மஞ்சள் உணவால் குழந்தை வரம் அருளும் நம்பு நாயகி... | Mannil Ulavum Marmangal | Episode -109 | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 сен 2021
  • மஞ்சள் உணவால் குழந்தை வரம் அருளும் நம்பு நாயகி... | Mannil Ulavum Marmangal | Episode -109 | Jaya TV
    #MannilUlavumMarmangal #நம்புநாயகி #KovilMarmangal #JayaTV #Marmangal
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - ruclips.net/user/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • РазвлеченияРазвлечения

Комментарии • 136

  • @sowmiyav2036
    @sowmiyav2036 2 года назад +30

    அம்மா உங்கள் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

    • @bhuvanarohinibhuvanarohini5045
      @bhuvanarohinibhuvanarohini5045 Год назад

      Kantippa kitikkum

    • @vaishusharmi5928
      @vaishusharmi5928 Год назад

      நிச்சயமாக கிடைக்கும் கவலை வேண்டாம். நானும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.

  • @nandhinis8280
    @nandhinis8280 2 года назад +13

    வாழ்க வளமுடன் என் தம்பிக்கும் தம்பியோட மனைவிக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்தது . எனக்கு நம்புநாயகி அம்மன்யின் மஞ்சள் ஒரு அன்பர் மூலமாக கிடைத்தது, வேண்டிக்கொண்டு என் தம்பிக்கும் அவர் மனைவிக்கும் கொடுத்தோம், நம்புநாயகி அருளால் அவர்கள் தற்போது குழந்தை வரம் பெற்றுள்ளனர். நம்புநாயகி அருளே அருள் .

  • @santhisekar8978
    @santhisekar8978 4 месяца назад +4

    என்னோட பொண்ணு க்கு குழந்தை வரம் வேண்டும் தாயே🙏🙏🙏

  • @sweetsalt-vw8hh
    @sweetsalt-vw8hh 2 года назад +18

    அம்மா தாயே என்னோட தல வலியும். வயித்து வலியும்... தீர்த்து வையுங்கள்

  • @ericmenon4355
    @ericmenon4355 Год назад +6

    எனது தங்கைக்கு இந்த அம்மன் கோவிலில் தான் திருமணம் நடைபெற்றது இந்த அம்மன் கோவிலில் தான் வளைகாப்பு நடைபெற்றது மிகவும் மிக சக்தி வாய்ந்த அம்மன் ஒருமுறை என் குடும்பத்தோடு இந்த ஆலயம் சென்றிருந்தோம் அப்பொழுது என் தங்கையின் மகள் சிறு குழந்தை அவளை இந்த கோவில் பூசாரி அம்மன் அருகில் எடுத்துச் சென்று அம்மனின் மடியில் உட்கார வைத்தார்குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்து வந்தோம்

  • @nambeeswari6924
    @nambeeswari6924 2 года назад +27

    Yes 💯 true enga akka Anga poittu vantha annaikkine pregnancy confirm aachchu ipo enga akka paiye Peru Nambuselvam

  • @sweetsalt-vw8hh
    @sweetsalt-vw8hh 2 года назад +11

    என்னோட பையனும் கணவரும் என் உடன்பிறந்த தம்பியும் அக்காவும் தங்கையும் நன்றாக இருக்க வேண்டும்

  • @sripathikali3694
    @sripathikali3694 2 года назад +12

    18 varutangaluku munbu intha koviluku vanthu vendikitten.ippa en payanuku 17 vayathu.en payan peru nambu.

  • @poongodimani4567
    @poongodimani4567 Год назад +2

    அம்மா உன் அருளால் என் மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை வரம் வேண்டும் தாயே.

