இயற்கை பூச்சி விரட்டி- வேப்பெண்ணை, புங்க எண்ணெய் (Neem Oil,Pungam Oil and Ilupan Oil Uses By Tamil)

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 43

  • @thirumudi2228
    @thirumudi2228 4 года назад +8

    அருமையான விளக்கம் எல்லோருக்கும் புரிதல் வாழ்த்துக்கள்

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Год назад +4

    தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா

  • @SaravananSaravanan-ej9wr
    @SaravananSaravanan-ej9wr Год назад +4

    அண்ணா சூப்பன் அண்ணா எங்களிடம் இயற்கையான பூச்சிகள் வரட்டி உல்லாது உங்களுக்கு தேவையான கேளுங்க அண்ணா

  • @Noor-mi2mv
    @Noor-mi2mv 7 месяцев назад

    அருமையாக சொல்லிகொடுத்தீகள் நன்றி

  • @vigneshm.k5576
    @vigneshm.k5576 2 года назад +2

    நன்றி சகோதரா வாழ்த்துக்கள்

  • @logologanathan5023
    @logologanathan5023 2 года назад +2

    தெளிவான விளக்கம்

  • @muniandy19
    @muniandy19 Год назад +2

    ஐயா வணக்கம்
    மல்லிகை பூச்செடிக்கு பயண்படுத்துலாமா,
    (மலேசியா)

  • @MANOJKUMAR-gg5vs
    @MANOJKUMAR-gg5vs 2 года назад +3

    புங்க எண்ணெய் , இலுப்பை எண்ணெய் பற்றிய தகவல் சொல்லுங்க sir

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 года назад +1

    Super bro...

  • @SivaKumar-bn4vt
    @SivaKumar-bn4vt Год назад +1

    Super

  • @sureshraja6384
    @sureshraja6384 Год назад +3

    சார் வணக்கம் சார் நான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து பேசுறேன் சார் மக்காச்சோளத்தை இந்த வேப்பெண்ணை அடித்தால் படைபுழு கேட்குமா

    • @palanivelpharmacy2381
      @palanivelpharmacy2381 5 месяцев назад

      EASYWETT AGROCHEMICAL ACTIVATOR BEST SOLUBLISER CALL LOGUIYARKAI VIVASAYAM RUclips CHANNEL BEST

  • @srileoleoraj5872
    @srileoleoraj5872 Год назад +1

    Super bro

  • @rajis965
    @rajis965 4 года назад +2

    Sir intha empty bottle enga kidaikum 1000nos venum sir

  • @MathiMathiva-md1rk
    @MathiMathiva-md1rk 22 дня назад

    Maas pro

  • @Mkrishnarajmkrishnaraj-s5u
    @Mkrishnarajmkrishnaraj-s5u 2 года назад +3

    மாமரத்தில் இயற்கை சார் முறையில் அதிக மகசூல் எடுக்க என்ன மருந்துகள் தெளிக்க வேண்டும் என்று கூறினால் நன்று நன்றி.

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 Год назад

    EASY WETT ,SILSTIC ACTIVATOR IS THE BEST FOR PREPARE MICRO EMULSION

  • @karthikanandhakumar6022
    @karthikanandhakumar6022 2 месяца назад

    Sir rose plant use pannalama . How much we want use per tank

  • @DeivanaiDhanapal
    @DeivanaiDhanapal 2 месяца назад

    🎉

  • @06Media-88
    @06Media-88 3 месяца назад +1

    ஐயா வணக்கம் இந்த கரைசலை மல்லிகை சாகுபடிக்கு பயன்படுத்தலாமா...

    • @thulirorganicvivasayamoric3772
      @thulirorganicvivasayamoric3772  3 месяца назад

      Yes

    • @06Media-88
      @06Media-88 3 месяца назад

      நன்றி ஐயா,,, மளிகைச் செடியில் புழு தாக்கம் அதிகமாக இருக்கிறது.. இதற்கு வேப்பெண்ணெய் இழுப்ப எண்ணெய் இரண்டையும் சம விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாமா..

