Sir rishba laknam ,thulam rasi ,swathi nakshtara ,in 6th house sukaran santhiran, guru, in swathi nakshatara and rahu in guru nakshatara . how will be my wife character. it is male jathagam
Sir ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அதாவது தாங்கள் கூறும் 1, 2, 5, 9 என்ற அடிப்படையில் இணைவு இருந்தால் இதை முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும்? மேலும் பலன் எடுக்கும் பொழுது கிரகத்தின் நீசம், உச்சம் ஆகியவற்றை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமா?
Sir sukranran 5th place...2nd place from sukran having suriyan ketu guru..5th nil and 7th sani and chandiran and 9th lagna (kumbham). How is my wife prediction ?
Sir palangal is based on only planet or nakshatra saaram. say fr eg sukran+chevvai. both r in buthan nakshatra. so we need to take it as sukran+ buthan?
பலன் எடுக்கும் முறைகள் நிறைய உண்டு சார். நாம் பிருகு நந்தி நாடி முறையில் கிரகங்களை இணைத்து பலன்கள் எடுக்கின்றோம். அனைத்து முறைகளும் போய் சேருகின்ற இடம் ஒன்று தான்.
ஐயா நான் 12,11,1974 ல் பிறந்தேன் சுவாதி நட்சத்திரம் மேஷ லக்னம் 2கேது 3 சனி 7 சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் செவ்வாய் 8 ரா கு 11 குரு இருக்கின்றார்கள் எனக்கு எப்போது திருமணம் நடக்கும் மனைவி எப்படிப்பட்டவர் அமைவாள்
Simma laknam, sukran viruchikathil thanithu niral palan sollunga sir (My husband jathagam)
குருவே வணக்கம் குருவே
நன்றி குருவே இந்த பதிவு அருமையான அருமை அருமை பதிவு குருவே
நன்றி
வணக்கம் Sir என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. sir எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.🙏
Manaivi Amaivathellam Eraivan Kodutha Varam
Correct..👌👌
Motor amaivathellam avanavan seitha vinai. By. Goundamani
True ❤️❤️❤️
Amazing, excellent 👌 sir
நன்றி
ஐயா கடகத்தில் சந்திரன் ஆயில்யம் 1ஆம் பாதம்,சுக்கிரன் ஆயில்யம் 3ஆம் பாதம் இது லக்னததிற்கு 9ஆம் பாவம் வருகிறது இதேன் பலன்
In mesha laknam ....budan sukran sun in laknam
5 th place guru
9 th place Ragu
Sukran combust ? 🤔🤔🤔
Thulam lagnam _4th house sukkiran +chevvai(utcham)+puthan+santhiran+ sani(atchi) .. Ithu eapdi sir palan pakkurathu
ஜாதகத்தை முழுவதுமாக பார்த்து விடுங்கள்...
Very good and informative, thanks.
சுக்ரன்பெண்ஜாதகத்தில் சூரியன்உத்திராடம் சாரம்நிங்கள்சொல்லும்பலன்உண்டாஅய்யா சிவசிவ🙏🙏🙏🙏🙏🙏
இல்லை.
Makaram rasi,makara laganam, 10th place sukiran, 1th place moon, moon see 7th place,2th guru, 3th ragu,8th sun, 9th mercury kethu, 11th Saturn, 12 chevvai,
33 age, marriage, wife???????
ஜாதகத்தை முழுவதும் பார்த்தால் தான் பலன் சொல்ல முடியும்.
Sir simma lagnathil guru chandran irundhu 12 am veetil suriyan budhan sukran irundhal enna palan sollunga sir
Sukran guru sheavai suriyan onna iruku sir palan sollunga
Ikka nantriiii iyaaa
Super sir nice video ,pls upload all plants Parvai palan. thanks for your comments reply
நன்றி
மிக மிக நன்றி !
Sukran suriyan serkai thulam il 8 m idathil erunthal entha palan thana sir
Sukran guru enaivu🔥❤️👌
Sir rishba laknam ,thulam rasi ,swathi nakshtara ,in 6th house sukaran santhiran, guru, in swathi nakshatara and rahu in guru nakshatara . how will be my wife character. it is male jathagam
நல்ல பெண்மணி, தனிக் குடித்தனமே சிறப்பு.
