திமுக ஆட்சி கலைப்பு அண்ணாமலை டெல்லி புகார், மோடி RN ரவிக்கு உத்தரவு கள்ளச்சாராயம் சிக்கிய புள்ளிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июн 2024
  • திமுக ஆட்சி கலைப்பு அண்ணாமலை டெல்லி புகார், மோடி RN ரவிக்கு உத்தரவு கள்ளச்சாராயம் சிக்கிய புள்ளிகள்
    #annamalai #congressibrahim #rnravi #kallakuruchi #kallakuruchiissue
    For more videos, interviews ↷
    / @kingwoodsnews
    / @kingwoodstvoffi
    / @kingwoodsmedia
    / kingwoodstvofficial
    / kingwoodsmedia
    / kingwoodsnews
    / kingwoodsmedia
    / kingwoodstv
    / kingwoodstv
    / kingwoodsnews
    / kingwoodsmedia
    kingwoodsnews.com/

Комментарии • 221

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm 19 дней назад +89

    ஆட்சியை கலைங்க

  • @thangaiank556
    @thangaiank556 19 дней назад +92

    இந்த அரசை டிஸ்மிஸ் பண்ண வேண்டும்

    • @krishnamoorthy-zh2lc
      @krishnamoorthy-zh2lc 18 дней назад +3

      பாஜக ஆளும் மாநிலத்தில் பற்றி பேசுடா

    • @aps3955
      @aps3955 18 дней назад +7

      ​@@krishnamoorthy-zh2lcne anga poi pesuda, inga neenga olunga illana ,inga thanda pesuvom

    • @hariprasadp7503
      @hariprasadp7503 18 дней назад +3

      ​@@krishnamoorthy-zh2lcAda thuuuu innumada DMK virku mama velai pakuringa

    • @narayananlv8464
      @narayananlv8464 18 дней назад

      ​@@krishnamoorthy-zh2lc😊😊😊😅❤

    • @vaidyanathenvn
      @vaidyanathenvn 18 дней назад +2

      ​@@krishnamoorthy-zh2lc
      Nee poi anga sollu, naanga inga solluram..
      Enna porayaa ?

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan 19 дней назад +103

    அண்ணன் ராவுத்தர் இப்ராஹிம் அவர்கள் துணிச்சலாக நேர்மையாக பேசுபவர்

  • @RaviKumar-yp2zd
    @RaviKumar-yp2zd 19 дней назад +32

    சரியான நேரம் ஆட்சியை கலைக

  • @muniyasamy6316
    @muniyasamy6316 19 дней назад +49

    அண்ணா திமுக ஆட்சியில் குடியைப் பற்றி பேசிய கனிமொழி எங்க எங்கே போனார் கள்ளக்குறிச்சி சம்பவத்தை வைத்து கனிமொழியை தமிழ்நாட்டு மக்கள் செருப்பால் அடிக்கணும்

  • @sankaransankaran4801
    @sankaransankaran4801 19 дней назад +53

    எது நாலும் சரி சீக்கிரம் நடவடிக்கை எடுத்தால் நல்லது

    • @parthasarathyct4511
      @parthasarathyct4511 18 дней назад +6

      Better to dismiss this govt immediately. BHARAT MATHA KI JAI.

  • @lalitharanganlalitharangan7583
    @lalitharanganlalitharangan7583 17 дней назад +4

    இந்த அரசை உடனடியாக கலைக்க வேண்டும் இதுதான் மக்கள் கருத்து 😢😢😢😢😢😢😢

  • @kmskumar2000
    @kmskumar2000 19 дней назад +55

    திருட்டு மாடல்

  • @s.revathy5163
    @s.revathy5163 18 дней назад +15

    Rs.500 வாங்கி கொண்டு வோட் போடுங்கள் மக்கள் யோசிங்க

  • @VaiyapuriP-cf2gr
    @VaiyapuriP-cf2gr 18 дней назад +12

    விக்ரவாண்டி இடைதேர்தலில் திமுக அரசுக்கு பாடம் புகட்டுங்கள்

    • @gomsram6026
      @gomsram6026 16 дней назад

      😂😂😂😂40/40 தான் ..தமிழ் நாட்டு மக்கள் பிரமாதம்

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 17 дней назад +5

    இவ்வளவு நடந்தும் ஏன் இந்த மக்கள் மறுபடியும் ஓட்டு போட்டு இருக்கிறார்கள் ஆட்சியை கலைக்க வேண்டும்

