காளியம்மாள் எங்கே? ஜெகதீச பாண்டியன் விலகல்! சீமானுக்கு எதிராக நடத்தப்படும் சதி
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- காளியம்மாள் எங்கே? ஜெகதீச பாண்டியன் விலகல்! சீமானுக்கு எதிராக நடத்தப்படும் சதி
#seeman #kaliyammal #thennagam
Watch More Videos:
• திருமா செய்யும் பச்சை ... - திருமா செய்யும் பச்சை துரோகம்.. திமுகவின் தலித் அணியா விசிக??
• சல்லிப்பய சுபவீ-யின் க... - சல்லிப்பய சுபவீ-யின் கேவலமான பேச்சு.. சீமான் மீது எவ்வளவு வன்மம்??
• விக்கிரவாண்டியில் மூன்... - விக்கிரவாண்டியில் மூன்றாமிடத்தில் நாம் தமிழர்!! திமுக-வின் வெற்றி நியாயமா??
• சீமானின் உருவ படத்தை எ... - சீமானின் உருவ படத்தை எ*ரித்து திமுக-வினர் போராட்டம்.. கைது செய்யப்படுவாரா??
• சாட்டை விடுதலை.. அதற்க... - சாட்டை விடுதலை.. அதற்கு முன் நடந்த கொ*லை முயற்சி?? அசிங்கபட்ட திமுக-வினர்
• அடுத்த கைது சீமான் தான... - அடுத்த கைது சீமான் தான்.. மிரட்டும் திமுக-வினர்.. சிரிக்கும் தம்பிகள்😂
• சாட்டை துரைமுருகன் கைத... - சாட்டை துரைமுருகன் கைது!! காரணம் யார்?? வைரலாக பரவும் அந்த பாடல்
• பிராடு பாண்டியன் மீது ... - பிராடு பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. கோபத்தில் குறவர் சமூகம்!
• திமுக-வை கதறவிட்ட ரஞ்ச... - திமுக-வை கதறவிட்ட ரஞ்சித்!! இனியும் உங்க அட்டூழியத்தை தாங்க முடியாது..
• Video - நாதக வேட்பாளர் அபிநயா மீது திமுக-வினர் தாக்குதல்..| திருப்பி அடித்து ஓட விட்ட தம்பிகள்
• முடக்கப்பட்டது ஐ-யூட்ய... - முடக்கப்பட்டது ஐ-யூட்யூப் சேனல்.. தமிழ்த்தேசியவாதிகளை முடக்க திட்டம்?
• புடவை வேஷ்டி பட்டுவாடா... - புடவை வேஷ்டி பட்டுவாடா செய்த திமுக-வினர்.. ஓட விட்டு விரட்டி அடித்த மக்கள்
• திருவள்ளுவரை இழிவுபடுத... - திருவள்ளுவரை இழிவுபடுத்தும் 🌈வானவில் ஆதரவாளர்கள்..
• சு.வெங்கடேசனின் தெலுங்... - சு.வெங்கடேசனின் தெலுங்கு ஜாதி பாசம் நல்லா தெரியுது.. தமிழர்களின் வரலாறு தெரியுமா?
• எடப்பாடிக்கு ஆதரவாக கள... - எடப்பாடிக்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்.. கதறும் திமுக-வினர்!
• தெலுங்கில் பதவி ஏற்ற த... - தெலுங்கில் பதவி ஏற்ற தமிழக MP?? கடுப்பாகும் தமிழர்கள்.. வாய் திறக்காத திமுக-வினர்
• திமுக-வை கதறவிட்ட திரு... - திமுக-வை கதறவிட்ட திருமா | சாட்டை மீது காவல்துறையில் புகார் | தெறித்து ஓடிய கனிமொழி
• திருமா-வை சந்தித்த சாட... - திருமா-வை சந்தித்த சாட்டை!! முகிலை பொளந்ததற்கு காரணம் இவன் தான்?
• முகில் கன்னத்தில் ஓங்க... - முகில் கன்னத்தில் ஓங்கி அப்பிய சாட்டை துரைமுருகன்.. வைரலாகும் புதிய வீடியோ?
• சாட்டை துரைமுருகன் மீத... - சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல் நடத்த திட்டம் போட்டு கொடுத்த கும்பல்..
