Yogaveni93 - Tamil Radio Stories
Yogaveni93 - Tamil Radio Stories
  • Видео 296
  • Просмотров 221 474
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்'- 24/தேவகி, "குப்பை நடுவில் கிடக்கும் மாணிக்கம் நீ" என்றார் பசுபதி ஐயர்.
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is made for fair use for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research.
Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of fair use.
Imkages :free copy right images canva
Editing: canva
Voice : P.Y. veni
Bharathidasan, Bharathiar,Jayakanthan, Sujatha Family Novels, Short Stories My Own Stories, Stories of the Week ,Stories of the Month,Love stories, Lakshmi stories,k.v.jaganathan,R.Soodamani....
We have compiled all the stories in such a way that people can easily underst...
Просмотров: 1 467

Видео

லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' -23 /பாம்பு என்றால் படையும் நடுங்கும் /yogaveni93/Lakshmi novels
Просмотров 1,1 тыс.2 часа назад
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is made for fair use for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of fair use. Imkages :free copy right images canva ...
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்'- 22/கிரிஜா, தர்மாம்பாள் இருவரிடமும் வெறுப்பு வந்தது மைதிலிக்கு
Просмотров 1,3 тыс.4 часа назад
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is made for fair use for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of fair use. Imkages :free copy right images canva ...
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்'- 21 /எனக்கும் கிரிஜாவுக்கும் இடையில் நீ வராதே கோபாலன் என்றான் ஈஸ்வரன்
Просмотров 1,4 тыс.7 часов назад
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is made for fair use for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of fair use. Images :free copy right images canva E...
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்'- 20 /அடுத்தவனோடு அப்படி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு /tamil stories
Просмотров 1,2 тыс.7 часов назад
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is made for fair use for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of fair use. Images :free copy right images canva E...
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்'- 19 /நான்தான் கோபாலனை வரச் சொன்னேன் என்றாள், கிரிஜா.
Просмотров 1,4 тыс.9 часов назад
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is made for fair use for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of fair use. Images :free copy right images canva E...
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' -18/தேவகி, உன் தாயார் தான் இதற்கு மிதிலா விலாசம் என்ற பெயரை சூட்டினார்.
Просмотров 1,3 тыс.9 часов назад
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is made for fair use for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of fair use. Imkages :free copy right images canva ...
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' -17/ எனது உயிலை மாற்றி எழுதியுள்ளேன் என்றார், பசுபதி ஐயர் /Lakshminovel
Просмотров 1,5 тыс.12 часов назад
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is made for fair use for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of fair use. Imkages :free copy right images canva ...
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' நாவல் பகுதி-3/yogaveni93/tamil /Lakshmi novels /padithathil pudithathu
Просмотров 40912 часов назад
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is made for fair use for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of fair use. Images :free copy right images canva E...
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' -16/கிரிஜாவும் கோபாலனும் காதலர்களா என்று எண்ணினான் ஈஸ்வரன் /tamil story
Просмотров 1,6 тыс.14 часов назад
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is made for fair use for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of fair use. Imkages :free copy right images canva ...
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' -15 /ஈஸ்வரன், கிரிஜாவை காதலிக்கிறாராம் என்று அழுதாள் தேவகி /tamil story
Просмотров 1,4 тыс.16 часов назад
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is made for fair use for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of fair use. Imkages :free copy right images canva ...
கி.வா.ஜகந்நாதன் / 'கீரைத்தண்டு' /yogaveni93/sirukathaigal/ki.vaa.jagananthan/tamil stories/fm story
Просмотров 38916 часов назад
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is made for fair use for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of fair use. Images :free copy right images canva E...
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' -14 /கிரிஜா,உன்னை என் உயிருக்கும் மேலாக காதலிக்கிறேன் என்றான் ஈஸ்வரன்.
Просмотров 1,4 тыс.19 часов назад
