இரகசிய ஒப்பந்தம் எனக் கூறி மக்களை திசைதிருப்பும் நோக்கம். மக்கள் தான் சரியான முடிவு எடுப்பது சாலச்சிறந்தது. இரகசிய ஒப்பந்தம் செய்து இருந்தால் அதை தெடர்ந்தும் இரகசியமாக வைத்திருக்க முடியாது
கட்டாயம் சகோதரர் நான் அதை அதிகமாக எதிர்பார்க்கிறேன் நாட்டில் நடந்த கொலைகள் கொள்ளைகள் இன்னும் நீதி கிடைக்காத கொலைகளைப் பற்றி நீங்கள் விளக்கமாக கூறுங்கள் நாங்கள் உங்களுக்கு ஆன ஆதரவை தருவோம்
சமூக பாதுகாப்பு என்பது ராணுவ ஒப்பந்தம் தான். ஒரு படி அதற்கு மேலே என்று சொல்லலாம். ஏனென்றால் இலங்கையை கட்டுப்படுத்தக்கூடிய அரசியல் பாதுகாப்பு முதலீட்டு முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் தான் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வேலைக்கு அனுப்பப்படுவார்கள். அவர்களைப் பாதுகாப்பது என்பது ராணுவ ஒப்பந்தத்திற்கு மேலேதான்.
முதலாவது ரே உழவு பயிர்ச்சியா,இரண்டாவது அமெரிக்காவுடன் சொபா உடன்படிக்கை செய்யமாட்டொம்,மூன்றாவது கனடாவ 51 வது ஸ்ரெர் ஆக்கமுடியும் என்ரால் இலங்கை 29 ஆவது ஸ்ரெர் ஆகும்
மோடிஜி சொல்லியிருப்பார் இந்தியாவ நான் முதலாளிகளுக்கு வித்திட்டன் நீங்களும் லங்காவ வித்திடுங்க அதானிக்கு விக்கிறது நல்லது நமக்கு கமிசன் கிடைக்கும் தேர்தலுக்கு முன் அநுரா அதானி பற்றிய கருத்துக்கும் இந்தியாவிற்கு போனபின் அவர்கூறும் கருத்துக்கும் நேர் எதிரானாது அது நான சொன்ன வித்திடுக என்பதுதான்
நான் ஒரு தமிழக யூடியூபர் இன் காணொளியை பார்க்கும்போது அவர் இலங்கையின் அதிபர் இந்தியாவுக்கு சென்று பேசியதில் சில உடன்படிக்கைகள் வெட்டப்பட்டு ஆகவும் அதில் ஒன்று இந்தியாவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து இலங்கைக்கு கொடுப்பதாக கூறினார் ஆனால் இலங்கையில் அதிகமாக செய்யப்படும் மின்சாரத்தை இந்தியாவுக்க இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதாக அதில் எது உண்மை? இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கொடுக்க போறாங்களா? இல்ல இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொடுக்க போகிறார்களா?
மிகவும் முக்கியமான தரமான செய்திகள் தந்தமைக்கு மிக்க நன்றி❤
நளினி கமல் பிரான்ஸ்.
அருமையான விளக்கம். அனுர அரசு மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பது உங்கள் அறிக்கையிலிருந்து தெரிகிறது.
உண்மையான தகவல்களை பகிர்ந்து கொண்டீர்கள் இதுதான் உண்மை 👍👍👍
நாட்டில் நடந்த அனைத்து சர்ச்சையான மரணங்கள் பற்றிய அனைத்து செய்திகளையும் தெரிய ஆவல் 👍🏻👍🏻
எமது கடல் வளம் எமது மக்களுக்குரியது. எமது கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க இந்தியர்களை அனுமதித்தால் அது தேசத்துரோகம்.
Tamilnadu fisher man has rights to go for fishing where ever fish goes
Apa madakasgar somaliya antha pakkam meenu pona pinnuke povingalada@@prabakaran6453
@@prabakaran6453 🙂 This is what the English Speakers call "Sarcasm"!
இது பலதமிழர்களுக்கு விளக்கம் இல்லை.
@@KrishanKumar-sw9ld நிச்சயமாக எமது வளம் எமக்கானது அது நம்மவர்களின் வாழ்வாதாரம்,
👁️நம் நாட்டுக்கு நல்லதே நடக்கும் .
நன்றி 🙏❤️🤝
உங்கள் பாதுகாப்பு முக்கியம் உங்களுக்கு இலங்கையில் குடும்பம் உண்டு ❤
90களில் இருந்து அந்த பாதுகாப்பு பிரச்சனையை கடந்து வந்திருக்கிறோம் இனி என்ன முன்னாடி செல்வோம்
@srajanrajan2178 5 வருடத்துக்கு பிறகு I don't no
Is it a piece of advice or is it a threatening? ;-)
நன்றி பயனுள்ள பதிவு, வாழ்த்துக்கள் 🙏🙏🙏
பிரகீத் எக்கேனெலிகொட பற்றிய கானொலியை எதிர்பார்க்கிறேன்
❤❤❤❤
We TRUST AKD. Mo than any other politicians. Real gentleman.
