"சைக்கோ" என்பது கடவுளின் பெயர்... Doctor Shalini Interview | World Mental Health Day
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- "சைக்கோ" என்பது கடவுளின் பெயர்... Doctor Shalini Interview | World Mental Health Day
#DoctorShalini #WorldMentalHealthDay #BiggBoss
Nakkheeran Book online: www.nakkheeran... NKNL
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
தமிழ் நாட்டில், மனநலம் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கியவர்களில்...
Dr சாலினி அவர்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள்...
உங்கள் பணிக்கு நன்றி. 🙏🏽
So casual, so (f)actual so knowledgeable....always a big fan of Dr.Shalini....
கடவுள் என்பது எங்களது நம்பிக்கை. பிறறால் ஊட்டப்பட்டது
விழிப்புணர்வு என்பதோ தங்களைப் போன்றோரின் உரைகளை தேடித் தேடி நாங்களே அடைவது.
நன்றி Dr., ஷாலினி அவர்களுக்கு .
❇️♥️❇️ மனநலம் சார்ந்த கல்வியைத் தேர்வுசெய்த Dr சாலினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
உங்கள் அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🙏
⁷
⁰
ruclips.net/video/2lSrzJJHheA/видео.html
you are great mam. I am very a big watcher of your Interview Thank you
காலத்திற்கு தேவையான ஒரு அருமையான பதிவு. நீண்ட நாட்களாக இருந்த ஒரு சந்தேகம் டாக்டர் சாலினி மூலம் தீர்ந்தது. அதாவது, நம்முடைய 56 இஞ்சு மனநலம் பாதிக்கப்பட்டவர் தான் என்று ஊர்ஜிதம் ஆனது.
சிறப்பான பதிவு தொடரட்டும் உங்கள் பணி
இவர் எப்போதும் உண்மையைப் போட்டு படாரென்று உடைத்து விடுவார்.
Super speech sister
Both Bibb
,b
,b
,vodkas
Both
Hi
Bojso
🌻Dr Shalini your best is 🌎 world 🌍🌼🌼⛄
இவரது கருத்தை காதுள்ளவன் கேட்கக் கடவன் , ஞானம் உள்ளவன் சிந்திக்கக் கடவன்.
மிகவும் நன்றி மேடம்.
Dr Shalini never failed to amuse us with her sound intellect and social concern. Big fan ❤️❤️
Excellent speech..👍
அருமையான பதிவு நன்றி தோழர்
அற்புதமான கருத்துகள் அம்மா ❤️
My favorite personality Dr.Shalini ma'am.... 😊
You are always great...
34:45 the best question i never heard before. Intriguing
We need your interview with isha sadguru jaggivasudev madem....
super mam... your realy great..
Mashaallah Alhamdhulilah may Allah bless
வாழ்த்துகள் மேம். உங்கள் சேவை தொடரட்டும்
Dr. Shalini explanation very nice
பெண்ணினப்பெருமை சேர்ப்பதில் மனநல மருத்துவர் , குமுகாய ஆர்வலர், பகுத்தறிவாளர், உயிரின வரலாற்றினையும் அறியும் மனநிலைகொண்டவர் என பன்முகப்பார்வை கொண்ட இளம்வயது அறிஞர் ஷாலினி அவர்களால் தமிழினம் பெருமையடைகிறது.
Indha anchor nalla kelvi kekararu indha video la mattu illa madam kooda eduthaa ella video laumm aanalu madam asaramaa badhil solrangaa this shows clear mindset she have
மிகச்சிறந்த பேச்சு களில் இது ஓன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை
Super 🥀
Do not buy unwanted things and make your house into a dustbin. Live a simple life.
Tru these online media and TV canvassing pl mind and mind set.
They will showcases the lifestyle for their product sale and people trying to imitate the same.
Try to live simple and healthy and wealthy life .
Yaa....correct....be aware of ur needs..
True, I keep telling my children always, but they don't listen. Now I gave up.
Dr.Mam always I appreciate your concepts
EXCELLENT SPEECH SUPER SISTER DR. SALENI
Luke 6:45
[45]நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.
A good man out of the good treasure of his heart bringeth forth that which is good; and an evil man out of the evil treasure of his heart bringeth forth that which is evil: for of the abundance of the heart his mouth speaketh.
I like Shalini madam speech
சிறப்பான நேர்காணல் 👍👍
வாழ்க சகோதரி.
Good job doctor shalini really appreciate you mam 👍
Nalla speech. Thanks dr. appreciate your explanations in all topics.