  • @srinivasancr8650
    @srinivasancr8650 19 дней назад +37

    சாவுஎன்னிக்ைக 100ஜ தாணடும்

  • @user-ux4sl5rh4n
    @user-ux4sl5rh4n 19 дней назад +33

    கனிமொழி க்கு மணிப்பூர் லநடக்கறது தெரியும் கள்ள குறிச்சியில் நடக்கிறது தெரியாது

    • @alliswell7002
      @alliswell7002 17 дней назад

      கனிமொழிக்கு தென்காசியில் நடந்த கட்சி பெண்ணுக்கும்,ஆலடி அருணா மகள் பூங்கோதைக்கும் நடந்தது தெரியாது. ஏன் தனக்கே நடந்த அவமானமும் தெரியாது.

    • @alliswell7002
      @alliswell7002 17 дней назад

      ஆட்சி கலைப்பு என்பதை விட சட்டசபையை முடக்கி வைத்தால் போதும்

  • @ramachandrant3103
    @ramachandrant3103 18 дней назад +17

    மக்களால் உருவான மக்களரசு மக்களுக்கான அரசு இந்த அரசு பற்றி இக்காணொளியில் வழக்கம் போல் வரும் காணொளிகளில் திமுக வின் அரசு பற்றி நன்மை பாராட்டுதலுக்கு உரியதே தவறுகளை ராவுத்தர்இப்ராஹிம் அவர்கள் இந்த சாராயமா மது தீர்த்தமா இதணை குடித்து மரணித்த வர்கள் பற்றியும் குடும்பங்களின் பரிதாப கதறல் வேதணைகளை லைவ் என்பது போல் அவருக்கான செல் மூலம் காட்டி காட்டியே பொதுவெளியில் தனக்கான ஆதங்கம் பற்றி காங்கிரஸ் நபராக இருந்து கொண்டு எடுத்துரைக்கிறார் காங்கிரஸ் நண்பர் ராவுத்தர் இப்ராஹிம்அவர்கள் இக்காணொளியிலே செல்மூலம் காட்டுகிறார் ஒரு பெண்மணியின் கதறலாக எனக்கும் தாய்தந்தை இல்லை மரணித்த என் கணவருக்கும் தாய்தந்தையில்லை ஒரே ஒரு பெண்குழந்தையே என் தாலி அறுந்தது போல் அவங்க தாலி அறுந்திட கூடாதா என கூறி அழும் பெண் அடுத்து ஒருபெண் கூறுவதோ திமுக ஆட்சிக்கு வந்தாலே வீடு வீடுக்கு சாராயம் வரும்ன்னு தெரியும்ன்னு கூறுகிறது வேறு ஒரு பெண் இந்த ஆட்சியே தேவையில்லை 12 வயசுக்கு மேலான பிள்ளைகள் வாங்கிட்டு போய் குடிக்கிறதுகள் என்கிறார்கள் இது போல் நிறையநிறையவே பெண்கள் பேசுவதை இக்காணொளியில் அக்காட்சியுடன் கூடிய ஆடீயோவாக போட்டுக்காட்டுகிறார்கள் ஜெய்ஹிந்த் திரா

  • @user-bg8vw8bc6t
    @user-bg8vw8bc6t 19 дней назад +11

    பாய் அருமை

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 19 дней назад +19

    அக்கா கனிமொழி அவர்கள் காணவில்லை என்று போலீஸ் ஸ்டேசன் சென்று கண்டு பிடித்து தர சொல்ல லாமா?? அவர்கள் மட்டுமே தமிழகத்தில் தான் இளம் விதவைகள் அதிகம் உருவாகி கொண்டு உள்ளது என்று தைரியமாக கேட்டார்கள்

