"அதிமுகவில் அவ்வளவு சாதிக் கொடுமைகள் இருக்கின்றன’’ - Nagai Thiruvalluvan | ADMK | Dhanapal | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 сен 2024
  • "அதிமுகவில் அவ்வளவு சாதிக் கொடுமைகள் இருக்கின்றன’’ - Nagai Thiruvalluvan | ADMK | Dhanapal | Maamannan | PTD
    #ADMK #NagaiThiruvalluvan #Caste #Casteism #Casteissue #PuthiyaThalaimuraiTV #Dhanapal #Maamannan
    மாமன்னன் படத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டாலும், சாதியவாதிகளால் அவர்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாவது பற்றிக் காட்டப்பட்டிருந்தது. இது குறித்தும், இன்றும் சாதிக் கொடுமைகள் எவ்வாறு உள்ளன என்பன குறித்தும் நாகை திருவள்ளுவன் பேட்டி.
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 94

  • @sundaresanr7913
    @sundaresanr7913 Год назад +20

    என்றும் நாகை திருவள்ளுவன் வழியில் ❤

  • @balakumarbala8900
    @balakumarbala8900 Год назад +27

    மக்கள் போராளி அண்ணன் நாகை திருவள்ளுவன் 💙

  • @periyankarthikperiyankarth5806
    @periyankarthikperiyankarth5806 Год назад +20

    சமூக நீதிக்கான தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன்

  • @thavamt-zd3bd
    @thavamt-zd3bd Год назад +21

    எங்கள் 🔥மாமன்னன்

    • @pakkiaraj3693
      @pakkiaraj3693 Год назад

      Ar telugu 🆚 AR kannada result you say how is development (from31,10,1984 1996valarppu petrore arasu) we're very very germany community less nationalism namely and allway so far, ,,,?????

    • @thavamt-zd3bd
      @thavamt-zd3bd Год назад +1

      @@pakkiaraj3693 yara pumda ne

    • @nonamegaming3967
      @nonamegaming3967 8 месяцев назад

      ​@@pakkiaraj3693what are you trying to convey

  • @samysamy7026
    @samysamy7026 Год назад +9

    வாழ்த்துகள் அண்ணா

  • @rjtamil6126
    @rjtamil6126 11 месяцев назад +3

    நீங்கள் தாராபுரத்தில் நின்றதே வெற்றிதான். நீங்கள் சொல்வது நடக்கிறது

  • @rajaveera3119
    @rajaveera3119 Год назад +5

    அண்ணன் நாகை திருவள்ளுவன்🔥🔥🔥

  • @vellathurailingam5886
    @vellathurailingam5886 Год назад +10

    இது கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களில் இரட்டை குவளை முறைகள் உள்ளன

  • @boomiraj1827
    @boomiraj1827 Год назад +2

    மிக அருமையாக எடுத்துக் கூறிய திரு நாகை திருவள்ளுவன் தமிழ் புலிகள் கட்சி தலைவர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @thiruvalluvan123
    @thiruvalluvan123 Год назад +8

    எங்களின் மாமன்னன் நாகை.திருவள்ளுவன் வழியில்..

  • @Kelvinews
    @Kelvinews Год назад +8

    வாழும் அம்பேத்கர் அண்ணன் நாகை.திருவள்ளுவன் ❤❤💥🥰

  • @manickammani1662
    @manickammani1662 Год назад +6

    👌sir

  • @Tpkmedia1
    @Tpkmedia1 Год назад +8

    தமிழின தளபதி நாகை.திருவள்ளுவன் வாழ்க!

  • @karuppusamy4297
    @karuppusamy4297 Год назад +4

    super anna

  • @balakumarbala8900
    @balakumarbala8900 Год назад +17

    புலிகளின் தளபதி அண்ணன் நாகை திருவள்ளுவன் 🔥🔥

    • @Kumaran847
      @Kumaran847 Год назад

      பிரபாகரன் படத்தை வச்சிகிட்டு சோனியா காங்கிரசுக்கு.......அதுவும் பிரபாகரன் மகன் செத்தது மகிழ்ச்சி னும் பேசியவனுக்கு ஈரோட்டில் விளக்கு பிடிச்சிங்க தானே........மனசாட்சிய தொட்டு சொல்லு தெலுங்கன்னு தானே இளங்கோவனோடு சேர்ந்துகிட்டிங்க

