tamil news sivakumar speech on international yoga day tamil news live tamil live news redpix

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 149

  • @arunnivash6197
    @arunnivash6197 3 года назад +14

    அருமையான பேச்சு . வயதானலும் இளமையான தோற்றம் உடைய மனிதர் சிவகுமார் ♥️♥️♥️

  • @SurprisedHammerheadShark-cq7qd
    @SurprisedHammerheadShark-cq7qd 9 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி அய்யா

  • @lakshmibalasubramanian6309
    @lakshmibalasubramanian6309 3 года назад +1

    I like your speech acting lifestyle advice vellanthi speech poonga sir neenga vera vera vera level sir keep it sir vaazhga valamudan God bless you bro 👍👍👍🙏🙏

  • @ABDULJABBAR.S
    @ABDULJABBAR.S 4 года назад +7

    You are going such an amazing information and life style. Thank you 😊

  • @MohanR-us1xp
    @MohanR-us1xp 2 года назад

    உங்கள் சமுக பணி தொடரட்டும் . உங்கள் சமுதாய அக்கறை அளவிடமுடியாதது. வணங்குகிறேன் ஐயா. 🙏🙏🙏🙏🙏

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 3 года назад +3

    வணக்கம் அண்ணா,,,,,நீங்கள் நீடூடி வாழவேண்டும்்தமிழனுக்கு உங்களாள் பெருமை.
    .

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 года назад

      ஐயா ! பிள்ளைகளுடன் பேசுங்கள்.
      போக்கு சரியில்லை.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 года назад

      உங்களா ல் - சரி

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Год назад

    ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு சார்

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 года назад +1

    Arpudam arpudam ayya nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹💐💐🌹💐🌹🌹💐💐

  • @Hotaunty-ie5sg
    @Hotaunty-ie5sg 3 месяца назад

    Vanakam Siva Kumar anna neanga nalla erukanum valk vakamudan

  • @sathyadevi346
    @sathyadevi346 3 года назад

    நன்றி ஐயா வாழ்கவளமுடன்🙏

  • @arulandujohn5408
    @arulandujohn5408 2 года назад

    Thank you Sir for your valuable advice.

  • @shivaramanabs5336
    @shivaramanabs5336 3 года назад +2

    Migha sirappga sonneergal. Neengal iraivan arulal needuzhi vazha, iraivanai vendugiren 🙏🙏

  • @rejijoseph6152
    @rejijoseph6152 5 лет назад +5

    Important advice great thank you so much sir

  • @ராஜசேகர்-ண8ப
    @ராஜசேகர்-ண8ப 5 лет назад +8

    திரு சிவக்குமார் கருத்துகளுக்கு நன்றி👍! உடன் வாழ்த்துக்கள்👌

  • @KrishKiru-nq9lv
    @KrishKiru-nq9lv 8 месяцев назад +1

    கடவுள் பேச்சு 🙏🏻

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 3 года назад

    Amazing!!! Tku for sharing your life experience 🙏🏼

  • @arulmozhig9737
    @arulmozhig9737 3 года назад

    சிவக்குமாரய்யா..... போனஸை நீர் கொடுக்கின்றாய்..... ஆனால் கொடுக்க வேண்டியவர்கள் கொடுக்க நினைக்க தோன்றவில்லையே..... தங்களிடம் நேரிடையாக வந்து நிற்க்கின்றேன்.... கொடுமய்யா... வாழ்த்தை... வாழ நினைக்க வேண்டுமென்ன எண்ணத்தை.... அதைத்தானய்யா.... எதிர்ப்பாக்கின்றேன்...... தெரியுமா.... அய்யா சாதரணமான மகி... அய்யா... நான்.

  • @vinothsigamani3480
    @vinothsigamani3480 6 лет назад +5

    U are giving good speech....

