கனலில் கருவாகி புனலில் உருகி முருகன் அற்புதமான பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Video from 🙏🌿KONGU KUMAR 🌟🌹

Комментарии • 505

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 года назад +80

    மனமுருக அவனை பாடும் உங்கள் குரல் ஊனை உருக்குகிறது ஐயா

    • @vincentnarayanassamy5599
      @vincentnarayanassamy5599 2 года назад +2

      உங்கள் உணர்வுகளுக்கு நன்றி

  • @eswarisundar6303
    @eswarisundar6303 Год назад +196

    ஓம் முருகா சரணம்... முருகா நான் மருத்துவமனையில் Admit ஆகிட்டேன்... என்னதான் பயப்பட கூடாதுனு நினைத்தாலும் மனதிற்குள் சிறு பயம் வந்துக்கொண்டே இருக்கின்றது... முருகா என் குழந்தை முழு ஆரோக்கியத்தோடு பிறக்க அருள் புரியுங்கள் அப்பா... என்னுடனும் என் வயிற்றில் இருக்கும் குழந்தையுடனும் எப்பொழுதும் துணையாக இருங்கள் அப்பா... முருகா என் குலதெய்வமான கந்தசாமி பகவானே நீங்கள் மட்டுமே என்றென்றும் துணை...

    • @sakthivelsigamani4521
      @sakthivelsigamani4521 Год назад +5

      முருகன் துணை இருப்பார்

    • @advocatevijayan7106
      @advocatevijayan7106 Год назад +2

      Muruga Muruga Muruga Muruga Muruga

    • @colourballoonstv6409
      @colourballoonstv6409 Год назад +9

      வேலுண்டு விணையில்லை
      மயிலுண்டு பயமில்லை
      கந்தன் உண்டு கவலை இல்லை 🙏🙏🙏🙏

    • @karthickraja1281
      @karthickraja1281 Год назад +2

      🙏முருஹா🙏 அரோஹரா அரஹரமஹாதேவா 🙏நல்லதே நடக்கும் 🙏

    • @srirangamkodhai9210
      @srirangamkodhai9210 Год назад +1

      என்ன குழந்தை பிறந்திருக்கிறது

  • @mahalakshmielangovan7422
    @mahalakshmielangovan7422 2 года назад +35

    பாடல் அருமையான பாடல் முருகா கந்தா கடம்பா கதிர்வே லா எல்லாரும் நல்லா இருக்கணும்🙏🙏🙏

  • @nandhagopal9635
    @nandhagopal9635 5 месяцев назад +1

    ❤❤❤ உலகெங்கிலும் அரசாளும் ஓம் திருச்செந்தூர் முருகனே அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @sundararajramasamy1582
    @sundararajramasamy1582 6 месяцев назад +3

    கேட்க கேட்க மனமுருகும் இனிமையான முருகன் பாடல்

  • @varadhaperu5379
    @varadhaperu5379 2 года назад +38

    மனம் நொடிந்து போய் இருக்கின்றேன். தங்கள் திருப்பாதம் தனை நம்பியே இருக்கிறேன் இறைவா...

    • @ETERNALFLORA18
      @ETERNALFLORA18 2 года назад

      Nallathe nadakkum yena nambunkal nallathe nadakkum 🌹🌹vetrivel murugan parthukkolvan 👍

    • @jvenkateshsumi1248
      @jvenkateshsumi1248 2 года назад

      Vetrivel muruganukku aarogara aarogara aarogara. Samem plense

    • @coolkodai143
      @coolkodai143 2 года назад

      💔

  • @manikandans9673
    @manikandans9673 Год назад +15

    இந்த பாடலை கேட்கும்போது உள்ளம் அமைதி பெறுகிறது.

