எனக்கு 50வயது இருபது வருடம் முன்பு திருமாவை பிடிக்காது . ஏன் என்றால் . என் ஜாதி . திருமா அவர்ஜாதிக்காத்தான்பேசுகிரார் என்று . சொல்லப்பட்டது . நாட்கள் போகப்போக திருமா தமிழ்நாட்டு மக்களுக்காகத் தான் பேசுகிறார் என்று உனர்ந்தவன் நான் .. ஜாதிமதமில்லாதலைவர் திருமா
ஒரு தலைவர் எந்தெந்த கோணத்தில் சிந்திக்க வேண்டும் என்று அறிந்து வைத்திருக்கிறார். எவ்வளவு தோல்விகளை கண்டிருந்தால் இவ்வளவு பெரிய மனப்பக்குவம் வந்திருக்கும். வாழ்க்கையே போர்க்களம் ஐயா உனக்கு(Dr.Thiruma ❤❤❤). சாதிக் கண் கொண்டு பார்ப்பதால் உனது அறிவு கவனிக்கப்படுவதில்லை.
Respected Dr. Thiru. Thol Thiruma Sir is a great ideologist who will not go after power and position compromising ideology. Big salute to you Sir for your wonderful speech. 👍👍👍👍👌👌👌🌟🌟🌟🌟🌟🌹🌹🌹🌹
What an amazing Leadership speech! He has answered all the controversies surrounded around him and his secondary leaders over the last few days. In Today’s Tamil Nadu politics, I don’t see any other frontline leader who has such a greatest levels of people welfare, political maturity, perseverance, knowledge over a spectrum of subjects, like him. People should stand with such selfless authentic Leaders. My humble opinion. Long Live Sir.🙏
அருமையான பேச்சு ஆழமான சிந்தனை பாமரனுக்கும் உலக அரசியலை எளிமையாக கற்றுத் தரும் நிதானமான பேச்சு உவமைகள். சிறந்த தலைமை பண்பு, ஆளுமை,, விசாலமான அறிவு நுட்பம் அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
வாழும் வாழ்க்கையில் வசந்தம் இல்லை வறியவர் கூடாரத்தில் பொருட்கள் இல்லை நாளும் உழைக்கும் மக்களின் உரிமைகளை மீட் பதில் தயக்கம் இல்லை எதிர் காலம் என்ன சொல்ல காத்து இருக்கிற தோ தெரிய வில்லை இருப்பினும் நீதி சாகாது நெஞ்சுரம் வேகாது காலம் பொன் போன்றது வணக்கம் வாழ்த்துக்கள்
இது தான் அரசியல் ஆளுமை என்பது. எதிரிகளை கதறவிட்டு பொறுத்து. அல்லது காத்திருக்க இருக்கவேண்டும். அருமை அருமை அருமை இது தான் தலைமை பண்பு என்பது வாழ்த்துக்கள் சார்
மிக சிறப்பான அரசியல் இவரைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது அற்புதமான அரசியல் தலைவர் மக்களை எப்படி எல்லாம் முட்டாள் ஆக்க வேண்டும் என்று அற்புதமாக சிந்திக்கும் ஒரே உன்னதமான தலைவர் வாழ்த்துக்கள் என்ன சொன்னாலும் மக்கள் கேட்டு விடுவார்கள் என்று நம்பிக்கையா மக்களும் ஒருசில நேரத்தில் சிந்தித்து பேசுவார்கள் சிந்தித்துப் பார்ப்பார்கள் என்பதை மறந்துவிட்டார் போல
ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என்று பேசியது தவறில்லை, ஆனால் உதயநிதி மற்றும் ராசா பற்றி ஆதவ் பேசியது கட்சியின் கருத்தா? ஆம் என்றால் தி மு க ஏற்காது, இல்லை என்றால் அவர் இஷ்டம் போல் பேச யார் அதிகாரம் கொடுத்தது, ஒன்னும் புரியல
அரசியல் ஞானம் பெற்றதிருமாவளவனுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிM து. இன்றைக்கு வந்த ெரட்டி ஒரு அவசரக் குடுக்கை. உங்களிடம் நீண்டகாலம் பயனித்த இரண்டாம் கட்ட தனலவர்கள் நல்லவர்கள் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் இழக்க மாட்டீர்கள்நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்கறீர்கள் பொறுத்தார்பூமியாழ்வார் ெவற்றிக்கனி உங்கள் மடியில் விழ அதிக காலம் இல்லை .
அண்ணே உங்கள் வயது 62 . முப்பதாண்டு களப்பணி என்பதே மிகப் பெரிய களப்பணி.இன்னும் காத்திருப்பது என்பது நமது பொட்டன்ஷியல் நீர்த்துப் போகச் செய்யும் எனது எண்ணம்.அதிகாரத்தில் பங்கு அல்லது நாம் அணியமைத்து தனியேக் களம் காண வேண்டும்.அதற்கான சூழலை விரைவாக நாம் உருவாக்க வேண்டும்.
