Train'ஐ விட்டுடீங்களா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 345

  • @koilmani3641
    @koilmani3641 Год назад +23

    இந்த விளக்கம் இரயில்வே கூட அளிப்பது இல்லை
    உங்களுக்கு நன்றி.

  • @dushidushidushidushi4821
    @dushidushidushidushi4821 Год назад +38

    நான் பார்த்த வகையில் ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் டிக்கெட் எடுப்பதே இல்லை இதனாலே ரயில்வே துறை பெரும் நஷ்டம் அடைகிறது

    • @sdasan1902
      @sdasan1902 Год назад +2

      குடுத்து வச்சவன்

    • @packianathang437
      @packianathang437 7 месяцев назад +1

      Modi kudumbam.....

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Год назад +11

    ரயில் பயணம் பற்றிய பல அரிய தகவல்களை உங்கள் மூலம் தெரிந்து கொண்டோம் ஐயா, தங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துகள் ஐயா 🙏

  • @strajan3403
    @strajan3403 Год назад +8

    அருமை.. அருமை ஐயா. மிக்க நன்றி. தங்கள் தொண்டு தொடர, இறைவன் நலமும், வளமும் அருள வேண்டும்.

  • @advjayee
    @advjayee Год назад +23

    உங்கள் பணியை வரவேற்கிறேன் இதேபோல் மற்ற அரசு துறை மக்கள் பயன்பாடுகளுக்கு முக்கியமாக வருவாய்த்துறை போன்றவைக்கு தங்களைப் போன்ற ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் வரவேண்டும்

  • @andiappans9685
    @andiappans9685 Год назад +17

    மிக மிக பயனுள்ள தகவல்களை தந்துள்ள தங்களுக்கு மிக்க நன்றி.
    நற்பணியை தொடர்ந்து செய்யுங்கள் அய்யா.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +17

    மிக மிக பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞🙏🙏🙏

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 Год назад +7

    Sir 2015இல் Chennai to Varanasi வரை ப்ரேக் ticket எடுத்து பூரி,howrah, Gaya,Varanasi வரை ஒரே டிக்கெட்டில் டூர் கூட்டி சென்றனர்.

  • @vikramansubramanian2275
    @vikramansubramanian2275 7 дней назад

    ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது, நன்றிகள்.

  • @jacksekar3797
    @jacksekar3797 11 месяцев назад +3

    ஐயா வாழ்துக்கள்! எங்களுக்கு அருமையான தகவல்களை தந்ததற்க்காக.🎉

  • @bosepandianullaganathan3146
    @bosepandianullaganathan3146 11 месяцев назад

    மிக,மிக அருமையான விளக்கம் ரயில்வே துறையில் உள்ள பல்வேறு வசதிகள், மற்றும் நாம் செய்யக் கூடாதவை எவை என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நன்றி! நன்றி!

  • @eswaramurthys6902
    @eswaramurthys6902 7 месяцев назад +1

    ஐயா மிக்க நன்றி ரயில்வே பற்றிய மிக முக்கியமான தகவல்கள் கொடுத்ததற்கு சூப்பர் பாஸ்ட் ட்ரெயின் எக்ஸ்பிரஸ் ட்ரெயின் பேசஞ்சர் டிரெயின் கட்டண விவரம் புக்கிங் விவரம் கேன்சல் விவரம் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஒரு ரயில்வே துறை கூட இவ்வளவு சேவை செய்வதில்லை தங்கள் சேவை சிறக்க மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @vijusl3070
    @vijusl3070 Год назад +8

    அருமை அருமை ஐயா🙏🙏

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 Год назад +33

    யாரும் தராத தகவல்களை தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி ஐயா.

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 Месяц назад

    தங்களின் அனைத்து நிகழ்ச்சிகளும் பயனுள்ள வை.வாழ்த்துக்கள்

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Год назад +1

    மிகமிக நன்றி சார்.❤👍🫡🚦🚇🥇🤝🙏🌹👍🪻🫡🌷

  • @raveendranm569
    @raveendranm569 Год назад

    மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான தகவல்கள் பயன் உள்ளதாக உள்ளது🎉🎊

  • @soman1948arunachalam
    @soman1948arunachalam Год назад +1

    ரொம்ப ரொம்ப நன்றி சார்.நிறைய விடயங்கள் பயலுள்ளவை.

