I enjoyed very much. அந்த காலத்தில் ரோட்டோரம் புளிய மரங்கள் இருக்கும். இன்றைக்கு ரோடு போட்டதால் மரங்கள் இல்லை. எங்க சின்ன வயதில் நாங்கள் பாவாடை தாவணி போட்டோம். இப்பொழுது அதுவும் இல்லை. உங்களுடைய விலாக்ஸ் ரொம்ப நல்லா இருந்தது. வாழ்க பல்லாண்டு வளமுடன் நித்திலன். 🙏🙏💎✨✳️💮⭐💖🎉
Wow super anna,sudden twist from normal flow of ur vlog, that’s interesting. நாங்களும் முருகன் பாத த்தை வெளிநாட்டுல இருந்தே தரிசித்தோம் உங்களால் 🙏🙏🙏நன்றி .. யாராவது அந்த கோவிலை சிரத்தையோட கொஞ்சம் maintain செய்தா இன்னும் நல்லா இருக்கும்ல, வருபவர்களுக்கும் இதமாக தோன்றும். 🙏🙏
வணக்கம் தண்டபாணி ணா 🙏 கந்தன் கால்லடி தேடி 👣 பயனம் அருமை 🤝👏 ஊத்துக்குளியில் ( R. S.) கையித மலையில், முருகனின் சுயம்பு கால் தடம் ( சுமார் 2 அடி) உள்ளது, சென்று காணுங்கள்.. ( காதல் கடவுள்ளான முருகன் கண்டவுடன். தாவணியை கண்டு வர்ணனை.) 🤫👐
AnnA onnu reason illa😅 namma inam ma da ivuru nu oru happy🎉 namma ellarum aanma muttram adaivom 😊😊🎉🎉❤❤❤so avunga avunga idathula irunthe athukkuna velaiya papom
@Queenbeeanu7777 ok bro neenga sonnathu ethukara ... It's true but avaru sami pathutu velila vantha udane again video edutharu la just 5mits la epdi bro? 10mits achum irukum bro... Anga veyil ethum illa avlo va chill tha so atha ketta nenga nalla parunga video va
Murgar kovil vlog with Shanmuga Kavasam in the Background.. Happened so good 👍🏻👍🏻
முருகன் கோயில் அருமை
அரிவையர்கள் தொடரு மின்பத்
துலகுநெறி மிகம ருண்டிட்
டசடனென மனது நொந்திட் ...... டயராமல்
அநுதினமு முவகை மிஞ்சிச்
சுகநெறியை விழைவு கொண்டிட்
டவநெறியின் விழையு மொன்றைத் ...... தவிர்வேனோ
பரிதிமதி நிறைய நின்றஃ
தெனவொளிரு முனது துங்கப்
படிவமுக மவைகள் கண்டுற் ...... றகமேவும்
படர்கள்முழு வதும கன்றுட்
பரிவினொடு துதிபு கன்றெற்
பதயுகள மிசைவ ணங்கற் ...... கருள்வாயே
செருவிலகு மசுரர் மங்கக்
குலகிரிகள் நடுந டுங்கச்
சிலுசிலென வலைகு லுங்கத் ...... திடமான
செயமுதவு மலர்பொ ருங்கைத்
தலமிலகு மயில்கொ ளுஞ்சத்
தியைவிடுதல் புரியு முன்பிற் ...... குழகோனே
கருணைபொழி கிருபை முந்தப்
பரிவினொடு கவுரி கொஞ்சக்
கலகலென வருக டம்பத் ...... திருமார்பா
கரிமுகவர் தமைய னென்றுற்
றிடுமிளைய குமர பண்பிற்
கநககிரி யிலகு கந்தப் ...... பெருமாளே.
அருமை 🦚🙏
கோயில் மனதுக்கு அமைதியா நிம்மதியாக இருக்கிறது, முருகன் ரொம்ப அமைதியாக அமர்ந்து உள்ளார் போல.
நல்லா இருந்தது தம்பி இன்னும் இதுபோல நிறைய வீடியோ எடுத்து போடுங்கள் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயனம் 🎉
ஓதி மலை முருகன் கோவில் போடுங்கள் தம்பி முருகன் அருளால் தண்டபாணி க்கும் சீக்கிரம் தேவயானி கிடைக்கும் வாழ்க வளமுடன்
ஓம் முருகா...
