HOW TO FT003 HDMI ARC DECODER EXTRA GAINER ADD | PART-2

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 61

  • @seethapathi2931
    @seethapathi2931 Месяц назад +6

    இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    DTS வீடியோ எவ்வாறு டவுன்லோட் செய்வது என்று ஒரு வீடியோ போடுங்கள் சார்.
    நன்றி ❤

  • @appk5884
    @appk5884 Месяц назад +1

    மிகவும் பயனுள்ள வீடியோக்கள் தருகின்றார்கள் வாழ்த்துக்கள். Audio test பண்ணும் போது பாடல்கள் பயன் படுத்தாதீர்கள் நண்பரே, copyright பிரச்சனை வரலாம், ஓரு சில நொடிகள் தான் பயன் படுத்துகின்றீர்கள் என்றாலும் உங்கள் சேனலுக்கு ஆபத்து வர வாய்ப்பு உள்ளது, royalty free music என்று download செய்து பயன் படுத்துங்கள்.

  • @ravishanker1941
    @ravishanker1941 Месяц назад +2

    காலை வணக்கம் ஆசானே நன்றி நல்ல ஒரு பதிவு அசானே நாங்க போடுகிற பாடல் எல்லாம் சென்றவாய்ஸ்மட்டும் மியூசிக் சேர்ந்துதான் வருகிறது நீங்க போடும்போது வாய்ஸ்மட்டும் வருகிறதுநல்ல தரமான 5.1ch ஆடியோ சூப்பர் 🎉♥️♥️❤️❤️👍🙏🙏🙏👏👏👏💞💞♥️♥️❤

  • @KarthikKarthik-cb1pr
    @KarthikKarthik-cb1pr Месяц назад

    அருமை அண்ணன்... வாழ்த்துக்கள்

  • @sivamurthymurthy2282
    @sivamurthymurthy2282 Месяц назад +1

    நான் வாங்கி மூன்று மாதம் ஆகிறது ரிசல்ட் வெரி வெரி சூப்பர் ஓசூர் பார்ட்டி வணக்கம் அண்ணே

  • @Sakthi-kss
    @Sakthi-kss Месяц назад +1

    அண்ணா shan 4 fet mono board பத்தி ஒரு வீடியோ போடுங்க பிளீஸ் நெக்ஸ்ட் வீடியோ அதா இருக்கட்டும்

  • @KumarAmp-q5s
    @KumarAmp-q5s Месяц назад

    Arumayana thagaval nandringa🙏🙏🙏 Anna

  • @sakthisakthik7350
    @sakthisakthik7350 Месяц назад

    Dharmapuri sakthi thank you brother 💐

  • @eatfunvlogs9817
    @eatfunvlogs9817 Месяц назад

    நீண்ட நாள் கோரிக்கை மிக்க நன்றி

  • @selvamselva7719
    @selvamselva7719 Месяц назад +1

    காலை வணக்கம் சார் தருமபுரி மாவட்டத்தில் இருந்து செல்வம்

  • @maybe..special...4686
    @maybe..special...4686 Месяц назад

    Great Anna 🎉🎉🎉

  • @veldigitalflex
    @veldigitalflex Месяц назад

    Hi brother...FLAC ஆடியோ LOSSLESS ஆடியோ எப்படி டவுன்லோட் செய்வது..அதற்கு ஏற்ற பிளேயர் எது என்று ஒரு வீடியோ போடுங்கள்

  • @9443267475
    @9443267475 Месяц назад

    அருமை🎉

  • @vinothvinoth1350
    @vinothvinoth1350 Месяц назад

    Good explaian sir🎉🎉

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 Месяц назад

    Super sir

  • @Sathishfishtank
    @Sathishfishtank Месяц назад +1

    sir , i need one gainer board , for front left & right speakers , tell me the price , with full wire soldering from chennai .....

  • @karthikk6289
    @karthikk6289 Месяц назад

    Stk4141 ic 24-0-24 transformer use panna
    Speaker 4 ohms use panalama

  • @Elanvaran
    @Elanvaran Месяц назад

    Sir bpl radio 📻 repair service pani tharuvinhala

  • @Indiyan407
    @Indiyan407 Месяц назад

    💥💥💥💥

  • @sivaprakash9279
    @sivaprakash9279 Месяц назад

    Anney neenga test pannumbothu mayam seithayo song vachinga athu entha web site la kedaikuma sollunga pls

  • @ps_sanjayofficial5973
    @ps_sanjayofficial5973 Месяц назад

    Soldering mechine aa 3 hours continuous ah switch off pannama use pannalama bro🤔

  • @kotharamesh6480
    @kotharamesh6480 Месяц назад +1

    ARC is not supported in astra remote kit what is the problem please make a video sir