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 19 дней назад +16

    கோரோனாவில் சாகாதவன் கூட திமுக ஆட்ச்யில் சாவான் அது தான் திராவிட மாடல் 😅😅😅😅😅😅

  • @Payam-Ariyathavan
    @Payam-Ariyathavan 18 дней назад +7

    காணவில்லை சமூக போராளிகள் சூர்யா
    விஜய் சேதுபதி
    பிரகாஷ் ராஜ்
    சித்தார்த்
    அருணண்
    நந்தினி
    திருமுருகன் காந்தி
    ரோஸ்ட் பிரதர்ஸ்
    சுப.வீ
    கோவலன்
    வீரமணி
    அமீர்
    திருமாவளவன்
    லியோனி
    வீரலட்சுமி
    செங்கோடி
    சத்தியராஜ்
    செந்தில் வேல்
    மைனர் குஞ்சு
    கனிமொழி
    சர்மிளா
    சுந்தரவல்லி
    வைகோ
    தராசு ஷ்யாம்
    நக்கீரன் கோபால்
    வன்னியரசு
    கருபழனியப்பன்
    உதயகுமார்
    பியூஷ் மானுஷ்
    தற்போது எவருடைய பழத்தை வாயில வச்சு இருக்காங்க என்று தெரியவில்ல அவர்களை கண்டா கள்ளக்குறிச்சி வர சொல்லுங்க

  • @srinivasannatarajan4397
    @srinivasannatarajan4397 18 дней назад +5

    ஶ்ரீமதி இன் சாபம் இந்த அரசை சும்மா விடாது

  • @MuruganJ-st5fu
    @MuruganJ-st5fu 18 дней назад +12

    ஆட்சியை . டிஸ்மிஸ் பண்ணுங்க

  • @bakiarajraj5863
    @bakiarajraj5863 17 дней назад +2

    அண்ணனுக்கு வணக்கம் உண்மையான கருத்தை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் அவர்களுக்கு நன்றி நன்றி

  • @baluraambalu1977
    @baluraambalu1977 18 дней назад +4

    அனைவரையும் கொண்டுவிட்டு யாருக்காக முதலமைச்சராக இருக்கணும் பணத்துக்காகவா சுடுகாட்டுக்காக யாருக்காக இந்த முதலமைச்சர் வேணும் ஆட்சியை கலைச்சிட்டு நல்லாட்சி கொண்டு வரணும்..

    • @ShanmugamP-pt9ym
      @ShanmugamP-pt9ym 18 дней назад

      Thruma kurumanu orthan erunthanea avaneankea

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 19 дней назад +11

    மோடி ஐயா ஏன் இன்னும் மௌனம்.
    தமிழ் நாட்டில் இருந்து திமுகாவை விரட்டுங்கள்.

  • @pannvalan3350
    @pannvalan3350 18 дней назад +9

    தமிழ்நாட்டு மக்களுக்குக் கொஞ்சமும் சுரணை இல்லை.

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 17 дней назад +2

    உண்மையில் இது மிகவும் நேர்மையான வெளிப்படையான பதிவு இதுவே தமிழகத்தில் நடந்த கள்ளச்சாராய மரணத்திற்கு சரியான சாட்சி மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும்

  • @sureshsamsung5507
    @sureshsamsung5507 18 дней назад +4

    Intha மங்குனி முதலவரை மக்கள் கல்லால் அடித்து கொள்ளணும்... செய்வார்களா!!!

  • @bumuma5987
    @bumuma5987 19 дней назад +14

    ஐயா!! நாம் எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும், இந்த பாழாய் போன மக்கள் அவர்களுக்கு தானே ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தார்கள்

  • @neelakantanraghavan878
    @neelakantanraghavan878 19 дней назад +8

    இந்த தமிழ்நாடு அரசு இந்த விடயத்தில் யாரையும் கைது செய்யாது. பள்ளிகூடம் கேசு என்ன ஆச்சு ஆதே தான் நடக்கும்.

