Tamil Christian Transgender Message - Pr. Esther Bharathi Cell : 9791218138, 8680845431

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Tamil Christian Transgender Message - Pr. Esther Bharathi Cell : 9791218138, 8680845431

Комментарии • 1,2 тыс.

  • @shanthimaduram3964
    @shanthimaduram3964 3 года назад +17

    உங்களின் சாட்சி ஓர் உயிரோட்டமானது ஏன் உங்களின் பாடல் மிகவும் அருமை செய்தி மிகமிக அருமை நீங்கள் ஓர் ஆயிரங்காலத்து இறவாப் பறவை உங்களின் ஊழியம் சிறக்க இயேசுவை வேண்டுகிறேன்

  • @jesusneverfails.6699
    @jesusneverfails.6699 5 лет назад +2

    தேவனை நமபி வந்த சகோதாிக்கு உங்களுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தேவன் தாமே மேலும் உயா்த்துவாா். உங்களை என்றென்றும் கை விடமாட்டாா். உங்களை போல அனைத்து திருநங்கைகளும் ஊழியம் செய்தால் இன்னும் மிகவும் ஆசீா்வாதமாக இருக்கும்.உலகத்துகே பொிய ஆசீா்வாதமாக இருக்கும் பின்பு கிறிஸ்தவ மக்கள் தவிர மற்ற மக்களுக்கும் ஒரு அபிப்பிராயம் கண்டிப்பாக வரும் போது அவா்களும் கிறிஸ்துவுக்குள் இரச்சிக்க பட்டு தேவனுக்காக ஊழியம் செய்தால் பின்பு எவரையும் யாராலையும் அசைக்கவே முடியாது. கா்த்தா் தாமே நம்மை காத்து வழி நடத்துவாா்.சகோதாியே உங்களுக்கு என் நெஞ்சாா்ந்த நன்றி. தேவனுக்கே மகிமை....🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏

  • @suruthie3159
    @suruthie3159 3 года назад +10

    நான் மிகவும் மனக்கலக்கம் அடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்ற எனக்கு உங்களின் சாட்சி மிகவும் ஆறுதல் லாக இருந்தது நன்றி இயேசப்பா

  • @sureshp8188
    @sureshp8188 4 года назад +32

    I love you.You are honest.
    I will clap my hands for your songs
    I am a Hindu

  • @sekarsekar2101
    @sekarsekar2101 3 года назад +8

    உங்க சேய்தி மிகவும்‌ ஆசீர்வாதமாக இருந்தது. நன்றி அக்கா

  • @ganajamesofficial7623
    @ganajamesofficial7623 6 лет назад +2

    Akka romba nandri na Christian aa than irundhen ana peyar Christian aana unga msg kekkum podhu unmaiyana Christian aa maritten

  • @mosesm9871
    @mosesm9871 4 года назад +34

    கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ஆமென் அல்லேலூயா

  • @manivel7797
    @manivel7797 3 года назад +2

    Deva prasanam apdiye unga face la sister.periya inspiration.endha manushanaium pragasikira meiyana oli.

  • @devisri832
    @devisri832 3 года назад +5

    Sister உங்க சாட்சி கேட்டதும் கண்களில் கண்ணீர் வருகிறது god bless you

  • @ashapraveen6404
    @ashapraveen6404 4 года назад +2

    Super Amma.. God bless you sister.💐💐💐💐
    Ungal saatchi mei silirka vaikirathu. Karthar nallavar 🙏🙏🙏

  • @joanj6832
    @joanj6832 5 лет назад +11

    Praise the Lord.god bless Esther Barathi abundantly.Let her continue preaching on Bible and spread the good news.

  • @selvi2495
    @selvi2495 4 года назад +2

    கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாராக.