  • @Sakthikaruppa.K
    @Sakthikaruppa.K Месяц назад

    Pro STK 4392 ic ku 32 v kudukalama

  • @NikolaTesla-v9q
    @NikolaTesla-v9q Месяц назад

    STK 4191 ku shathi bt illama nalla Mach aagura vara bt board solluga anna

  • @balamurugan.t90
    @balamurugan.t90 Месяц назад

    Ft003 status blinking
    enna fault irukum bro saripanna mudiyuma

  • @manimalleshwari8902
    @manimalleshwari8902 Месяц назад

    Ft003 mini docodar
    Pcm dolb dts signal light
    Arila aana docodar nallu work aakuthu
    Yanna pirapalam sollung sir

  • @tngamingnp4991
    @tngamingnp4991 Месяц назад

    Anna ne ga gtn college la work pannu regala?

  • @Harishkumar-f7p2i
    @Harishkumar-f7p2i Месяц назад

    Anna shelid wire eppudi remote kit board to power amplifier board connection video podunga

  • @manikandant3743
    @manikandant3743 Месяц назад

    Super

  • @srinivas6243
    @srinivas6243 Месяц назад

    Sakith 5.1 prologic board center voice alteration panna anna video panna

  • @Ruthrapriya-l2c
    @Ruthrapriya-l2c Месяц назад +1

    அண்ணாச்சி ‌.... ஒரு வாரத்திற்கு முன் உங்களிடம் இந்த பாக்ஸ் வாங்கினேன் நன்றாக வேலை செய்கிறது....
    நத்தம் செந்துறை.....!!!

  • @tngamingnp4991
    @tngamingnp4991 Месяц назад

    Gega spare dindigul la enga vagurega ???

  • @Makkalstar
    @Makkalstar Месяц назад

    Ft003 mini docodar
    Pcm dolb dts signal light
    Arila aana docodar nallu work aakuthu
    Yanna pirapalam sollung sir
    Video podunka sir

  • @guganathanshanmugam
    @guganathanshanmugam Месяц назад

    Anna stock irukka with Bluetooth oda rate sollunga

  • @SanmayajithzLal
    @SanmayajithzLal Месяц назад

    ❤❤👍

  • @shamthefighter1678
    @shamthefighter1678 Месяц назад

    Anna Prologic bord la Surround la -LR-Aagura mari bord irukana

  • @muthukameshwaran8161
    @muthukameshwaran8161 Месяц назад

    👌🌹🌹

  • @venkatachalam1996
    @venkatachalam1996 Месяц назад

    🙏அண்ணே 5.1 amplifier assembly செய்து தரமுடியுமா ₹15000 க்குள்ள எனக்கு decorder வேண்டாம்

  • @thiyagump9755
    @thiyagump9755 Месяц назад

    how much price bro

  • @antonyhemalas2945
    @antonyhemalas2945 Месяц назад

    Geestar 5.1 remote kit பற்றி வீடியோ போடுங்க. போடு தரமாக இல்லை humming varuthu சிக்னல் கொடுத்தால் மட்டும் humming வருது. Arc 5.1 varala

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Месяц назад

      No idea sir.

    • @antonyhemalas2945
      @antonyhemalas2945 Месяц назад

      @UNITECHTAMIL என்னோட போடு மட்டும் தான் சரி இல்லையா இல்லை எல்லா போடும் அப்படி தானா

  • @r.kodeeswaran9191
    @r.kodeeswaran9191 Месяц назад

    Good morning ji eswaran Thani dt

  • @SPARKLES872
    @SPARKLES872 Месяц назад

    அண்ணா ft003 v- 2 board நீங்கள் வைப்பது போல play பன்ன என்னென்ன தேவைப்படும் எப்படி கனெக்ஷன் செய்ய வேண்டும் என்று கூறுங்களேன் 🙏🙏🙏🙏

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Месяц назад

      Already video published

    • @SPARKLES872
      @SPARKLES872 Месяц назад

      @UNITECHTAMIL Thank you so much Anna 🙏

  • @ranicutypai1573
    @ranicutypai1573 Месяц назад

    Sir im west bangal ft003 v2 order

  • @ranicutypai1573
    @ranicutypai1573 Месяц назад

    Sir Ft003 v2 order website

  • @dhamujana
    @dhamujana Месяц назад

    இது கிடைக்குமா

    • @dhamujana
      @dhamujana Месяц назад

      இது மதுரையில் கிடைக்குமா கூரியர் அனுப்ப முடியுமா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Месяц назад

      Yes

  • @erajendranrajesh2424
    @erajendranrajesh2424 Месяц назад +1

    🙏காலை வணக்கம்
    விரைவில் 2இலட்சம் சந்தாதாரர்களைப் பெற 🎉🎊வாழ்த்துக்கள்🎉🎊
    உழைப்பே உயர்வு நன்றி🙏💕

  • @VishnuAnu-d8c
    @VishnuAnu-d8c Месяц назад

    Super