabnamparveen625
    @shabnamparveen625 3 дня назад

    Mam manjal ilai pulli noi epadi tavirpadhu

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 дня назад

      சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் கலந்து தெளிக்கலாம்.
      செடிகளை நெருக்கமாக வைக்கக்கூடாது.
      களைகள் இல்லாமல் இருக்கவேண்டும்.

    • @shabnamparveen625
      @shabnamparveen625 День назад

      @ponselvi-terracegarden ok i will do

    • @shabnamparveen625
      @shabnamparveen625 День назад

      Ok i will do mam

    • @shabnamparveen625
      @shabnamparveen625 День назад

      Evalo days pannanum mam

  • @bhuvanamari2827
    @bhuvanamari2827 3 дня назад

    Sendu samanthi vithai pottu Vara vekurathu sollunga video podunga

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дня назад

      ஒரு வாரத்தில் போடுகிறேன் சகோதரி.

  • @sugan6818
    @sugan6818 2 дня назад

    Paner rose grow bag size enna sis

  • @suchetamisra4672
    @suchetamisra4672 3 дня назад

    Good morning amma.....I'm your subscriber and love watching all your vedios and try to follow them. I want one advice from you ma.......in my garden,in the night one pest called pusini vandu comes and eats all the plant leaves....makes holes. What to do to get rid of these pusini vandu ma? I have been suffering with this pests for one year now. Please reply and advice ma. Thank you. I'm from Chennai.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дня назад

      புழு வகை தான் சகோதரி இரவில் இலைகளை தின்று நாசம் பண்ணும்..
      பகலில் தொட்டியின் இடுக்குகள் மற்றும் மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டு இருக்கும். இரவில் ஏழு மணியளவில் டார்ச் அடித்து பார்த்து பிடித்து விடலாம்.
      பகலில் அதை கண்டுபிடிக்க முடியாது சகோதரி.

    • @suchetamisra4672
      @suchetamisra4672 3 дня назад

      @ponselvi-terracegarden hello ma...pusani vandu is not a worm, it flies. Is there any pesticide which can kill it? Thanks

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 дня назад

      @@suchetamisra4672 இயற்கை கரைசல்கள் பூச்சிகளை கொல்லாது சகோதரி. வண்டுகளை அழிக்க விளக்குப்பொறி விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள்.

  • @pssuriya6514
    @pssuriya6514 3 дня назад

    வணக்கம் அம்மா எங்க இருக்கீங்க சென்னையிலய

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дня назад

      ஆமாம் சகோதரி. சென்னையில் தான் இருக்கிறோம்.

  • @SOMANSUKUMARISUNU
    @SOMANSUKUMARISUNU 3 дня назад

    Super madam. Paneer button rose keep on trying for Lord. I am not able to get.

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 3 дня назад

    இப்ப வரையில் என்னிடம் கனகாம்பரம் செடிகள் இல்லை அக்கா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дня назад

      அப்படியா ராஜி, இனிமேல் வாங்கி வளர்க்கலாம்.

  • @ramyasrinivasan1528
    @ramyasrinivasan1528 3 дня назад

    அம்மா செடிகளில் இலைகள் மஞ்சள் நிறமாக இருப்பதற்கு என்ன காரணம் பச்சையா இருக்க மாட்டேங்குது

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 дня назад

      மண்ணைக் கிளறி உதிரியாக வைக்கவேண்டும் சகோதரி.
      புண்ணாக்கு கரைசல் மாதம் இருமுறை கொடுங்கள்,செடிகள் பச்சை பசேலென்று இருக்கும். மாதம் ஒருமுறை திடவுரம் மண்ணுக்கு கொடுங்கள்.

    • @ramyasrinivasan1528
      @ramyasrinivasan1528 3 дня назад

      @ponselvi-terracegarden நன்றி அம்மா வாழ்க வளமுடன்