  • @ஞானாலயாத.ஈ.சேஷாத்திரி

    Very good speach. Experienced yogs practician

  • @muthukumara1925
    @muthukumara1925 3 года назад +1

    அருமையான அறிவுரை காணொளி நன்றி ஐயா

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 года назад

    Super speech sir. Thank you.

  • @stephenshettiyar5077
    @stephenshettiyar5077 4 года назад +2

    Rombo rombo nandri appa

  • @siddugow3136
    @siddugow3136 Год назад

    சரியான கருத்து.

  • @selvipavendra4078
    @selvipavendra4078 3 года назад

    Nandri ayya 🙏

  • @valiantvimal
    @valiantvimal 5 лет назад +7

    இதுபோன்ற ‌அளப்பெரும் அரிய தகவல்கள் கிடைப்பது அரிதிலும் அரிது. 75 கால அனுபவ வாழ்கை முறைகளை மக்கள் நலனுக்காக, அவர்களை ஊக்குவிக்க எடுத்துரைத்து ஒரு உதாரணமாகவே வாழும் சிவக்குமார் ஐயாவின் கருணைக்கு மிக மிக நன்றி 🙏

  • @dddkkk2621
    @dddkkk2621 6 лет назад +20

    எளிமையான பேச்சு..... அருமையான தகவல்கள்

    • @RavikumarRavikumar-xf7dd
      @RavikumarRavikumar-xf7dd 3 года назад

      சிவகுமார்.அவர்களே..யேக..என்பது.
      ஆதி.காலம்.இருக்கலாம்....ஆனால்..
      மோடி.மாமனிதன்.சொன்ணதினால்..
      உலக.நல்.உள்ளங்கள்.எற்று
      கொன்ட..ண....நீங்கள்..சென்ட்ரல்.
      உங்கள்.விட்டில்.இருப்பவர்தான்.
      கேற்பர்..
      ...கேட்பவர்.உலகமே.கேற்கும்....
      இது.தான்மோடிஎன்கிர.மா.மணிதன்

  • @manimegalaravindran6612
    @manimegalaravindran6612 3 года назад +3

    I never said Shivakumar . Always call him Shivakumar aiya . That much respect just by seing his movies. Now this speech increased his position n my mind .

  • @abiyuva7074
    @abiyuva7074 Год назад

    Vanakkam Ayya

  • @balar1920
    @balar1920 3 года назад +1

    YOGAM valga valamudan

  • @govindarajbojaraju5538
    @govindarajbojaraju5538 3 года назад

    அருமை சார்👍

  • @mageshlawyer3867
    @mageshlawyer3867 4 года назад +17

    He is really care about other human beings ♥️

  • @thiyagarajangopinath8003
    @thiyagarajangopinath8003 5 лет назад +5

    Iyya vazgha valamudan

  • @jambunathan60
    @jambunathan60 4 года назад +3

    திருமிகு சிவகுமார் அவர்கள் அன்றாடம் செய்கிற “மூச்சை உள்ளடக்கும் பயிற்சி” (திருமூலரின் திருமந்திரம், செய்யுள் 569 ற்கு இணங்க உள்ளது ) இது கொரோனாவைக்கூட விரட்டிவிடும்.
    பேராசிரியர், சி. ஜம்புநாதன்.

  • @tamilvanans9547
    @tamilvanans9547 3 года назад

    வணக்கம். நன்றி. தமிழ்வாணன் சீனிவாசபுரம் மயிலாடுதுறை.

  • @mahesh20092011
    @mahesh20092011 6 лет назад +33

    தமிழ் திரையுலகில் யோகா நிபுணர் மைசூர் சுந்தரத்தின் வழிகாட்டுதலின்படி பல ஆண்டுகளாக முறையாக யோக பயிற்சி செய்யும் ஒரே நடிகர் நான் அறிந்த வரை திரு.சிவகுமார் அவர்கள்தான்..

