#JustNow

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 131

  • @SureshRaja-f2e
    @SureshRaja-f2e 14 часов назад +112

    நாம் அனைவரும் இதை வரவேற்கவேண்டும்.கல்வித்தரம் அப்போதுதான் உயரும்

  • @muthukumar-hy8hj
    @muthukumar-hy8hj 14 часов назад +131

    ஆசிரியராக இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன்

    • @subramanimanimani8931
      @subramanimanimani8931 14 часов назад +5

      Me too

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 11 часов назад +4

      ஆமாங்க

    • @shyam9416
      @shyam9416 10 часов назад +4

      My Mom also teacher she also said same .. it's right decision..

    • @blackberry3910
      @blackberry3910 Час назад

      Nee 😂😂😂 Uruttu

    • @shyam9416
      @shyam9416 59 минут назад

      @@blackberry3910 unnaku idha pathi edhavathu theriyum ah ?? Padichu irrukiya?? Unnakunu oru pothu boothi illea suya karthum illea apo yaaaru urruturathu???? Neeyea kanadi parthu siri pheaa

  • @thozha_i_love
    @thozha_i_love 14 часов назад +91

    இத செய்யுங்கள் கல்வி முன்பு போல் இல்லை

  • @harriskannan-o8t
    @harriskannan-o8t 14 часов назад +93

    நான் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த வகையில் அண்ணாமலை அவர்கள் சொல்வதை நான் முழுமையாக வரவேற்கிறேன்

  • @vanithamohan4331
    @vanithamohan4331 12 часов назад +43

    வெற்றியோ தோல்வியோ கற்றறிந்த தலைவன் பின்னால் நிற்பதே பெருமையான தலைநிமிர்ந்து சொல்வேன் அண்ணாமலை அவர்களை தலைமை ஏற்ற தமிழகம் தலைநிமிரும்

  • @karuppusamy7450
    @karuppusamy7450 12 часов назад +43

    புள்ளி விவரங்கள் அடிப்படையில் பேசும் ஒரே தலைவன் அண்ணாமலை மட்டும் மற்ற தலைவர்கள் எல்லாம் ஓட்டு அரசியலுக்காக வேலை செய்யும் தலைவர்கள்

  • @uniquecreations8619
    @uniquecreations8619 14 часов назад +73

    அறிவார்ந்த அரசியல் என்றால் இதுதான்...
    தெளிவாகவும், சுருக்கமாகவும், புள்ளிவிவரங்களோடு எளிய மக்களும் புரியும் வண்ணம் பேசும் ஒரே தலைவர் அண்ணாமலை ...❤

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 14 часов назад +47

    அண்ணாமலை போன்று கற்று அறிந்தவர்கள் இருந்தாலும் தன் கற்றதை வெளிப்படையாக அனைவருக்கும் மனதாக எடுத்துரைக்கும் அற்புதமான தலைவர் அண்ணாமலை❤

  • @krishnanpottiganesan7811
    @krishnanpottiganesan7811 13 часов назад +36

    உண்மை தான்... அதிலும் இந்த கொரோனா லாக்டவுன் க்கு பிறகு குழந்தைகளின் கல்வி தரம் மிகவும் குறைந்து உள்ளது...

  • @nisanththala2446
    @nisanththala2446 11 часов назад +19

    செம்ம 👌👌👌

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 15 часов назад +64

    தமிழகத்தில் கல்வி வியாபாரிகள் திமுகவிற்கு ஜால்ரா

  • @MohanRajS-h9r
    @MohanRajS-h9r 13 часов назад +20

    மாணவர்களின் கல்விதரம் உயரும், வரவேற்க ேவண்டும்💐💐💐
    இவண் 80s 90s Kids

  • @seshadri-hs2rt
    @seshadri-hs2rt 14 часов назад +23

    Correct அண்ணா....

  • @vijayalakshmidevsenasree1758
    @vijayalakshmidevsenasree1758 10 часов назад +21

    பொறுப்புள்ள தலைவனாக உங்களை, கண்களில் நீர் கோர்க்க பார்க்கிறேன் தம்பி sir பெற்றோர்களின் வலியை பேச நீராவது இருக்கின்றீர்களே

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs 11 часов назад +11

    Good decision of central government
    Well explained by Annamalai

  • @JaiBharat_1961
    @JaiBharat_1961 13 часов назад +14

    வரலாற்று சிறப்புமிக்க முடிவு🎉

  • @shree1338
    @shree1338 10 часов назад +15

    ஃபில்டரேஷன் இல்லாம ஆல் பாஸ் போட்டு போட்டு +1 ல பசங்க ரொம்ப கஷ்டப்படறாங்க.