  • @தெய்வக்கனிமளிகைஸ்டோர்

    இந்த பாடலை கேட்ககு பொது என் நான் மறந்து விட்டேன் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @mukhilmukhil-lr3qi
    @mukhilmukhil-lr3qi Год назад +27

    முருகா நோய் நொடி இல்லாத வாழ்க்கையை குடுய்யா 🙏🙇‍♀️

  • @Muthumathi-pt2gf
    @Muthumathi-pt2gf Год назад +41

    எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஐயா சீர்காழி அவர்களின் குரலுக்கு அவரே நிகர்

    • @user-fl8og2wc6r
      @user-fl8og2wc6r 8 месяцев назад

      🙏🙏உண்மை🦚🦚

    • @லோகுநாதன்-ன8ட
      @லோகுநாதன்-ன8ட 4 месяца назад +2

      கண்ணதாசன் சீர்காழி இவர்கள் மறைந்த வயதைப்பாருங்கள் கடவுளின் பிரியத்துக்குஉரியவர்கள் இவர்களுக்குஇணையாக நம்வாழ்நாளில் இனியாரும் வரமாட்டாரர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sundarrajan4162
      @sundarrajan4162 3 месяца назад

      😂​mi mi by GT@@லோகுநாதன்-ன8ட

    • @PalanisamyPalanisamy-z3r
      @PalanisamyPalanisamy-z3r Месяц назад

      😂🎉😢😂 0:15

    • @ParvathyAppadurai
      @ParvathyAppadurai Месяц назад

      ​@user-te1jx7lk9u 😅

  • @gramathurasigan3749
    @gramathurasigan3749 Год назад +25

    அய்யா உன் பாடலுக்கும் அப்பன் முருகன் செந்தூர் செல்லவனுக்கும் எப்போதும் அடிமை

  • @natarajsivasiva
    @natarajsivasiva Год назад +7

    உங்கள் குரல் போன்று எனக்கு பிடித்த குரல் வேர் எதுவும் இல்லை உங்கள் குரல்லுக்கு நான் அடினம

  • @thangavelm4728
    @thangavelm4728 2 года назад +7

    அய்யா சீர்கழி அவர்களின் நாவில் இறைவன் குடி கொண்டு இருந்தார் 🙏🙏🙏

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 года назад +29

    அருமை அருமை அற்புதம் அய்யா 🙏
    முருகா தெய்வமே உன் அருள் அனைத்து உயிரினங்களுக்கும் கிடைக்க அருள் புரிய வேண்டும்.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🔥
    கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🔥

  • @KavingarRavichandran
    @KavingarRavichandran Год назад +6

    யானை வெண்கல மணி கடைக்குள் புகுந்தது போல் கணீர் என்ற குரல் செவிகளில் தேனாறு பாய்கிறது

  • @mathavipriya5904
    @mathavipriya5904 Месяц назад +2

    ஓம் சரவணபவ போற்றி ஓம் முருகா போற்றி

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny 8 месяцев назад +3

    முருகா என்மகன்வாழ்க்கையில்அற்புதம்அதிர்ஷ்டம்கிடைக்கனும்முருகா

  • @anandharajasai
    @anandharajasai 3 месяца назад +4

    சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் குரலில் இந்தப் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம். முருகா முருகா முருகா

  • @velmuruganr4282
    @velmuruganr4282 2 года назад +15

    ஓம் முருகா போற்றி என் மகள் ளுக்குசுகப்பிரசவம்ஆக வேண்டும் ஓம் சரவண பவ

  • @KumarKumar-n4f6r
    @KumarKumar-n4f6r 2 дня назад

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் எனக்கு கண்பார்வை கொடுமை ஐயா முருகா நான் நான் படாத கஷ்டங்கள் இல்லை ஐயா முருகா எனில் எனக்கு இனிமேல் நல்ல இதய கொடுமையான கண் பார்வை கொடுமை ஐயா முருகா எனக்கு கை கால் வலி எல்லாம் நீங்க வேண்டும் ஐயா எனது மனைவிக்கும் கைகால் வலி இருக்கும் அதையும் கொஞ்சம் குணப்படுத்தி விடுமுறையா முருகா முருகா முருகா முருகா நீ தான் எனக்கு துணை இருக்க வேண்டும் நம்பி தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஐயா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @devakrish4154
    @devakrish4154 2 года назад +32