  • @maheswaran298
    @maheswaran298 6 лет назад +6

    அருமை

  • @rajkumartn3102
    @rajkumartn3102 4 года назад +14

    Nalla speech,but yarum ungala purunjukamatranga,keep guide we sir

  • @kalpanamohan388
    @kalpanamohan388 3 года назад +1

    Tq sir

  • @meenatchimeenatchi4359
    @meenatchimeenatchi4359 3 года назад

    Super speech Anna 👍👍👍👍👍👍

  • @ஜெய்ஹிந்த்-த9ட

    very useful speech

  • @கிருஷ்ணாசெல்லம்

    பெருமதிப்பிற்குறிய !
    உயர் திரு ஐயா சிவகுமார் அவர்களுக்கு !
    இந்த பச்சைத் தமிழனின் !
    பணிவன்பான வேண்டுகோள் !
    ஆங்கில சொற்களை தேவையேயின்றி பயன்படுதுதுவதை தவிர்க்கவும் !
    தமிர்ழகள் தமிழர்களிடம் தேனைவிட இனிமையான தாய்
    மொழி தமிழில் தான் பேச வேண்டும் !
    ஏன் அமிழ்தத்தில் ஆங்கிலம் என்னும் சாக்கடையை கலக்குகின்றீர ?!
    இது உலகை ஆள போகும் அழிவற்ற தமிழ் தலைவனின் !
    ( நாஸ்டரடாமஸ் - தீர்க்கதரிசனம் 2018 - 2025 )
    உத்தரவு !
    நான் !
    அவரின் !
    நண்பன் !

  • @mgrajaram2658
    @mgrajaram2658 3 года назад

    Amazing great for as future generations 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.palaniveluaceasstprofine6880
    @r.palaniveluaceasstprofine6880 3 года назад

    Very useful sir

  • @learnersenglish9839
    @learnersenglish9839 4 года назад +9

    yoga tamilaridamirundhu thonriyadhu.. endha religion kkum sondhamaanadhu illai.. sivakumar uncle neenga solradhu 100% unmai..

  • @manir1997
    @manir1997 2 года назад

    சிவகுமார். ஒரு. நல்லமணிதர்

  • @chandrapalanivel1346
    @chandrapalanivel1346 3 года назад

    இந்த காலத்திற்கு தேவையான சிறப்பான

  • @selvir1703
    @selvir1703 5 лет назад +2

    Super sir👌👌👌

  • @indrakanga5118
    @indrakanga5118 4 года назад +3

    You are my roll model sir. Thank so much.

  • @karuppiahnallamuthu5108
    @karuppiahnallamuthu5108 3 года назад

    Super 🙏🙏🙏👍👍👍👌👌🙏🙏❤❤❤

  • @kalaiselvi9257
    @kalaiselvi9257 3 года назад

    அற்புதமான கருத்து

  • @preethree6552
    @preethree6552 6 лет назад +9

    Health is wealth

  • @jeyapaulraj8102
    @jeyapaulraj8102 4 года назад +3

    ஆரோக்கியம ரகசியம் புத்தகம் எங்க கிடைக்கும் ஐயா???

  • @palanik1629
    @palanik1629 6 лет назад +5

    Super speech ,super human sir neenga

  • @ShankarShankar-kc2vn
    @ShankarShankar-kc2vn 5 лет назад +6

    What a super speech we are glad to hear it

  • @Ayyan_Aryakeralavarman
    @Ayyan_Aryakeralavarman 6 лет назад +3

    I really love your speech all sir

  • @arun5352
    @arun5352 5 лет назад +3

    Great sir

  • @srinivasand3063
    @srinivasand3063 5 лет назад +2

    super 👏👏👏👏

  • @sudarsan1731
    @sudarsan1731 2 года назад

    Respectful person..

  • @prabhakarankannaiah9024
    @prabhakarankannaiah9024 3 года назад +3

    Everyone knows Yoga is not brought by Our beloved PM. He is motivating fvery one to practice

  • @hemamalini9793
    @hemamalini9793 5 лет назад +4

    Super speech sir

  • @preethree6552
    @preethree6552 6 лет назад +5

    Yoga best compulsory

  • @Vani-yg7tc
    @Vani-yg7tc 3 года назад +1

    Yes, Yoga is the best....ayaa....