• சாட்டை துரைமுருகன் மீத... - சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல் முயற்சி! உண்மையில் நடந்தது என்ன?
• கள்ளச்சாராயத்தை வைத்தே... - கள்ளச்சாராயத்தை வைத்தே திமுக-விற்கு முடிவு கட்ட களமிறங்கிய மக்கள்..
• மனித இனத்தை நாசமாக்குக... - மனித இனத்தை நாசமாக்குகிறதா LGBT🌈
• எந்த கட்சிக்கும் ஆதரவு... - எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை | அறிக்கை வெளியிட்ட விஜய்?
• நாதக-வின் அதிரடியான வே... - நாதக-வின் அதிரடியான வேட்பாளரை அறிவித்த சீமான்.. | விக்கிரவாண்டி தொகுதியில் சம்பவம் உறுதி🔥
• திருச்சி சூர்யாவை பொளந... - திருச்சி சூர்யாவை பொளந்தெடுக்கும் தம்பிகள் | சாட்டை vs திருச்சி சூர்யா
• Video - சீமானின் பெயரை கெடுக்க நினைத்த பத்திரிக்கையாளர் | புஸ்ஸி ஆனந்த் சொன்ன பதில்!
• தீபக் ராஜாவை கொண்டாடலா... - தீபக் ராஜாவை கொண்டாடலாமா?? இந்த சம்பவத்தால் தமிழ் தேசியத்திற்கு பின்னடைவா?
• Video - கட்டி பிடித்து சமாதானமாகிய காவலர்! இனியும் சண்டை நீடிக்குமா??
• சவால் விட்ட சீமான் | த... - சவால் விட்ட சீமான் | தேர்தல் முடிவுக்கு பிறகு நடக்கவிருக்கும் தரமான சம்பவம்..
• சீமானை ஆதரித்த TTF வாச... - சீமானை ஆதரித்த TTF வாசனுக்கு எச்சரிக்கை!! திமுக பின்புலத்தை கொண்டவருக்கு மன்னிப்பா??
• விஜய்க்கு Waiting சொன்... - விஜய்க்கு Waiting சொன்ன சீமான்.. உருட்டி விளையாடும் ஊடகவியலாளர்கள்..
• Video - பெண் காவலரிடம் நம்பர் கேட்ட சவுக்கு?? காவல்துறை செய்யும் மிகப்பெரிய தவறு!
• பெலிக்ஸ் வீட்டில் திடீ... - பெலிக்ஸ் வீட்டில் திடீர் சோதனை போடவேண்டிய அவசியம் என்ன??
• நெருக்கடி நிலையில் சீம... - நெருக்கடி நிலையில் சீமானின் ஆதரவு எதனால்?? இளைஞரின் வாழ்க்கை கெடுத்த சவுக்கு..
• Red Pix ஊடகத்திற்கு கட... - Red Pix ஊடகத்திற்கு கடுமையான மிரட்டல்.. காவல்துறை போடும் ஆபத்தான திட்டம் !
• தெலுங்கு தேச கட்சிக்கு... - தெலுங்கு தேச கட்சிக்கு ஆதரவாக களமிறங்கும் பாமக.. தமிழர்களுக்கு செய்யும் துரோகம்
• Video - சீமானின் உதவியை நாடிய அமீர்.. அமீரை பொளந்தெடுக்கும் தம்பிகள்..
• சவுக்கு சங்கருக்கு சிற... - சவுக்கு சங்கருக்கு சிறையில் நடந்த கொடூரம் | BBC ஊடகம் வெளியிட்ட பகீர் தகவல் |
Thenngam What's app channel : whatsapp.com/c...
Subscribe:
Stay informed and engaged by subscribing to தென்னகம் - Thennagam and turning on notifications to receive updates on our latest videos.
Connect With Us:
Follow us on social media to stay connected and join the conversation:
Twitter: x.com/thennaga...
Facebook: www.facebook.c...
Instagram: www.instagram....
Thank you for choosing தென்னகம் - Thennagam as your trusted source for political news and analysis.
