ஒரு இந்து ,கிறிஸ்டியன்,முஸ்லீம் சேர்ந்து பாடும் ஜீசஸ் பாட்டு | Talking Donkey

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2021

Комментарии • 607

  • @jeevajee2528
    @jeevajee2528 2 года назад +61

    சகோதரன் ஸ்ரீ சுவிசேஷம் அறிவிப்பதில் சற்று வித்தியாசமானவர் என்பதில் சந்தேகம் இல்லை வாழ்த்துக்கள் சகோதரா தொடரட்டும் உங்கள் கர்த்தரின் ஊழியங்கள்

  • @venishasherlin2469
    @venishasherlin2469 2 года назад +95

    கர்த்தர் உங்களுக்கு அனைவருக்கும் நன்மையானதை தருவார்...god bless you sri anna and all

  • @yogaprabah2337
    @yogaprabah2337 2 года назад +394

    நானும் ஒரு இந்து முழு மனதுடன் இதை வாழ்த்துகிறேன் கடவுள் என்பது ஒருவரே ஆண்டவர் அனைவரையும் ஆசீர்வதிப்பராக

  • @shanthimanickam6125
    @shanthimanickam6125 2 года назад +69

    சூப்பர் தம்பி. அன்பை விதையுங்கள் அன்பை அருப்பீர்கள். தேவன் நம்மீது வைத்த அன்பினால் தான் தம்முடைய ஒரேபேரான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பி தமது அன்பை விளங்கப் பண்ணினார்.

  • @abidaisy8922
    @abidaisy8922 2 года назад +10

    எப்படி வாழ வேண்டும் என்றுமனுஷனுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து நாம் செய்த பாவங்களுக்காக மரித்த ஒரே தெய்வம் இயேசு மாத்திரமே

  • @arulandujohn5408
    @arulandujohn5408 2 года назад +16

    நானே வழியும், சத்தியமும், ஜீவனும் நானே! என்றார்"இயேசு.

  • @RamkiRamkiRamkiRamki
    @RamkiRamkiRamkiRamki Год назад +16

    அனேக காரியங்களிலும் நீங்கள் பெருக தேவன் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @kulandaivel3238
    @kulandaivel3238 2 года назад +215

    I was a Hindu, now I’m a Jesus believer, when I read the Bible , i knew the true god, every day i am reading bible, now I’m getting peace and happiness. Jesus bless you all.

    • @subitha6982
      @subitha6982 2 года назад +4

      God bless you sis

    • @Jesuslovesyou_365
      @Jesuslovesyou_365 2 года назад +5

      PRAISE JESUS ! Welcome to the family of GOD ! 😍

    • @debisheela8663
      @debisheela8663 2 года назад +3

      Amen

    • @preethas1127
      @preethas1127 Год назад +1

      Praise to god 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✝️

    • @sweetsweety3018
      @sweetsweety3018 Год назад

      உங்களை கர்த்தர் கைவிட மாட்டார்....உண்மையில் சந்தோஷமாக கிறிஸ்துவுக்காக வாழும் வாய்ப்பு உங்களை மேன்மேலும் உயர்த்தும்....

  • @PaulSolomon777
    @PaulSolomon777 2 года назад +27

    நல்வாழ்த்துக்கள் சகோதரரே. நீங்கள் மதத்தை பரப்பாமல் இயேசுவின் ஜீவ சத்தியத்தை வெளிப்படுத்துவது மிக்க மகிழ்ச்சி. நானும் இந்துவாக இருந்து இயேசுவை ஏற்றுக்கொண்டவன். தேச எழுப்புதலுக்காக ஊழியம் செய்கிறேன்.

    • @sebatistella2343
      @sebatistella2343 Год назад

      Praise the lord ✝️

    • @lills450
      @lills450 Год назад

      Andavarin aaseer yenrum vungalidu erupadhaga. God bless everyone my dear marudhu.

