சிவாஜியின் பிராப்தம் திரைப்படம் | Praptham Full Length Movie | SivajiGanesan,Savithri | GoldenCinema

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 апр 2018
  • Praptham is a 1971 Indian Tamil film, directed and produced by Savitri. The film stars herself, Sivaji Ganesan, Chandrakala and Sreekanth in lead roles. The film had musical score by M. S. Viswanathan. Actress Chandrakala made Tamil debut in this movie. The film was a remake of Telugu film Mooga Manasulu and a Hindi film Milan.
    Cast
    Sivaji Ganesan
    Savitri
    Chandrakala
    Sreekanth
    M. N. Nambiar
    Nagesh
    S. V. Ranga Rao
    For More Movies and Songs Please Subscribe To:
    GoldenCinema
  • КиноКино

Комментарии • 245

  • @antonramesh1578
    @antonramesh1578 Год назад +6

    இந்த திரைப்படம் ஒரு வெற்றிப்படம்
    சிறந்த பாடல்கள் சூப்பர்

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b 4 года назад +39

    எனது சிறு வயதில் பார்த்த திரைப்படம்🌷🌷🌷அந்த காலகட்டத்தில் திருமண விழாவில் சொந்தம் எப்போ தும்
    தொடர் கதைதான் பாடல் தவறாமல் இடம் பெறும்.....💕💕💕வாழ்க நடிகர் திலகம் புகழ் 💖💖💖

    • @Sezhian
      @Sezhian Год назад +1

      Poorva Jennma praptham

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Год назад +3

    #செம என்ன ஓரு அருமையாக படைப்பு👍❤20:23ல் ரசிகர்களுக்கும்🙏👌
    சொந்தம் எப்போதும் தொடர் கதை தான் முடிவே இல்லாதது🎶இனிய பாடல்🎵🎻🎺

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 года назад +16

    P. சுசீலா அம்மா அவர்களின் குரல்.....தெய்வீகம்.....

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 4 года назад +15

    சிவகங்கை ஶ்ரீராம் தியேட்டரில்
    பார்த்த ஞாபகம்
    நான் 6வது படித்த போது

  • @mohamedahamed772
    @mohamedahamed772 2 года назад +4

    பாசமலர் கண்ட மக்கள் சாவித்திரியை சிவாஜி அவர்களின் ஜோடியாக ஏற்று கொள்ள முடியவில்லை. அதுவே படமும் தோல்வி கண்டு நஷ்டம் அடைந்துந்தது

  • @santhaganapathy8153
    @santhaganapathy8153 4 года назад +9

    Sivaji rasigai nan. Super super santhanathil pattu

  • @krisanthigunasekara2624
    @krisanthigunasekara2624 3 года назад +5

    YES Correct say Beautiful Song and MOVIE i so much Likely this song ( sondam appoodum........) wooow what a lovely song NO words express ❤❤❤💜💜💗💗💛💙🌷
    Thanks GOLDEN Cinema 👍👍👃👃👃👃👃👃👃👃👃SRILANKA...

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 года назад +7

    அருமையான படம் 👌👍❣😍👍

  • @chathirasekaramchathirasek6919
    @chathirasekaramchathirasek6919 3 года назад +4

    வாழ்க.நடிகர் திலகம் புகழ்.

  • @banumathibharath8548
    @banumathibharath8548 4 года назад +29

    மகாநதியும் நடிகையர் திலகமுமான தென்னிந்தியாவின் மாபெரும் தர்ம வள்ளல் 💥👑💥 சாவிதிரி அம்மாவின் வாழ்வை புரட்டிபோட்ட படம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 the best legend 💝💝💝💝

    • @rajalakshmikarthikeyan1242
      @rajalakshmikarthikeyan1242 4 года назад +4

      Sure.she committed a blunder by choosing Already married Gemini.Aduthavarin vazhkaiyai kedutha yarum nanraga irundathaga sarithiram illai.Chemistry not matched with Sivaji.Gemini advised her.but she was not cared him.praptham number one failure film.

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 2 года назад +29

    நான் பல நாட்கள் காத்து இருந்த திரைப்படம் ஏனெனில் சாவித்திரி வாழ்க்கையை மாற்றிய படம்

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Год назад

      சாவித்திரி வாழ்க்கையை புரட்டி போட்ட படம் என்றால் எப்படிங்க !!!!!!!??????