  • @krishnakrishyrs7318
    @krishnakrishyrs7318 11 часов назад +9

    Good 👍

  • @subramanianmarappan645
    @subramanianmarappan645 13 часов назад +13

    ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை சரிவர செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த தேர்வு மிக முக்கியம்.ஆரம்ப கல்வி சரியில்லாததால் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மிக சிரமப்பட்டு ஆரம்பத்தில் இருந்தே கற்றுக் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
    நான் 60 வருடங்களுக்கு முன் 6 ஆம் வகுப்புக்கு சென்றபோது அந்த வகுப்பில் இரண்டு ஆண்டுகள் பெயிலாகி மூன்றாம் ஆண்டு அதே வகுப்பில் படிக்கும் நிலை இருந்தது. அவர்கள சுற்றி இருந்த கிராமப்புற பள்ளிகளில் இருந்து வந்தவர்கள். ஏனெனில் அங்கு ஆசிரியர்கள் தத்தம் பணியை சரிவர செய்யாததே மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாமைக்கு காரணம்.

    • @JaiwanthanDpm
      @JaiwanthanDpm 10 часов назад +1

      உண்மைதான் சகோ

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 9 часов назад

      இது ஒரு விஷ வட்டம். ஆசிரியர்கள், deo, ceo, கல்வி துறை இயக்குநர்கள், அரசு செயலாளர்கள், அமைச்சர்கள் என எல்லாருடைய கவனமும் அவர்களின் பணியில் முழுமையாக இல்லை.

  • @manimegalai28
    @manimegalai28 13 часов назад +20

    நான் ஒரு பள்ளியில் மனநல ஆலோசகராக பணி செய்கிறேன்.
    இந்த ஆல் பாஸ் முறையால் எப்படி எல்லாம் மாணவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்று நான் கண்கூடகப் பார்க்கிறேன்.
    இந்த முறையால் பெற்றோர்களுக்கு , ஆசிரியர்களுக்கு , மாணவர்களுக்குமே ஒரு பொறுப்பின்னைமையை பார்க்க முடிகிறது.
    எத்துனை மாணவர்களு ஒன்பதாம் வகுப்பில் ஆப்பிள், மதர் போன்ற சாதாரண ஆங்கில சொற்களை படிக்க முடியாமல் திணறுகிறார்கள் தெரியும்?
    இதனால் ஒன்பதாம் வகுப்பி சில மாணவர்கள் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளப்பட்டு பள்ளி படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள்.
    இவர்கள் தங்களுடைய பாதுகாப்பின்மையை மறைப்பதற்கு தீய பழக்கங்களிள் இடுபடுவதும், தீய வழியிலும் செல்கிறார்கள்.
    இப்படிபட்ட இளைய சமுதாயம் நாட்டிற்கு நல்லதல்ல.
    இது நாட்டினுடைய முன்னேற்றம், பாதுகாப்பு இரண்டுக்குமே கேடு விளைவிக்கும்.

  • @sskindustries8813
    @sskindustries8813 10 часов назад +11

    நிறைய பேருக்கு தமிழ் சரியாக எழுத தெரியவில்லை.

  • @rajkumarramamoorthy2014
    @rajkumarramamoorthy2014 14 часов назад +13

    Good..there should not be all pass

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 13 часов назад +16

    மிகச் சிறந்த முடிவு. அண்ணாமலை அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  • @balajiusha-s9t
    @balajiusha-s9t 15 часов назад +36

    குழந்தைகளை ஆல் பாஸ் செய்தால் படிக்கவே மாட்டார்கள் பெற்றோர்களும் கவனக்குறைவாக இருப்பார்கள். 4 வயது ஆனவுடன் 6ம் வகுப்பு சேர்த்து விடுங்கள்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 10 часов назад

      "4 வயது ஆனவுடன் 6ம் வகுப்பு" ??????

