கி.வா.ஜகந்நாதன் / 'மலர்ச்சி' /yogaveni93/sirukathaigal/ki.vaa.jagananthan/tamil stories

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 7

  • @Latha-v3w
    @Latha-v3w 24 дня назад

    திரு கி வாஜ அவர்களின் இந்த கதையை படிக்கும் பொழுது மனதுக்குள் ஓரு சொல்ல முடியாத ஆனந்தம் ஏற்பட்டது சுற்றிலும் பூக்களின் நறுமணம் வீசியது போல் உணர்ந்தேன் பதிவிட்டதற்கு நன்றி 🙏❤

    • @Yogaveni93
      @Yogaveni93  24 дня назад

      நன்றிகள் பல 🙏🥰🥰🥰 கி.வ.ஜ சிறு சிறு கதைகளிலும் கூட மனநிறைவை கொடுக்கிற படைப்புகளை நமக்கு கொடுத்துள்ளார்...

    • @Latha-v3w
      @Latha-v3w 24 дня назад

      ஆம் நட்பே அது உண்மைதான் 🙏❤

  • @vaansekar
    @vaansekar 24 дня назад

    அருமை அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை. எங்கு பார்த்தாலும் பூக்களின் நறுமணம். கடவுள் போல் உதவி செய்த அந்த எஜமானி அம்மாள் போன்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும். ஆசிரியர் அழகான நடையில் அற்புதமாக ஒவ்வொருவரின் மனநிலையையும் ஏழ்மையிலும் நேர்மையை கடைபிடிக்கும் மக்களின் மாண்பை அருமையாக விளக்கி இருக்கிறார்.

    • @Yogaveni93
      @Yogaveni93  24 дня назад

      நன்றிகள் பல 🙏🥰🥰🥰 ஆமாம் வறுமையிலும் நேர்மையை கடைப்பிடிக்கும் தம்பதிகள்,கணவரின் மனம் நோகாமல் உதவி செய்யும் ஒரு நல்ல மனம் படைத்த பெண்மணி...இந்த மூன்று கதாபாத்திரங்களைக் கொண்டே மிக அற்புதமான படைப்பை கொடுத்துள்ளார் ஆசிரியர்...இந்த கதையை வாசிக்கும் போது நாமும் கூட இந்த மாதிரி உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை நூலின் ஆசிரியர் கி.வ.ஜ நமக்கு கொடுத்துள்ளார்.

  • @srinivasan1196
    @srinivasan1196 24 дня назад

    Nice story

    • @Yogaveni93
      @Yogaveni93  24 дня назад

      நன்றிகள் பல 🙏🥰🥰🥰