Subscribe Thennagam Media👇
/ @thennagam_media
இலாப நோக்கத்திற்காக நாம் தமிழர் கட்சியில் இணைந்தவர்கள் தான் இன்று வெளியோறுகிறார்கள் ..... ஆதலால் அவர்களைப்பற்றி கவலைப்படாமல் நாம் நம் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும் தம்பி தென்னவன் ❤🎉😊 தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@@muruganmani6023 வெளியேறுகிறார்கள் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
Innum neenga thirunththalaiya 😂😂😂
100வீதம் உண்மை சகோதரர்
ஆமாம்..ஜெகதீச பாண்டியன் 2 .5 லட்சம் மாத வாடகையில் வசிக்கிறார்
Neee yaruda seee man sempu
காளியம்மா உண்மையான போராளி
😊😊
தங்கை காளியம்மாள் நல்லவர் தூய்மையானவர் இவரை நாம் தமிழர் விளக்கினால் அது நல்ல கட்சி அல்ல தூய்மையான வரைவிளக்க கட்சி அழியும்
தவறான கணிப்பு.@@pachaiappanpachaiappan630
@@pachaiappanpachaiappan630 விலக்கினால் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
சென்றவர் போக இருப்பவர் முன்னேறுக
நாம் தமிழர்
🤔😇
வெல்லட்டும் தமிழ் தேசிய அரசியல் வாழ்க தமிழ்
எதிர்பார்த்ததுதான்… விலகி செல்வது நல்லது தான்…. நாம் தமிழர்💪🏻💪🏻💪🏻
காளியம்மாள் நாம்தமிழர் கட்சிக்கு அவசியம் எனவே எல்லோரும் ஒன்றுபட வேண்டும் தமிழராக!
தமிழ்தேசியம். என்றும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வழிகளில் மட்டுமே இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர்
திராவிடத்தை ஒழித்த அண்ணன் செந்தமிழன் சீமான் 🙏❤️👍
உள் அண்ணனே திராவிடன் தான்டா அவன் தமிழன் இல்லை மலையானி
எனக்கு மிக்க மகிழ்ச்சி போலி திராவிட பின்பத்தை அடித்து நொறுக்கிய அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥
@@sureshsura3270
பிம்பத்தை என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
ஈழத்தில் ஒரு கருணா, நாம் தமிழரில் ஏகப்பட்ட கருணாக்கள். கருணாக்களை கழைய்யெடுப்பது தான் நல்லது. நாங்கள் அண்ணன் சீமான் பக்கம் தான் ❤
@PremawathiConsalvey-u1h களையெடுப்பது என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
அங்கேயே இருணா.வெளங்கிடுவ.
@@vaspriyanநீ சுடலை செருன்ன😂
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள் அனைவரும் உலக தமிழர்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏 💪
நாம் தமிழர் தலைமையும் - கடைநிலை தொண்டனும்தான் கட்சி... இப்படிதான் இத்தனை ஆண்டுகள் இயங்குகிறது இடைநிலை நிர்வாகிகள்..மேகங்கள் போல❤❤❤
👌👌👌👌
தமிழர் இணைந்து தமிழ் நாட்டை ஆள்வோம்
நாம் தமிழர் கட்சி இப்போது தான் சரியான பாதையில் செல்கிறது நன்றி ❤❤❤❤
பிஜேபியை நோக்கித்தான் சீமான் தன் பகுத்தறிவு சிந்தனை இல்லாத ரசிகத் தம்பிகளை அழைத்துச் செல்கிறார்.
நான் சுவிஸ் நாட்டில் இருந்து சீமான் அண்ணனுக்கு ஆதரவாக பல செயல்களை செய்து வருகிறேன் ஆனால் காளியம்மாள் அவர்களை புறக்கணிப்பது மிகவும் வேதனையாக உள்ளது
சகோ அண்ணன் எது செய்தாலும் ஒரு காரணம் இருக்கும்.
அண்ணன் ஒதுக்கவில்லை.... அவர் ஒதுங்குகிறார்...
இங்கே இவர்களை இந்த உலகுக்கு காட்ட சீமான் வேண்டும்...