Excellent.
சிறப்பான பேச்சு 👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻🙏🏻
உலக மனநலம் நாள் வாழ்த்துக்கள்
Great mam
சூப்பர் மேடம் ❤️
India is one of the first country reacted to covid 19 .I travelled on Jan 20 and they did med enquiry for me while entering meenampakkam.But On Jan 19th SFO didnt do any med check up.
Madam. We need your kind of people to rule the country....
Super madam pblm 50 percent ella 70 percent surrounding people's only
Spot on🔥👌
Good speech
பெ.நடராஜன் பெரம்பலூர் இந்த பொழிவு மிகப்பயனுள்ளது சமூகத்திற்கு
மேடம் சூப்பர்.. வாழ்த்துக்கள்.
பெண்மையிடம் அடங்கி வாழ்வது ஆண்களுக்கு மிக பாதுகாப்பான உளவியல் கட்டமைக்கிறது.
தாயிடமிருந்து மனைவி பின் மகள் என பெண்களின் உளவியல் கட்டமைப்பில் 'உண்மையான ஆண்'
எனும் tag கட்டி பெருமைப்படும் உளவியல் வளர்ப்பு பிராணி ஆண்கள்.
45 நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான், பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான், இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.
லூக்கா 6:45
Aanmeegam perum alavukku
Nalla mana nilaikku help seyyum endru thondrugiradhu.
Change the anchor for the nxt show..
36:39 அருமை
Akka 🙏🙏🙏
Thagavalukku Nantri Nakkeeran sir.vazhiga valamudan..
மிகவும் சிறப்பான கருத்துகள்
சரியான நேரத்தில் சரியான பதிவு? கொரனாகால பதிவு.
Araum arivu atru iruppathanal emanthu pokum intha samuthayam .
அம்மா எனக்கு ஒரு பிரச்சினை என க்கு உதவி தேவை. உங்களை அனுக எனக்கு ஆன்லயன் பயன்படுத்த தெரிய வில்லை தொலை பேசியில் தொடர்பு கொள்ள முயன்று கொண்டே இருக்கிறேன் முடியவில்லை எனக்கு பிரச்சினை தீர உதவுங்கள் அம்மா
Can't write about nothing's much about this day😉☺..
We need much much understanding and serenity strength shalini..
Nammakku parinamavalarchi pathadhu..peranbaana valarchi venum shalini..
Mathabady congratulates for being doctor.. 🌹
How can I contact you for treatment?
Dr shalin mam arasiyaluku vantha nalla irrukum nnikuravanga oru like pannunga... 👍👇😊😊
bro yelarum direct politic pananum du awasiyam ila bro.
அரசியல்வாதியாக யாருவேண்டுமானாலும் வரமுடியும் மருத்துவர் ( மனநல) என்பது எத்தனை பேருக்கு நன்மை
@Shravana Malya bro avar verum arasiyal vimasaraga mattuma irrukaru bro..
Avar eathavathu kachila serinthu makkalaku innum palam serikkalamnu na nnikuran bro...
@Shravana MalyaThanks for response....
periyaruru, gandhium sonatha appo irrukkura arasiyal vathigal kettanga ana ippo...
Pure platform illa nu nenga sluratha na agree pannikran..
Ippudi yallarum othingi pona yaruthan itha sari seiurathu...
shalin mam vantha nalla irrukum na personal ahh feel pannuran bcz kadantha sela varusama avanga interview note pannirukan its bold woman and also avanga karuthu ellama accept pannura mathrithan irrukkum...
Arasiyalnu vanthuta sela illa ellathium than sacrifice panniya aganum.. Athu avangaluku nalla va therium Nanba... Its my personal opinion...
True legend.
Best,
Yuvaraj R.
Intha videovukkae bigg boss ad thaan varuthu 😂😂😂
🤔🤔🤔
🙏
🎉🎉
Good interview
Dr. Shalini has brought out the anti - social disorder of Narendra Modi very well.
Can Shalini debate Sadhguru?
