Devarai Paduvom தேவரை பாடுவோம் பரவை முனியம்மா

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2016
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 307

  • @VeeraVeera-ru6sn
    @VeeraVeera-ru6sn Год назад +12

    நான் யாதவன் 19சித்தர் திருமுருகன் அவதாரம் தெய்விக திருமகன் தேவர் வாழ்க

  • @palanikumar1998
    @palanikumar1998 Год назад +13

    கொண்டையன் கோட்டை மறவன் 💛❤️ கமுதி, வண்ணாத்தியேந்தல் 💊💊💊

  • @duraipandian7461
    @duraipandian7461 4 года назад +20

    எத்தனை தேவர் புது பாடல்கள் வந்தாலும் பழைய தேவர் பாட்டு பழைய பாட்டு தான் அதன் பரவை முனியம்மா வாய்ப்பினால் அதனால்தான் அந்த இசையும் தனி

  • @alagarsamy655
    @alagarsamy655 3 года назад +16

    சூப்பர் தேவர் பாடல் பரவை முனியம்மா குரல் இனிமை

  • @user-hf4dm1gn6h
    @user-hf4dm1gn6h 2 года назад +73

    நா ஒரு சௌராஷ்டிரா இனத்தை சேர்ந்தவன் ஆனால் 🙏அய்யாவை மிகவும் பிடிக்கும் வாழ்க தேவர் நாமம் வளர்க நேதாஜி💥 புகழ் ♥️🔥 எக்குலமும் போற்றும் முக்குளம் வாழ்க 🔥

  • @JayaJaya-yf4dw
    @JayaJaya-yf4dw 2 года назад +12

    தேவர் என்னும் தெய்வத்தின் பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

    • @SundariSundari-fj3gu
      @SundariSundari-fj3gu 10 месяцев назад

      Akka ana intha manitha kadavul dasiya thalaivar suthapasumbonu Theaver aiya va poi jathi vari puducha ninga kolagaranu soluranunga akka avanungal serupala ya adikanum

  • @SSureshpandiyanAZall
    @SSureshpandiyanAZall Год назад +6

    மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் jpகுரூப் தேவர் பாடல் அருமை

  • @easkkipaandian3335
    @easkkipaandian3335 3 года назад +30

    முக்குலத்தோர் தேவர் புகழ் வாழ்க வாழ்த்துக்கள் திரு நெல்வேலி தேவர் மகன்🔰🔰🙏🙏🔥🔥

  • @jothisjothis4976
    @jothisjothis4976 3 года назад +13

    அம்மா எப்படி தாயே மீண்டும் இந்த மாதிரி குரல் கிடைக்க எங்கும் கிடைக்காத பாக்கியத்தை எங்கே காண்போம் அம்மா உங்க ளை😭😭😭🙏🙏🙏

  • @arunvelraja5677
    @arunvelraja5677 3 года назад +13

    தேசியம் காத்த செம்மல் தேவர்...

  • @thirumoliyanthozhappan6802
    @thirumoliyanthozhappan6802 4 года назад +42

    பசும்பொன் தேவர் திருமகனின் புகழை தனது இனிமையானகுரல் மூலம் பாடிய திருமதி பரவை முனியம்மா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் .

    • @rameshwari5411
      @rameshwari5411 2 года назад

      ஹஸிக்ஜ்ழஜஸ்ஜிசன்

  • @palanichamy7413
    @palanichamy7413 4 года назад +8

    ஏழாம் படை முருகன் பசும்பொன் தேவர் ......

  • @ayyanarpandian3509
    @ayyanarpandian3509 4 года назад +56

    தென் நாட்டு சிங்கம் பசும்பொன் உ முத்துராமலிங்க தேவர் 🙏🙏🙏

  • @maharaja9749
    @maharaja9749 4 года назад +58

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அய்யாவின் வாழ்க்கையாக நாட்டுக்கு அற்பணித்தவர் அவரை எப்போதும் ஒரு வட்டத்தில் அடைக்கதிர்.. அவர் தேசிய திருமகனார் ... வாழ்க அய்யாவின் புகழ் வழர்க அவர் நாமம் வாழ்க..

  • @bavadharanibavadharani4227
    @bavadharanibavadharani4227 4 года назад +20

    இறந்தாலும் உங்கள் புகல் விண்ணுலகம் வரை எங்கள் பறவை தாயே

  • @sathishshanmugavel9557
    @sathishshanmugavel9557 4 года назад +19

    அருள்மிகு ஸ்ரீ தேவர் திருமகனார் 👌👌

  • @pandidurai3267
    @pandidurai3267 5 лет назад +17

    எங்க ஜயாவின் பாடல் அணைத்தும் அருமையாக உள்ளது

  • @pasumponselvadevanp.d.kala7205
    @pasumponselvadevanp.d.kala7205 6 лет назад +142

    மிகவும் அழகான குரல் எங்கள் குலதெய்வத்தின் திரு நாமத்தை பாடிய பறவை முனியம்மாவுக்கு நன்றி....

