கமல் கெட்ட வார்த்தையில் என்ன திட்டுனாரு - Bayilvan Ranganathan Controversy Press Meet

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • watch the exclusive interview of bayilvan cine secrets episode 23 where he himself reveals the controversy with actors and kollywood biggies . Watch the full interview for more details.
    Ethnic Health Care:
    The Treasure of siddha..
    Our Branches : Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy
    For Appointment +919600000038
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street
    Thanikachalam Road T.Nagar
    Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / 044 24335222
    www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
    #BayilvanRanganathan #bayilvanpressmeet #bayilvanranganathancontroversy #Moviepressmeet
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb

Комментарии • 557

  • @tnemptystar46
    @tnemptystar46 3 года назад +69

    பயில் வான் அண்ணா உங்கள் கம்பீரமான பேச்சுக்கு தலை வணங்குகிறேன்.🙏👍

  • @kannannarasimman1296
    @kannannarasimman1296 3 года назад +24

    Controversial journalist and bayilvan sir super👌👏✍️...

  • @kingdom4493
    @kingdom4493 3 года назад +57

    பயில்வாதன்....சார்.....உண்மையில நீங்க தைரியசாலி தான்...தொடருட்டும் உங்கள் பணி.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 года назад +15

    Bhailvan Sir:::: Fantastic interview with cineulagam. You delivered open minded replies for asked about yourself.

  • @robindulasidaran9313
    @robindulasidaran9313 3 года назад +66

    He does justice to his Profession as an reporter, and bodly admit's his mistakes, as an human being. Bravo.🤠

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 3 года назад +160

    பத்திரிகை காரன் ஜால்ரா போட இல்லை செம பதில் 👍

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 3 года назад +1

      Vilakku pudikkaa nu artham mylord.

    • @anajakfamily7124
      @anajakfamily7124 3 года назад +4

      அப்ப ஏன் MGR கு ஜால்ரா அடிக்கற

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 3 года назад

      Jaldra podaa illaa.....etcha kudie kudikkavum,, oc soru thinnanum,, cover laa panam vangie.....kevalamana vaanthie edukkavum thaa. Entha eruma maadu ku😂😂😂😂😂

    • @talkingconscience195
      @talkingconscience195 2 года назад

      Read my mind. He is unusually candid.

  • @vijayapriyan3642
    @vijayapriyan3642 3 года назад +39

    13:52 - நீங்கள் கூறியது உண்மை..
    சிலர் இன்னும் நடிகர்களை முன்மாதிரியாக கருதுகிறார்கள்.
    அவர்களுக்கும் தெரிந்தால், தான் பின் தொடருபவர்கள் சரியானவர்களா என்று தெரிந்துத் தான் உண்டு தன்னுடைய வேலையுண்டு தங்களை திருத்திக் கொள்வார்கள்.
    நானும் அப்படித்தான், உங்களுடைய பேட்டிகளை பாரத்துதான் பலவற்றைத் தெரிந்து கொண்டேன்.

  • @srimeggilan7065
    @srimeggilan7065 3 года назад +32

    Your Really Great Sir.. I Respect Honest Person like You Sir.. MGBU (Sri from Malaysia)

    • @naveen0856
      @naveen0856 3 года назад +2

      நீங்க ரொம்ப அழகா இருகீங்க 🙏

    • @sharathshancitz9364
      @sharathshancitz9364 3 года назад +5

      @@naveen0856 🙄ena unaku ponnu ketutalama

  • @RD47X
    @RD47X 3 года назад +20

    Plzzz ask Bayilvan sir to expose casting couch and to give us hints who they are if he cannot reveal their name. We will find out.

  • @sengodistudio7985
    @sengodistudio7985 3 года назад +41

    விஜயகாந்த் vs இப்ராஹிம் ராவுத்தர் நட்பை , பிரிவையும் பேசவும்

  • @niranjanadivakar
    @niranjanadivakar 3 года назад +2

    Bold and Honesty 👏 Open book showing true sides of cinema people(tearing fake people's face)... this is also a great social work... God bless you!

  • @tamilkumar
    @tamilkumar 3 года назад +17

    Sir do a video about Captain vijayakanth.. about his past time and current situation.. I heard he help alot of people when he is on peak time..