வளர்ந்தபின்.... சுயநலம்... வேறென்ன
அவர் சாட்டையும்தான் புறகணித்தார். ஆனால் இன்று சாட்டை அவர்கள் எப்படி இருக்கின்றார். காளியம்மாள் அக்கா அண்ணன் தேசிய தலைவர் பற்றி மேடையில் பேசியதுதான். அவர் 2026 மீண்டும் களத்திற்கு வருவார்
@VBCinematech123 உண்மை... சாட்டையை எத்தனை முறை கடுமையாக திட்டி கட்சியை விட்டே நீக்கினார் அண்ணன்...
நிச்சயமாக சாட்டையை பாராட்ட வேண்டும்
@@arumugams3954காளியம்மாளுக்கு
காரணம்தேடமுடியாது
அண்ணா நீங்கள் பேசுவது சரிதானா தமிழ் தேசியத்தை நேசிக்கிறது யாரும் எப்போதும் தமிழ் தேசியத்தை விட்டு எப்போதும் விலக மாட்டார்கள் வாழ்த்துக்கள் அண்ணா மதுராந்தகம் சட்டமன்ற அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய நான் அந்தமங்கலம் அமைப்பாளர் டி,முருகன்❤❤❤❤❤❤❤
தம்பி சீமான் செய்தது
சரி காரணம்
தலைவன் விட்ட பிழை
கருணா
சீமான் அந்த பிழை விடல்ல
இது நல்லது
சீமான் கடைசி ஆயுதம்
தமிழா விழித்து எழு
❤❤❤❤❤❤❤❤❤
அண்ணன் ராமசாமி நாயக்கரை மிதிப்பது மகிழ்ச்சி 😂😂😂😂
அவரு செத்து அம்பது வருஷமாச்சு.அவரை பேசப்போய் இப்ப செருப்படியை வொலகம்பூரா அண்ஸ் வாங்கி கதறுகிறார்.
கொள்கைதான் முக்கியம்
காளியம்மா அக்கா வருவாங்க ஈரோடு ல ?!! வரும் போது ,சம்பவம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம் !!!??? ❤அதிக அக்கா அவர்கள் பேசிய மேடையின் கீழ் இருந்து பார்த்தவன் ...என்ற முறையில் ,💥வருவார்கள் அவர்கள் தமிழ் தேசிய போராளி !!! என்று அவர்களை நேசித்த தமிழன் நான் ...🎉🎉🎉
தம்பி வணக்கம் மிக்க மகிழ்ச்சி தம்பி ஒருவனின் செயலுக்கு தான் மரியாதையை ஒழிய ஒருவனின் வயதுக்கு மரியாதை அல்ல என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விடயம் சிறப்பாக உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள்..... நாம் தமிழர்...
நாம் தமிழர் முடிந்தது
எல்லாவற்றையும் கடந்து செல்வோம்😊😊😊
ஆமாம்😊❤️❤️❤️
சரியாக கூறீனீர்கள்! புறமுதுகில் குத்தாமல் இப்போதே வெளியேறுவது நன்மை. துரோகத்தை ஒரு போதும் அனுமதியோம்
தமிழ் தாய் வாழ்க!!!
தலைவர் பிரபாகரன் வாழ்க!!!
அக்கா நம்முடன் தான் பயணிப்பார் . முரனண்களை தாண்டி தமிழ்த்தாய் மீதும் தலைவர், எம் இறை மீதும் பேரன்பு கொண்டவர்.🙇🏻♂️
@@swaminathanbalagangatharan339 முரண்களை
தமிழ்த் தாய்
என்று தமிழில் பிழையின்றி எழுதப் பழகுங்கள்.
@ நன்றி சகோ தமிழை பிழையாக எழுதவைத்துவிட்டார்கள் . அந்த முதல் தலைமுறை நான்னென்பது இழிவே இதை அடுத்த தலைமுறைக்கு நான் கடத்தமாட்டேன்.
10:38 காளியம்மாள் அக்கா content
நாம் தமிழர் கட்சி வேண்டும் என்று ம் வேண்டும் 🐯🐯🐯
சென்றவர் போக இருப்பவர் முன்னேருக.......