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is made for fair use for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of fair use. Imkages :free copy right images canva ...
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' -13 "ஈஸ்வரனை மணந்துகொள்ள முடியாது" என்றாள் கிரிஜா /Lakshmi novels
Просмотров 1,4 тыс.21 час назад
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is made for fair use for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of fair use. Imkages :free copy right images canva ...
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' ஜெயராமன், மனைவி தனது அடிமை என்று எண்ணிக்கொண்டு சியாமளாவை நடத்தி வந்தான்
Просмотров 1,5 тыс.День назад
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is made for fair use for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of fair use. Imkages :free copy right images canva ...
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' உத்தியோகம் வேண்டுமென்று யோசிக்கிறதில் கௌரவம் வேறு பாராட்டுகிறானே? பேஷ்!
Просмотров 1,8 тыс.День назад
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' உத்தியோகம் வேண்டுமென்று யோசிக்கிறதில் கௌரவம் வேறு பாராட்டுகிறானே? பேஷ்!
கி.வா.ஜகந்நாதன் / 'ஒட்டுறவு' /yogaveni93/sirukathaigal/ki.vaa.jagananthan/tamil stories
Просмотров 1,4 тыс.День назад
கி.வா.ஜகந்நாதன் / 'ஒட்டுறவு' /yogaveni93/sirukathaigal/ki.vaa.jagananthan/tamil stories
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' நாவல் பகுதி-2/yogaveni93/tamil /Lakshmi novels /padithathil pudithathu
Просмотров 523День назад
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' நாவல் பகுதி-2/yogaveni93/tamil /Lakshmi novels /padithathil pudithathu
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' /கிரிஜாவிடம், ஈஸ்வரனும் லேசுப்பட்டவன் இல்லை என்றால் மைதிலி /tamilstory
Просмотров 2,3 тыс.14 дней назад
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' /கிரிஜாவிடம், ஈஸ்வரனும் லேசுப்பட்டவன் இல்லை என்றால் மைதிலி /tamilstory
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' /கிரிஜாவிடம், ஈஸ்வரனும் லேசுப்பட்டவன் இல்லை என்றால் மைதிலி /tamilstory
Просмотров 2 тыс.14 дней назад
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' /கிரிஜாவிடம், ஈஸ்வரனும் லேசுப்பட்டவன் இல்லை என்றால் மைதிலி /tamilstory
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' /ஈஸ்வரனின் மன மாற்றம் தேவகிக்குத் தாங்க முடியாத துயரத்தைக் கொடுத்தது
Просмотров 2,3 тыс.14 дней назад
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' /ஈஸ்வரனின் மன மாற்றம் தேவகிக்குத் தாங்க முடியாத துயரத்தைக் கொடுத்தது
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' /கிரிஜாவை பார்க்க பேச ஈஸ்வரனின் உள்ளம் துடித்தது /tamil stories
Просмотров 2,6 тыс.14 дней назад
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' /கிரிஜாவை பார்க்க பேச ஈஸ்வரனின் உள்ளம் துடித்தது /tamil stories
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' /தேவகி ஈஸ்வரனிடம் பல்லை இளித்துக்கொண்டு பேசிக்கொண்டு நிற்கக் கூடாது.
Просмотров 3,5 тыс.14 дней назад
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' /தேவகி ஈஸ்வரனிடம் பல்லை இளித்துக்கொண்டு பேசிக்கொண்டு நிற்கக் கூடாது.
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' / பகுதி - 1 / அத்தியாயம் 1 - 5
Просмотров 2 тыс.14 дней назад
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' / பகுதி - 1 / அத்தியாயம் 1 - 5
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' /ஈஸ்வரன் வேறு ஒரு பெண்ணின் கணவனாகக் கூடும் என்ற உண்மை அறிந்த தேவகி
Просмотров 3,6 тыс.21 день назад
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' /ஈஸ்வரன் வேறு ஒரு பெண்ணின் கணவனாகக் கூடும் என்ற உண்மை அறிந்த தேவகி
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' / தேவகியின் அன்பிற்கு பாத்திரமானான் ஈஸ்வரன்
Просмотров 1,8 тыс.21 день назад
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' / தேவகியின் அன்பிற்கு பாத்திரமானான் ஈஸ்வரன்
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' / தேவகியின் அன்பிற்கு பாத்திரமானான் ஈஸ்வரன்
Просмотров 2,8 тыс.21 день назад
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்' / தேவகியின் அன்பிற்கு பாத்திரமானான் ஈஸ்வரன்
கி.வா.ஜகந்நாதன் / 'மலர்ச்சி' /yogaveni93/sirukathaigal/ki.vaa.jagananthan/tamil stories
Просмотров 65721 день назад
கி.வா.ஜகந்நாதன் / 'மலர்ச்சி' /yogaveni93/sirukathaigal/ki.vaa.jagananthan/tamil stories
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்'- "அடுத்த மருமகள் பம்பாய் காரியா? அமெரிக்க காரியா?
Просмотров 3,3 тыс.21 день назад
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்'- "அடுத்த மருமகள் பம்பாய் காரியா? அமெரிக்க காரியா?
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்'- "நீயோ துணியை துவைத்து விடு வேலைக்காரி துவைப்பது எனக்கு பிடிக்கவில்லை
Просмотров 4,3 тыс.21 день назад
லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்'- "நீயோ துணியை துவைத்து விடு வேலைக்காரி துவைப்பது எனக்கு பிடிக்கவில்லை