  • @ramasamyr9073
    @ramasamyr9073 2 года назад +6

    வளர்க வளமுடன் 4000 ஆம் ஆண்டுவரை.
    .

  • @mariswaranmari8062
    @mariswaranmari8062 5 лет назад +75

    வளருக தேவர் புகழ் வாழ்க மறவர் சிங்கங்கள்

  • @devarson269
    @devarson269 6 лет назад +42

    அருமையான பாடல் வரிகள்
    சுப்பர்

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 3 года назад +6

    அருமை யான தேவர் ஐயா பாடல்கள் சூப்பர் .அற்புதம்.

  • @sivapackrisamy1652
    @sivapackrisamy1652 4 года назад +21

    தேவரே தெய்வம்...🙏

  • @gowtamkarthik3270
    @gowtamkarthik3270 5 лет назад +48

    தென்னாட்டு தேவன் டா

  • @s.mahendranmahe4681
    @s.mahendranmahe4681 4 года назад +105

    அம்மா, நீங்க இறந்த தினத்தில் இன்று நம்ம ஐயா பற்றி நீங்கள் பாடிய பாடலை மீண்டும் ஒருமுறை கேட்கிறேன்

  • @kmurugan8669
    @kmurugan8669 5 лет назад +139

    பசும்பொன் தேவர் திருமகனின் புகழை தனது இனிமையானகுரல் மூலம் பாடிய திருமதி பரவை முனியம்மா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் ⚘⚘⚘🚩🚩🚩⚘⚘⚘🚩🚩🚩

    • @muthukmuthuk9185
      @muthukmuthuk9185 4 года назад +4

      Super song

    • @gokithack2695
      @gokithack2695 4 года назад +8

      முக்குலத்தை சார்ந்த பரவை முனியம்மா அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @singamv8912
      @singamv8912 4 года назад +2

      Theyivam Theyivam Than

    • @navaneethakrishnan7331
      @navaneethakrishnan7331 4 года назад +3

      Yes nice song 👌

    • @divyas2827
      @divyas2827 3 года назад +3

      Vera lavel

  • @arunpandi4381
    @arunpandi4381 3 года назад +5

    தேவர் நாமம் வாழ்க என்றும் ஐயா வழியில்🎧🎧󾓫󾓫🙏🙏🙏

  • @selvamurugan6222
    @selvamurugan6222 3 года назад +11

    அய்யா புகழ் பாடிய அம்மா வுக்கு வாழ்த்துக்கள்

  • @ktmthirumalai7800
    @ktmthirumalai7800 2 года назад +17

    தேவரின் புகழ் பாடலை அருமையாக பாடிய பறவை முனியம்மா அம்மாவிற்கு என்னுடைய வணக்கங்களும் நன்றிகளும் 🙏🙏🙏🙏

  • @kaviyapriya9170
    @kaviyapriya9170 2 года назад +9

    தேவர் ஐயா எங்க குலசாமி

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 лет назад +90

    தேவர்
    நீதி நேர்மை ஆன்மீகம் அறிவு ஆற்றல் ஒழுக்கம் பிரமச்சரியம் தவறாத தெய்வம்

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 4 года назад +6

      ௮ண்ணன் இனத்தின் மீதான ௮ளவிடமுடியாத ௨ங்கள் பற்று பாசத்திற்கு நன்றி🙏💕

    • @KannanKannan-vj3fd
      @KannanKannan-vj3fd 3 года назад +3

      @@muruganramaiyah474 நன்றி நன்றி

  • @boominathan5076
    @boominathan5076 5 лет назад +15

    தினமும்
    கேளுங்கமனதிற்குஅமைதிகிடைக்கும்

  • @kishorekumarkg8182
    @kishorekumarkg8182 3 года назад +9

    என்றும் மறவாத தேவர் ஐயா புகழ்

  • @kalimuthu308
    @kalimuthu308 5 лет назад +28

    I like தேவர் songs

  • @maheswaranpalanisamy6821
    @maheswaranpalanisamy6821 3 года назад +13

    மாபெரும் மகான் பசும்பொன் ஐயா ❤❤❤

  • @maheswaranpalanisamy6821
    @maheswaranpalanisamy6821 3 года назад +16

    மாபெறும் பொக்கிசம் நமது ஐயா... சில அரசியல் புல்லருவிகளால் மறைக்கப்பட்ட ஐயாவின் வரலாறு மிகவும் வருத்தம்தருகிறது...