    • @PragatheeswaranGanapathy
      @PragatheeswaranGanapathy 9 часов назад +1

      ​@@IndhiyaThamizhanAll pass ஆகுவதும் 4வயது குழந்தை 6ம் வகுப்பு படிப்பதும் ஒன்றுதான் ஏன்னா ஒன்னுமே பயனில்லை
      ஆசிரியரும் பாடம் நடத்த தேவையில்லை மாணவரும் படிக்கத் தேவையில்லை😏

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 14 часов назад +21

    All pass ban pannanum

    • @Lakshigan
      @Lakshigan 13 часов назад

      Enna sir dmk konduvandhadhu.neenga edhirkuringala😂

    • @mhomedmansur6736
      @mhomedmansur6736 12 часов назад

      @Lakshigan ohhhh ne sangiya sari sari

  • @vinothvs9572
    @vinothvs9572 9 часов назад +2

    சூப்பர் 6 வது தான் படிக்குது கேட்ட புள்ளிங்கோ சொல்லுது
    அதே மாதிரி 90% வருகை இல்லைன்னா முழு பரிச்சை எழுத அனுமதி கொடுக்க கூடாது

  • @trytechacademy
    @trytechacademy 14 часов назад +6

    ❤correctly said ji

  • @jaswantvijayakumar5370
    @jaswantvijayakumar5370 8 часов назад +2

    தலைவரே நம்ப முதலமைச்சர்க்கு குடியரசுதின தேதி முதலில் சொல்லிகுடுங்க தலைவரே

  • @kumaravel8261
    @kumaravel8261 10 часов назад +3

    பள்ளியில் தேர்ச்சி முறை அவசியம்

  • @rameshkumar-so3ye
    @rameshkumar-so3ye 13 часов назад +2

    Super sir ❤❤❤

  • @vinothvs9572
    @vinothvs9572 9 часов назад +2

    தனியார் பள்ளிகளை ஒழித்தால் அரசு பள்ளி தரம் உயரும்
    அரசு அலுவலகங்கள் வேலை செய்பவர்கள் குழந்தைகள் அரசு பள்ளிகளில் மட்டுமே படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்

  • @sasikumar-or3tp
    @sasikumar-or3tp 11 часов назад +2

    🔥👍👍

  • @alpertsanthanapichai2863
    @alpertsanthanapichai2863 10 часов назад +3

    எல்லா பள்ளிக்கூடங்களிலும் அரசாங்க பள்ளிகளாக இருக்க வேண்டும் அனைத்து ஆசிரியர்களும் டியூஷன் என்ற பெயரில் வருமானத்திற்காக சம்பாதிக்கிறார்கள்

  • @Silambarasi-os7fm
    @Silambarasi-os7fm 10 часов назад +2

    My support this scheme

  • @GunaSagaran-c4m
    @GunaSagaran-c4m 11 часов назад +2

    👍💐👍

  • @shivakumargk3992
    @shivakumargk3992 12 часов назад +3

    Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people ❤❤❤

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 14 часов назад +4

    Malai annamalai mass 💕💕💕💕❤️❤️❤️❤️❤️

  • @parasumuthuraman7951
    @parasumuthuraman7951 12 часов назад +6

    5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்ச்சி அடைய செய்யலாம்

  • @YogaNatarajan-ui4my
    @YogaNatarajan-ui4my 14 часов назад +2

    Super

  • @AMUTHASUBASRI
    @AMUTHASUBASRI 10 часов назад

    உண்மை அண்ணா

  • @Realsundhar-rb8gn
    @Realsundhar-rb8gn 5 минут назад +1

    அண்ணாமலை சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை, இப்பொழுது படிக்கும் மாணவர்கள் ஒழுக்கம் என்றால் எங்கு இருக்கிறது என்று கேட்கிறார்கள்

  • @sankarvb088
    @sankarvb088 10 часов назад +4

    ரொம்ப நாளாக மனதில் உள்ள கருத்து... அரசு கல்வியில் மாணவர்கள் quantity யை பார்ப்பது விட quality யை தான் பார்க்க வேண்டும்.. எப்போதும் அண்ணன் அண்ணாமலை சமுக பொருப்புள்ள அரசியல் தலைவர்❤❤