Комментарии

  • @thenmozhikalaiselvan8397
    @thenmozhikalaiselvan8397 День назад

    கதை அருமையாக உள்ளது.🎉

    • @Yogaveni93
      @Yogaveni93 День назад

      நன்றிகள் பல 🙏🥰🥰🥰

  • @nirmalakalyanaraman8698
    @nirmalakalyanaraman8698 3 дня назад

    மேற்படி மிதிலா விலாஸ் நாவல் சாகித்ய அகடமி பரிசு பெற்ற நாவல் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு என்பது கூட சரியில்லை, அதில் வரும் ஸமஸ்க்ருதம் கலந்த தமிழ் நடை 60 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    • @Yogaveni93
      @Yogaveni93 3 дня назад

      சமஸ்கிருத வார்த்தைகளா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மிகவும் தொன்மையான அழகான தமிழ் வார்த்தைகள் பிரத்யோகப்படுத்தியுள்ளார் லக்ஷ்மி அம்மா அவர்கள்....சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரு நாவல்,இந்த நாவலின் கதையை எடுத்து தற்போது சின்னத்திரை நாடகங்கள் எடுத்தாலும் நன்றாக ஓடி மாபெரும் வெற்றி காணும், அவ்வளவு அழகாக எதார்த்தமாக உள்ள கதை....🙏🥰🥰🥰

    • @vaansekar
      @vaansekar 3 дня назад

      நீங்கள் சொல்வது நல்ல முயற்சி தான். ஆனால் சீரியல் எடுப்பவர்கள் ஜவ்வு முட்டாய் போல் இழுத்து original கதையவே மாற்றி விடுவார்கள்

    • @Yogaveni93
      @Yogaveni93 2 дня назад

      ஆமாம்....அதை மறந்து விட்டேனே.... செய்தாலும் செய்யக்கூடும்...😂😂😂

  • @nirmalakalyanaraman8698
    @nirmalakalyanaraman8698 3 дня назад

    மேற்படி லக்ஷ்மி அவன்கள் எழுதிய நாவல் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்தயாகும் ,எனவே முழுவதும் பதிவேற்றவும்

    • @Yogaveni93
      @Yogaveni93 3 дня назад

      நீங்கள் கூறுவது சரியே...குறு நாவல்கள் பதிவேற்றவே இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படும், நெடு நாவல்கள் தயார் செய்து பதிவேற்ற குறைந்தது ஒரு வார காலமாவது ஆகும்...அதற்காகத்தான் தினம் ஒரு அத்தியாயமாக பதிவிடுகிறேன்