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
I enjoyed very much. அந்த காலத்தில் ரோட்டோரம் புளிய மரங்கள் இருக்கும். இன்றைக்கு ரோடு போட்டதால் மரங்கள் இல்லை. எங்க சின்ன வயதில் நாங்கள் பாவாடை தாவணி போட்டோம். இப்பொழுது அதுவும் இல்லை. உங்களுடைய விலாக்ஸ் ரொம்ப நல்லா இருந்தது. வாழ்க பல்லாண்டு வளமுடன் நித்திலன். 🙏🙏💎✨✳️💮⭐💖🎉
முத்து மலை ஆண்டவர் கோயில் ரொம்ப அமைதியான, அழகான பகுதி
Superb❤❤❤
யாருக்கும் தெரியாத தகவல்கள் நன்றி, 🙏🙏🙏
Wow super anna,sudden twist from normal flow of ur vlog, that’s interesting. நாங்களும் முருகன் பாத த்தை வெளிநாட்டுல இருந்தே தரிசித்தோம் உங்களால் 🙏🙏🙏நன்றி .. யாராவது அந்த கோவிலை சிரத்தையோட கொஞ்சம் maintain செய்தா இன்னும் நல்லா இருக்கும்ல, வருபவர்களுக்கும் இதமாக தோன்றும். 🙏🙏
கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது போல் தெரிகிறது.
Thank you njthi❤murugu bless everyone.
Nice vlog
Om Saravana Bhava 🙏
Vlog nalla irukku bro
Vanakkam brother ...romba thanks nga inniku Tuesday murugar kovil poga mudilenga antha kurei unga video patha dhula romba thirupthi nga ....muruga saranam mmm🙏🙏
Anna paavada thaavani cover pannirukalaam😂🎉❤
Ninatcha , sasti la vanthuthu evanga enna kadavul murugana pathi pesave ella nu pesitinga❤🙏🙏👌👍
வணக்கம் முருகா❤
Vetri vel Veera vel muruga 🙏🙏🙏🙏 thanku nithilan 🙏🙏🙏
வணக்கம் தண்டபாணி ணா 🙏
கந்தன் கால்லடி தேடி 👣 பயனம் அருமை 🤝👏 ஊத்துக்குளியில் ( R. S.) கையித மலையில், முருகனின் சுயம்பு கால் தடம் ( சுமார் 2 அடி) உள்ளது, சென்று காணுங்கள்..
( காதல் கடவுள்ளான முருகன் கண்டவுடன். தாவணியை கண்டு வர்ணனை.) 🤫👐
Super Nithilan ❤
வணக்கம் 🙏
More vlog podunga❤
Great Sir☺️✨🙏🙏
Naanum poi irrukaenga anna
ஓம் நம சிவாய 💙💙💙💙💙🦚
Camera man nalla video edukkuranga
Gud morning have a nice day❤❤❤such a different and superb video 😊😊😊you looking very nice bro😅😅😅
12:05 , well said😭
🙏🏻🙏🏻🙏🏻📿.om Muruga saranam
Anna namma ooru coimbatore nga anna
Muruga saranam
bro do more vlogs 💛
AnnA please ❤😊 naa trichy eppudi meet pannalam
வணக்கம் நண்பா ❤❤❤
AnnA onnu reason illa😅 namma inam ma da ivuru nu oru happy🎉 namma ellarum aanma muttram adaivom 😊😊🎉🎉❤❤❤so avunga avunga idathula irunthe athukkuna velaiya papom
👍❤️
We want temple vlogs also anna❤
Hi Vinoth
🙏🏽❤️
பதி மலை வந்திங்கனா தோட்டத்துக்கு வாங்க நித்திலன்
Anna unga video na daily um papam ungalta oru doubt kekanum anna
நண்பா உள்ளது உள்ளபடி பேசுவது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
நெற்றியில் விபூதி இருப்பது கொஞ்சம் கூட therila anna ... Yen ungaluku pudikatha ? Aprm epdi namba culture ha rasikarainha
Bro packet viboodhi vecha konjam neram irukkum bro adhellam suthamaana viboodhi illa suthamaana viboodhi sila idathuladha kidaikkudhu Palani kovilla kudukkira viboodhi paathirukkingala saambal nirathula irukkom vecha konjam nerathula nethila irukkira neera ellam urunjudum andha maadhiri viboodhi dha avaru vechurukkaru bro adhu illama veiilla pogumbodhu sweat aana viboodhi maranchu poidum bro
@Queenbeeanu7777 ok bro neenga sonnathu ethukara ... It's true but avaru sami pathutu velila vantha udane again video edutharu la just 5mits la epdi bro? 10mits achum irukum bro... Anga veyil ethum illa avlo va chill tha so atha ketta nenga nalla parunga video va
Popular Bible story எல்லாம் கூட சொல்லலாமே
For example 666 child,
Saathan வழிபாடு,
Jesus birth and his story,
Mary mother story,
Sivan story
வணக்கம் 🙏