ஐயா நான் கடக லக்கனம் எனக்கு லக்னத்துக்கு நாள்ல வந்து சுக்கிரன் சூரியன் புதன் எல்லாம் சேர்ந்து இருக்கிறது எப்படி இருக்கும் ஐயா
Good sir
நன்றி
சுக்ரன் சந்திரன் செவ்வாய் மூன்றும் இணைவு என்ன பலன் அய்யா
Sir, myself Thulam lagnam, lagnathil Sukran, suriyan, puthan and Sevvai
2 yel sani santhiran epti palan parpathu ayya
Sir ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அதாவது தாங்கள் கூறும் 1, 2, 5, 9 என்ற அடிப்படையில் இணைவு இருந்தால் இதை முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும்? மேலும் பலன் எடுக்கும் பொழுது கிரகத்தின் நீசம், உச்சம் ஆகியவற்றை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமா?
கண்டிப்பாக பலன்கள் கூடவோ குறையவோ செய்யும் உச்ச,நீச்சபடி...
Sir, sukiran andha andha grahathodu sernthal mattum thaan indha palan ah? Illai sukiran andha grahangalin nathchathiram yeri irunthalum indha palan eduthu kollalama?
Birth makara lakkanam.2 ill ragu 8 il kethu puthan sooriyan.11 il viruchika rasijil sani chandra serkai enna palan sir?
திருமண தாமதம் அல்லது பிரச்சினை.
6 the House at sukran + gathu, suriyan + puthan, marriage Eppadi Sir Erukkum.
Sukiran + sani ,in 11 th house ,my 11 th house is kumbam Rasi,and I am mesha Lagnam ,tell about my wife sir.
ஐயா வணக்கம் 🙏எனக்கு, சுக்கிரனுக்கு,,2 இல் சூரியன்.....5 இல் சந்திரன்,குரு.. இதற்கு எப்படி ஐய்யா பலன் எடுப்பது??? 🙂
sir ennoda husband viruchika lakkanam 1st place la sani+sevvai. 5th place la sukkuren+raku 6th place la guru
உங்கள் கேள்வி என்ன சுகந்தி? நீங்கள் கேட்க வில்லை.
@@gajendranastroservices7095 sir evaruku மனைவி ஸ்தனம் epdi eruku
@@suganthir5918 சுக்கிரன் ராகு இணைவு சற்று சிரமம் தான் மனைவி மூலமாக .... அல்லது மனைவி நிறைய சொத்து உள்ளவராக இருக்க வேண்டும்.
Enaku kanni lakkinam. Enaku 12m idamana simmathula sukkiran and sevvai serndhu iruku..idheppadi irukum?? Sir
Sir sukranran 5th place...2nd place from sukran having suriyan ketu guru..5th nil and 7th sani and chandiran and 9th lagna (kumbham). How is my wife prediction ?
சார்.எனக்கு.சுக்ரன்புதன்இணைவு.இருக்கின்றது.அழகா.சொன்னிங்க.நன்றி.சார்
Ungalukku Kalyanam Aaguiruchca Anna
Sevvai sukran 7 th place(vrusaba rasi)
All is true sir
வணக்கம்🙏
என் ஜாதகத்தில் 12ம் இடமான கடகத்தில் புதன்,சுக்ரன்,சூரியன் இணைந்திருந்தால் என்ன பலன்??
Super sir
நன்றி
வணக்கம் ஐயா. 8 இடம் சுக்கிரன் +ராகு+செவ்வாய் இணைவு எப்படி இருக்கும் என்று கூறுங்கள்
9ல் சுக்கிரன் இருந்து
ஐயா வணக்கம். நான் ரிஷப லக்கினம். லக்கனத்தில் குரு மற்றும் சுக்கிரன் இணைவு. 2இல் புதன். 7 இல் சந்திரன். மனைவி எவ்வாறு அமையும்.
Manaivi amaivathellām iraivan kodutha varam ! Manadu mayangi yenna vunakkum vāzhvu varum !!!,...
Vanakkam Sir .
Sikran thanithu sontha veetla erukkaru.
Atharkana palan eapdi erukkum sir?
Unmai sir sukkaran buthan sarathil
Sir palangal is based on only planet or nakshatra saaram. say fr eg sukran+chevvai. both r in buthan nakshatra. so we need to take it as sukran+ buthan?
பலன் எடுக்கும் முறைகள் நிறைய உண்டு சார். நாம் பிருகு நந்தி நாடி முறையில் கிரகங்களை இணைத்து பலன்கள் எடுக்கின்றோம். அனைத்து முறைகளும் போய் சேருகின்ற இடம் ஒன்று தான்.