    • @nirmalakalyanaraman8698
      @nirmalakalyanaraman8698 3 дня назад

      உங்கள் பதில் பார்த்தேன் ,உங்கள் சிரமம் புரிந்து கொள்ள முடிகிறது.தினமும் அவசியம் ஒருஅத்யாயம் பதிவேற்றவும் சிறு அத்யாயமாக இருந்தால் 2 ஆக பதிவேற்றவும்

    • @Yogaveni93
      @Yogaveni93 3 дня назад

      @@nirmalakalyanaraman8698 கண்டிப்பாக பதிவிடுகிறேன் சகோதரி 🙏🥰🥰🥰

  • @Ammu-sd9mt
    @Ammu-sd9mt 3 дня назад

    Hiii sisrer unga channel monization agitta

    • @Yogaveni93
      @Yogaveni93 3 дня назад

      @@Ammu-sd9mt inum ilama process than iruku

  • @yogamoorthi7741
    @yogamoorthi7741 4 дня назад

    👌🏾அருமை 💐

  • @HappyBambooForest-ye4zf
    @HappyBambooForest-ye4zf 6 дней назад

    Radha ❤ Angel ❤ super

  • @thilagavathi.ganeshbabu7820
    @thilagavathi.ganeshbabu7820 6 дней назад

    அருமை யான முடிவு அம்மா பேச்சை கேட்க லாம் ஆனாலும் முட்டாளாக இருக்க‌கூடாது நன்றாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும் ஆண்கள் அகந்தை இல் லாமல்

    • @Yogaveni93
      @Yogaveni93 6 дней назад

      ஆமாம்... சுய முடிவு, வாழ்க்கை துணை மீது நம்பிக்கை இரண்டு வாழ்க்கையில் மிக முக்கியமானவைகள் என்று லஷ்மி அம்மா எழுதிய உணர்ந்தி இருக்கிறார், இந்த கதையில்..🥰🥰🥰

  • @vaansekar
    @vaansekar 7 дней назад

    மனம் கனத்துப் போனது. 😢😢😢😢😢

    • @Yogaveni93
      @Yogaveni93 6 дней назад

      கதையில் தற்போது தான் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் விறுவிறுப்பும் கூடிக் கொண்டு வருகிறது🥰🥰🥰

  • @yogamoorthi7741
    @yogamoorthi7741 7 дней назад

    👌🏾🎉💐

  • @vaansekar
    @vaansekar 8 дней назад

    படிக்க படிக்க ஒரே நேரத்தில் அன்றைய நாளில் புத்தகத்தில் படித்தது போல படித்து முடித்து விட முடியாதா என்று மனம் ஏங்குகிறது. ஏன் என்றால் ரொம்ப வருஷம் ஆகி விட்டதால் ஒவ்வொரு பாகமும் புதிதாக படிப்பது போல் உள்ளது. படிக்கும் போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வருகிறது என்றாலும் முடிவு பாகம் நினைவு வரவில்லை. அதனாலேயே விரைவில் எல்லாம் வெளி வந்து விடாதா என்று எதிர் பார்க்கிறது மனது ❤❤😂😂😂😂😂 நன்றி

    • @Yogaveni93
      @Yogaveni93 8 дней назад

      பதிவிட நானும் முயற்சி செய்கிறேன் ஆனால் என்னால் முடியவில்லை...ரெக்கார்டிங் என்றால் ஈசியாக முடியும் டைப் ரைட்டிங் ரெக்கார்டு இரண்டும் என்பதால் சிரமமாக உள்ளது....🙏🥰🥰🥰

  • @vaansekar
    @vaansekar 11 дней назад

    அருமை ❤

    • @Yogaveni93
      @Yogaveni93 9 дней назад

      நன்றிகள் பல சகோதரி 🙏🥰🥰🥰

  • @vaansekar
    @vaansekar 12 дней назад

    குழந்தையிடம் யார் பிரியமாய் இருக்கிறார்களோ அவர்களே அதற்கு தாயாக தெரிவர். தாய்க்கு தன் குழந்தையை விட வேறு ஒன்றும் முக்கியமில்லை என்று அழகாக தெரிய வைத்து விட்டார் ஆசிரியர்.

