Hernia Post Surgery Care :ஹெர்னியா அறுவைசிகிச்சைக்கு பிறகு கடை பிடிக்கவேண்டிய வழிமுறைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Hernia Post Surgery Care :ஹெர்னியா அறுவைசிகிச்சைக்கு பிறகு கடை பிடிக்கவேண்டிய வழிமுறைகள்
    Dr Shenthil Prabhu
    ===================================
    மலச்சிக்கல் என்றால் என்ன ?எதனால் ஏற்படுகிறது?
    Causes of Constipation
    • மலச்சிக்கல் என்றால் என...
    ===================================
    மலச்சிக்கலை எப்படி சரி செய்யலாம் ? உணவுமுறையில் செய்யவேண்டிய மாற்றம் என்ன?Dr Shenthil Prabhu
    • மலச்சிக்கலை எப்படி சரி...
    ===================================
    Dr. Shenthil Prabhu M
    MBBS,MS,MCh(Gastro) DNB (Gastro)
    Tiruppur Gastrocare & Laparoscopic Centre
    Sakthi Theatre Rd, Shrinagar,
    Pitchampalayam Pudur,
    Tiruppur, Tamil Nadu 641602
    Contact : +91 94426 50505
    =====================================
    All Video Playlist
    bit.ly/3wACgt1
    =====================================
    Location: g.page/tirupur...
    =====================================
    What's App: +91 9442650505
    What's App Link: wa.link/d2ut4p
    =====================================
    RUclips Channel Managed By
    Smaark Media: wa.link/2y26nt
    +91 9943707006 +91 9943707009
    =====================================
    #herniatreatment #herniasurgery #tglc #tiruppur #drsenthilprabhu #Laparoscopic_Centre #Gastroenterology #Tiruppur_Gastrocare

Комментарии • 263

  • @MrAbusalik
    @MrAbusalik 3 месяца назад +3

    அருமையான பதிவு நான் 20/5/2024
    அன்று தான் ஆபரேசன் செய்தேன் தாங்கள் பதிவு எனக்கு பயனுள்ளது
    நான் பைக் ஓட்டும் வேலை தாங்கள் பதிவு 3 மாதம் பைக் ஓட்டக் கூடாது என சொல்லி இருக்கிறீர்கள்
    தகவலுக்கு நன்றி ஆபரேசன் செய்யாமல் யாரும் தாமத
    படுத்த வேண்டாம்

  • @artistramki
    @artistramki Год назад +8

    எனது பெரும்பாலான அனைத்து சந்தேகங்களுக்கும்
    தெளிவான மிகச் சிறந்த விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி!🙏

  • @chandrumj4
    @chandrumj4 2 года назад +7

    Sir, Your One Of The Best Doctor In Tirupur... 👌 I am Your Patient...

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад

      🙏

    • @palanichamyp1039
      @palanichamyp1039 6 месяцев назад

      Thank you Dr ! Had bil hernia operated at Dindigul-...a week back !
      Your advise is really helpful ❤

  • @sahaanasrim1645
    @sahaanasrim1645 3 месяца назад +1

    மருத்துவர்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். நன்றி டாக்டர்.

  • @thangakutties4616
    @thangakutties4616 2 года назад +4

    Hi sir am your patient, in this video made for me actually, I was done by hernia surgery from you before 3 months.
    Am only asked this type of doubts,
    Really I thank you very much.
    You are the best doctor In Tiruppur

  • @rajalakshmisarvesh9133
    @rajalakshmisarvesh9133 11 месяцев назад +7

    சார், ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்து 4 மாதம் ஆகிறது மூன்று நாட்களாக தையல் போட்ட இடத்தில் சுறுக்குசுறுக்கென்று வலி ஏற்படுகிறது என்ன காரணம் என்று கூறுங்கள்.