  • @premsai5559
    @premsai5559 Год назад +9

    Sir, your subject is informative, knowledgeable, and very important to train travelers. Thankyou very much, with regards. Prem ,Tiruttani.

  • @govindmahesh9735
    @govindmahesh9735 2 месяца назад +1

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏 கோவை கோவிந்தராஜ் (ஜெகநாத பெருமாள்)

  • @chitrarajan5959
    @chitrarajan5959 Год назад

    உங்கள் தகவல் அனைத்தும் நன்மை அளிக்கிறது ஆனால் ஆனால் எங்களுக்கு சரியான சரியான முறையில் வாய்ஸ் கிடைக் கிடைக்கவில்லை அதனால் அதனால் உங்கள் உங்களின் காணொளியை தொடர்ச்சியாக பார்க்க சிரமமாக உள்ளது இதனை தாங்கள் சரி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      யூ ட்யூப் வீடியோ செட்டிங்ஸ்...720 அளவு குறைந்து பாருங்கள்.

  • @anguraj6919
    @anguraj6919 11 месяцев назад

    அருமை இது வரை எனது மகன் cbe to chennai ticket எடுத்து அரக்கோணம் இறங்கி local train ticket எடுத்து தான் திருவள்ளூர் வரை செல்கிறார் இந்த வீடியோ ஒரு விழிப் புணர்வுவாக அவருக்கு
    இருக்கும் நன்றி
    ஐயா 🎉🎉

  • @sankarvijay1488
    @sankarvijay1488 Год назад +1

    Very good information sir Valthukkal

  • @sridevainfotechvalli1753
    @sridevainfotechvalli1753 Год назад +2

    மிகவும் நன்றி ஐயா

  • @mswaminathan6622
    @mswaminathan6622 Год назад

    வணக்கம் ஐயா எளிய முறையில் மிக சிறப்பாக ரயில்வே சட்டங்களை விளக்குகிறீர்கள் மிக்க நன்றி

  • @rajkumar-gf8qw
    @rajkumar-gf8qw Год назад

    Unga videos la romba vea usefull ahh irukuu ethemathiri nerai informative videos podungaa apram uts app la epdi ticket book pandrathu apdi nu oru detailed video podunga sir

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      வீட்டிலிருந்து எப்படி ட்ரெயின் டிக்கெட் எடுக்கலாம்? | How to take train ticket using UTS app?
      ruclips.net/video/lOQdP0ah12w/видео.htmlsi=UKLR8p8XXPLM3jjI

  • @murugesank9821
    @murugesank9821 Год назад +1

    தங்களுடைய தகவல் மிகவும் பிரமாதம்

  • @velmurugan3956
    @velmurugan3956 Год назад +3

    உண்மையிலேபயனுள்ளதகவல்ங்கசார்

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 Год назад +1

    Very useful message
    Thankyou verymuch si

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 11 месяцев назад

    எல்லா புகழும் இறைவனுக்கே~வண்டி தவறவிட்டால் அதே டிக்கெட் கொண்டு 1.அந்த நாள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம் 2. அந்த டிக்கெட் விரை வண்டி என்றால் அடுத்த விரைவு வண்டிகளை பயன்படுத்தி கொள்ளலாம் ஒருநாள் என்பது இரவு பனனிரெண்டு வரை தான் அதை காலையில் வாங்கினாலும் சரி இரவு பன்ணிரண்டு முன் வாங்கினாலும் சரி இரவு பனனிரெண்டு மணிவரை தான் value

  • @boopathik7708
    @boopathik7708 Год назад +5

    Ayya IRCTC room booking details Sollunga ayya 😍 IRCTC details very nice thank you ayya

  • @PrakashP-ru8qm
    @PrakashP-ru8qm Год назад +2

    Valuable information to all people. Thanks U so much.

  • @PandiPandi-xi8qd
    @PandiPandi-xi8qd Год назад

    அருமையான தகவல்.மிக்க நன்றி அய்யா.வணக்கம்.

