இதுவே ஒரு கார்ப்பரேட் காரன் ஒரு காபி 50 ரூபாய் என்று சொல்லிவிட்டால் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு போய் குடிப்போம் அதுவே நம் ஊரில் நம் குடும்பப் பெண்கள் குடும்ப தம்பதிகள் வீட்டு முறையில் எந்த ஒரு கலப்படமின்றி செய்து கொடுத்தால் பத்து ரூபாய் கொடுக்க என்ன வழிக்குதா நண்பர்களே
@@selvarajselvaraj-ce2kr இட்லி சாப்பிட்டால் ஆண்டி ஆவதற்கு நாம் என்ன அப்போலோ மருத்துவமனைக்கு போகிறோம் உள்ளூர் சிறு தொழில் செய்பவருக்கு நாம் தான் உறுதுணையாக இருக்க வேண்டும் நண்பரே
Generally most of the couple are in our homes like a tom and jerry unlike that these couples are really doing great and very co opreratively cooking and doing lovely hospitality service as well. Appriciate them.
Hi brother.. How are you..Thanks for this video.. Apudiye Google maps link ah description la kuduthigana..engaluku navigation potu poga easy ah irukum🙂🙏
The way of cooking and serving is awesome but meanwhile the food rate should be affordable..one idly 10₹ is too much..there are people who love to visit this place very often but the quantity is low and price is too high..serve people with good food in affordable price and real love..god bless all👍
We are staying in hosur naangalum ippadi tha seivom veetu samayal veg and nonveg but engaluku ippadi advertise panna yaarum illa ipothaiku enga area la mattum tha therium enga kitta saptavanga order kuduthirukanga...best nu sollirukanga but naanga idli 10 rs nu solla matom 7.50rs tha...naanga maida add panna matom...oru advise gravey ku correct rate vainga idli mela rate yethathinga...one idli 10rs over
எங்கள் வீட்டருகில் ஒரு ஹோட்டல் உள்ளது, அங்கு 6 பேர் வேலை செய்கிறார்கள். 6 டேபிள் உள்ளது பெரிய கடை. அங்கேயே இட்லி 7 ரூபாய் தான், குடல் 80 ரூபாய். ஆனால் உங்கள் கடையில் வேலை ஆட்கள் இல்லை, உங்கள் வீடு தான் கடை, ஆகையால் விலை சற்று அதிகம் தான். உங்கள் சேனலில் நியாயமான விலையில் தரமான உணவகங்களை promote செய்யவும்
Very good husband and wife working love to see this type of work salute to hardworking
இந்த ஹோட்டலில் இரண்டு முறை சாப்பிட்டு இருக்கிறேன் மிகவும் சுவையாக இருக்கும் நல்ல உபசரிப்பு நன்றி..வாழ்த்துகள்
அருமை நல்ல தம்பதி. மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்
அவங்க மட்டும்தான் வளரருவாங்க சாப்ட போகிற நாம் ஆன்டி ஆயிடுவோம் ஒரு இட்லி பத்து ரூபாயாம்
selvaraj selvaraj
வெறும் இட்லி 10ரூபாய்க்கு உங்களுக்கு விற்றார்களா???
இதுவே ஒரு கார்ப்பரேட் காரன் ஒரு காபி 50 ரூபாய் என்று சொல்லிவிட்டால் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு போய் குடிப்போம் அதுவே நம் ஊரில் நம் குடும்பப் பெண்கள் குடும்ப தம்பதிகள் வீட்டு முறையில் எந்த ஒரு கலப்படமின்றி செய்து கொடுத்தால் பத்து ரூபாய் கொடுக்க என்ன வழிக்குதா நண்பர்களே
@@selvarajselvaraj-ce2kr இட்லி சாப்பிட்டால் ஆண்டி ஆவதற்கு நாம் என்ன அப்போலோ மருத்துவமனைக்கு போகிறோம் உள்ளூர் சிறு தொழில் செய்பவருக்கு நாம் தான் உறுதுணையாக இருக்க வேண்டும் நண்பரே
ஈயபாத்திரத்தில் சமைப்பது எதுவும் நன்மைதன்மை கொண்டவை.❤❤
வீட்டு முறை அசைவ சமையல். 👍👍 நிச்சயமாக ஒரு முறை செல்ல வேண்டும்
MSF உணவகம் கணவனுக்கு அந்த "மனைவி" உருதுனையாக இருந்ததால் தான் இந்த சாதனை ஞன்னமுடிந்தது.
சிறப்பு வாழ்க தம்பதி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Unga samayal naanga rusi paarkkala aanaa unga pechchu SEMA arumai ...appadiye village style vaazhga unga pugazh ....
உங்கள் வீடு சமையல் super 😋😋😋😋
Generally most of the couple are in our homes like a tom and jerry unlike that these couples are really doing great and very co opreratively cooking and doing lovely hospitality service as well. Appriciate them.
agree. tom and jerry lol
Video ku epdi ya ipdi title kandu pudikureenga...all r good....keep posting more
Super Akka unga Samayal
Aluminium use panadinga..aduvu cooker um same dan
Super couple. God bless u.
Last month I visit that hotel.food is amazing.way of treating also very good.non veg meals unlimited rs 220 only...
சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி அருமை அருமை அருமை
5 km ok ana. 500 km solra idhulaam niyayamaapaa??
Super
Healthy food....
Thankyou for all your efforts
Hotel Chidambaram,Chithalandhur,
goo.gl/maps/i4yfddJAeC42
Near Thiruchengodu,
towards Paramathi.
Namakkal District,
Chittalandur, Tamil Nadu 637201
All the best couples.