  • @yogeswaran8619
    @yogeswaran8619 5 лет назад +3

    கர்த்தரின் ஊழியர்கள் அநேக இடங்களில் பல இடறல்களை சந்தித்து இயேசுவை குறித்து ஊழியம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.,ஆனால் நானோ உமது வசனத்தின் பாதையில் நடவாமல் என்னையே நான் மறந்து விட்டேன். இப்போது மீண்டும் உம்மை விட்டு விலகி செல்லாது பாதுகாத்து வழி நடத்திச் செல்லும் இயேசுவே

  • @manigandanm6420
    @manigandanm6420 3 года назад +8

    ஆமென் இந்த உலகத்தில் நல்ல சாட்சி நிங்கள் தேவன் உங்களுடன் இருப்பர் ஆமென்

  • @sheebapatricia6218
    @sheebapatricia6218 3 года назад +7

    Really God can use and make them shine whomsoever in His mighty hands.Let God might use her for His glory and blessing to many. I felt the presence of God in this message.Glory to God.

  • @sofy937
    @sofy937 6 лет назад +1

    Sister God spoke through you. Amen, He made u purposefully as a transgender I hope because many people doesn't like and not interested in either male or female pastor's word but when we heard God's words from u sister its really wonderful. I love and thanks Jesus because he gave u for us.

  • @jacklinenadar3404
    @jacklinenadar3404 6 лет назад +11

    Amazing talent Akka...I can see the grace of God working through you...U are one of his valuable child...GBU

  • @irudhayarajm4520
    @irudhayarajm4520 3 года назад +5

    Sister now a transgender became an advocate
    We all blessed by God.

  • @kirubakiruba7832
    @kirubakiruba7832 4 года назад +36

    அக்கா உங்க சாட்சியை கேட்கும்போது உள்ளம் உடைந்தது. உங்களை கடவுளின் பணிக்காக தெரிந்தெடுத்த கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் உதவி இன்னும் அனேக இருக்கு தேவை.. அக்கா உங்கள் சாட்சியும் அனேக இடங்களில் கேட்க கர்த்தர் உதவி செய்வாராக

  • @divakarking4422
    @divakarking4422 3 года назад +2

    esthar bharathi amma va ennaku therium best speecher 😍😍
    Thank you lord

  • @christinahemalatha8209
    @christinahemalatha8209 6 лет назад +6

    I'm seeing christ through u ,heart touching testimony ,praise be to God !

  • @felixrajasingh1255
    @felixrajasingh1255 4 года назад +5

    MAY GOD STRENGTHEN YOUR TESTIMONY & MINISTRY. GOD IS HAVING A CROWN👑 FOR SISTER ESTHER BHARATHI 👑👑👑

  • @123surjen45
    @123surjen45 6 лет назад +11

    my heart so touched by your testimony sister..... I pray to God... He will bless your ministry. God bless you sister...

  • @santhanarajshron6816
    @santhanarajshron6816 6 лет назад +29

    அருமையான பதிவு! கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காக்க கடவாராக!

  • @sharmibritto8589
    @sharmibritto8589 3 года назад +5

    Praise the lord sister very inspiring and happy to hear you sister pls keep me in your prayer sister I got married it's being 5 th year still I didn't have baby so depressed but believing in jesus prayer for us sister

    • @cdl123
      @cdl123 2 года назад

      Jesus is good

  • @kuttydon6790
    @kuttydon6790 5 лет назад +39

    பிதாவாகிய யேகோவா தேவனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்

  • @nirmalaprabhunp995
    @nirmalaprabhunp995 6 лет назад +3

    Praise the Lord amma.I heard ur testimony really heart touching.By ur message i wish to speak and tell gospel to those sisters but till has not found any way.but one day surely jesus will give me friendship with them and help me to say about jesus. Let Jesus bless u abundantly and ur family With love,. N.Nirmala Prabhu

  • @youtubevmr5427
    @youtubevmr5427 6 лет назад +10

    Regeted stone, become to be a croner stone to bulit a house. God do miracel. Praise the Lord! For God do all goodthings in his Barathi life. Glory to be God.

  • @nithyas7548
    @nithyas7548 5 лет назад +11

    Praise the Lord...May the gracious Lord use you sister more in his ministries.

    • @rachelsundararaju7164
      @rachelsundararaju7164 3 года назад

      Praise the Lord Nothing is impossible for him pray for my family sister

  • @sunithapalli6220
    @sunithapalli6220 6 лет назад +6

    I really appreciated u. you take good path. I always pray for transgender ,when I see them. Our father creation everyone with knowledge. no one there with out god love. keep it up.we r pray for u.