  • @meenabala7038
    @meenabala7038 2 года назад +2

    நம்பு நாயகி அம்மா தாயே என் மகனுக்கு திருமணம் முடிய வேண்டும் .நம்பு நாயகி அம்மா தாயே. விரைவில்.😊🙏🙏🙏

  • @user-fk9rb3yc8y
    @user-fk9rb3yc8y Месяц назад

    அம்மா எனக்கு குழந்தை வரம் தருங்கள் அம்மா உங்கள் பிரசாதத்தை நாங்கள் சாப்பிடப்போறம் அம்மா நீங்கள் குழந்தை பாக்கியம் தருங்கள் நம்பு நாயகி அம்மா உங்களை நம்பி இருக்கோம் அம்மா

  • @hemarao1785
    @hemarao1785 Год назад +1

    I'm blessed too see godnambu nayagi Amman temple. Om shakthi

  • @abiramiabirami1038
    @abiramiabirami1038 2 года назад +7

    Yengalukku irukkura kuraigala theerthu kuzhandhai baakkiyam kudunga amma😭😭😭

  • @k.shanthishanthi2623
    @k.shanthishanthi2623 2 года назад +6

    அம்மா எனக்கு திருமணம் ஆகி 7வருடம் அசுமா எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க தாயே குழந்தை வரம் தந்து எங்க கவலை யா போகுங்க அம்மா அம்மா அம்மா 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @balamurugeshwari3913
      @balamurugeshwari3913 Год назад +1

      Vanka kandipa unkaluku kulanthai pirakum sakthi baitha sami yenka nambunayaki

  • @jayanthiramadurai2369
    @jayanthiramadurai2369 Год назад +1

    Nambu nayaki amman thunai Amma nambu nayaki thaye potri eanga sathiya akkavu ambula pulla porakanum Amma athuku neengathan arul puriyanum amma thaye nambu nayaki Amma 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @lathaganesan2822
    @lathaganesan2822 2 года назад +21

    We got a baby with nambu nayaki amman blessings..🙏🙏

  • @suba1728
    @suba1728 4 месяца назад +1

    I got pregnant naturally after 5 yrs
    I went to this temple nd got conceived in the same month
    Thank you amma🙏🙏🙏

  • @vkfilmsstdios141
    @vkfilmsstdios141 Год назад +2

    அம்மா நம்பு நாயகி அம்மா எனக்கு செஞ்சி வச்சி இருக்கிற செய்வினையும் என் மாமாக்கு என் கிட்ட சன்டை போட்டுட்டு என்னய வெருதுடு என் மேல பாசம் இல்லாமல் என்னய விட்டுடு போகனும் நாங்க பிரியனும்னு செஞ்சி வச்சி இருக்காங்க அம்மா செய்வினை ஏவல் முக மாத்து வேலை எது செஞ்சி இருந்திருந்தாலும் அதை சரி செஞ்சி எங்களை பாதுகாத்து வாழ வைக்க வேண்டும் அம்மா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jayanthiramadurai2369
    @jayanthiramadurai2369 Год назад +1

    Amma thaye nambu nayaki Amma thaye romba nanri Amma thaye nambu nayaki Amma eanga arivoli azagar mamavuku udambu seekiram sariagidanum Amma avar Vai thiranthu Nala peasanum Amma avar Kai kall Nala padiya seyal padanum Amma eanga akkavukum mamavukum ambula pulla porakanum Amma eanga mama eanga akka Mela paasama irukanum Amma eanga mama eanga akka pakam nikanum Amma eanga mama eanga akka peacha keakanum Amma athuku neengathan arul puriyanum amma nambu nayaki thaye potri 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @akila8561
    @akila8561 2 года назад +5

    Nampoo amma thunai 🙏

  • @rengarmr
    @rengarmr 2 года назад +8

    We are blessed by trust worthy god 🙏🏻

  • @vinothinikasi6412
    @vinothinikasi6412 2 года назад +6

    Amma enaku oru kullanthaiya tharunga amma🙏😭

  • @sudhasudhakar3732
    @sudhasudhakar3732 2 года назад +5

    Super, Amman

  • @jayanthiramadurai2369
    @jayanthiramadurai2369 Год назад +1

    Amma nambu nayaki Amma thaye potri Amma nambu nayaki Amma eanga arivoli azagar mamavuku udambu seekiram sariagidanum Amma avar Vai thiranthu Nala peasanum Amma avar Kai kall Nala padiya seyal padanum Amma eanga akkavukum mamavukum ambula pulla porakanum Amma eanga mama eanga akka Mela paasama irukanum Amma eanga mama eanga akka pakam nikanum Amma eanga mama eanga akka peacha keakanum Amma athuku neengathan arul puriyanum amma nambu nayaki thaye potri🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @jayanthiramadurai2369
    @jayanthiramadurai2369 Год назад +1

