பாக்கில் மிளகு காபி ஊடு பயிர் கருத்தரங்கம் பகுதி 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 8

  • @thiruloves
    @thiruloves 7 дней назад

    ஐயோ பாக்குக்கு பாக்குக்கு இடைவெளி எவ்வளவு?? மிளகு to பாக்குக்கு இடைவெளி எவ்வளவு??? பார்க்கும் காபிக்கும் என்ன இடைவெளி??? Line to line enna distance??

  • @anbazhagansomasundaram1024
    @anbazhagansomasundaram1024 Месяц назад

    உங்கள் நர்சரி எஙகே உள்ளது?

  • @gokilaGokila-u4h
    @gokilaGokila-u4h Месяц назад

    பாலு சாமி ஐயா தோட்டத்தில் செடி மிளகு நாற்று கிடைக்குமா ஐயா 20 வருட பாக்கு தோப்பு உள்ளது sample க்காக 250 நாற்று கிடைக்குமா ஐயா

  • @rajaramalingam5076
    @rajaramalingam5076 Месяц назад

    கடலூர் மாவட்டத்தில் மணர் பங்கன நிலம் அந்த நிலத்தில் மிளகு சாகுபடி சத்தியமா?... மாககனி மரம் மிளகு சாகுபடிக்கு உகந்ததா ... மணற்பாங்கான நிலத்தில் பாக்கு மரம் வளருமா பயிர் செய்யலாமா... உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன்.... நன்றி

    • @சமவெளியில்மிளகு
      @சமவெளியில்மிளகு  Месяц назад

      Contact 9894455671

    • @சமவெளியில்மிளகு
      @சமவெளியில்மிளகு  Месяц назад

      மண்ர்ப்பாங்கான பூமியில் மக்கு தொழு உரம் அதிகமாக சேர்க்க வேண்டும்
      மகாகணியில் மிளகு ஏற்றி விடலாம்

    • @rajendranchellasamy
      @rajendranchellasamy 17 часов назад

      வணக்கம். எங்களது நிலத்தை வந்து பார்வையிட்டு அறிவுரை வழங்க இயலுமா? மிளகில் என்ன ரகம் பயிரட வேண்டும் உங்களது அறிவுரை தேவை. தயவு செய்து பதில் அனுப்பவும்​@@சமவெளியில்மிளகு