முஸ்லீம் கூட எங்க பூஜை அறைக்கு வரலாம்..மனம் உருகிய சீதா : Seetha's Saraswathi Pooja Celebration

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #avalglitz #drselvisanthosam #actressseetha
    special Thanks: Dr. Mrs Selvi santhosam
    Aval glitz team feeling proud of that first Indian Trans woman doctor Mrs.Selvi Santhosam participated in our Saraswathi pooja special program.
    Seetha is an Indian actress and producer known for her works predominantly in Tamil, Malayalam, Telugu cinema films. She began her acting career in 1985 and was one of the mainstream heroines from 1985 to 1991. She made a comeback to film industry with the 2002 film Maaran.
    Still haven’t subscribed to AvalGlitz on RUclips? ►►
    Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz

Комментарии • 251

  • @ThanujaSingam
    @ThanujaSingam 3 года назад +68

    This is a beautiful gesture , happy saraswathy poojai to everyone ❤️

    • @remotommy3904
      @remotommy3904 3 года назад +3

      Unga one of the fan

    • @jayak4824
      @jayak4824 3 года назад +1

      Happy saraswati pooja amma

    • @gdtalkies2795
      @gdtalkies2795 3 года назад

      கண்ணீரில் வெளியேறினார் நாடியா ruclips.net/video/ZL5cFCmuGls/видео.html

    • @srikri1403
      @srikri1403 3 года назад +1

      How can all relegions be same? Hinduism gave Yoga , science , maths , vedas etc. Abrahamics call women witches and stone them and change demograpics and appropriate land and wealth. Which world are you living in? Look whats happening in Bangladesh , Afghanistan , Kashmir.

    • @pappuchin3733
      @pappuchin3733 3 года назад +1

      Hinduism is an accepting religion, usually muslims and christians in India are secular too until they get polarised by their family or religious leaders. I have seen people who were very friendly to us who changed after some time.

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 года назад +17

    வித்தியாசமான நல்ல முயற்சி.வேறு யாரும் செய்யாத ஒன்று.எம்மதமும் சம்மதம் என்ற concept அருமை.வாழ்த்துக்கள்

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 3 года назад +11

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகை.. அவர்களோட முதல் படத்திலிருந்தே அவர்களுடைய மிகப்பெரிய ரசிகை நான். வா வா வஞ்சி இளம் மானே என்னோட பேவரைட் பாட்டு

  • @rajigandhi7738
    @rajigandhi7738 3 года назад +9

    I can feel.the love..in Seetha for her amma...Amma va enaku pudichiruku..❤️

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 3 года назад +8

    சமத்துவ கிறிஸ்மஸ் மற்றும் சமத்துவ ரம்ஜானை இவர்களிடம் விரைவில் தமிழகம் எதிர்பார்க்கிறது நன்றி! இந்தியர் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

  • @victoriaantony6717
    @victoriaantony6717 3 года назад +7

    Wow! Wonderful....really this is religious integration! This is original India !Salute to Seetha mam

  • @PadminiPrakashChannel
    @PadminiPrakashChannel 3 года назад +6

    மிகச்சிறப்பு...விழாவில் நானே கலந்து கொண்டதைப் போன்ற ஓர் உணர்வு... மகிழ்ச்சி

  • @binasuthakar-erwin1723
    @binasuthakar-erwin1723 3 года назад +10

    Nice gathering and the message conveyed by Seetha Ma'am about Prayer, it's really wonderful. Happy to see her love & affection. Hats off to AvalGlitz team.👏

    • @srikri1403
      @srikri1403 3 года назад +1

      How can all relegions be same? Hinduism gave Yoga , science , maths , vedas etc. Abrahamics call women witches and stone them and change demograpics and appropriate land and wealth. Which world are you living in? Look whats happening in Bangladesh , Afghanistan , Kashmir.

  • @sundararajankrishnan6997
    @sundararajankrishnan6997 3 года назад +9

    Very beautiful message to every citizen.....you have shown the importance of humanity apart from religion...

  • @spnavarathnamspn4194
    @spnavarathnamspn4194 3 года назад +12

    பிரிவினை என்பதை எங்கும் எதிலும் சொல்லப்படவில்லை சீதாம்மா..புதியபாதையில் செல்லும் சீதாம்மாவிற்க்கு அனைவரின் சார்பாக நன்றி..