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 18 дней назад +4

    500 வாங்கீட்டு ஓட்டு போடும்போது நல்லா இருந்துச்சா😢

  • @arunramasamypandian6470
    @arunramasamypandian6470 19 дней назад +14

    First of all this government should be dismissed

  • @sivaramanr8273
    @sivaramanr8273 17 дней назад +2

    இனியும் மத்திய அரசு கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு மாநில அரசை கூட ஆட்சி கலைக்க வில்லை என்கிற மௌனத்தை களைந்து, உடனடி
    நடவடிக்கையில் இறங்க வேண்டும். செய்யுமா?

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 19 дней назад +25

    ஐயா இதைப்போல நல்ல செயல்கள் பலவும் செய்வதற்கு மீண்டும் எங்களை நல்ல முறையில் தேர்ந்தெடுங்கள் 234 தொகுதிகளிலும் மெஜாரிட்டி திமுக ஜெயிக்க வேண்டும் அப்பொழுதுதான் இதைப்போன்ற நல்ல காரியங்களை இன்னும் பல அவற்றை நாங்கள் செய்ய தயாராக இருப்போம்

  • @seshadriramanathan5421
    @seshadriramanathan5421 18 дней назад +5

    Super Rowther Ibrahim Sir 👍👏🏾

  • @chitram5214
    @chitram5214 19 дней назад +4

    நன்றிங்க சார்❤

  • @muthulakshmivs5623
    @muthulakshmivs5623 18 дней назад +3

    Sir.அவனுடைய 4 கோடியை கொடுக்கல.சீமான் கூறியது போல வரி பணம்.

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 19 дней назад +33

    திமுக சேவையை குறை சொல்லாதீர்கள் அவர்கள் மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கிறார்கள் அந்த சேவை மிகப் புனிதமான சேவை அவர்கள் எல்லாம் சொர்க்கத்திற்கு அனுப்புகின்ற வேலையை திமுகவினர் பலரும் செய்கிறார்கள் அதிலே நமது ஸ்டாலின் அவர்களது முன்னணி திறமையை காண்பித்திருக்கிறார் தமிழகத்தில் அவருடைய திறமை வளர்க வாழ்க

    • @selvaraj3695
      @selvaraj3695 19 дней назад

      31:32

    • @user-yc6lg5wm6r
      @user-yc6lg5wm6r 19 дней назад +2

      Azhiga-Azhiga endru sollunggal.

    • @thirumal5034
      @thirumal5034 18 дней назад +6

      ஒன்றுக்கும் லாயக்கி இல்லாத டோப்பா தலையன்

    • @user-bx5yu4ch6h
      @user-bx5yu4ch6h 18 дней назад

      100 kuduthana unakku

  • @satakopanthiruvengadathan748
    @satakopanthiruvengadathan748 17 дней назад +2

    மத்திய அரசு வழக்கம் போல் அமைதி காக்கும்

  • @amuthavanvolta1915
    @amuthavanvolta1915 18 дней назад +2

    பாவம் கனிமொழிக்கு தூரத்து பார்வை, கிட்ட பார்வையாக இருந்தால்தான் இங்கே நடப்பது தெரியும்

  • @Jeevanmull-tm6po
    @Jeevanmull-tm6po 19 дней назад +6

    Though I am pro BJP I like Rowther Bhaiya very much for his honest and sincere speeches.

  • @sethuramalingam585
    @sethuramalingam585 19 дней назад +8

    ஆட்சி டிஸ்மிஸ் பண்ணுங்க

    • @ChandrasekarRamesh-sm7bl
      @ChandrasekarRamesh-sm7bl 17 дней назад

      YEAPPADY SIR. MAKKKAL SUPPORT & 40 EDATHLAUM ( KASU VANKITTU) JAIKKA VACHURUKKANGALEA?