  • @VinothKumar-ey4mx
    @VinothKumar-ey4mx 2 года назад +1

    Excellent speech

  • @ELIMREVIVALAGCHURCHCOIMBATORE
    @ELIMREVIVALAGCHURCHCOIMBATORE 5 лет назад +15

    சரி சார், யோகா பண்ணியும் கோவத்தை உம்மால் கட்டுபடுத்த முடியலையே, சாதாரண கோவத்தை கட்டுப்படுத்த உமக்கு சொல்லி தராத யோகா அதை படித்து என்ன பயன்?

    • @raguragupathi8397
      @raguragupathi8397 6 месяцев назад

      நீ.நல்லாகாசு.சம்பாரிச்சுட்ட.நாங்கல்லாம்பாடுபட்டாதான்காசு.காட்டுவேலை
      செய்யறதுக்கு.ஒரு.வெங்காயமும்.வேண்டாம்.செல்.தட்டி.ஐயா.அவர்களே.😂😂😂😂

  • @anpazakananpazakan5998
    @anpazakananpazakan5998 3 года назад

    Great legend sir.

  • @yassararafath.5375
    @yassararafath.5375 3 года назад +2

    Benefits of yoga 19:41

  • @premalathar9126
    @premalathar9126 3 года назад

    Super air

  • @smishasundar8554
    @smishasundar8554 6 лет назад +3

    Heartily salute you sir... # tamil eelam..

  • @chitrakrishnan1765
    @chitrakrishnan1765 3 года назад

    Sir neeraagaram enbatu vayiru kalakkalaiyum vaittaalaiyum varaamal tadukkum.aana vaditta kanji tanni nallatu.enakku vaittalai maruntu itaan

  • @manicv1803
    @manicv1803 3 года назад

    Unmaiyana peichu.People from all religions can do the yoga.For a long period the fact is not disclosed.only portions are accepted.Thank you for the speech.

  • @shakthipradeep4079
    @shakthipradeep4079 3 года назад

    Valkaalaudan 🙏🙏🙏

  • @tnediting905
    @tnediting905 3 года назад

    Supper

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 5 лет назад +1

    Very useful fantastic speach

  • @commonmancommonman8218
    @commonmancommonman8218 6 лет назад +1

    super speech

  • @yassararafath.5375
    @yassararafath.5375 4 года назад +1

    யோகாவின் பயன் 20;00

  • @sridharans8490
    @sridharans8490 4 года назад +1

    🙏🙏🙏❤️❤️❤️

  • @suriyag4930
    @suriyag4930 2 года назад

    நல்லா சொன்னீங்க ஐயா நன்றி

  • @RaviKumar-sf1tw
    @RaviKumar-sf1tw 5 лет назад +15

    நல்லா பேசுரிங்க ஆனால் செல்போன உடைக்கறீங்களே ஏன்

  • @thiyagarajangopinath8003
    @thiyagarajangopinath8003 5 лет назад +2

    Iyaa neenga nalla irukanum

  • @mr.saravanan3056
    @mr.saravanan3056 5 лет назад +1

    அருமை சார்

  • @deepakrg9166
    @deepakrg9166 6 лет назад +3

    Jo was acting as lover for many heroes now she is acting as wife for many peoples, we love u sir .we love u jo madam.

  • @doctorram9019
    @doctorram9019 4 года назад +1

    Cha ena manushan ya❤

  • @muthuswami2938
    @muthuswami2938 3 года назад +1

    Dear Shri Sivakumar, Because of Shri Modi the International yoga day celebrating all over the world.