    • @user-yl1pt5yz9r
      @user-yl1pt5yz9r 10 месяцев назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SureshKumar-zt7xf
      @SureshKumar-zt7xf 9 месяцев назад +1

      சாவித்திரி
      படத்தினை
      இயக்கமால்
      தெலுங்கு பட இயக்குனர் இயக்கி இருந்தால்
      படம் தெலுங்கை
      போல்
      மாபெரும் வெற்றி பெற்று இருக்கும்

    • @KanthavanamThangarajah-th7lx
      @KanthavanamThangarajah-th7lx 7 месяцев назад

      @@user-yl1pt5yz9r😂😂

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    1971 ல் வெளியாகி தோல்வியை தழுவிய இப்படம் இப்போது யூ டியூப்பில் வெளியாகி ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேரை சில நாட்களில் பார்க்க வைத்துள்ளது.இப்போது இது ஒரு வெற்றி படம்.சந்தோஷத்தை கொண்டாட சாவித்திரி தான் உயிரோடு இல்லை. ஹூம்.🌹

    • @ranipereira5406
      @ranipereira5406 4 года назад +3

      Savithri Madam nd Shivaji sir acting is excellent.

    • @SELVAKUMAR-pu4qo
      @SELVAKUMAR-pu4qo 3 года назад +3

      One of the biggest flop film in Tamil cenima industry.

    • @samsuresh2076
      @samsuresh2076 3 года назад

      @@SELVAKUMAR-pu4qo k

  • @dawnengineers1471
    @dawnengineers1471 4 года назад +26

    Thanks for uploading this good movie .sweet songs , tears rolling over ...NETRU PARICCHA ROJA .....I enjoyed after 30 years ....

  • @nirajtkka3917
    @nirajtkka3917 Год назад +1

    அருமையான படம் காலம் தவறி வந்ததாலும் இவனுடன இன்னொரு சிவாஜி நடித்த சுமதி என் சுந்தரி நகைச்சுவை படம் வந்ததாலும் தோல்வி அடைந்தது.

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Год назад

      நன்றி இது போன்ற பாடல்கலை தொடர்ந்து கேட்க கோல்டன்சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @goodies5ful
    @goodies5ful 11 месяцев назад +2

    What a voice of TMS sir, saavithri mom so beautiful, her part of acting is immeasurable.

  • @Chittu-kh7he
    @Chittu-kh7he Год назад +3

    Mooga manasulu

  • @user-yl3eg9pj2q
    @user-yl3eg9pj2q 3 года назад +15

    35 வயசுல சாவித்திரி அம்மா இப்படி இருந்திருக்காங்களா...இந்த படம் வெற்றி பெற்றிருக்கலாம் ..பாவம் சாவித்தரி அம்மா..

  • @sarojas9186
    @sarojas9186 5 лет назад +7

    Thanks for uploading this movie.

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 года назад +4

    For your conceren and I am remembering this old full Tamil movie title prapittam casting nadigar thilayagam sivajiganesan and savithiri and orther is realley torching in my loveing hearts director savithri.

  • @sureshthakkar291
    @sureshthakkar291 3 года назад +7

    Good movie. Good songs goodusic good acting by all actors thanks for uploading. Thanks

  • @dillibabusrdyillibabu4372
    @dillibabusrdyillibabu4372 2 года назад +3

    சொந்தம்எப்போதும்தொடா்கதைதான்

  • @ethayumvelvom9282
    @ethayumvelvom9282 3 года назад +3

    அருமையான பாடல்

  • @auntypm4288
    @auntypm4288 4 года назад +8

    Sivaji and savithri are meant to b brother and sister forever

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 7 месяцев назад +1

    ஒருமுறை பார்கலாம்.இருவருமே நன்றாக நடித்திருப்பார் கள்.

  • @rajkannan7551
    @rajkannan7551 3 года назад +3

    Super I like this movie

  • @jayanthiig5034
    @jayanthiig5034 3 года назад +16

    இருவரையும் ஜோடியாக ஏற்க முடியவில்லை

    • @arnold4763
      @arnold4763 2 года назад +2

      அன்னையின் ஆணை ஒடவில்லையா ?