  • @Surjith_Ansary
    @Surjith_Ansary 2 года назад +369

    The name "JESUS" itself creates MIRACLE 😍🙏

    • @marcilanoj398
      @marcilanoj398 2 года назад +12

      100% bro...Glory to Almighty🙏

    • @sharonprincy138
      @sharonprincy138 2 года назад +9

      God bless you surjith.. this one statement will turn lot of.people..

    • @briskillaahimaz1870
      @briskillaahimaz1870 2 года назад +8

      Yes, Jesus Christ is the only living God.. He lives inside our heart.. Pray well brother.. He will bless your life..

    • @steeljawplays2053
      @steeljawplays2053 2 года назад +2

      Promoting Christianity. Yes there is only one god. But you say Jesus creates ......stop this . Atleast after covid , we thought this would stop. Spreading business. But still continues

    • @briskillaahimaz1870
      @briskillaahimaz1870 2 года назад +8

      Taste and see that the Lord is good 🙏🙏🙏

  • @venia2215
    @venia2215 2 года назад +196

    கிறிஸ்தவமதத்தை அல்ல கிறிஸ்துவை பற்றி சொல்லுங்க ... Super sri bro.. இயேசு எல்லா ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்...

    • @paulinemary8869
      @paulinemary8869 2 года назад +4

      தொடக்கக்கால கிறிஸ்தவர்கள் முதல் இன்றைய காலம் வரைக்கும் எல்லோரும் பரைசாற்றுவது இயேசுகிற்ஸ்துவைதான். மதம் என்பது நீங்கள் சொல்லும் வார்த்தை அரசியல் சொல்லும் வார்த்தை இந்த உலகம் சொல்லும் வார்த்தை. இயேசுவே ஆண்டவர் அவரேஅனைத்து மனித குலத்தின் மீட்பர்.இருந்தவரும் இருக்கின்றவரும் இனிவரயிருப்பவரும் அவரே.கிறிஸ்து வேறு கிறிஸ்தவர்கள் வேறு என்று அல்ல.நாம் அனைவருமே கடவுளின் பிள்ளைகள்.இந்த உண்மையை எல்லா மக்களும் உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் காலம் வரும் அப்போது ஒரே ஆயனும் ஒரே மந்தையும் உருவாகும்.தூய ஆவியார்தாமே நம்மை நிறைஉண்மையை நோக்கி வழிநடத்திக்கொண்டிருக்கிறார் தந்தை மகன் தூய ஆவியாராகிய மூவொரு கடவுளுக்கு என்றென்றும் மகிமை உண்டாகக்கடவது ஆமென்.இயேசுவின் மதிபீடுகளின் படி வாழ்வோம் தீமைகளை களைந்து பாவத்தை வெல்வோம்.நாம் அனைவருக்கும் விண்ணக வாழ்வு பரிசாக காத்திருக்கிறது.

    • @rathilydia5499
      @rathilydia5499 2 года назад

      Yes

    • @indhuindhu7103
      @indhuindhu7103 2 года назад

      Sss

    • @padhmavathir8055
      @padhmavathir8055 2 года назад

      Poda mootheavi

    • @preethas1127
      @preethas1127 Год назад +1

      Amen hallelujah appa ✝️✝️✝️✝️🙏🏻

  • @truth8620
    @truth8620 2 года назад +14

    super bro 👍எந்த மதமாக இருந்தாலும் ஒருவன் தன்னை போல இன்னொருவனை நேசிக்க முடியவில்லை என்றால் ,அந்த இடத்தில் கடவுள் உயிரோடு இல்லை என்பதுதான் உண்மை.போடுகிற மற்ற எல்லா வேஷமும் சுய நலத்திற்காக தான்.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 года назад +103

    எல்லா பெண்களையும் அம்மானு சொன்னாலும் பெற்றவள்தான் உண்மையான அம்மா அம்மாதான் பிள்ளைகளுக்காக உயிர கொடுப்பா அதுதான் இயேசு

  • @victorjoshva1727
    @victorjoshva1727 2 года назад +8

    வாழ்த்துகள் bro.sri அவர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காக்கக்கடவர்,உங்கள் ஊழியம் இன்னும் பெருக வாழ்த்துகள்.