    • @Kumaran847
      @Kumaran847 Год назад

      @@sayansiva745 சரியாக சொன்னீர்கள் மொத்த தெலுங்கனும் வந்து புலி கரும்புலி ......என ஆட்டையப்போடுவானுக......பறையர் குலவீரமங்கை குயிலியை ஆட்டையப்போட துடிப்பதை......போல......! இந்த ஆந்திரன்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிராக நல்லது நினைத்தால்.......இந்த ஆந்திரன்கள் தமிழ் இனத்துக்கு கெடுதலே செய்வான்கள்..........! ஒரு சில நல்ல தெலுங்கர்களும் உண்டு

    • @nonamegaming3967
      @nonamegaming3967 8 месяцев назад

      ​@@Kumaran847kuyili paraiyar nrathuku proof kudu da .

    • @nonamegaming3967
      @nonamegaming3967 8 месяцев назад

      ​@@Kumaran847ne again again telengu nu solra nanum scriptural proof kudu da nu ketu tea iruca papom

  • @lwvishnu...533
    @lwvishnu...533 Год назад +3

    இன்னும் சில கிராமங்களில் நாற்காலியில் உட்கார முடியாது...நானே பார்த்திருக்கிறேன்....

  • @mkrishnanmkrishnan910
    @mkrishnanmkrishnan910 Год назад +2

    Super.🙏👍

  • @vetripayanamfoundation7939
    @vetripayanamfoundation7939 Год назад +8

    ஊமைகளின் குரல் அண்ணன் நாகை.திருவள்ளுவன்

  • @veeravel3366
    @veeravel3366 Год назад +6

    ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவன்❤❤🎉🎉

  • @manojkumarbablmanojkumarba9110
    @manojkumarbablmanojkumarba9110 Год назад +8

    தமிழின தளபதி நாகையர்.......

  • @rjtamil6126
    @rjtamil6126 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @144-
    @144- Год назад +6

    💙❤️தமிழினதளபதி💙❤️

    • @Kumaran847
      @Kumaran847 Год назад

      தெலுங்கனின் தெலுங்கு தளபதி னு சொல்லிக்கோ...........! ஒண்டிவீரன் வேண்டுமானால் தமிழினத்திற்கு தளபதியாக இருந்தவராக இருக்கலாம்........!

    • @nonamegaming3967
      @nonamegaming3967 8 месяцев назад

      ​@@Kumaran847deii komali enga pathalum ne tha da comment pani vachi iruca . Venakkku en nega Neal ivlo kaduku . Un kitta scriptions la na telengu nu proof iruntha Kami da

  • @KarthikKarthik-ep9rw
    @KarthikKarthik-ep9rw 27 дней назад

    அண்ணன் நாகை திருவள்ளுவன் சொல்வதெல்லாம் உண்மைதான் அப்படி இன்னமும் நடக்கிறது

  • @kelvi24x7
    @kelvi24x7 Год назад +7

    தமிழின தளபதி 💥

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec Год назад +3

    அனைவருக்கும் சம உரிமை என்பதே சமூக விடுதலை...

  • @Gansangoats1976
    @Gansangoats1976 11 месяцев назад +1

    அருமையான பதிவு அருமை

  • @user-muthamil
    @user-muthamil Год назад +1

    👌👌👌

  • @palanivelsakthipalanivelsa2826
    @palanivelsakthipalanivelsa2826 Год назад +2

    🔥

  • @SudhaSudha-n6r
    @SudhaSudha-n6r 2 месяца назад +1

    தமிழ் புலி காட் சி தளபதி அண்ணன் சூப்பர் ❤❤

  • @surulimaniksurulimanik1346
    @surulimaniksurulimanik1346 3 месяца назад +1

    Congratulations..Bro

  • @Mutmut-bj1qp
    @Mutmut-bj1qp 11 месяцев назад +3

    உங்கள் ஊடகத்துக்கு நெஞ்சார்ந்த நன்றி எங்களை அழைத்து பேசுவதற்காக எங்கள் தலைவரை அழைத்து பேசுவதற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @lokanathanlokanathan2970
    @lokanathanlokanathan2970 4 месяца назад

    விரிவான தெளிவான பார்வை சமூக நீதிக்கான சிந்தனையோடு பேசின அண்ணன் நாகை திருவள்ளுவன் அவர்களுக்கு விழியோடு துணைபோகும் அன்புத் தொண்டன்

  • @SathishKumar-hb3qt
    @SathishKumar-hb3qt Год назад +3

    Congratulations to the dmk and Tamil puligal who are striving for the betterment of the people of Arundhatiyar

  • @PalaniPalani-u1x
    @PalaniPalani-u1x Год назад +1

    Annan mass. Thiruvalluvan boys klm...