    உன் அருளால் எனக்கு குழந்தை வரம் அருள்புரிவாய் அப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @sundarchellappan.7181
      @sundarchellappan.7181 2 года назад +3

      கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் நம்பிக்கையோடு ஜெபிங்கள்

    • @palpandipandi1610
      @palpandipandi1610 Год назад +2

      மிக்க விரைவில் ஆண் குழந்தை பாக்கியம் உண்டு

    • @renugarenuga382
      @renugarenuga382 Год назад +2

      Kulanthai varam kidaikum 🙏🙏❤️

    • @Raj-qf4qv
      @Raj-qf4qv Год назад +2

      God bless

  • @vsithuraj8001
    @vsithuraj8001 3 года назад +22

    ஓம்பழனிமுருகன்அருள்தரும். முருகனுக்கு. ஆரோகர. ஆரோகர. ஆரோகர. நன்றி

  • @karuppanfood1437
    @karuppanfood1437 2 месяца назад +2

    ஓம் சரவண பவ❤❤❤❤ அப்பா அம்மாஅனைவரையும் ஒற்றுமையுடன் நோய் இன்றி நீள் ஆயுடன் திற்க சுமங்கலியாக இருக்க வேண்டும் ❤❤❤❤ஓம் வள்ளிமுருகாதெய்வானை❤❤😂

  • @jayathevar
    @jayathevar Год назад +9

    வெற்றிக்கு துணை
    வந்த வடிவேலன்,,,, வேதவள்ளயின்
    துணைபாலன் ,,,,, தெய்வானையை மனம் கண்ட
    சுப்பிரமணி சுவாமியே ,,,,

  • @kalaik2675
    @kalaik2675 3 года назад +29

    ஓம் சக்தியே ஆதிபராசக்தி அய்யா ஶ்ரீ சண்முகபெருமாள் அய்யா சரணமப்பா

  • @pbala90
    @pbala90 2 года назад +30

    நினைத்தாலே மெய் சிலிர்க்கும். முருகா சரணம் சரணம் சரணம் அரோகரா....... அரோகரா...........💓💓🔥🔥🔥🔥💓💓

    • @subramanis272
      @subramanis272 2 года назад

      Youcan

    • @HappyLife786
      @HappyLife786 2 года назад +2

      திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @AbiramiKaliappan
    @AbiramiKaliappan 3 месяца назад +2

    இனிமையான பாடல்

  • @PSELVIPSELVI-js3bm
    @PSELVIPSELVI-js3bm Год назад +8

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரி முருகா சண்முக நாதா போற்றி போற்றி போற்றி

    • @spadmanaabans6083
      @spadmanaabans6083 Год назад

      கவலை படாத உனக்கு சீக்கிரம் நல்ல செய்தி கிடைக்கும்,
      *நிம்மதியா இரு...*

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b Месяц назад +1

    சுவாமிமலை சாமிநாதக்கடவுளே போற்றிப் போற்றி.

  • @kboologam4279
    @kboologam4279 2 года назад +13

    சிவனின்சிந்தனை
    செல்வன் திருசெந்தூரான்
    திருப்புகழ் சொந்தக்காரன்
    பாரேல்லாம்வணங்கும்
    பழனியாண்டவன் பதம்
    போற்றிபோற்றிபோற்றிபோற்றி

  • @murugan9351
    @murugan9351 2 года назад +31

    அனைவரையும் மனமுருக செய்வர் முருகப்பெருமான்

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 Год назад +3

    நன்றி அப்பனே முருகா ஓம் சரவண பவாய ஓம் அப்பனே கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanianc3700
    @subramanianc3700 2 года назад +7

    தொண்டர் பல பேரும்...கொஞ்சும் தமிழ் பாடல் தந்த சுகம் அல்லவோ...