    • @Yogaveni93
      @Yogaveni93 11 дней назад

      ஆமாம் சகோதரி 🙏🥰🥰🥰... இன்றைய நவீன உலகில் கூட பொறுத்தக் கூடிய கதை

  • @vaansekar
    @vaansekar 12 дней назад

    ஒட்டுறவு தான் கதையின் பெயர். ஆனால் தவறுதலாக ஓட்டுறவு என்று "ஒ" போடுவதற்கு பதிலாக "ஓ" என்று அச்சாகி இருக்கிறது. கதைத் தலைப்பு அர்த்தமே மாறி போய் விடுமே. கவனியுங்கள். தவறாக கருத வேண்டாம். நன்றி ❤

    • @Yogaveni93
      @Yogaveni93 12 дней назад

      ஆமாம் எனது பிழையே... கவனித்து தெரிவதற்கு நன்றி சகோதரி பிழையை சரி செய்ய பார்க்கிறேன் 🙏🥰🥰🥰

  • @jothianuradhaprakash7624
    @jothianuradhaprakash7624 13 дней назад

    மிகவும் அருமையான கதை இந்த காலத்து பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லுவது போல் இருக்கு மிகவும் அருமை

  • @lalithalalitha6709
    @lalithalalitha6709 13 дней назад

    Vithiyasamana midiu

    • @Yogaveni93
      @Yogaveni93 12 дней назад

      Thank you 🙏🥰🥰🥰

  • @vaansekar
    @vaansekar 16 дней назад

    இளமையில் ஏழ்மை மிகவும் கொடியது 😢

  • @DORAGA104
    @DORAGA104 16 дней назад

    லஷ்மி மரகதம் போன்ற ஒரு பாத்திரம் எப்படி உதித்தது.நன்றி ❤

  • @DORAGA104
    @DORAGA104 16 дней назад

    சரியாக கவனித்து வாசிக்கவும்.மரகதத்திர்க்கு என்ன பிராப்தம்,இஷ்டத்துடன் அவனுடன் ஓடி வந்தாள்.பிறகு என்ன?.

  • @Latha-v3w
    @Latha-v3w 17 дней назад

    நிறைவு பகுதி அற்புதம் மரகதத்தின் நிலை கண்டு எனக்கு அழுகை வந்து தாயை பார்க்க வேண்டும் ஆசையினால் செய்த சிறு தவறினால் அவள் பட்ட துன்பம் எவ்வளவு நிறைய பெண்களின் நிலை இதுதான் இது கதை வந்த காலத்தில் மட்டுமல்ல இப்பொழுதும் இருக்கிறது என்ன இப்பொழுது படிப்பறிவு இருப்பதினால் பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ கற்று கொண்டார்கள் மற்றவர்களின் நிலை மரகதத்தை போல்தான் நல்ல வேளை சிவராஜன் மனம் மாறி மரகதத்தை ஏற்று கொண்டது சந்தோஷமாக இருந்தது சகோதரி நன்றி வாழ்த்துக்கள் 🙏❤

    • @Yogaveni93
      @Yogaveni93 17 дней назад

      ஆமாம்... நன்றிகள் பல சகோதரி 🙏🥰🥰🥰

    • @Latha-v3w
      @Latha-v3w 17 дней назад

      🙏❤

  • @Mom-tj2ur
    @Mom-tj2ur 18 дней назад

    Reading I'd Tobe checked

  • @nirmalakalyanaraman8698
    @nirmalakalyanaraman8698 18 дней назад

    சரியாக பதிவேற்றபடவில்லை, Paragrfs மாறி மாறி கோர்வையாக இல்லை.இனியாவது சரியாக பதிவேற்றம் ( Upload ) பண்ணவும்.