  • @bhavansunderam
    @bhavansunderam Год назад +4

    Telugu Vaiko is main culprit for Kurinja kulam Temple dispute. His brother killed 4 Parayar young boys

  • @Niralyavijayakumar27
    @Niralyavijayakumar27 Год назад +6

    அருந்ததியர் உள் ஒதுக்கீடு நல்லது தானே

  • @tabahiwar.gaming947
    @tabahiwar.gaming947 12 дней назад

    Virthunagar District aaviyur. Village புதிய தலைமுறைக்கு முதல்ல அந்த ஊருக்கு போய் உண்மை அறிய தகவல் வெளிப்படுத்த சேனலுக்கு தில்,துணிவு ,திராணி இருக்கா,சூடு சொரனை இருக்கா .. போயி கட்டாயமாக அம்பலப்படுத்த வேண்டும் . புதுக்கணக்கை மாவட்டத்திலும் ஒரு சில இருக்கு..

  • @SathishKumar-hb3qt
    @SathishKumar-hb3qt Год назад +2

    It was Karunanithi sir who gave 3% reservation to Arunthathiyar people.dmk will not abandon the people of Arunthathiyar. The people of Arunthathiyar will not abandon dmk. Nagai Thiruvalluvan brother had clearly stated the atrocities against the downtrodden. Wish the Tamil puligal party more growth. People of Arunthathiyar with dmk forever...

    • @Kumaran847
      @Kumaran847 Год назад

      இனத்தால் மொழியால் தெலுங்கர்.......! நாடகத்தில் தமிழர்

    • @nonamegaming3967
      @nonamegaming3967 8 месяцев назад

      ​@@Kumaran847unaku enna erithu . Telengu nu solla scriptions irucua proof kudu da . Na tamil nu prove pana en kitta scriptions iricu seeman hea soli irucanga paru 3000 years munadiyea ..

  • @KAVI.E.S.K
    @KAVI.E.S.K Год назад

    Sir Konjam Vellore Pakkam Vanga Sir Annan Naagai Thiruvaluvan

  • @vrchangers5299
    @vrchangers5299 Год назад +1

    Timing 19.20 to 19.30 video timing la Anna solluvathu 100% unmai enga oorilum SCA caste lady win aana panjayathu office ku varakudathu aama😤

  • @KSurya-y2x
    @KSurya-y2x 11 месяцев назад

    🎉💥💥💥

  • @VeeramaniAR
    @VeeramaniAR 3 месяца назад

    Suppr anna

  • @ramamoorthy5683
    @ramamoorthy5683 Год назад +3

    Seeman Malaiyali

  • @karmegam9596
    @karmegam9596 Год назад +2

    ஏண்டாமதுரைவீரன்படம்பாக்கலயாடா

  • @satheeshphysics5308
    @satheeshphysics5308 4 месяца назад

    இப்போ நடக்குது

  • @rjtamil6126
    @rjtamil6126 11 месяцев назад

    நீங்கள் பயணிக்க வேண்டிய கட்சி நாம் தமிழர்

  • @rajkumarmanickam9931
    @rajkumarmanickam9931 Год назад +5

    பேசுபவர் முதலில் தன் சமூகத்தை இழிவாக பேசுவதை நிறுத்த வேண்டும்.

    • @Kumaran847
      @Kumaran847 Год назад

      ஆம் மலம் அள்ளுகிறவர்கள் னு இவனே சொல்றான்........! சீமான் எவ்வளவு அருமையாகதூய்மை பணி என்று சொன்னார்......அந்த நாகரிகம் கூட தெரியவில்லை..........! சாதியை வைத்து பிழைப்பவன் இழிவாகதான் பேசுவான்

  • @dhayanithi134
    @dhayanithi134 Год назад

    Thumbnail Better ah Potta Views Adikkum

  • @sathish041992
    @sathish041992 Год назад +1

    அப்படியா ??? சார் என்ன கிளிச்சிங்க......

  • @jayakumarr695
    @jayakumarr695 Год назад +3

    DMK pradu

    • @pakkiaraj3693
      @pakkiaraj3693 Год назад

      Tamil kannada???Tamil telugu???Tamil Tamil????what happened yours maamann history which community real 18 linguistic rbi so far,,,,,??????!!