  • @rameshg7863
    @rameshg7863 3 года назад +7

    Your really so brave sir hat's off you

  • @ragav5336
    @ragav5336 3 года назад +6

    Vera level , yaaa ne.. Kadaisi vara ne unmaya pesu ❤

  • @vakkilthirusaravanan5187
    @vakkilthirusaravanan5187 3 года назад +2

    Cineulagam anchor is very knowledgeable and really informative. How is it possible. I admire

  • @mankathada5901
    @mankathada5901 3 года назад +15

    T.rajendar nose cut movement...vera level

  • @mano27raja
    @mano27raja 3 года назад +17

    Journalism it's that u called so // I am talking about Thamarai Mam // Every human being have personal problem // In that function is that really necessary to question about her personal life //

  • @Lily-ld1kt
    @Lily-ld1kt 3 года назад +55

    The way he insulted Thamarai was just atrocious! I don’t think her personal life is our concern.

  • @chandramowlyswaminathan4084
    @chandramowlyswaminathan4084 3 года назад +27

    மிஸ்டர் பயில்வான் அம்மு அம்மாவான கதையை உள்ளது உள்ள படி பத்திரிகையாளராக கூறவும்
    உங்க தலைவருக்கும் அம்முவுக்கும் இருந்த ஆதி முதல் அந்தம் வரையான உறவை கூறவும்

    • @dhanasekaranthirunavukkara1938
      @dhanasekaranthirunavukkara1938 3 года назад +2

      If he follows your advice he might end up in wheel chair due to loss of arms and legs.

    • @arunb8841
      @arunb8841 3 года назад

      @@dhanasekaranthirunavukkara1938 🤭🤫😂

    • @lionbalaji4344
      @lionbalaji4344 3 года назад +1

      சூப்பர் கேள்வி, ஆனா இவர் பதில் சொல்லமாட்டார்

  • @yaarathu7496
    @yaarathu7496 3 года назад +174

    செம கேள்வி ஜால்ரா அடிக்கிறதுக்கா பத்திரிகை. 👏👏👏👏👏

  • @abilashdeepak9057
    @abilashdeepak9057 3 года назад +118

    No he didn’t ask about gvm and simbu’s relationship.....he asked about lyricist tamarai’s relationship with tiru her ex husband who is a social activist......blatant lying by this man

  • @v3insoldi3r85
    @v3insoldi3r85 3 года назад +7

    Bro! Pls stop interrupting when bayilvan speaks. Your a great anchor but at time u make the mistake of not letting him finish, only sometimes though just work on that.

  • @DineshKumar-fi6cn
    @DineshKumar-fi6cn 3 года назад +207

    இந்த மாதிரி அரசியல்வாதிகள் கிட்ட கேள்வி கேட்க முடியுமா உங்களால 😂😂😂😂

    • @nagalakshminalanagula9016
      @nagalakshminalanagula9016 3 года назад +7

      Adthavargalin antharangam pesi prabalam adayathydikum nee oru,........

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 3 года назад +14

      Dinesh Kumar 1982 Ranganathan DMK pathi news pottathu ku
      DMK thondargal ivari adikka
      Pooi
      Iver polanthu kattinathu ellam
      News irukku bro

    • @deadshot3142
      @deadshot3142 3 года назад +2

      Ivar DMK aalungala adichara ?

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 3 года назад +4

      @@deadshot3142 yes bro appo vantha news irukku

    • @govin555
      @govin555 3 года назад +5

      ம்ம் கேட்டு mgr கிட்ட அடி வாங்கி இருக்காரு... Guts ஆன ஆளுதான்

  • @sreeemlakshmi8772
    @sreeemlakshmi8772 3 года назад +14

    He can start acting again... he has that performing skills

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 3 года назад +40

    தாமரையை பார்த்து ஒரு கீழ்தரமான கேள்வியை கேட்ட கேவலமான புத்தி கொண்ட நபர்...கௌதமை கேள்வி கேட்டதாக கூறி மேலும் அழுக்கு சேர்த்த பயில்வானுக்கு தெரிந்தே ஆப்பு வைதை cineyulagam...original clipai போட்டுவிட்டதுக்கு நன்றி....

    • @djrebel1906
      @djrebel1906 3 года назад +3

      Ur right brother... Cheap reporter he lied

    • @eennav
      @eennav 3 года назад +2

      What did he ask with thamarai ?