    • @kalidass3952
      @kalidass3952 5 месяцев назад

      Enaku left side herniya.. surgery pana normal life vala mudiuma

  • @whitesnow8240
    @whitesnow8240 Год назад +3

    Chanceless. Very detailed n clarity of all doubts. Excellent. And efficient doctor. Hats off

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад +1

      Thank you @whitesnow8240

    • @whitesnow8240
      @whitesnow8240 Год назад

      @@DrSenthilPrabhu U r always welcome Dr to all Hernia patients n non patients too.

  • @SurenChandran-dt6uz
    @SurenChandran-dt6uz 6 месяцев назад +1

    நீங்கள் சொல்வது எங்களுக்கு புரியனும்.
    புரியாமல் போனால் உபயோகம் இல்லை.

  • @tharjarajpandiyan1656
    @tharjarajpandiyan1656 Год назад +7

    ஐயா நான் இரண்டு மாதங்கள் ஆகின்றன குடலிறக்கம் ஆப்ரேஷன் செய்து ஆனால் தையல் போட்ட இடத்தில் வீக்கம் வருகிறது மீண்டும் வீக்கம் குறைந்து விடுகிறது என்ன காரணம் ஐயா சிறிய வேதனையும் உள்ளது

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад

      Get a scan done

    • @STar-lp6vk
      @STar-lp6vk 5 месяцев назад +1

      எந்த மருத்துவ மனை

    • @palanige3249
      @palanige3249 2 месяца назад

      எனக்கும் அப்படி இருக்கு

  • @hussainimam3955
    @hussainimam3955 Месяц назад

    Very very useful information sir, could you please share similar video for post gallbladder surgery

  • @AntharyamiMantrasSPWaran
    @AntharyamiMantrasSPWaran 2 месяца назад +1

    Very nice useful explanation

  • @balajisettu7671
    @balajisettu7671 5 месяцев назад

    I just had Surgery so Your Information ℹ️ v useful Thanks 🙏 a lot Doctor

  • @mrewilson106
    @mrewilson106 2 месяца назад

    Very nice explanation.Thank you doctor

  • @srimathipa4222
    @srimathipa4222 Год назад +2

    Thank you it was very useful

  • @user-yj9sc9ge4h
    @user-yj9sc9ge4h Год назад +2

    மிகவும் அருமை பதிவு நன்றி

  • @VijayKumar-oh3th
    @VijayKumar-oh3th 11 дней назад +1

    Super super super sir.

  • @savagegaming6265
    @savagegaming6265 2 года назад +1

    Superb doctor.. service to humanity

  • @kavithac2713
    @kavithac2713 3 дня назад

    Sir எனக்கு ஆப்ரேஷன் செய்து ஒன்றை மாதம் ஆகுது. தூங்கும் position எப்படினு சொல்லுங்க sir. I am working in teaching filled. When will be join this job sir.

  • @jawadhana5143
    @jawadhana5143 Год назад +1

    Thanks doctor great speech

  • @malathik9910
    @malathik9910 Год назад +1

    Really you have given useful advices sir, thank u

  • @estherthomas4481
    @estherthomas4481 Год назад +2

    நன்றி டாக்டர் மிக்க நன்றி டாக்டர்

  • @loganathannn4559
    @loganathannn4559 2 месяца назад

    சார் ஹைட்ரஜில் ஆப்ரேஷன் இந்த மாதிரி ஒரு தகவல் சொல்லுங்க சார்

  • @gopalans7075
    @gopalans7075 Год назад +3

    அருமை.

  • @Mdesingu
    @Mdesingu 17 дней назад +1

    ஒரு வாரம் ஆகிறது டாக்டர் ஓப்பன் சர்ஜரி இல் நஸ்ரு வடிகிறது அதனால பிராப்ளமா

  • @STar-lp6vk
    @STar-lp6vk 3 месяца назад +2

    Anterior abdominal wall hernia க்கு எவ்வளவு செலவு ஆகும்.எத்தனை நாட்கள் மருத்துவ மனையில் தங்க வேண்டும். அரசு காப்பீட்டில் அறுவை செய்து கொள்ள முடியுமா?