    Amma thaye nambu nayaki Amma eanga sathiya akkavuku delivery agapoguthu Amma ava aasai pata padi avaluku boy baby nallapadiya porakanum Amma athuku neengathan arul puriyanum amma nambu nayaki thaye Antha kuzhanthai ku azhagu velan per vaikanum Amma thaye eanga sathiya akka manasu neranju ava santhosama irukanum Amma athuku neengathan arul puriyanum amma nambu nayaki thaye potri 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @karthikkarthikn1611
    @karthikkarthikn1611 2 года назад +2

    Engalukku kuzhandhai pirakkanum thaye🙏🙏🙏🙏🙏

  • @geetham14
    @geetham14 2 года назад +1

    Om shakthi

  • @nivigowtham9873
    @nivigowtham9873 2 года назад +2

    🙏🙏🙏😔Amma thaye en manathila ula prarthinai niraivetra Vendukren

  • @n.rahini3529
    @n.rahini3529 2 года назад +7

    Ithu 100% unmai engalukum mrg aagi moontru varusam aachu appo intha koviluku sentru manjal prasatham sapiten ippo na concieva irukiren ellam intha thayodaiya arulalathan 🙏🙏🙏🙏🙏

    • @maheswariselvaraj3124
      @maheswariselvaraj3124 2 года назад

      Nambu thaya en makanuku kulanthai bakyam kodu thaya en penkku noi illatha valgai kudu thaya om nambu nayaki Amman thunai🙏🙏

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 2 года назад +3

    Enga Amma Nambuamma

  • @ranjanibaskaran7732
    @ranjanibaskaran7732 2 года назад +1

    🙏🙏🙏

  • @viswabharathy3957
    @viswabharathy3957 2 года назад +1

    Amma Thaye nambu nayaki engalukum Santhanam bakiyam tharugal amma.elarum pray panuga pls

  • @microsoftacess6785
    @microsoftacess6785 2 года назад +5

    Varam Arulum Nambu Nayagi Amma kodi Namaskaram.

    • @ganesanganesanok4723
      @ganesanganesanok4723 2 года назад

      அம்மா ஈஸ்வரி அம்மா நம்புனா அரவிந்து முத்தையாச்சி தனலட்சுமி கிட்ட வந்த நல்லபடியாக வாழும் இங்குதான் அருள் புரியணும் முத்தையா சீதாலட்சுமி இசக்கி முத்து

  • @IniyasKitchenTamil
    @IniyasKitchenTamil Год назад

    Om sakthi thunai

  • @sanmsk2
    @sanmsk2 2 года назад +2

    Migayum shakthi vaitha amman.. Manasara prathana panna nichayam nadaikum.. Enaku neriya nallathu nadathuruku..

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад +1

    Very useful. Intresting.

  • @saiinporpathangal9954
    @saiinporpathangal9954 2 месяца назад

    Nambu naayaki amma un arulaal pillai varam vendum amma

  • @kannanpothumani999
    @kannanpothumani999 5 месяцев назад

    Amma thaya eanakku oru kulandhai pakkiyam kodu amma 🙏🙏🙏🙏🙏🙏😥😥🙏🙏🙏

  • @bhuvanarohinibhuvanarohini5045
    @bhuvanarohinibhuvanarohini5045 Год назад +1

    Yanga V2 kku pakkathilaye irkkanga namma Nambu nayaki amma

  • @nambusri5308
    @nambusri5308 2 года назад +5

    Engal kula theivam nambu amma 🙏🙏🙏

  • @vidhyasubramani6218
    @vidhyasubramani6218 Год назад

    Amma ennakum oru kulanthai varam thanga amma 😭😭😭om nambu nayagiye nama 🙏🙏🙏🙏🤲🤲en kastankalai thirdhu vaikama

  • @vinothavinotha5879
    @vinothavinotha5879 2 года назад +2

    Nambuamma enakku kulanthai varam thanga amma...

