நன்றி சகோதரர் அஷ்ராஃப். எங்கு சென்றாலும் தாய் மொழியை மறக்க வேண்டாம், தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்ன உங்களுக்கு எனது நன்றியும் பாராட்டும். தங்கள் ஊர் எதுவென்று தெரியவில்லை. இருப்பினும் தாங்கள் பேசிய மலாய் மொழி தொனியிலிருந்து தாங்கள் மலேசியர் அல்ல என்பது என் முடிவு. சரிதானே? மலாக்கா நான் பிறந்த ஊர். அதிலும் நீங்கள் வாடகைக்கு படகு எடுத்தீர்களே, அந்த படகுத் துறையிலிருந்து சுமார் 12 மைlல்களுக்கு அருகில் அமைந்த செர்க்கம் தோட்டம்தான் (Serkam Estate) நான் பிறந்து வளர்ந்த ஊர். இதே போன்று பெருநில (mainland) கரை ஓரங்களில் அமைந்துள்ள பல மலாய் கிராமங்களில் மலாக்கா பட்டினம் வரை இது போன்ற படகுத் துறைகள் செயல்படுகின்றன. முன்பு இவை யாவும் மீனவர்களின் படகுத் துறைகளாக செயல் பட்டவை. இன்றுள்ளது போல அன்று விரைவுப் படகுகள் கிடையாது. மீன்பிடி படகுகள்தான். சுமார் 30-45 நிமிட பயணம். பெரிய அலைகள் மோதி அங்கும் இங்குமாக சாய்ந்து கடல் நீர் உள்ளே வந்து விழும். அந்த "பெரியமலை ஆண்டவர்" மேல் பாரத்தை போட்டு விட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்த காலம் அது. மாநில சுற்றுப் பயணத் துறையின் வழி காட்டுதலின் வழி இன்று அவை மேம்பாடு கண்டுள்ளன. பூலாவ் பெசார் (பெரிய தீவு) இங்கு தமிழர்கள் "பெரிய மலை" என்றும் அழைப்போம். இன மத பேதம் இன்றி வேண்டுதல் நடத்துவோம். குழந்தை பேறுக்காக வேண்டிக் கொண்டு, பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு "பெரிய மலை" என்று பெயரிட்டவர்களும் உண்டு. இன்றும் வெவ்வேறு வேண்டுதல் கடன் நிமித்தம் பெரியமலைக்கு சென்று அன்னதானம் செய்து வழிபடுவோர் இந்த தீவின் சாத்வீகத் தன்மைக்கு ஒரு நற்சான்று. அண்மைய காலமாக இசைக் கலைஞர் ஏ. ஆர். இரகுமானும் இந்தத் தீவிற்கு சந்தடி இன்றி வந்து "பெரிய மலை ஆண்டவரை" வணங்கிச் செல்வதும் உண்மை. அவரைப் போலவே மறைந்த நகைச்சுவை நடிகர் பாண்டு அவர்களும் வந்து சென்று உள்ளார். (அவரே வெளியிட்ட காணொளி youtubeல் காணலாம்) எங்கள் ஊர் பெரிய மலை பற்றி சிரத்தை எடுத்து ஒரு ஆய்வுப் பயணம் போல இந்த காணொளி வெளியிட்ட தங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி.
Today your video side seeing in melaka very-very interesting place,super thambi,keep it up.நான் மலாக்கா வுக்கு சென்றுவுள்ளேன் அனால் இந்த இடத்தை பார்ததில்லை.சுப்பர் இடங்கள் தம்பி. வாழ்த்துக்கள்.
Welcome 🙏 to Malaysia thanks for your informations and interview about pulau besar I haven't been to pulau besar thank you for your explanation ❤❤❤ frm m'sia
Not that parai Anne .. antha stairscase irunthuchi le.. athule eri poganum.. appothan antha Hanuman Stape Pakka mudiyum... next time Melaka jonker street vangga Anna... very nice place... come and visit.. 💕🤗🫶
I went to pulau besar 2times very powerful and religious place. A tomb that has been here for many years.There are also many mysteries on the island. There are many other things there such as the tomb of the 7 brothers, Yunus cave, grandmother's tomb, elf well, disu tree, lizard lake,The tomb of Sultan al Ariffin Syed, the 9th descendant of Prophet Muhammad, if you want to talk about it, it will never end. That's all from me.