  • @junaithabegum6739
    @junaithabegum6739 3 года назад +4

    சீதா அக்கா உங்களை பார்க்கனும் உங்கள் அன்பு கனிவு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ☺️

  • @manjulaarunachalam6905
    @manjulaarunachalam6905 3 года назад +4

    Gorgeous Sita with positivity. God bless u dear....

  • @rmsai5748
    @rmsai5748 Год назад

    அம்மாவைப் பார்த்ததும் கண் கலங்கிடுச்சு அம்மு... மிஸ் யூ ஆல்.. லவ்வ்வ் யூ.. ❤️ இன்பமே சூழ்க..

  • @kshashikalacookingchannel7480
    @kshashikalacookingchannel7480 3 года назад +3

    Super ma'am good gesture and ur Mom"s paintings r Morvalous 😊😊

  • @dumilstar8526
    @dumilstar8526 2 года назад +1

    உங்கள் வீடும் உங்களைபோலவேஅழகாக இருக்குது மேடம்.உங்கள் அம்மா வரைந்த ஓவியங்கள் சாமிபடங்கள் அனைத்தையும் சூப்பர் மேடம் அவர்களுக்கு என் மரியாதை கலந்த நன்றிகள். எவ்வளவு திறமைகள் மேடம் உங்களுக்கு அப்படி இருந்தும் என்ன அடக்கமான பேச்சு உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கு தோழி. நான் வணங்கும் லஷ்மி பெருமாள் உங்களுக்கு எல்லா நன்மைகளும் தர வேண்டிக்கொள்கிறேன் .என் கண்களுக்கு ஒரு தேவதை மாதிரி இருக்கீங்க லஷ்மி தெய்வத்தை பார்ப்பது போல் இருக்கு மேடம் .ஆண்டவா இவங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் நீ தான் காப்பாற்ற வேண்டும்.நன்றி தோழி உங்கள் வீடியோவை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி தோழி வாழ்க வளமுடன்

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 3 года назад +8

    நன்றி -!!சீதா அம்மா -!!
    இந்து மதம் புனிதமானது என்பதை நிருபித்து விட்டீர்கள் -!!
    தமிழ்நாட்டின் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு,வரலாறு, அடையாளம் ஆகியவற்றை நிருபித்து விட்டீர்கள்-!!
    பிற பொக்கும் எல்லா உயிர்க்கும் !!
    யாதும் ஊரே யாவரும் கேளிர்!!
    எம்மதமும் சம்மதம் -!!
    ஆனால் BJP போன்ற கட்சிகள் தான் மதவாத அரசியல் நடத்துகின்றனர்-!!

    • @user-nm8tm5ix1s
      @user-nm8tm5ix1s 3 года назад

      உம்மை நன்றி

    • @jaanaibrahim8381
      @jaanaibrahim8381 2 года назад

      ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் சீதா அக்கா

  • @lillylilly6612
    @lillylilly6612 3 года назад +3

    Amma romba kalaiya erukangge... Love you Grandma 💕 I

  • @vijayaranik9906
    @vijayaranik9906 3 года назад +4

    சீதா அம்மா உங்கள் பூஜை அறை ரொம்ப அழகு.

  • @vijayanand1019
    @vijayanand1019 Год назад

    Seetha Ma'am is a multi-talented person. No words.

  • @jayashree1250
    @jayashree1250 3 года назад +4

    Mam very happy to see you and your mom after long period

  • @iyyappadass778
    @iyyappadass778 3 года назад +12

    Anchor super semma speech..very cute. I support this channel for that girl only💓💞💕

    • @Jebarz_4
      @Jebarz_4 3 года назад

      Anchor name?

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 года назад +2

    பெண்கள் சக்தியின் வடிவமாக இவர்களை யும் நீங்கள் மனிதநேயம் கொண்டு வரவழைத்து சிறப்பு செய்து இருப்பது அந்த முப்பெரும் தேவியர் களுக்கும் இந்த நவராத்திரி விழாவின் மகிழ்ச்சி மூட்டும்.

    • @gdtalkies2795
      @gdtalkies2795 3 года назад +1

      கண்ணீரில் வெளியேறினார் நாடியா ruclips.net/video/ZL5cFCmuGls/видео.html

  • @vijayanand3411
    @vijayanand3411 3 года назад +17

    Beautiful

  • @aceravi10
    @aceravi10 3 года назад +6

    Love the integrity. So proud of our Tamil community

    • @srikri1403
      @srikri1403 3 года назад +3

      How can all relegions be same? Hinduism gave Yoga , science , maths , vedas etc. Abrahamics call women witches and stone them and change demograpics and appropriate land and wealth. Which world are you living in? Look whats happening in Bangladesh , Afghanistan , Kashmir.