பேராசிரியர் போல் வகுப்பெடுக்கிறீர். உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்ந்து உண்மையைப் பேசுகிறீர். உன்னைப்போல் ஒரு தலைவனை வைத்துகொண்டு உம்மை கண்டுகொள்ளாமல் செல்வது தமிழுக்கும் தமிழருக்கும் அழகல்ல. காலத்தின் கட்டாயம் நீர் அதிகாரத்தில் அமருவீர்.
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
❤
எனக்கு 50வயது இருபது வருடம் முன்பு திருமாவை பிடிக்காது . ஏன் என்றால் . என் ஜாதி . திருமா அவர்ஜாதிக்காத்தான்பேசுகிரார் என்று . சொல்லப்பட்டது . நாட்கள் போகப்போக திருமா தமிழ்நாட்டு மக்களுக்காகத் தான் பேசுகிறார் என்று உனர்ந்தவன் நான் .. ஜாதிமதமில்லாதலைவர் திருமா
Super ❤
NO sir.....wait n see.. he has hidden agendas.
@@sravi275you which party bro...
தமிழ் சமூகத்திற்கு கிடைத்த மிக ஆளுமையான தூய்மையான கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் எளிய மக்களின் தலைவர் வாழ்த்துக்கள் சார்
அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நல்லதொரு கூட்டணி ஒன்றாக பயணிப்போம் 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏♥️🤲🤲🤲🤲🫱🏾🫲🏻🫱🏾🫲🏻🫱🏾🫲🏻🫱🏾🫲🏻
😂😂. 2026 ல யார் நெனச்சாலும் திமுக வ காப்பாத்த முடியாது பாய்
ஒரு தலைவர் எந்தெந்த கோணத்தில் சிந்திக்க வேண்டும் என்று அறிந்து வைத்திருக்கிறார். எவ்வளவு தோல்விகளை கண்டிருந்தால் இவ்வளவு பெரிய மனப்பக்குவம் வந்திருக்கும். வாழ்க்கையே போர்க்களம் ஐயா உனக்கு(Dr.Thiruma ❤❤❤). சாதிக் கண் கொண்டு பார்ப்பதால் உனது அறிவு கவனிக்கப்படுவதில்லை.
Kadaisi varaikkum DMK 200 up tha thiruma 2026 election mudincha udana theiriyum DMK va ethutha enna nadakkum nu
ஒரு தலைவர் பேச்சு இது தான் உண்மை என்று நமக்கு உணர்த்தும் விதமாக பேச்சு இதுதான் அடுத்த தலைமுறையாக வாழும் மக்களுக்குகான பேச்சு
U r always intelligence leader.... 🔥🔥🔥
Respected Dr. Thiru. Thol Thiruma Sir is a great ideologist who will not go after power and position compromising ideology. Big salute to you Sir for your wonderful speech. 👍👍👍👍👌👌👌🌟🌟🌟🌟🌟🌹🌹🌹🌹
திருமா தலைவர். வாழ்க வெல்க
What an amazing Leadership speech! He has answered all the controversies surrounded around him and his secondary leaders over the last few days. In Today’s Tamil Nadu politics, I don’t see any other frontline leader who has such a greatest levels of people welfare, political maturity, perseverance, knowledge over
a spectrum of subjects, like him. People should stand with such selfless authentic Leaders. My humble opinion. Long Live Sir.🙏
மது விலக்கு சாத்தியமில்லை என்றாலும் சில நூறு குடும்பங்கள் விழிப்புணர்வு அடைந்தாலே மாநாடு 100% வெற்றி தான்.
Extraordinary speech❤
Especially thirukkural narasimman explanation mind-blowing 👏👏👏👏👏👏 keep rocking ❤
அருமையான பேச்சு ஆழமான சிந்தனை பாமரனுக்கும் உலக அரசியலை எளிமையாக கற்றுத் தரும் நிதானமான பேச்சு உவமைகள். சிறந்த தலைமை பண்பு, ஆளுமை,, விசாலமான அறிவு நுட்பம்
அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
தலைவர்களில் சிறந்த, நேர்மையான, தூழ்மையான, தலைவர்.. தோழர் திருமா அவர்கள்...
நம்பிட்டோம் காங்கிரஸ் களவாணிகள் கூட என் பிணம் கூட கூட்டணி வைக்காது என்று கதை விட்டவனை😮😮😮
அண்ணன் திருமாவின் பேச்சு மிகச்சிறப்பு
தெளிவான சிந்தனை விளக்கம்.. வாழ்த்துக்கள் அண்ணா 🎉விரைவில் இந்தியா முழுவதும் விசிக கொடி பறக்க வாழ்த்துக்கள் 🎉🎉
அறிவு ஆசான் திருமா சார்
தலைவா நீங்க வேற ரகம் 🔥🔥
என்ன speechuuuuu💯💯❤️❤️🔥🔥
தலைமைகளின் ஆளுமை கொண்ட முனைவர் அண்ணன் தொல்.திருமா 😊😊😊.....