  • @santhoshkumard7779
    @santhoshkumard7779 2 года назад +11

    God bless in the name of JESUS CHRIST

  • @goldenangel1988
    @goldenangel1988 2 года назад +46

    Praise the Lord brother 🎊🎉🙏🏻✝️

  • @Conceptsinneed100
    @Conceptsinneed100 2 года назад +27

    I am glad that I met Sree Anna in church, a very humble person.

  • @dhinakaran7595
    @dhinakaran7595 2 года назад +3

    Good , இரட்சிப்பின் அனுபவத்துக்குள்ள நீங்கள் வந்தால் மகிழ்ச்சிதான் நண்பர்களே!

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl 2 года назад +1

      வரனும் அதுதான் மூழுமை

    • @dhinakaran7595
      @dhinakaran7595 2 года назад

      @@KkKk-ik4dl ஆமாம் நண்பா

  • @samson31072
    @samson31072 2 года назад +1

    கேட்கவே சந்தோசமா இருக்கு god bless you

  • @amigo4558
    @amigo4558 2 года назад +1

    இயேசு மதங்கட்கு அப்பாற்பட்டவர். அனைவருக்கும் சொந்தமானவர்.

  • @pjr8719
    @pjr8719 2 года назад +13

    அன்பு சகோதரர்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள்

  • @rameshparvathi3363
    @rameshparvathi3363 Год назад +1

    கர்த்தர் ஆகிய இயேசு ஒருவர் மட்டும்தான் கடவுள் ஆமென் அல்லேலூயா ❤️🫂

  • @danielcharles3493
    @danielcharles3493 2 года назад +1

    Well done Sree.Bro...God bless you..Jesus is the only true living God

  • @Lakshmi-xv2dv
    @Lakshmi-xv2dv 2 года назад +9

    வாழ்த்துக்கள் ஸ்ரீ God bless you and your family 🙏🏻🎄💕

  • @s.jeyarajs1239
    @s.jeyarajs1239 2 года назад +4

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @olivehaloma2582
    @olivehaloma2582 2 года назад +2

    Praise the Lord 🙋🙏🙏🙏😇
    Glory to God 🙋🙏😅

  • @estherramesh4077
    @estherramesh4077 2 года назад +16

    Vazhthukkal dear son for sharing god's word. ❤️❤️❤️ May the Lord be with you and bless you to continue this service.

  • @BlessYKarunyahere
    @BlessYKarunyahere Год назад +1

    Anna neinga yesappa pathi pasum pothu rombaaaaa happyah eruku anna!!!...neinga serial laa pandringa apo...neinga christian aga matingala nu thonum!! ..yesappa thituranga ungala...romba nandri annov!!...Jesus ku rombaaaaaa thanks❤️💞

  • @gnanaroseline3732
    @gnanaroseline3732 2 года назад +9

    Nice song.... congratulations ....god bless you all... always support and Love Jesus Christ Aman ✝️ I'm also christen very proud ...love you Jesus ❤️✨🙏

  • @maryjothi5153
    @maryjothi5153 2 года назад +8

    You are a lovable person Sri ,,,thambi, God bless you and your family 👍👍👍do continue your service for Jesus 👍👍👍👍

  • @loorthuraja6920
    @loorthuraja6920 2 года назад +24

    கிரிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் அண்ணா உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இறைவன் ஆசீர்வதிப்பார்

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 Год назад +1

    Praise the Lord God bless you Brothers Wonderful 🙏

  • @jessicaamirtharaj
    @jessicaamirtharaj 2 года назад +2

    Awesome sree brother 👏 👏
    God bless your ministry

  • @esthervelu30
    @esthervelu30 2 года назад

    Amen Amen Amen God bless you brother🙏

  • @englishmentor2773
    @englishmentor2773 2 года назад +1

    வாழ்த்துக்கள் Sri anna.God bless you forever 🙏

  • @vimalk3616
    @vimalk3616 2 года назад +11

    Praise the lord thank u Jesus God bless you brother🙏🙏🙏👌❤🙏🙏

  • @maheshwariwari8745
    @maheshwariwari8745 2 года назад +1

    Amen🙏🏻கர்த்தர் நித்தமும் நடத்துவார் 🤗🤗🤗😘😘😘😘கர்த்தரை நம்புங்க 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @deepas5680
    @deepas5680 2 года назад +2

    Sri Anna szhaga pesuninga.. Amen amen.. ivlo satchigala kututha en aandavar miga periyavar..