  • @Happy-ct6bo
    @Happy-ct6bo 2 года назад +4

    அம்மா எனக்கு குழந்தை வரம் தாருங்கள் எனக்கு திருமணமாகி 14 வருடம் ஆகிறது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு அம்மா

    • @thalapathyveriyan8658
      @thalapathyveriyan8658 Год назад

      Kavala padathinga kandipa kedaikum

    • @NalinivBbc
      @NalinivBbc День назад

      கடவுள் அருளால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறோம் .

  • @prabuprabu3138
    @prabuprabu3138 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @neemakumari8461
    @neemakumari8461 Год назад

    I got a lemon in prasadam in this temple. Please tell it is for consume or eat or only keep it? please reply with accurate information.

  • @sharukasirajan9610
    @sharukasirajan9610 7 месяцев назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 2 года назад +3

    Great Amma 🙏🙏🙏. Pls bless my 💓 family. I'm getting old
    I must get married with the person who I like. Pls help to grow my generation. Pls help me. I got nobody . Om sakti.. TQ Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️🙏

  • @madhanraj8191
    @madhanraj8191 2 года назад +1

    Thaye engaluku kulandhai pakkiyam kidaika vali seiyungal thaye🙏

    • @SankarSankar-zz9yv
      @SankarSankar-zz9yv 2 года назад

      Thaye engaluku kulandhai pakkiyam kidaika vali seiyungal thaye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙅

  • @lakshmilachu1925
    @lakshmilachu1925 2 года назад +1

    Amma ennaku kulathai pakkiyam kedaikkanum intha month ennaku positive varanum amma

  • @jayanthiramadurai2369
    @jayanthiramadurai2369 Год назад

    Amma nambu nayaki Amma thaye eanga arivoli azagar mamavuku udambu seekiram sariagidanum Amma avar Vai thiranthu Nala peasanum Amma avar Kai kall Nala padiya seyal padanum Amma eanga akkavukum mamavukum ambula pulla porakanum Amma eanga mama eanga akka Mela paasama irukanum Amma eanga sathiya akkavuku delivery agapoguthu Amma ava aasai pata padi avaluku boy baby nallapadiya porakanum Amma athuku neengathan arul puriyanum amma nambu nayaki thaye potri 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @raghavanela9622
    @raghavanela9622 2 года назад

    Amma thayee enakku oru paiyan venum thayee

  • @umamaheshwari4084
    @umamaheshwari4084 Год назад

    Ammaa ynakum kulanthai varam vendumm sakthi kodungaa..

  • @ganapathyt6415
    @ganapathyt6415 Год назад

    Amma unnai parka enakku arulpuriyum

  • @manip2246
    @manip2246 2 года назад

    Amma enakku unga magalukku kulanthai pakkeyam kounga Amma en vazkkai romba kodumaya erukku ma Amma enakku Kai kodungamma

  • @m.rathikam.rathika2923
    @m.rathikam.rathika2923 Год назад

    Amma enakum kulanthai varam tharungal amma thaye parasakthi

  • @MKalaiselviMKalai
    @MKalaiselviMKalai Год назад

    Amma.... Enakku kalyanam agi 7 varusam mutuchuruchu...ean manakavalai ya theerthu vaingamma....Enakku seekrame kulunthai pakkiyam Thangama.... 🙏🙏🙏

  • @VijayVijay-ic5tx
    @VijayVijay-ic5tx Год назад

    Amma enaku kulanthai baakiyam kidaikanum Amma...na enna thappu panni irunthalum enna mannichu enaku oru kulanthai pichaya poduma...🤲🤲🤲🤲🤲😭😭😭😭

