Vaalnaalelaam Kalikurnthu - வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து - Lyrics Video - Fr S J Berchmans

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 20

  • @johnpetervs5399
    @johnpetervs5399 4 месяца назад +11

    வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி
    திருப்தியாக்கும் உம் கிருபையினால்
    காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி
    திருப்தியாக்கும் உம் கிருபையினால்
    1. புகலிடம் நீரே பூமியிலே
    அடைக்கலம் நீரே தலைமுறை தோறும் (2)
    நல்லவரே வல்லவரே
    நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    2. உலகமும் பூமியும் தோன்று முன்னே
    என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே (2)
    நல்லவரே வல்லவரே
    நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
    ஈடாக என்னை மகிழச் செய்யும் (2)
    நல்லவரே வல்லவரே
    நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    4. அற்புத செயல்கள் காணச் செய்யும்
    மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் (2)
    நல்லவரே வல்லவரே
    நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    5. செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்
    செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் (2)
    நல்லவரே வல்லவரே
    நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    6. நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
    ஞானம் நிறைந்த அறிவைத் தாரும் (2)
    நல்லவரே வல்லவரே
    நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    7. ஆயுள் நாட்கள் எழுபது தான்
    வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான் (2)
    நல்லவரே வல்லவரே
    நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    8. ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில்
    கடந்து போன ஓர் நாள் போல (2)
    நல்லவரே வல்லவரே
    நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

  • @விடியல்உதயம்-ட5ழ
    @விடியல்உதயம்-ட5ழ 6 месяцев назад +8

    துன்பத்தை கண்ட நாட்களுக்கு ஈடாக என்னை மகிழச் செய்யும்.... விசுவாச நம்பிக்கையூட்டும் அருமையான வரிகள்...ஆமென்

  • @RaventhiranathanPasupathip-d6h
    @RaventhiranathanPasupathip-d6h 3 месяца назад +3

    இயேசு அப்பா தெரிந்துகொண்ட குமாரனுடன் உலகத்தில் தனது திட்டங்களை நிறைவேற்றுவார். உலகத்தில் அதிகாரிகள் வெட்க்ப்பட்டுபோவர்.

  • @daniesther2457
    @daniesther2457 25 дней назад

    I love you Jesus 💞

  • @nancynancy8629
    @nancynancy8629 2 месяца назад +1

    Amen என் கர்த்தர் நல்லவர்

  • @stellajesi7490
    @stellajesi7490 3 месяца назад +1

    ஆமென் அப்பா🙏🙏

  • @Arulmani-p9h
    @Arulmani-p9h 4 месяца назад +3

    Amen🙏🏻 jacy 🙏🏻

  • @Praba-e2r
    @Praba-e2r 6 месяцев назад +3

    Glory glory to Jesus

  • @gracepaul1758
    @gracepaul1758 6 месяцев назад +3

    🎉Excellent,Wonderful Worship,Unworthy Iam before his presence,He is so gracious father,Amen.🙏✝️🌠👣👍🌈👌✝️🙏😍⭐🙏✝️🙏🙏🙏.

  • @jayapandinavamani4136
    @jayapandinavamani4136 Месяц назад +1

    Praise the Lord amen 🎉🎉❤❤❤

  • @vasanthiadalin6318
    @vasanthiadalin6318 7 месяцев назад +5

    Very melodious and heart touching song. Praise be to God. 👌🙏

  • @evelinevijaya7451
    @evelinevijaya7451 8 месяцев назад +4

    Praise the lord

  • @MariyaJayaDominicsavio
    @MariyaJayaDominicsavio 5 месяцев назад +2

    Jesas❤plese❤me❤my❤famele❤❤❤❤❤🎉

  • @Arumaikannan-u8t
    @Arumaikannan-u8t 10 месяцев назад +3

    ❤❤ super appa. God bless you

  • @jebasenthil4025
    @jebasenthil4025 5 месяцев назад +2

    Nice song aman

  • @sunira-xf6zw
    @sunira-xf6zw 3 месяца назад +1

    Amen

  • @ThulasiMani-jn9no
    @ThulasiMani-jn9no 3 месяца назад +1

    Yes amen.

  • @gunababu-xn5hv
    @gunababu-xn5hv 4 месяца назад +2

    GOD IS GOOD ALL TIME JESUS ONLY❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @samdaniel8201
    @samdaniel8201 4 месяца назад +1

    Vaalnaalellaam Kalikoornthu Makilumpati
    Thirupthiyaakkum Um Kirupaiyinaal
    Kaalaithorum Kalikoornthu Makilumpati
    Thirupthiyaakkum Um Kirupaiyinaal
    1. Pukalidam Neerae Poomiyilae
    Ataikkalam Neerae Thalaimurai Thorum - 2
    Nallavarae Vallavarae
    Nanti Aiyaa Naal Muluthum
    - Vaalnaalellaam
    2. Ulakamum Poomiyum Thontu Munnae
    Ententum Irukkinta En Theyvamae - 2
    3. Thunpaththaik Kannda Naatkalukku
    Eedaaka Ennai Makilach Seyyum - 2
    4. Arputha Seyalkal Kaanach Seyyum
    Makimai Maatchimai Vilangach Seyyum - 2
    5. Seyyum Seyalkalai Semmaip Paduththum
    Seyalkal Anaiththilum Vetti Thaarum - 2
    6. Naatkalai Ennnum Arivaith Thaarum
    Njaanam Niraintha Arivaith Thaarum - 2
    7. Aayul Naatkal Elupathu Thaan
    Valimai Mikunthorkku Ennpathu Thaan - 2
    8. Aayiram Aanndukal Um Paarvaiyil
    Kadanthu Pona Or Naal Pola - 2

  • @singlelegendff862
    @singlelegendff862 18 дней назад

    Starting bgm....🥺🫂