இரகசிய ஒப்பந்தம் செய்
யப்பட்டிருந்தாலும் பயனு
ள்ளதாகத்தான் இருக்கும்,
இரகசிய ஒப்பந்தம் எனக் கூறி மக்களை திசைதிருப்பும் நோக்கம். மக்கள் தான் சரியான முடிவு எடுப்பது சாலச்சிறந்தது. இரகசிய ஒப்பந்தம் செய்து இருந்தால் அதை தெடர்ந்தும் இரகசியமாக வைத்திருக்க முடியாது
Super
Arumai bro excellent 😊
இஸ்ரேளிய போர் குற்றவாளி இலங்கை வந்து உள்ளதாக சில செய்திகள் வருகிறது அதை பற்றி பேச வேண்டும்
கட்டாயம் சகோதரர் நான் அதை அதிகமாக எதிர்பார்க்கிறேன் நாட்டில் நடந்த கொலைகள் கொள்ளைகள் இன்னும் நீதி கிடைக்காத கொலைகளைப் பற்றி நீங்கள் விளக்கமாக கூறுங்கள் நாங்கள் உங்களுக்கு ஆன ஆதரவை தருவோம்
U r giving correct news👍👍👍
Vanakkam ! Puthiya Thalaivar Anura Avarkal Sellum Paathai Katadu, Mutadanathu. Nampikkaiyin Adippadaiyil Sernthu Seyal Paduvathu,Vimarsippathu Ethir Kadsikalukku Saathatanam. Nallathu,Keddathu Kaalam Kadanthuthan Putiyum Nanry.
Great job 🎉
சமூக பாதுகாப்பு என்பது ராணுவ ஒப்பந்தம் தான். ஒரு படி அதற்கு மேலே என்று சொல்லலாம். ஏனென்றால் இலங்கையை கட்டுப்படுத்தக்கூடிய அரசியல் பாதுகாப்பு முதலீட்டு முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் தான் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வேலைக்கு அனுப்பப்படுவார்கள். அவர்களைப் பாதுகாப்பது என்பது ராணுவ ஒப்பந்தத்திற்கு மேலேதான்.
Crime series was very good. Please continue 👍
❤❤❤❤
👍
இந்தியாவின் ஆதிக்கம் இலங்கையில் வருவதே தமிழர்களுக்கு நன்மையானது.
That's a myth!
That what we thought and now we are in this state. India had many situations to resolve our issues and purposely avoided.
தமிழர்களின் முதல்எதிரியே இந்தியாதான்.
ஒரு போதும் இந்தியாவால் இலங்கைத் தமிழருக்கு நன்மை கிடைக்காது. வேண்டுமானால் தீமைகளை செய்யும்.
இலங்கை யாரையெல்லாம் எதிரியாக நினைக்கின்றார்களோ அந்த நாடுகள் எல்லாம் தமிழர்களின் நட்பு நாடுகள்
முதலாவது ரே உழவு பயிர்ச்சியா,இரண்டாவது அமெரிக்காவுடன் சொபா உடன்படிக்கை செய்யமாட்டொம்,மூன்றாவது கனடாவ 51 வது ஸ்ரெர் ஆக்கமுடியும் என்ரால் இலங்கை 29 ஆவது ஸ்ரெர் ஆகும்
மோடிஜி
சொல்லியிருப்பார்
இந்தியாவ
நான் முதலாளிகளுக்கு வித்திட்டன்
நீங்களும் லங்காவ வித்திடுங்க
அதானிக்கு விக்கிறது நல்லது
நமக்கு கமிசன் கிடைக்கும்
தேர்தலுக்கு முன்
அநுரா
அதானி பற்றிய கருத்துக்கும்
இந்தியாவிற்கு போனபின்
அவர்கூறும் கருத்துக்கும்
நேர் எதிரானாது
அது நான சொன்ன
வித்திடுக
என்பதுதான்
😂😂😂
Hi, plz talk about CBSL treasury bond scam by Ranil's government in 2015
2:42 Ithu Intligence ku
😮
AKD ❤
👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
தம்பிநீர்எதையும்போடும்போதுகவனமாக இருக்கணும்எப்போது என்னநடக்கும்தெரியாது
நான் ஒரு தமிழக யூடியூபர் இன் காணொளியை பார்க்கும்போது அவர் இலங்கையின் அதிபர் இந்தியாவுக்கு சென்று பேசியதில் சில உடன்படிக்கைகள் வெட்டப்பட்டு ஆகவும் அதில் ஒன்று இந்தியாவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து இலங்கைக்கு கொடுப்பதாக கூறினார் ஆனால் இலங்கையில் அதிகமாக செய்யப்படும் மின்சாரத்தை இந்தியாவுக்க இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதாக அதில் எது உண்மை? இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கொடுக்க போறாங்களா? இல்ல இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொடுக்க போகிறார்களா?
Please address, how brother Ashraf was killed? (Leader of SLMC)
Ohho ohho manitargale odduvathenge sollungal😂
Josap pararaasa singam kolai thodarpa video podunga
But full a complete pannunka.
Dirty politician don't have option only lies.
Iraivaa... "MODI" valaiyil "KEDI" vizhalaam.."AKD" vizhalaamaa ?!..
Koodaathu..koodave koodaathu..😮😮😮
gamenpila oru pathya karen
Raviraj
Indiya vila modi irukkum varai
Ilankayarkal kedi maththithan valanum😂
எட்கா உடன் படிக்கை என்றால் என்ன Tell me Anna you RUclips channel very import
crime pasuga anna
Kumar Ponnambalam.
ThamPethalivanavelakkam
😂😂 இந்தியாவுல போய் படிச்சி நல்லா லஞ்சம் வாங்குவார்கள்😂