நடிகர் Suruli Rajan-ன் வாழ்க்கை திசைமாறிய கதை | KP

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 103

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 4 года назад +20

    அலட்டிக் கொள்ளாத இயல்பான அசால்ட்டான காமெடி சுருளியுடையது.
    சிரித்து சிரித்து வயிற்று வலியே வந்துடும்😀😂.
    முகபாவனை கொனஷ்டை புதுவிதமான குரல் என ...👌
    இவர் போல இன்னொரு காமெடியன் இதுவரை யாரும் வரவில்லை.

  • @Amalorannette
    @Amalorannette 4 года назад +14

    கீழ் நிலையிலிருந்து மேலே ஏறிவர மிக,மிக கஷ்டப்பட்டு அதுவும் நம் கனவு மெய்பட நாம் நினைத்த வேளையே கிடைத்து பணக்கார வாழ்வையடையும் பொழது வாழ்வில் மிக,மிக,கவனம் வேண்டும்.முதலில நம் பிள்ளைகள்,மனைவி வாழ்வு பாதுகாக்க வேண்டும்.ஆனால் அவ்வளவு பணத்தையும் குடி என்ற அரக்கனிடம் ஒப்படைத்து விட்டு அழிவது ஏழைகள் மட்டுமல்ல கடினமான வாழ்விலிருந்து உயர்ந்த இடத்தை தொட்டவர்களுமே.இப்படி மதிமயங்கி வாழ்வை தொலைத்தவர்கள் பல .

  • @BalaKrishnan-wq6nz
    @BalaKrishnan-wq6nz 4 года назад +4

    எவ்வளவு ....
    அற்புதமான கலைஞன்
    குடியினால்தான் கெட்டார்
    என்பதை கேட்கும்போது
    மனசு வலிக்கிறது. ....
    இவர் நடித்த ஒவ்வொரு
    காமெடியும் வயிறுவலிக்க
    சிரிப்பு வரும்....
    பால நாகம்மா... திரு நங்கை...
    மாந்தோப்பு கிளியே... கஞ்சன்.
    ஆதி பராசக்தி. ... பக்தன்.
    முரட்டுக்காளை. .. பிள்ளை.
    6லிருந்து 60வரை...( பிள்ளை )
    ஏண்டா சந்தானம். ரெண்டு ஒன்னு முனுதானே.... இன்னும்
    சொல்லி கொண்டே போகலாம்.

  • @arumugamm6040
    @arumugamm6040 4 года назад +4

    தனது தனித்தன்மையான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பால் நம் உள்ளத்தை கொள்ளை கொண்டவரின் உயிர் குடி பழக்கத்தால் கொள்ளை போன செய்தியை வழங்கி கேட்பவர்களை சோகத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.

  • @balupraveen9811
    @balupraveen9811 4 года назад +5

    மாபெரும் காமெடி நடிகர் இழந்துவிட்டோம் இருந்தும் அவரது வாரிசுகள் நல்லபடியாக இருப்பது ஆறுதல் இளிக்கிறத..

  • @திருஓட்டுக்காரன்

    இவருடைய குரல்க்கு இவரை மாதிரியே மலேசியா வாசுதேவன் spb இருவரும் பாடியுள்ளனர்

  • @ANBUANBU-gz7no
    @ANBUANBU-gz7no 5 лет назад +14

    வண்டிச்சக்கரம் என்ற படத்தில் " சில்க் " என்ற பெயரை அடைமொழியாக ஸ்மிதாவுக்கு சூட்டி " சிலுக்கோட கையால வாங்கிக்குடி " என்ற பாடலுக்கு ஆடியவர் சுருளிராஜன் சார் . பாலாபிஷேகம் என்ற படத்தில் அவருடைய காமெடி மிக அருமையாக இருக்கும் !