    • @Ash-il5wr
      @Ash-il5wr 2 месяца назад

      Navarathri bayangarama oduche idhe jodi nadicha padam.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +1

    Excellent movie. Savithri & Sivaji mutually excell each other.

  • @sarojas9186
    @sarojas9186 5 лет назад +8

    All songs are super.

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 года назад +1

      The Main reason for loss of this film was due Savithri body structure. It doesn't show young and looks hefty. If Bhim Singh directed this film it would have been one of great movie. She believe her associates which led to loss

  • @mohamedsulthan4659
    @mohamedsulthan4659 8 месяцев назад +1

    1975 இல் இதில் உள்ள பாடல்களை மிகவும் கேட்டு ரசித்தேன் இந்தப்படத்தை பார்த்தேன் ஆனால் இந்தப்படம் அன்று எனக்கு பிடிக்கவில்லை ஆனால் 2012இல் மிகவும் பிடித்துவிட்டது ஆனால் படம் தோல்வி அடைந்த காரணம் புரியவில்லை?????

  • @lalitharamachandran7341
    @lalitharamachandran7341 2 года назад +2

    Super Songs and Movie

  • @malvannanu1280
    @malvannanu1280 2 года назад +3

    All Soung Super👌👌👌 moive o. K 1/11/21

  • @arnold4763
    @arnold4763 2 года назад +1

    மிகவும் சூப்பர் படம்

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 Год назад

    ஒவ்வொரு பாடலும் மிகவும் அருமை💐💐💐💐💐💐

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Год назад

      நன்றி இது போன்ற பாடல்களை கேட்க கோல்டென்சினீமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 2 года назад +3

    படம் தெலிவாக இருந்தால் நல்லா இருக்கும்

  • @msamarasam4196
    @msamarasam4196 4 года назад +6

    படத்தை சரியானமுறை ஒலி ஒளி சரியானமுறையில் பதிவு செய்யவில்லை.கர கரனுசவுன்ட் வருகிறது.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +4

    After seeing "PRAPTHAM" I don't know why Ms.Savthri incurred huge loss in producing this film.

  • @dawnengineers1471
    @dawnengineers1471 4 года назад +30

    This film got loss ...? Not because of Shivaji ganesh...
    Savithri was cheated by her own Relations , cinema production men , in all departments.... infact Shivaji acted free ..... he also advised , savithri shouldn't be act as Heroine in this movie.... but savithri didn't , agree ... didn't, accept any advise from any one ...she was adamant and listen EVIL'S ADVISE .....p.jeya Kumar

    • @rajkumar-il3ub
      @rajkumar-il3ub 4 года назад +3

      Correct,

    • @umanirgudkar
      @umanirgudkar 4 года назад +5

      She was an alcoholic when she made this movie

    • @sironmani5747
      @sironmani5747 3 года назад +1

      பாசமலர் படத்தி்ல் அண்ணன் தங்கை பாத்திரத்தில் நடித்து ரசிகர் கள் மற்றும் மக்கள் மனதில் தனி இடம் பிடித்தனர்
      சிவாஜி யும் சாவித்திரி யும்
      இந்த படத்திற்க்கு ப்பின் வெளிவந்த எல்லாம் உனக்காக படத்தி்ல் இருவரும்
      ஜோடி யாக நடித்ததை மக்கள்
      நிராகரித்தனர். இதை பரிந்து கொண்ட இயக்குனர் கள் உஷாராகினர். அதன் பின்னர் வந்த சிவாஜி சாவித்திரி ஜோடி யாக நடித்த படங்களி்ல்
      காதல் காட்சிகள் இல்லாமல்
      பார்த்து க் கொண்டனர்
      அதில் வெற்றியும் பெற்றனர்
      ஆனாலும் கண்ணதாசன் ஒருதவறை செய்து விட்டார்
      இரத்தத் திலகம் படத்தி்ல் இருவரும் காதலர்களாக
      நடித்ததால் படம் வெற்றி பெற வில்லை. அந்த காலகட்டத்தில்
      ரசிகர்களின் மனதில் எப்படி
      கலைஞர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள் பார்த்திருக்கிறீர்களா.
      பிராப்தம் படத்தின் தோல்வி க்கும் அதுவே பிரதான காரணம்
      ஆனாலும் திரைப்படத்துக்குப்பின்