தம்பி அருமையான விளக்கம்
தங்கை காளியம்மாள் மீண்டும் வரவேண்டும்👍
சிறப்பு தம்பி 👌👍 தென்னகம் விஷ்ணு.ஜெகதீச பாண்டியன் குறித்து தெரிந்ததுதான்
நாம் தமிழர்
🙏🏻🇸🇬🐅 Thanks Bro 👍. We Indians hope NTK Sister KALIAMMAL well Come back because she is a Indian ❤❤❤❤❤❤WE❤❤❤❤YOU ❤❤❤❤SISTER ❤❤❤❤❤❤❤❤
ஜெகதீசபாண்டியன் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நாம்தமிழரில் ஒதுங்கியே இருந்தார் . இப்போதும் கூட தம்பிகள் இவரை விமர்ச்சிப்பது போரிங் என்று சொல்லியிருக்கின்றார்கள் . அடுத்த வாரம் இவர் ஸ்டாலின் வாழ்க , உதயநிதி வாழ்க என்று கோசம் போடும்போது எல்லாம் தெரிந்துவிடும் என்று கடந்து செல்கின்றார்கள் .
#அரசியல்_பச்சோந்தி_திருமா #தமிழ்நாட்டின்_தமிழ்த்தேசியக்_கருணா_திருமா அதே போலத் தான் வேல்முருகனும்.
இலைகள் தானாக உதிர்வது மரத்திற்கு வளர்ச்சி
எல்லாம் நன்மைக்கே
Ntk🎉🎉🎉🎉🎉
நாம் தமிழர்💪
எனக்கு மிகவும் மகிழ்ச்சி
மகிழ்ச்சி.. போய் தொலையட்டும் தமிழ் இனதுரோகி.. இது போன்ற நிகழ்வுகள் நாம் தமிழருக்கு வளர்ச்சியே.
Annan seeman Valka Naam tamilar ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கட்சியை வளர்க்க உழைப்பவர்கள் இருப்பார்கள்...கட்சி மூலம் தன்னை வளர்த்துக்கொள்ள நினைப்பவர்கள் நிலைக்க மாட்டார்கள்....🙏🙏
உண்மை தான் உறவே
இது நாதக வை விட்டு வேறு கட்சிக்கு தாவியவர்களுக்கும் பணத்திற்காக துரோகம் செய்பவர்களுக்கான பதிவு மட்டுமே...
@@SanjaiGandhi-s8v 🙏
சிறப்பு❤
நமது முன்னோர்களின் தமிழ்தேசிய முயற்சிகள் தோல்வியடைந்த்தன் காரணம் இவ்வாறான துரோகிகளின் நடவடிக்கைகள்தான், ஆனால் சீமான் அண்ணரும் தம்பிகளும் நேர்மையாகவும் தைரியமாகவும் இருக்கும்வரை நாம்தமிழரை அசைக்கமுடியாது.
தங்கை காளியம்மல் ntk ல் இருப்பது தான் நல்லது. பிரச்சனை இருந்தால் பேச்சிதிர்ப்பது தான் நல்லது. யோசிச்சு பார்க்கவும்.
@@kulanthaithankan5541 பேசித் தீர்ப்பது தான் என்று தமிழில் பிழையின்றி எழுதப் பழகுங்கள்.
ம்ம்ம்ம்ம்பவும் 🎉
இப்படி காரணமே இல்லாமல் விலகி நிற்ப்பவர்களை நம்பி தமிழ்த்தேசிய கட்டமைப்பை நிறுவவில்லை. இதுபோல பல காளிகளையும் வேலுகளையும் கன்டதுதான் நாம் தமிழர் கட்ச்சி. ஆக தமிழ்த்தேசியத்தை நிறுவ உறுதியோடு நிற்ப்பவர்கள் இருக்கும் வரை என்றும் பின்னடைவுகள் இருக்காது. 💪💪வெல்வது உறுதி.
தமிழர் ஆட்ச்சி மிக விரைவில்... 💪💪
#NTK🐯❤️🔥
🎉❤அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் 🎉❤
NTK MASS MASS WIN ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Malaysia 🇲🇾 🇲🇾 🇲🇾 ntk
நாளை நமதே நாம் தமிழர்❤
🐅🐅🐅🐯🐯🐯🐯🐯
எத்தனை அவதூறு பரப்பினாலும் நாம் தமிழர் கட்சிக்கு தான் வாக்கு செலுத்துவோம்
மகிழ்ச்சி 🎉
வாழ்த்துகள் அண்ணா !!