  • @jayaramm9052
    @jayaramm9052 5 лет назад +12

    Those days of very good and descent movies won't come back. We truly lost our way 😒

  • @soundar4270
    @soundar4270 5 лет назад +59

    சுருளி இன்னும் 10 வருடம் உயிரோடு இருந்திருந்தால், கவுண்டமணியும் SS சந்திரனும் குணச்சித்திர நடிகராக இருந்திருப்பார்கள். வடிவேலுவை விட சிறப்பாக body language /facial expression செய்யக்கூடியவர். சோலோ மற்றும் குரூப் காமெடி செய்யும் திறமையுள்ளவர். அளவுக்கு அதிகமான குடி தான் இவருக்கு சாவு

    • @murugesana4747
      @murugesana4747 4 года назад

      Lkkpplkpkjlpjpppppkkkjppppppkkpppppkkkkkpkppppkjpkkppplppkpkkppppjjplkpjplkppjkplpkkplkpppkpmkjppoppkklppppkpppjjpkpjlnpmpppkpppppnjjppppkppppklkkkkkokjlpjpjkljmkppkkkphhlppppo ok iii ok iii io I'll ok option to pop ok ioohoooioo pool ii ok o pop ok I'll io I'll iiooo io oo ok io oo ioo io o iiooo ooo I i ok o iiooo oio ooo iiooo ooooo ok ooooio I oo iiooo ô ok iii ooo you oi ooooo ioi iiooo ooo I'll i ooooio iiooo o iiooo kooi ooooo o ooooo i ok 9 iiooo ii iiooo oioo ok ioo ok oi ok i ooooioo ok I ioii I'll o pop pop pop pop pop pop pop pop i pop pop pop pop pop ppp pi pop pop pop p pop io pop pppii pop pop i pp pop pop pop pop pop o pop piop popo njonjoonononooijjonnoinoojjjjoojonjoonnoonojjonononojoojnoojjjoononjjononoo nojjoononojinnooonjononnoonnojoojjonojjonjjojokjniojjnoojonoonojjonnjonbjonnnnonnojonjonjojojjnoonjoononjjnojoooknjojnjoooonoojjninnjooojonjono. Jooojonojojnooijjojojojnnjjjono ononnoninojoonojjinooonjkbononononnooionojonojoinjnnnojonojooonnonjonoononnininjjoonoknnonjoinjojjonjjojonjoijoonjonnjojojojnojonjonnojnojonjpojjjonojkoojon oijjonojoonoijoojononnjnjonojjojnononjojjjjo onojjnojjojonnonkojonojnonojooj. Nojkjojjojjj joojooo jonkonojonnjjonnnojjoono njojjiojoojoonjnkjjookonononnjjjojjonoojonoonoonjjjkoononjjoojjonjjnjjjojnjonjinjooi ooojojjjoonjoonjjononjoojbojonojjoninooo. Ojjojojonjjojononoiojoojijjkonkojjojjoiinojooojoojkoobjnonkoijojnonjojonkoonnbojonnjojojjjjooonnoononjonjojnonjojnonjoojjonojkjonjjojojbon ojnnjj onnoioijojnoononojknojononjojononjjoonjojjojjjoojojonojkojoonoonojnoonjnjojjokonkjkjonjooojonjonojojojoio ojjonjjoonooonojkkkojojonojonojjonjnjij ojojoj oonnoijojoojijokojkjoojjjojijjnojonjjkojjjbooononojojonjoijjjknijnjpoonojjknoninnnoonjjpjjonojjjoon ooonjoonjj kjojjonnojkonojnoojbojbjojjoiionojkoijonoo ok jnojjjonjonojjoo oojojjjojjkjojnjooijjijjjojononjjnojoonjjjo ojjonjjoonooonojkkkojojonojonojjonjnjij ononnojoojonjooj ojjonojoonnjjjjokjjjjonjoonoojjojojnkoninbonojnoopjojj ojjoonin onjo oninjnjnjoonjojjjojjojjoojjjio onnojjojnoionjoijojoojoijjonjonojooojjojo jokookojojojoonjjjonjo ok jjiojoojjjojjoojojoonjo uooojjojonojkoijjoipjonojijonojooinooojnjojojjpjojoonjjoijoopoijoojojjjjokjojkojoijnpjoniininobonjojjoonnojonnjonokjoiponoijjojonjojonojojonoiooookjojojojionijjojojoojoj jooijo njjjoijkijkojooijjojojoooojonk ojoojnonbjnonoijbioj join pnjjpnoojojjoonjnonoojjnpojoonoijjjonokoooojjonojjojkoopjoo jpjoijkojoppjjoojoijoj ojpojnppon onijoojoj ojjnjono. Oiojnpjponojjjijoko oopnojjohnoojjnjbpooopjjjopjojonojonojkjojjnijojnkjkkn jbkjonppjkojjoonjo jj joiojoono polbnkonbooojiojonpjojojjjoonojijpjn no jobjpjoijpobip popo pop p pop pop ip pop pop iiooo iioi ok

    • @murugesana4747
      @murugesana4747 4 года назад

      Noikpimpon ojjjipnooiko ojjpoj up poikki ikoiioiooin I'm I nipijkkook ppon up ppiiipojo iimjppoikijiiionojoipkonjn ojppjjpinjjooooiikokimjjjb

    • @IronHorse_464
      @IronHorse_464 4 года назад

      😂😂😂😂😂 pongada dei

    • @SelvaVinayagam-sd2vn
      @SelvaVinayagam-sd2vn 4 года назад

      ..