    • @aceravi10
      @aceravi10 3 года назад

      @@srikri1403 All religions can be treated equally if you know ‘Humanity’

    • @srikri1403
      @srikri1403 3 года назад +2

      @@aceravi10 Somehow that burden of humanity always falls only on Hindus.

    • @aceravi10
      @aceravi10 3 года назад

      @@srikri1403 That’s true , though depends on which country you are in and what religion you are born into. Though it shouldn’t be a burden rather a responsibility

  • @akhilaa9423
    @akhilaa9423 3 года назад +1

    Enakkum seetha avargalai unnal mudiyum thambhi mudhal enakku pidikkum. Azhagi. Responsible mother. I luv u sooo much. 💐☺

  • @superstar-vijay
    @superstar-vijay 3 года назад +4

    அருமை ❤️ செல்வி சந்தோசம் 😍

  • @dharshanaboopathy
    @dharshanaboopathy 3 года назад +2

    kudos to seetha for this innovative concept

  • @lacharmente7686
    @lacharmente7686 3 года назад +5

    Anchor and seethe man both look like mother and daughter

  • @rajesh.varahi
    @rajesh.varahi 3 года назад +2

    എനിക്ക് വളരെ ഇഷ്ട്ടമായി. ❤️❤️❤️ ജാതി മത ബെതമന്യേ ❤️ഒരേ ജാതി ഒരേ മതം ഒരേ മനുഷ്യർ. എനിക്കും ഇങ്ങനെ ഉള്ള എല്ലാ മതക്കാരും എനിക്കു ഇഷ്ട്ടമാ ❤️❤️❤️ ലവ് ദിസ്‌ വീഡിയോ. 🙏 എല്ലാവരും നന്നായി ഇരിക്കണം. അമ്മ 3ദേവിമാരും മുന്നിൽ നിന്ന് നിൽക്കുന്ന പോലെ തോനുന്നു. ഭഗവാനെ എല്ലാവര്യെയും അനുഗ്രെഹിക്കണം . 😍🌸🌸🌸🌸r

  • @jayanthir2672
    @jayanthir2672 3 года назад +4

    Love you more as a human mam💗❤️💗 nice gesture
    Ur Inspiring us 😊

  • @ramyakarthikeyan1
    @ramyakarthikeyan1 3 года назад +3

    Really great that's different celebration seetha u are real mahalakshmi..

  • @jeyasankari4851
    @jeyasankari4851 3 года назад +1

    All paintingS 🖌️🖌️🖌️🖌️ super

  • @chitrapremkumar2399
    @chitrapremkumar2399 3 года назад +4

    Super idea mam spreading positivity through prayers is a very much needed message

  • @sivameenavlogs
    @sivameenavlogs 3 года назад +2

    Super seetha amma ❤️❤️❤️...love you so much maaaaa 🤣🤣🤣💕💕💕💕.....

  • @greakarasi7215
    @greakarasi7215 2 года назад +2

    Well done Seetha..Keep it up!

  • @anbarasiramesh3553
    @anbarasiramesh3553 2 года назад

    Super Seetha Avargale 🙏👌👌👍👍👍👍💐💐💐💐💐

  • @skrishnalalskrishnalal6465
    @skrishnalalskrishnalal6465 3 года назад +1

    Seetha akka always great thank you so much

  • @niraimathisundar8007
    @niraimathisundar8007 3 года назад +1

    Super mam Equality is one of the way to reach out divine...

    • @srikri1403
      @srikri1403 3 года назад +1

      How can all relegions be same? Hinduism gave Yoga , science , maths , vedas etc. Abrahamics call women witches and stone them and change demograpics and appropriate land and wealth. Which world are you living in? Look whats happening in Bangladesh , Afghanistan , Kashmir.

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 3 года назад +3

    Advance சரஸ்வதி பூஜை ஆயூத பூஜை தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @leelavathymuthukumar673
    @leelavathymuthukumar673 2 года назад

    Seetha Mam innum neraya videos upload pannunga….My wishes to you mam

  • @nmuthukrishnan3347
    @nmuthukrishnan3347 3 года назад +1

    The most beautiful actress in Tamil cinema, in & out.