  • @jeevagans5772
    @jeevagans5772 5 лет назад +7

    Saringa Kandippa Neenga sonna maathiri irrukka muyarchipean

  • @SureshKumar-ih4tu
    @SureshKumar-ih4tu 3 года назад

    👏👌

  • @preethree6552
    @preethree6552 6 лет назад +2

    Walking cycling best

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin 3 года назад

    👏👏👏👏

  • @vimalc1840
    @vimalc1840 4 года назад +6

    ரிஷிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்?

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 5 лет назад +2

    Nice speech

  • @elavarasanelavarasan4862
    @elavarasanelavarasan4862 3 года назад +1

    Weast...

  • @licbalu8233
    @licbalu8233 6 лет назад +5

    நல்ல மனிதர்

    • @jaichandran1601
      @jaichandran1601 5 лет назад

      Super sir

    • @rrajendiran3580
      @rrajendiran3580 5 лет назад +2

      Cenema actors speak very dangerous

    • @1967bmla
      @1967bmla 5 лет назад +1

      மகாபாரதம் யுத்தம் முடிவடைந்து 5300வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. யோகக் கலையை தோற்றுவித்தவர்கள் பதஞ்சலி, வியாக்ரபாதர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இவர்கள் இருவரும் நடராஜரை தொழுதபடி இருப்பார்கள். நீங்கள் யோகக் கலையை பின் பற்றுகிறீர்கள். ஆனால் கோபம் ஏன் வருகிறது? நிறைய கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளது.

  • @sethuc5850
    @sethuc5850 3 года назад +2

    நடிகர் சிவகுமார்தான் நடிகர் அறிவாளி அல்ல பாரத புதல்வன் பிரதமர் மோடிஜி குறை சொல்ல தகுதியில்லை

  • @raguragupathi8397
    @raguragupathi8397 6 месяцев назад

    அட.அட.அட.நல்லகுருத்தா.சொலலற😂😂😂😂😂

  • @vr.chandranchandran396
    @vr.chandranchandran396 Год назад

    Butter

  • @jimmyboy3402
    @jimmyboy3402 5 лет назад +9

    Sari.. 😎 yoga panni nee aduththavan cell phone iye udachchi poddayeda parathesi naaye😅😎

    • @pandiyant.pandiyan803
      @pandiyant.pandiyan803 5 лет назад +2

      😂😂😂😂

    • @yuga16
      @yuga16 4 года назад

      Unga veetla yen Unna ippadi vazhathu irukanga elders first mathika katthuko vanthutan Summa..

  • @kalyansunder6057
    @kalyansunder6057 3 года назад +1

    Sivakumar sonnal kooda puriyathu, dravidian people have destroyed TN by providing TASMAC, Ganja, etc everkalluka yoga puripoguthu?

  • @joshua8400
    @joshua8400 5 лет назад +10

    இதெல்லாம் நல்லா சொல்லு, ஏழை பிள்ளைகள் போனை ஓடிச்சுடு

  • @venkateshwaranvenkateshwae2264
    @venkateshwaranvenkateshwae2264 3 года назад +1

    ஏன் இந்த வேண்டாத வேல

  • @anitha6690
    @anitha6690 3 года назад

    Suuuperrrrrr iyaa

  • @muniyappanraaya7692
    @muniyappanraaya7692 5 лет назад +14

    பேசுரது நல்லாதான் பேசுர ஆனா அடுத்தவன் செல்போன உடைக்கிறியே

    • @yassararafath.5375
      @yassararafath.5375 4 года назад +1

      😂😂😂😂

    • @yuga16
      @yuga16 4 года назад

      Athu Onnum avlo periya visiyam illa... Avaroda vayasuku thadumatram vara than seiyum... Vayasuku mariyathai koduthu Selfie edukama irukanum ketkama

    • @yassararafath.5375
      @yassararafath.5375 4 года назад

      @@yuga16 correct.

    • @ganapathysenthi3902
      @ganapathysenthi3902 Год назад

      வாழ்க வளமுடன் ஐயா