    • @Yogaveni93
      @Yogaveni93 18 дней назад

      அத்தியாயம் -4 அப்படி உள்ளது... மறுநாள் சரி செய்து பதிவிறக்கி விட்டேன் சகோதரி 🙏🥰🥰🥰

  • @arulrani162
    @arulrani162 19 дней назад

    Will you please upload KETTAVARAM BY ANUTHAMA even asked publisher but couldn't get

    • @Yogaveni93
      @Yogaveni93 19 дней назад

      I will definitely post in the future🙏🥰🥰🥰

  • @rajeswarichandran4616
    @rajeswarichandran4616 19 дней назад

    Super story sema voice sis

  • @lalithalalitha6709
    @lalithalalitha6709 20 дней назад

    Arumai yan arumaiyana different story 😊

  • @mariaponniah390
    @mariaponniah390 20 дней назад

    கொஞ்சம் பார்த்து வாசியுங்கள். பிழை பிழையாக வாசிக்கிறீர்கள்!ஆனாலும் நன்றிகள்!

    • @Yogaveni93
      @Yogaveni93 20 дней назад

      சரி செய்து கொள்கிறேன் 🙏🥰

    • @சமையலறைவாழ்க்கை
      @சமையலறைவாழ்க்கை 8 дней назад

      @Yogaveni93 Great effort but if you can be careful with La, la and Zha as well as Na and na when pronouncing. 🙏

    • @Yogaveni93
      @Yogaveni93 8 дней назад

      @சமையலறைவாழ்க்கை ok sister 🙏🥰🥰🥰

  • @Latha-v3w
    @Latha-v3w 21 день назад

    இன்றும் கதை படித்தும் கேட்டும் விட்டேன் சகோதரி 🙏❤

    • @Yogaveni93
      @Yogaveni93 21 день назад

      நன்றிகள் பல சகோதரி 🙏🥰🥰🥰🥰

    • @Latha-v3w
      @Latha-v3w 21 день назад

      🙏❤

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 22 дня назад

    A very nice and different story.🙏🙏👌💖

  • @Latha-v3w
    @Latha-v3w 22 дня назад

    எழத்து வடிவில் படித்த மிதிலா விலாஸ் கதை போல் கேட்பதற்கும் நன்றாகதான் இருக்கிறது சகோதரி 🙏❤

    • @Yogaveni93
      @Yogaveni93 22 дня назад

      @@Latha-v3w நன்றிகள் பல 🙏 தங்களின் கருத்துக்கு 🥰🥰🥰🥰

    • @Latha-v3w
      @Latha-v3w 22 дня назад

      🙏❤

  • @TamilSelvi-vx3gh
    @TamilSelvi-vx3gh 23 дня назад

    😮Qq😅 we quickly q😮wq😮

  • @Yogaveni93
    @Yogaveni93 23 дня назад

    Editing, sounding பிழை வந்துவிட்டது என்னுடைய கவனக்குறைவினால் அனைவரும் மன்னிக்கவும் 🙏🙏🙏 நாளை சரி செய்து பதிவிடுகிறேன்

  • @Latha-v3w
    @Latha-v3w 23 дня назад

    சகோதரி இன்று நான்காம் பகுதி கதை தொடர்ந்த பொழுது பாதியில் தவறுதலாக மூன்றாம் பகுதி கதை வந்திருக்கிறது கவனிக்கவில்லையா சிஸ்டர்❤

