எங்க முத்துக்கு வயிறு எரியுது...😂😂😂

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 184

  • @Velan66
    @Velan66 15 дней назад +16

    சாந்தா மா உன்னோட முகத்லில் மகிழ்ச்சி தெரிகிறது..உண்மையான அன்போடு உங்கள் உறவுகளோடு நீங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது..உங்கள் இருவர் முகத்திலும் அளவில்லா ஆனந்தம்.. சூப்பர்..🎉🎉🎉🎉😊😊

  • @vinothselvi2415
    @vinothselvi2415 16 дней назад +70

    பிரண்டை குழம்பை விட,பிரண்டை துவையல்தான் சூப்பர்

  • @judemervin451
    @judemervin451 16 дней назад +22

    சூப்பர் தங்கச்சி எல்லாரும் ரொம்ப அழகா இருக்கீங்க👌😍❤️❤️❤️ கள்ளம் கபடு இல்லாத பேச்சுக்கள்👌😍😍❤️❤️🎉🎉

  • @judemervin451
    @judemervin451 16 дней назад +34

    சொந்த வீட்டில், சொந்த உறவுகளை பார்ப்பது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்😊😊🎉🎉💖💖

  • @jayakumar3501
    @jayakumar3501 16 дней назад +29

    சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️

  • @jayakumar3501
    @jayakumar3501 16 дней назад +34

    சொந்தங்கள் கூடி பேசும்போது அளவில்லாத ஒரு சந்தோசம் மனசிலே வரும் பாருங்க😊😊 அது சொன்னால் புரியாது அனுபவித்தால் தான் தெரியும்👌😊😊❤️♥️♥️

  • @jayasundari2180
    @jayasundari2180 16 дней назад +16

    இப்படியே இருங்க
    காலம் முழுவதும்🙌🙌🎉🎉❤️😍💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 16 дней назад +30

    சேகர் குடும்பமா வந்திருக்காங்க மா😊😊🎉🎉💖💖 உங்கள யாருக்கு தான் பிடிக்காது மா😊😊💖💖

  • @latharamachandran7767
    @latharamachandran7767 15 дней назад +6

    சொந்தகங்களோடு மகிழ்ச்சியாக இப்படி என்றும் இருக்க வாழ்த்துக்கள் சாந்தா குடும்பத்தினர்க்கு❤❤❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 16 дней назад +25

    பிரண்டையை அதிகமா துவையல் தான் மா செய்வாங்க.. ♥️♥️ உடம்புக்கும் ரொம்ப நல்லது👌♥️

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 15 дней назад +5

    வாங்க வாங்க பாக்கவே அவ்வலு சந்தோசமா இருக்கு 😘இனி சின் ராஜ் சாந்தாவ கைலே புடிக்க முடியாது 😄😄😄

  • @maduralogu5606
    @maduralogu5606 15 дней назад +6

    சாந்தா முத்து அண்ணா காலை வணக்கம். பிரண்டை துவையல் நல்லா இருக்கும். பிரண்டை கிள்ளும் போது கையில் சிறிதளவு எண்ணெய் தடவி செய்யுங்கள் இல்லை என்றால் பிறகு கை ஒரு மாதிரி நம நம இங்கும் அதற்காக கையில் சிறிதளவு எண்ணெய் தடவி செய்தால் நம நம தெரியாது. இந்த பிரண்டையை சிறிதளவு அதாவது ஒரு பிரண்டைக்கும் அடுத்த பிரண்டைக்கும் நடுவில் ஒரு கணுவு கணுவு இருக்குல்ல அந்த கணுவு அப்படியே உங்கள் வீட்டில் மண்ணில் பதியம் போட்டு வையுங்க கேரளாவுல நன்றாக வளரும்.