  • @jesinthasagayarani6315
    @jesinthasagayarani6315 9 месяцев назад

    Beautiful movie old is gold,wonderful song

  • @kalyani56568
    @kalyani56568 6 лет назад +13

    I am in tears😓😢

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 Год назад

    மனிதன் வினை பயனில் பிராப்த வினையை கருப்பொருளாக வைத்து உருவாக்கப்பட்டது👌👌👌👌👌

    • @GoldenCinemas
      @GoldenCinemas  Год назад

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கோல்டன் சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @vaniventures7704
    @vaniventures7704 2 года назад +13

    The movie is very well taken.
    How could it be a flop ?
    It is hundred times better than any useless hit movies with cheesy storylines.
    Something doesnt seem right.
    The storyline is even much better than devadasu. But of course devadasu was hit due to the younger looking anr ‘s sad emotions and savithri’s innocent acting .
    This movie plot is much more nicer than devadasu ! How it ended up as a flop?
    Even the songs are so refreshing.
    Someone have done some fraud in under declaring the revenue. Maybe thats why income tax raid could have happened.
    The finance record keeping could have been played out. Surely middle men might have done some fraud.
    If savithri mam was smart , she should have filed a police report for potential fraud. Apparently her servants were stealing too. At least she could have gotten some legal advice or guidance that could have prevented much finance loss for her.
    Guess she was talented in acting but too naive in money matter. World in 1950s is so much different than in 1970s. She should have just watched the debut movie of her husband : miss malini. ( the story line is similar to her life story
    Of being cheated by producing movies ). Very sad.

    • @sitaramaraokodali6505
      @sitaramaraokodali6505 10 месяцев назад

      Praptham

    • @sivakumarmarimuthu3762
      @sivakumarmarimuthu3762 10 месяцев назад

      After paasamalar movie, sivaji and Savitri were considered as real brother and sister by the fans. Fans were not accepted them as pair. That was the main reason for this film's flop.

  • @umanirgudkar
    @umanirgudkar 4 года назад +8

    This picture is Milan in Hindi with Sunil dutt and nutan. It was a super hit. Wonder why this film was a flop in Tamil. Very nice movie 👌

  • @ramn5143
    @ramn5143 3 года назад +3

    NADIGARTHILAGAM
    SIVAJIGANESAN 🙏

  • @Snkinfo2000
    @Snkinfo2000 4 года назад +3

    I miss you amma

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r 10 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravipamban346
    @ravipamban346 6 лет назад +14

    all songs are sweet.

  • @auntypm4288
    @auntypm4288 4 года назад +6

    Talented actress savithri and jayalalitha personel life is pityfull

  • @rajamohansomasundaram8931
    @rajamohansomasundaram8931 3 года назад +2

    Video and audio super 👌

  • @surendrangt4166
    @surendrangt4166 4 года назад +7

    Movie good. Shivaji acting superb and all songs with msv fantastic. Though it's a failure movie it is not for SHIVAJI. IT ran 50 days in Madurai only for Nadigar Thilagam acting.

  • @laxmandurai7885
    @laxmandurai7885 3 года назад +5

    ஒலி வடிவம (ஒலி் பதிவு) சரியில்லை !

  • @tamilselvan9207
    @tamilselvan9207 Год назад

    சாவித்திரி
    வாழ்க்கையை
    புரட்டி போட்ட
    திரைப்படம்.

  • @sububloom6852
    @sububloom6852 6 лет назад +9

    It has been established from the collection data that it was a hit movie. But intermediaries took advantage with innocence of savitri and swindled money.

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 4 года назад +3

      Well said you are 200 percent correct. This was published in Ananada vikadan

  • @ArrasiEham
    @ArrasiEham 6 лет назад +58

    After watching sivaji n savithri as brother+sister in Pasa Malar, people didn't want to see these two as husband n wife. The biggest mistake savithri didn't realise.