  • @preethicooking9337
    @preethicooking9337 2 года назад +23

    Happy Christmas to you all brother's and sisters god bless you anna

  • @antonymaryamaladoss
    @antonymaryamaladoss 2 года назад +11

    Very happy to hear the testimonies of these TV actors. May the ALMIGHTY bless these 3 actors and everyone watching this. Praise be the Lord. Amen.

  • @dravidraj898
    @dravidraj898 2 года назад +4

    Ellaruku oru kadavul thaan irukka mudiyum apdi Ilana kadavul kulla partiality varaathaa ..., So accept *Jesus* alone He is the way , the truth and the life

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 Год назад

    Praise the lord Sri anna 🙏 நான் சினிமா பாடல்களை மிகவும் அழகாக பாடுவேன். ஆனால் சில மாதங்களாக அவற்றை கேட்கவும் பிடிக்கல, பாடவும் பிடிக்கல. ஆனா மனசுல இறைதுதி பாட ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருக்கிறது. அதை எப்படி செயல் படுத்துவது என்று தெரியல. என் கணவர் ஒரு இஸ்லாமியர், அவர் ஒரு நாளும் என் ஜெபத்தில் குறுக்கே நின்றதில்லை. விரைவில் நானும் "gospel "பாட ஆயத்தமாக்கப்படுவேன், அதற்க்காக தான் எனக்கு இந்த குரலை தந்தார் என விசுவாசிக்கிறேன் 🙏

  • @sumithsujith2319
    @sumithsujith2319 2 года назад +2

    Super sree Anna ennakku ungala romba pedikkum Jesus nammakku ellam avarthsn

  • @maniguna1081
    @maniguna1081 2 года назад +9

    God bless you three. God doesn't see the religion children. He sees ur kind ,sympathetic and loving mind. Here after u three will see miracles daily in ur life.

  • @prasanthmanoharan4800
    @prasanthmanoharan4800 2 года назад +4

    இந்த பாடல் பாடியதற்கு நன்றி நன்றி

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 2 года назад +6

    Super brothers and shree Anna happy Christmas wishes for all guys 🙏🌹🌿🌟🌿🌹🙏🍬

  • @sweety1225
    @sweety1225 2 года назад +5

    I wish to give comments for this video but no words to say bro.Thanks for spreading the gospel.May God bless you abundantly

  • @user-dp9ee3rt6r
    @user-dp9ee3rt6r 2 года назад +2

    *Wow.. Bommalattam Barath.. hes my favourite serial actor* 😍

  • @prasanthmanoharan4800
    @prasanthmanoharan4800 2 года назад +3

    என்ன பாடல் கேட்கிறது ரொம்ப மனதுக்கு ஆறுதலாக

  • @teejeyem6375
    @teejeyem6375 2 года назад

    Super bros. Ungalai pontra pillaihal irukkumbothu India makkal bayappada thevaiyillai...👍👍👍👍👍

  • @kavitham8181
    @kavitham8181 2 года назад +1

    Praise the lord ✝️✝️🙏 thevanukkay magimai undavathaga ✝️

  • @sylviajublie
    @sylviajublie 2 года назад +2

    Very nice you are a such wonderful witness of Jesus Christ . Happy Christmas to you and your family. Sree Anna.

  • @brothersandsistersagainstv2253
    @brothersandsistersagainstv2253 2 года назад +1

    Three awesome actors reflecting the love of Jesús and dancing joyfully creating the magic of Christmas!.

  • @daisypriscilla71
    @daisypriscilla71 2 года назад +6

    Great job bro in Christ… love, fan n support from Malaysia 🇲🇾

  • @ddchannel8104
    @ddchannel8104 Год назад +1

    Thank God .... I love Jesus ..... sree anna yenaku ungala yenaku rompa pidikum......