    • @aravindh_gallery_2M
      @aravindh_gallery_2M Год назад +1

      நூற்றுக்கு நூறு உண்மை👏👏

  • @RichardJenzden
    @RichardJenzden 2 месяца назад

    Best information 👍👍👍

  • @coastalbetta2540
    @coastalbetta2540 4 года назад +7

    He is a legend he is immortal

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 5 лет назад +5

    I love surilirajan sir💕💕💕💕💕💕

  • @bobbybilalvlogs4524
    @bobbybilalvlogs4524 5 лет назад +11

    Beautiful tamil and voice

  • @sevvanthym9377
    @sevvanthym9377 3 года назад +1

    வருத்தம்.....

  • @sriram9989
    @sriram9989 5 лет назад +22

    நளிவடைந்த சுருளிராஜன் ஐயா குடும்பத்துக்கு உதவளாம் இன்றைய சினிமா உலகம்..

    • @kavingarjayaravi4914
      @kavingarjayaravi4914 5 лет назад

      Sri Ram

    • @vivekpaul1585
      @vivekpaul1585 3 года назад +1

      நளிவடைந்த = நலிவடைந்த, உதவளாம் = உதவலாம். 👍

  • @ganesangirisundaram879
    @ganesangirisundaram879 4 года назад +1

    Madana Maaligai is also a memorable film of suruli.

  • @SM-pq6or
    @SM-pq6or 5 лет назад +19

    0:51 Kazhugu (Rajnikanth) Suruli Rajan: MANGGALAM UNDAGATTHUM 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @rajuraju-gk3we
      @rajuraju-gk3we 4 года назад +1

      @@EeshwarBalageethavengateswaran Yes ohhh........ balagi ohhh.......balagi 👺👺👺 jatatata tang tang aha... jatatata tang tang aha........ 👹👹👹 Aha.....ha....aha...ha...haaa....... very Amazing voice and BGM bro

    • @rajuraju-gk3we
      @rajuraju-gk3we 4 года назад

      @@EeshwarBalageethavengateswaran thank you ji 🤝🤝

    • @gyalamuthu2346
      @gyalamuthu2346 3 года назад

      @@rajuraju-gk3we hik

  • @evergreenentertainment7278
    @evergreenentertainment7278 5 лет назад +56

    குடி குடியை கெடுக்கும் .
    விஜயன் சுருளிராஜன் பாண்டியன் முரளி என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

    • @ரசிகசீமான்
      @ரசிகசீமான் 5 лет назад +10

      சந்திரபாபு சாவித்ரியும் லிஸ்டில் உண்டு. கண்ணதாசனுக்கும் உண்டு ஆனால் பெயரை கெடுத்துகொள்ளவில்லை.

    • @kannanlove7270
      @kannanlove7270 4 года назад +2

      நா.முத்துகுமார்

    • @BALAMURUGAN-gi7eg
      @BALAMURUGAN-gi7eg 4 года назад +1

      @@kannanlove7270 முத்துகுமாரின் மனசு மிக நேர்த்தியானது

    • @வாழ்கநலமுடன்-ன7ள
      @வாழ்கநலமுடன்-ன7ள 4 года назад +5

      கலாபவன் மணி இந்த லிஸ்டில் உண்டு

  • @haiyyaseethis
    @haiyyaseethis 5 лет назад +33

    மறக்க முடியாத சிரிப்பாளி , குடி எம்புட்டு வேலய செய்யுதுய்யா !!
    அவனவன் திருந்தினாத்தா உண்டு போல...
    ஒக்காளி என்னிக்கு கடை மூடுதோ அன்னிக்குதே நம்மட அடுத்த வாரிசுகள் தெளிவா இருப்பானுவ !!!!!
    விடமாட்டானுவளே ,, கணிகையின் மகன்கள் அல்லவா :D
    பெற்றோர்கள் இப்பத்தே அடிச்சு வளர்க்கணும்ப்பே !!