வாழும் வாழ்க்கையில் வசந்தம் இல்லை வறியவர் கூடாரத்தில் பொருட்கள் இல்லை நாளும் உழைக்கும் மக்களின் உரிமைகளை மீட் பதில் தயக்கம் இல்லை எதிர் காலம் என்ன சொல்ல காத்து இருக்கிற தோ தெரிய வில்லை இருப்பினும் நீதி சாகாது நெஞ்சுரம் வேகாது காலம் பொன் போன்றது வணக்கம் வாழ்த்துக்கள்
Thiruma is political brilliant person
புரிந்து கொண்டு நடக்க
உங்கலீன் இந்த ஆலேசனை
தேவை அன்னா வாழ்க
வி சி கா. 🎉🎉🎉
Aadhav Arjun sir karuthu unmai. Support aadhav Arjun sir. Thiruma anna CM ah varanum
இது தான் அரசியல் ஆளுமை என்பது. எதிரிகளை கதறவிட்டு பொறுத்து. அல்லது காத்திருக்க இருக்கவேண்டும். அருமை அருமை அருமை இது தான் தலைமை பண்பு என்பது வாழ்த்துக்கள் சார்
தற்போது இந்தியாவின் அறிவர் அண்ணல் திருமா அவர்கள்
அறிவின் முதீர்சீ அண்ணன்
ஐயா திருமா அவரகளே! What a mejestic leader u r.
மிக சிறப்பான அரசியல் இவரைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது அற்புதமான அரசியல் தலைவர் மக்களை எப்படி எல்லாம் முட்டாள் ஆக்க வேண்டும் என்று அற்புதமாக சிந்திக்கும் ஒரே உன்னதமான தலைவர் வாழ்த்துக்கள் என்ன சொன்னாலும் மக்கள் கேட்டு விடுவார்கள் என்று நம்பிக்கையா மக்களும் ஒருசில நேரத்தில் சிந்தித்து பேசுவார்கள் சிந்தித்துப் பார்ப்பார்கள் என்பதை மறந்துவிட்டார் போல
ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என்று பேசியது தவறில்லை, ஆனால் உதயநிதி மற்றும் ராசா பற்றி ஆதவ் பேசியது கட்சியின் கருத்தா?
ஆம் என்றால் தி மு க ஏற்காது, இல்லை என்றால் அவர் இஷ்டம் போல் பேச யார் அதிகாரம் கொடுத்தது, ஒன்னும் புரியல
Yes, but twenty political.
அதிகாரம் எங்கள் இலக்கு
வெற்றி பெறுவோம்
தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி
அருமையான பதிவு அண்ணா
சிறப்பு அண்ணன்
அரசியல் பேராசிரியர் முனைவர் திருமா அவர்கள் ❤
என் தலைவன் தலைமுறைக்கு தேவை 🎉🎉🎉
எங்கள் அரசியல் ஆசிரியர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ஜெய்பீம் ஜெய்டெமாக்ரசி ❤❤❤
அண்ணா உன்னை நம்பி இருக்கேன் நல்ல முடிவை எடுங்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤
இந்த பேச்சு இளைஞர்களுக்கு ஒரு பொக்கிஷம்
அண்ணன் ஆதவ் அர்ஜுன் 💙❤
அரசியல் ஞானம் பெற்றதிருமாவளவனுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிM து. இன்றைக்கு வந்த ெரட்டி ஒரு அவசரக் குடுக்கை. உங்களிடம் நீண்டகாலம் பயனித்த இரண்டாம் கட்ட தனலவர்கள் நல்லவர்கள் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் இழக்க மாட்டீர்கள்நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்கறீர்கள் பொறுத்தார்பூமியாழ்வார் ெவற்றிக்கனி உங்கள் மடியில் விழ அதிக காலம் இல்லை .
என் உயிர்அண்ணன்திருமா சிறுத்தைசெல்வா
One percent vote for vck how to become a indian leader
அண்ணே உங்கள் வயது 62 . முப்பதாண்டு களப்பணி என்பதே மிகப் பெரிய களப்பணி.இன்னும் காத்திருப்பது என்பது நமது பொட்டன்ஷியல் நீர்த்துப் போகச் செய்யும் எனது எண்ணம்.அதிகாரத்தில் பங்கு அல்லது நாம் அணியமைத்து தனியேக் களம் காண வேண்டும்.அதற்கான சூழலை விரைவாக நாம் உருவாக்க வேண்டும்.