போன வாரம் தான் நான் மலக்கா சென்று வந்துள்ளேன் ராமர் பாதம் என்று சொல்லக்கூடிய பாதம் அதே இடத்தில் தான் உள்ளது நீங்கள் சரியாக போய் பார்க்கவில்லை பார்க்காமல் பாதம் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள் சரியாக பார்த்துவிட்டு சொல்லவும் நன்றி
Hi sir Vanagam Romba santhosama eruku...🙏 Another place at Pulau besar Next time try pannuge... - batu belah - pokok nangis -tasik buaya - marina hotel - gua yunus(Gugai)✔️ - Keramat ular - tasik puteri✔️
வணக்கம் அண்ணே அடுத்த தடவை முக்கியமா சொல்லக்கூடிய 10 பிலா இரண்டு கல்லுக்கு இடையில நம்ம உள்ள போயிட்டு வர்றது ஒரு சிறப்பு அடுத்த தடவை நீங்க போயிட்டு வாங்க நல்லா இருக்கும்
நான் மலேசியா வில் அனைத்து இடங்களிலும் சென்று வந்துள்ளேன் ஆனால் பார்க்காத இடம் இந்த புலாவ் பெசார் தான் மூவார் ல் மூன்று வருடங்கள் இருந்தும் இந்த இடத்தை போய் பார்க்க வில்லை என்று வருத்தம் இப்ப நேரில் பார்த்த மாதிரி இருக்கு
உங்களின் 3 சூப்பர் நண்பர்கள் எங்கே, சகோ? அவர்கள் உங்களுக்கேற்ற good company. சென்றதற்கு பலனாக இயற்கையை பாதுகாப்பு செய்துவிட்டிர்👍2வது முறை வந்தாலும் குகை அருமை
இல்லை இல்லை நீங்கா அந்தா பக்கம் பொனால் அதற்கு பின் பாறை உள்ளது அதான் மீது ஏற வேண்டும் மிகவும் சிரமாம் அந்த பாறை இன்னும் உள்ளது நான போய் இருககிறேன் அந்த பாறையில ஏணி இருககிறது ஏறுவது சிரமம் அங்கு கால்தடம் இருக்கிறது அது சகபக்கால்லுடைய கால்தடம்
சகோதரா இஸ்லாம் அ ல்லாஹ்விற்கு இணைவைப்பை அனுமதிக்கவில்லை நீங்கள் ஷிர்க் என்கிற இணைவைப்பு செய்வதுமன்றி மற்றவர்களுக்கும் பிறச்சாரம் செய்து பெரும்பாவத்தை செய்யும் குற்றத்தை சுமக்கின்றீர் அல்லாஹ்விடம் தவ்பா எனும் பாவமன்னிப்பு கேட்டு திருந்தி மற்றவர்களையும் திருத்தும் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நன்மையை ஏவி தீமையை தடுக்கும் மகத்தான கடமையை செய்து மறுமை நாளில் ஜன்னத்துல் ஃபிர்தவுஸில் மகத்தான இடம்பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் Batu pulak ஓர் இடம் இருக்கு அதனை தாங்கள் பார்கலை இண்ணும் பெரிய resort ஒன்னு இருக்கு முண்ணால் பிரதமர் மகாதிர் மகள்ளுக்கு சொந்தமானது இங்கு enjoy பன்ண முடியாது எல்லாம் பாலடைந்து போச்சு😟😟😟😟அதை விட்டு பிண் புறம் ஓர் resort கட்டுணாங்க நல்ல தான் போச்சு வந்து மக்கள் தங்க பிறகு அதை honeymoon package room விளம்பரம் பண்ணுணங்க இப்ப அதையும் முடியச்சி இங்க மணம் துய்மைய வரணும் பயபக்தியாக
முதலில் கமெண்ட் போட்டது நான் தான்
Ha ha ❤☺
@@ASRAFVLOGGER ashraf bhai can we meeet
@@ASRAFVLOGGER0:24
@@ASRAFVLOGGER ஹாய் அண்ணன் நான் இப்போ பார்த்திபனூர்றில் இருக்கேன்
@@ASRAFVLOGGERo❤q ni in km ok
A R RAHMSN USED TO VISIT THERE..PULAU BESAR MUSLIM SAINT REST PLACE..VERY POWERFUL PLACE
So great you visiting my hometown. This island very spiritual place in Melaka..