  • @jeevajee2528
    @jeevajee2528 6 лет назад +92

    ஆமென் அல்லேலூயா சகோதரி கர்த்தர் உங்களை இன்னும் பல லட்சங்களுக்கு எடுத்து பயன் படுத்துவாரகா God more bless you

    • @jeevajee2528
      @jeevajee2528 6 лет назад +5

      michael hubert yes Bro Because சுவாசமுள்ள யாவும் கர்த்தரை துதிப்பதாக என்று வேதம் சொல்கிறதே

    • @jacobvedharaj
      @jacobvedharaj 6 лет назад +3

      The eunuchs of the Bible were usually castrated males or those incapable of reproduction due to a birth defect. A eunuch could also be someone who performed work typical of eunuchs, although he remained perfectly capable of having sex-i.e., “eunuch” in some cases was simply a title. The purpose of intentional castration was to induce impotence and remove sexuality. It was a common practice in ancient times for rulers to castrate some of their servants and/or advisers in order to subdue and pacify them. It was especially common to castrate men who tended the royal harem. Queen Esther’s eunuchs are mentioned in Esther 4:4.
      In Matthew 19:12, Jesus mentions eunuchs in the context of whether it is good to marry. He says, “There are eunuchs who were born that way, and there are eunuchs who have been made eunuchs by others-and there are those who choose to live like eunuchs for the sake of the kingdom of heaven. The one who can accept this should accept it.” Jesus identifies three types of “eunuchs” here: natural eunuchs (“born that way”), forced eunuchs (“made eunuchs by others”), and voluntary eunuchs (“those who choose”).
      Natural eunuchs include those who are born with a physical defect, but they also comprise those who are born with no real desire for marriage or sex. Forced eunuchs are those who have been castrated for whatever reason. Voluntary eunuchs are those who, in order to better serve the Lord in some capacity, choose to forego marriage. God calls some people to remain single (and therefore celibate). Paul speaks of those who serve the Lord in their unmarried state in 1 Corinthians 7:7-9.
      Some gay groups argue that Jesus was referring to homosexuals when He mentioned eunuchs who were “born that way.” However, the Bible never uses the words homosexual and eunuch interchangeably. Furthermore, eunuchs are never referred to in Scripture as being in sin, while homosexuality is universally condemned in both the Old and New Testaments.

    • @rajeswaripaulraj3645
      @rajeswaripaulraj3645 6 лет назад

    • @jeevajee2528
      @jeevajee2528 6 лет назад +3

      michael transgender who make I don't know but இவர் ஒரு தேவ ஊழியர் அது மட்டும் தான் தெரியும் எனக்கு ஒரு ஒடுக்கப்பட்ட நிலையில் தான் ஒரு ஆணா பெண்ணா என்று என்று தெரியாமல் வாழ்ந்து குடும்பத்தினர் வெறுக்க சமுதாயமும் இவர்களை வெறுக்கும் நிலையில் இயேசு கிறிஸ்து என்னை இரட்சித்தார் இன்று ஒரு ஊழியராக அவருடைய பணியை செய்து வருகிறேன் என்று சொல்கிற சகோதரியை வாழ்த்துவதை விட்டு விட்டு இவர்களை கடவுள் உண்டாகினாறா உண்டாக்க வில்லையா என்று நீர் கேள்வி கேட்டுகொண்டு இருக்கிறிற் நீர் நீதிபதியா? தேவனுக்கு தெரியும் எல்லாம் புதியஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது அண்ணகற்ளாக பிறப்பதும் உண்டு அண்ணகற்ளாக மாற்றபடுவதும் உண்டு என்று?

    • @evangelinelivia6512
      @evangelinelivia6512 6 лет назад

      jeeva jee vg89op

  • @davidgerode
    @davidgerode 6 лет назад +3

    Sister, really God is with you. There is power of God in your message. I'm so happy that you are my sister in Christ. Pls don't cry at any discouragement when the world mocks at you. First of all God is with you and then we children of God are with you. You are so wonderful to us and precious to God. The song you sang about Love is so nice and heart melting. I pray that Jesus will use you through out the world for His glory. Amen....!