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 Месяц назад +1

    ரயில்வே பத்திசாலிகளால்தான் நிர்வகிக்கப்படுகிறதா?உதாரணமாக பொதுப் பெட்டி எண்ணிக்கை மக்கள் தொகைக் கேற்ப கூட்டாதது.2.கட்டணத்தைக் கூட்டி பொதுபாபெட்டியைக்கூட்டாதது.உதாரணமாக பொதுப் பெட்டியில் ராமநாதபுரம் டூ சென்னை குறைந்தது ரூ.600 ஆக இருக்க வேண்டும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Месяц назад

      அனைத்து நிறுவங்களைப் போல் இதிலும் மாற்றங்களுக்கும், முன்னேற்றங்களுக்கு இடம் இருக்கிறது

  • @thilagasundaram3368
    @thilagasundaram3368 Год назад +2

    Very good message. Thank you.

  • @nagaraj9109
    @nagaraj9109 Год назад +1

    Ayya oru doubt na Dwarka to Vijayawada okha Puri express la vanthen., Aprem na Vijayawada to Chennai ku paikaner express la reserve pannirunthen athoda departure timing 6:10am. but na vantha okha Puri express oda Vijayawada arival time 4am but train 3hrs late ah than arrival Achu. Na aprem coramandal express la antha paikaner express la reserve panna sleeper ticket ah TTR kitta katti explain panni avar enaku sleeper ticket kuduthar aprem na Chennai vanthu sernthen. Coramandal express available irunthathu na la enaku seat kuduthar. Ippo ennoda question enna na connecting train delay Achu na enna pannalam nu makkaluku eduthu sollunga ya...illa railway la ithuku ethavathu rules iruka.

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI Год назад +1

    பல தேவையான தகவல்கள் தந்தீர்கள் நன்றி ஐயா

  • @appasismail7139
    @appasismail7139 Год назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா

  • @BaluBalu-ev4tk
    @BaluBalu-ev4tk Год назад +2

    நான் பாவ்நகர் டூ துவாரகா வரை டிக்கட் ரிசர்வ் செய்துள்ளேன் ஆனால் நான் ஓகா வரை அதே டிரயினில் செல்ல நான் என்ன செய்ய வேண்டும்

  • @kuberanmech417
    @kuberanmech417 Год назад

    UTI செயலியில் 450 பரிவர்த்தனை செய்தேன். வங்கி கணக்குக்கில் பணம் எடுக்கப்பட்டது. UTI கணக்கில் பணம் ஏறவில்லை. ஒரு மாதம் கடந்தும் பணம் திரும்ப கிடைக்கவில்லை. என்ன செய்வது?

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 6 месяцев назад

    மிகப் பயனுள்ள தகவல்கள் , நன்றி !!

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Год назад +4

    Nowadays, no TTE is not coming to check the tickets 😒 very unfortunate. THE Indian Railways, kindly take a note and see ,all passengers should be checked ✔️
    and also in all reserved compartments irrespective of classes, should be pasted the name of the passengers who are traveling in the particular train 🚆very good information revealed 👍 😀
    Congratulations 🎊 👏 💐 Are you from Navarlu(Nagercoil)😊🎉

  • @prakan1000
    @prakan1000 Год назад +2

    வணக்கம் சார் சில நேரங்களில் unrerseve ticket கூட்ட நெரிசல் காரணமாக எடுக்க முடிவதில்லை அதற்கு பதிலாக ஆன்லைனில் அன்று unrerseve டிக்கெட் எடுக்க முடியுமா

  • @ramachandrangovindrajapill396
    @ramachandrangovindrajapill396 Год назад

    நல்ல பதிவு நன்றி வணக்கம்

  • @klkmali5699
    @klkmali5699 Год назад +1

    Thanks for useful information

  • @gmurugananthamgurusamydani2343
    @gmurugananthamgurusamydani2343 Год назад +1

    சில முக்கியமான விசேஷ நாட்களில் ரிசர்வேஷன் டிக்கெட் எடுத்த பயணிகள் தங்களுக்குரிய பெட்டிகளில் ரயில் வரும்போது ஏறமுடியாமல் ஓபன் டிக்கெட் எடுத்தவர்கள் முண்டியத்து ஏறுகிறார்கள். வண்டி கிளம்புவதற்கு ஏற முடியாமல் வண்டியை விட்டு விட்டு முழிக்க வேண்டியுள்ளது. இதற்கு சரியான தீர்வு ரெயில்வே துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களை பாதிக்காதவன்னம் ஒரு நல்ல தீர்வு தேவை.