  • @pakkiaraj3693
    @pakkiaraj3693 Год назад

    This'll linguistic base tamil with kannada and, tamil with telugu version, this is cinema (kannada namely,money motivation people's)dominantion only so far, every linguistic within some nationalism also with out tamil who is tamil national community particularly germany based less india you follow up so far,,,,,

  • @bhavansunderam
    @bhavansunderam Год назад +2

    Rats leader Telugu Mahes

  • @Qwerty-n2q3e
    @Qwerty-n2q3e Год назад +3

    நீங்கள் தெலுங்கர்கள் அதனால் தெலுங்கர்கள் என்று கூறுங்கள் தமிழர்கள் என்று தமிழ் பெயர்களை போலியாக வைத்துக்கொண்டு தமிழர்களை ஏமாற்றாதீர்கள்

    • @rajaveera3119
      @rajaveera3119 Год назад

      poda varalaru teriyatha punda

    • @Qwerty-n2q3e
      @Qwerty-n2q3e Год назад +4

      @@rajaveera3119 அன்பு சகோதரரே உங்களின் மரியாதை குறைவான பேச்சில் நீங்கள் யார் என்று தெரிகிறது வாழ்க வளமுடன் நாம் தமிழர் தெலுங்கர்களை தெலுங்கர்கள் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை

    • @nonamegaming3967
      @nonamegaming3967 8 месяцев назад

      Nangal telengu nu sola enna proff like scriptions irruca ? . Nanaga tamil nu solla scriptions ircu 3000 years old

    • @nonamegaming3967
      @nonamegaming3967 8 месяцев назад

      ​@@Qwerty-n2q3eennai telengu nu cirtificate kuduka ne yaru ?.

    • @Qwerty-n2q3e
      @Qwerty-n2q3e 8 месяцев назад

      @@nonamegaming3967 நீங்கள் தமிழர்கள் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டு வீட்டில் தெலுங்கு பேசும் கொல்டிகள்

  • @karthickp6081
    @karthickp6081 Год назад

    Ivanamathiri thalaivar soli thaan theriyim malam alluranganu..

  • @gowrishankars2030
    @gowrishankars2030 Год назад

    Dmk pathi solluga

    • @prakashvelu189
      @prakashvelu189 Год назад

      Anaithu jathiyum archarkar aagalam nu sattam pottathu DMK

  • @Karthik-bp9oe
    @Karthik-bp9oe Год назад +2

    அருமையானா நேர் கானால்

  • @Alageswaran1010
    @Alageswaran1010 10 месяцев назад

    கோடான கோடி நன்றிகள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு, என்னையும் இங்கு அழைத்து வந்து பேட்டி கேட்டதற்கு 🙏🙏🙏🙏🙏 இந்த நிலைக்கு எம்மக்களை அழைத்தமைக்கு புரட்சியாளன் நாகை. திருவள்ளுவன் அவர்கள்.

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb Год назад +1

    திமுக தலைவர்கள் ஒரு முறை நாங்க என்ன
    தாழ்த்தபட்டவங்களா அப்படினு கேட்ட போதும்.நீங்க பெரிய பதவில
    இருக்குறது திமுக போட்ட
    பிச்சைனு சொன்னபோது
    நீ ஏன் வாய திறக்கல.

  • @Kumaran847
    @Kumaran847 Год назад +3

    டேய் தனபாலுக்கு நடந்தவற்றிற்காக அம்மா அவரை சபாநாயகராக மாற்றினார்.......! திருமாவுக்கு பிளாஸ்டிக் சேர் கொடுத்தது திமுக 😂 அமைச்சராக்கி அழகுபார்க்குமா

  • @arulmariashakayam8683
    @arulmariashakayam8683 Год назад +7

    தனபாலை வாக்கு வங்கியாக தான் அதிமுக பார்த்தது

    • @pakkiaraj3693
      @pakkiaraj3693 Год назад +1

      Kannada #🆚 telugu result is this issues sofar only

    • @rramnath1998
      @rramnath1998 Год назад

      இல்லை

    • @SathishKumar-hb3qt
      @SathishKumar-hb3qt Год назад

      உண்மை தான்

    • @Kumaran847
      @Kumaran847 Год назад

      டேய் ராம்சாமி திருமா வளவனை அம்பேத்கராக வா திமுக பாக்குது......? டேய் 10 Mp தொகுதி 5 திருமாவுக்கு 5 நாகை தெலுங்கனுக்கு திமுக தருமா? திராவிடம் புருடா விடாதே..... பதில் சொல்