  • @tamilnaduabroadjops824
    @tamilnaduabroadjops824 4 года назад +7

    Mam unga vocie romba super I like it🍨🍨🍨🍨🍨🍨🍧🍧🍧🍧🍧🍧🍧🍦🍦🍦🍦🍦🍦🍦🍦

  • @christianchannel1678
    @christianchannel1678 6 лет назад +4

    Praise god...... ur testimonies are encouraging us to know Gods heart a little bit but still wanna know Him more..... n ur wonderful sister

  • @suganthisjesus
    @suganthisjesus 6 лет назад +12

    Amen praise GOD
    GOD BLESS YOU sister
    Glory to JESUS

  • @maryjosh7794
    @maryjosh7794 6 лет назад +1

    Praise the lord Jesus
    கர்த்தர் உங்க ஊழியத்தை ஆசிர்வதிப்பாராக... அநேக இடங்களுக்கு உங்களை கொண்டு பயன்படுத்துபவராக... Amen
    God bless you sister

  • @jbgmmoses1821
    @jbgmmoses1821 5 лет назад +13

    God bless you ses. keep rocking on till jesus comes

  • @suruthie3159
    @suruthie3159 3 года назад +2

    ஆமேன் இயேசப்பா எனக்கு மிகவும் ஆறுதல் லாக் இருந்தது இந்த சாட்சி ம் வேத வார்த்தைகள் நன்றி இயேசப்பா

  • @robertsimon3976
    @robertsimon3976 5 лет назад +7

    God bless you dear god is with u .could feel God's presence when u sing.

  • @jesuspappa680
    @jesuspappa680 5 лет назад +6

    Thank you sister, continue to grow jesus ways ,god bless you sister

  • @jencyjency7073
    @jencyjency7073 5 лет назад +5

    In the name of Jesus congratulations sister, your message inspired me continue your ministry sister

  • @danieljebasingh6399
    @danieljebasingh6399 6 лет назад +4

    Sister u r Great person. I like your massage super

  • @jenistephen4331
    @jenistephen4331 4 года назад +9

    God bless you Sister. You are a light to the nations. Keep going strong.

    • @sharadac342
      @sharadac342 3 года назад

      Sister please pray for my daughter sharon she is very stubborn

  • @gowrim3599
    @gowrim3599 6 лет назад +26

    Unkala kuritthu Jesus Oru plan vachrukaru Atha avar varukai varum varaikum avar karathil erunthu avar sitham seinga unga ulliyathai continue pannuga praise the Lord

    • @null7457
      @null7457 4 года назад

      GOWRI M good

    • @georgecp1674
      @georgecp1674 3 года назад

      God is with all
      Realise. Then all will be change as paster. With out knowing God who is in you, can't do good. Because Jesus is good.

  • @prabavathivshift2259
    @prabavathivshift2259 3 года назад +4

    மனிதனை நம்புவதை பார்க்கிலும் கர்த்தர் மேல் நம்பிக்கையா இருப்பதே பலன் ஆமென் ❤God bless you akka🙏 preise the lord akka

  • @rinthurinthu1664
    @rinthurinthu1664 6 лет назад +2

    Praise the lord , arumaiyana saatchi & msg .karthar periyavar , periya kariyangalai seivar , King of JUDA i praise u appa

  • @prasanthprasanth3171
    @prasanthprasanth3171 5 лет назад +4

    My God grateful. Amma speaking supero super. Thank you amma

  • @murugesankittan7088
    @murugesankittan7088 6 лет назад +15

    Glory to God. Keep on rock for Jesus. Spread de gospel. Always v r praying for de trangender.

  • @nanuranjinanuranji2560
    @nanuranjinanuranji2560 4 года назад +5

    Very beautiful massage. God bless u...

  • @vickyanna5411
    @vickyanna5411 6 лет назад +16

    Amen. அல்லேலுயா........ கர்த்தர் நல்லவர். May God bless you Pastor.