    • @RaviShankar-jg6vy
      @RaviShankar-jg6vy 3 года назад +5

      @@eennav He asked about her personal life....there was a marital dispute between herself and her husband. " உங்களை வீதியில் வர வைத்தது காதல் தானே"...something like that...this has been included in the video..pl check for exact words.

    • @eennav
      @eennav 3 года назад

      @@RaviShankar-jg6vy oh okay .... thanks for explaining

    • @rc_navigesh8-g227
      @rc_navigesh8-g227 3 года назад

      Yes

  • @gv11
    @gv11 3 года назад +10

    உங்கள் தைரியத்திற்க்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி

  • @kumarakrish3976
    @kumarakrish3976 3 года назад +1

    Athu yeppadi actors na public property nu solla mudiyum avangalum human thaan they have their own privacy and feelings ok bayilvaan is bold and brave enough to question everyone without hesitation that's is great but you should respect private life of people

  • @peterp6339
    @peterp6339 3 года назад +13

    ஒரு வேலை நடிகர்களும் தயாரிப்பாளர்களும் சேர்ந்து, தங்களது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க திரு. பயில்வான் ரங்கநாதன் அவர்களுக்கு பணத்தை கொடுத்து இப்படி ஒரு ஏற்பாடை செய்திருந்தால்.
    கவிஞர் ஒருவர் இப்படியாக எழுதுகிறார் "மாயா மாயா மாயா எல்லாம் மாயா, சாயா சாயா சாயா எல்லாம் சாயா".

  • @kathirvel2337
    @kathirvel2337 3 года назад +43

    தலைவன் வேற மாதிரி

  • @mohamedishak6584
    @mohamedishak6584 3 года назад +33

    T rajendran mind voice: Ivan eppa da Ulla vanthan😂😂 samalipom

  • @Samuelgatesvideo
    @Samuelgatesvideo 3 года назад +1

    Really appreciate about your available information

  • @carvlogs5097
    @carvlogs5097 3 года назад +8

    உண்மையான பதில்கள் ❤️

  • @mahendranshreeragham3550
    @mahendranshreeragham3550 3 года назад

    உங்கள் இளமைக்கும் 70வயது உன்மையான பேச்சுக்கும் தெளிவான பதில்கள் இது எல்லாவற்றுக்கும் என்ன காரணம் நீங்கள் இன்னும் உடற்பயிற்சி செய்கின்றீர்களா
    தயவு செய்து இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்

  • @jesudossc5372
    @jesudossc5372 3 года назад +1

    We Salute to Ur INTEGRITY & OPEN HEART AND MIND.
    🙏👍👍🤝🙏

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 3 года назад +13

    வார்த்தை அதிகம் வெளியே வந்தால் உண்மை அதிகம் வெளியே வரும்

  • @UNCUTLYRICS
    @UNCUTLYRICS 3 года назад +11

    நீ எப்படி உன் துறை க்கு விசுவாசம் உண்மையாக இருக்கிறாயோ அது போல் தான் அவர் அவர்கள் அவர்கள் துறைக்கு இருப்பார்கள்

  • @MrJoelchellam
    @MrJoelchellam 3 года назад +1

    Bold & Simple to his profession

  • @karthikeyan-hr9od
    @karthikeyan-hr9od 3 года назад +7

    இந்த மாதிரி பப்ளிக்கா அரசியல்வாதிகளிடம் உங்களால் கேள்வி கேட்க முடியுமா திரு. பயில்வான் அவர்களே

  • @RaguO
    @RaguO 3 года назад +3

    Keep on talking freedom of speech

  • @jayaramankannan7361
    @jayaramankannan7361 3 года назад +7

    பச்சையா பொய் சொல்றான் பயில்வான், அச்சம் என்பது மடமையடா பிரஸ் மீட்டில் கேட்ட கேள்வி பாடலாசிரியர் தாமரை அவர்களின் சொந்த வாழ்வில் அப்போது நடந்த பிரச்சனையை மனதில் வைத்தே

  • @whatwherewhy7488
    @whatwherewhy7488 3 года назад +14

    He asked kamal once" that ,"Sivaji ,jaisankar Mathiri alunga irukum podhu neenga yaen nadikka vandheengnu kettan" Kamal replied with his work and he acted in small roles in Kamals film himself.Athuku appurum nee naalu thongittu poi nalla thinnuva.

  • @pradeepganesh.a7709
    @pradeepganesh.a7709 3 года назад +4

    Spr punch " yosikathavan thirunthamudiyathu, yosikiravaen thirunthuvan"....