  • @ravananraju1436
    @ravananraju1436 6 месяцев назад +1

    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚 🦚 ஓம் முருகா

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 Год назад +2

    என் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொடுத்த தண்டாயுதபாணி தெய்வமே என் வள்ளியின் மணாளனே சுப்பிரமணிய கடவுளே என்னை விட்டு விலகிச்சென்ற என் இதயதேவதை காந்தர்வமனைவி உன் முதல் படை வீட்டில் திருமணம் முடித்த நாகேஸ்வரியை எனக்கு திருப்பிகொடு முருகப்பெருமானே

  • @sivakumarr1478
    @sivakumarr1478 2 года назад +31

    🙏ஓம் சரவணபவ 🙏தெய்வீக குரல் தெய்வத்திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுடையது🙏🙏

  • @chitrachidambaram2289
    @chitrachidambaram2289 2 года назад +22

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @silambarajraj1736
    @silambarajraj1736 4 месяца назад +1

    முருகா கந்தா கடம்பா கதிர்வேலா சுப்பிரமணிய சுவாமி துணை 🙏

  • @maraiyammal
    @maraiyammal 2 месяца назад

    முருகா உன் பாடலைக் கேட்டால் மனதுக்கு இதமாக இருக்கும்

  • @sridharb8722
    @sridharb8722 Год назад +2

    அருள் மிகு ஶ்ரீ முருகப் பெருமான் துணை 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @anbuanbu6029
    @anbuanbu6029 Год назад +2

    ஓம்பழநீமுருகா திருச்செந்தூர் முருகா சரணம் சரணம்

  • @sivailavarasusivailavarasu6177
    @sivailavarasusivailavarasu6177 2 года назад +19

    ஆயுசு நூரு ஓம் சரவணபவா ஓம் சிவாயநமஹ

  • @CharalTamizhi
    @CharalTamizhi 11 месяцев назад

    என் தந்தை அதிகளவில் கேட்க்கும் பாடும் பாடல் தந்தை அருகில் இருப்பது போலவே தோன்றும்.

  • @s.p.subramanithenurmami1398
    @s.p.subramanithenurmami1398 Год назад +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். நல்ல பதிவு

  • @sivajikr3027
    @sivajikr3027 2 года назад +5

    அப்பா முருகா தங்கள் திருவடி சரணம் சரணமய்யா

  • @ஆப்பநாடுஉத்தமன்

    கலியுக கடவுள், கண்கண்ட தெய்வம் அப்பா முருகபெருமானே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @LoveLove-n7b
    @LoveLove-n7b Год назад +2

    ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம்

  • @SiVa-br3ce
    @SiVa-br3ce Год назад +2

    அய்யா முருகா என்றும் என்னுடன் இருக்க வேண்டும் பழனி ஆண்டவர் போற்றி 🙏🙏🙏

  • @s.r.saravanans.r.saravanan6987
    @s.r.saravanans.r.saravanan6987 2 года назад +12

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @anbuthoothai1941
    @anbuthoothai1941 2 года назад +14

    ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சக்தி வேல் முருகனுக்கு அரோகரா

  • @kalpanap7271
    @kalpanap7271 Год назад +2

    முருகா எப்போதும் உன் நினைவு தான் முருகா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺🌷🌷🥀🥀🥀

  • @Sp_._maran_._143
    @Sp_._maran_._143 Год назад +2

    Super ❤

  • @thulasibala6691
    @thulasibala6691 Год назад

    Viralimalai Vadivel en annan. Naan periya theruvadi anna. Neengal en siriya thruvadi anna. I adopted as my brother❤❤❤ you are always welvime vadivel anna viveek maama❤❤❤

  • @vsabapathy2599
    @vsabapathy2599 9 месяцев назад

    எண்ணை காக்கும் இறைவன் எம் முருகன்.