  • @v.christinajainti9122
    @v.christinajainti9122 6 лет назад +8

    First time ever I'm listening to Tis sermon by PS Esther.. Indeed awesome how Amazing God is.. May The Lord continue to bless her ministry

    • @davidganesan84
      @davidganesan84 Год назад

      8u

    • @user-hp6xl9di4g
      @user-hp6xl9di4g Год назад

    • @user-hp6xl9di4g
      @user-hp6xl9di4g Год назад

      பத்மஇ

    • @user-hp6xl9di4g
      @user-hp6xl9di4g Год назад

      ​@@davidganesan84 ❤கடவுள்ஏனாக்குபிடிக்கும்அவார்எனக்குபிடிக்கும்

  • @Josinveryusefulsongs
    @Josinveryusefulsongs 6 лет назад +4

    wonderful and meaningful Testimony then useful word of God. I wish you in the name of Lord and Jesus Christ. sis

  • @abineshabinesh8447
    @abineshabinesh8447 3 года назад +5

    சூப்பர் அக்கா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக 🙏🙏🙏

  • @brinysam479
    @brinysam479 4 года назад +4

    Awesome sister, your sermon is my turning point

  • @preethiantony8294
    @preethiantony8294 6 лет назад +6

    Amazing sister.... Glory to god... Wonderful testimony nd message...

  • @udhayable
    @udhayable 3 года назад +5

    I am very blessed with this message sister Esther....

    • @juliasjulies9410
      @juliasjulies9410 Год назад +1

      அருமையான சாட்சியும். செய்தியும். மனம்திரும்புதலுக்கானவார்தை.. சக்கேயூவைதேடிவந்தவர்நம்மையும்தேடிவற. நம்மைஒபபுகொடுப்போம். ஆமென். அல்லேலூயா

  • @elsyfaith7592
    @elsyfaith7592 6 лет назад +3

    Praise God,first time I’m seeing such lovely testimony.

  • @andrewandrew2298
    @andrewandrew2298 5 лет назад +9

    GOD BLESS YOU . Thank you JESUS.

  • @eglisedejesuschristsionduf1700
    @eglisedejesuschristsionduf1700 6 лет назад +10

    GOD JESUS CHRIST BLESS YOU PASTOR !

  • @sathiyanathan7074
    @sathiyanathan7074 5 лет назад +8

    இயேசுவே உமது கிருபையை உணர்ந்து உணர்ந்து கொள்ள எங்களுக்கு உதவி செய்யும்

  • @maheshmahesh6224
    @maheshmahesh6224 3 года назад +3

    எல்லாம் தேவணால் கூடும் சகோதரி ஆமேண் அல்லெலூயா

  • @santhidaniel8847
    @santhidaniel8847 6 лет назад +37

    Wonderful testimony!!! Thank you so much dear sis in Christ!!! May God be with you n bless u abundantly !!!!

    • @sujiths5841
      @sujiths5841 6 лет назад +1

      michael hubert feeling bad for you brother.. let's god be grace on you

    • @persiskerena8247
      @persiskerena8247 6 лет назад +1

      michael hubert you hypocrite, go and read Isaiah 56 3 to 6.

    • @Indtami
      @Indtami 6 лет назад +1

      +michael hubert you holy people never there to help anyone..but always there to criticize other people till the second coming of Jesus..speak to Some one on the streets first and then will decide who is brother or sister...

    • @Indtami
      @Indtami 6 лет назад +1

      Michael Hubert ..This is exactly the difference between you and me, Look at all the comments from the young people.but your comments are there to hurt people(dint expect from a elderly guy), its a small world Mr. Michael, its doesn't matter whether i know you, it would be appropriate if you use the right words when you posting a comment in public, you continue to be a holy man and criticize those people who are coming to Christ, we continue to be sinners and finally DON'T USE BIG WORDS THAT YOU CANT UNDERSTAND.

    • @TheBikestunt
      @TheBikestunt 6 лет назад +2

      I கொரிந்தியர் 6:9 9. அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. 1 corinthians 6:9 Know ye not that the unrighteous shall not inherit the kingdom of God? Be not deceived: neither fornicators, nor idolaters, nor adulterers, nor effeminate, nor abusers of themselves with mankind. Effeminates - means having characteristics regarded as typical of a woman; unmanly.

  • @focustruthoflife631
    @focustruthoflife631 3 года назад +3

    I like your singing sister. God bless you abundantly. 💐💐💐💐

  • @princeraju294
    @princeraju294 4 года назад +3

    Thanks!! Pastor. Esther Barathi, All Glory to God!!