  • @Realsundhar-rb8gn
    @Realsundhar-rb8gn 4 минуты назад +1

    அண்ணாமலை சொல்வதை நான் வரவேற்கிறேன் இப்பொழுது இருக்கும் அரசியல்வாதிகளில் அண்ணாமலை பெஸ்ட்

  • @dr.jeyalakshmidr.jeyalaksh138
    @dr.jeyalakshmidr.jeyalaksh138 10 часов назад

    Annamalai ji 🎉🎉🎉

  • @dukkirocks6581
    @dukkirocks6581 10 часов назад +1

    The beat

  • @abdulsenthil
    @abdulsenthil 14 часов назад +1

    good

  • @srinivasanjayasekaran1543
    @srinivasanjayasekaran1543 7 часов назад

    It's good

  • @sudharsan2064
    @sudharsan2064 12 часов назад +4

    Navodiya school want to implement in tamilnadu

    • @Lakshigan
      @Lakshigan 8 часов назад

      So?

    • @Potter4545
      @Potter4545 8 часов назад

      Already main city la iruku bro

  • @prasanthk6804
    @prasanthk6804 10 часов назад

    Annamalai amnan 🎉🎉🎉

  • @UmaRamesh-c1h
    @UmaRamesh-c1h Час назад

    பொறுப்புள்ள தலைவர் பொறுப்புள்ள மக்களை உருவாக்க நினைக்கிறார் ஜெய்ஹிந்த்

  • @rammc007
    @rammc007 5 часов назад

    நான் எல்லாம் எட்டாம் வகுப்புக்கு மேல தான் engilsh கணக்கு எல்லாம் எழுத கத்துக்கிட்டேன்
    Nee சொல்ற கணக்கு எல்லாம் சரி வராது பா
    நான் இப்ப நல்ல சம்பளத்தில் வேலைய பாக்குறேன்
    நல்லா வாத்தியார் தேர்வு செய்ங்க

  • @n.vigneshlh1676
    @n.vigneshlh1676 8 часов назад

    Good decision

  • @sekarganapathy3261
    @sekarganapathy3261 10 часов назад +1

    5th and 8 th STD exams are filter like . People will face issues. Already exams are conducted. One public service is good enough

  • @sntautomobile2178
    @sntautomobile2178 11 часов назад +1

    TN cm thariyadu

  • @Kosalram777
    @Kosalram777 13 часов назад

    Correct

  • @nithyasritailoring2652
    @nithyasritailoring2652 14 часов назад +2

    All pass vendam .thakuthi patrhu promote pannunga.

  • @vigneshvignesh.m3332
    @vigneshvignesh.m3332 9 часов назад

    We want navodaya school

  • @Rfi1wq
    @Rfi1wq 10 часов назад

    Maths book மிகவும் கடினமாக உள்ளது.
    12 வகுப்பு மாணவன் 10 மார்க் இன்டேனல். 20மார்க் பிரேட்டிக்கல். 15 மார்க் வாங்கினா பாஸ். அதுக்கு 20 ஒரு மதிப்பெண் வினா.
    ஆனா 10 வகுப்பு மாணவர்களுக்கு 35 வாங்கினா தான் பாஸ். எல்லா கணக்குகளும் மிகவும் கடினம்.

  • @subramanimanimani8931
    @subramanimanimani8931 14 часов назад

    ❤❤

  • @mohan6024
    @mohan6024 11 часов назад +4

    எங்க இருந்துதான் தலைவருக்கு டேட்டாஸ் கிடைக்குமோ தெரில?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 9 часов назад +2

      ASER அறிக்கை ஆண்டுதோறும் வெளிவருகிறது. தவிர, அண்ணாமலை எதையும் விலாவாரியாக ஆராய்பவர். அக்கறையுடன் துறை நிபுணர்களிடம் கேட்டால் தரவுகள் நிறையவே கிடைக்கும்.

    • @Lakshigan
      @Lakshigan 8 часов назад +1

      Sir annually release panra reports idhu.idha kuda tn ku kattadha sombu medias tha irukku.