  • @rishikesh2036
    @rishikesh2036 18 дней назад +1

    உண்மையான அருமையான பேச்சு

  • @logeshs5322
    @logeshs5322 19 дней назад +6

    Good news sir

  • @user-kq1hw1jx7u
    @user-kq1hw1jx7u 19 дней назад +6

    ராவுத்தர் ஐய்ய சீங்கம்

  • @user-jb3fc4vk7f
    @user-jb3fc4vk7f 18 дней назад +1

    Super spech anna

  • @sathyanarayanann3235
    @sathyanarayanann3235 19 дней назад +10

    Modi ji please see Tamil Nadu People's

  • @asenthil23
    @asenthil23 18 дней назад +1

    Great Bhai

  • @user-uf9gy2dm9j
    @user-uf9gy2dm9j 18 дней назад +3

    தாயேகலங்காதேநெந்சம்நொருங்குது

  • @nivethastudiomurugan8757
    @nivethastudiomurugan8757 18 дней назад +2

    திமுக நிதியிலிருந்து 10 லட்சம் கொடுக்க சொல்லுங்க மக்கள் வரிப்பணத்தை ஏன் கொடுக்க வேண்டும்

  • @Sundaramoorthi347
    @Sundaramoorthi347 19 дней назад +4

    Jenius speech Bhai,,, super,,,

  • @babyschnl4438
    @babyschnl4438 19 дней назад +3

    Rompa kastama eruku very sad news

  • @sivananthan3101
    @sivananthan3101 18 дней назад +3

    YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

  • @RajaRathinam-lx5xp
    @RajaRathinam-lx5xp 18 дней назад +2

    Rawthar Mama your Speeking Delhi BJP. Office sending Your Tameilnadu Stong Puppul mama I am like❤❤❤

    • @RajaRathinam-lx5xp
      @RajaRathinam-lx5xp 18 дней назад +1

      Mama. Your Karunanethi.EX.C.M. Brith Sarpekede.All Peppul. Messages mama I am your Rasigan

  • @balak.622
    @balak.622 19 дней назад +3

    40/40 கொடுத்ததமிழகதமிழரை சும்மாநினைக்கக்கூடாது.அடுத்து200mla நம்இனியதமிழகதமிழர்தூக்கித்தருவார்கள்.

  • @stardigitalmedia4867
    @stardigitalmedia4867 18 дней назад +2

    ஸ்டாலின் தான் வர்றாரு....நீச்சல் அடிக்க விட்டாரு....😅😅😅

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 18 дней назад +1

    .
    ANTHA PAATHIKKAPPATTA SAGOTHARI SAABAM VITTATHU POL DHADDHI KUDUMMBATHTHIL ULLHHA ATHTHANAI PENGALHUM THAALI ARUPPU VIZAA KONDAADA ANTHA ELLAAM VALLA EESAN ANNAAMALAIYAAR THAAN ARULH PURIYA VENDUM, ARULH PURIVAAR ENRU NAMMBUVOM.
    OOOMM NAMASIVAAYA OOOMM
    OOOMM ARUNAACHCHALESWARAAYA NAMA OOOMM
    OOOMM SARABESVARAAYA NAMA OOOMM
    OOOMM MAHAAA KAALA BHAIRAVAAYA NAMA OOOMM
    JEIIII 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 HIND...!!!

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 18 дней назад +2

    Ibrahim is a good soul.

  • @KKRKRaj
    @KKRKRaj 18 дней назад +1

    தமிழ்நாட்டு போலீஸ் வேண்டாம் சென்டரல் போலீஸ் தான் வேண்டும் போலீஸ் கண்ட்ரோல் எல்லாம் சென்ட்ரல் (அண்ணாமலை )கட்ரோலில் வரவேண்டும். அப்ப எதுக்கு ஓட்டு போடணும் 😭

  • @tnblackyff5080
    @tnblackyff5080 19 дней назад +1

    Super anna

  • @user-oj5rx5ju4d
    @user-oj5rx5ju4d 18 дней назад +2

    உங்கள் மேல் மரியாதை உள்ளது தயவுசெய்து எவனையும் உயர்த்தி பேச வேண்டாம் கமல் டிவியை உடைத்து விட்டு இப்ப என்ன செய்கிறார் ஊருக்கே தெரியும் இங்கு எவனும் காமராஜர் இல்லை ஜெய்ஹிந்த்

  • @vijaykramachanthar6562
    @vijaykramachanthar6562 18 дней назад +2

    ஆட்சியில இருக்கும்போது எடப்பாடி என்னத்தயும் புடுங்கலையே இப்ப ஆட்சியில் இல்லாத போது போய் மக்களை காப்பாத்துற மாதிரி ஓடக்கூடாது இந்த நடிப்புக்காக தான் மக்கள் ஜீரோ கொடுத்தாங்க இப்போ எம்பி ல

