பூக்களின் வருகைக்கு ஆனந்த வரவேற்புகள்💐💐💐,நானும் சாமந்தி நாற்றுகள் ஆர்டர் செய்துள்ளேன் மா, அம்மா ரோஸ் செடிகளில் தண்டு மிகவும் பெரியதாக இருக்கும் செடிகள் வாங்கலாமா, 2,3இன்ச் உள்ளது, நிறைய பெரிய கிளை கட் செய்யப்பட்டு சிறிய கிளைகள் மட்டும் விட்டு வைத்துள்ளனர், அப்படி உள்ளது போல் செடிகள் நன்றாக வளருமா மா, 5லி பாக்கெட் டில் உள்ளது🍂🍁🌾🌿
அழகு டியர் சிஸ்டர் சூப்பர் நன்றி ❤🎉🎉🎉🎉🙏
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
எனக்கு சாமந்திரொம்ப பிடிக்கும் நீங்கள் சொன்ன மாதிரி முயற்சிக்கிறேன் நன்றி சகோதரி
எனக்கும் ரொம்ப பிடிக்கும் சகோதரி.
மிக்க மகிழ்ச்சி.
உங்களுடைய விதவிதமான சாமந்தி செடிகளின் பூக்களின்
வகைகளை பார்க்க ஆவலாக இருக்கிறேன். நல்ல அருமையான பதிவு. நன்றி 👌👍💐💐💐💐
நானும் மிகவும் ஆசையுடன் இருக்கிறேன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி.
அக்கா தோட்டம் சூப்பர் சாமந்தி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி ராஜி.
Useful tips sister ❤
Thank you sister.
Suuuuuuper
Thank you so much sister.
Super ma.
Thank you so much sister, keep watching my videos.
பூக்களின் வருகைக்கு ஆனந்த வரவேற்புகள்💐💐💐,நானும் சாமந்தி நாற்றுகள் ஆர்டர் செய்துள்ளேன் மா, அம்மா ரோஸ் செடிகளில் தண்டு மிகவும் பெரியதாக இருக்கும் செடிகள் வாங்கலாமா, 2,3இன்ச் உள்ளது, நிறைய பெரிய கிளை கட் செய்யப்பட்டு சிறிய கிளைகள் மட்டும் விட்டு வைத்துள்ளனர், அப்படி உள்ளது போல் செடிகள் நன்றாக வளருமா மா, 5லி பாக்கெட் டில் உள்ளது🍂🍁🌾🌿
முற்றிய தண்டுகள் உடைய ரோஜா செடிகளை வாங்கவேண்டாம் சகோதரி.
வளர்ச்சி இருக்காது. இளம் தண்டுகள் உடைய அதிக துளிர்கள் கொண்ட செடிகள் வாங்குங்கள்.
Sis
Samandhi ippo order panna valarndhu pookkumbodhu summer vandhudum. Andha climate samandhikku suitable illa. Neenga ivanga kittaye kelunga. Eppo plantation pannanumnu . Avanga chediye paarunga. Ethana months aagudhunu kelunga
பிங் செடி அவரைவிதைகிடைகுமா அம்மா
விதைகள் வந்ததும் தருகிறேன் சகோதரி.