    • @பிரபாகரன்-ப1ப
      @பிரபாகரன்-ப1ப 7 часов назад

      எங்க சீமான் அண்ணன் சொல்றதை விடவா? சாராயத்துக்கு வரி இல்லைங்கறார். அதுக்கும் ஒரு கூட்டம் சிலிர்த்துகிட்டு திரியிது

  • @vasanthid36
    @vasanthid36 10 часов назад

    90 kids read the mental problem of children all pass best

  • @RaviKumar-k9d9c
    @RaviKumar-k9d9c 30 минут назад

    பாலிமர் டிவி யா.?

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 14 часов назад +1

    பாஜக மேடையில் ஜோதிடர் அமர்ந்து உள்ளது பார்த் தெரிகிறது உங்கள் ஆட்சி எப்படி

  • @SankarNarayanan-wo5bl
    @SankarNarayanan-wo5bl 14 часов назад

    😊😊

  • @udhayakum
    @udhayakum 9 часов назад

    Don't torture children 😭

  • @rameshananthi7172
    @rameshananthi7172 10 часов назад

    GST 50% for pass in 5 std 😂😂

  • @samyp5100
    @samyp5100 14 часов назад +1

    வட நாட்டில் படித்தா வேலைக்கு வாரான்.. காப்பியடிச்சி பரிட்சை யில் பாஸ் பண்ணிட்டு வாரான்..

    • @Lakshigan
      @Lakshigan 13 часов назад +6

      Thennattula yarume illa.apdithane😂

    • @samyp5100
      @samyp5100 13 часов назад +1

      @Lakshigan open copying helped by parents and teachers are prevailing in northern states.

    • @Lakshigan
      @Lakshigan 13 часов назад

      @samyp5100 sir copy adikkuradhu ella natlayum ella oorlayum irukku sir.dmk aatchi nala media edhayum kattadhu.innuma namburinga🤣

  • @sureshbalaji9660
    @sureshbalaji9660 9 часов назад

    நீங்க பேசுற தமிழங்கிலீஸ் உங்க பக்கத்துல உட்கார்ந்து இருக்குறவனுக்கே புரியாது. இதல உங்க கருத்து எவனுக்கு புரிய போகுது...😀😀😀

    • @puvanvallipuram7239
      @puvanvallipuram7239 6 часов назад

      கல்வியை கொடுத்தது, தமிழை வளர்த்தது கருணாநிதி ஏன்று உருட்டும் உ.பி களுக்கு, கருணாநிதியால் தன் மகன் Stalinயும், பேரன் உதயநிதியையும் துண்டு சீட்டை கூட பார்த்து சரியாக தமிழை படிக்க முடியாத தற்குறியாக வளர்த்தது தான் தமிழுக்கு செய்த சாதனை. அப்பனுக்கும் மகனுக்கும் தமிழ், ஆங்கிலம் மட்டுமல்ல, ஏந்த மொழியிலும் அறிவில்லாத எதற்குமே தகுதியில்லாதவர்கள்.

  • @raguramanramachandran730
    @raguramanramachandran730 12 часов назад

    Parthupategom,I.p.s.

  • @sekarganapathy3261
    @sekarganapathy3261 10 часов назад

    Situation has not changed much .mear exam exam exam too much pressure on student .also in parents . Politicians won't write exams . Let them bring exams before participation election for all politicians

  • @srmaunit5566
    @srmaunit5566 9 часов назад

    Dravida model means against Central Govt.

  • @sabarismanikandane-cz7mx
    @sabarismanikandane-cz7mx 6 часов назад

    Tamilagam illa tamilnadu😢😢😢😢😢
    Ithu irunthu onnu theriyuthu
    All kids are using mobile to apply maths 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    No manual calculation
    Sir tamil nu ungalukku olunga solla theriyala😂😂😂😂😂😂😂😂

  • @rajeshkumarm2659
    @rajeshkumarm2659 10 часов назад

    Apdi konduvaratha iruntha poi bihar oddisa la konduvanga... Tamilnadu literacy rate India oda literacy rate vida adhigam.. Oru munnal IPS adhigari nu ivaru soldra elathayum unmai no sarino etrukolla mudiyathu

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 9 часов назад

      Literacy rate, கல்வியின் தரம் என்பது வேறு வேறு. நேற்று காலை கையெழுத்து (signature) போட துவங்கி நாளை மாலை போட்டு முடித்தாலும் literate தான்.
      கம்யூ அல்லது காங் ஆளும் கேரளா, நீங்கள் சொல்லும் பீகார், ஒடிசா கூட neet-ஐ எதிர்க்கவில்லை. TN மட்டும் கிராமப்புற, ஏழை மாணவர்களை காட்டி
      எதிர்க்கிறது. இவர்கள் கொடுக்கும் கல்வி தரமாக இருந்தால் ஏன் எதிர்க்க வேண்டும்? சேகரித்த இலட்சக்கணக்கான neet எதிர்ப்பு காகிதங்களை தூக்கிப் போட வேண்டும்?