    • @Yogaveni93
      @Yogaveni93 23 дня назад

      கவனிக்கவில்லை போல சகோதரி... மன்னிக்கவும் 🙏

    • @Latha-v3w
      @Latha-v3w 23 дня назад

      ❤🙏

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 23 дня назад

    எழுத்தாளர் லக்ஷ்மி enakku பிடிக்கும்

    • @Yogaveni93
      @Yogaveni93 22 дня назад

      நானும் லஷ்மி அம்மா அவர்களின் ரசிகை 🥰🥰🥰

  • @srinivasan1196
    @srinivasan1196 24 дня назад

    Nice story

    • @Yogaveni93
      @Yogaveni93 24 дня назад

      நன்றிகள் பல 🙏🥰🥰🥰

  • @vaansekar
    @vaansekar 24 дня назад

    அருமை அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை. எங்கு பார்த்தாலும் பூக்களின் நறுமணம். கடவுள் போல் உதவி செய்த அந்த எஜமானி அம்மாள் போன்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும். ஆசிரியர் அழகான நடையில் அற்புதமாக ஒவ்வொருவரின் மனநிலையையும் ஏழ்மையிலும் நேர்மையை கடைபிடிக்கும் மக்களின் மாண்பை அருமையாக விளக்கி இருக்கிறார்.

    • @Yogaveni93
      @Yogaveni93 24 дня назад

      நன்றிகள் பல 🙏🥰🥰🥰 ஆமாம் வறுமையிலும் நேர்மையை கடைப்பிடிக்கும் தம்பதிகள்,கணவரின் மனம் நோகாமல் உதவி செய்யும் ஒரு நல்ல மனம் படைத்த பெண்மணி...இந்த மூன்று கதாபாத்திரங்களைக் கொண்டே மிக அற்புதமான படைப்பை கொடுத்துள்ளார் ஆசிரியர்...இந்த கதையை வாசிக்கும் போது நாமும் கூட இந்த மாதிரி உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை நூலின் ஆசிரியர் கி.வ.ஜ நமக்கு கொடுத்துள்ளார்.

  • @Latha-v3w
    @Latha-v3w 24 дня назад

    திரு கி வாஜ அவர்களின் இந்த கதையை படிக்கும் பொழுது மனதுக்குள் ஓரு சொல்ல முடியாத ஆனந்தம் ஏற்பட்டது சுற்றிலும் பூக்களின் நறுமணம் வீசியது போல் உணர்ந்தேன் பதிவிட்டதற்கு நன்றி 🙏❤

    • @Yogaveni93
      @Yogaveni93 24 дня назад

      நன்றிகள் பல 🙏🥰🥰🥰 கி.வ.ஜ சிறு சிறு கதைகளிலும் கூட மனநிறைவை கொடுக்கிற படைப்புகளை நமக்கு கொடுத்துள்ளார்...

    • @Latha-v3w
      @Latha-v3w 24 дня назад

      ஆம் நட்பே அது உண்மைதான் 🙏❤

  • @Latha-v3w
    @Latha-v3w 24 дня назад

    🙏❤

  • @Latha-v3w
    @Latha-v3w 24 дня назад

    சகோதரி ஏற்கனவே பலமுறை படித்தும் இப்போழுதுதான் புதிதாய் படிப்பது போல் இருக்கிறது நன்றி🙏❤

    • @Yogaveni93
      @Yogaveni93 24 дня назад

      நன்றிகள் பல சகோதரி 🙏🥰🥰🥰

  • @madhurampandian5320
    @madhurampandian5320 25 дней назад

    Lot's of mistakes in pronounciation

    • @Yogaveni93
      @Yogaveni93 25 дней назад

      அப்படியா! சரி செய்து கொள்கிறேன்🙏🥰

    • @madhurampandian5320
      @madhurampandian5320 24 дня назад

      @Yogaveni93 nice of you

    • @Yogaveni93
      @Yogaveni93 22 дня назад

      நன்றிகள் பல 🙏🥰

  • @vaansekar
    @vaansekar 25 дней назад

    மிதிலா விலாஸ் லக்ஷ்மி அவர்கள் எழுதிய எனக்குப் பிடித்த நாவல். எத்தனையோ முறை படித்து விட்டேன். சலிப்பு என்பதே இல்லை. ஆனால் புத்தகம் தான் கரையான் அரித்து விட்டது. அதில் இருந்து தேடுகிறேன் வேறு புத்தகம் கிடைக்க வில்லை. நிறைய பேரிடம் கேட்டும் பார்த்து விட்டேன். ஏமாற்றம் தான் மிச்சம்