நரி புலிவேசம் போட்டு எவ்வளவு நாட்களுக்குத் தான் நடிப்பது? வாயை திறந்து சத்தமிடும் போது...! கதம்... கதம்...
அடேங்கப்பா... சீமான் புலியா
@@muthusubramaniam2455Varip Puli 🐅🌾💪🌾🐅
Sonnathu seeman than 😂🐢🐢🐢🃏
வணக்கம்♥《》♥தமிழ் தேசிய நாம் தமிழர்★★nandri. .France. .Erundhu:2:2:2025★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
எனக்கு மகிழ்ச்சி ❤❤
தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்வதாக ஒரு தகவல் இருக்கின்றது ஜெகதீஸ்வர அவர்கள்
நாம் தமிழர்🎉நாமே தமிழர்கள் 🎉 செந்தமிழர் சீமான் அவர்கள் 🎉❤வேங்கை பெண் அக்கா காளியம்மாள் அவர்கள் 🎉❤
புரட்சி பெண் என் தாய் அம்மா. காளியம்மாள் நம் தாய். எந்த தாயும் நம்மை அணாதையாக ஆக்க மாட்டார். தாயே வா வா வா வா வா. இந்த பூமி அழைக்குது.
எந்த எதிர்ப்பார்பும் எதிர்பாராமல் பாடுபட்ட தங்கை காளியம்மாள் மீண்டும் இனைய வேண்டும் நாம்தமிழர்❤❤❤❤
தமிழ் தேசியம் வாழ்க 🎉🎉🎉🎉👍👍👍👍👍
ஈவேரா வை போட்டு பிளந்ததில் நாங்க மகிழ்ச்சியில் தான் இருக்கிறோம், இந்த தருணத்துக்கு காத்திருந்தோம். இந்த நகர்வுதான் தமிழ் தேசியத்துக்கு வழிசமைக்கும். 💪🏽
நான் ஈழத்தை சேர்ந்தவன்...
ஈழத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம் இல்ல பிரபாகரனுக்கும் தமிழ் நாட்டுக்கும் என்னடா சம்பந்தம்.. வெண்ணெய்களா.. உங்கள இன்னும் பொளக்க வேண்டும்..
@RajaR-fu4ne டேய் பிரபாகரன் யாருன்னு இப்போ உலகத்துக்கே தெரியும். நீ போயி ராமசாமியின் கோவணம் அவுந்து போகாம என்ன செய்யலாமோ அத யோசி... 😅
தமிழ் தேசியத்திர்க்கு முக்கியம் தங்கை காளியம்மாள்
உதிர்ந்தது ஒரு சருகு
அவ்வளவுதான்.
அண்ணனின் கொள்கை கோட்பாட்டை ஏற்று பின் வருபவர்கள் வரட்டும்
அல்லாதோர் செல்லட்டும்
காளியம்மாள் தமிழர் கட்சிக்கு தேவை
அண்ணன் சீமான் ❤❤
உண்மை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Poravanka pokaddum,ithu oru pinnadaive illa,valka naam thamilar ❤️❤️❤️❤️
Sabesan Canada 🇨🇦
அண்ணன் சிவ சங்கரன் என்ன ஆனார் என்று ஒரு காணொளி போடுங்கள் சகோ..
@@prithviprakashramachandran1184 அவரை பிசிறு என்று சொன்னதால் விலகி நிற்கிறார்.