  • @besimplebeunique851
    @besimplebeunique851 3 года назад +7

    Thalaivar vera ragam pathu usaru😅🥳🤩🥰🤩🥰😘🥰🥰😘😘🥰🤩🥰🥰❣️😀

  • @agilanagilan4864
    @agilanagilan4864 3 года назад +8

    Aiyaa MGR personal life. Also got issue sir,don't double standard

  • @mglegends453
    @mglegends453 3 года назад +8

    Kamal great..

    • @Ashokkumar-fn5de
      @Ashokkumar-fn5de 3 года назад

      thu....

    • @mglegends453
      @mglegends453 3 года назад +4

      @@Ashokkumar-fn5de Thu.. Nee poda..kamal always great..

    • @Ashokkumar-fn5de
      @Ashokkumar-fn5de 3 года назад

      @@mglegends453 kamal talented artist..i agree...but..not good humen....பெண்கள் பித்தன்

    • @mglegends453
      @mglegends453 3 года назад +4

      @@Ashokkumar-fn5de kamal bold.. Not like other artist.. Odi oliyura aal illa..

    • @mglegends453
      @mglegends453 3 года назад +3

      @@Ashokkumar-fn5de intha mari kelvi ketta antha mari thaaan pathil varum..

  • @josephraj902
    @josephraj902 3 года назад +5

    இந்த ஆளு, சார்புத் தன்மை உடையவராகவே தெரிகிறது..
    நமது வக்கிர உணர்வுகளுக்கு தீனி போடுகிறார்.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 года назад +104

    பயில்ஸ் உங்களுக்கு ரொம்ப குசும்பு துணிச்சல் தொடருங்கள்

  • @Caters2412
    @Caters2412 3 года назад

    mr.தமிழ் பயில்வான் அவர்களே! ஒரு கணிவான வேண்டுகோள், தங்களது நிகழ்ச்சியை சிறுவர் சிறிமிகளும் பார்கின்றனர், தங்களது கருத்துக்கள், அதிசயமான ஆக்கபூர்வமான கருத்துக்கள், இருந்தால், இன்னும் சிறபுடையதாக இருக்கும்

  • @blackhawk1963
    @blackhawk1963 3 года назад +14

    இவர் பேட்டிகள் பின்னாளில் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். தொடருங்கள்

    • @pranav9820
      @pranav9820 3 года назад +1

      Ahaan 😂 yara neenga ellam 🤷‍♂️ Ivan kaetkurathu poravum gilma kelvi ithu aavanam vera agutha, yaen thanjavur kalvettula eluthi vaikalama 😎

  • @VELUES2008
    @VELUES2008 3 года назад +3

    Good Light Man ... Nadanthathai Appadiye Solluvar ... All India Media Pathi Full Ah Nalla Light Vachi Paaathu Unmai Mattum Pesum The Great Vilakku 🤬

  • @spsasi123
    @spsasi123 3 года назад +4

    He is clearly MGR Jalra..

  • @suriyaspec1
    @suriyaspec1 3 года назад +27

    Dai etcha bailwan 😂😂you asked about thamarai love story in the pres meet but you told GVM simbhu fight dai nadikkkadha da dai

    • @S..s-m3i
      @S..s-m3i 3 года назад +2

      சரியா சொன்னீங்க இவன் எவ்வளவு பெரிய ப்ராடு பாருங்க

  • @pounshetty
    @pounshetty 3 года назад

    Nalla patrikaiyalar evar.....
    Eppadi pattavar erundalthan..pala prabalangalin Maru mugam theriyavarum....good sir

  • @prasannam708
    @prasannam708 3 года назад +1

    Bayilvan the Hero, mass bro 😎

  • @vinusrinivas453
    @vinusrinivas453 3 года назад

    Super answers

  • @ramakrishnanm3640
    @ramakrishnanm3640 3 года назад +2

    தங்களின் வயதை அறிந்தேன் ,நீங்கள் திருவான்மியூர் கடற்கரை நடை பெயர்ச்சி செய்யும் போது பலமுறை பார்த்து உள்ளேன்
    நான் சினிமா ,பத்திரிகை துறையில் இல்லாதவன்
    உங்களிடம் ஒரு கேள்வி உண்மை யாகவே கவுண்டமணி, செந்தில் நெறுக்கமாகவே பழகுவார்களா ,இல்லை சினிமாவை போலவே அடித்து கொண்டு இருப்பார்களா?

  • @குமரிதமிழன்-ல7ச

    பயில்வன் அவர்கள் நாலதான் இந்த நிகல்ச்சியை பாக்குறன் நீங்க அவரை அசிங்க படுத்தாதிங்கள். அவர் உன்மை தான்மை உடையவர்.

  • @தமிழன்செல்லப்பாண்டி

    பயில்வான் அண்ணா இதைத்தொடர்ந்து உண்மைகளை பேசி இந்த உண்மைகளைப் பேசும் வெளிப்படுத்துங்கள் இந்த தமிழ் மக்கள் சினிமாக்காரன் படத்தில் நல்லபடியா நடித்துவிட்டு பின்புறத்தில் கெடுதல் செய்கிறார்கள் அதனால் அங்கு என்ன நடக்கிறது பத்திரிக்கையில் உண்மையை வெளியிட்டுள்ளது நன்றி

  • @ashokkingkumar
    @ashokkingkumar 3 года назад +3

    தனி நபர் வீட்டு கழிவறை, படுக்கையறை
    விஷயம் பற்றி குதர்க்கமாய் பேச உலகில் யாருக்கும் உரிமையில்லை...!!!

  • @pselvastar
    @pselvastar 3 года назад +4

    சூப்பர்

  • @sreedesi
    @sreedesi 2 года назад +1

    I totally agree with him, if a person is a public figure who makes his living by popularity in public then he should have a moral standard in life. Today Kamal is entering politics because of his popularity. There is a moral responsibility for every popular figure. That's why I appreciate people like Surya, Tendulkar who have clean moral standard.

  • @UPMurugesan
    @UPMurugesan 3 года назад +2

    எம்ஜிஆர் பற்றி இவர் பேசுவாரா..?
    அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி சொல்லலாமே..

  • @khalrock
    @khalrock 3 года назад

    He is good keep farking all these artists..keep up the good job

  • @saravanaprabu9432
    @saravanaprabu9432 3 года назад

    திரைதுறையினர் யாரேனும் இந்த காணொளியை பார்த்தீர்களா?

  • @sangeethas7281
    @sangeethas7281 3 года назад +2

    Sir u r such a bold crtr.......

  • @mohanmediaofficial
    @mohanmediaofficial 3 года назад +4

    பத்திரிகை காரன் நீங்கள் சொல்லுறீங்க
    நீங்கள் எந்த பத்திரிகை அதை சொல்லவே மாட்டிக்குறீங்க பயில்வான் ரங்கநாதன் சார்

  • @satsbatshats6422
    @satsbatshats6422 3 года назад +8

    Correct dhaa neenga soldrathu avangala public figure so avanga la vimarsikka ella uriymaiyum irukku apdi pesakudathuna avanga celebrities aagave kudathu v2kullaya pesama irukkanum 😁

  • @62nara
    @62nara 3 года назад +1

    நல்ல கேள்விகள் அருமையான பதில்கள். மொத்தத்தில் மிக நேர்த்தியான நேர்காணல்.

  • @justtruth3863
    @justtruth3863 3 года назад +20

    En on kudumba vishayangala paththi kekkavum makkal arvama irukkanga, adhayellam sollamattiye

  • @pannirsilvam2047
    @pannirsilvam2047 3 года назад +3

    Why you not ask same question to Madam Jaya lalitha and MR.MGR.???

    • @KivixStudio
      @KivixStudio 3 года назад

      Aaley marakaiya dhan apram 🤣😂

  • @mohamedfahim2778
    @mohamedfahim2778 3 года назад +6

    Bayilvan sir rocks🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @JR-dg2ob
    @JR-dg2ob 3 года назад +7

    Ayya Kamalhassan rasigargalaku nalla vazhikathiyai irukavendum yendru sonna neengal...MGR visyathil yen ayya apadi yosikavillai.. JANAKI inoruvan manaiviyai irukum podhey ungga Thalaivar MGR avarai kadhalithar....18 vayathey nirambiyai JEYALALITHA vai vapatiyai aki avar vazhkaiyai keduthar..🤗

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 3 года назад +11

    சரியான ஆள்....கனவு நாயகர்களுக்கு சிம்ம சொப்பனம்.