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Год назад +1

    Sir,Thank you for your valuable information 🙏🙏🙏

  • @yuvamurugasampath
    @yuvamurugasampath 9 месяцев назад +1

    மற்ற பயணிகள் நாம் புக் செய்த இருக்கையில் அமர்ந்து பிரச்சனை செய்தால் என்ன செய்வது?

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 Год назад

    அருமையான தகவல்கள் மிக்கநன்றி

  • @velkumar3099
    @velkumar3099 Год назад

    ரொம்ப பயனுள்ளதாக இருந்தது.

  • @saranyarajeshvlogs2468
    @saranyarajeshvlogs2468 Год назад +1

    அருமையான பகிர்வு

  • @velladuraiarmy3173
    @velladuraiarmy3173 Год назад

    ஐயா நான் அஸ்ஸாம் செல்ல வேண்டும் ஜீன் 5 3rd ac புக் பண்ணணும் தொகையை குறைக்க வழி உள்ளதா மற்றும் எந்த டிரெயின் ல் பயணிக்கலாம்.....

  • @டேவிட்தியாகராஜன்

    மிக மிக பயனுள்ள தகவல் மிக்க

  • @SenthilRajaSenthilRajan
    @SenthilRajaSenthilRajan Год назад +1

    அருமைசார்.

  • @priyankadesigner946
    @priyankadesigner946 Год назад

    இரண்டு டிக்கெட்டுகளை பார்த்து இது தனித் தனி டிக்கெட்டுகளா? அல்லது onward டிக்கெட்டா? என்று எவ்வாறு கண்டு பிடிக்க வேண்டும்?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      ஆண் வேர்டு புக்கிங் என்பது புக் செய்யும் முறை மட்டுமே, டிக்கெட்டுகளில் வித்தியாசம் கிடையாது.

  • @esysadiqesysadiq
    @esysadiqesysadiq 10 месяцев назад

    நன்றி...♥

  • @mathiganamathigana
    @mathiganamathigana Год назад +1

    நல்ல தகவல்கள் நன்றி ங்க

  • @GeorgeJk-iq7zf
    @GeorgeJk-iq7zf 9 месяцев назад +2

    உதாரணம் நாகர்கோவிலில்ரிசர்வ்பண்ணி திருநெல்வேலியில்ஏறலாமா.

  • @swaminathanramamoorthy403
    @swaminathanramamoorthy403 Год назад +1

    Useful information.
    Thank you. 👍

  • @op.jerry.gamer.8789
    @op.jerry.gamer.8789 Год назад

    ❤ மிகவும் நன்றி 🎉

  • @k.selvarajselvaraj3028
    @k.selvarajselvaraj3028 Год назад +1

    Hello Sir, I take ticket from TRY to TBM . But I will get down at Urappakam station which is between Chenglepet and Tambaram. Can I avail suberbun train at Chenglepet to getdown Urappakam ?

  • @mohanr2053
    @mohanr2053 Год назад

    நன்றி வாழ்த்துக்கள்!

  • @rubygroups9139
    @rubygroups9139 Год назад +1

    அந்தோதயா ticket ல் மற்ற train ல போகலாமா?

  • @nallasenapathipalanisamy5054
    @nallasenapathipalanisamy5054 3 месяца назад +1

    Thanks sir.

  • @sivaramakrishnan1850
    @sivaramakrishnan1850 8 месяцев назад

    In northenside maximum people not worried about tickets for travelling in. Trains.