    • @indurama7763
      @indurama7763 5 лет назад +3

      Aha Telugu lo savithramma ND ntr best antaru ND super mvs unavi rakthasambandam mv lo annaga ntr chesaru mv poinda leduga thanu namminadani blind ga follow autharu savithrijiji andulo main mistake AA gg ND elanti mvs ....ma devatha savithramma ne maku kakunda chesavi devudu vurikey chusthundaduga...........

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 лет назад +3

      Arrasi Eham சரியா சொன்னீங்க!!

    • @rathodashwin5881
      @rathodashwin5881 4 года назад +3

      @@indurama7763 miru currect ga chepparu madam

    • @rajkumar-il3ub
      @rajkumar-il3ub 4 года назад +2

      No, Sivaji ku nalla carractor kodukavillai, thandam , useless savitri

    • @rajkumar-il3ub
      @rajkumar-il3ub 4 года назад +1

      Pasamalar 1961,praptham 1971

  • @abdulrazack6984
    @abdulrazack6984 4 года назад +9

    Saavitri madam given huge money to charities. Very kind heart. But this world is full of cheaters mostly.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад

    I am not aware of the release of this movie in the year it was produced. I was in mysore at that time I did not see the advertisement about this. Thanks I am able to watch this today (12.2.2023). Namaskatram for uploading.

  • @auntypm4288
    @auntypm4288 4 года назад +4

    Paavan savithriku than prabtham illamaye poyirchi

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 6 месяцев назад

    Supper.m

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 6 лет назад +6

    PRAPTHAM IS THE FILM
    DIRECTED AND PRODUCED
    BY SAVITHRI SIVAJI WAS
    HERO THE SONG THAT
    LIKED BY MGR WAS
    SONTHAM YOPPOVUTHUM
    THODARKARAITHAN
    MUDIVEILLATHATHU
    NICE SONG

  • @nasrinsreeja6325
    @nasrinsreeja6325 3 года назад +2

    Please download in the movie

  • @laksminarasimhansridharan510
    @laksminarasimhansridharan510 6 лет назад +16

    So sad we lost great person in the world

  • @amirthalingam4667
    @amirthalingam4667 4 года назад +1

    Vasam migundha paasam migundha roja.piravi dhorum thodarum unmai kaadhalai kaattum nallapadam piraptham

  • @nikhilaa5
    @nikhilaa5 2 года назад +2

    Veerapandiya Kattabomman film last min SSR backed out. Sivaji requested Gemini to play the role. Savitri nirai maasa garbini andha nilamai la vittutu Jaipur ku shooting sella Gemini ku virupame illa. Sivaji Anna ku mukiyamana padam idhu namma kandippa help pannanum nu anupi vaithavar Savitri. Apdi patta nalla ullam padaitha thangai ku Sivaji enna nalladhu seidhar indha padam flop aanadhum oru padathil kuda sernthu nadika villaiye. Savitri avlo kashta patta bodhu kuda oru chinna role kuda avar padathil koduka villai. Double role ethana thiraipadathil nadithar Appa Sivaji ku wife role la nadikka vechrundha kuda podhum

  • @SABAKI992
    @SABAKI992 4 года назад +9

    இந்த பிராப்தம் திரைப்படம் எடுக்கும் போது சாவித்திரிக்கு இருந்த பல இடையூரு இடுப்புவலியில் விழுந்த குத்தாக அமைந்தது இந்த திரைபடத்தின் தோல்வி

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 4 года назад +3

      This movie is not a failure. In those days the budget of the movie was 7.5 lakhs box office collection 15 lakhs. See Vikadan. The accounts were shown like that/was cheated fact is fact.

    • @SABAKI992
      @SABAKI992 4 года назад +2

      @@radhakrishnan7075
      No Brother praptham movie Next released Sivaji Ganesan Sumathi en Sundari/Savale Samali Sivaji Ganesan 150th movie Successfuly Estement colour movie's The two movie's Box office and Black Boster Movie and praptham movie Failer and Song's Only Successfuly