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 16 дней назад +5

    நம்ம ஆளு MACHINE ல் கையை கொடுத்து விட போறாங்க. 😂😂😂😅😅😅

  • @amsavenirenganathan8580
    @amsavenirenganathan8580 15 дней назад +4

    பிரண்டையை.எண்ணெய்யில்.கடுகு.உளுந்து.கடலை.பருப்பு..பெருங்காயம்.காய்ந்த.மிளகா.பச்சைமிளகா.நன்குவதக்கி.புளி.தேவைக்கு.சேர்த்து.உப்பு.கறிவேப்பிளை.தேங்காய்.கொஞ்சம்..இஞ்சி.பூண்டு.சேர்த்து.நன்கு.வதக்கி.நன்கு.வதக்கி.சட்னி.செய்து.சாப்பிட்டு.பாத்து.பதில்.சொல்லுங்கம்மா

  • @bhairavajay
    @bhairavajay 16 дней назад +16

    சொந்தக்காரங்க நம்ம வீட்டுக்கு வந்தாலே நமக்கு சந்தோசம் தான் ❤ அக்காவுக்கு ஒரே ஜாலிதான் ❤❤❤❤

  • @indumathi4204
    @indumathi4204 15 дней назад +2

    Ego vay இல்லாத ஒரு aazagana family super anna சுத்தி போடுங்க love you both❤❤❤❤

  • @vijayamohan8173
    @vijayamohan8173 15 дней назад +3

    சாந்தா அவிக சொல்ற மாதிரி நீ மேக்கப் லைட்டா போட்டு இருக்க😂😂😂

  • @S.L81
    @S.L81 15 дней назад +2

    பிரண்டை துவையல் அருமையாக இருக்கும் செய்து சாப்பிடுங்க அண்ணன் பேச்சு அருமை🎉🎉🎉🎉🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 16 дней назад +33

    மரணப் படுக்கையில் என் தங்கச்சியை காப்பாற்றின குடும்பம்😊😊💖💖 மறக்கவே முடியாது வாழ்நாள் முழுக்க😊🎉🎉 சேகர் தம்பி அன்றைக்கு என் தங்கச்சி சாந்தா வை காப்பாற்றவில்லை என்றால் இப்படி ஒரு அழகான குடும்பம் இவளுக்கு அமைய சான்சே இல்ல👌🎉🎉

  • @MukundanThiru-ud5ds
    @MukundanThiru-ud5ds 15 дней назад +2

    சிறப்பு மிகமிக சிறப்பு வாழ்த்துக்கள் ராஜாசாந்தா சேகர்பானுதம்பதிகளுக்கு
    உறவுகள் வாழ்க மகிழ்க

  • @MoneywithGoldTamil
    @MoneywithGoldTamil 14 дней назад +2

    அண்ணா அங்க மான் வருமா மான் வந்தா காமிங்க அண்ணா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🥰🥰🥰👏🌹🌹🌹

  • @SridharSridhar-mh7hn
    @SridharSridhar-mh7hn 15 дней назад +4

    பிரண்டை குழம்பை விட பிரண்டை துவையல் நல்லா இருக்கும் பிரண்டை துவையல் சாப்பிட்டால் பசி கொடுக்கும் உடம்புக்கு நல்லது

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 16 дней назад +2

    Panu nallah siritha mugam santha anna sirichukkitte video poduriga atha partha enakkum sirippa vatuthu😂😂😂😂laila

  • @sukanyasukanya7184
    @sukanyasukanya7184 15 дней назад +2

    அக்கா, அண்ணா உங்களை போல் சொந்த உறவுகளுடன் ஏதாற்தமாக பேசி சிரித்து இருக்க வேண்டும் .🎉🎉🎉

  • @user-ss7dc5sl5q
    @user-ss7dc5sl5q 16 дней назад +4

    Super ungall kudumpam so happy ❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 16 дней назад +5

    பிரபல மூலிகை மருத்துவர் சாந்தா ஆகி வருகிறார்கள் 🎉🎉🎉

  • @kiffaya_jasmine
    @kiffaya_jasmine 15 дней назад +1

    Akka Anna Unga family ku comedy sens irukku.yenaku rompa pidikum

  • @rajaraman7
    @rajaraman7 15 дней назад +2

    எல்லாரும் சந்தோசமா Enjoy 👍🤗

  • @vinothselvi2415
    @vinothselvi2415 16 дней назад +5

    சென்னையில் கிடைக்கும் விலை அதிகம் சாந்தா..