Thanks❤
நன்றி சகோதரர் அஷ்ராஃப். எங்கு சென்றாலும் தாய் மொழியை மறக்க வேண்டாம், தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்ன உங்களுக்கு எனது நன்றியும் பாராட்டும். தங்கள் ஊர் எதுவென்று தெரியவில்லை. இருப்பினும் தாங்கள் பேசிய மலாய் மொழி தொனியிலிருந்து தாங்கள் மலேசியர் அல்ல என்பது என் முடிவு. சரிதானே?
மலாக்கா நான் பிறந்த ஊர். அதிலும் நீங்கள் வாடகைக்கு படகு எடுத்தீர்களே, அந்த படகுத் துறையிலிருந்து சுமார் 12 மைlல்களுக்கு அருகில் அமைந்த செர்க்கம் தோட்டம்தான் (Serkam Estate) நான் பிறந்து வளர்ந்த ஊர்.
இதே போன்று பெருநில (mainland) கரை ஓரங்களில் அமைந்துள்ள பல மலாய் கிராமங்களில் மலாக்கா பட்டினம் வரை இது போன்ற படகுத் துறைகள் செயல்படுகின்றன. முன்பு இவை யாவும் மீனவர்களின் படகுத் துறைகளாக செயல் பட்டவை.
இன்றுள்ளது போல அன்று விரைவுப் படகுகள் கிடையாது. மீன்பிடி படகுகள்தான். சுமார் 30-45 நிமிட பயணம். பெரிய அலைகள் மோதி அங்கும் இங்குமாக சாய்ந்து கடல் நீர் உள்ளே வந்து விழும். அந்த "பெரியமலை ஆண்டவர்" மேல் பாரத்தை போட்டு விட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்த காலம் அது. மாநில சுற்றுப் பயணத் துறையின் வழி காட்டுதலின் வழி இன்று அவை மேம்பாடு கண்டுள்ளன.
பூலாவ் பெசார் (பெரிய தீவு) இங்கு தமிழர்கள் "பெரிய மலை" என்றும் அழைப்போம். இன மத பேதம் இன்றி வேண்டுதல் நடத்துவோம். குழந்தை பேறுக்காக வேண்டிக் கொண்டு, பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு "பெரிய மலை" என்று பெயரிட்டவர்களும் உண்டு. இன்றும் வெவ்வேறு வேண்டுதல் கடன் நிமித்தம் பெரியமலைக்கு சென்று அன்னதானம் செய்து வழிபடுவோர் இந்த தீவின் சாத்வீகத் தன்மைக்கு ஒரு நற்சான்று. அண்மைய காலமாக இசைக் கலைஞர் ஏ. ஆர். இரகுமானும் இந்தத் தீவிற்கு சந்தடி இன்றி வந்து "பெரிய மலை ஆண்டவரை" வணங்கிச் செல்வதும் உண்மை. அவரைப் போலவே மறைந்த நகைச்சுவை நடிகர் பாண்டு அவர்களும் வந்து சென்று உள்ளார். (அவரே வெளியிட்ட காணொளி youtubeல் காணலாம்)
எங்கள் ஊர் பெரிய மலை பற்றி சிரத்தை எடுத்து ஒரு ஆய்வுப் பயணம் போல இந்த காணொளி வெளியிட்ட தங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி.
உங்களின் இந்த விரிவான கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றி🙏💕🙏💕
Periya malai aandavar means?
Bro, the person you talk with Mr. Ravichandran is 1st Malaysian who reach mount Everest 4 time
Oh super❤
👍👍👍👌👌
Such a holy place.a lot of gud things happens since i went there.full of positive vibes.
Salam ashrap tambi unggal malaysiavil ovvoru idanggalaiyu youtube valiyaga poduringgal nandri unggal muyarchillu en valthukkal
Thanks
Today your video side seeing in melaka very-very interesting place,super thambi,keep it up.நான் மலாக்கா வுக்கு சென்றுவுள்ளேன் அனால் இந்த இடத்தை பார்ததில்லை.சுப்பர் இடங்கள் தம்பி. வாழ்த்துக்கள்.