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 4 года назад +2

      This does not applicable for Sivaji Movies. Simaltaneously movies of Sivaji Ganesan released and got succeed. It is immaterial of the other movies domination. Commercially got success. In Madurai the movie ran 80 days. In the other Main areas the movie would have run more days not because of this as main reason. Right from the beginning failure/ flop words were used for the movies of great actor for the reason the only actor dominated the two third of tollywood and No. Box office hit king all because mainly of best acting skill not depending on commercial flavour. Nothing else political benefit is not required, which never work out always.
      A standard weekly magazine and great distributor knows the fact. @@SABAKI992

    • @SABAKI992
      @SABAKI992 4 года назад +3

      @@radhakrishnan7075
      Appana ungala porthavarai praptham padam Maduraila mattum 80 days oduchunu soldringala bro neenga soldra mathiri antha padathula Sivaji ganesan savitri new face Chandrakala indudues movie Enemy Role M. N. Nambiar Character role S.V.Ranga Rao, Srikanth, C.R.Saraswathi Comedy Role Nagesh Eny Role Senthamarai, Natarajan, S.R.Janaki ellam sernthu asathunalum Sivaji ganesan savitriya kadaici varai kalyanam panna mudiyama Adutha jenmathula kalyanam pannadra mathiri kattna katchiyallam sridhar Nenjam marapathilai movie'a parthuttangal anal periya charector ana Sivaji ganesan savitri first Jenmathula Kadhal tholvi adaira mathiri Sivaji ganesan rasigargal yeatru kollavillai athanal praptham failer Subject + Failer movie aga irunthalum padal anthakalathula irunthu indruvarai rasigargal virumbi ketkintranar

  • @nirajtkka3917
    @nirajtkka3917 4 года назад +10

    Savitri has done mistake about controling Sivaji action.Sivaji has done 200% emotion than required.That time so many flims of Shivaji released contiously like Vietnam veedu,iru druvam,deiva magan,Raman ethanai ramanadi with sad climax so audience was not like this movie with entire sad storyline.But in Telugu ANR acted in optimum emotion and also ANR,and Savitri was successful pair during release.

  • @masudmolla705
    @masudmolla705 5 лет назад +5

    Praptham givaji movie sound quality no gdood. Thank you.

  • @chandbibi428
    @chandbibi428 6 лет назад +6

    Thank you. .so.much.for.giving.this.movie.

  • @nikhilaa5
    @nikhilaa5 2 года назад +8

    Gemini said in one interview the main reason for heavy loss incurred in Praptham was because of Sivaji’s brother he didn’t give dates and kept dragging. I highly doubt Sivaji acted for free it’s unlikely. Think practically if no money was spent for lead hero and she played the lead heroine and also directed is to be noted production cost would have been considerably cut. She was a peak heroine in Tamil and Telugu for 15 yrs. With just one flop she will not be in financial crunch. It is not believable.

  • @balamurali1111
    @balamurali1111 Год назад +1

  • @vandanang5725
    @vandanang5725 Год назад

    Good👍 movie🍿🎥🌼

  • @nikhilaa5
    @nikhilaa5 2 года назад +2

    It is not true that they were never accepted as pair post Pasamalar. What about Navarathri? Thiruvilaiyadal wasn’t there a super romantic scene between Sivaji and Savitri. She will come as a fisher community gal. Both the films were super duper hit

  • @maqboolayisha5934
    @maqboolayisha5934 5 лет назад +3

    Nalla padam dhaney,ana indha padam ean odala ?👌👌👌👌

  • @SELVAKUMAR-pu4qo
    @SELVAKUMAR-pu4qo 3 года назад +1

    Hindi Milan best.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 года назад +4

    Video is not so clear ! Old is gold!

  • @balendransomasundram2754
    @balendransomasundram2754 4 года назад +5

    நல்ல திறமையான நடிகை

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 4 года назад +4

    Greatest University of Music Our one & only M.S.V's great songs & BGM-Haja from Qatar

  • @bharadwajrk4
    @bharadwajrk4 6 лет назад +26

    This movie story was initially in telugu called Mooga Manasulu, later savitri garu want to do movie in tamil

  • @annefrancessca4183
    @annefrancessca4183 5 лет назад +6

    I love you savithyri amma

  • @srinivasakumar9914
    @srinivasakumar9914 3 года назад +9

    Not to blame any body all the three Shivaji,Gemini and Savithri passed away we all pray their souls rest in peace.
    All of them Shivaji, Gemini and Savithri were extraordinary friends.
    It is Savithri' s fate she had to suffer.