எனக்கு ஒரு சந்தேகம் நாம் தமிழர் கட்சியில் எல்லோருமே அன்னிய கிறிஸ்தவ முஸ்லிம்களா இல்லை பாரதத்தின் சொந்த குடிமக்கள் தமிழக இந்துக்கள் இருக்கிறார்களா தமிழன் என்றால் இந்து இந்து என்றால் பாரதத்தின் சொந்த குடிமகன் ஜெய்ஹிந்த் 🚩🚩
ஆரம்பமே அமர்க்களம் தோழரே 😅😅😅😅😅😅
சீமான் சரியான பாதையில் தான் செல்கிறார்.ஈவெரா பேசியதைத்தான் சீமான் பேசுகிறார்
NTK ❤❤❤❤❤❤
சீமான் ஒரு அரசியல் சாணக்கியன் தம்பிகள் அனுசரித்து போனால் எதிர்காலம் நன்றாக இருக்கும்
இப்போது எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விட்டது தாத்தாக்கள் முன்னோர்கள் ஒரு நூறாண்டு அரசியலை தம்பிகளுக்கு சொல்லியிருந்தால் தம்பிகளுக்கு எல்லாம் தெரிந்திருக்கும் பாவம் தம்பிகள் அறியாமையில் உள்ளார்கள்
#NTK #NTK #NTK #NTK
நான் தமிழர் நாமே தமிழர் திராவிடர் அல்ல
ஒரு குறையும் வேண்டாம். காலம் பதில் சொல்லும். அவரும் எங்கு போனாலும் முன்னைய கட்சியை தூற்றாமல் அவர் பயணம் தொடரட்டும்
ஈ வெ ராமசாமி தூக்கிப் போட்டு மிதிக்கும் சீமான் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🎉
நாம் தமிழர் கட்சியின் குலதெய்வம் ஆரூயீர் சகோதரி காளியம்மாள் வாழ்க வாழ்க வாழ்க
Great
அடுத்த முதல்வர் சீமான் என்டிகே
Naam Thamizhar 💪
நான் ஒரு தமிழன் சந்தோசம் ஜெகதீசன் ஒரு ஈவேரா பேரன்
உண்மை வெங்காய நாயுடு தமிழ்த்தேசியத்துக்கு தேவையில்லாத ஆணி வேரோடு பிடுங்க வேண்டும்
ஆராக இருந்தாலும் தவறு செய்தால் தவறுதான். தமிழ் தேசியம் என்பது ஒரு புனிதப் பயணம் ஒவ்வொருவரும் விரும்பி நேர்மையுடனும், அர்பணிப்புடனும் பயணிக்க வேண்டும். இதில் ஆருடன் சமரசம் செய்ய முடியாது. உவத முடியவில்லை என்றால் ஒதுங்கி இருக்கட்டும்.
மகிழ்ச்சி தம்பி
சீமான் அண்ணனை சுற்றியும் துரோகிகள் 😢😢😢😢 அண்ணன் பத்திரம் 🙏🙏
👌👌👌👌👌👌👌👌👌👌
தென்னகம் அவர்கள் அழைத்து பேசினால் கூட நல்லது. அக்கா காளியம்மாள் அவர்கள் நாம் தமிழர் தளத்தில் 🎉❤ நாம் தமிழர், நாமே தமிழர்கள்🎉❤ செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்கள் வாழ்க🎉❤
திராவிட குல காலன்...❤❤❤ அண்ணன் சீமான் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எங்களுக்கு சொரியாரே ஒரு மண்ணுதான்,, என்று சொல்லும்போது நெஞ்செல்லாம் குளு குளு என்று இருந்தது 😂😂😂
Taambi valtukal ❤🎉
நல்ல வேளை ஜெகதீசன் பான்டியனை யார் என்று அடையாளம் கண்டு விட்டோம்
❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍
சீமான் 🐅🐅🐅💪💪🔥🔥
தமிழ் தேசிய களத்தில் பயணித்தவர்கள்
திராவிட சிந்தனைகலை எப்படி ஏற்கமுடியுது
காளியம்மா எங்கே சொல்லவில்லை
யார் போனாலும் தமிழ்தேசியம் வெல்லும்
கொள்கை முரண்பாடு எல்லோருக்கும் இருக்கலாம் ஆண்களை விடுங்க போடுங்க போகட்டும் ஆனால் அக்கா காளியம்மா அக்காவே விட்டுக் கொடுக்க முடியாது தவறுகள் செய்திருக்கலாம் ஆனால் அவ்வளவு பெரிய தவறுகள் செய்திருக்க மாட்டார் காளியம்மா அக்காவே அண்ணன் கூப்பிட்டு பேச வேண்டும் தயவுசெய்து விட்டு விட வேண்டாம்
அண்ணன் சீமான் தான் தெளிவா சொல்லிட்டாரே, சீமானை விட நீ எதுக்கு டி வளரனும் நினைக்குற. அண்ணன் சீமானுக்கு கீழே இருக்கும் வரை காளியம்மாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை