இளையராஜா Sir இவ்வளவு Instruments Use பண்ணீருக்காரா? | Rajaparvai | Bs Value

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 438

  • @தமிழ்பையன்-வ3வ
    @தமிழ்பையன்-வ3வ 3 года назад +86

    இசை கடவுளின் மகிமையோ மகிமை

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 3 года назад +136

    அய்யா ராஜாவை😍
    மறவோம், மதிப்போம்,வாழ்த்துவோம்🙏😢

  • @ManiKandan-fu1lm
    @ManiKandan-fu1lm 3 года назад +94

    தேடல் உள்ளவர்கள் எதையும் ஒரு நாள் கண்டு பிடித்து மகிழ்ச்சி அடைவார்கள்

    • @SampathKumar-de6nk
      @SampathKumar-de6nk 3 года назад +2

      உலகில் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. மிகவும் பிரமிப்பாக இருந்தது. 🤔👍🙏🏻🤝🤗🇮🇳

  • @ananthakumar1719
    @ananthakumar1719 2 года назад +97

    என்றும் எங்கள் இசைஞானி ஐயா இளையராஜா🙏

  • @KaththiSasi
    @KaththiSasi 3 года назад +486

    அருமையாக வாசிக்கிறார்... தமிழ் சினிமா இவருக்கும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

    • @sajithpanneerselvam5974
      @sajithpanneerselvam5974 3 года назад +13

      Apdiye thooki kuduthuruvanga paaru 🤷

    • @sanmedias
      @sanmedias 3 года назад +5

      Avaru than sound engineer ah irukare, athum cinema la than,

    • @RanjithRanjith-il5qu
      @RanjithRanjith-il5qu 3 года назад +1

      Ada ponga bro intha mari talentedlam theruvukku 10 per irukanga ethana per ku chance kudukurathu

    • @Parthibang89
      @Parthibang89 2 года назад +2

      Sound engineer na ennanu theriyuma???

    • @sanmedias
      @sanmedias 2 года назад +2

      @@Parthibang89 do you know ? The role of sound engineer

  • @bosskaran8535
    @bosskaran8535 3 года назад +7

    Kadhal bodhai thantha kalli, kandhan theadi vandha valli sininging reaction so cuteeee, love her voice and reactions

  • @kannivedikaipulla
    @kannivedikaipulla 2 года назад +35

    தமிழ் மட்டும் இல்லை இந்த உலகத்துல இருக்கற அனைத்து இசைக்கும் ராஜா சார் தான் கடவுள்

  • @kumarnatarajan8566
    @kumarnatarajan8566 3 года назад +452

    வாசிக்கும் போது அருகில் உள்ளவர்கள் தயவு கூர்ந்து பாடுவதை நிறுத்துங்கள். அவர் வாசிப்பதே நன்றாக இருந்தது

  • @bharathivalavan.s7658
    @bharathivalavan.s7658 3 года назад +183

    அன்றும்
    இன்றும்
    என்றும் ராஜா 👑👑 ராஜா தான்...🔥🔥

  • @marans22
    @marans22 3 года назад +27

    வாழ்த்துக்கள் 🙏🙏
    ஒருவரின் திறமையை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்திட்டீங்க
    அந்த இரண்டு internationa lபாடகர்களை கூட்டி வந்து..

  • @uveethaaathi425
    @uveethaaathi425 3 года назад +13

    Sound mani...anna,.. na unga online show...paathurukken..., Semma nah.., super💖🥳🥳

  • @குவிரன்தமிழ்
    @குவிரன்தமிழ் 3 года назад +47

    ராசா 👑 அவர் இசை தா தமிழ் இசை பெட்டகம். அதி இசை கடவுளே அவர் தா 💯.

  • @saroprabu
    @saroprabu 3 года назад +66

    உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் மென் மேலும் வளர்க 👍👍

  • @athavang786
    @athavang786 3 года назад +18

    ராஜாடா இளையராஜாடா
    இனி எவனாலும் முடியுமா?
    🎼🎼🎼

  • @chinchan603
    @chinchan603 3 года назад +279

    This
    Musician : அருமை 💃
    Singers : எருமை 🐃

  • @barathysaravanan8617
    @barathysaravanan8617 3 года назад +29

    Instruments king Raja sir..Music Magician

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 2 года назад +19

    இளையராசாவால் பெருமை பெற்ற பறை இசை.! (Thappu)

  • @ganeshramaswamy4824
    @ganeshramaswamy4824 3 года назад +25

    நீங்க சொல்லும் எல்லா கருவிகளையும் ராஜா சாருக்கு பல வருடங்களுக்கு முன்பே மெல்லிசை மன்னரும் பயன்படுத்தியிருக்கிறார்.

  • @has4896
    @has4896 3 года назад +12

    Super sir tamilaa SALUTE your hard work sir tamilaa please Educate our Tamil nadu 📣🥰👏👏👏👏👏💥

  • @rathikarathika8368
    @rathikarathika8368 3 года назад +2

    தேடல்லில் உங்களின் இளம் வயதிலேயே இசை தேடல் வாழ்த்துக்கள் 🤝👏 பழமையான இசை கருவிகள் காப்பதற்கு கற்று உணர்ந்து உள்ளதை பாராட்டுகிறேன் 👏🙂 பல இசை கருவிகள் வாசிக்க தெரிந்து உங்களை அல்லது உங்களுக்கு கற்றுக் கொடுத்த பல இசை கலைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும் 🎶🎵🎼🙂

  • @esakkis8801
    @esakkis8801 3 года назад +16

    Super talent God bless you brother 👍👍👍👍👍

  • @subramaniamalraj
    @subramaniamalraj 2 года назад +10

    பறை ஆதித் தமிழனின் முதல் இசைக்கருவி மட்டுமல்ல, ஆதி மனிதனின் முதல் இசைக்கருவி.

    • @slmc578
      @slmc578 2 года назад

      Ennenna solluran paaru

  • @BalaBala-if7gg
    @BalaBala-if7gg 3 года назад +98

    அந்த அண்ணா சூப்பர்ரா வாசிச்சரு , இதுங்க ரெண்டும் அந்த music ah எவளோ அசிங்க படுத்த முடியுமோ அவளோ அசிங்க படிதிடாங்க .

  • @manojmano574
    @manojmano574 2 года назад +7

    Ipa irukura electric music instruments lam namma brain na dumb pannum... But old version instruments lam brain na relax panna help pannum..... 100 percentage true

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy 3 года назад +2

    அருமையான பதிவு நண்பா தமிழன்டா 💥💥💥💥💯💯💯💯❤❤❤🙏🙏🙏🙏🙏.

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 3 года назад +8

    Isai Raja ILAYA RAJA....🧡

  • @mrkaruppu5253
    @mrkaruppu5253 3 года назад +2

    தமிழனின் முதல் இசைக்கருவி
    வந்தேரிகளால்
    இறப்பிறக்காக மட்டுமே
    என்று மாறிவிட்டது
    ஆனால்
    இன்றைக்கும் கிராமபுரங்களில்
    கோவில்களில் வாசிக்கப்படுகின்றன

  • @ManiVaas
    @ManiVaas 3 года назад +31

    இசை கடவுள் என்பது உண்மை தான் 😃

  • @manikandang196
    @manikandang196 3 года назад +8

    ராஜா என்றும் ராஜாதான்

  • @gautham5089
    @gautham5089 3 года назад +27

    My school mate ❤️.... My future guru hopefully ❤️

  • @munirathinamerusan2951
    @munirathinamerusan2951 3 года назад +6

    Kingmaker ILAIYARAJA sir

  • @arunrajsdv
    @arunrajsdv 3 года назад +15

    Raja Raja 👑 dhan

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 года назад

    Happy வாழ்க நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🌺🌟💕

  • @TamilXP
    @TamilXP 3 года назад +1

    மிக அருமையாக வாசிக்கிறார்....

  • @rhythmmusicinstitutetambar3965
    @rhythmmusicinstitutetambar3965 3 года назад

    எல்லோருக்கும் சொல்லிக்கொடுங்க அருமை அருமை

  • @amirtharaj__
    @amirtharaj__ 3 года назад +4

    Super Mani.......

  • @Romba-kettavan
    @Romba-kettavan 3 года назад +13

    Aravind anna semmaya padringa flute vasikuringa

  • @saravanaserupplei3664
    @saravanaserupplei3664 2 года назад +2

    Super talented person. Great 👍

  • @badulladas3054
    @badulladas3054 3 года назад +7

    அருமை .வாழ்த்துக்கள் நண்பா..

  • @lovestatus-xx2fc
    @lovestatus-xx2fc 3 года назад +6

    வேற லெவல் யா 🔥🔥

  • @masterthalapathy6601
    @masterthalapathy6601 2 года назад +4

    legend Raja sir🤩

  • @Muthunallikkudi
    @Muthunallikkudi 3 года назад +186

    இருவரும் பாடாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

  • @nmurali8564
    @nmurali8564 3 года назад +6

    Ilayaraja sir....... Woooooooooo

  • @kevinsantana9532
    @kevinsantana9532 3 года назад +10

    Isaignani Ilaiyaraaja 🔥🔥🔥🔥

  • @sthangamthangam7119
    @sthangamthangam7119 2 года назад

    மிகவும் சிறப்பாக உள்ளது

  • @vinoth9186
    @vinoth9186 3 года назад +44

    இசைஞானியின் முழு அர்த்தம் இளையராஜா

  • @vijaivi276
    @vijaivi276 3 года назад +2

    brother unmaiyavea semma... Congratulation.....

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 3 года назад +22

    he is the god of music illayaraja

  • @rkavitha5826
    @rkavitha5826 2 года назад +6

    முழு பாடலையும் பாடுவதை நிறுத்திவிட்டு 2 வரியோடு இருந்திருந்தால் இன்னும் நிறைய இசைக்கருவிகளை பார்த்த இருக்கலாம்..

  • @kannivedikaipulla
    @kannivedikaipulla 2 года назад

    அருமையான ஒரு இசை பறை

  • @immanuelrajadhana192
    @immanuelrajadhana192 3 года назад +11

    Raja sir instrument rombavey super but paadunaru paaru oru azhu appa saamy ayya saamy......... 😂

  • @smallbusiness007
    @smallbusiness007 Год назад

    mani is having unique talent. congrats

  • @AJ-br7ls
    @AJ-br7ls 3 года назад +8

    Aathamnalatha raja sir aa Mastro nu sollurom ❤️

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 года назад

    தம்பி உன் திறமைக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @sumanbcomarmy8575
    @sumanbcomarmy8575 3 года назад +1

    Super அருமையாக இருக்கு

  • @ajithbalu2099
    @ajithbalu2099 2 года назад +3

    Always one and one Legand Ilayaraja 😘😍

  • @jeevakutty5363
    @jeevakutty5363 2 года назад

    Arumaiyaga vasikiringa bro vazhthukkal 💐💐💐💐

  • @sivakumars2090
    @sivakumars2090 2 года назад

    சூப்பர் தம்பி வாழ்த்க்கள்

  • @sermavigneshsanthakumar6822
    @sermavigneshsanthakumar6822 3 года назад +8

    அதுனால தான் அவர் இசைஞானி

  • @priya4400
    @priya4400 2 года назад +2

    அருமை அருமை அருமை

  • @haricherry8658
    @haricherry8658 3 года назад +10

    Sound Mani👌👌👌👌

  • @stonecold9897
    @stonecold9897 3 года назад +500

    அந்த பையன் அவ்ளோ நல்லா வாசிக்கிரான் அத இதுங்க ரெண்டும் பாடி கெடுக்குது கருமம்...

    • @Star-TN82
      @Star-TN82 3 года назад +28

      நான் சொல்ல நினைத்தேன் நீங்க சொல்லிட்டீங்க தமிழ் பாட்ட இவ்வளவு கேவலமாக பாட முடியுமா

    • @silambakalai1866
      @silambakalai1866 3 года назад +5

      Correct

    • @madhavan.smadhavan.s8362
      @madhavan.smadhavan.s8362 3 года назад +6

      Aama enakkum tension aachii😡😡

    • @VINOTHKUMAR-hm8ot
      @VINOTHKUMAR-hm8ot 3 года назад +2

      🤣🤣🤣🤣

    • @fixyjohnfixyjohn1735
      @fixyjohnfixyjohn1735 3 года назад +2

      . Loosungg... Enga da 60 instrument..

  • @chennai1196
    @chennai1196 3 года назад +1

    Isaignani Ilaiyaraja Concert, Teaching song in violin, இசைஞானி இளையராஜா இசைக்கச்சேரி, வயலின் பாடல் , #Master class
    ruclips.net/video/KZAzi9luZ4E/видео.html
    #Ilaiyaraja
    #Ilaiyaraja funny teaching
    #Isaignani Ilaiyaraja Concert
    #Ilaiyaraja Concert
    #இளையராஜா
    #இசைஞானி இளையராஜா
    #இளையராஜா இசைக்கச்சேரி
    #Master class with Ilaiyaraja
    #Masterclass

  • @poonilavu5022
    @poonilavu5022 2 года назад +2

    U brilliant 👏👌🙌

  • @poomaripoomari4868
    @poomaripoomari4868 2 года назад

    Super.. Anne... ❤❤🥰🥰🥰❤🥰🥰🥰🥰

  • @raguvj5985
    @raguvj5985 2 года назад

    My junior Sound Mani Kept Rocking

  • @vivekananth1952
    @vivekananth1952 3 года назад +5

    This boy playing one instruments. But hearing with song it's be fulfilled

  • @yenvazhithanivazhi8694
    @yenvazhithanivazhi8694 2 года назад

    Vaaipugal thedi Vara vazhthukkal

  • @sssskannan5782
    @sssskannan5782 3 года назад +2

    வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @gunaseelan1806
    @gunaseelan1806 3 года назад +3

    Wonderful sound mani

  • @kumarnivetha9159
    @kumarnivetha9159 3 года назад +17

    தேனி பண்ணைபுரத்து பரையனார் , இசைஞானி இளையராஜா அவர்களின் புகழ் ஓங்குக ..
    💐💐💐🎹🎺🥁🎻🎬🎞️🎞️🎥

    • @SamSam-fl5lc
      @SamSam-fl5lc 3 года назад +2

      இசைத்தமிழன்.

  • @739media
    @739media 3 года назад +1

    Intha video va paakura varai home page ah vittu pogathu pola

  • @City_Breeze-1
    @City_Breeze-1 2 года назад +1

    Nice video.👌👌👌👌👌👌😍😍😍😍😍

  • @panthalarajkumarrajkumar183
    @panthalarajkumarrajkumar183 3 года назад +2

    ❤️❤️இளையராஜா❤️❤️

  • @girishreddy6689
    @girishreddy6689 2 года назад +1

    All the best for ur future endeavours bro
    Great 👌😊👌😊👌

  • @SooriyakumarVMuthalagu
    @SooriyakumarVMuthalagu 3 года назад

    அருமை. 💖💖

  • @konguporutham4486
    @konguporutham4486 2 года назад

    வெற்றி பொருத்தம் மேட்ரிமோனி
    இல்லம் தோறும் திருமணம்
    உள்ளம் தோறும் உற்சாகம் உருவாக்குவோம் வாருங்கள்
    கமிசன் செலவு தொகை நன்கொடை வாங்குவது இல்லை இல்லை இல்லை

  • @sara12vana
    @sara12vana 2 года назад +6

    With due respect all these are already been used and improvised by legendary MSV 🙏🏼🙏🏼

  • @rajastudio98
    @rajastudio98 2 года назад +1

    அது பெத்த மனசு பாடல் இல்ல ஐயா உச்சி வகுந்தெடுத்து பாடல்

  • @thirupathy4292
    @thirupathy4292 3 года назад

    என்னடா ஒரே poradikkuthu-actor &director பிரதாப்!