  • @govindarajusingaraveluau7325
    @govindarajusingaraveluau7325 18 дней назад

    Support you❤

  • @rajathirugnanamr290
    @rajathirugnanamr290 19 дней назад +6

    அண்ணாமலை தான் களத்தில் முதல்வர்

  • @Heisenberg263
    @Heisenberg263 19 дней назад +7

    Modi mind voice ~ Alapara kelapurom DMK polakarom ...😅

    • @nope0000s
      @nope0000s 18 дней назад

      10 years aa enna panaaanga onum panala athya than ipavum don't expect too much from bayanthgoli bjp

    • @Heisenberg263
      @Heisenberg263 18 дней назад

      @@nope0000s ☂️ njabagam irukka 😂😂

    • @nope0000s
      @nope0000s 18 дней назад

      @@Heisenberg263 😂😂😂 naany BJP voter than 10 years la enna nanhtho athy than ippavum mamtha Stalin yen social mediyala modi India Hindus pathi thaapa pesura alunga mela kuda case poda bayanthu nadungum bjp

  • @RaMeenu2801
    @RaMeenu2801 19 дней назад +4

    Not only this...surprisingly NO ONE TALKS about private Bars are opened at every corner very silently.....like in Karnataka...where is our state going....? Let's think beyond politics....is it all about few hundred rupees.....is human life vue only this much....whatever the party may be...public should have some awareness during electing candidates.....

  • @ravipandian9202
    @ravipandian9202 18 дней назад

    அண்ணன் ராவுத்தர் இப்ராஹிம் சொல்வது போல் பறந்துர் நில விவரத்தை தளபதி கு தெரியப்படுத்தவும்.

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l 18 дней назад +2

    356,YETHIR PAARPPOM

  • @selvielangovane2315
    @selvielangovane2315 18 дней назад

    Sir ungala madhiri unmayana leader thaan politics ku venum

  • @stalinkamalamoorthy
    @stalinkamalamoorthy 19 дней назад +4

    DMK SUPER CM MLK MP

  • @user-jb3fc4vk7f
    @user-jb3fc4vk7f 18 дней назад +2

    Komally Stalin government nasama pogum confirm da

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 18 дней назад +1

    10 நால்ல சினிமா நடிகை பற்றி ஒரு பிரட்சனைய கிளப்பிவிட்டு இந்த கொலையை மறைத்துவிடுவர்

  • @harikutty5376
    @harikutty5376 18 дней назад +2

    இத்துடன் விளையாட்டு செய்து முடிவடைந்தது

  • @Pattiveerant
    @Pattiveerant 19 дней назад

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 19 дней назад +1

    ❤ So far, channels have been saying 100 times that the DMK govt will SOON be dismissed!!!!! Nothing happened !!!!!!Not so easy !!!!!

  • @ramachandrant3103
    @ramachandrant3103 18 дней назад +4

    காங்கிரஸ் நண்பர் ராவுத்தர்இப்ராஹிம் அவர்கள் கூறுகிறார் தமிழகத்தை தமிழன் ஆளணும்ன்னு கூறுகிறார் ஏன்னா பரந்தூர் சம்பந்தப்பட்ட மக்கள் தங்களுக்குறிய நிலத்தை விவசாயம் பார்க்க விடாது தமிழக அரசு தடுப்பதால் அந்த மக்களோ நாங்க தமிழ்நாடை விட்டே வெளியே தான் போறோம் என்பது போலவும் கூறினார்கள் என்பதையும் நிணைவூட்டுகிறார்கள் இக்காணொளியிலே ஜெய்ஹிந்த் திரா

  • @kanthvickram4490
    @kanthvickram4490 19 дней назад

    Very dignified anchor and the guest, indeed . Carry on the good work, please.