Ennoda favourite hotel
வாழ்க வளமுடன்
எங்க(திருச்செங்கோடு) ஊரு பக்கத்திலயே இருக்கு.இத்தனை வருஷமா தெரியல ரொம்ப நன்றி ங்கோ
Athan paarungale enakum theriyama poiduchu...
ANEETHAA NANDAKKUMAR a
Amanga sithalanthur palla thadava poi irrukan but nanum pathathu illai🤔🤔
Enga veetla erundhu 3 km but Enaku endha hotel pathi theriyama pochu
Intha veriety yalam mathiyam kadaikuma yathana mani varaikum
வாழ்த்துக்கள் வலர்க
Super Akka will Try Food one day sure
Super akka
God. Bless the. Couples
Nice couples
Nice work 👌 good effort msf
Wow........ all the best......
Wow super
kandipa varean
Ithe pol kumbakonathil oru kadai irukirathu all buses and lorry driver get parcel Nan pathiruken
Valthukal
I agree all but 1 idly rs.10 is to high comparing to dosai is rs.15...
Super 👍
Hi brother.. How are you..Thanks for this video..
Apudiye Google maps link ah description la kuduthigana..engaluku navigation potu poga easy ah irukum🙂🙏
Hotel Chidambaram,Chithalandhur,
goo.gl/maps/i4yfddJAeC42
Near Thiruchengodu,
towards Paramathi.
Namakkal District,
Chittalandur, Tamil Nadu 637201
fine Venkada prasad
Thank you brother 👍
It's near to my home🥰🥰
Super sir
u must try mohanur kongu hotel . very super food and amazing price
very reasonable price keep it up
5 idly oru kodal 50+100 =150
Breakfast ku 150 ah 🤨🤨
வாழ்த்துக்கள்
Al the best anna
Indha quality ku 10rs idly 15 rs dosa and gravy's rate kammi dhaan
Super sister
Suuper...branch open pannunga mam
Idly dosa rate konjam athigam
Madurai pathi sollunga
All super but using aluminum vessels. Aluminum is slow poition.
Ippudi tha perundurai la oru hotel ah semmaya review panni cost ah romba increase pannitanga taste nallave irukathu
enga ingaya angaya?
Super👌👌👌👌👌
அருமை அக்கா. அருமை Madras street food to expose this place.
aluminium vessel use pannatheenga.
Excellent
onnu sollatuma pls back ground music vena pls
Enga ooru chittalandur
one day i will come...
The way of cooking and serving is awesome but meanwhile the food rate should be affordable..one idly 10₹ is too much..there are people who love to visit this place very often but the quantity is low and price is too high..serve people with good food in affordable price and real love..god bless all👍
Super super akka
Idli 10 rs over thosai rs 15 loyast maximum
We are staying in hosur naangalum ippadi tha seivom veetu samayal veg and nonveg but engaluku ippadi advertise panna yaarum illa ipothaiku enga area la mattum tha therium enga kitta saptavanga order kuduthirukanga...best nu sollirukanga but naanga idli 10 rs nu solla matom 7.50rs tha...naanga maida add panna matom...oru advise gravey ku correct rate vainga idli mela rate yethathinga...one idli 10rs over
Super
👍👌
One day come to my shop in kanchipuram vanigar street
Shop name
Don't use aluminium vessels.. Very dangerous
Enga place
Pasikudheyyyy😥😥
Come to Salem dt tharamangalam place
Superb hotel
Thappa eduthukaathinga rate kurainga.
Nice
Itle10 ruppees ah??????
எங்கள் வீட்டருகில் ஒரு ஹோட்டல் உள்ளது, அங்கு 6 பேர் வேலை செய்கிறார்கள். 6 டேபிள் உள்ளது பெரிய கடை. அங்கேயே இட்லி 7 ரூபாய் தான், குடல் 80 ரூபாய். ஆனால் உங்கள் கடையில் வேலை ஆட்கள் இல்லை, உங்கள் வீடு தான் கடை, ஆகையால் விலை சற்று அதிகம் தான். உங்கள் சேனலில் நியாயமான விலையில் தரமான உணவகங்களை promote செய்யவும்
enaku sapita aasaiya irruku
Oru kilo kari ethanai perukku paththum. Neenga seirathu parthal neenga mattum than sapida podhum pola.
Madurai ku supply pannuga
Unga hotel vanthu sapta naanga aandiya poga vendiyathuthaan
Rate is bit costly. 1 Idly 10rs, 1 dosa small 15rs is very high
Oru idli 10 rupa adikama reat
❤️🔥👍🔥🔥🔥🔥🔥🎉🎉🙏🙏🎉👍
Am in coimbatore, but my native place kandampalayam , it's very quality food for this hotel...
Idily is 2much rate
Na paramathi velur tha
இட்லி தயிர் அநியாயம் விலை
super
அநியாய விலைப்பா குடல் 100ரூபாவாம் நேர்மையா
சம்பாரிச்சா இத சாப்ட முடியுமா?
Etly 10rs ahhhh aniyam
Hmmm. Then eat at ur home.
Nice !
1 idly 10rs ah😲
Antha idly thuniya mathuna nalla irukum... romba Palasu mathiri iruku
one idly 10rs very expensive if income tax people comes to know about this that's all 😁😁😁😁
Chennai varuma
We need this type of hotel in Chennai, same prosiger
Enga oorla oru packet idly maavu 20 rs thanda. Ipo than theriyuthu yen unga oorla irukuravanungalukke unga kadai theriyalanu😂
Poor audio
Na enga sapaturukan
Semaya eruku ana
mathivanan praveen bjj
Super😍
Madras street food nu name vechittu engha enghayoooo pona epdi 😨😨😕😕😕
Seval maari irke? Adhukunu adhuma katradhu paavo