Astro Suresh romba nandri sir
ஐயா நான் 12,11,1974 ல் பிறந்தேன் சுவாதி நட்சத்திரம் மேஷ லக்னம் 2கேது 3 சனி 7 சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் செவ்வாய் 8 ரா கு 11 குரு இருக்கின்றார்கள் எனக்கு எப்போது திருமணம் நடக்கும் மனைவி எப்படிப்பட்டவர் அமைவாள்
ஜாதகத்தை முழுவதுமாக பார்த்து விடுங்கள்...
சுக்ரன்+ புதன்+ ராகு இனைந்து 11ல் இருந்தால், மகர லக்ணம்
புத்திசாலியான,படித்த அந்நிய நபர் மனைவியாக வருவார். நன்றி.
Sukiran ragu pathi solla villaye sir
ஐயா, நீங்கள் செல்வதுபோல் துணை அமையும் நேரம் அல்லது வரன் தேடலில் இவர் தான் நமக்கு ஏற்றதொரு துணை ஏன்பதை ஏப்படி கண்டறிவது?
ஜாதக பொருத்தத்தின் மூலமாகத் தான் சார்.
எனக்கு ஒரு சந்தேகம் ஆண் ஜாதகத்தில் ஒரே கட்டத்தில் சுக்கிரனும் சந்திரனும் இணைந்து இருக்கணுமா
3rd place thulam la
சுக்கிரன்+புதன்+குரு+ராகு இருந்தால் என்ன பலன் என்று கூறவும் ஐயா
Sir.. Sukran 7 th house.. Guru 5 th house.. Pls sir sollunga.. Pls
Sir enakku dhanusu rasi & laghnam sukkiran 9 th place simma rasiyil Bhutan udan irukkirar ponnu eppadi amaiyum endha thisaiyilirundhu amaiyum appa sondhamaga irukka vaaipirukka
Ayya vanakam kanni lagnam 7 etathil sukran puthan sernthu erukku santhiran meenathil paarvai Enna palan ayya
Thanks sir. My lakna is rishabam. In 9th place suriyan+sukran+rahu iruku. Enaku manaivi epdi irupanga
அந்நிய நபர்,அதிகாரம் மிக்கவர்,குடும்பத்தை நன்றாக பார்த்துவிடுவார். அவரின் ஆளுமை தான் அதிகம் இருக்கும்.
Sir sukiran kethu suriyan 7m bhavathil serkkai petriunthaaal. .. can u please explain
Enaku sukaranil irunthu 5 am veetil chandran irukirar matrum 9 am idathil guru um irukirar enaku eppadi patta manaivi amaivar
சுக்கிரன் சூரியன் இணைவு, சுக்கிரனுக்கு 2ல் புதன் , சுக்கிரனுக்கு 5ல் சந்திரன் கேது இனணவு ,சுக்கிரனுக்கு12ல் செவ்வாய் சனி இணைவு. சுக்கிரனை 7ம் பார்வையாய் குரு(வக்கிரம்) பார்க்கிறார். இந்த அமைப்புக்கு ஏன்ன பலன்??
Sir sukiran oda sooriyan, puthan, kethu, sevai, guru, serthu irukku... ellam ondukku ondu complicated ah irukke
Sir weather this conjunction in D1 rashi chart or d9 navamsa chart
ராசிக் கட்டத்தில் மட்டும் பாருங்கள்.
@@gajendranastroservices7095 thank you sir...
Sukiran sandhiran.....manaivi Romba thooram ah irupanganu sonninga.....other State ah sir
இருக்கலாம் சார்.
Plrase sir sukren+puthan+sevai enaiv
பெண் ஜாதகத்தில் கணவனின் நிலை பற்றி சொல்லுங்கள் 🙏
நாளை அல்லது நாளை மறுநாள் பதிவிடுகிறேன். நன்றி.
Aan jathahathil mami marumagal amaipu patri sollungal sir plz
ஆண் ஜாதகத்தில் அல்லது பெண் ஜாதகத்தில் சுக்கிரன்+சந்திரன் அலது சுக்கிரன்+சந்திரன்+கேது இணைவு இருந்தால் தனிக் குடித்தனம் சிறப்பு.
Sukren+puthan+sevai ensivu epsti sir please sir
Kanavan manaiv iruvar jathagathil 5 ill ragu irunthal nanmaiya
Iyya guru,sukran,raagu serkai epdi irukum....
அந்நிய நபர்....வசதியான மனைவி ... அதனால் நீங்களும் வசதி அடைவீர்கள்.