  • @gamezone8264
    @gamezone8264 15 дней назад +1

    Peranda nalla brown aagara vaakkum vadhakkavum. Then fry uluthamparu kadalaparuppu, gnger, redchilli. Then grd in mix by adding rock salt.

  • @angusamydurai
    @angusamydurai 15 дней назад +1

    எழும்பு, வயிற்று பிரச்சினை க்கு ரொம்ப நல்லது

  • @umarani4676
    @umarani4676 15 дней назад +1

    சூப்பர் சாந்தா எல்லாரும் ரொம்ப அழகா இருக்கங்க சந்தோஷமா இருங்கள்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤

  • @muthupandiammalAyyanar
    @muthupandiammalAyyanar 13 дней назад

    Intha kudumbam nalla irukka naan andavanai vendukiren ❤❤❤❤❤❤❤❤❤ vaazhthukkal ma❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @AkbarAli-ml8we
    @AkbarAli-ml8we 15 дней назад +7

    ரொம்ப அறுவை போர் போர்

  • @JPullagam
    @JPullagam 16 дней назад +4

    சேகர் அண்ணா rmba புடிகும் ❤

    • @pearlsmilk3972
      @pearlsmilk3972 15 дней назад +1

      Sekar & banu you are great 👍 birthday wishes for your baby God bless you baby 🎉

  • @MLPN.DR.Rajmlpn
    @MLPN.DR.Rajmlpn 16 дней назад +5

    5:33 🎉 Advance happy birthday 🎂 kutti ma. By Hyderabad fan Dr Raj 🐾

  • @sk.balaji
    @sk.balaji 16 дней назад +4

    சூப்பர் அக்கா அண்ணா

  • @rajasekarana6680
    @rajasekarana6680 13 дней назад

    ரொம்ப ஜாலியான மனிதர்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுடைய உரையாடல்

  • @thamaraimahi1706
    @thamaraimahi1706 16 дней назад +4

    Santha super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤avlo pidikum

  • @panchukutti7201
    @panchukutti7201 15 дней назад +2

    Happiness is God's gift enjoy all

  • @jayanthik180
    @jayanthik180 15 дней назад +1

    என் அத்தை மகன் ஞாபகம் வருது 😂😂😂

  • @RajeshRajesh-bn5dv
    @RajeshRajesh-bn5dv 15 дней назад +1

    சிங்கம்புணரி பொரி சுப்பர்

  • @farhann0096
    @farhann0096 15 дней назад +1

    Santha sister mutton , chicken eduthu aaki podunga

  • @poojasri75
    @poojasri75 15 дней назад +1

    நாங்களும் பொன்னமராவதி தான்

  • @rajivaithyrajivaithy9727
    @rajivaithyrajivaithy9727 14 дней назад

    ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு இந்த video

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 15 дней назад +1

    பிரண்டை துவையல் நல்ல இருக்கும் சென்னையில் மார்க்கெட்டில் கிடைக்கும் சில வீட்டில் பிரண்டை வளர்கிறார்கள்நால்வர் அரட்டை சூப்பர்

  • @darshseenu7265
    @darshseenu7265 10 дней назад

    It is very good for bones and nerves..

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 16 дней назад +1

    Santha unga uiera kappathina family parkka rompa happy❤laila

  • @user-li3hn9gu3w
    @user-li3hn9gu3w 15 дней назад +1

    Perandaya nattu vainga anna

  • @sureshbaburam1593
    @sureshbaburam1593 15 дней назад +1

    Super Akka anna veralevelakka enjoy 🎉🎉🎉❤❤❤❤

  • @meeraraghavendran6407
    @meeraraghavendran6407 15 дней назад

    I have pirandai plant in my kitchen garden. While cleaning, apply coconut oil on your fingers in order to prevent itching.