    • @thulirorganicvivasayamoric3772
      @thulirorganicvivasayamoric3772  3 месяца назад +1

      பயன்படுத்தலாம்

    • @06Media-88
      @06Media-88 3 месяца назад

      @@thulirorganicvivasayamoric3772 நன்றி...

  • @nagarajannaveen1293
    @nagarajannaveen1293 2 года назад +3

    வேப்ப எண்ணெய் கரைசலில் ஒட்டும் பசை இன் பெயர் என்ன

  • @bharathiraja2930
    @bharathiraja2930 3 года назад +1

    Voting agent anga kitakum

    • @sakthikumar.v8311
      @sakthikumar.v8311 2 года назад

      இயற்கை ஒட்டும் திரவம் லிட்டர் ரூ.1250 மட்டும்.. கொரியர் சார்ஜ் தனி..

    • @sakthikumar.v8311
      @sakthikumar.v8311 2 года назад

      ஈரோடு மாவட்டம்

    • @chittukuruvi8888
      @chittukuruvi8888 2 года назад

      வெட்டிங் ஏஜென்ட் என்று கூறுகிறார். அது இயற்கை சார்ந்ததா அல்லது ரசாயனமா என்பது தெரியாது. இந்த மூன்று எண்ணையையும் கரைக்க ஏதாவது ஒரு கரைப்பான் கொண்டு கரைக்கலாம். கரைப்பதற்கு வெண்டைக்காய் சாறு, எள் இலை சாறு, கொத்தவரங்காய் சாறு, பூவந்திக்கொட்டை பொடி இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். நமது இயற்கை விவசாயம் என்பது தற்சார்பு விவசாயமாக இருக்கவேண்டும். இயற்கை இடுபொருள்களுக்கு நம்மை சுற்றி இருக்கும் பொருள்களைப்பயன்படுத்தியே செய்துகொள்ளலாம். லிட்டர் 1250 ரூபாய் என்பது மிகவும் அதிகம். இயற்கை விவசாயம் நஞ்சில்லாதது மட்டுமல்ல அதிக இடுபொருள் செலவும் இல்லாததாக இருக்கவேண்டும்.

  • @ashokramesh3232
    @ashokramesh3232 2 года назад +3

    Price

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 года назад +4

    லிட்டர் என்ன விலை.எல்லா மாவட்டத்திலும் கிளைகள் உண்டா.

    • @sakthikumar.v8311
      @sakthikumar.v8311 2 года назад

      Rs.350 லிட்டர்... கொரியர் சார்ஜ் தனி

    • @sakthikumar.v8311
      @sakthikumar.v8311 2 года назад

      ஈரோடு மாவட்டம்

    • @chittukuruvi8888
      @chittukuruvi8888 2 года назад +1

      வேப்ப எண்ணெய், புங்க எண்ணெய், இலுப்ப எண்ணெய் இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வெட்டிங் ஏஜென்ட் என்று கூறுகிறார். அது இயற்கை சார்ந்ததா அல்லது ரசாயனமா என்பது தெரியாது. இந்த மூன்று எண்ணையையும் கரைக்க ஏதாவது ஒரு கரைப்பான் கொண்டு கரைக்கலாம். கரைப்பதற்கு வெண்டைக்காய் சாறு, எள் இலை சாறு, கொத்தவரங்காய் சாறு, பூவந்திக்கொட்டை பொடி இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம்.

  • @saishankar8187
    @saishankar8187 3 года назад +2

    தண்ணியையும் வேப்ப எண்ணையை யும் நன்கு கலக்க நீங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பொருளை விற்கும் ஒரு விற்பனையாளராக இருந்தது உங்கள் செயல் விளக்கம்

  • @perumald3161
    @perumald3161 2 года назад

    À

  • @perumald3161
    @perumald3161 2 года назад

    À