    • @Lakshigan
      @Lakshigan 8 часов назад +3

      Adhigama collectors uruvaguradhu biharla.first neenga padinga. Adhenna tamilnadu indi

    • @Potter4545
      @Potter4545 7 часов назад +1

      Educational TN elam maari rmba kaalam airuchu, iniku collector elam North indians ahgaraga, world level compition ku karnataka, north india la irundhu poraga mainly robotics samanthama

  • @abdullaabdulla7660
    @abdullaabdulla7660 10 часов назад

    first GST kammi panna solluda venna,fees ellam adhigama irukku ,ini india la irukkanuma ne terilla antha alavukku gst tax pottu vechurukeenga

    • @Lakshigan
      @Lakshigan 8 часов назад

      Poi thola

    • @Potter4545
      @Potter4545 8 часов назад +1

      Dei venna government school clg irukum pothu private ku nega poitu gst ah korai soldregala

  • @SampathKumar-dk2ym
    @SampathKumar-dk2ym 10 часов назад

    Dai unga modiya 8th exam elzhutha sollu pass agirana pappom.upla poi std parungada

  • @seshoo76
    @seshoo76 15 часов назад

    This week, social media content .

  • @sivaprakash6495
    @sivaprakash6495 15 часов назад +4

    கல்வி தரத்தை உயர்த்தி யா சார் நீங்கள் ஐ.பி.எஸ் ஆனிங்க

    • @BagyaLakshmi-j5l
      @BagyaLakshmi-j5l 14 часов назад

      கல்வி தரம் அவர் படிச்ச காலத்துல தரமா இருந்ததுனாலதான் ஐ.பி.எஸ் ஆனார்

    • @mahendranguru965
      @mahendranguru965 13 часов назад

      தற்குறி கிணத்து தவளை, அப்போ நீ ஏன் ஆகல

    • @mnarayanan2940
      @mnarayanan2940 13 часов назад +7

      அப்ப ஆல் பாஸ் இல்லை

    • @SSA23705
      @SSA23705 13 часов назад +6

      நீங்க வேணும்னா உங்களுக்கு திறமை இருந்தால் அவரை டெஸ்ட் பண்ணிப்பாருங்கள்

  • @udhayakum
    @udhayakum 9 часов назад

    குழந்தைகள் வாழ்க்கை பாழாக்கிறதில்ல உனக்கு என்ன சந்தோசம்

  • @BalaKrishnan-q1w
    @BalaKrishnan-q1w 10 часов назад

    அப்படியா...? மாணவர்களியின் படிப்பில் விளையாடும் இவர் எப்படி நல்லா தலைவரா இருக்கமுடியும்.
    காரணம் நீங்க தான் படிப்பில் செக் வைத்தா அண்ணாமலை என்று சொல்லுறீங்க.
    சரி இந்தியாவில் எந்தந்தா மாநிலத்தில் தரம் உயர்ந்துயிருக்குன்னு சொல்லா முடியுமா....?
    இதனால உங்களுக்கு ஓட்டு கிடைக்காது.
    வேறுப்பு தான் கிடைக்கும்.

  • @sivaprakash6495
    @sivaprakash6495 14 часов назад +1

    அந்த உண்டியல் ஆட்டை போட்ட உங்கள் சொந்த கட்சி ஆட்கள் தயாராகிறது

  • @BalakrishnanSowmya-b9x
    @BalakrishnanSowmya-b9x 14 часов назад +2

    Poda

  • @karunamurthy6156
    @karunamurthy6156 14 часов назад +1

    😂😂😂

  • @KumarKumar-um7rt
    @KumarKumar-um7rt 14 часов назад +1

    Ok

  • @chandrasekaran.tchandrasek3448
    @chandrasekaran.tchandrasek3448 14 часов назад +1

    Super