  • @balasubramanianpt5212
    @balasubramanianpt5212 3 года назад +2

    Cute&Youngest Sivaji not match for Savithiri

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +1

    Without reducing the quality of the film, Director could have easily excluded last 10 to 15 mts of reels. This would have increased the quality.

  • @mahalakshmiindar5344
    @mahalakshmiindar5344 8 месяцев назад

    Movie super,why this flop?

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 6 лет назад +44

    ஆந்திராவில் வெற்றியடைந்த படம். ஆனால் இங்கு ?? சாவித்திரியின் நேரம் சரியில்லை. ஜெமினியையும் இந்த நேரத்தில் ஒதுக்கி வைக்கிறார்.இன்னும் பல
    காரணங்கள். " சினிமாவின் மறு பக்கம் " என்ற நூலில் ஆரூர்தாஸ் இன்னும் விளக்குகிறார்.
    நல்ல திறமையான நடிகை. இறைவன் அவருக்கு ஏனோ அதிகமான தண்டனையை கொடுத்து விட்டான்.

    • @balajiravi7820
      @balajiravi7820 6 лет назад +2

      nagapattinam aravakurichi d

    • @premnazir7888
      @premnazir7888 4 года назад +4

      இதை விட ஹிந்தி மிலன்.மிகச் சிறப்பு

  • @dhatrika3377
    @dhatrika3377 3 года назад +4

    It's a remake of Telugu movie mooga manasulu which stars ANR and SAVITRI in leading roles (most successful pair of telugu industry) but it was a attar flop in tamil, but any ways I am so proud that she was a telugu girl.

  • @antonyswamyedwardirudayara576
    @antonyswamyedwardirudayara576 5 лет назад +9

    இப்படத்தினால் சாவித்திரியின் சினிமா வாழ்கை முடிவுக்கு வந்தது.

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 года назад +3

      Savirhri life indha movieyal ondrum mudiyavillai

    • @SELVAKUMAR-pu4qo
      @SELVAKUMAR-pu4qo 3 года назад +1

      Ssss

    • @kanagaraj8414
      @kanagaraj8414 2 года назад +1

      இந்தப்படம் தயாரிக்கவேண்டாம் என்று சொன்ன ஜெமினியை வீட்டை விட்டு வெளியே போ என்று துரத்திய அகங்காரம் சாவித்திரிக்கு பிணியாக மாறியது

    • @kanagaraj8414
      @kanagaraj8414 2 года назад +1

      வீட்டைவிட்டு போகும்போது ஜெமினி சொன்னது முதலில் உன்னை விட்டு கலைவாணி போய்விடுவாள் அடுத்து லட்சுமி வெளியேறுவாள் கடைசியில் சக்தி யையும் இழந்துவிடுவாய் என்று ஜெமினி வாக்கு பலித்துவிட்டது சாவித்திரிக்கு

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 года назад +6

    I DISAGREE with those comments which says savitri shivaji pairing was unacceptable after Paasamalar.When Savtri paired with Shivaji in earlier films how did they accept her as sister? Same Hindi film with Sunil Dutt and Nutan was hit.OMG! The song Sawan ka mahina pawan kare shor was a regular in AIR. Savitri herself is responsible for her downfall.Bad company of Chamchas she kept including her relatives contributed to her downfall.When Gemini Ganesan gave good education to all his 4 daughters He was against the marriage of Vijaya Chamundshwri at that age.He wanted her also to study further.But Savitri perhaps from her own xperience of marrying GeminiGanesan wanted her daughter to get married early. Her bad company with another loser Chandrababu and other jhalras contributed.This is what I could surmise.When Ganesan did not own daughers of Pushpavalli his second love He accpted and lived with Savitri openly.