  • @samsonedward1642
    @samsonedward1642 3 года назад +2

    Praise the Lord 🙏 God bless you abundantly with loads of Happiness nd Wisdom today and everyday in yr life

  • @kingsleyabraham9033
    @kingsleyabraham9033 6 лет назад +31

    God is using you sister, Laks of souls will be saved through you

    • @selinroselin3982
      @selinroselin3982 4 года назад

      You must be joking pls read your bible📖😇

  • @hepsibahsuresh1533
    @hepsibahsuresh1533 6 лет назад +1

    I thank our Precious redeemer for having chosen you sister, when you were in your mother's womb, for HIS glory ...i was indeed surprised to know about you today as I was not aware of you..our God is an awesome GOD..whose deeds are awesome ...praying that the Lord many continue to bless you to be a powerful instrument of blessings to many, who are still in darkness.

  • @senthilkumars3147
    @senthilkumars3147 5 лет назад +6

    My Sister Esther "Praise Jesus" for your wonderful and Powerful ministry.

  • @malumalathimalumalathi3085
    @malumalathimalumalathi3085 5 лет назад

    I praise God for you pastor really ur blessed.I have seen u sister in Bangalore chruch really IAM amazed listening ur testimony sister. God bless u pastor.. Because of u many people, transgender have to repent..Be blessed to others pastor... 😍

  • @leebachristopher6852
    @leebachristopher6852 4 года назад +47

    சகோதரி உங்களைப் போல் இருக்கும் எல்லாரும் இரட்ச்சிக்கப்படவே இரட்சகர் உங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார் அவர்களுக்காக திறப்பின் வாசலில் நின்று ஊக்கமாய் ஜெபியுங்கள்

  • @SureshSuresh-yh8sg
    @SureshSuresh-yh8sg 5 лет назад

    Praise God amma. I'm very happy to watch your message.&your testimony. It's very useful to me. Always you are Welcome to our home. Amma.

  • @noahsark9680
    @noahsark9680 6 лет назад +7

    Wonderful and very useful speech Sister. Your very beautiful. God Bless You

  • @umapathis5322
    @umapathis5322 3 года назад

    அன்பு சகோதரி நம் பரம பிதாவின் அன்பில் சேர்க பட்டிர்கள் . இறைவனுக்கு நன்றி.உங்களை போல் அனேக சகோதரி களை .சர்வலோகத்திற்கும் அதிகாரம் கொண்ட யேசுகிறிஸ்து தேவனிடம் .மந்தையை திருப்புங்கள் நன்றி நம் இறைவனுக்கே மகிமை உண்டாவதாக பரிசுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @mandyjk3517
    @mandyjk3517 6 лет назад +3

    God bless u sister...keep going on our god jesus christ is there with u always...love u sister n i also respect ur sisters always too.....

  • @Abishek_2k1
    @Abishek_2k1 4 года назад

    So touchable sister
    Ungala marachi appa velipattanga Atha nala pathan
    God bless you
    Praise the lord....

  • @sakthivelpriya1617
    @sakthivelpriya1617 4 года назад +3

    Really super msg sister praise the lord amen god bless you 🙂

  • @thabithathabii7675
    @thabithathabii7675 5 лет назад +1

    Super sir... All glory to God... Let God lift up to u in front of everyone 🙏

    • @thabithathabii7675
      @thabithathabii7675 5 лет назад +1

      Super sis.... All glory to God.... Let God lift up u in front of everyone

  • @sathiyanathan7074
    @sathiyanathan7074 5 лет назад +14

    நன்றி பரிசுத்த ஆவியானவரே

  • @femilaevanjelin6129
    @femilaevanjelin6129 6 лет назад +1

    Your Testimony is great.... You will be a role model for many sister

  • @narenkumar7394
    @narenkumar7394 6 лет назад +6

    ஆமென் எல்லோரையும் நேசிப்பது தான் உண்மையான கிறிஸ்தவம் இயேசு இந்த சகோதிரியை எவ்வளாவாய் நேசித்திருக்கிறார் கர்த்தர் நல்லவர்

  • @johnmerry3695
    @johnmerry3695 5 лет назад +4

    Thank u sister your speech really touch my heart great sister no words to say I pray for God you will grow definitely one day 👑

  • @davidrock403
    @davidrock403 3 года назад +4

    Aana Erunthalum Penna Erunthalum dhevan parvaiyala Elam athuma than. God bless you sister.