  • @massgirl...9181
    @massgirl...9181 3 года назад +1

    Vera level 🙏🙏🙏❤️❤️👍🏻

  • @PriyasCookingGavisCrafts
    @PriyasCookingGavisCrafts 3 года назад +6

    Amazing😍🤩

  • @stonecold9897
    @stonecold9897 3 года назад +11

    Mani alaway mass

  • @zhakaram1987
    @zhakaram1987 3 года назад +1

    அருமை...

  • @barathysaravanan8617
    @barathysaravanan8617 3 года назад +63

    Dear MANI...Please continue your service in music and bring it to the next-gen. All the best to you and keep going

  • @ramkumar5945
    @ramkumar5945 2 года назад +1

    Super lovely 😍💕💖

  • @alfamale007
    @alfamale007 3 года назад +7

    Paattu paduravanai SPB sir sorgathila iruntha mannichirunga.

    • @win-ve8ld
      @win-ve8ld 3 года назад +1

      Yov avaru Anchor ...but he sung good ..... 🤦🤦

  • @mohandass8609
    @mohandass8609 2 года назад

    Thanks Raja Sir.

  • @westage5896
    @westage5896 2 года назад

    பறை சூப்பர் ப்ரோ பறை பறையண்ட

  • @kishorenagarajan6975
    @kishorenagarajan6975 2 года назад

    வாழ்க வளர்க

  • @d33nuk
    @d33nuk 3 года назад +9

    என்ன கண்றாவி dress டேஸ்ட்யா உங்களுக்கு ?! 😳🙄 costume designer ராமராஜன் ரசிகரா ?!
    ராமராஜன் கூட பரவால்ல போல ! 🤣😂

    • @devanrajraj9110
      @devanrajraj9110 2 года назад

      அது அவர்களின் விருப்பம் உங்களுக்கென்ன... முதலில் தமிழில் ஒழுங்காக எழுதி பழகுங்கள்

    • @d33nuk
      @d33nuk 2 года назад

      இதோ .. வந்துட்டாரு நாட்டாமை ! 🤦‍♂️
      அது அவர்கள் விருப்பம் என்றால் , இந்த கமெண்ட் என்னோட விருப்பம் .. உங்களுக்கென்ன ?
      "மாட்டுக்கறி சாப்பிடாத", "ஹிந்தி படி" என சொல்வது போல , தமிழ் எப்படி எழுத வேண்டும் என நீங்கள் எனக்கு பாடம் எடுக்க தேவையில்லை .
      நான் எப்படி எழுதினால் உங்களுக்கென்ன ?
      மூடிக்கொண்டு செல்லவும் ..

  • @diwzritz
    @diwzritz 3 года назад

    சுட்டி அரவிந்த் நீங்க திறமைசாலிதான் சந்தேகமே இல்லை ஆனால் பாட்டு மட்டும்.. please Anna..

  • @rockyd6387
    @rockyd6387 3 года назад

    Vaalthukal nanba 👍👍👍

  • @dhanapalgowtham1026
    @dhanapalgowtham1026 3 года назад +9

    மணி நீங்க எங்கேயோ போயிட்டிங்க சூப்பர்.
    கலைவளர்மணி.Mr.சவுண்ட் மணி அவர்களுக்கு எனது கிராமியக்கலை குழு
    கலைவளர்மணி. S.தனபாலின் அன்பான வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

    • @dhanapalgowtham1026
      @dhanapalgowtham1026 3 года назад +2

      மணிக்கு எனது அன்பு கலை வாழ்த்துக்கள் 💐💐💐💐💐👍

  • @dharmendrahrd823
    @dharmendrahrd823 3 года назад +1

    Super nice 🎉 beautiful

  • @Omsuriya7
    @Omsuriya7 3 года назад

    வாழ்த்து மணி...

  • @AK-gs5hj
    @AK-gs5hj 2 года назад +1

    Sensational 💥💥💥

  • @nijammoideen2378
    @nijammoideen2378 3 года назад +2

    Good talent

  • @100poncee
    @100poncee 3 года назад +1

    சூப்பர் மணி

  • @gopichandrasekar6022
    @gopichandrasekar6022 3 года назад +2

    Vera level bro