  • @selladuraiselladurai3261
    @selladuraiselladurai3261 2 года назад

    இயேசுப்பாவே உமக்கு நன்றி அப்பா

  • @librazodiac1975
    @librazodiac1975 2 года назад +1

    I also Hindu family my mother Christian. But I realised Jesus is a real God nobody convert me. I love Jesus only Jesus

  • @j.esther6526
    @j.esther6526 2 года назад +5

    Praise the Lord and happy Christmas and god bless you

  • @radhikaselvakumar5338
    @radhikaselvakumar5338 2 года назад +8

    Glory to God god bless you my brother and sister

  • @helenanitha888
    @helenanitha888 2 года назад

    Wonderful.glory to god.kadavul menmelum ungalai uyarththattum
    God bless you all.

  • @user-rr6lj9xs8c
    @user-rr6lj9xs8c Год назад +1

    Super brothers ❤️❤️ God bless you dear brothers 🙌🏻🙌🏻

  • @sumithraarul6469
    @sumithraarul6469 2 года назад +22

    Sree bro ..really it's inspiring..by seeing this I could understand you are sowing jesus everywhere you go especially in your shooting spot....this s the perfect way of preaching the gospel.god bless you abundantly

    • @BrJesudass
      @BrJesudass 2 года назад

      So nice of you for Christmas greetings. May Infant Jesus bless you on His Birthday. Bro. jesudass.SSP

  • @zioncottage9806
    @zioncottage9806 2 года назад +3

    Thambi super sakshi god bless you 👌🏻👏🏻🙏🏻👍🏻

  • @senjan8782
    @senjan8782 2 года назад +6

    Sir, It is not there is no religion or cast, But there are different religions and cast we must respect every religion and cast. Thanks for your unity Xmas Song! God bless you mission!!!

  • @damienmary5132
    @damienmary5132 2 года назад +5

    👌👌👌brothers. God bless u all. 🙋Jesus is light, water. Sun, air. Everything for all of us. 👍🙏

  • @rachelrebeccal7813
    @rachelrebeccal7813 2 года назад +3

    Praise God 🙏 Excellent♥️

  • @mercy1242
    @mercy1242 2 года назад +12

    Thank you Jesus... Superb

  • @shineymiracula3706
    @shineymiracula3706 2 года назад +24

    A very meaningful initiative anna. It's really glad to know so many souls are touched by you and they know Jesus because of you. You are one living witness for Christ with your kind actions. Wishing you and your family a very blessed New Year 💐❤️ Rock as always 😎🔥

  • @suryasachin4645
    @suryasachin4645 2 года назад +7

    Praise the Lord thank you Jesus 🙏🙏🙏

  • @manjulagunalan3703
    @manjulagunalan3703 Год назад +2

    Praise the lord amen 🙏✝️🇱🇰

  • @jean3194
    @jean3194 Год назад +1

    Unity is strength..Nice 👍 song . God bless all Abundantly ✝️✝️✝️✝️

  • @saraljeslin5215
    @saraljeslin5215 2 года назад +2

    Sri anna.. ungalai vaithu yesappa innum niraya arputham seivaar amen

  • @radhikaselvakumar5338
    @radhikaselvakumar5338 2 года назад +11

    Amen thank you lord for this

  • @tamilmission7406
    @tamilmission7406 Год назад +2

    Super Anna, you are such a nice person. God bless you Anna for this service. I learn more about Jesus and his teachings through you Anna.

  • @stellamary7342
    @stellamary7342 2 года назад +13

    Happy Christmas 🎄 sree anna and your family

  • @jasminewilson2248
    @jasminewilson2248 2 года назад +1

    Anna karthar ungakoodayaa irukar.odunga Anna nikkama odunga.anegara ratchipukulla nadathunga.karthar nallavar.GOD BLESS YOU

  • @jesus-ty7lx
    @jesus-ty7lx 2 года назад +4

    Amen. Ave Maria. May God bless you all.