    • @Yogaveni93
      @Yogaveni93 25 дней назад

      நிறைய வெப்சைட்ல கிடைக்குது நீங்க ட்ரை பண்ணி பாருங்க... உங்களால் தான் இந்த நாவல் எனக்கு படிக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தங்களுக்கு என்னுடைய கோடான கோடி நமஸ்காரங்கள்🙏🥰🥰🥰

  • @Latha-v3w
    @Latha-v3w 25 дней назад

    மிதிலா விலாஸ் திருமதி லக்ஷ்மியின் எழுதிய அருமையான நாவல் என் மாமியார் அவர்கள் காலத்தில் படித்து மகிழ்ந்த கதை என்னிடமும் படிக்க சொல்லி நானும் பல முறை படித்து மகிழ்ந்த நாவல் அதை இந்த தலை முறையினரும் தெரிந்து கொள்ள கதையை வெளியிட்டதுக்கு மிகவும் நன்றி ❤❤❤❤❤❤❤🙏

    • @Yogaveni93
      @Yogaveni93 25 дней назад

      இந்த நாவல் ரொம்ப பெரிய நாவல் 38 அத்தியாயங்கள் இருக்கு நான் யோசிச்சுட்டே இருந்தேன் போட்டா ஒரு மாதத்திற்கு மேல் வரும் என்று நினைத்தேன்... என்னிடம் முதல் முறையாக சப்ஸ்கிரைப்பர் ஒருவர் இந்த நாவல் போடுங்கள் என்று கேட்டார்,நானும் இந்த நாவலை வாசித்ததில்லை அந்த சப்ஸ்கிரைப்ரின் மூலமாக இந்த நாவலை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததிருக்கிறது...மிக்க நன்றி தங்களின் அனுபவத்தை பகிர்ந்ததற்கு🥰🥰🥰🙏

    • @Latha-v3w
      @Latha-v3w 25 дней назад

      🙏❤

  • @vaansekar
    @vaansekar 27 дней назад

    மிகவும் நன்றி. மிதிலா விலாஸ் போடுகிறேன் என்று சொன்னீர்கள். சொன்ன படி செய்து விட்டீர்கள். மீண்டும் நன்றி.❤

  • @vaansekar
    @vaansekar 29 дней назад

    அருமையான கதை ❤

    • @Yogaveni93
      @Yogaveni93 29 дней назад

      நன்றிகள் பல 🙏🥰

  • @srinivasan1196
    @srinivasan1196 29 дней назад

    Nice story

  • @vaansekar
    @vaansekar 29 дней назад

    😢😢😢அருமை❤

    • @Yogaveni93
      @Yogaveni93 29 дней назад

      @@vaansekar நன்றிகள் பல 🙏🥰🥰🥰

  • @vaansekar
    @vaansekar Месяц назад

    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது - கவிஞர் கண்ணதாசன்

    • @Yogaveni93
      @Yogaveni93 Месяц назад

      நீங்கள் கூறியது போல் கதையின் நாயகிக்கு மூளை வேலை செய்யவில்லை😂😂😂

  • @srinivasan1196
    @srinivasan1196 Месяц назад

    Nice episode

    • @Yogaveni93
      @Yogaveni93 Месяц назад

      நன்றிகள் பல 🥰🥰🥰

  • @srinivasan1196
    @srinivasan1196 Месяц назад

    Nice episode

  • @srinivasan1196
    @srinivasan1196 Месяц назад

    Nice episode

  • @srinivasan1196
    @srinivasan1196 Месяц назад

    Nice episode