நன்றி🙏💕
I stay in Malaysia for 63yrs there is no opportunity to visit this place. Tks for showing such a place.😮😮😮😅
Welcome
Naanun en family ya Alachikitu melacca dharha poirunthen,experence super lunch super
10:24 Mr. Ravichandran is a Mount Everest climber
Yes He is great👏
Welcome 🙏 to Malaysia thanks for your informations and interview about pulau besar I haven't been to pulau besar thank you for your explanation ❤❤❤ frm m'sia
Arumai anaal,Sila Pala tiruppanggal irukka vendum. should follow with guide people,from there we can get true message that you giving us,thanks
No not this paarai. He must go up. There is a metal staircase to reach another paarai. The footprint still can see. I went there last year. Still have
Jazakallahu Khairah
Showing us such beautiful places
It's my pleasure
Not that parai Anne .. antha stairscase irunthuchi le.. athule eri poganum.. appothan antha Hanuman Stape Pakka mudiyum... next time Melaka jonker street vangga Anna... very nice place... come and visit.. 💕🤗🫶
3 times visited melakka ❤🎉
Very good thambi nalla pesuringa 😊
மிக்க நன்றி🙏💕
உங்கள் மலாக்கா பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள் தம்பி ❤❤🎉🎉❤❤ பாதுகாப்பு முக்கியம் இப்படி காட்டு பகுதிகளுக்கு போகும்போது..வேற யாராவது கூட கூட்டிட்டு போங்க
சரி அண்ணா ❤
ஜி பி எஸ் டிராக் மாட்டி கொள்ளுங்கள்
@@mohamedyaseen3052 ok bro
Thank you bro showing pulau besar
Welcome🎉
Thanks so much 🙏🙏 sharing pulau besar in malaka Malaysia 😊😊😊
Thanks❤
I visited this place last Wednesday , took decision to visit after watching your video
I went to pulau besar 2times very powerful and religious place.
A tomb that has been here for many years.There are also many mysteries on the island.
There are many other things there such as the tomb of the 7 brothers, Yunus cave, grandmother's tomb, elf well, disu tree, lizard lake,The tomb of Sultan al Ariffin Syed, the 9th descendant of Prophet Muhammad, if you want to talk about it, it will never end. That's all from me.
❤❤❤ Beautiful video Bro.congratulations bro.godbless you bro.❤❤❤❤
Thank you so much
This place is heaven don't bring negative thoughts positive better..
Thambi Asraf neenga indiavil ullavarah ... rompa aahchiriyamah irukku(naan malaysia ponnu) naan poranthu valartathu padichatu ippa irukkirathum ingutaan(KL) neenga indianah eppadi inga.vanthu video( youtupe) phoda ennam vantichu
Because I love Malaysia🇲🇾 ❤❤❤
மாஷா அல்லாஹ வாழ்த்துக்கள்🎉🎉🎉
Wonderful Area ❤🎉
Tq bro safe go safe back god blessed 🌹🙏🙏🙏
Thank you ❤❤
பயனுள்ள பதிவிற்கு நன்றி. .
நன்றி🙏💕
Thank you so much for this video ❤
Lovely video
Thanks❤
i'm malaysian♥
Welcome bro❤
போன வாரம் தான் நான் மலக்கா சென்று வந்துள்ளேன் ராமர் பாதம் என்று சொல்லக்கூடிய பாதம் அதே இடத்தில் தான் உள்ளது நீங்கள் சரியாக போய் பார்க்கவில்லை பார்க்காமல் பாதம் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள் சரியாக பார்த்துவிட்டு சொல்லவும் நன்றி
You planted a tree in Melaka, Abdul Kalam Sir will be blessing you..
Thanks❤
Darga polleya nanba and oru kinaru ange irukum
Hi sir Vanagam
Romba santhosama eruku...🙏
Another place at Pulau besar
Next time try pannuge...