  • @suzannancy9609
    @suzannancy9609 2 года назад +1

    Super sri anna jesus nandri sollunga anna God bless you❤❤

  • @shakthikwt2600
    @shakthikwt2600 2 года назад

    Alla kadavulaum onduthan yana ninaikkim ullagkalukku nanre super ♥👌❤Am mathamum sammathame
    Thank you so much 💓

  • @KavithaKavi-kr5cn
    @KavithaKavi-kr5cn 2 года назад +1

    Happy Christmas 🎄 praise the lord God bless you brother,s

  • @shanthisingaram5614
    @shanthisingaram5614 2 года назад +1

    Amen praise the lord god bless you

  • @goodshepherdschoolkandhadu7205
    @goodshepherdschoolkandhadu7205 2 года назад +3

    Praise the Lord Brothers May God bless you 🙏

  • @suviedwin8552
    @suviedwin8552 Год назад

    Congrats Sree Anna, ipdiye eppothum irunga Anna, God Bless you Anna

  • @d21vasanthece17
    @d21vasanthece17 Год назад

    Really super sir ungala innum anegar ratchikapada vazhthukal❤️ pray pannitee irunga bruh all the best happy to see

  • @avedanayagam
    @avedanayagam 2 года назад +3

    எம்மதமும் சம்மதம்.
    யாதும் ஊரே...யாவரும் கேளிர்.
    அன்பே கடவுள் என்றால்
    அன்புக்கு ஈடேது சொல்.

  • @berylmanohar2424
    @berylmanohar2424 Год назад

    Amen.awesome album. Love each other like Jesus loves us. U wl be become great soon. All the best

  • @Mercy-hq5yy
    @Mercy-hq5yy 2 года назад +35

    Jesus is everything in my life he is great hero in the world Amen

  • @estherhomestores6133
    @estherhomestores6133 2 года назад

    Wow bro muthmamma i used watch ur serial its amazing g gv a withness ans sibging for jesus may gid bless akk u three if u abundatelt n mifhty percuios blood od jesus nm amen.hv a blessed dy

  • @anithakumari5396
    @anithakumari5396 2 года назад +12

    Praise the Lord

  • @messifsag5206
    @messifsag5206 2 года назад +3

    I was just taken up by your witness dear brothers. Jesus is really great. As brother Shri said Jesus is for all. No religion for Jesus. Jesus loves everyone. Nobody can replace the love of Jesus in our lives.

  • @olivehaloma2582
    @olivehaloma2582 2 года назад +2

    God bless Shree brother abundantly for his ministry...love towards God....may God exalt u more Nd more heights....🙏🙏😇🙋👍☝️🤩

  • @vijayanaidu7321
    @vijayanaidu7321 2 года назад +2

    Glory to Jesus christ Amen 🙏🏼 holy spirit is with you brother 🙏🏼

  • @_barnabas_
    @_barnabas_ 2 года назад +15

    Glorey to jesus🙏🏼🙏🏼🙏🏼

  • @tituschinnadurai6191
    @tituschinnadurai6191 2 года назад +5

    Good Job for our Lord saviour Jesus Christ keep it up Shree bro 👍🏻

  • @asmithatha674
    @asmithatha674 2 года назад +3

    Vazga valamudan three of you , blessings of you & your family

  • @luckyplantsplaza4305
    @luckyplantsplaza4305 2 года назад +5

    Thank you my dear bro Jesus is alive God bless you

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Год назад +2

    Excellent..Glory to Jesus 🙏🙏

  • @roselinerose3171
    @roselinerose3171 2 года назад +8

    Praise the lord
    Amen Amen Amen 🙏

  • @rupiyarupiya9468
    @rupiyarupiya9468 2 года назад +1

    Super brothers.....God bless you...Both of you brothers ✝️

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 2 года назад +1

    மனிதன்புதிதாகிறான். அதுவும்பரிசுத்தமாகிறான் இதிதான்நீதி, சத்தியம் மதம் என்பது யானைக்கு மட்டுந்தான் வரும். ஆகவே God is good 👍🏾 all the time