  • @SundariSundari-fj3gu
    @SundariSundari-fj3gu 10 месяцев назад +2

    Na 2k kid than intha songs katala yeatho thaivigama bakthimayam iruku ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kananekannan2699
    @kananekannan2699 4 года назад +7

    அம்மாவின் பாடல் ஐயாவின் புகழ் என்றென்றும் வாழ்க.

  • @karmegammuthuramalingam8935
    @karmegammuthuramalingam8935 6 лет назад +17

    Very nice song super paravai muniyama valga

  • @kandasamythangavelu7588
    @kandasamythangavelu7588 2 года назад +4

    Engal iya badal super, super, super

  • @muneesarasu902
    @muneesarasu902 6 лет назад +23

    இனிமையான பாடல்

  • @subashs7980
    @subashs7980 2 года назад +9

    Super song 🔥
    Lyrics 😍
    Voice 😘

  • @sundaravel1973
    @sundaravel1973 5 лет назад +14

    அருமையான பாடல்

  • @maheshlakshmi6201
    @maheshlakshmi6201 3 года назад +3

    தேசிய தலைவர்

  • @santhanaraj5689
    @santhanaraj5689 Год назад +2

    செம செம 👍👏👏👏💪🙏🙏🙏

  • @manimuthu8420
    @manimuthu8420 6 лет назад +14

    Super devar ayya pugal valga thennatu Singam valga

  • @laxmanan47
    @laxmanan47 2 года назад +2

    பசும்பொன் தேவரை வழிபடுங்கள்

  • @ganesanm2803
    @ganesanm2803 3 года назад +19

    பாடியவர்:வீர சாம்பவ குல பரைச்சி வாழ்த்துக்கள்

  • @AbiAbi-ex4kc
    @AbiAbi-ex4kc 2 года назад +2

    அருமைஅம்மா

  • @krishnamoorthydevar6744
    @krishnamoorthydevar6744 Год назад +3

    Every Mass songs valthukal

  • @user-kz6sl1dh7v
    @user-kz6sl1dh7v 3 года назад +9

    The queen & god of music ya deivam..................🙏

  • @marieshbeema4981
    @marieshbeema4981 3 года назад +6

    Iyya pasumpon devar 🙏🙏🙏🙏🙏🔥

  • @arunakiriparthasarathi7356
    @arunakiriparthasarathi7356 6 лет назад +12

    அருமை

  • @subramaniaa3350
    @subramaniaa3350 4 года назад +6

    A Subramani
    It was a heart touching song for me and good to listen thanks for giving this song's

  • @raviprabhu8943
    @raviprabhu8943 2 месяца назад

    அய்யாவின் புகழ் வாழ்க ஓங்குக என்றென்றும்

  • @anbutharun7940
    @anbutharun7940 3 года назад +3

    Pasumpon muthuramalinga thevar enrum valha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muniyasamymuniyasamy3087
    @muniyasamymuniyasamy3087 5 лет назад +10

    S.B.muni
    Thevar song super

  • @gnanakumars.nkumar4479
    @gnanakumars.nkumar4479 4 года назад +5

    Paravai muniyamma avarkalukku mukkulathor sarpagavum anathu sarpagavum valthukkalai urithakkukiran

  • @neethiraman1189
    @neethiraman1189 5 лет назад +6

    Super thaver patal

  • @maheshwari8368
    @maheshwari8368 6 лет назад +16

    super song....