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 4 года назад +2

      This is not absolutely correct. Cinema is cinema.After Paasamalar the said pair of Sivaji and Savithri got succeed and did highest box office hit in one movie. It all depends upon fans.They were not the stars acted in commercial/formula (in general) movies. Unmai valkzkai vaearu thirai ulaga valkzhai vaeru. History knows what had happened. This movie did not affect her life. There were so many reasons. Better not to waste time and energy in this matter. The world concept is expression, dialogue delivery with good story with good acting (not wooden acting) which we can understand through the movies enjoyed by the fans for the past nearly hundred years through out world (after watching hundreds of movies hollywood, bollywood kolly tolly etc.,) We can understand Real success/failure. worth watchable/for the sake of entertainment It all depends upon fans mere thinking of unnecessary matters will not fetch anything in life.

    • @srividyar87
      @srividyar87 Год назад

      😅Savithri looks too old. Next generation ladies should ya generation should have acted

  • @user-pv9xv5nv9e
    @user-pv9xv5nv9e 6 лет назад +15

    This
    movie caused a big loss to savitri amma...
    BUT i dont like when some of them blame tamilians for her downfall...
    If she is mahanati in telegu...she is also nadigayar tilagam in tamil...even she agreed...
    So she is equally celebrated in both film industry...

    • @niharkutty6977
      @niharkutty6977 5 лет назад +1

      @@arivolikumaran318 .

    • @SELVAKUMAR-pu4qo
      @SELVAKUMAR-pu4qo 4 года назад +1

      Malayalam chuzhi savithri is one of the top most Drinking actress in Indian cenima.

    • @meenachi8823
      @meenachi8823 2 года назад +1

      Ĺ

  • @HarishKumar-qq6gn
    @HarishKumar-qq6gn 6 лет назад +6

    savithru garu paristhithi ee movie lonne telistundhi........

    • @rathodashwin5881
      @rathodashwin5881 4 года назад +1

      Miru Mahanati movie chushaka ee movie chusharu kada

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 4 года назад +1

    Hidden Lovers Story
    Remake this Movie with 5 Languages

  • @SABAKI992
    @SABAKI992 3 года назад +3

    8:52/8:54 SivajiGanesan & Savithiri Buttifully Perlal Capuls

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Год назад

    😂😂😂😂❤❤❤nijamave azhahana appaviyana eyes muham😂😂❤padam tholvinale kadanaliyahi kuduichu parithapama irandhar😢😢😢😢

  • @ryanraman2136
    @ryanraman2136 5 лет назад +7

    Jesus was betrayed and put HIM to a very horrible death but now HE is a living GOD! 😇Savithiri garu has paid off all her sins in her very last moment of her life. Now she is An angel in heaven 😇

  • @ravindranb6541
    @ravindranb6541 6 лет назад +9

    Unfortunately set back for great actress Savitri! Bad times are also part of our life!?

  • @ummeismaeel9545
    @ummeismaeel9545 5 лет назад +9

    Movie is very interesting , I guess after pasamalar Tamil Nadu people didn't like to see Shivaji and savitri as husband and wife that's why they abanded watching this movie

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 6 лет назад +14

    It costs serious financial loses for actress Savitri and she lost everything which lead for her bankruptcy.

    • @newsreader07
      @newsreader07 6 лет назад +6

      Vijaya Kumar Ragawan THis is fake and false news spread by Ramachandran fans. Movie very low budget ..total expense 789000 rupees. Sivaji acted free . Movie all area sold before release. So how it is loss? Don't bloody lie and give wrong info.

    • @AnnieMaryJohn
      @AnnieMaryJohn 6 лет назад +1

      Subramanian S
      He saw that in the movie Mahanadi.

    • @newsreader07
      @newsreader07 6 лет назад +3

      This guy is just bloughing

    • @hemanthps5558
      @hemanthps5558 6 лет назад +1

      this movie is main reason for downfall of savithramma

    • @newsreader07
      @newsreader07 6 лет назад +1

      Sai Hemanth NOT AT ALL !

  • @VNMRGSN
    @VNMRGSN 9 месяцев назад

    this movie has been delayed for two years due to storm in godavari river and call sheet problem. then released with colour movies causing loss to savithri heavily

  • @rajagopalansridhar3245
    @rajagopalansridhar3245 4 года назад +3

    Good

  • @saibaba172
    @saibaba172 3 года назад +2

    Super 💐

  • @rajanambuga3148
    @rajanambuga3148 4 года назад +2

    1:05:23

  • @kavyavasan4286
    @kavyavasan4286 4 года назад +3

    Audio clear a ila