  • @priyankadesigner946
    @priyankadesigner946 Год назад

    Delhi-central-park-egmore-villupuram
    Delhi to central (booked in one train)
    Egmore to Villupuram(onward journey booked another train)
    So park to Egmore can we perform our journey in local electric train at free of cost?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      If you booked onward journey(zero ticket) you need not take a ticket. From park to Egmore.
      If you take separate tickets, you must buy 5 Rs. Ticket

    • @priyankadesigner946
      @priyankadesigner946 Год назад

      @@indruoruthagaval360 thanks i subscribe your channel

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd 8 месяцев назад

    Very useful 👌 information 👍 thank u sir

  • @kavithakumar1125
    @kavithakumar1125 Год назад

    அய்யா சரக்கு எடுத்து செல்ல என்ன வழி முறைகள் வெளி மாநில எடுத்து செல்ல என்ன நிபந்தனை ஒரு கிலோ எவ்வளவு செலவு ஆகும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      தூரம், எடை, செல்லும் ரயில், அனுப்பப்படும் பொருள், போன்ற பல விஷயங்களை பொருத்தது வேறுபடும்.

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 11 месяцев назад

    Very informative and useful

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 Год назад +2

    Super sir , thanks

  • @alasingaracharrangarajan9647
    @alasingaracharrangarajan9647 11 месяцев назад

    Very useful piece of information

  • @kingstonxavier
    @kingstonxavier Год назад +6

    sir, if any/many unreserved passengers occupy our reserved berth, what is the best way to handle it. Most of the times we can't find TTE in many trains.

    • @niyasfarvez1082
      @niyasfarvez1082 Год назад

      you have to kick them out of the coach

    • @kingstonxavier
      @kingstonxavier Год назад

      @@advjayee That’s correct we can’t quarrel/fight with people all the time. Thanks a lot for your input

    • @niyasfarvez1082
      @niyasfarvez1082 Год назад +2

      @@advjayee i have seen tamil persons uploading the photos north indian trains in mentioned manner and rpf or stations have never taken actions not even a single step

    • @muruganvmn
      @muruganvmn Год назад

      விரைவில்...இது சார்ந்த வீடியோ..வர இருக்கிறது.

    • @sastrych1129
      @sastrych1129 Год назад +1

      Good question

  • @subhulakshmi890
    @subhulakshmi890 Год назад +1

    Thank u sir.your all videos are gave us many useful msgs of Railway Tickets.
    👌💐🙏

  • @yesurajyesuraj280
    @yesurajyesuraj280 11 месяцев назад

    நன்றி

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 Год назад

    மிக்க நன்றி

  • @arjunrajvijayan625
    @arjunrajvijayan625 Год назад

    Thank you sir . Very usefull message for us.

  • @prabakarand6446
    @prabakarand6446 Год назад

    Sir.. Anthiyodhaya ku ticket eduthutu vera super fast, express train la pogalama ?..

  • @vittaladeva
    @vittaladeva Год назад

    நல்ல பயனுள்ள தகவல்கள்

  • @Rahamathullah-pm4pd
    @Rahamathullah-pm4pd 4 месяца назад

    DEAR BROTHER WHEN MAKING NEW RAILWAY LINE MAYILADURAI TO MANNAMBANDHAL TRANQUEBAR JOINING KARAIKKAL RAILWAY STATION PLEASE GIVING INFORMATION THANK YOU FOR COOPERATION

  • @sri9314
    @sri9314 Месяц назад

    Thanks for your information welcome

  • @shahnavaz3283
    @shahnavaz3283 Год назад +1

    What is the situation if the connecting train reaches late (Railway mistake) and I missed the train? Is it not injustice? What is the solution in this case?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      விளக்கம் ruclips.net/video/Ns4jgKROmjg/видео.html
      இது போன்ற பல ரயில்வே தகவல்கள்
      ruclips.net/p/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2

  • @ajmal98431
    @ajmal98431 Год назад

    அய்யா மதுரை டூ எக்மோ டிக்கெட் எடுத்து தாம்பரத்தில் காலை இறங்கி இரவு எக்மொர் போகலாமா

  • @sekarsekar8383
    @sekarsekar8383 Год назад

    மிகவும் பயனுள்ளது

  • @amanullahsulthan9065
    @amanullahsulthan9065 Год назад

    Reservation seythavarkal traynay miss panninal station masterididam form vangifill seydhu late. Journy endru seelvaythu vera trainil pogalam

  • @thavamanicool
    @thavamanicool Год назад

    Train la sales pandravanga enna maadhiri ticket eduppanga sir?