  • @nasivaya
    @nasivaya 16 дней назад +2

    அக்கா அருமை பிரண்டை குழம்பு வீடியோ போடுங்கள்

  • @ManishaManisha-r9b
    @ManishaManisha-r9b 15 дней назад +1

    Nanu nerkuppai than.....❤

  • @sathyam7667
    @sathyam7667 16 дней назад +2

    அழகா இருக்கு

  • @nirmaladevi3220
    @nirmaladevi3220 13 дней назад

    Antha kolampu epadi vaikka nu recipe podunga akka

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 13 дней назад

    பிரண்டை
    துவையல்
    குழம்பு
    பொடி சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
    விளைவுகள்.
    1. வாயு தொல்லை அகலும்
    2. ஜீரணத்து க்கு நல்லது.
    3. முட்டு வலி, மூட்டுவலிக்கு நல்லது.
    4. Vitamins உள்ளது.

  • @deepikar4912
    @deepikar4912 15 дней назад

    பிரண்டை சட்னி. எங்க அம்மா சூப்பரா செய்வாங்க......சாந்த அக்கா..ராஜா அண்ணா....

  • @user-ov3ye5ef3t
    @user-ov3ye5ef3t 14 дней назад

    Oorula irunthu vanthurukka family ah na unga vidoe la parthukken super❤❤❤

  • @prabapraba6799
    @prabapraba6799 13 дней назад

    Happy moments anna akka 💐💐💐

  • @asuganthi6629
    @asuganthi6629 15 дней назад

    பிரண்டை துவையல் சூப்பரா இருக்கும்.

  • @JetLagRecords
    @JetLagRecords 16 дней назад

    santha7469, cool content you deserve more subscribers

  • @பூங்குழலி
    @பூங்குழலி 16 дней назад +4

    வெள்ளை ஆகிட்டீங்க

    • @vinothselvi2415
      @vinothselvi2415 16 дней назад

      டிப்ஸ் சொல்லுங்க சாந்தா

  • @arasisekar6806
    @arasisekar6806 15 дней назад

    Arumayana kudumbam

  • @suryavinoth6192
    @suryavinoth6192 16 дней назад +1

    Granny neenga sethu potungalonu pakka vandagalo aviga

  • @amuraj4958
    @amuraj4958 15 дней назад

    Today my cook made piraidai chutney. We have plant too. Good for bones and joints.enjoy and greetings from trichy.

  • @amanimekalai279
    @amanimekalai279 14 дней назад +2

    When is your brother ravi

  • @eishaeisha2453
    @eishaeisha2453 15 дней назад

    God blessing everyone 🙌💖💖

  • @ushasukumaran677
    @ushasukumaran677 15 дней назад

    Happy day with close family members 🌹🌹🌹

  • @annalakshmi.kannalakshmi.k3978
    @annalakshmi.kannalakshmi.k3978 15 дней назад

    நீங்க அனைவரும் அழகா இருக்கீங்க ❤❤❤❤❤

  • @selvik5204
    @selvik5204 15 дней назад +1

    Super sister😊

  • @rajasekarana6680
    @rajasekarana6680 13 дней назад

    அத்தை மகளை பார்க்கிறதுக்கு வரும்போது இணை பிரியாத ஒரு மகிழ்ச்சி இளம் பருவத்தில் ஒன்றாக விளையாடியது எல்லாம் ஞாபகம் வரும் அந்தக் கால அந்தக் கால நினைவுகள் மனதில் வரும்போது சுகமான மகிழ்ச்சி தான் எனக்கும் அப்படித்தான் என் அத்தை மகளை பார்க்கும் போது

  • @renikadevi3319
    @renikadevi3319 15 дней назад

    ❤❤❤😍👌👍 welcome to our kerela 🤝 take care of your family 🤝 God Bless You 🙏👋

  • @porkodi-5820
    @porkodi-5820 15 дней назад

    11:12 😅😅

  • @user-qv3zi6cn8x
    @user-qv3zi6cn8x 14 дней назад +1

    பிரண்டை முற்றியது இருந்தால் ஊன்றி வைங்க நல்லா கொடி கொடியா படரும். சாந்தாக்கா மேக்கப் ஓவர். நீங்க இவ்வுளவு சிரிக்க இதுல ஒன்னுமில்ல.