  • @ksraja3280
    @ksraja3280 6 лет назад +123

    தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை அலேலுயா

  • @vinodraj.m8393
    @vinodraj.m8393 5 лет назад +12

    Kartharudeya sidam neraverattu amen. God bless you sister

  • @jessienancyjessienancy3348
    @jessienancyjessienancy3348 3 года назад +1

    Thiru Esther Barathi Amma ALMIGHTY'S Real loving JESUS LORD'S blessings u abundantly more than all... U r special daughter of ALMIGHTY'S dad... And my Real mother also loving u lot Amma... GOD is holding u r hands tightly Amen,All praises, glories, worships to the lamp of Real living JESUS LORD'S Amen

  • @sobanraj4407
    @sobanraj4407 6 лет назад +35

    Glory to God Jesus Christ
    sister
    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துக்கள்
    உங்கள் ஊழியங்களை இயேசு கிறிஸ்து ஆசிா்வதிப்பாராக ஆமென் அல்லேலுயா

    • @rosefba2455
      @rosefba2455 6 лет назад

      I love you sister.my dream one prayer group for transgender in Bangalore.

    • @selinroselin3982
      @selinroselin3982 4 года назад

      Are you ppl blind? 😭

  • @preethijenifer4027
    @preethijenifer4027 5 лет назад

    Evanga anga church vanthu messages Kuduthanga neriya time vanthurukanga coimbatore ku gd bls u siss..nenga jesus pathi msg kudukarathu realyyyyyyyyyyyyyy Happyyyyyyyy😍😊😊😊😊😊

  • @jessikiruba8838
    @jessikiruba8838 4 года назад +4

    Romba heart touching message god bless you sis

  • @reginakayathri7203
    @reginakayathri7203 6 лет назад +2

    super sister..ur testimony..realy god always be with you and bless you sister... 👏👏

  • @anithar6931
    @anithar6931 6 лет назад +13

    Glory to jesus...sister jesus will fullfill your desired of your heart Amen..

  • @stanlydisilva
    @stanlydisilva 6 лет назад +1

    Glorious God doing Glorious things through you sister.... God will exalt you more more and more. Amen

    • @priyaram9388
      @priyaram9388 5 лет назад

      Karthar innum ungala menmelum aasirvathiparaga entha payanam innum nalha ungaluku thoodaranum sister God bless u sister lvu sister

  • @PrakashPrakash-ll1xp
    @PrakashPrakash-ll1xp 5 лет назад +5

    Sister, super 👌 God Bless you ☦️

  • @miracline1841
    @miracline1841 Год назад

    Praise God 🙏🙏Wonderful song, testimony and message 👏👏pastor amma🙏

  • @mithranvj6071
    @mithranvj6071 6 лет назад +7

    When God sees the heart (soul) and the body is Lord's Temple, we praise God for the wonderful call given to His child Esther.

  • @funwithgiba3944
    @funwithgiba3944 5 лет назад +2

    Powerful Testimony! We serve an Awesome God!

  • @n.dilsan872
    @n.dilsan872 5 лет назад +3

    Thank you Jesus God bless you sister Amen Amen hallelujha

  • @angelramya7708
    @angelramya7708 3 года назад +1

    Praise the lord sister 🙏🙏 u msg will so heart touching, God bless youuuuuuuuu sis. Jesus always with you ✝️✝️✝️

  • @aphilominamina6457
    @aphilominamina6457 6 лет назад +5

    Praise the Lord Jesus. God bless you sister

  • @sudhasweety2630
    @sudhasweety2630 5 лет назад

    Praise the Lord sister jesus with u always. Don't worry innum devanku santhosama ministry pannugho. Aandavar ungalai menmellum yuirthuvar.

  • @eglisedejesuschristsionduf1700
    @eglisedejesuschristsionduf1700 6 лет назад +66

    Please , தொடர்ந்து ஊழியம் செய்யுங்கள், தேவன் உங்களை பாதுகாப்பாராக !
    Continue to serve, and God will protect you!
    FRANCE TAMIL CHRISTIANS / TAMILS FOR JESUS IN FRANCE.