  • @manjuparthasarthy4157
    @manjuparthasarthy4157 3 года назад +1

    Very good msg for everyone

  • @puppiesworld9262
    @puppiesworld9262 3 года назад +3

    Super mam❤️❤️love you lot

  • @pearlparrot394
    @pearlparrot394 3 года назад +2

    Nice video… andha blue saree romba azhaga silky ah iruku … enga vaanguneegalo adhu ungaluku azhagaruku

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Год назад

    சீதா அவர்கள் ளுக்கு ❤❤❤🙏🙏🙏

  • @hasswathsai9699
    @hasswathsai9699 2 года назад

    Arputhamaana painting oh God nice 👍

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 3 года назад +1

    மதத்தை விட மனிதநேயம் சிறந்தது என்று சீதா மேடம் நிரூபித்து இருக்கிறார் 😍😍😍

  • @annapurani3505
    @annapurani3505 2 года назад +1

    Appreciate seetha mam's attitude

  • @sts3983
    @sts3983 3 года назад +2

    Superb mam about prayer ..

  • @pushpakk2049
    @pushpakk2049 3 года назад +3

    God bless your family

  • @krishyuvi7377
    @krishyuvi7377 3 года назад +5

    Hindus ellaru apdi nenaikrom but be frank ethna muslims & Christian idha accept pandraga enaku Jesus pudikum na pray panva but enaku na partha varaikum endha Christian um muslims um accept panathey illa ,.sollapona convert pana pakraga & apdi illama inga orthara pakrathu happy ah irku god bless you all♥️

  • @thabeshwaran
    @thabeshwaran 3 года назад +1

    Really amazing

  • @manjuk9700
    @manjuk9700 2 года назад

    Ma'am no words
    Your mom is very good.

  • @revathysriram5936
    @revathysriram5936 3 года назад

    Good quality of seetha apritiotable..

  • @brahmos3524
    @brahmos3524 2 года назад

    சீதா, நல்ல intelligent lady, சுய மரியாதை நிறைந்த குணம், சுய
    முயற்சிகள் நிறைந்தவர். குட்டி பத்மினிக்கு அளித்த பேட்டி, மாடி
    தோட்டம் நேர் காணல், இப்போதைய சரஸ்வதி பூஜை நிகழ்ச்சி
    என எல்லாமே சலிப்பு தட்டாமல், விறுவிறுப்பாக இருந்தது.
    இத்தனை அறிவு, இத்தனை அனுபவங்கள் நிறைந்த இவர்கள்,
    குடும்ப வாழ்க்கையில் நிறைவு இல்லாமல் போனது எப்படி?
    ஆச்சர்யமும், கேள்வியும் எழுகிறது! கர்ம வினையா? கடவுளின்
    சித்தமா?

  • @sureshsampath9564
    @sureshsampath9564 3 года назад

    Thamks to the Media

  • @sweety9923
    @sweety9923 3 года назад +2

    God bless you seetha mam

  • @findingfoods6766
    @findingfoods6766 3 года назад +4

    Super mam😍😍

  • @RaviKumar-vp3cd
    @RaviKumar-vp3cd 3 года назад +1

    Seetha madam ungala Pola oru actress parpathu romba rare amma.unga amma kitta blessing vanga engalukku kuduthu vaikka illa.from 🇱🇰

  • @cotranandagopal5587
    @cotranandagopal5587 3 года назад +3

    Great National integration mam. Long live. God bless you.

  • @archernanthu5326
    @archernanthu5326 3 года назад +5

    Sheetha mam great.

  • @narayanikv8673
    @narayanikv8673 3 года назад

    Very nice seethe you are great

  • @divyabalag
    @divyabalag 3 года назад +2

    Great 👍

  • @realrajesh1545
    @realrajesh1545 3 года назад +2

    Superb 🙏🙏🙏

  • @sreepriya4714
    @sreepriya4714 3 года назад +3

    சூப்பர் mam🥰🥰🥰painting I juz wooww😘😘😘amma very beautiful

  • @nandhinibala7756
    @nandhinibala7756 3 года назад +2

    Hat's off to you Seetha amm 🙏🙏🙏

  • @manjulaarunachalam6905
    @manjulaarunachalam6905 3 года назад +1

    As Sita told in kptv, her mom is very Love

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Год назад

    சீதா மேடம் பச்சை கிளி மாதிரி அழகா இருக்காங்க எந்த பந்தா வும் இல்லாத பணிவான நடிகை 🙏🙏🙏

  • @sreeram4558
    @sreeram4558 3 года назад +10

    ✝️☪️🕉90 % People epadi than elarum irukanum nu romba virumbuvaga.... Ana ega oru sela virus vanthu etha vachi politics pani onu sera vidamaturaga.... ❤ Big Love for this team❤ Avalgitz ☪️🕉✝️

    • @gdtalkies2795
      @gdtalkies2795 3 года назад

      நாடியா வெளியேற்றம் ruclips.net/video/ZL5cFCmuGls/видео.html

  • @rekham303
    @rekham303 3 года назад +3

    Superb 👌👌

  • @hanziskitchen1288
    @hanziskitchen1288 3 года назад

    இலங்கையில் இருந்து சமையல் , அழகு குறிப்புகள், வீட்டு தோட்ட குறிப்புகள் போன்றவை பற்றி எளிய முறையில் இலங்கை தமிழில் பதிவேற்றுகிறேன்.🇱🇰🇱🇰❤❤❤

  • @hasswathsai9699
    @hasswathsai9699 2 года назад

    Amma ku miga periya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palaniammal6884
    @palaniammal6884 3 года назад +1

    Painting super ma

  • @sumathiammu3649
    @sumathiammu3649 2 года назад

    Seetha I love him I respect for you women's ❤️👍

  • @ushasthetrendsetterwiththe8498
    @ushasthetrendsetterwiththe8498 2 года назад

    Hi Shivashangari so nice of you

  • @rengan1969
    @rengan1969 3 года назад +1

    So nice 👍

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад

    Megaum arumaiyana poojai 🙏 🙏 🙏

  • @ajithachoudhary336
    @ajithachoudhary336 2 года назад

    Well said Seetha mam

  • @madeswaric563
    @madeswaric563 3 года назад +2

    Seetha mam super 🙏

  • @DeepakKumar-ld7or
    @DeepakKumar-ld7or 3 года назад

    Really super seetha mam

  • @shanthikarthi3804
    @shanthikarthi3804 3 года назад +1

    Super mam

  • @KavithaKavi-lj1jj
    @KavithaKavi-lj1jj 3 года назад +1

    Super mam👍😍

  • @thavasimuthu1011
    @thavasimuthu1011 3 года назад +5

    Super amma

  • @வில்லன்-ய4ம
    @வில்லன்-ய4ம 3 года назад +1

    Super 👍👍👍👍

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz 2 года назад

    Very cute mam

  • @mukundhpriyasha1743
    @mukundhpriyasha1743 3 года назад +1

    Wonderful

  • @bhuvanajeyapandian5725
    @bhuvanajeyapandian5725 3 года назад +2

    True goddess ❤️ 🥰

  • @deebaanbanandam6904
    @deebaanbanandam6904 3 года назад +4

    சீதா அம்மா 🙏🙏💐💐

  • @kalathurkannammaa-kk
    @kalathurkannammaa-kk 3 года назад +6

    ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்

  • @suseelaranganathan5434
    @suseelaranganathan5434 3 года назад

    Seetha your pooja is very nice I like it

  • @vanithaparanthaman4042
    @vanithaparanthaman4042 3 года назад

    Wow super..

  • @serahskitchen5865
    @serahskitchen5865 3 года назад +1

    Ungaludaya rasigai Na eapavume like pannuve

  • @rajeswarimalla5102
    @rajeswarimalla5102 3 года назад

    நன்றி சகோதரி

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 года назад +1

    Vazhthukkal Seetha madam

  • @nehrugomathi2628
    @nehrugomathi2628 3 года назад +2

    👌

  • @sana_time
    @sana_time 3 года назад +1

    Naan support illaamal taniyaga nadakka mudiyadha kaal oonamulla velai illa pattadhari
    Romba kashtapaduren
    Dhayavu senju Yenakku help pannunga pls

  • @lathavenkatesh3101
    @lathavenkatesh3101 3 года назад

    Superb sister 🎊 😍😍😍

  • @Ithu_close_to_heart_machiiii
    @Ithu_close_to_heart_machiiii 3 года назад +2

    Aval glitz🔥🔥🔥

  • @latharavikumar1398
    @latharavikumar1398 3 года назад

    Very nice madam

  • @vijayalakshmimahadevan8687
    @vijayalakshmimahadevan8687 3 года назад +2

    Seetha அம்மா niga romba அழகு
    Romba pudikum.
    Seetha அம்மா yetho thapou pannina மாதிரி solaranga mathavanga aana avanga mela yentha thappu kidaiyathu .avanga partner மேலை romba தப்பு ஒரு ponnu diverse pannina avanga mela thappa sollaranga aana illa ga எவ்ளோ பிரச்சனை iruntha pannirupanga