- batu belah
- pokok nangis
-tasik buaya
- marina hotel
- gua yunus(Gugai)✔️
- Keramat ular
- tasik puteri✔️
Ya sure👍
Assalamualaikum Mr Asraf, thanks for the beautiful video about Pulau Besar, you have missed out one place ( batu belah), no one told you about that?
Yea miss out those places
Welcome to Melaka. There is anjung batu jetty nearby the price is cheaper. And yes AR Rahman come here yearly.
Thanks❤
வணக்கம் அண்ணே அடுத்த தடவை முக்கியமா சொல்லக்கூடிய 10 பிலா இரண்டு கல்லுக்கு இடையில நம்ம உள்ள போயிட்டு வர்றது ஒரு சிறப்பு அடுத்த தடவை நீங்க போயிட்டு வாங்க நல்லா இருக்கும்
Ok bro
menarik bang, leh letak subtitle bg fhm sikit x (y)
Will try
Well Done Brother....Happy For you...
Thanks all ❤❤
Welcome to Malaysia brother 🥰 you should visit pavilion Mall Kuala Lumpur
Maybe one day! Bro
Thanks for the sharing bro 🙏🏼
Thanks & welcome ❤❤❤
Super ah sonningge anne Vaazlga Tamil ValergaTamil.
❤❤❤
Am living in Selangor, Malaysia. I heard about this place, Pulau Besar. But i never visited this place. Thank you for sharing brother...👌👌😊😊👍🏻
My pleasure 😊
இனிய பயணம் தொடரட்டும்!
நன்றி🙏💕
தமிழ் மொழியை மறக்காமல் கற்றுக் கொள்ளுங்கள் ❤❤❤
Thank you for showing this 👍🏻
My pleasure 😊 ❤
நான் மலேசியா வில் அனைத்து இடங்களிலும் சென்று வந்துள்ளேன் ஆனால் பார்க்காத இடம் இந்த புலாவ் பெசார் தான்
மூவார் ல் மூன்று வருடங்கள் இருந்தும் இந்த இடத்தை போய் பார்க்க வில்லை என்று வருத்தம் இப்ப நேரில் பார்த்த மாதிரி இருக்கு
Batupilah missing you
nice bro.......
i am from Malaysia nanba
Asraf you are a brave man i love செல்லம் god.bless you my child
Thank you for the blessing ❤❤❤
Bulau yille bro....Pulau athu
Pulau besar pala nutrandu valntha makkalludaya samathi place All Muslim cemetery. Very powerful place.
தர்காவில் போய் நல்லா சாப்பிடுங்கள் pulau besar cantik pemandangan
❤❤❤
ஏன் தம்பி தனியே போனீங்க.... இது போல் இடத்துக்கு யாராவது ஒரு நண்பரை அழைத்துச் சென்று இருக்கலாமே....
Mmm Ok akka
8:30 guys 🧏💯
Nice
You brought to old memories brother..Missed my family 😌❤️
Glad to hear that
இங்கே நம் தமிழ் மன்னர்கள் அடக்கம் கேட்டால் மலாக்காரங்க என்று சொல்றாங்க, வரலாறு முக்கியம் அமைச்சரே.
ஆம் மன்னர் பரமேஸ்வரா தான் அவர், இறந்த பிறகு மதத்தை மாற்றி சரித்திரத்தை மாற்றிவிட்டார்கள்.
மிக்க அருமையான காட்சி!!
நன்றி சகோ❤
Thambi angga eppotum saappadu aakki poottukonde erupparggal.
Naanum melaka aalu tha le
உங்களின் 3 சூப்பர் நண்பர்கள் எங்கே, சகோ? அவர்கள் உங்களுக்கேற்ற good company. சென்றதற்கு பலனாக இயற்கையை பாதுகாப்பு செய்துவிட்டிர்👍2வது முறை வந்தாலும் குகை அருமை
அவர்கள் கோலாலம்பூர் சென்று விட்டனர் சகோ
@@ASRAFVLOGGER ஆமாம் சகோ, போன எபிஸோடிலேயே விடை பெற்றீர்கள்.... மறந்து விட்டேன்.... நன்றி🤝
Orenalaiki Bukit tinggi ke pongga
Thanks for sharing Anna ❤❤❤
Brother next PENANG pongge arumaiyana place.. BATU FERINGHE, PENANG
👌ok
Great bro
Thanks bro❤
புலாவ் பெசார் சிறப்பாக இருந்தது
நன்றி
Brother, why you not going to anjung batu jati, they have feri, just rm15.