  • @angusamydurai
    @angusamydurai 15 дней назад

    அருமை அருமை அருமை 🎉❤🎉

  • @sudhasudha4593
    @sudhasudha4593 15 дней назад

    Spr ka jolly ana fmly ❤

  • @alagamuthu2287
    @alagamuthu2287 15 дней назад

    Pirandai urikkum poothu kaiyil ennai tadavikondu urikkanum.
    Appa thaan kai arikkaathu. Kaikaluvum poothu konjam uppu tadavi teittu kaluvanum.

  • @arunjai1527
    @arunjai1527 15 дней назад

    Enjoy your with family

  • @bmk5541
    @bmk5541 15 дней назад

    Full of joy enjoy ❤❤

  • @arrow6325
    @arrow6325 15 дней назад

    நான் சென்னைதான் இங்க கிடைகிறது ❤

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 13 дней назад +1

    Santha you are great in your behaviour, your mama son family is so good with you, great people

  • @Nirosha-oy2vz
    @Nirosha-oy2vz 16 дней назад

    Super sister some happy 😀😀😀😀😀😀

  • @poojasripoojasrikkp1713
    @poojasripoojasrikkp1713 15 дней назад

    🤩🤩🤩👌

  • @durgasgarden6774
    @durgasgarden6774 14 дней назад

    Coconut oil apply pannitu thaan seiyanum🎉🎉🎉🎉

  • @thenmozhisuresh273
    @thenmozhisuresh273 16 дней назад +2

    அக்கா காலை வணக்கம்

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 15 дней назад

    👌❤️❤️😂😂😅😅😅

  • @VidhyaNithya-so2kv
    @VidhyaNithya-so2kv 16 дней назад

    Ellarum ore happy than akka❤❤❤❤❤

  • @rakshanrakshitha7592
    @rakshanrakshitha7592 16 дней назад

    Super Anna Akka ரக்சன் ரக்ஷிதா பெயரை சொல்லுங்க அக்கா என் பசங்க கிட்ட காட்டணும் அந்த வீடியோவை

  • @NoorVlogs1
    @NoorVlogs1 15 дней назад

    jolly super உங்க அத்தைபையன் சரியா சொன்னாங்க புல் மெக்கப் பா பழைய வீடியோவில் நிறம் கம்மியா இருந்திங்க😂

  • @padmavenu7627
    @padmavenu7627 15 дней назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @AnneVirajini
    @AnneVirajini 16 дней назад +2

    ℍ𝕚 𝕟𝕖𝕖𝕘𝕒 𝕡𝕖𝕤𝕦𝕣𝕒𝕕𝕙𝕦 𝕜𝕖𝕥𝕜𝕒𝕝𝕒

  • @sasikala4562
    @sasikala4562 15 дней назад

    பிரண்டை க்ளீன் பண்ணும்போது கை எரிச்சல் 3டேஸ்கு இருக்கும்

  • @SarathiA-x6q
    @SarathiA-x6q 16 дней назад +1

    அக்கா. அண்ணா பிரண்டைதுவைய்யல். ஒரு வாரம். வைத்து. சாப்பிடலாம். வேஸ்ட்பண்ணிறாதெங்க

  • @SaiKesav-lr6yi
    @SaiKesav-lr6yi 15 дней назад

    Santha ve😢❤❤❤❤❤❤❤

  • @sivakumarsivakumar5765
    @sivakumarsivakumar5765 15 дней назад +1

    அக்கா மான் வீடியோ போடுங்க

  • @user-xj4lg7yz4i
    @user-xj4lg7yz4i 15 дней назад

    பிரண்டை துவையல் நல்லாயிருக்கும்

  • @ammusaran7444
    @ammusaran7444 7 дней назад

    Sekar anna

  • @lathamariappan2411
    @lathamariappan2411 15 дней назад

    Happy Birthday kutumaa🎉🎉🎉

  • @geethat9044
    @geethat9044 15 дней назад

    Pirandi thokayal sayalam boneiku romba nallathu

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 15 дней назад

    ❤❤❤❤🎉🎉🎉😮😮😮 அக்கா உங்க வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் 😊😊😊