  • @pnakGFlife
    @pnakGFlife 4 месяца назад

    Vanakam iyya nanga madurai la irunthu lucknow porom jhansi varaikum ticket pottachu jhansi to lucknow ku anga poi udanadiyaga ticket potalama

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 месяца назад

      UR ticket போட்டு போகலாம். ஏன் இப்போதே 4 மணி நேரம் கழித்து train reserve செய்வது தானே...

  • @jaganmari5896
    @jaganmari5896 Год назад

    அந்தியோதய தகள்வலுக்கு மிக்க நன்றி

  • @ponnuchamymayalagu1590
    @ponnuchamymayalagu1590 Год назад

    ஐயா வணக்கம்
    சென்னை to மதுரை தேஜஸ் ரயிலில் லக்கேஜ் எவ்வளவு கொண்டுபோகலாம்

  • @emmaarul
    @emmaarul Год назад

    Queue நீளமா இருந்தா uts ல எப்படி டிக்கட் எடுக்க முடியும்? ஸ்டேஷனுக்கு அரை கிமீ தள்ளி இருந்தாதானே uts ல டிக்கட் எடுக்க முடியும்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      வீட்டில் கிளம்பும்போதே எடுப்பது நல்லது.

  • @andrews2331
    @andrews2331 Год назад

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம், நான் ஆவடியில் இறங்க வேண்டும் ஆனால் ரயில் ஆவடி ஸ்டேஷனில் நிற்காது, ரயில் பெரம்பூரில் நிற்கிறது, நான் பெரம்பூரில் இறங்கி அதே டிக்கெட்டில் ஆவடிக்கு செல்லலாமா?

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 Год назад +1

      Mudiyadhu.Arakkonam allathu tiruvallur il irangi unit train la avadi polam

    • @andrews2331
      @andrews2331 Год назад

      @@chandramoulimouli6978 Thank you sir.

  • @chenniappanviswanathan779
    @chenniappanviswanathan779 Год назад +1

    Arumai

  • @santhanakumark-vq4ko
    @santhanakumark-vq4ko Год назад

    Information Really Great......

  • @pukazharasan186
    @pukazharasan186 Год назад

    ஐயா unreserved டிக்கெட் எடுத்து unreserved பெட்டிகள் இல்லாத இரயில் பயணம் செய்யலாமா.

  • @vijayakumarm767
    @vijayakumarm767 Год назад

    Dear Sir! I aged 65 years. At present senior citizen concessions is available

  • @a.srikanthsri5892
    @a.srikanthsri5892 Год назад

    வணக்கம் ஐயா இப்படி அன்று சிறு டிக்கெட் கவுண்டரில் எடுத்தால் அதற்கு பிறகு போக வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் அந்த டிக்கெட்டை கொடுத்து மீதி படத்தின் பிடித்துக் கொண்டு மீதி பணத்தை தருவார்கள் என்று சொன்னீர்கள் அதே மாதிரி யூ டி எஸ் அப்ளிகேஷனில் நாம் டிக்கெட் எடுத்தால் மீண்டும் அதை பைசாவாக மாற்ற முடியுமா வேண்டாம் என்றாள் சொல்லுங்கள்

  • @rajaveluponnusami9388
    @rajaveluponnusami9388 Год назад

    Useful information thanks

  • @balakrishnanbalu6086
    @balakrishnanbalu6086 Год назад

    அனைவருக்கும் பயனுள்ள தகவல்

  • @ersaravananp
    @ersaravananp Год назад

    அருமை

  • @sameerron4340
    @sameerron4340 4 месяца назад

    Tharpothum2024 nadaimurayil ithu irrukkaa sir railway stop sonnangala ethai

  • @nagarajannagarajan3103
    @nagarajannagarajan3103 Год назад

    Very very useful 🌷🌷🌷🌷