  • @vijayletchumygovindankutty3689
    @vijayletchumygovindankutty3689 18 дней назад

    Jai Sri Ram

  • @naanaghori800
    @naanaghori800 18 дней назад

    Annamalai

  • @N.SenthilKumar-jw4hv
    @N.SenthilKumar-jw4hv 19 дней назад +1

    Makkal uyirodu vilaiyaadivittu parisu kodupadharkaaga villaiyaatu thurai minister sendraara? Thoo maanamkettavangalaa😢😢😢

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 19 дней назад +2

    dismissed for tm government 😂😂😂😂😂

  • @sbalasundari8300
    @sbalasundari8300 17 дней назад

    The sad part about this incident is....the TN people will vote for the DMK in the Vikravaandi by election also......they are more concerned about getting money for casting votes which will last for a few days rather than their well-being and their children's future.

  • @THN_news
    @THN_news 19 дней назад +6

    Kalaithal DMK sympathy card play pannum indha makkalukku 1000 kodutha podhum bus freeya vitta podhum. 5 varsham pattu makkal thirunthattum.

    • @muthukrishnanperumal1155
      @muthukrishnanperumal1155 19 дней назад

      ஆட்சியைக் க லைத்தால் சிம்ப்பதி எல்லாம் வராது.தைரியமாக 356ஐ பயன்படுத்தலாம்.

  • @ramachandrasastrib2337
    @ramachandrasastrib2337 18 дней назад

    ❤😂

  • @user-kq1hw1jx7u
    @user-kq1hw1jx7u 19 дней назад

    ஜெய் ஸ்ரீராம்

  • @velayudhama6596
    @velayudhama6596 19 дней назад +2

    Pavam pavam Tamilan

  • @kumaravelkumaravel4925
    @kumaravelkumaravel4925 18 дней назад +1

    Joseph Vijay

  • @rajanraja5144
    @rajanraja5144 18 дней назад +1

    Ennada government enna pudungeya da

  • @muthulakshmivs5623
    @muthulakshmivs5623 18 дней назад

    அண்ணாமலையை கூட ஜெயிக்க வைக்காத மக்கள்.sir. கனிமொழி அக்கா அவர்கள். ஏன் சார் இந்த அவர்கள் இவர்கள். Respective words. இதனால தான் சார் நம்ம ஜெயிக்க முடியல.

  • @chinnaswamyramamoorthy7431
    @chinnaswamyramamoorthy7431 17 дней назад +1

    Onnum pannamaattanga.. Yellam oru time pass.. So far no action by BJP govt and so now also.. All r politicians totally.. Foolish public

  • @kushisheela9293
    @kushisheela9293 17 дней назад

    I really don't understand why these Tamilnadu people still vote of corrupt DMK.

  • @krishnasamysundararajan9593
    @krishnasamysundararajan9593 17 дней назад

    Z security iruppavargal brave aaga pesa TN la ella sudandiramum ullathu

  • @senkumar444
    @senkumar444 18 дней назад

    Enga Panna Poraanga, Summaa,

  • @Rahinirajan87
    @Rahinirajan87 19 дней назад +1

    Manivannan takes all shots in 30 and years ago in movies, why satharaj not content this

  • @janukanthan8226
    @janukanthan8226 18 дней назад

    இப்படியா சிக்கிகிட்டானுங்க....

  • @KKRKRaj
    @KKRKRaj 18 дней назад

    ராணுவத்துக்கு கூட ஒரு பைசா கொடுக்கவில்லை

  • @sivarajkanaga153
    @sivarajkanaga153 18 дней назад

    Anna unkaa katchi thalaivar vaaeela ennathu erukku

  • @ChandrasekarRamesh-sm7bl
    @ChandrasekarRamesh-sm7bl 17 дней назад

    BAI COME TO BJP.

  • @vivekh8314
    @vivekh8314 18 дней назад

    I love Dmk

  • @iyyamperumal4735
    @iyyamperumal4735 18 дней назад

    Vote ku 1000 vankininkala

  • @santhanakumarraj322
    @santhanakumarraj322 16 дней назад

    திருட்டு மாடலை சிக்காரமா ஒழித்துவிடுங்கள்

  • @shenbagadevi3533
    @shenbagadevi3533 16 дней назад

    Our pombala vottu poteee your wedlock Enna ahhum