Thank u sir
எனக்கு சுக்கிரன் புதன் இணைவு 2இல் உள்ளது. பலன் எப்படி இருக்கும் ஐய்யா
சுக்கிரன் + புதன் இணைவு பற்றி சொல்லி இருக்கிறேன். கேளுங்கள்.
Sir.... Guru,sukran,sani,sooriyan,buthan ivai anaithum elam idathil irunthaal enna palan?
😳😳😳😳😳
ஜாதகத்தை முழுவதுமாக பார்த்து விடுங்கள்...
If no planet is alliegned with venus at birth chart, then what is the prediction?
Guru suikran face to face
Sukran Rahu 8am idathil Kadagathil erunthal sir Oru Men oda jadagathil erunthal sir
சுக்கிரன் ராகு இணைவை பாருங்கள்.
8am erunthal kuda edhu Poradhuma sir
8am edutula erunthal kuda edhu Poranduma sir???
Ur Sukkran 1,5,9, planets theory is worng. No references from ancient.
Simmam Laganam 12il
puthan +Ragu + sukuran enn wife character epdi irugum
Nalaa educated person wife varuvanga ne foreign povaa nerayaa chance iruku
Neenga sonnathu 100% correct sir
நன்றி
How find 2 nd marriage
Guru suriyan sukkuran puthan erukuthu sir epadi sir enaku vara kudiya wife epadi erupanga
நல்ல புத்திசாலியான அன்பான மனைவி கிடைப்பார்கள்.
வணக்கம்
5:21
Sank,sevvai+chandrn,kethu+ puthan ithanudaiya palan
Sir ennaku 9th placela sukiran,sevvai,Puthan,guru irukku ennaku entha mari wife amaivanga.
சுக்ரன்+குரு+ராகு இனைவு எப்படி
Super ah irukm pa👍👍👍
சுக்ரன் ஆட்சி பெற்று விசாகம் நட்சத்திரத்தில் இருந்தால் மனைவியின் குணநலன் எப்படி இருக்கும் ஐயா
Your star sir
உத்திரம் 3 பாதம் ஐயா
Ayya nan sukran pudhan apa jolly than
Kanni laknam 4 m pavathil chukkiran.puthan.kethu sernthu irukirathu
காதல் திருமணம்,பெண்களால் பிரச்சினை.
Sukiran + guru + budhan in 5th. No one in 5th or 9th from sukran.
Sir sukiran+pudan+ragu erunthal
சுக்கிரன் ராகு சுக்கிரன் புதன் இணைவுகளை பாருங்கள்.
Iyya sukran+sevvai 6th place la irundha prachanai illaiya
No.it depends on which nakshathram it stands
என் ஜாதகத்தில் குரு .சுக்கிரன் இனைவு பலன் opposite than
Sukuran guru lakanam to 7 edam epd ?
Sani sukiran (kumbam) BT 8th house la iruku sir ... Palan epudi irukum
ஆண் ஜாதகத்திலா? பெண் ஜாதகத்திலா? சனி சுக்கிரன் இணைவா?சுக்கிரன் சனி இணைவா?
@@gajendranastroservices7095 boy jathagam sir sani sukiran same kattathula kumba rasi (8th house) laknathuku
If sun neetchamanal in Suriyan conjection of Sukiran
குழந்தை தாமதம்.
@@gajendranastroservices7095 thank u, yes this is in my brother's jadhakam he has no child yet ..
sukran 3 vadhu idam kumba lagnam.. 2nd place sevvai and 12 place moon saturn raaghu.. pls give me the marriage palan sir
தாமதம்
tq sir.. but yeppadi patta manaivi amaivar..
sukran matum rishabathil seventh housil aatchi endral ennal balan sir
உங்கள் லக்னம்?
9 rahu ullathu
Enaku sukkiran mattum thaniya iruku
சுக்ரணை guru பார்த்தல்
தாமத திருமணம், திருமணத்தால் உயர்வு.
sooriyan guru kedu inaindhu irundhal
சிம்மலக்னம்.நான்.சுக்ரன்.கன்னிவீட்டில்.இருக்கிறது
Suryan, Puthan sukranoda enaivu, sukranoda 2 place la chandran kethu 9th place la sani. Ethuku epdi palan solrathu😂😂😂
படித்த,புத்திசாலியான,நிர்வாக திறமை கொண்ட மனைவி. ஆனால் திருமண வாழ்க்கை சச்சரவு நிறைந்தது. பொறுமை தேவை. தனிக் குடித்தனத்தை விரும்பலாம் அவர்...
Sir romba thanks sir, en commentayum padichi bathil sonnathuku