  • @sasikumarsasikumar1984
    @sasikumarsasikumar1984 5 лет назад +1

    I love Rajan. Great actor

  • @pugalendi100
    @pugalendi100 5 лет назад +14

    I love your channel, it brings my childhood days some times. very nostalgic.
    Please bring information about some great people from other areas also like politics, social life etc.

  • @sendilkumars7937
    @sendilkumars7937 4 года назад +1

    Super actor

  • @mkasmart007
    @mkasmart007 4 года назад +9

    ஆறிலிருந்து அறுபது வரை
    ஏண்டா சன்தானம்....

  • @navin561
    @navin561 5 лет назад +6

    This is the Real lesson for other actors...

  • @splashvenkatesh2805
    @splashvenkatesh2805 5 лет назад +16

    Excellent video on surulirajan sir.... but you missed kazhugu and Bhairavi with details

  • @abdulhameedhameed9913
    @abdulhameedhameed9913 2 года назад

    ❤️ @c r both

  • @kumarsantha8265
    @kumarsantha8265 4 года назад +1

    My close friend

  • @ashikahamed5667
    @ashikahamed5667 5 лет назад +3

    Super sister nice explain

  • @celumalai841
    @celumalai841 3 года назад +7

    அவருகுநிகர்அவறேஅற்புதகலைஞ்ஜன்அவரதுநடிபுதனிபானி

  • @brintak7752
    @brintak7752 5 лет назад +14

    suruli s fall is reason for goundamani s growth

  • @jagadeeshchellaiyaha4090
    @jagadeeshchellaiyaha4090 3 года назад +1

    நட்ப்பு மிக மிக அய்வு செய்யது தேர்வு செய்ய வேண்டிய உறவு

  • @ravi_tirupur
    @ravi_tirupur 5 лет назад +27

    மாந்தோப்பு கிளியே உல்லாச பறவைகள், வசந்த காலம், முரட்டு காளை, ஜானி, காளி போன்ற திரைப்படங்கள் சுருளி ராஜனுக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. போதையில் அழிந்து போன நடிகர்களுள் சுருளிராஜனும் ஒருவர்.

  • @vijayakumarsivam3688
    @vijayakumarsivam3688 5 лет назад +30

    சுருளிராஜனுக்கு உடல்நிலை மோசமான நிலையில் அவருக்கு உயர் சிகிச்சை அளித்து உதவினார் அப்போதைய முதல்வர் எம் ஜி ஆர்

  • @goodmatchmobile3027
    @goodmatchmobile3027 5 лет назад +7

    Nalla comedy actor

  • @jpedwardnadarmeerankulam5890
    @jpedwardnadarmeerankulam5890 4 года назад +9

    தயவு செய்து யாரும் குடிக்காதிங்க

  • @karuneegarelixirepitome7767
    @karuneegarelixirepitome7767 4 года назад

    good

  • @rameshv1178
    @rameshv1178 3 года назад +2

    Surilirajan death 1982 not 1980

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 11 месяцев назад

    என்ன சொல்ற நான் முன்றெழுத்து ஆதிபராசக்திக்கு பின்னாடி வந்துதா!

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 3 года назад +1

    Tamil film producers killing little little him . They need his call-Sheet .so they arranged everything . He not take rest . Sleepless nights . So he was passed away .

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 3 года назад

    வேதனை

  • @sivas5924
    @sivas5924 4 года назад +1

    12.30 .He say 1980 dead.. but kazhugu movie release 1981 how

  • @somug8379
    @somug8379 3 года назад

    Surulirajan sweet family an poor family but habits verry bad so sorry . surulirajan life future verry is fail please note the good familys😉

  • @allenmraj8151
    @allenmraj8151 4 года назад +2

    Lakshmi amma please

  • @karunakarenm.r9151
    @karunakarenm.r9151 5 лет назад +9

    I like him in satan en kaiyel

  • @k.p.immanuelraj5455
    @k.p.immanuelraj5455 4 года назад

    உண்மை

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 2 года назад

    இவரின் மகன் நடிக்க வந்தார்.இப்போது என்ன செய்கிறார்

  • @vjmotto1998
    @vjmotto1998 2 года назад

    Ivar Enga thatha oda thambi

  • @krishnanchinnasamy9940
    @krishnanchinnasamy9940 3 года назад

    surulirajan life example for drinking person

  • @nagarathinamshanmugam456
    @nagarathinamshanmugam456 4 года назад

    Nilayamai

  • @நரவேட்டையன்1992

    சரோஜாதேவி ஐ பற்றி தகவல்கள் கிடைக்குமா Block cat

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  5 лет назад +1

      கண்டிப்பாக மிக விரைவில் பதிவிடுகிறோம்...