  • @syedsultanboysultan2016
    @syedsultanboysultan2016 3 года назад

    romba dairam ungal ke bailvan anna enakaa nengal padithe palikudum apidipathe school paditengel + ungelke kidethe VATIYAR Apadi.....we are on the same boat...M.G.R.

  • @VijayaLakshmi-zl3iq
    @VijayaLakshmi-zl3iq 3 года назад

    அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் தலையிட கூடாது, பேச கூடாது என்று சொல்லும் சிலரை நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்..
    அதாவது நடிகர்,நடிகைகள் நாம் திரையில் பார்ப்பது, ரசிப்பது என்று அத்துடன் நிறுத்தி கொள்கிறோமா? அவர்களின் ஒவ்வொரு உடல் மொழியையும் ரசிக்கிறோம்,நேசிக்கிறோம், பின் தொடர்கிறோம் அல்லவா??? எதற்கு??? சினிமா என்பதும் ஒரு தொழில் தானே?? மற்ற எந்த தொழிலையும் விட ,சினிமா நடிகர்களை மட்டும் ஏன் நட்சத்திரம் என்று அண்ணாந்து பார்க்கிறோம்??? அவர்களை எங்கு பார்த்தாலும் அவர்களும் மனிதர்கள்தானே நடிப்பு என்பது அவர்கள் தொழில்தானே என்று யாரேனும் நினைக்கிறோமோ?? கடவுள் நேரில் வந்தது போல் அலைகடலென திரண்டு அவர்களை மக்கள் மொய்க்கிறார்கள்??அவர்கள் விளம்பரத்தில் சொல்லும் எந்த ஒரு பொருளையும் கேள்விகள் இன்றி வாங்கி பயன்படுத்துகிறோம்??! அவர்களின் பிறந்த நாள் மற்றும் திரைப்படம் ரிலீஸ் தேதியில் நம்முடைய சொந்த பணங்களை செலவு செய்து ரசிகர் மன்றங்கள், நன்கொடைகள் என்று செய்கிறோம்??? நடித்தான் ரசித்தேன் என்று இல்லாமல் இதையெல்லாம் ஏன் செய்கிறோம்??? இதையெல்லாம் தாண்டி அவர்கள் நடித்து முடித்து அரசியலுக்கு வரும்போது தங்களை உலக உத்தமர்களாக காட்டி இந்த நாட்டையும் ஆள நினைப்பார்கள் அப்பொழுதும் அவர்கள் பின்னால் நாம் செல்ல தயாராவோம்??? எனவே நாம் ரசிக்கின்ற,மதிக்கின்ற நம்மை ஆள வேண்டும் என்று நினைக்கின்ற ஒருவர் ஒழுக்கமானவர் ஆகும் நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு??? பெண்ணை போகப்பொருளாக நினைத்து வாழ்ந்த ஒருவனால் எப்படி பிற்காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை கொடுக்க முடியும்?? அவர்களின் முகமூடியைக் கிழித்தால் தான் அவர்கள் ஓரளவேனும் சுய ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள்...

  • @Mr.S.K-87
    @Mr.S.K-87 3 года назад

    Ye super ya

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 3 года назад +7

    எண்ணுடன் சண்டை போட்ட இல்ல நான் கடுப்பேத்தினேன்னு போட்ட நல்லா இருக்கும்.😁
    ஆனா உங்கள் பேட்டியால் அவர்களுக்கு விளம்பரம் தான் என்று ஏன் அவர்களுக்கு விளங்கவில்லை.🙄

  • @sivashankar675
    @sivashankar675 3 года назад +6

    Kamal sir literally roasted him with his reply

  • @sbharani1990
    @sbharani1990 3 года назад +4

    பாகம் 2 பண்ணுங்க 🙏

  • @rollsondaniel9085
    @rollsondaniel9085 3 года назад +10

    Congrats sir 😊

  • @SelvamSelvam-kc6tw
    @SelvamSelvam-kc6tw 3 года назад

    Super💐💐💐💐💐

  • @MurugesanMurugesan-qk8yp
    @MurugesanMurugesan-qk8yp 3 года назад

    Good super time boss brother no o1Bailvanrankanathan

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang1918 3 года назад

    Superb sir

  • @prabun7705
    @prabun7705 3 года назад +4

    Manushan romba kashta pattrukkaaru pa great bailvan sir

  • @gayathrikarthik8898
    @gayathrikarthik8898 3 года назад +41

    இவரை குண்டக்க மண்டக்க நீங்க கேள்வி கேளுங்க....
    தனிப்பட்ட வாழ்க்கையையும் கேள்விகள் கேளுங்க....
    insulting ஆகவும் கேளுங்க....
    எப்படி பதில் சொல்றாரு னு பாப்போம்....
    அடுத்தவங்களை சொல்றதுக்கு முன்னாடி நாம எப்படி இருக்கோம் என்பது
    முக்கியம்....

    • @agilamcorporation5171
      @agilamcorporation5171 3 года назад +1

      மேடம் அவரு இவ்வளவு பாடாபடுத்தியும் யாரும் ஒன்னும் பண்ணலன்னா அவரபத்தி புரிஞ்சுக்கோங்க.

  • @lakshmipriya2263
    @lakshmipriya2263 3 года назад +2

    Super 👍

  • @manivasagammanivasagam9364
    @manivasagammanivasagam9364 2 года назад

    Super பயில்வான்

  • @vasanthkumarshiva8137
    @vasanthkumarshiva8137 3 года назад

    I love your sar good👍👍👍👍👍👍👍👍

  • @krishnastamiltech3866
    @krishnastamiltech3866 3 года назад +27

    நீ MGR பற்றி சொல்லு with jayalalitha, latha, saroja devi, உன்னோட நேர்மைய நா பாக்கற

  • @djrebel1906
    @djrebel1906 3 года назад +10

    T R insulted him back...

  • @rajanbose1
    @rajanbose1 3 года назад +2

    Anchor and bailvan good rapport

  • @manikandannice8775
    @manikandannice8775 2 года назад

    Super, 👌

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 3 года назад +4

    கமலைப் பேசுவான் சுருதியை பேசுவதுஅவர்கள் குடும்ப பின்னணியை பேசியே இவன் பிறக்கின்றான் அதற்கு இவன் பொண்டாட்டி புள்ளைக எங்க சுத்துதுன்னு கேளுங்க சொல்வானா பார்ப்போம்

  • @thisisDway
    @thisisDway 3 года назад +15

    Yov simbu pathi pesnadhukku GVM tension aavala...nee tamarai oda personal life pathi ketadhala dhan avaru interrupt pannaru...press ndra perla ivaru ragging dhan panraru

    • @sriram1389
      @sriram1389 3 года назад +5

      8:47 - He clearly spoke bad about Thamarai but he is telling a different reason for it. Simbhu is nowhere there in the words he used.

  • @anujaanuja4036
    @anujaanuja4036 3 года назад +41

    Kamal kitta kettatha MGR kitta ketka vendiyathuthane

    • @mohammadnalim3530
      @mohammadnalim3530 3 года назад +4

      Definitely

    • @dhanasekaranthirunavukkara1938
      @dhanasekaranthirunavukkara1938 3 года назад +5

      He will not dare to ask such questions who are politically very powerful.

    • @sundararajanyegna9247
      @sundararajanyegna9247 3 года назад +2

      @@dhanasekaranthirunavukkara1938 even MGR will not tolerate these type of reporters who are affecting his cine artistes life by writing unnecessary gossips

  • @imabrownsheep6290
    @imabrownsheep6290 3 года назад +2

    Celebrities are not a public property. They do have a personal life. They are also human beings. You are under estimating people's interest. People are not interested about who is brushing their teeth or taking bath. Adhu ellam andha kaalam. Now youngsters are talking about politics and much bigger things. Aim higher Mr.Bayilvan

    • @tamizhcat1733
      @tamizhcat1733 2 года назад

      Stop celebrities won't paying taxes also they are not like God just normal people's only they also first stop your nonsense to keep celebrates like a God

  • @vanmathihariharasuthanh639
    @vanmathihariharasuthanh639 3 года назад +1

    Nadigargalapathi neraya sollunga appadhan nadigargalai thalaikku mela thooki vatchuttu aduravanga konjamachum yosipanga.....

  • @Gkanna-fs2gz
    @Gkanna-fs2gz 3 года назад

    🙏 u great sir 👌👌👌👍👍👍🌷🌷🌷

  • @ajithchakkarawarthy9081
    @ajithchakkarawarthy9081 3 года назад

    Super bayilvan sir.

  • @guna.2649
    @guna.2649 3 года назад +10

    7:45 bala sema 💡koduthutaru.. 😂😂