    • @BrothersPnr
      @BrothersPnr Месяц назад

      ஜி எச் ஹாஸ்பிடல் உன்னால் ஹாஸ்பிடல் மூணு மாத ரெஸ்ட்அரசு இன்சூரன்ஸ் தேவை தனியார் என்றால் அருவி ஆஸ்பிட்டல் 70,000 அல்லது இன்சூரன்ஸ். ஒருநாள் ஒருநாள் தங்குவது மூன்று நாளில் சுமாராக இருக்கும் மொத்தமா அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள்

    • @BrothersPnr
      @BrothersPnr Месяц назад

      வேலூர் ந ருவி

  • @arunachalam740
    @arunachalam740 Год назад +2

    Thank you DR Sir

  • @ajithkumarawesome519
    @ajithkumarawesome519 Год назад

    Very use full tips.... This video very useful for Herina patients....... Thanks to this clear video doctor...... After inguinal herina surgery pannathuku aparam.... Yeppo ground physical workout pannalam.. Yeppo running pannala doctor .....

  • @ArumugamA-oi2uh
    @ArumugamA-oi2uh 3 месяца назад +1

    Nicely

  • @anbukamala1969
    @anbukamala1969 4 месяца назад

    Thank you Sir. Very useful for me

  • @jelestinpaulrajm6735
    @jelestinpaulrajm6735 5 месяцев назад

    Very useful.

  • @suganthiganapathy7645
    @suganthiganapathy7645 10 месяцев назад +1

    Thank you so much doctor

  • @abichannel5898
    @abichannel5898 5 месяцев назад

    Good explanation

  • @dr.muralidharanmullasseri4988
    @dr.muralidharanmullasseri4988 4 месяца назад

    Well explained 🙏

  • @Fridouse2403
    @Fridouse2403 Год назад +1

    நன்றி

  • @user-ik4fp9gs9s
    @user-ik4fp9gs9s 7 месяцев назад

    Very very super details sir thank you sir

  • @UNGALNANBAN28
    @UNGALNANBAN28 Год назад +2

    Doctor my hernia surgery done in January 25,2023 and now i have a doubt sir ..can i go to gym for workout because i need to ready my physical for police 😅 kindly give some doctor 🤚

    • @Raja__7
      @Raja__7 6 месяцев назад

      Ipo udambu epadi iruku brother

  • @niyamathali5976
    @niyamathali5976 5 месяцев назад

    Very nice sir
    Sir ennaku left harina surgery pani euke sir right side varuma sir
    Nice analyse video sir ❤❤

  • @ragulkannan2512
    @ragulkannan2512 9 месяцев назад +2

    ரொம்ப நன்றி மருத்துவரே

  • @ArumugamA-oi2uh
    @ArumugamA-oi2uh 3 месяца назад

    Good explain sir

  • @pakkiraj1603
    @pakkiraj1603 8 месяцев назад

    தகவல் அமைத்ததற்கு மிக்க நன்றி சார்

  • @kalaivaniumaphathy6029
    @kalaivaniumaphathy6029 3 месяца назад +1

    Tq sir

  • @jaswantmuralidharanchannel7504
    @jaswantmuralidharanchannel7504 10 месяцев назад +1

    Biletral inguinal hernia surgery (open) have undergone before one month. After how many days can we have intercourse?

  • @pandiyarajank1190
    @pandiyarajank1190 Год назад +1

    Thanks sir

  • @RaguN-hv1rs
    @RaguN-hv1rs 6 месяцев назад

    Thanks. Doctor

  • @thangamm4370
    @thangamm4370 Год назад

    Arumai Dr.

  • @user-rf9jt1bk7h
    @user-rf9jt1bk7h 17 дней назад

    சார் வணக்கம் நான் ஜிலை 8ம் தேதி குடல் இறக்க ஓபன் ஆபரேஷன் பன்னி இருக்கேன் அதனால் நான் எலட்ரிக்கல் பிளமிங் ஒர்க்ஸ் பார்க்கிறேன் எவ்வாளவு நாள் கழித்து வேலை செய்யாலம் 2 வீலர் ஒட்டலாமா

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 Год назад +1

    ரொம்ப நன்றி சார்.