  • @Onlynaturalbeauty
    @Onlynaturalbeauty 8 месяцев назад +1

    En alaganukku arogara en uyir appan palani andavanukku arogara enga veettu thalaivanukku arogara sutti kulanthai en appan palani andavanukku arogara en uyir darling senthur andavanukku arogara en hero senthur alagan❤❤❤

  • @srinivasanraju1171
    @srinivasanraju1171 4 месяца назад

    ஓம் சரவணபவ ஓம்

  • @KathirMurugan-d8q
    @KathirMurugan-d8q 3 месяца назад

    பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர்....

  • @purushothaman6450
    @purushothaman6450 3 года назад +2

    Kodana Kodi Nandri Iyya Arumai pathivu Azhuthamana Pathivu 🙏🙏👌👍👍

  • @karmegams-pe3gn
    @karmegams-pe3gn Месяц назад

    ஓம் முருகா துனன ❤❤❤❤

  • @mahanisha5426
    @mahanisha5426 Год назад +1

    Ayya muruga en karuvila neengale uruvagi enaku kadaikanum muruga

  • @b.nalini9173
    @b.nalini9173 Год назад +1

    வரிகள் கிடைக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @panaiankarunanithi9508
    @panaiankarunanithi9508 3 месяца назад

    வெற்றி வேல்முருகனுக்குஅரோகராஅரோகராஅரோகரா

  • @வெகற்குவேல்
    @வெகற்குவேல் 2 года назад +7

    அருமையான பாட்டு👃👃👃👃👃👃👃👃

  • @jothilakshmiselvaraj5066
    @jothilakshmiselvaraj5066 Год назад +2

    என்னே இனிமையான குரல் ஐய்யனே முருகா

  • @nishashiva94
    @nishashiva94 2 года назад +1

    Appppppppppaaaaaaa 🙏🙏🙏🙏🙏🙏arumaiyana varigal 🙏🙏🙏muruga ezhuthiyavar vazhga

  • @kalaiyarasi.R46774
    @kalaiyarasi.R46774 8 месяцев назад +1

    ஓம் முருகா துணை🙏🙏🦚🦚🦚🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад +12

    🙏சிவ சிவ🌹🍀🌺திருச்சிற்றம்பலம்🙏🌿சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱🙏

  • @selvaj8183
    @selvaj8183 2 года назад +2

    ஆடும் மயில் ஏறி முருகா ஓடி வருவாயப்பா
    பாவி என்று இகழாமல் எனக்கும் பதமலர் தருவாயப்பா முருகா சரணம்

  • @mohanmohan8600
    @mohanmohan8600 2 года назад +61

    இது வரைக்கும் இந்த காந்த குரல் அரசாட்சி செய்து கொண்டு இருக்கிறது

  • @SIVA_KUMARAN_MARKETING
    @SIVA_KUMARAN_MARKETING 3 месяца назад

    முருகா சரணம் ❤

  • @sathishannachi1999
    @sathishannachi1999 8 месяцев назад +1

    தி திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ🥰 ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ🥰 ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ🥰 ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ❤❤❤❤❤❤

  • @sivakiru3680
    @sivakiru3680 2 года назад +5

    உள்ளம் உருகி மனம் முருகனிடமே அழைத்து செல்கிறது

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Год назад

    வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ 🌿🌺🌹🌻💮🏵🌼🌸💐🍌🍌🍇🍍🍋🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏

  • @DPrasath
    @DPrasath 3 года назад +22

    Voice of god seekazhi govidrajan💓💙

  • @தென்காசிராஜாராஜா

    அருமையான பாடல் பதிவு

  • @ExcitedEspresso-nj7zh
    @ExcitedEspresso-nj7zh 9 месяцев назад

    Om palani appa nee enrum en thunai karunai kadale potri 🌹🌺🐓🦚🥭🍊🍌🍌🍑🍓🍑

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Год назад +2

    1 லட்சம் முறை கேட்டாலும் சலிக்காது

  • @maragathamRamesh
    @maragathamRamesh Год назад

    எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி
    எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி
    எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி
    எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி
    எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி
    எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி

  • @allivizhir9309
    @allivizhir9309 Год назад +1

    Vetri vel murugan thunai🙏💐❣️🦚

  • @nagarajannagarajan8588
    @nagarajannagarajan8588 Год назад +2

    தமிழ் கடவுள் முருகாபோற்றிபோற்றி

  • @sravanthikundeti3114
    @sravanthikundeti3114 3 месяца назад

    Swami na health manchiga vundela chudaya subbarayudu thandri please 🙏

  • @bharathairtravels8319
    @bharathairtravels8319 2 года назад +6

    அருமையான தெய்வீக இசை

  • @pachaiappanm1255
    @pachaiappanm1255 Год назад

    அருமையான பாடல்.சிறப்பானதெய்வமணம்கமழும்பாடல்.

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад +1

    ஒம் முருகா சரணம்

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu Год назад

    om saravanabhava nama om muruga shanmuga saravana kaliyuga kandha perumley saranam ayya velum maximum thunai yamiruka bayamen

  • @KarthikeyanM-d2f
    @KarthikeyanM-d2f 17 дней назад

    Thiruchendur Muruga unnai Andri enaku uravu nu solla yaruma ellai en valvuku nee than thunai Muruga entha ulakil valla porulum antha ulakil valla arulum koduga Muruga pls

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu 2 года назад +3

    Om muruga shanmuga saravana kaliyuga varadha kandha perumaley saranam marudhamalai aandava saranam velum mayilum thunai yamiruka bayamen om saravana bhava nama om muthumalai muruga saranam vinayaganey vinai theerpavaney om karthikeya with magey sakthi hasthaya theemagi thanno skandha prachodayatheeee

  • @keeganz5328
    @keeganz5328 4 месяца назад +1

    Om Saravanabhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesandharshanganesandhar8618
    @ganesandharshanganesandhar8618 10 месяцев назад

    Om saravana bhavanei potri
    Vetri vel muruganukku arogara

  • @rajavelmahalakshmi7752
    @rajavelmahalakshmi7752 Год назад +1

    Murga neeye enaku kulanthaiyaka piraka vendum🙏🙏🙏

  • @karthiksundaramoorthy2379
    @karthiksundaramoorthy2379 22 дня назад

    ஓம் முருகா

  • @omsiddha9478
    @omsiddha9478 2 года назад +3

    அழகென்றசொல்லுக்குமுருகா

  • @செந்தூர்வேலன்-ல1ன

    முருகா என் எதிரிகளை கொன்று விடு....

  • @chandrasekharanedathadan2305
    @chandrasekharanedathadan2305 2 месяца назад

    Om Muruga Muruga Om Murugaaaa. ...

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 2 года назад +2

    மிக்கநன்றி வணக்கம் சக்திவேலே போற்றி குன்றுகள் தோறும்குடியிருக்கும்
    குமரா போற்றி வள்ளியின் காதலனே போற்றி 🙏🙏🙏🌹🌹🌹

  • @Mathiangalam
    @Mathiangalam Год назад +2

    Songveryverybuety.lovuiy.

  • @muruganvr7182
    @muruganvr7182 Год назад +4

    மனதார மாயோன் மால்மருமகனை நினைத்து வழிபாட்டால் நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @balakrishnan2438
    @balakrishnan2438 3 года назад +7

    Murugan thiruvatigal saranam... lathabai

  • @thirisangumuthuveeran1246
    @thirisangumuthuveeran1246 5 месяцев назад

    Ayya muruga un pitchiku pillayaga neeye warra vendum ayya

  • @worldview5996
    @worldview5996 Год назад +3

    ஓம் முருகா சரணம் ❤❤