சிறந்த அரசியல்வாதி நீங்க உங்க பக்கத்தில் ஆதவ், ஏற்க முடியவில்லை.
Vck,super, mas
மகிழ்ச்சி அண்ணா ❤
தலைவர் அதிரடிதாம்ப்பா..🤩🤩🤩
Super Anna
உண்மை தான் நன்றி அண்ணா
எழிச்சிதமிழரைபற்றிஎல்லோரும்பேசுகிறார்என்றால் தவிர்க்கமுடியாததலைவராகமாறிவிட்டார்.
😢😢😢😢😢 so sad.
மக்கள்
தேவைகள்
அதிகமாக இருக்கிறது
திருமாலின் ஆற்றல்
செயலாற்றல்
தேவை அதிகமாக
இருக்கிறது
நீண்டநாள் நீடிக்கும்
ஆயிலோடடு
ஆரோக்கிய வாழ்நாள்
அமையவேண்டும்
Good. 🎉🎉
சிறப்பு தலைவர் வாழ்த்து கண்கள் அருமை யான கருத்து பதிவு 🎉🎉❤❤
அடுத்தவன் காலை நக்கி வாழ்ந்து விடலாம் என்று நம்பிக்கை தான் உனக்கு
வாழ்க வளமுடன் 🎉DR.திருமா
பேராசிரியர் போல் வகுப்பெடுக்கிறீர். உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்ந்து உண்மையைப் பேசுகிறீர். உன்னைப்போல் ஒரு தலைவனை வைத்துகொண்டு உம்மை கண்டுகொள்ளாமல் செல்வது தமிழுக்கும் தமிழருக்கும் அழகல்ல. காலத்தின் கட்டாயம் நீர் அதிகாரத்தில் அமருவீர்.
… அரசியல் எதிரிகளுக்கு…வாய்கரிசி போடாமல் ஓய்ந்திடாது.திருமா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஆளுமைமிக்க தலைவர்
தோழர நெஞ்சுரம் அந்த ஒரு சொல் சிறப்பு❤❤
Sariyana, mudiuedukkum, thirumavalka
தனித்து முத்திரை பதித்தது பதித்துக்கொண்டேருக்கிறது, பதிக்கவேண்டும்
Comrade salute 🫡 🚩🚩✊️✊️
Excellent brother🌹
👍👍👍👌👌
True man
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader of India ❤❤❤❤
Super.and.super.statements.of.facts
My vck ♥️ 💙 ❤️ 💖 💓 💕
பாவம் திருமா மவுனமாக இல்லாவிட்டால் Damage தவிர்க்க முடியாதது
வாழ்க வளமுடன் 🎉 ஐயா
புரட்சியாளர் திருமாவளவர் 💙❤
🙏🙏🙏🙏💐💐💐💐
Real leader ❤
💥💥❤
Correct Brother Thiruma.
The great speech ❤❤
Super o super
❤ thalaivan
என்னுயிர் அண்ணா திருமா, தியாக செம்மல் திலீபன் வாழ்க
இது திலீபனுக்கு ஆன விழா என்றுதான் நினைத்தேன் பார்த்தால் திருமாவளவன் கட்சிக்கு ஆள் சேர்க்கிற விழாம மாதிரி இருக்கு
நம் எதிரிகள் பேசுவதை ஆதவ் பேசுகிறார்,எப்படி ஏற்க முடியும்
தலித் என குறிப்பிடுவது தவறு திருமாவளவன்
Super annen
தெளிவான விளக்கம்.
😄
கடந்த காலங்களில் பேசிய அரசியல் கருத்துக்களை இன்று பேசுவது சரியாக தெரியவில்லை... ஓட்டு பொறுக்க எத்தனையோ வழிகள் உள்ளது...
❤❤❤❤❤❤ Anpudan Annan thiruma
❤
❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤
Mendum mendum super
அருமையானபேச்சு.
திருமாவுக்கு நேரம் சரியில்லை பார்த்து பேசு
இளையராஜா ஆகிறார் திருமா❤❤❤
நீ சங்கி அண்ணாமலையா தோழர்?
அட தற்குறி நாயே 😮😮😮
❤❤❤❤❤🎉🎉🎉🎉
Thiruma we need not berth in ministry we must recognize as humans intellectual people by Modi Nirma mommy RSS and upper caste
அருமை தலைவரே 💙❤
Trma avrku mendm super o super sir
எதிரிகள் கதறுகிறார்களோ இல்லையோ நீங்கள் தான் தினமும் ஊடகத்தில் பேசி கொண்டு இருக்கிறிர்கள்.
because he done a mistake of testing water level through stupid lottery man
நல்லாதான் பேசுற.ஆனால் ஸ்டாலினை பார்த்தால் குனியிற
🔥🔥🔥🔥🔥no words....