  • @darunranjith1409
    @darunranjith1409 5 лет назад +8

    Super songs

  • @rrassociates8711
    @rrassociates8711 4 года назад +6

    Love from Kerala

  • @ajithmuthu1091
    @ajithmuthu1091 5 лет назад +5

    Thevar song super

  • @greenways1237
    @greenways1237 6 лет назад +21

    valga THEVAR iya pogal

  • @valivittank3159
    @valivittank3159 5 лет назад +14

    Super

  • @mynamekumar1037
    @mynamekumar1037 7 лет назад +22

    semma enga kula thevar

  • @mahalaksmi1
    @mahalaksmi1 5 лет назад +6

    Wow super

  • @manigandanduraikannu5703
    @manigandanduraikannu5703 5 лет назад +16

    songs super amma

  • @marie561
    @marie561 Год назад +3

    பாடிய பரவை முனியம்மா வீர குல தெய்வம் குறத்தியார்

  • @robinhood1539
    @robinhood1539 Год назад +1

    தேவர் என்னும் தெய்வம்

  • @nainanaina7158
    @nainanaina7158 6 лет назад +22

    i like thevar ayya

  • @raviprabhu8943
    @raviprabhu8943 2 месяца назад

    தெய்வம் தமிழர்களின் பாரம்பரிய

  • @valikumar9390
    @valikumar9390 11 дней назад

    நான் கோனார் ❤தேவர் எனும் உயிர்

  • @user-hy6ng1zn3s
    @user-hy6ng1zn3s Год назад

    Singing Muniyamma Grandmother Song super Musical All Super

  • @jansia4245
    @jansia4245 3 года назад +4

    I like mukkulathu verasingam song it is my favorite song

  • @r.p.poolpandishriram2596
    @r.p.poolpandishriram2596 4 года назад +2

    பசும்பொன் தேவர் ஐயா

  • @tambnoworries5146
    @tambnoworries5146 6 лет назад +7

    Super
    RMS
    🙏🙏🙏👌👌🙏🙏🙏

  • @chitradevi1116
    @chitradevi1116 3 года назад +4

    ❤ Devar Ayya❤

  • @pselvamthevar2105
    @pselvamthevar2105 6 лет назад +14

    Padalgal super

  • @cevriderprime4814
    @cevriderprime4814 6 лет назад +20

    I am paravai thaver magan

  • @nmarimuthu2544
    @nmarimuthu2544 4 года назад +2

    I am devarmagan at sennelgudi ,virudhunagar

  • @muralithevan1763
    @muralithevan1763 5 лет назад +5

    Super paati

  • @murugesansavarisavarimurug5923
    @murugesansavarisavarimurug5923 3 года назад +2

    Thervarai naan piraka yena thavam seithenooooo.,....

  • @manisulur4679
    @manisulur4679 6 лет назад +8

    I love the song

  • @NMG-yz1ps
    @NMG-yz1ps 4 года назад +2

    Thevar ayya song super

  • @krishnamoorthi4002
    @krishnamoorthi4002 5 лет назад +20

    Mukkulathor yarum ippothu
    pillaikalukku en thevar Perei
    vaipathillai thevar iruthathalthan
    unkkallukku sirappu
    krishnamoorthy yathavar

    • @suryasundar6051
      @suryasundar6051 5 лет назад +1

      My son name s.muthuramalingam

    • @RadhaKrishnan-uz4me
      @RadhaKrishnan-uz4me 5 лет назад

      devar Sivaganga MP seatla contest pannar gratitude I'lladha samugam avarai Karaikudi chettiyaruku vote pottu thorkadithavarkal Avar Manam vendu intha ulagai vittu pirindatha padithen vazhka devar deivam vanniyar enaku vedanai

    • @iyappanrose7791
      @iyappanrose7791 5 лет назад

      -

    • @iyappanrose7791
      @iyappanrose7791 5 лет назад

      @@suryasundar6051 cb

    • @iyappanrose7791
      @iyappanrose7791 5 лет назад

      a

  • @gowthamgm1867
    @gowthamgm1867 5 лет назад +8

    Super amma

  • @greenindia1230
    @greenindia1230 7 лет назад +12

    Magan devar devaim

  • @prabump9163
    @prabump9163 5 лет назад +3

    super I like thevar songs

  • @kalimani424
    @kalimani424 2 года назад +1

    Super Tever padal Tq paravaimuniyamma

  • @nallapandi1709
    @nallapandi1709 3 года назад +2

    Nan vanangum theivame🙏🙏🙏🙏

  • @gowtamkarthik3270
    @gowtamkarthik3270 5 лет назад +7

    Super song

  • @karthickm2314
    @karthickm2314 4 года назад +4

    Thevarna usuru

  • @raviprabhu8943
    @raviprabhu8943 2 месяца назад

    எல்லோறையும் கோவிலுக்கு அனுப்பியவர் தெய்வம்

  • @gopalpandi9336
    @gopalpandi9336 4 года назад +7

    Appan muruganin Maru avatharam ayia devar. duimaiya manithar vinnulakalumum potrum devar thanthai

  • @rameshpriya3353
    @rameshpriya3353 4 года назад +1

    Thevare theivam... Pasumponne Kovil....

  • @pugalpugal2498
    @pugalpugal2498 6 лет назад +13

    Thevar mass

  • @ramasamysong5580
    @ramasamysong5580 4 года назад +3

    Amma unkalai ethayam ullavari marakkamantom athhma Santhi atayattum

  • @srimaruthuveera4733
    @srimaruthuveera4733 6 лет назад +8

    very cute songs

  • @ananthm1872
    @ananthm1872 4 года назад +1

    National leader iyya Devar thirumaganarin valga pugal valarga tamil thondu

    • @eswaranmp1829
      @eswaranmp1829 3 года назад

      தேசிய தலைவர் தேவர் ஐய்யா