Vazhiga valamudan Dr.shalini mam
Super mam👌👌
❤❤❤❤❤
தமிழ் சொல்கிறது இயல், இசை மற்றும் நாடகம். மூன்று யுகங்கள். முதல் யுகம், இடை யுகம் மற்றும் கடை யுகம். முதல் யுகம் - இயல்பானது, இடை யுகம் - இயல்பு மற்றும் இசை கலந்தது, கடை யுகம் என்பது இயல்பான இசை நிறைந்த நாடகமும் நிறைந்தது. ஆனால் பிராமணன் சொல்கிறான். நான்கு வர்ணங்கள் பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர். நான்கு யுகங்கள். சத்தியயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம். ஆகவே பிராமணன் என்பவன் எவ்வளவு பொய் பேசுபவன் என்று நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். இந்த உலகம் சத்தியயுகமாய் இருந்தாலும் கலியுகம் என்றே பிராமணன் சொல்வான். அசல் சந்தனக் கட்டையில் மனதை ஈர்க்கும் மணம் இருந்தாலும் அதை வெறும் விறகு கட்டை என்று தான் பிதற்றுவான். சாணி நக்கியர்களுக்கு தெரியுமா தமிழ் அமுதின் சுவை?
Dr. Will you respond me pl.
BGM is an unnecessarily stimulating tense atmosphere. Unhealthy.
💕💙💗💕
One of the best Doctor 👌👌👌👏👏👏 Shalini
எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த மனநல மருத்துவர் தமிழ்ச்சமூகம் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது
Disease right Tamil translation சுகமில்லாமல் இருப்பது
'Ten Things About Periyar Dravidian Parties Don't Want You to Know' is an article found on the Net having been written by one Aravindan Neelakandan on March 09, 2018. Swarajya. It states "EVR advocated Nazi-style anti-Brahminism". It consists of "10 facts every Indian should know about Periyar". In this collection of 3 essays, it is stated "He was neither a rationalist nor a humanist. He was anti-Hindu and pro-British."
Yes very true
good
Da biggboss vanam soli video first ad podiringala super
@42 Bigg boss
நான் பாக்கவே மாட்டேன்ப்பா பிக்பாஸ்
நக்கீரன் குசும்புகாரன்பா...
இடைல Bigboss AD போட்டான் பாத்தியா...
@Shrinivash E18CS052 apdiya da... Seri da seri da... Enaku theriyama pochu da dai
🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
சைக்கோ என்பது கடவுள் பெயரா? உன் பெயரா?
👍👍👌👌
👌👌👌👌
Iron lady!
Dr shalini ku oru mana nale noi.. yosikama pesuvathu😅
I hate to hear even the word "Big Boss", silly program and not fit for Tamil Nadu, worst part is Kamalahasan's participation. He came into politics to straighten the system, but witnessing a stupid irritating program. Just to earn big money he is in it, so in future if he get the chance of ruling Tamil Nadu, just for the sake of money he could do whatever he wants.
Gowrey
Sister corona visaiyathula positive vera alachiyam vera....!!!!! But engaaaaaa.???
Just follow indian PM .. he is a great person.. dont follow shalini.. everyone will get sick ..
கடவுளை விட்டு தள்ளுங்கள்...
தமிழர்களின் மன நிலை
எவ்வாறு உள்ளது...?
கடந்த கால நினைகளில்
இருந்து மீண்டு வர வாய்ப்பு உள்ளதா ....!
இல்லை மண்டை மடக்குனு சாயிர வரைக்கும் அங்கேதான்
நிற்பார்களா...?
கிளி சீட்டெடுத்து போட்ட
மாறி ...ஒரு நல்ல சேதி
சொல்லுங்க பார்ப்போம்..!
இல்லை ...எலங்கை கெதிதான் இங்கைமா...!
ஏன்னா ...எலங்கை காத்து
இங்கையும் அடிக்கிற மாதி ரி தோணுது....! எப்பிடின்னா...விஜய் சேதுபதிய மிரட்டிரதுக்கு
பதிலா அந்தாளு மகள
மெரட்டுராங்கே....!
இல்லை சீமான் ஃக்ருப்
இதெல்லாம் ஏன் பண்ணணும்....!
அவன் ...பாஸ்ஸா...
இல்லை கட்சி தலைவனா ?
I would rather prefer to live on a desert ISLAND with a veterinary surgeon than with a Prime Minister. The author still made it clear that one cannot live alone and if he does he is also a sick person. incidentally by qualification he was a Doctor but ended up as a Novelist and he was none other than WILLIAM SOMERSET MAUGHAM.
Corona oru poi indha amma andha consequences a patthi pesi irukkanga comedy
35:00 about modi
Samsung
Warning for CSK - ruclips.net/video/9O89vNLwWdU/видео.html
Sushant Singh Rajput was murdered
❤❤❤❤❤🔥🔥🔥🔥💪💪💪