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 5 лет назад +1

      Karuppu Poonai
      அதே போல் கூண்டுகிளி திரைப்படம் வெளியிட்டை போல் என்னைப்போல் ஒருவன் திரைப்படம் வெளியிட்டையும் அந்த படத்தின் இயக்குனா் யார் என்றும் தகவல்கள் தரும் மாறு கெட்டுகொள்கிறேன்

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  5 лет назад +2

      👍

  • @qweerrtyyuiiop
    @qweerrtyyuiiop Год назад

    உன் வாழ்க்கை திரும்பி பார்

  • @sivabalan1999
    @sivabalan1999 3 года назад

    Kudi kudiya kedukum annum vasanam evaruku nalla porunthieruku

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 4 года назад +1

    1980 il Surulirajanukku railway track cross pannum podu train accident endru allawa kelvi Patten. Adu poiya?

  • @karthikeyankarthikeyan9172
    @karthikeyankarthikeyan9172 5 лет назад +18

    Ada kadavula 42 vayathil iranthudara.

  • @ilangy7
    @ilangy7 3 года назад

    M r radha video podunga pl

  • @nizharkhan2671
    @nizharkhan2671 5 лет назад +8

    தயாரிப்பாளர் m a ஹாஜா பற்றி போடமுடியுமா

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  5 лет назад +3

      கண்டிப்பாக பதிவிடுகிறோம்...

  • @manouma4943
    @manouma4943 4 года назад +1

    Train accident enru sonnargal.

  • @monetizeyoutube6846
    @monetizeyoutube6846 4 года назад +18

    குடி குடியை கெடுக்கும் ஆனால் அதை தமிழகத்திற்கு வழங்கிய வள்ளல் திமுக கட்சி அதன் தலைமை கருணாநிதி மற்றும் குடும்பத்தார் குடியை கெடுக்களையேப்பா ? அப்ப விதியை கூட மாத்தலாமோ.

    • @AB-yp6jc
      @AB-yp6jc 4 года назад +6

      Dai muttal . Dmk period la shutdown panniachu again open paniyathu MGR and expansion panniathu Jayalalitha

    • @AB-yp6jc
      @AB-yp6jc 4 года назад +4

      First history nalla padi apuram comments podu.

    • @ramarajramaraj1297
      @ramarajramaraj1297 2 года назад +3

      தலைவா கருணாநிதி இரண்டு வருடங்கள் மது விலக்கு தளர்த்தி விட்டு மறுபடியும் மூடி விட்டார் எம் ஜி ஆர் 81ல்திறந்தார் மறுபடியும் மூடமுடியவில்லை 91ல் ஜெயலலிதா மது விலை இறக்கி பார் லைசன்ஸ் கொடுத்தார் இது தான் சரித்திரம் முடிந்தால் சரித்திர ஆராய்ச்சியாளர்களிடம் விசாரித்து கொள்ளளாம்

  • @abdulmajidfarooq8513
    @abdulmajidfarooq8513 5 лет назад

    kaduvule namakku thunai.................

  • @yethaachumpesuvom5072
    @yethaachumpesuvom5072 4 года назад

    குடி.... குடியைக் கெடுத்தது.....

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 4 года назад +1

    Kudi kudiyai kedukkum...

  • @ganeshvelu6894
    @ganeshvelu6894 4 года назад

    🙁😭😥

  • @mrganesh3412
    @mrganesh3412 3 года назад

    இதில் என்ன விந்தை என்றால் ! ஜெயலலிதாவும் சுருளி ராஜன் னும் இறந்தது ஒரே தினம்😄😄😄😄😁

  • @vijayakumarira6134
    @vijayakumarira6134 3 года назад

    "

  • @ntkvmlbh2063
    @ntkvmlbh2063 4 года назад +3

    பணம் படுத்தும் பாடு

  • @tshanthi69
    @tshanthi69 4 года назад

    1st GIGGL THECTÞ5 i4

  • @saravanann7
    @saravanann7 3 года назад

    Very bad