  • @sharukasirajan9610
    @sharukasirajan9610 7 месяцев назад

    Ennaku kulathai varam vedum amma

  • @nithyasheela1930
    @nithyasheela1930 2 года назад

    Amma ennaku kulanthai conform akkanum amma

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 2 года назад

    Addres

  • @sanjaynair2783
    @sanjaynair2783 6 месяцев назад

    Address pls

  • @rajipower
    @rajipower 10 месяцев назад

    Naanga poittuvanthom

  • @Ravisaran25
    @Ravisaran25 2 года назад +1

    Enaku marriage agi 7 varusama kulathai illa intha kovil poitu vanthen poitu vantha 1 monthla pregnant aaiten romba sakthivaintha Amman kulantha illathavanga nambikaiyoda intha kovil ponga kandipa nadakum🙏🙏🙏

    • @Aravindrohini
      @Aravindrohini 5 месяцев назад

      Sis evalo days manjal saptenga enaku 2 yrs aga podhum kulandha illa konjam sollungalean pls

    • @Ravisaran25
      @Ravisaran25 4 месяца назад

      @@Aravindrohini manjal 1 month sapten ma god mattum nambi iruka kudathu namma body healthy ah irukanum junk food avoid pannunga doctor consultation ithu ellam pannunga kandipa baby delay agathu

    • @Ravisaran25
      @Ravisaran25 4 месяца назад

      Hi sis first na health issue clear panunen( exercise ,avoid junk food, healthy food, regular period) and rameshwaram poitu intha kovil ponen manjal 1 month sapten success aaiduchu nanu ungalukaga vendikuren

  • @Sidhu1652
    @Sidhu1652 6 месяцев назад

    En ponnuku oru kulanthai tharungal thaye

  • @saransuthagar9756
    @saransuthagar9756 2 года назад +2

    Entha ooru bro

  • @Noora402
    @Noora402 5 месяцев назад

    Ammainthamonthbabypositive varumamma

  • @abinayat8919
    @abinayat8919 2 года назад

    Thiruttham...vel illai soolayutham Or eetti

  • @mahalakshmi2680
    @mahalakshmi2680 2 года назад +2

    En sister ku marriage ku vendikalama?

  • @kangatharan6215
    @kangatharan6215 2 года назад +2

    Today i went to that temple for fertility let we see that what will happened

  • @Mahalakshmi-so9px
    @Mahalakshmi-so9px 5 месяцев назад

    Tuesday and Friday matum thaa intha temple open ah irukum nu sonanga... Is it true

  • @ManiKandan-wm3bl
    @ManiKandan-wm3bl 2 года назад +1

    Unmaithaan nane apdi than porathanthean 🙏 ennoda muthal amma avangathaan thalangattal 😭

  • @gunasekaran581
    @gunasekaran581 2 года назад +6

    Entha days la intha koviluku ponum....eppavum polama

    • @nambumunees3704
      @nambumunees3704 2 года назад +6

      Eppa vennalum varalaam bro... puthan, sevvayi,velli visesemaane naatkal. Nambi vaange santhosama ponge. Na guarantee ... because i am also that amma gifted child... now i am 32 years old... my name is NAMBU...

    • @vanitham588
      @vanitham588 2 года назад

      @@nambumunees3704 yaenth days venum malum pogalama

    • @vanitham588
      @vanitham588 2 года назад

      @@nambumunees3704 yaenna ku inth details venum ungala yappdi contract panurathu

    • @nambumunees3704
      @nambumunees3704 2 года назад +1

      @@vanitham588 i am in dubai. But yen nanbargal ungalukku uthavi pannuvaange. Koilukku poitu vaange. Kandippa nallathu nadakkum.

    • @vidhyab6438
      @vidhyab6438 2 года назад

      @@nambumunees3704 mng fastng oda ponuma ila saptu polama ...manjal nama kondu ponuma bro....for baby....