I don't know bro🤝
be safe Anna take care
Thanks❤
மலைகளும் மரங்களும் நம்மை வரவேற்க அன்போடு காத்திருக்கின்றன.. அடையாளம் என்ற பேரில் அவைகளை கீறி இம்சை படுத்த வேண்டாம்..
சரி
Super Anna tq 😊
Thanks❤
இல்லை இல்லை நீங்கா அந்தா பக்கம் பொனால் அதற்கு பின் பாறை உள்ளது அதான் மீது ஏற வேண்டும் மிகவும் சிரமாம் அந்த பாறை இன்னும் உள்ளது நான போய் இருககிறேன் அந்த பாறையில ஏணி இருககிறது ஏறுவது சிரமம் அங்கு கால்தடம் இருக்கிறது அது சகபக்கால்லுடைய கால்தடம்
Anjanayyar paathamma? Anjanayyar vanthu sonnara?
I'm Malaysia 🇲🇾 ❤❤
❤❤
very good Anna
Thanks❤
Very nice video.
Thank you very much!
நன்றி sagotharare
🙏🙏🙏🙏
நன்றி சகோ❤
Super bro 👏👏👏
Thanks bro❤
Thank you for sharing 🙏
My pleasure ❤
சகோதரா இஸ்லாம் அ ல்லாஹ்விற்கு இணைவைப்பை அனுமதிக்கவில்லை நீங்கள் ஷிர்க் என்கிற இணைவைப்பு செய்வதுமன்றி மற்றவர்களுக்கும் பிறச்சாரம் செய்து பெரும்பாவத்தை செய்யும் குற்றத்தை சுமக்கின்றீர் அல்லாஹ்விடம் தவ்பா எனும் பாவமன்னிப்பு கேட்டு திருந்தி மற்றவர்களையும் திருத்தும் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நன்மையை ஏவி தீமையை தடுக்கும் மகத்தான கடமையை செய்து மறுமை நாளில் ஜன்னத்துல் ஃபிர்தவுஸில் மகத்தான இடம்பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ்
good information bro. thanks
Thanks❤
மலாக்கா லோரங் அஞ்சபட் எப்பே போவிங்கள்
அடுத்த மாதம் முயற்சி செய்கிறேன் சகோ
Good Sir. Dindigul.
Many many thanks ❤
Ji how you know the language to speek. Reply.send all updates
Google Translate Bro
தமிழுக்காக ஒரு like..
பிரதர் சீனாவில் முக்கியமான இடங்களை பார்க்க முடியுமா
இந்த குகை மேல தான் கால்தடம் உள்ளது அசரப அமா அமா அளி யாவில்லை
நிறைய பேர் மலாக்கா காட்டுக்குள்ளே நிறைய பேர் வழி தெரியாமல் செத்துபோயிருக்கிறாங்க.
Ferry must have 45 pax ...then only will depart..only two times per day
அருனமநன்றி
😎👍
15:00 ille bro🤦
Pajanam 3 suli na na
அஸ்ஸலாமு அலைக்கும்
Batu pulak ஓர் இடம் இருக்கு அதனை தாங்கள் பார்கலை இண்ணும் பெரிய resort ஒன்னு இருக்கு முண்ணால் பிரதமர் மகாதிர் மகள்ளுக்கு சொந்தமானது இங்கு enjoy பன்ண முடியாது எல்லாம் பாலடைந்து போச்சு😟😟😟😟அதை விட்டு பிண் புறம் ஓர் resort கட்டுணாங்க நல்ல தான் போச்சு வந்து மக்கள் தங்க பிறகு அதை honeymoon package room விளம்பரம் பண்ணுணங்க இப்ப அதையும் முடியச்சி
இங்க மணம் துய்மைய வரணும் பயபக்தியாக
❤❤❤❤❤
No safety jacket is wrong anything can happen if got safety jacket some measure safety is there😮
Boat uku 15 vellidan.taniya boat eduta 100 velli naan adikkadi povadunndu
Malaka super
❤❤❤