  • @KrishnaRAJ-fk4nd
    @KrishnaRAJ-fk4nd 7 месяцев назад

    ஐயா மிகவும் அருமை

  • @rekhamrekham2859
    @rekhamrekham2859 11 месяцев назад +1

    Sir umbilical hernia problems I am 8 month pregnant c section delivery if you possible delivery operation and umbilical possible please reply sir

  • @sandhiyagold
    @sandhiyagold 5 месяцев назад

    Thank you so much sir

  • @densirdancer2350
    @densirdancer2350 7 месяцев назад

    Thank you doctor thank you very very very

  • @kamalji4784
    @kamalji4784 Год назад +1

    Thanks Dr

  • @sirajudeen7499
    @sirajudeen7499 6 месяцев назад

    Hi doctor good morning. I had a inguinal hernia (right) at a age of 6. So i did open surgery. Then at the age of 18, i suffered from inguinal hernia (left) again. After Consultant with docor, i did open surgery at the age of 23. There is no pain no issues till now. But i feeling over weight for my body. Now i am 29 years old. Can I Do skipping exercise regularly (daily atleast 500). Please let me know. Thank you.

  • @syedhassan5265
    @syedhassan5265 4 месяца назад

    நன்றி ஐயா

  • @arvindraja9400
    @arvindraja9400 5 месяцев назад

    Can play badminton after surgery

  • @mujibrahman8608
    @mujibrahman8608 Год назад

    Thanks. Doktar

  • @guna5890
    @guna5890 3 месяца назад

    Super sir

  • @srirangan3636
    @srirangan3636 Год назад

    Thanking you sir

  • @RaguN-hv1rs
    @RaguN-hv1rs 6 месяцев назад

    Arumai sir

  • @nithyanithya738
    @nithyanithya738 2 года назад +1

    Sir fistula after surgery how to maintain pls tell sir

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад

      Sure will be posting video on fistula in ano soon

  • @senthamaraikannan9129
    @senthamaraikannan9129 2 месяца назад

    Iyya nan kirniya laprosscope operation pannierukken antha edathil palaya veekkam appadiye irukkuma

  • @jelestinpaulrajm6735
    @jelestinpaulrajm6735 5 месяцев назад

    Because of h more English words I cannot understand .

  • @SasukeUchiha-qw9df
    @SasukeUchiha-qw9df 2 месяца назад

    Teaching work?

  • @AAslam-ki7oc
    @AAslam-ki7oc 3 месяца назад

    சார் எனக்கு அப்பாடாக்ஸ் ஆபரேஷன் பண்ணி 1 மாதம் இன்னம் கொஞ்சம் காயேம் இருக்கு அதுக்கு என்ன செய்யணும் sir

  • @anastanast4076
    @anastanast4076 19 дней назад

    Hii sir enakku inguinal herniya Operation pannirken open serjury
    2 months aguthu but operation site la hard ahh ve irukku eppovethu lite ahh pain irukku sir
    Please reply 🙏🙏

  • @jayanthir479
    @jayanthir479 10 месяцев назад

    5 years before i had femoral hernia open surgery. Again within two years i had recurrent inguinal hernia laporascopy surgery. Again next year i had open surgery.. Why repeated hernia comes. What exercise i can do to reduce weight. What diet i must eat please give your suggestions doctor. It will be very useful for me🙏

  • @BharathK-hx7de
    @BharathK-hx7de 11 месяцев назад

    Thanke sar

  • @VadivuV-nz4dq
    @VadivuV-nz4dq 3 месяца назад

    Sir yanaku oprashaion umliycal herniya oprashaion pani 53days aguthu vaieru enum pachiya pun mari valiykuthu sir belt pottu erukka yavala nael podanum

  • @ragamathnisha5659
    @ragamathnisha5659 Год назад

    Herniya opration pannitta family planning operation pannanuma

  • @VijayKumar-eh8bd
    @VijayKumar-eh8bd Год назад

    Sir inguinal bilateral hernia laparoscopic and open surgery how much Sir....?

  • @balasaraswathis2854
    @balasaraswathis2854 Год назад

    Doctor, I had undergone an open surgery for umbilical hernia with a mesh repair four months ago. Now my belly has become big. How do I control wait gain in the abdominal area. Please suggest me doctor.

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад

      For weight reduction you have chart down your diet and restrict your calories and along with it except use workout is essential . Diet chart plus exceecise will help you.

  • @dhivyai8962
    @dhivyai8962 Год назад

    Thank you Dr. for your useful information. One week before than enaku umbilical hernia surgery pannunanga. If I need any more don'ts specially for umbilical hernia please give more ideas. Enaku cold and cough erunthukittey eruku. Atha avoid panna enna seiyalamnu idea kodunga Dr please. I m a lady ( 33 yrs old) & I m working as a teacher.

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад

      Thanks. Cold and cough will settle with time if it’s persistent and disturbing only it needs treatment.

    • @dhivyai8962
      @dhivyai8962 Год назад

      Thank you dr

    • @ansarathish841
      @ansarathish841 Год назад

      ​@@dhivyai8962 ((

  • @VijayKumar-eh8bd
    @VijayKumar-eh8bd Год назад +1

    Sir bilateral hernia. Which surgery best.. open or laparoscopy?

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад

      Both are equally good
      But laparoscopic repair works on better principle of mesh placement than open
      Pain is less in lap
      Thanks

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад

      If I get operated I will prefer laparoscopy

    • @VijayKumar-eh8bd
      @VijayKumar-eh8bd Год назад

      @@DrSenthilPrabhu how much cost laparoscopy Surgery for your hospital sir

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад

      Please call 9442650505

  • @priyapriya-mw3nn
    @priyapriya-mw3nn 5 месяцев назад

    Sir operation panna piraku vairu perusaga vaaipu iruka please reply

  • @worldofcooking001
    @worldofcooking001 3 месяца назад

    Sir enaku oru 3 days munnadi Ride Side Inguinal Hernia Open Surgery pananga ennoda Age 21 but enaku Striching (taiyal) pota place ku mela sapdura apo veengi poguthu yen sir?? Ithu nallada ?

  • @rajasekar9485
    @rajasekar9485 8 месяцев назад

    Very nice

  • @AAslam-ki7oc
    @AAslam-ki7oc 3 месяца назад

    ப்ளீஸ் சொல்லுங்க sir

  • @marysaravanamary1007
    @marysaravanamary1007 15 дней назад

    Sir i undergone open hernia surgery im a driver when i go back to my driver job

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  11 дней назад

      End of 3 months for manual gears and 1.5 months for automatic cars

  • @yashawininm3884
    @yashawininm3884 Год назад +1

    Sir 1.8cm size umbilical hernia need suugery ya kindly help me sir

  • @kalaivani7974
    @kalaivani7974 4 месяца назад

    Housewife rest edukka muditathu. Kitchen work eppo seiyalam?

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  4 месяца назад

      When you are comfortable you can do .
      Avoid lifting heavy weights .

  • @ragamathnisha5659
    @ragamathnisha5659 Год назад

    Pregant aga vaippu erukka

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd Год назад

    Thankyousiryourtreetmebtexpain

  • @p.kalaig1151
    @p.kalaig1151 10 месяцев назад

    சார் umbilical hernia இருக்கு இப்போ நான் மாசமா இருக்கேன் ஒரு மாசத்துல டெலிவரி hiranya ஆபரேஷன் சேர்த்து செய்யலாம்னு டாக்டர் சொல்றாங்க ரெண்டு ஆப்ரேஷன் சேர்த்து பன்னலமா

  • @AkashKumar-hx6pb
    @AkashKumar-hx6pb 3 месяца назад

    Thank you Dr im from THIRUVARUR I did inguinal right hernia surgery before 3 days ago after going toilet my pain was reduced but after couple of days the stitches may be removed does it pain while removing stitches pls tell me Dr im sacred

  • @soniy6613
    @soniy6613 7 месяцев назад

    Doctor yenaku Incisional and umplical hernia sugery panirukanga. 10 days akuthu prolene mesh 1.0 vachirukanga..but still having pain...is it ok doctor?

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  7 месяцев назад

      Minimal pain can be there following surgery

  • @STar-lp6vk
    @STar-lp6vk 5 месяцев назад +1

    ஹெர்னியா அறுவை க்கு செலவு எவ்வளவு சார் வரும்

  • @mariyammamari2177
    @mariyammamari2177 8 месяцев назад

    Sir exercise pattri sollunga walking mattum pothuma

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  6 месяцев назад

      Weight training can be done only after3 months

  • @devikaranii
    @devikaranii Год назад

    Sir, how to reduce reflux cough after fundoplication surgery

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад

      Reflux generally does not occur after fundoplication

    • @devikaranii
      @devikaranii Год назад

      But I'm coughing after fundo surgery also, why sir? I can't control, pls help me sir

  • @Melvinsview
    @Melvinsview Месяц назад

    Sir theriyamaaa one month layeee bike ottiten ethavathu prachanayaaaaa

  • @tharjarajpandiyan1656
    @tharjarajpandiyan1656 Год назад +15

    ஐயா நாங்க தமிழ்நாட்டு காரங்க தமிழ்ல பேசி சொல்லுங்க

    • @narkiesbonu6804
      @narkiesbonu6804 3 месяца назад +1

      Yaru da nee ithuku per tamil illaya

  • @yalzhinisatheeshkarthi5921
    @yalzhinisatheeshkarthi5921 Месяц назад

    Sir eanku unga kita tha ponna week operation panuna mosion poite iruku sir.nenga hospital ilanu sonnaga varamatiganu snaga one side thirupi paduka mudila sir ena panurathu

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Месяц назад

      Meet me at my hospital contact 9442650505

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Месяц назад

      Address
      Triuppur Gastrocare and laparoscopic centre
      Dharapuram Road
      Near Usha theatre
      Opposite to hdfc bank
      Ph 9442650505

  • @thanishathanisha7421
    @thanishathanisha7421 Год назад

    Sir 1year agithu nan operation left side panni ippa right side varuma and tailor machine use pannalama
    Thank u sir

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад

      You can work
      Hernia at non operated side can not be judged now . Thanks

  • @lazarushm5831
    @lazarushm5831 6 месяцев назад

    Dr.operation illame cure cheyya mudiyatha sar hernia?

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  6 месяцев назад

      Surgery is the only option to correct a hernia .

  • @engShanPre2023
    @engShanPre2023 Год назад +1

    Good Evening sir. After surgery 6 months correct ah food eduthaaachu. But now sapata vomit varuthu nu soldraaanga. Even in curd rice, idly. Enna dan pananum.

    • @engShanPre2023
      @engShanPre2023 Год назад

      Double side lower part

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад +1

      It may not be related to hernia
      But could be issue related to stomach

  • @Terraceplants9439
    @Terraceplants9439 Год назад +3

    Sir,நான் ஒரு மாதம் முன்பு inguinal hernia open surgery பன்னி இருக்கிறேன்.public transport Auto,bus use பன்னலாமா?

  • @kalidass3952
    @kalidass3952 5 месяцев назад

    Sir enaku..ipatha start airuku.ipa na ena seiyanu

  • @geetha516
    @geetha516 Год назад

    How many months shoud not take two wheeler

  • @dhinakaranmahadevan4331
    @dhinakaranmahadevan4331 Год назад

    Good information

  • @SaranyaSaranya-wg6ww
    @SaranyaSaranya-wg6ww Год назад

    Sir enakku panni 15 days aguthu pyocele nu solluranga enna seiya vendum

  • @ManiRaj-om4zr
    @ManiRaj-om4zr Год назад +1

    Sir ipa than one week achi surgery panni inguinal hernia .
    Verabakkam thirumba varuma

    • @DrSenthilPrabhu
      @DrSenthilPrabhu  Год назад

      Other site hernia occurrence is not related to the current hernia surgery .